இலைகள் மஞ்சளாதல், ஓரங்கள் காய்ந்து போதல் || சரி செய்வது சுலபம் தான் || try this

Поділитися
Вставка
  • Опубліковано 1 січ 2025

КОМЕНТАРІ • 244

  • @sulochanarangasamy1315
    @sulochanarangasamy1315 3 роки тому +36

    நன்றி தம்பி. அது என்னவோ தம்பி , நான் என்ன பிரச்சினைப் பற்றி யோசித்து கொண்டிருப்பேனோ அதன் பதிவு கேட்காமலே வந்து விடுகிறது.இலை கருதலைப் பார்த்து விட்டு ஸ்பிரேயரில் இலைகளை குளிப்பாட்டி விட்டு உங்கள் பதிவைப் பார்த்தேன்.நான் செய்ததைத் தான் நீங்கள் சொல்லி இருந்தீர்கள். எல்லாம் உங்கள் பதிவைப் படித்து கற்றுக் கொண்டது தான். நன்றி பா. வாழ்க வளமுடன்.

  • @thulasi9015
    @thulasi9015 3 роки тому +2

    புது வீடு கட்டி குடி புகுந்து செடி வளர்க்க ஆசைப்பட்டு 4 மாதங்களாக வளர்த்து வருகிறேன் , இதில் இவ்வளவு விஷயங்கள் இருப்பதை இப்பதிவின் மூலமே அறிகிறேன், உண்மையிலேயே மிக மிக உபயோகியமான video தான் இது. தெளிவான விளக்கம், வாழ்த்துக்கள்.

  • @amudhakannan4705
    @amudhakannan4705 3 роки тому +11

    இலைகள் பாதிப்பு பற்றிய எல்லா தகவல்களும் ஒரே வீடியோ வில் கொடுத்த தெற்கு மிக்க நன்றி நண்பரே God bless you 🙏👍

  • @g.deepakrishna6524
    @g.deepakrishna6524 Місяць тому

    Very useful video for plant lovers 🙏

  • @daisyshanthi4119
    @daisyshanthi4119 11 місяців тому

    மிக்க நன்றி ஐய்யா. மிகவும் தெளிவான பதிவு. எளிதில் புரியும் வகையில் அமைந்த பதிவு.

  • @kathiresankathiresan3248
    @kathiresankathiresan3248 3 роки тому +2

    அருமை ஐயா,
    எனக்கு மிகவும் பயன்னுள்தாகவே இருக்கிறது. நன்றி. வாழ்த்துக்கள்.

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 3 роки тому +8

    நன்றி பிரதர் இவ்வளவு நாள் இந்த வீடியோவை தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் 🙏👍

  • @karthikkumars1892
    @karthikkumars1892 3 роки тому +3

    அருமையான, வீடியோவுடன் விளக்கம். Superb. Thank you for your very informative video.

  • @vishu7478
    @vishu7478 2 роки тому +5

    One of the best videos on plant growing! I was so confused about these issues and you have given a beautiful video that too when you showed the example leaves, it made me easy to understand.

  • @m.ragupathi2582
    @m.ragupathi2582 3 роки тому +1

    செடிகளுக்கு வரும் நோய்கள் அதற்ப்கான தீர்வுகள் மிக எளிதாக புரியும் தன்மையுடன் தெரிவித்தமைக்கு நன்றி ஐயா

  • @manamagizhmindcare5012
    @manamagizhmindcare5012 2 роки тому +1

    மிகவும் பயனுள்ள பகிர்வு. மிகத் தெளிவாக சத்துக்குறைபாட்டைக் கண்டுபிடிப்பது பற்றியும் அதற்கான தீர்வையும் சொல்லிருக்கீங்க மிக்க நன்றி

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 роки тому +7

    Hi
    என்னுடைய செடிகளுக்கும் இந்த பிரச்சினை இருக்கிறது.
    தேவையான பதிவு மிகவும் உபயோகமாக இருந்தது நன்றி வாழ்க வளமுடன்

  • @sowmiyar6505
    @sowmiyar6505 Рік тому

    மிக்க நன்றி. அருமையான விளக்கம். 🙏

  • @hindiatoz4659
    @hindiatoz4659 3 роки тому +1

    Arumaiyana thagavalgal.nandri ennoda chembaruthi chediyum ipiadithan yello colour la iruku .Unga tips use panni paarkiren ..idhu than Naan first time iru channel ku comment panradhu .adikkadj unga changes paaroeb but ippo than comment panren .useful information mattum solreenga.thevaiyatra pechukkal illai .unmaiyileye enakku enakku romba pidichudhu sahodharare.vaalga valamudan.

  • @kaleeswariravi9643
    @kaleeswariravi9643 3 роки тому +8

    Ennoda sembaruthi sediyila intha problem irunthuchu correct time la video pottinga thank u so much Anna🙏

  • @meenakshichittibabu8801
    @meenakshichittibabu8801 2 роки тому

    Brother thankyou........indha video romba helpful a iruku....ennoda plant la ......indha Ella deficiencyum iruku...neenga sonna madiri. .......Ella karaisalum oothikittu iruken......

  • @sudhasri3821
    @sudhasri3821 3 роки тому +2

    Super annaaa.....very very useful video annaaa..... thanks for uuuuuu annaaa.............

  • @studycenterilavalai
    @studycenterilavalai Рік тому

    மிக பயனுள்ள சிறப்பான பதிவு.விஞ்ஞான பாட கற்பித்தலுக்கு பயனுடையதாக அமையும்.நன்றி

  • @pmurugesan1736
    @pmurugesan1736 Рік тому

    அருமை நண்பரே 🙏🙏🙏💐💐💐

  • @vijayaledchumymuththaiah8386
    @vijayaledchumymuththaiah8386 3 роки тому

    நன்றி. உடனே பதில் தந்தீர்கள்.
    நீங்கள் பதிவிட்டது போல் செய்கிறேன்.

  • @vasanthakumarnatarajan2064
    @vasanthakumarnatarajan2064 3 роки тому +1

    Arumaiyan pathivu sir romba useful iruku

  • @nirmalashripadmavathi1329
    @nirmalashripadmavathi1329 2 роки тому +1

    நமஸ்காரம்உங்களின்பதிவுசிறப்பு

  • @44devadharshinik27
    @44devadharshinik27 3 роки тому +2

    Explain method is gud and also a useful for me..thank u sir

  • @vimalaranikumar5013
    @vimalaranikumar5013 3 роки тому +2

    உங்கள் பதிவுகள் மிகவும் உபயோக இருக்கிறது நன்றி 🙏 எங்கள் வீட்டு மாதுளம் செடிக்கு இதே பிரச்சினை உள்ளது

  • @fayazrahman5568
    @fayazrahman5568 3 роки тому +3

    மிகவும் பயனுள்ள தகவல்கள்...itha video ellarukkum use aagum👌

  • @ramvijaya7764
    @ramvijaya7764 3 роки тому

    அருமையான பதிவு
    நன்றி Sir.

  • @mydeenmuthu7367
    @mydeenmuthu7367 3 роки тому +3

    Tq uncle many useful tips for me same problem for my many plants I Will try for today

  • @premashanmugam3543
    @premashanmugam3543 3 роки тому +5

    Thank you 🙏 இவ்ளோ சீக்கிரம் reply பண்ணறீங்க 🙏🙏

  • @SrimathiK-te2pl
    @SrimathiK-te2pl Рік тому

    Useful info sir, thanks a lot

  • @jenilita747
    @jenilita747 3 роки тому +1

    Very useful informations.. Beautiful video.. பார்ப்பதற்கு ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கு..

  • @jansirani9794
    @jansirani9794 3 роки тому +1

    Ketka ninaitha yella questionkum answers solliteenga.Thank you sir

  • @rameshr8031
    @rameshr8031 2 роки тому

    Thanks sudhakar. Very useful

  • @Alin-tae
    @Alin-tae 3 роки тому +1

    அருமை சூப்பர்.

  • @irudayamary7250
    @irudayamary7250 3 роки тому

    Nice and thanks for vidio how to maintain mani plant

  • @sudreshh
    @sudreshh 2 роки тому

    All in one nice presentation.

  • @thahamaricar9442
    @thahamaricar9442 3 роки тому

    Payanulla pathivu,Nandri.

  • @Preerosesgallery
    @Preerosesgallery 2 роки тому

    Romba romba useful tips. Thank you

  • @ayshasithika8209
    @ayshasithika8209 3 роки тому

    Romba days a iruntha doubt clear, useful video.☺️

  • @lathar4753
    @lathar4753 3 роки тому +1

    Very useful today 👌👌👌👌👌

  • @therinthathaisolgirom9039
    @therinthathaisolgirom9039 3 роки тому +1

    வணக்கம் மிகவும் அருமை.. பயனுள்ள தகவல்கள் நன்றி
    வாழ்க வளமுடன் நலமுடன்..

  • @parameswarir8926
    @parameswarir8926 3 роки тому +3

    vera level
    solla vaarthaiye illa
    pinittinga
    na niraiya visaiyam itha paathu kathukkitten
    tq so much❤ for this kind information 🙏🙏🙏😊
    Waiting for your next video🎥
    athulaiyavathu unga sugarcane na kaminga Sir
    because I'm egarly⏳ waiting for this🌱 😊💗💖💝

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  3 роки тому

      Sure sister..uptate podumpothu Sugarcane kandippa kaatren..

    • @parameswarir8926
      @parameswarir8926 3 роки тому

      @@SUDAGARKRISHNAN
      Tq U🌹sir thank you so much❤😊

  • @sujathanrssolutionsaco.1289
    @sujathanrssolutionsaco.1289 3 роки тому +1

    Superb, thanks for your guidance

  • @bhuvanakrithivasan6904
    @bhuvanakrithivasan6904 3 роки тому +3

    Very informative video. You have consolidated every thing for our convenience. Thank you bro.

  • @suchitraanish5097
    @suchitraanish5097 8 місяців тому

    Nandri sir👏👏🙏

  • @NeelavathiB-p9o
    @NeelavathiB-p9o 3 місяці тому

    நீங்கள் ஒருவர் தான் உண்மை பேசுகின்றீர்

  • @kalaiselvi7500
    @kalaiselvi7500 2 роки тому

    👍❤️ சூப்பர்

  • @Tamila8280
    @Tamila8280 3 роки тому +1

    மிகவும் பயனுள்ள பதிவு நன்றி 👍

  • @sowmiyakannan7611
    @sowmiyakannan7611 3 роки тому +1

    Very useful tips sir thanx a lot👏🏻

  • @umakannan684
    @umakannan684 5 місяців тому

    Super tips sir

  • @dhanusridhanusri8164
    @dhanusridhanusri8164 3 роки тому +2

    Thanks for tips anna

  • @akilasamuel7587
    @akilasamuel7587 2 роки тому

    Sir nalla padhivu.en maligai sedi ilagalum ippadi veliriya niramaga ilagal siruthu irukirathu.mottukalum siriuathaga vidukirathu.ethavathu tips sollungal.

  • @hemadevi227
    @hemadevi227 3 роки тому

    நல்ல பதிவு எங்க வீட்டு செம்பருத்தி செடி சொன்ன மாதிரி தீப்பட்ட மாதிரி இருக்குது என்ன பண்ணலாம்னு சொல்லி பார்க்கும்போது கரெக்டா பதிவு எனக்கு கிடைச்சது கண்டிப்பா நீங்க சொன்னபடி செஞ்சுட்டு ரிசல்ட் என்னன்னு சொல்றேன் நன்றி

  • @karpagavruksha4500
    @karpagavruksha4500 3 роки тому +1

    உபயோகமான பதிவு brother , நான் இப்போது தான் மாடித்தோட்டம் ஆரம்பித்துள்ளேன், நான் இதை follow பண்ணிக்கிறேன்..come to my home too

  • @sskwinkkuyil427
    @sskwinkkuyil427 3 роки тому

    Very useful vedio bro.thank you 👍👍👍👌👌👌👌👌🙏

  • @padmabadri9723
    @padmabadri9723 3 роки тому

    Very useful tips thx for ur tips

  • @poonguzhalibalachandar9629
    @poonguzhalibalachandar9629 3 роки тому +2

    Thank you sir for timely help

  • @Janakivenkatadhithi
    @Janakivenkatadhithi 10 місяців тому

    Useful tips

  • @gurustore8708
    @gurustore8708 3 місяці тому

    ilei surettal enna panrthu solunga please

  • @ranihinsline9260
    @ranihinsline9260 3 роки тому +1

    Super tips

  • @shanthichandran2276
    @shanthichandran2276 2 роки тому

    அருமை

  • @mohanasatheesh3164
    @mohanasatheesh3164 3 роки тому +1

    Very useful, sir

  • @chandreeshwaran96
    @chandreeshwaran96 3 роки тому

    Sir ella sathukalum ore urathilla kidaikkara madhiri tips sollungalaen

  • @muthunagappan6230
    @muthunagappan6230 3 роки тому +3

    Very nicely explained sir. Very much required. Thank you for this video

  • @indirabalaji4113
    @indirabalaji4113 3 роки тому +1

    Thank u sir.... I am following your tips....

  • @chakky2008
    @chakky2008 6 місяців тому

    வணக்கம் ஐயா. உங்களின் பயனுள்ள காணொளிகளுக்கு நன்றி. எனக்கு குடுவை சுரை விதை வேண்டும். கிடைக்குமா...

  • @vvsgiftingworld
    @vvsgiftingworld 3 роки тому +1

    Great explanation

    • @jayaraj1588
      @jayaraj1588 3 роки тому

      நன்றி பயனுள்ள பதிவு இந்த வைரஸ் நீக்க என்ன செய்யலாம்?

  • @marenmani4046
    @marenmani4046 3 роки тому +1

    Sir ore video le ella kelvikum batul solidinge👍

  • @Kalaikavi1011
    @Kalaikavi1011 8 місяців тому

    நன்றி கோடி

  • @maryvincy5265
    @maryvincy5265 3 роки тому

    Enna sunampu brother vanganum sollunga brother

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 3 роки тому +1

    அருமை.தேவையான பதிவு

  • @priyapadmaraj1052
    @priyapadmaraj1052 3 роки тому +1

    Thank you very much Sir. Very informative.

  • @nirmalajacob56
    @nirmalajacob56 3 роки тому +1

    Useful tips brother

  • @kamalawathiemahendran4360
    @kamalawathiemahendran4360 3 роки тому

    Great explanation brother

  • @shanthisuresh1043
    @shanthisuresh1043 3 роки тому

    Yella. Problemu solve ara mathiri one stop fertilizer soll mudiyuma. Thanks.

  • @saranyamurugesan6912
    @saranyamurugesan6912 3 роки тому +1

    Arumai sago

  • @aseba1546
    @aseba1546 3 роки тому

    Nallapathivu

  • @dlathalatha1513
    @dlathalatha1513 3 роки тому

    Super sir Thank you

  • @ranikumar9564
    @ranikumar9564 3 роки тому

    Super sir👍👍👍

  • @mohamedrihan1334
    @mohamedrihan1334 Рік тому

    Thanks dr

  • @gopinathsan
    @gopinathsan Рік тому

    அருமையான விளக்கம்... ஒரு குழந்தை மாதிரி கவனிக்குரிங்க...,

  • @sriyaram9858
    @sriyaram9858 3 роки тому +2

    Superb Sir, your explanation was amazing, keep going and Be Blessed

  • @greensathyagardening7156
    @greensathyagardening7156 3 роки тому +1

    Tq. Bro.
    Super 👌👌💐

  • @thavamanisampath4705
    @thavamanisampath4705 Рік тому

    well done

  • @alamelusridharan8932
    @alamelusridharan8932 3 роки тому +1

    தெளிவான விளக்கம்.

  • @cybilajeyavinothini9562
    @cybilajeyavinothini9562 3 роки тому

    Very useful message . I My money plant leaves are changing yellow and burnt like . Very much worried. Difficult to identify whether pasparous or anyother deficiency.

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  3 роки тому +1

      பொட்டாசியம் சத்து குறைபாடு வாழைப்பழ தோல் தண்ணீரில் ஊறவைத்து அதை வேருக்கு ஊற்றி வரவும்

    • @cybilajeyavinothini9562
      @cybilajeyavinothini9562 3 роки тому

      Thank you very much sir.

  • @shanmugapriya8949
    @shanmugapriya8949 2 роки тому

    Ver karayan ku remidies podunga

  • @gracevimal2347
    @gracevimal2347 3 роки тому +1

    Super sir

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482 2 роки тому

    Yes bro God bless

  • @ponmozhi7324
    @ponmozhi7324 Рік тому

    How to give mealmaker to malligai plant

  • @tamilselvikandavelu4557
    @tamilselvikandavelu4557 9 місяців тому

    Sir how to Contact you.. need some information for my hibiscus

  • @rajeswarirajeswarivijayaku5879
    @rajeswarirajeswarivijayaku5879 3 роки тому

    Ungal veettel parejathem vaithu one. Year aageum pookkvelly Ella vaithiyam saithu vettan enna saiya sollungal please

  • @vasumathinarayanan7482
    @vasumathinarayanan7482 Рік тому

    Vanakkam. kodi sampangi chedi has yellow leaves. yellow dots on green leaves. not sure if magnesium or calcium deficiency. Can I give both epsom and calcium? Please clarify. Thank you.

  • @chitraguna7226
    @chitraguna7226 3 роки тому

    Sir nanthiyavattai sedi elaigal villaiyahi kottuthu.yena seiyanum.

  • @radhaeaswaran8194
    @radhaeaswaran8194 3 роки тому +1

    Thankyou

  • @manir2719
    @manir2719 2 роки тому

    Pookkal pookkum pothu mottugal karigividukirathu ethanol brother

  • @senthilnathan7771
    @senthilnathan7771 2 роки тому

    Super g

  • @sumathyshanmugavel6485
    @sumathyshanmugavel6485 3 роки тому

    Thanks sir, malli sediyil mottukkal niram mari karuhi povathan. Karanam yenna,epdi sari seivathu

  • @prasannavin8445
    @prasannavin8445 3 роки тому

    engal pappali marathil ilaigal yellow nirathil mariullathu, kaaigalukku mel ulla ilaigal, atharkku enna seivathu ayya

  • @sangeethabalakrishnan4476
    @sangeethabalakrishnan4476 3 роки тому

    Anna en Nelli chedi leaves ellam manjal aga ulladhu, thiru sollunga

  • @hajabanu3187
    @hajabanu3187 3 роки тому +1

    Super bro