காம எண்ணங்களை கட்டுப்படுத்துவது எப்படி

Поділитися
Вставка
  • Опубліковано 1 січ 2025

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @mathavan.mmathavan.m5786
    @mathavan.mmathavan.m5786 9 місяців тому +183

    உன்மையான தத்துவம்.,. நான் உண்மையில் இதை வேண்றேன்

    • @kuthabiranarunachalam9553
      @kuthabiranarunachalam9553 16 днів тому

      எந்த துறவியும் இப்படி நேரடியாக விளக்கமா பேசக்கூடாது சாரி நீங்கள் சோசியல் மீடியா சாமி யாச்சே அதனால் நீங்கள் வாயில் இந்த மாதிரி தான் வரும்...

    • @bharathvaj2959
      @bharathvaj2959 11 днів тому

      Nee indha ulagai velvaiii...

  • @krishnacureclinic9669
    @krishnacureclinic9669 11 місяців тому +61

    ஊன் இருக்கும் வரை, ஆசைகள் இருக்க தான் செய்யும் 🔱
    தன் ஆன்ம நிலையை உயர்த்த, உடலை கட்டுப்படுத்துகிறோம். ஆனால், இன்மைக்கான உடல் ஆசைகளையும் முழுமையாக ஒரு மனிதன் துறவு கொள்ள முடியாது.
    மனதை கட்டுப்படுத்த வேண்டும்.
    பதிவை அழிக்க முடியாது. சக்தியை சேமிக்க வேண்டும். சூட்சுமம் என்ன? 🤣
    எதை விடுவது?
    எதை விடக்கூடாது?
    எதை பெருக்குவது?
    எதை சேமிப்பது?
    எதற்கு இந்த செயல்?
    தாத்பரியம் தான் என்ன?
    பதில் வேண்டும் ருத்ரா 🔱

    • @MohanaKrishnan-cl7bn
      @MohanaKrishnan-cl7bn 2 місяці тому +1

      ஐயா தாய் அன்புடன் பிறருக்காக சேவையில் ஈடுபடு வோர்களுக்கு காமம் தோன்றாதூ உங்கள் புரிதல் பிழையானதூ

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 7 днів тому

      இவன் ஒருத்தன் இடைக்கிடை
      வந்து இம்சை தாங்கல.

  • @goodwayofholyspirit3392
    @goodwayofholyspirit3392 9 місяців тому +31

    நல்ல கருத்து தீச்சிந்தனைகளை அகற்றுதல் இதனைவிட நல்ல கருத்து

  • @RajasundaresanRajasundaresan
    @RajasundaresanRajasundaresan Рік тому +2963

    தவிர்க்கும் எண்ணங்களை உருவாக்கும் பக்குவமே யோக நிலை

    • @Sivakumar_0709
      @Sivakumar_0709 Рік тому +7

      Super jee

    • @arunku2468
      @arunku2468 Рік тому

      யோக நிலை உருவாக்கி நீ என்ன 1000 வருழம் வாழ பொராய. நீயும் ஒருநாள் சகதான் போற அப்ரம் எதுக்கு இந்த கேட்டு கேட்ட பொழப்பு.

    • @PRITHIVIDECODINGOFFICAL
      @PRITHIVIDECODINGOFFICAL Рік тому +3

      ​@@Sivakumar_0709😅

    • @Urvasi-lt4gq
      @Urvasi-lt4gq 11 місяців тому +2

      Absoutly

    • @tamilstudios1513
      @tamilstudios1513 11 місяців тому +5

      தவிற்கும் எண்ணங்களை தவிர்க்க முடியாமல் தவிர்ப்பது தான் மனிதனின் இயல்பு நிலை... உங்கள் இயல்பு நிலையில் இருந்து மாறாமல் இருங்கள் 🙏🙏🙏

  • @umasankar4807
    @umasankar4807 9 місяців тому +16

    கேவலமான தெருநாய் வீட்டிற்குள் நுழைந்தால் தடுக்கிறோம், விரட்டி அடிக்கிறோம், கேவலமான காம எண்ணம் மனதில் நுழைந்து அப்படியே பார்த்துக் கொண்டிருந்தால், மனதில் எதை உலாவ விட்டாலும் அந்த எண்ணம் தலைமை சுரப்பி பிட்யூட்டரிக்கு ஆர்டர் போடும், பிட்யூட்டரி உடம்புக்கு ஆர்டர் போடும் அப்புறம் என்ன மத்த வேலை எல்லாம் தானாக நடக்கும் , உங்கள மாதிரி அரை வேக்காடுகள் ஆன்மீகம் சொல்லித்தர வருவதால் தான் இந்து மதத்திற்கு கேவலம்,
    நல்லா படிங்க சார், எண்ணத்திற்கு
    சக்தி அதிகம்
    what you think you become

  • @DineshNarayanan11695
    @DineshNarayanan11695 2 місяці тому +14

    காமத்தை யாரும் அடக்க முடியாது.. ஆனால் கடக்க முடியும்.. இதுவே உண்மை.. சிவ சிவா 🙏🏻

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 5 місяців тому +133

    எப்பேற்பட்ட இறை நிலை
    ஓம் நமசிவாய வாழ்க ❤

  • @arumugamm1400
    @arumugamm1400 Рік тому +1583

    சரியான நேரத்தில் கிடைத்த பதிவு

  • @g.thalapathidancer9801
    @g.thalapathidancer9801 Рік тому +514

    நன்றி குருவே🙏🙏🙏,,,

  • @anandharajc7711
    @anandharajc7711 4 дні тому

    நன்றி குருவே வாழ்க நன்றி

  • @Punithavan
    @Punithavan 10 місяців тому +40

    எந்த ஒரு நிகழ்வை நாம் தீவிரமாக மறக்க நினைக்கிறோமோ, அந்த அளவிற்கு அந்த நிகழ்வுக்கு முக்கிய துவம் கொடுக்கிறோம்.
    ஒரு எண்ணம் வர வேண்டாம் என்று நீங்கள் விரும்பினால் , அதை மரப்பதில் கவனம் செலுத்தக்கூடாது, அப்படி செய்தால் இன்னும் அதிகமாக தான் செய்யும். அது தான் மனப்பிறழ்வு நோய் (ஓசிடி)எனப்படுகிறது . அந்த செயலுக்கு நேர் எதிரான செயலை ,மனதார விரும்பி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்..............

  • @saravanarajd8680
    @saravanarajd8680 Рік тому +95

    🥰💖Thank u for ur useful information & valuable lesson guru!!!!😊🤝👏

  • @kuttyttf3.028
    @kuttyttf3.028 Рік тому +52

    Power of avatar...🤗

  • @Mohamed_ismail1234
    @Mohamed_ismail1234 10 місяців тому +5

    Adraa adraa 😂😂

  • @balamuruganp3865
    @balamuruganp3865 3 місяці тому +5

    ஐம்புலன்கள் ஒவ்வொன்றும் பல ஆயிரம் யானைகளுக்கு சமம். கட்டுப்படுத்துவது மிக கடினம். மாபெரும் முயற்சி தேவை

  • @rajendrasiva07
    @rajendrasiva07 Рік тому +6

    Oru song mattum kelunga: Daai kaiya vachikitu summa iruda.. BGM.. 😅

  • @Vishnu-ry6pp
    @Vishnu-ry6pp 11 місяців тому +2

    Thampi unnal oruvan pava seayalil iidu pattal athan palanai neea anupavippai om nama sivaya

  • @SakalakalaTv
    @SakalakalaTv Рік тому +96

    புத்தர் சொன்னதை யாரும் கேட்டிருக்க முடியாது ஆனால் நீங்கள் சொன்னதை தற்பொழுது கேட்டுக் கொண்டிருக்கிறோம் நன்றி உங்களை கிரிவல பாதையில் நான் செல்லும் பொழுது அவ்வப்போது நான் பார்த்து தான் வருகிறேன்❤ சகலகலா டிவி அருணை சுந்தர்

  • @agathiyans8190
    @agathiyans8190 Рік тому +127

    புத்தர்க்கு கல்யாணம் ஆச்சா, பாலியல் ஆசை வருவது இயல்பு தான்,ஆனால் அதை திருமணம் செய்த கணவன் மனைவிக்குள் இருக்க வேண்டும்,பாலியல் ஆசையை கட்டுபடுத்த முடியாத வாலிபரோ,விதவையோ,முதியவரோ,திருமணம் செய்து கொள்வது நல்லது

    • @devarajansrinivasan5802
      @devarajansrinivasan5802 Рік тому +4

      Adhukku thaan brahmachariyam, grahasthaasramam, vaana prastham, adhukku appuramaa thaan sanyaasam nu sollirukkaanga periyavanga

    • @annamalaiyar-mr.infinity293
      @annamalaiyar-mr.infinity293 Рік тому +7

      Kalyanam Aaitu Kozhantha Porandha Apram dhan Sanniyasam Ponaaru Avaru 💯

    • @jaishankar7813
      @jaishankar7813 11 місяців тому +1

      புதர் காணாத இன்பம் இல்லை

    • @UdhayaChinna-rq8sm
      @UdhayaChinna-rq8sm 10 місяців тому +2

      பொண்ணு தர மாட்டிங்கிறங்க சார் நீங்க வேற

    • @Lavanya_6668
      @Lavanya_6668 10 місяців тому

      Great comment I found on UA-cam today

  • @BalaJi-wq1bg
    @BalaJi-wq1bg Місяць тому +1

    Same ungala ozhungala ummmpaaa sonnaru continue aii...❤😊

  • @agathiyans8190
    @agathiyans8190 Рік тому +409

    திருமணம் ஆகாமல் காமத்தீயில் பற்றி எரிவதை விட ,திருமணம் செய்து கொள்ளவது நல்லது

    • @mokkano1458
      @mokkano1458 Рік тому +46

      Marriage panrathuku ponnu venum thala😅

    • @agathiyans8190
      @agathiyans8190 Рік тому +15

      @@mokkano1458 correct bro, but marriage pantrathukku naama thaguthiya irukkaanum paakkanum ,thaguthinu soltrathu ,(Velai ,nalla kunam,sanda varum pothu atha yepti handle pannanumnu ,ketta pazhakkam illama irukkanum,ponnoda vdla mapla oknu soltra maathiri iruntha marriage aagalaam, ithellam sariya irunthum sila per marriage aagama irukkangathan,, avungalukku ponnu paakkuravanga neraya effort poda vendi irukkalam.

    • @jaijai5756
      @jaijai5756 11 місяців тому +28

      நன்பரே தயவுசெய்து திருமணம் மட்டும் பன்னிக்கவேண்டாம் தனியாகவே வாழ்ந்திடலாம்
      என்னதான் நன்றாகவே வைத்துருந்தாலும் இவளுங்க டார்ச்சர் தாங்கவே முடிலப்பா😢😢😢😢🎉🎉🎉🎉🎉

    • @Balu-r8y
      @Balu-r8y 11 місяців тому +4

      💯 உண்மை. But too late in my life. missed it.

    • @jaijai5756
      @jaijai5756 11 місяців тому +3

      நானும் நண்பரே இதே போல் தான் அனுபவித்துகொண்டே இருக்கிறேன் ​@@Balu-r8y

  • @RajaRaja-fl4ww
    @RajaRaja-fl4ww 10 місяців тому +2

    ஆசைய அடக்க வேண்டும் தியானம் தவம் அமைதி பொறுமை நல்வழி நன்னெறி

  • @sridevi-lt8sv
    @sridevi-lt8sv Рік тому +11

    Iam also living in tvmalai your video are nice

  • @PriyadarshiniRenganathan-vl9tm
    @PriyadarshiniRenganathan-vl9tm 11 місяців тому

    Unblocking the swathistana chakta block....wow.... vaazhga valamudan 😊

  • @KarthikeyanN-ku6jp
    @KarthikeyanN-ku6jp 11 місяців тому +26

    காமத்தை கட்டுபடுத்த முடியாது உண்மையான காதல் அன்பு மட்டுமே காமத்தை அழிக்கும் ❤❤❤❤அதை விட்டுவிட்டு யோகாசனம் எல்லாம் பொய் எனக்கு 30 வயது எனக்கு 9 வயதிலிருந்தே காம ஆசை மட்டுமே என் 9 வயதில் ஒரு ஆண்டி என்னை அவங்க முதுகில் தூக்கி வச்சிக்குவாங்க அப்போதே ஆரம்பித்தேன் ஆனால் இன்று ஒரு பெண்ணை காதலித்தேன் மனம் லேசானது மனது ஏங்கியது அன்பிற்காக காதலே சிறந்தது

    • @DR_68
      @DR_68 3 місяці тому

      கொய்யால, உன்னால் காமத்தை கட்டு அடுத்த முடியல என்பதை சுத்தி வலட்சு சொல்ற. காதலியோடு காமம் கொண்ட பின் மனம் லேசா தான் இருக்கும். ஒருதடவை அவ முடியாதுன்னு சொன்னா உன் சுயரூபம் வெளிவரும். ஓவரா சீன் போடாத.

  • @Manonmani21
    @Manonmani21 Рік тому +743

    காமம் ஒரு சக்தி அதை அடக்கவோ கட்டுப்படுத்தவோ கூடாது. அதை மடைமாற்ற வேண்டும்.

  • @amulgeorge82
    @amulgeorge82 11 місяців тому +1

    Control panni enna pudunguna

  • @Manikandan-my4iv
    @Manikandan-my4iv 11 місяців тому +10

    தர்க்க சமயத்தில் கிடைத்த பதிவு🙏🙏🙏

  • @srinigovindaraju737
    @srinigovindaraju737 15 днів тому

    OM NAMAH SHIVAYA 🙏
    takes lots of dedication will power and self control 🙏

  • @VelmaniVelmani-k7b
    @VelmaniVelmani-k7b 11 місяців тому +8

    Control your self is very important to our life 🧬🧬

  • @AKallkikannan
    @AKallkikannan 10 місяців тому +3

    மனிதன் அத்தனைக்கும் ஆசைப்பட வேண்டும்
    அதை நிறைவேற்ற கையாலாகாதவன் கற்பனையிலே மிதக்கலாம்

  • @KeerthivasanKeerthivasan-j1t
    @KeerthivasanKeerthivasan-j1t 8 місяців тому

    Ayya vera level ❤❤❤❤

  • @karthikpandian2264
    @karthikpandian2264 Рік тому +166

    பத்து ஆண்டுகள் பிரம்சரியாகஇருந்தி வருகிறேன்...காமத்தை முழுமையாக கட்டுப்படுத்த முடியாத தம்பி.. ஆனால் பக்குவ படுத்த முடியும்.. மக ரிஷி விசுவாமித்திர் உதாரணம்..

    • @peter-uo6lh
      @peter-uo6lh Рік тому +4

      இதைத்தான் அவரும் சொல்கிறார்.

    • @samudi9434
      @samudi9434 Рік тому +17

      10 years UA-cam pathutu ne controlla irukka na nablmba mudila ,yanna joke kaatra rangaa 😂

    • @அட்
      @அட் Рік тому

      ​@@samudi9434😂ama how possible?

    • @mazhaisaral3212
      @mazhaisaral3212 Рік тому +2

      @@samudi9434 ava maasam oru thadava senchittu appuram 29 naal nallavana irupaan bro athathaan antha pakki solluthu.

    • @GayathriKumaresan-b5h
      @GayathriKumaresan-b5h Рік тому

      10 வருடம் வாழ்க்கையை வீணடித்து விட்டாய் .உன்னை போன்ற ஒரு முட்டாள் தான் இவனும் . போய் செத்துரு நாயே ...😂😂😂

  • @jagadheeshrajendran2622
    @jagadheeshrajendran2622 6 днів тому +1

    Kg college ranjith warden sir nala kama ennangal varudhu

  • @MV-ni3un
    @MV-ni3un Рік тому +10

    ayya nenga ungalaye yemathikiringa,ivlo kasta pattu valanum nu entha kadavulum sola,nandri

    • @pulsarboopathi9566
      @pulsarboopathi9566 11 місяців тому

      Correct uh bro

    • @maniprakash-dt3pu
      @maniprakash-dt3pu 7 місяців тому

      காதல் ஒரு அழகான வலி அதுபோல ஆன்மிகம் ஒரு அர்த்தமான வலி

    • @maniprakash-dt3pu
      @maniprakash-dt3pu 7 місяців тому

      உணர்ந்தல் மட்டுமே புரியும் சகா

  • @Kirubhakaran-hs2lj
    @Kirubhakaran-hs2lj 11 місяців тому

    Ennum athai marakka nalla pathivu podunga...😊

  • @Raamarajan
    @Raamarajan Рік тому +30

    💯 அருமை 👌👌

  • @DineshNarmadha
    @DineshNarmadha 11 місяців тому

    Idhanal kottai valithal yanna aiiya pannanum please sollunga 😢😢

  • @helpingmind6925
    @helpingmind6925 Рік тому +180

    தானாகவே வந்துவிடுகிறது குருவே🤣

    • @zewarjeem0592
      @zewarjeem0592 Рік тому +31

      Fevikwik pottu thoongu bro 😅😅😅

    • @sweetfriends8305
      @sweetfriends8305 11 місяців тому +2

      😂😂😂😂😂😂

    • @krrish139
      @krrish139 11 місяців тому

      Feviquick lam போடுறாத சாமி செத்து போயிருவ

    • @sekarm8304
      @sekarm8304 11 місяців тому +1

      😂😂😂😂😂

    • @NishadhanaDhana
      @NishadhanaDhana 11 місяців тому +4

      Athe😅

  • @ARJ0711
    @ARJ0711 6 днів тому

    This actually works.

  • @dggffhhgtfghjh1214
    @dggffhhgtfghjh1214 11 місяців тому

    நன்றி குருவே மிகவும் நன்றி குருவே

  • @Manothathuvam108
    @Manothathuvam108 Рік тому +155

    முதலில் நம் மனம் தீர்மானிக்க வேண்டும் ,இது ஆசைக்காகவா இல்லை தேவைக்காகவா என்று .ஆசைக்காக சென்றால் உனக்கு மட்டும் தான் அந்த ஆசை இருக்கும் அந்த பெண்ணிற்கு இருக்காது , தேவைக்காக என்றால் இருவருக்குமே ஆசை இருக்கவேண்டும்.அப்போது அந்த பெண்ணை நினைத்து சுய இன்பம் மூலமாக உன் ஆசையை தீர்த்துக்கொண்டாள் ,அந்த பெண்ணை பற்றிய ஆசை எண்ணம் உன் மனதில் இருந்துகொண்டே இருக்கும் .அது எப்படி நிறைவாகும்.🔱

    • @tamilstudios1513
      @tamilstudios1513 11 місяців тому +4

      நிறைவற்ற.. வாழ்கை முறையே இங்கு தேடுதலின் வெளிப்பாடு 🙏🙏🙏

    • @kumarjiya9246
      @kumarjiya9246 11 місяців тому +3

      One of the best comment ever❤

    • @Manothathuvam108
      @Manothathuvam108 11 місяців тому

      @@kumarjiya9246 nandri

  • @krishnamoorthi7848
    @krishnamoorthi7848 11 місяців тому

    நல்ல கருத்து வாழ்த்துக்கள் சாமி

  • @Gokulanandraj
    @Gokulanandraj 11 місяців тому +5

    கண்ட்ரோல் பண்ணாம போகத் தான வைச்சுருறோம்....😂😂😂

  • @kalirajrealme9574
    @kalirajrealme9574 2 дні тому +1

    அப்பா அவன் அவன் வேலையை பார்த்தாள் எல்லாம் கண்ட்ரோல் தான்

  • @princekjr4059
    @princekjr4059 Рік тому +142

    ❤👍ஆமாம் உண்மை, ஆண் உறுப்பை கட்டுப்படுத்தும் போது புத்துணர்வை உணர்கிறேன்🦋

  • @SakilaB-c7r
    @SakilaB-c7r 9 місяців тому

    நடிப்பு திலகம் ❤❤❤

  • @MrDanijezz
    @MrDanijezz 11 місяців тому +4

    “Oru pennai ichayoda pathaley,
    Avaloduu ne sayanithuu pavam senjachu”
    -The Bible (Jesus Christ)

  • @ramadassl8615
    @ramadassl8615 2 дні тому

    GREAT news

  • @shivabagavathy6693
    @shivabagavathy6693 11 місяців тому +7

    மனிதனை பிறந்தால் ஆண் பெண் இருவருக்கும் உணர்ச்சிகள் இருக்கும் அதை பகிர்ந்து கொள்ள தான் திருமணம் அதே நேரத்தில் யாரும் யாருடைய உணர்ச்சியும் அடக்கி வாழ முடியாது வாழ்ந்தால் இறைவனடி சேர வேண்டியதுதான்🙏🏻

  • @meetbillavenu759
    @meetbillavenu759 11 місяців тому

    காம உணர்வு என்பது நம்முள் இருக்கும் பல உணர்ச்சிகளில் ஒன்று இத்தகைய உணர்வை உன் தலை முறை செழிக்கவும் உனக்கு மட்டும் பத்தினியாக இருக்க வேண்டும் என்ற ஒரு பெண்ணின் அன்பும் , பாசமும், அரவணைப்பும், கிடைக்க உனக்கு நீ உன்மையாய் இருந்து வெளிப்படுத்த வேண்டிய ஒரு வகை அன்பு தான் இதை நாள் முழுவதும் சிந்தித்து கொண்டே இருக்கும் ஒருவரை பைத்தியம் என்று சொல்வதா, கிருக்கன்னு சொல்றதா தெறியலை,
    உன்னோட விட்டு பொம்பலையும் Road-ல தான்டா நடந்து போவாங்க. Social media-லையும் இருப்பாங்க

  • @krazyboy7045
    @krazyboy7045 Рік тому +7

    Overflow ageruchuna., yenna pannurathu...samy...

    • @nanda4172
      @nanda4172 11 місяців тому +4

      Jattiya thovachu podu

  • @NaveenKumar-hg4ou
    @NaveenKumar-hg4ou 10 місяців тому

    Relatable at right time I am also became an expert in this swaami😊

  • @gulinfrancis5265
    @gulinfrancis5265 8 місяців тому +6

    புத்தர் மட்டும் இப்போ இருந்து இருந்தா சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் அவரு பொண்டாட்டி கொண்டு வந்து விட்டு கிழிச்சு இருக்கும்😂

  • @cbebottles8652
    @cbebottles8652 Рік тому +4

    Manushu dha elam........manusu la irukaradhu dha naama panuvom.....

  • @MILLONAIRESECRETs
    @MILLONAIRESECRETs 7 місяців тому +4

    சித்தம் சிவமாகும் பித்தம் ஏது... சிவ பித்தம் பிடித்தவனுக்கு பார்த்த பார்த்த திக்கெல்லாம் பரபிரம்மமே❤

  • @malairaj2227
    @malairaj2227 10 місяців тому

    ❤சிவனேனு இரு🎉

  • @Praba-92
    @Praba-92 Рік тому +77

    வாழ்ரது ஒரு வாழ்க்கை சந்தோசமா இருந்துட்டு போய்ரனும். எதுக்கு இதெல்லாம்.

    • @rameshcoprarameshcopra8848
      @rameshcoprarameshcopra8848 Рік тому +6

      அப்படி சொல்லுங்க தலைவரே.

    • @magesvari8880
      @magesvari8880 Рік тому +6

      Bro santhosam na neenga marrage pannittu pannlam illa ponnunga kooda pannalam neenga suyainbam panna koodathu athu ungalukku effort bodyla kaattum bro nammlaudaiya sex timming 30sec mudichrum atha thirumba maatra mudiyathu namma manavikku nalla vaalkkaiya nammla kodukka mudiyathu bro

    • @mdidrisibrahim6091
      @mdidrisibrahim6091 Рік тому +1

      Aama un veetuku night vanthu kaaturen epdi vaazhrathunu

    • @arunkumar-he6zp
      @arunkumar-he6zp 11 місяців тому

      அட்ராசக்கை 100% 👍👍

    • @magesvari8880
      @magesvari8880 11 місяців тому +2

      @@mdidrisibrahim6091 unga akka thankachi mastrubtion pannuvaanga pola ungainly family 👪 devidya family ya irukkum panda magney 36 age kaiadikklam monthly one time née veena think panne first time née kaiadikkum pothu how many minutes aachunu pindar expedition irukka

  • @bbngaming6713
    @bbngaming6713 11 місяців тому

    Cha sami oru 5 nimisham munnadi intah video pathurukalam seri vidunga nalaila irunthu pathukalam

  • @Half_Nallavan
    @Half_Nallavan Рік тому +82

    இந்த மண்ணில் பிறந்த எல்லா உயிருக்கும் காமம் முக்கியம். அது இல்லை என்றால், நீங்க பிறந்து இருக்க முடியாது 😂

    • @mohamedriyas4527
      @mohamedriyas4527 Рік тому +4

      😂

    • @jaihind7341
      @jaihind7341 Рік тому +22

      Daii boomer oruvan ku oruthi nu irukanum da kattumaram illa kaama hassan maari dhan iruka kudathu😂

    • @appayourfriend
      @appayourfriend Рік тому

      எம்ஜிஆர் மாதிரி சீமான் மாதிரி இருக்கலாமா போடா புன்னகை

    • @Jeke007
      @Jeke007 11 місяців тому

      அதாவது ராமர் பூமர் மாதிரி... 😂😂😂

    • @Man_From_India-07
      @Man_From_India-07 11 місяців тому +1

      😂😂 Gaaji thala

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 9 місяців тому

    Anybody and everybody each and every power is always within you only.

  • @praveenm6204
    @praveenm6204 Рік тому +5

    Very true🙇‍♂️🙇‍♂️🙇‍♂️.. My experience

  • @manilearnseasy4131
    @manilearnseasy4131 11 місяців тому +1

    காமம் என்பது பொதுவான ஒன்று....தவிர்க்க முடியாத ஒன்று....உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்திற்கும் இது முக்கியமே....😊

  • @SelvaRani-wu7jb
    @SelvaRani-wu7jb Рік тому +33

    பெண்கள் ஆண்கள் இருவரும் ஆத்மாவாக பார்த்தால் காமம் வராது .

    • @ssmanimech
      @ssmanimech 10 місяців тому

      😢

    • @Lakshmanan-n3y
      @Lakshmanan-n3y 9 місяців тому +1

      Oo enna ஒரு உதாரணம் அருமை சர்வம் Krne கிருஷ்னா ர்பனமஸ்து

    • @FPLTATA-s8x
      @FPLTATA-s8x 9 місяців тому

      😮😮😮😮😮

    • @BasuKaran
      @BasuKaran 8 місяців тому +1

      எந்த ஊர் அறிவாளி...

    • @nellsaravanan7029
      @nellsaravanan7029 2 місяці тому

  • @MadanS-i9n
    @MadanS-i9n 8 місяців тому

    எனக்கு கிடைத்த பதிவு.

  • @Cheemsreturen05
    @Cheemsreturen05 11 місяців тому +10

    அப்படி இருந்துதான் விவேகானந்தர் இறந்தார் ❤️😂

    • @kavinilavu3400
      @kavinilavu3400 11 місяців тому +7

      Neenga paatheengala. Summa theriyama periya Mahana pathi thappa pesathenga. Maha paavam ithu.

    • @தமிழ்புலி-ற7ட
      @தமிழ்புலி-ற7ட 11 місяців тому

      Gaaji koothi laam vanthu p*** maari pesuranuga avaru vaalkaya ungalaala vaala mudiyuma da

    • @m.sivasakthim.sivasakthi4774
      @m.sivasakthim.sivasakthi4774 11 місяців тому +1

      Oru vela apdi Irukkumooo....

    • @RajeshMahendran_19
      @RajeshMahendran_19 8 місяців тому

      ​​@@kavinilavu3400 அருமையாக சொன்னீர்கள் சகோதரி இங்கு சிலர் விவேகானந்தரை தவறாக பேசுகிறார்கள் டேய் ஒரு விசயம் புரிஞ்சுக்கோங்கடா மஹான்களுக்கு உடல் முக்கியத்துவம் கொடுக்க மாட்டாங்கடா புலன்களை அடக்கினால் உடலும் மனமும் வலிமை அடையும் இது கூட தெரியாம விவேகானந்தரை தவறாக பேசுறான் தற்குறி....

  • @ezhilbasker27
    @ezhilbasker27 Рік тому

    Iyya thukathula poiduthee enna seiya

  • @gobinathadvocate1993
    @gobinathadvocate1993 Рік тому +4

    சாமி நீங்கள் என்ன தான் செய்யுங்கள் ஆனால் மனம் என்பது குரங்கு மாதிரி தேடிக்கிட்டு தான் இருக்கும் நீங்கள் என்ன தான் மனதை அடக்கினாலும் காமம் கோவம் அழகை சிரிப்பு இவை அடக்கவே முடியாது சிரிப்பை அடக்க முடியுமா அழுகையை அடக்க முடியுமா முடியாது காமம் என்பது ஒரு வகையான உணர்ச்சி. கொஞ்சம் தள்ளி இருந்துக்கொள்ளலாம் அவ்வளவு தான் உணர்ச்சி என்பது கடல் மாதிரி நீங்கள் எவ்வளவு அடக்கினாலும் சீற்றம் அடங்காது உடல் எல்லா உறுப்புகளுக்கும் வேலை உண்டு இது அறிவியல் உணர்ச்சி ஆன சுரப்பி நமக்குள்ளே சுரந்து கொண்டே தானே இருக்கும் அடக்கவது வேறு அற்ற போவது வேறு சாமி

  • @Seyon144
    @Seyon144 11 місяців тому

    வள்ளலார் மிக சிறந்த சித்தர்...காமம் வருவது இயல்பு அதை எவ்வாறு கையாள வேண்டும் என்று தெளிவாக சொல்கிறார்...தவம் செய்வதற்கு பசியையும் காமத்தையும் எவ்வாறு கையாள்வது என்பதை தெளிவாக விளக்கி இருப்பார்.

  • @legendAjii
    @legendAjii 11 місяців тому +7

    😢சரியான நேரத்தில் சரியான பதிவு

  • @r.g.amaran1254
    @r.g.amaran1254 Рік тому +2

    Apdi control panni enna panna pora?ellarum butthar aaga mudiyadhu

    • @nanda4172
      @nanda4172 11 місяців тому +1

      Video la control pannanum nu sollitu orama poi Kai adipan bro

    • @r.g.amaran1254
      @r.g.amaran1254 11 місяців тому

      @@nanda4172 🤣🤣😄aama

  • @digital_sakthish
    @digital_sakthish 9 місяців тому

    Wow I wil try 😊

  • @valavan4800
    @valavan4800 11 місяців тому +22

    படம் பாக்கனும்😮 ஆனால் கை அடிக்க கூடாது🙆😆👍

    • @Man_From_India-07
      @Man_From_India-07 11 місяців тому +5

      It's my trick😂😂

    • @nanda4172
      @nanda4172 11 місяців тому +5

      Kai adi padam pakatha

    • @jayaramanmanavalan2746
      @jayaramanmanavalan2746 11 місяців тому +2

      @@nanda4172 hi, என் இனம் நீ

    • @balakala7790
      @balakala7790 11 місяців тому

      எல்லோரும் துறவியானால் உலகம் இயங்காது

    • @ajmeerhajahaja5378
      @ajmeerhajahaja5378 9 місяців тому

      கையடிச்சு என் வாயில ஊத்து

  • @jhmi747
    @jhmi747 10 місяців тому +2

    Marry and enjoy your life 😊😂😂that’s why God made male and female ❤

  • @muruganmani6023
    @muruganmani6023 11 місяців тому +13

    ஓம் குருவே சரணம் ❤

  • @dharmeshwarand-dark5546
    @dharmeshwarand-dark5546 3 місяці тому

    Really help to control the body (it's true)

  • @v.shanmugasundaramsundaram1529
    @v.shanmugasundaramsundaram1529 Рік тому +10

    அருமைங்க சுவாமி

  • @gavaskar1339
    @gavaskar1339 2 місяці тому

    Innum konjam nall ana atha apdiyea mathi pesi nam matham kuraivagitu nu oru adice pu pannuvinga

  • @nansigman
    @nansigman Рік тому +36

    யோவ்…….😅😅😅😅 நீ வாயை வெச்சிட்டு சும்மா இருய்யா😅😅😅

    • @boomeruncle.....8853
      @boomeruncle.....8853 Рік тому

      Eey😅

    • @gowthamlabs
      @gowthamlabs Рік тому

      😂😂😂😂

    • @indhuindira3262
      @indhuindira3262 10 місяців тому

      🤭🤭😂😂😂😂 இந்த கமாட்டை படித்தது என்னால் சிரிப்பை அடக்க முடியாலப்பா 😅😅😅

  • @bharathirajanpalanivel9262
    @bharathirajanpalanivel9262 Місяць тому

    Nandrigal Ayya 🙏

  • @Adangappa420
    @Adangappa420 Рік тому +8

    Adei vandurutttaan thalayaa atha kattupadutthi 100 vayasu vaalrathukku nalla anupavichittu 60 la poarathu mel😊

  • @chellukuty143
    @chellukuty143 3 місяці тому

    Unmaai practice makes you perfect

  • @12345verman
    @12345verman Рік тому +3

    Mind is the capital of your body. If evil thoughts defeat ur mind, u r defeated. Win in ur mind first.

  • @user-nx6wy4mr.samrat
    @user-nx6wy4mr.samrat 11 місяців тому

    When you was avoiding self musterbation after then you get a lots buity and good charector and u can full redy for next movie on your futcher goal so. U have a tack relax maind and all so good person.❤🎉

    • @renuvicknesh861
      @renuvicknesh861 11 місяців тому

      Wat bullshit is this

    • @user-nx6wy4mr.samrat
      @user-nx6wy4mr.samrat 11 місяців тому

      @@renuvicknesh861 free advice is this some typing mistack u can some correction after then read u will understand okay

    • @renuvicknesh861
      @renuvicknesh861 11 місяців тому

      @@user-nx6wy4mr.samrat I have read it again....sounds bullshit...

  • @aswinrider2377
    @aswinrider2377 Рік тому +3

    Try panren😊

  • @sakthivelpandi3070
    @sakthivelpandi3070 11 місяців тому +7

    உங்க அப்பா எந்த பெண் மேலும் கைய வக்காம சும்மா வச்சிகிட்டு பாத்துகிட்டு இருந்திருந்தா உனக்கு இந்த நிலமையே வந்திருக்காது 😂😅😂😅😂😅😂😅😅😂😅😂

    • @BasuKaran
      @BasuKaran 8 місяців тому

      நண்பா.. அவரை குறை சொல்ல வேண்டாம்... கருத்துக்கு கருத்து வேண்டும்.. அவர் ஒரு நல்லா நிலையில் இருந்தவர்... அதை விட்டு வந்தவர்...அவர் இங்கு வர காரணம் அவர்கள் பெற்றோர்... ஆணுக்கு காமமும்.. பெண்ணுக்கு பயமும்.. கோபம்.. இல்ல முரண் சிந்தனை இருந்தால் இப்படி நல்லாவற்றை தேடி போவேன்... இது அங்கே பெற்றோர்கள் சேர்த்து செய்த மிக்சிங்.. மிக்சிங் சரியாக இருநதால் அதுக்கான ரிசல்ட் கிடைக்கும்..

    • @dharmarajmarimuthu1921
      @dharmarajmarimuthu1921 3 місяці тому

      சூப்பர்

  • @esquirrelrockk.9489
    @esquirrelrockk.9489 10 днів тому

    And that's how I ended up single for life😅..

  • @samganeshsam8841
    @samganeshsam8841 Рік тому +10

    இப்படியே பண்ணா கடைசில சக்கர எந்திக்காது. சுவாமிஅடிகள் 😤😤

  • @suriyaprakash3295
    @suriyaprakash3295 11 місяців тому

    Atleast Weekly once . Good for health with female .. 5 parts working at the same time in this process.. it's god's gift .. don't control.❤

  • @crouchingtiger2675
    @crouchingtiger2675 Рік тому +10

    அதே போயிட்டே இருந்தா, பேண்ட் ஈரம் ஆய்டாதா

    • @call_me2265
      @call_me2265 Рік тому +3

      😂😂😂😂😂

    • @muthukarthikeyan3971
      @muthukarthikeyan3971 Рік тому +1

      😂😂😂

    • @TrickShotHeroes90
      @TrickShotHeroes90 Рік тому +1

      Avlo weak ah ne .... 😅😅😅

    • @crouchingtiger2675
      @crouchingtiger2675 Рік тому

      @@TrickShotHeroes90 சொல்றாருல அப்படியே போயிட்டே இருக்கட்டும்னு

    • @TrickShotHeroes90
      @TrickShotHeroes90 Рік тому

      @@crouchingtiger2675 iya athu ... Enam .... Nenga solradu thiravam ....

  • @sandhyaoman4600
    @sandhyaoman4600 2 місяці тому

    Kaamam illai endral pirappum irappum eppadi nadakum

  • @shanmugams9745
    @shanmugams9745 Рік тому +7

    ஐயா நாகராஜ் அவர்களே உங்களுக்கு பக்குவம் பத்தவில்லை என்று முதல் பதிவிலேயே நான் தெரிந்து கொண்டேன் மேலும் மேலும் ஏன் இப்படி தேவையில்லாமல் பேசி மக்களை 😭😭😭

    • @seshoo76
      @seshoo76 Рік тому +1

      Very boring.

    • @vijayfrancis419
      @vijayfrancis419 Рік тому +1

      Antha first pathivu ethupaaa

    • @GayathriKumaresan-b5h
      @GayathriKumaresan-b5h Рік тому

      உண்மை இவன் ஒரு கோமாளி கிறுக்கன் 🤣🤣🤣

  • @CandyGame-rp2ji
    @CandyGame-rp2ji 2 місяці тому +1

    என்னால தாங்க முடியாது பட்டுனு கை அங்க போயிடும் பட்டுனு அடிச்சிடுவேன்.😂
    அப்பரம் தான் யோசிப்பேன்.😁

    • @hemanaidu
      @hemanaidu 17 днів тому

      😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

    • @CandyGame-rp2ji
      @CandyGame-rp2ji 17 днів тому

      ​@@hemanaidu🤭🤭🤭🤭🤭

  • @rajeshteam9838
    @rajeshteam9838 Рік тому +3

    மூலஸ்தானத்திற்குள் போய்விட்டால் எல்லாம் சரியாகிவிடும்😂😂

  • @halfboil007
    @halfboil007 Рік тому

    நீங்க சொன்னா மாதிரி panna...
    எட்டாவது நாள் thambi will be... ready steady go. That's it.

  • @Vethantham
    @Vethantham Рік тому +34

    இதெல்லாம் நடக்குற காரியமாடா மண்டையா........😂😂😂😂😂😂

  • @parthiparthiban332
    @parthiparthiban332 10 місяців тому

    அரகர மகாதேவி❤❤❤❤❤

  • @guruvishnu9193
    @guruvishnu9193 Рік тому +3

    Seedan Budhharidam sonnan...
    Atharku buddhar pothikondu iru endrar...

  • @Foxmedia018
    @Foxmedia018 11 місяців тому

    சூப்பர் அப்படியே போனதுனாலதான் கைலாசம் தீவு உருவானது 😂😂😂

  • @GaneshGanesh-su4wg
    @GaneshGanesh-su4wg Рік тому +3

    👏👏