நன்றி. ஆனால் ஐந்திறன் என்னும் நூல் இந்த எண்களைப் பற்றி தெளிவாக தமிழில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதையே இப்போது பஞ்சாங்கம் என்று பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
நான் முழுக்க முழுக்க தமிழ் மீடியத்தில் தான் படித்தேன் ஒரு ஆசிரியர் கூட தமிழ் எண்களை எழுத கற்றுக் கொடுக்கவில்லை இவ்வளவு எளிமையாக மனதில் பதிய வைத்து விட்டீர்களே நன்றி ஐயா
ஐயா, உண்மையிலேயே பெருமைப் படுகிறேன் உங்களைப் பார்த்து.. தமிழ் மீது மிக ஆர்வம் கொண்டவள் நான், எங்கேயாவது யாராவது தமிழைத் தவறாகப் பேசினாலோ எழுதினாலோ கோபம் வரும்.. தமிழ் எண்களை முழுமையாக அறிந்து கொள்ள உதவியதற்கு நன்றி.
மெல்லத் தமிழ் இனிச் சாகும் எனக் கேட்டபோது அன்று பாரதி எவ்வளவு கோபமும் மனவேதனையும் பட்டிருப்பார். அந்த வேதனையை தணிப்பது போல இருக்கிறது ஐயா உங்கள் இந்தப் பெரும் பணி. அமிழ்தினும் இனிய எம் தமிழ் மொழியை வளர்த்தெடுக்கும் தங்களை வணங்குகிறோம் ஐயா 🙏 மிக்க நன்றி.
ரொம்ப நன்றி ஐயா. ரொம்ப அதிர்ச்சி ஆயிட்டேன். அரபு எண்களை நாம் பின்பற்றிக் கொண்டிருக்கிறோம். வெட்கக்கேடு. ஐயோ ஐயோ. தமிழ் தமிழ் என்று சொல்வதெல்லாம் வெறும் வாய் வார்த்தை தானா.
ஆஹா..... சிறப்பு..... நான் தமிழில் இருக்கும் எண்கள் எவை என தெரிந்து கொள்ள மிக மிக ஆர்வமாக இருந்தேன். நன்றி ஐயா. தாங்கள் தமிழிலேயை (ஆங்கிலத்தை தவிர்த்து) வாழ்த்துவதோ அல்லது பாராட்டுவதோ இன்னும் சிறப்பாக இருக்கும்.
இந்த தமிழ் எண்களை எனது ஆசிரியர் எனக்கு....1 கடலை 2 உருண்டையை 3 ங்கணம் 4 சப்பி 5 ருசித்து 6 சாப்பிட்டால் 7 என்ன 8 அருமை 9 கூறு 10 கண்ணா .....என்று சொல்லி குடுத்தார்.....அது மிகவும் சுலபமாக இருந்தது அய்யா 😊
சின்ன திருத்தம் அரபு மொழி வலது புறத்தில் இருந்து இடது புறமாக வரும் மற்றும் எண்கள் எங்களுடையது அல்ல என்று அரபு ஒப்புக்கொண்டார்கள். அது முற்றிலும் தமிழ் இருந்து தோன்றியவையே😊
இரா.மன்னர் மன்னன் எழுதிய.... வரலாற்றில் சில திருத்தங்கள்.... எனும் நூலில் உரிய சான்றுகளுடன் இவையும் தமிழ் எண்களே என்று ஆய்வுகளின்படி குறிப்பிட்டுள்ளார்....
மன்னிக்கவும்,,,, இவர் கூறும் ஈஸி என்கிற வார்த்தைக்கு இந்த இடத்தில் ஈஸி என்பதற்கு இலகு என்று வருவது சரியாகாது... சுலபமாக என்ற சொல்லை பயன்படுத்த வேண்டும்.
@@ka........949 சுலபம் சமஸ்கிருதச் சொல். இலகு என்ற தமிழ்ச்சொல் எளிமை என்று பொருள் படும் தமிழ்ச் சொற்களை பயன்படுத்தாது விட்டால் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல முடியாது. இந்தத் தலைமுறையால் உண்டாகும் பாதிப்பை அடுத்த தலைமுறை உணர்வார்கள். நீங்கள் கூறும் "வார்த்தை " கூட சமஸ்கிருதம்
🤚🤚ஐயா அவை அரபு எண்கள் அல்ல..அவையும் மருவிய தமிழ் என்கள்தான்...உற்று நோக்குங்கள்..அனைத்து எண்களின் உருவும் தமிழ் என் வடிவங்களுக்குல் சரியாக பொருந்தும்...பொருந்துகிறது...🏆
ஆத்திச்சூடியில் எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும். திருக்குறளில் எண்ணென்ப ஏன எழுத்தென்ப அவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு என்ற இரண்டு பாடல்களும் இதை உறுதி செய்கின்றன. -. நன்றி
ua-cam.com/video/noLxRim9-0E/v-deo.html இந்த லிங்கைத் தொட்டு விரிவான விளக்கம் பெற இந்த வீடியோவைப் பார்க்க வேண்டுகிறேன் நண்பர்களே!
கடலை உருண்டை ங்கனம் சருசு எங்க அந்த கூமுட்டை
நன்றி. ஆனால் ஐந்திறன் என்னும் நூல் இந்த எண்களைப் பற்றி தெளிவாக தமிழில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதையே இப்போது பஞ்சாங்கம் என்று பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
Idhu arab illai ayya
Which government school you working ஐயா ?
❤
நான் முழுக்க முழுக்க தமிழ் மீடியத்தில் தான் படித்தேன் ஒரு ஆசிரியர் கூட தமிழ் எண்களை எழுத கற்றுக் கொடுக்கவில்லை இவ்வளவு எளிமையாக மனதில் பதிய வைத்து விட்டீர்களே நன்றி ஐயா
எனக்கும்
அருமை நல்ல முயற்சி
கடலை உருண்டைய ஙச்சி சப்பி ருசித்து சாப்பிடு என்று அம்மா கூறினாள் முற்றும்.... ❤
ஐயா, உண்மையிலேயே பெருமைப் படுகிறேன் உங்களைப் பார்த்து.. தமிழ் மீது மிக ஆர்வம் கொண்டவள் நான், எங்கேயாவது யாராவது தமிழைத் தவறாகப் பேசினாலோ எழுதினாலோ கோபம் வரும்.. தமிழ் எண்களை முழுமையாக அறிந்து கொள்ள உதவியதற்கு நன்றி.
🙏
ஐயா இந்த மாதிரி தமிழ் பாடம் கற்றுக் கொடுக்க வேறு யாரும் இல்லை
அருமையான பதிவு...
மிக எளிதான முறையில் -- இப்படிச் சொல்லிக் கொடுக்க ஆசிரியர்கள் வேண்டும்...
Sir என்னுடைய நீண்ட நாள் சந்தேகத்தை தெளிவு படுத்தி உள்ளீர்கள். Very very thanks.
அரபு எண்கள் இல்லை அய்யா❤
என்னுடைய வயசுக்கு இப்படி சொல்லி கொடுத்த ஒரு நல்ஆசிரியர் இவர்தான்
வாழ்க வளத்துடன் 🙌🙌
அருமையான விளக்கங்கள் ஐயா நல்ல புரிஞ்சுக்க கூடிய தன்மை
அருமையான விளக்கம் அய்யா.... மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது..
மெல்லத் தமிழ் இனிச் சாகும் எனக் கேட்டபோது அன்று பாரதி எவ்வளவு கோபமும் மனவேதனையும் பட்டிருப்பார். அந்த வேதனையை தணிப்பது போல இருக்கிறது ஐயா உங்கள் இந்தப் பெரும் பணி. அமிழ்தினும் இனிய எம் தமிழ் மொழியை வளர்த்தெடுக்கும் தங்களை வணங்குகிறோம் ஐயா 🙏 மிக்க நன்றி.
அருமை.... அருமை.... மிகத்திறமையான... நல்லாசிரியர் விருது வாங்கத் தகுதியுள்ள ஆசிரியர்... தலை வணங்குகிறேன் ஐயா 🙏
மதிப்பெண்ணிர்க்காகமட்டுமே சொள்ளித்தருகிற இந்த காலத்தில் தமிழ் என்றால் என்ன என்று...சொல்லித்தரும் இந்த தமிழ் ஆசனுக்கு ....தமிழ் உன்னை போற்றும்....🎉🎉🎉
மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா...
அருமை அருமை மிகவும் சிறப்பு கருத்து மிக்க பதிவு வாழ்த்துக்கள் நன்றி ஐயா
ஐயா மிக்க நன்றி... உங்கள் பனி மென்மேலும் உயர வாழ்த்துக்கள்....
சிறப்பு மிகச் சிறப்பு ஐயா வாழ்த்துக்கள் ❤
தெளிவான விளக்கம் ❤❤❤ ஐயா
🙏மிக்க நன்றி. நான் நெடு நாள் தேடிக்கொண்டிருந்ததை இவ்வளவு இலகுவாக சொல்லிவிட்டீர்கள்.
👌🤙💯💯💯
Nanum katrukonden nandri ayya
தமிழ் என்றுமே தனித்து செயல்படும் என்பதை உணர்த்தி புரிய வைத்ததற்கு நன்றி
மிக அருமையான பதிவு நன்றி சார்
மிக அருமையான பதிவு ஐயா
ஆசிரியர் னா இப்படித்தான் இருக்கணும். இலங்கையில் தமிழ் படசாலைகளில் இப்படி பட்ட அன்பான ஆசிரியர்களை காண்பது அரிது..
Srilanka teacher elaam matti..
Tuition ku veetuku poi padicha thaan solli tharuvaanga..
Schoola time waste pantu poiduvaanga
Atithu illa. Kaanave eelaathu
நான் அன்பான teacher in srilanka😊
தமிழகத்தில் இப்படிப்பட்ட ஆசிரியர்கள் இல்லவே இல்லை
நீங்கள் உண்மையான ஆசான்
ரொம்ப நன்றி ஐயா. ரொம்ப அதிர்ச்சி ஆயிட்டேன். அரபு எண்களை நாம் பின்பற்றிக் கொண்டிருக்கிறோம். வெட்கக்கேடு. ஐயோ ஐயோ. தமிழ் தமிழ் என்று சொல்வதெல்லாம் வெறும் வாய் வார்த்தை தானா.
மிக சிறப்பு ஐயா
நல்ல பதிவு ஐயா
வாழ்க வளமுடன் ❤
அருமை அருமை ஐயா 👌தமிழ் வாழ்க 💪💪
ஆஹா.....
சிறப்பு.....
நான் தமிழில் இருக்கும் எண்கள் எவை என தெரிந்து கொள்ள மிக மிக ஆர்வமாக இருந்தேன்.
நன்றி ஐயா.
தாங்கள் தமிழிலேயை (ஆங்கிலத்தை தவிர்த்து) வாழ்த்துவதோ அல்லது பாராட்டுவதோ இன்னும் சிறப்பாக இருக்கும்.
இப்போது இருப்பதே தமிழ் எண்கள்தான்.
மிக சிறப்பான விளக்கம்
Extraordinary Sir....
Really Ausome Teaching... Great....🙏🏽🙏🏽
மிக எளிமையாக கற்றுக் கொடுக்கிறார்.
தமிழ் தேனான மொழிதான்.
இதை தான் என் ஆசிரியை 10 வருடங்கள் முன்பு எனக்கு சொல்லி கொடுத்தார்கள் இன்றும் எனக்கு நினைவு இருக்கிறது
அருமையான ஆசிரியர் வாழ்த்துக்கள் ஐயா
சார் உண்மையிலேயே நீங்க நல்ல ஒரு வாத்தியார்சு
I really proud ur teaching to children because my school childhood is remaining thanks so much ❤
அருமையான விழக்கம் எழிமையாக புரியும் அருமை
அருமை sir valthukkal
This teacher deserves national teacher award
umbu
There r so many good teachers behind the screen bro
@@kavinkumar why bro...he teaching something good thane....why bad ar titturinge😅
@@komalaganrangan6538avan learn pannadhu adhan. Nalla vishayam padichirundha nalladha pesuvan
Way of teaching is very good and learn ... mainly to remember
ஐயா ஆசிரியரே கடவுள் தந்த பொக்கிஷம் ஐயா நீர் உங்களின் திருப்பாதம் பணிகிறோம் ஐயா
நீங்க வேற லெவல் சார்
சிறப்பு. எனது வாகனத்தில் தமிழ் எழுத்து எழுதி உள்ளேன்.
வாழ்த்துக்கள் சார்
மிக மிக அருமையான எளிய வழி.வாழ்த்துகள்
ஐயா மிக மிக அருமை
நடைமுறைக்கு ஒத்துவராது வாத்தியாரே, அரபி எங்களுக்கு வாழ்த்துக்கள்.
Enga sir um ipdi dha solli kuduthsnga engalukku❤❤❤
இந்த தமிழ் எண்களை எனது ஆசிரியர் எனக்கு....1 கடலை 2 உருண்டையை 3 ங்கணம் 4 சப்பி 5 ருசித்து 6 சாப்பிட்டால் 7 என்ன 8 அருமை 9 கூறு 10 கண்ணா .....என்று சொல்லி குடுத்தார்.....அது மிகவும் சுலபமாக இருந்தது அய்யா 😊
Ennoda techer yum ennaku eppadi thaaa solli kuduthaga 😍 unforgettable school memories
Great effort ... please support great soul like this
சின்ன திருத்தம் அரபு மொழி வலது புறத்தில் இருந்து இடது புறமாக வரும் மற்றும் எண்கள் எங்களுடையது அல்ல என்று அரபு ஒப்புக்கொண்டார்கள். அது முற்றிலும் தமிழ் இருந்து தோன்றியவையே😊
❤
arabiyargalal ulagam muluvadum paraviyadu.
மன்னிக்கவும் நண்பரே இது அரபு மொழியிக்குதான் சொந்தம்✅ evidence👇
en.m.wikipedia.org/wiki/Arabic_numerals
@@funnyfootball5749
atha olungaavuthu padichingalaaa
origin history section padinga and anthe chart sariyaa paarunga
தமிழ் எண்கள் தான். சான்றாக மன்னர் மன்னன் அவர்களுடைய சன்னல் பயிற்று படைப்பகத்தில் உள்ள கானொளிகளைக் காணவும்.
Sir no one thought in Tamil class. You are great teacher. 🌹🌹💐💐
அய்யா உம் பாதம் வணங்குகிரேன் உமக்கு கோடி புண்ணியங்கள்❤
நல்லது ஐயா, உண்மையான விளக்கத்தை கொடுங்க.
அருமை ஐயா🌾🌾🌾💪
🙏🙏🙏🙏🙏🙏🙏🦚 மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் மிக்க நன்றி ஐயா
கடலை உருண்டை வாங்கி சப்பி ருசித்து சாப்பிட்டு எடுத்து அதை கூடையில் கடாசு
என் தமிழ் அய்யா கூறியது
அருமை ஐயா✨
தமிழ் ❤உலகில் சிறந்த மொழி..
அருமை அருமை 🤓 வாழ்த்துக்கள்
சூப்பர் வாத்தியார்
Very good to learn in tamil.
ஐயா மிகவும் அருமை
Vera level sir thank you so much
இரா.மன்னர் மன்னன் எழுதிய.... வரலாற்றில் சில திருத்தங்கள்.... எனும் நூலில் உரிய சான்றுகளுடன் இவையும் தமிழ் எண்களே என்று ஆய்வுகளின்படி குறிப்பிட்டுள்ளார்....
நன்றி கல்விச்சாலை வாத்தியார் ஐயா
மிக்க நன்றி தமிழ் ஐயா
அருமையான ஆசான்
ஈசி என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இலகு என்ற தமிழ்ச்சொல் உண்டு
மன்னிக்கவும்,,,,
இவர் கூறும் ஈஸி என்கிற வார்த்தைக்கு இந்த இடத்தில் ஈஸி என்பதற்கு இலகு என்று வருவது சரியாகாது...
சுலபமாக என்ற சொல்லை பயன்படுத்த வேண்டும்.
@@ka........949 சுலபம் சமஸ்கிருதச் சொல். இலகு என்ற தமிழ்ச்சொல் எளிமை என்று பொருள் படும் தமிழ்ச் சொற்களை பயன்படுத்தாது விட்டால் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல முடியாது. இந்தத் தலைமுறையால் உண்டாகும் பாதிப்பை அடுத்த தலைமுறை உணர்வார்கள். நீங்கள் கூறும் "வார்த்தை " கூட சமஸ்கிருதம்
ஏளிது என்று தான் சொல்ல வேண்டும்.
@@ka........949 சுலபமாகஇதுவும் ஆங்கிலச்சொலின் தழுவல் தான்வந்து வந்தது தான் ஸ்லோஎளிதாக என்பதே சரியான பதில்
@@ka........949 ஈசி என்ற சொல்லும் தவறு சுலபமாக என்பதும் தவறுஸ்லோ என்ற ஆங்கிலச் சொல்லின் மாற்றமே சுலபம்எளிதாக என்பதே சரியான பதில்..
அருமையான ஆசிரியர்
உங்கள் பணிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்
Aiya🙏🙏🙏🙏 I am so sad now. I didn’t get Tamil teachers like you in my school days.
Best Tamil teacher ever🎉😊
🤚🤚ஐயா அவை அரபு எண்கள் அல்ல..அவையும் மருவிய தமிழ் என்கள்தான்...உற்று நோக்குங்கள்..அனைத்து எண்களின் உருவும் தமிழ் என் வடிவங்களுக்குல் சரியாக பொருந்தும்...பொருந்துகிறது...🏆
ஐயா நானும் தமிழ் பாடசாலைதான் சென்றேன் ஆனால் இன்றுதான் இப்படி ஒன்று இருப்பது தெரியும் ..... எனக்கு இப்போ 32 வயது ...... நன்றி ஐயா 🙏
நல்வரவு தங்கள் கற்பித்தலுக்கு
அருமையான பாடம்.
Rompa easy ah puriyuthu sir
ஆத்திச்சூடியில் எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும். திருக்குறளில் எண்ணென்ப ஏன எழுத்தென்ப அவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு என்ற இரண்டு பாடல்களும் இதை உறுதி செய்கின்றன. -. நன்றி
Pa
கண்ணுக்கு இனையாக சொல்வது தமிழ் மட்டுமே எண்ணையும் எழுத்தையும் கொண்டா டு
Avvirendum 2 endru sonnadan porul enna?
நன்றிகள் ஆயிரம் கோடி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
அருமை சார்
கடலை
உருண்டை
நுணுக்கி
சப்பி
ருசித்து
சாப்பிடு
என
அம்மா
கூறினார்
முற்றும்
என்று என் தமிழ் ஐயா அவர்கள் சொல்லிக் கொடுத்தார்....
உங்கள் பணி வளர வாழ்த்துக்கள்...
புத்துயிர்.!!!?? சக்தி ஸ்ரீ MA Astro.
Super a solli tharinga sir
Super Ayya
அருமையான பதிவு
தெய்வமே!!
Super brrooo indha visayam ipotha theriyum
வணக்கம் வாழ்த்துக்கள் ஐயா... ❤️❤️❤️🌹🌹🌹🙏🏼🙏🏼🙏🏼
அருமையான பதிவு நன்றி
Valtukkal. Ayya ❤❤❤❤❤❤❤❤❤❤
அய்யா உங்களுக்கு நமஸ்காரம்
கடுகு உளுந்து நமச்சி சமைச்சு ருசிச்சு சாப்பிட்டு என்று அவன் கூறினான் ❤ idhayum payan paduthalam
எங்களுக்கு ஒரு தமிழ் வாத்தியார் இருந்தார். உங்கள மாதிரி தான் பாடம் எடுப்பார். வடுக ப்பன் ஆசிரியர்..
மிகவும் அருமை ஐயா