136 muraithaan varugiradhu. Neenga sonnadhu sariya nu kandupudikkave utkaarndhu yennikitu irundhan😂😂😂 rasigaa nu first time sonnadhu 92 times. adhe line ah second time paadumbodhu sonnadhu 44 times. Total ah 136 tha varudhu
தனக்குள்ளே ஓர் தேடல்கள் ஞானம் தரும்... பேனா மை கொண்ட தேடல்கள் கவிதை தரும்... விரல் கொண்டாடும் தேடல்க இசையைத் தரும்... விதை கொண்டாடும் தேடல்கள் விடியல் தரும்... #கவிஞர் பிறைசூடன்❤
கால்களை கட்டி போடும் குரல் வளம் கவிதை சுகம் இசை நலினம் அடடா 11வயதில் காதல் என்னும் அமுதம் சுரக்க இந்த பாடலும் ஒரு காரணம் இனம் புரியாது இனம் தெரியாது காதல் வரும் கடிதத்திற்கு காத்திருக்கும் கண்கள் வார்த்தைக்கு காத்திருக்கும் செவிகள் பார்த்தாலே பரவசம் வருகின்ற வழியில் விழி வைத்து காத்து இருந்த காலங்களை எண்ணி பார்த்தால் சொர்க்கம் ❤❤❤❤❤❤❤
பிரசாந்த் அவர்களின் திரைப்பயணம் நன்றாக இருந்தது. திடீரென்று அவரின் திரை வாழ்வில் ஏற்பட்ட சரிவை மனம் ஏற்று கொள்ள முடியவில்லை. இருந்தாலும் பிரசாந்த் அவர்களுக்கென்று மக்கள் மனதில் குறிப்பாக பெண் ரசிகை களின் மனதில் நீங்காத இடம் உண்டு 👍👌💥
🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் சுஜாதா இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் பாடலாசிரியர் : பிறைசூடன் குழு : ஓஹோ ஓஹோ …(4) குழு : ரசிகா ரசிகா ரசிக ரசிக பெண் ரசிகா ரசிகா ரசிகா கண்கள் திருடி போன திரு ரசிகா பெண் : அஹ என் ரசிகா ரசிகா ரசிகா ரசிகா பெண் ரசிகா ஒ ரசிகா ரசிகா என்னை திருடி போன திரு ரசிகா குழு : ஓஹோ ஓஹோ …(2) பெண் : என் ரசிகா ரசிகா ரசிகா ரசிகா பெண் ரசிகா ஒ ரசிகா ரசிகா என்னை திருடி போன திரு ரசிகா பெண் : பெண் ரசிகா ரசிகா ரசிகா ரசிகா திரு ரசிகா ஒ ரசிகா ரசிகா என்னை விசியம் செய்த போன ரசிகா குழு : இவள் நடக்கும் நடையிலே நிலம் சிவக்கும் அதன் மணம் இனிக்கும் இவள் நின்று நிமிர்ந்ததும் வானில் விழா அது வானவிழா இல்லை வசந்த விழா ஆண் : அந்த எகிப்தின் மம்மியும் இமை திறக்கும் இவள் கொஞ்சம் சிரித்தாள் அது உயிர் பிழைக்கும் ஆண் : நிலவிங்கே நிலவிங்கே இவள் விழியில் ஊஞ்சல் ஆடுதே ஊஞ்சல் ஆடுதே ஆடுதே இரு பிறையில் ஏஞ்சல் துள்ளி ஆடுதே ஆண் : இவள் காதோரம் மாநாடு பூக்கள் கூட்டம் போடுதே எட்டி பிடிக்க கட்டி இழுக்க மின்னல் வடமும் பிடித்து வலை வீசுதே குழு : {ரசிகா ரசிகா உன் ரசிகா ரசிகா பெண் ரசிகா ரசிகா உன் ரசிகா} (2) குழு : {ரசிகா ரசிகா உன் ரசிகா ரசிகா பெண் ரசிகா ரசிகா உன் ரசிகா} (2) 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஆண் : அந்த மும்தாஜின் எழில் சொன்ன ஓர் வார்த்தை தான் இன்னும் ஆக்ராவில் பளிங்கோடு ஒலிக்கின்றதே பெண் : அந்த ஆதாமின் உயிர் சுட்ட ஒரு வார்த்தை தான் இன்னும் ஆறாமல் சுகமாக கொதிக்கின்றதே ஆண் : கடும் விஷம் கூட கரும்பாக இனிக்கின்றதே காதல் சோகத்தை சோப்பின்றி துவைக்கின்றதே பெண் : என் ரசிகா ரசிகா ரசிகா ரசிகா பெண் ரசிகா ஒ ரசிகா ரசிகா என்னை திருடி போன திரு ரசிகா ஆண் : இவள் காதோரம் மாநாடு பூக்கள் கூட்டம் போடுதே எட்டி பிடிக்க கட்டி இழுக்க மின்னல் வடமும் பிடித்து வலை வீசுதே குழு : ரசிகா..ஆஹ ரசிகா குழு : ……………………………………………. 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஆண் : உளி தேடல்கள் இல்லாமல் சிலையே இல்லை விழி தேடல்கள் இல்லாமல் காதல் இல்லை பெண் : மழை தூறல்கள் தேடல்கள் மண்ணை தொடும் மனம் வேர் தேடும் தேடல்கள் பெண்ணை தொடும் ஆண் : தனக்குள்ளே ஓர் தேடல்கள் ஞானம் தரும் பேனா மை கொண்ட தேடல்கள் கவிதை தரும் பெண் : {விரல் கொண்டாடும் தேடல்கள் இசையை தரும் விதை கொண்டாடும் தேடல்கள் விடியல் தரும்} (2) தேடல் விடியல் தரும். குழு : ரசிகா ரசிகா ரசிகா ரசிகா பெண் ரசிகா ஒ ரசிகா ரசிகா என்னை திருடி போன திரு ரசிகா பெண் : ஆஹ ரசிகா என் ரசிகா…ஆஆ….. ரசிகா…..ஆஆ…… குழு : ரசிகா ரசிகா ரசிகா ரசிகா பெண் ரசிகா ஒ ரசிகா ரசிகா என்னை திருடி போன திரு ரசிகா குழு : ஓஹோ ஓஹோ …(2) குழு : {ரசிகா ரசிகா உன் ரசிகா ரசிகா பெண் ரசிகா ரசிகா உன் ரசிகா} (2) குழு : {ரசிகா ரசிகா ரசிகா ரசிகா பெண் ரசிகா ஒ ரசிகா ரசிகா என்னை திருடி போன திரு ரசிகா} (2) 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
4.42 wow என்ன ஒரு அழகான டான்ஸ் மூமென்ட் அழகான அவங்க முதுகு கழுத்து இந்த நடனத்தில் அழகாகவும் மூடகிளப்பும் வகையில் வெளிப்பட்டு இருக்கிறது ஜோதிகவோட இந்த நடனத்திற்கு முன்னாடி மற்ற நடிகைகள் வெஸ்ட் இப்படி ஒரு அழகு கலந்த ஹாட் மூடு யாராலும் உருவாக்க முடியாது ஜோதிகாவின் சில து இந்த அளவுக்கு அதிகமாக உச்ச அழகில் இருக்கும் ஆபாச அறைகுறை இல்லாமல் இருப்பது தான் அழுகு கவர்ச்சி இதனால் தான் ஜோதிகாவின் மிகவும் பிடிக்கும் ட
ரசிகா ரசிகா… என் ரசிகா ரசிகா பெண் ரசிகா… திரு ரசிகா ரசிகா… என்னை திருடி போன திரு ரசிகா… -BGM- குழு : ரசிகா ரசிகா… ரசிக ரசிக பெண் ரசிகா… ரசிகா ரசிகா கண்கள்… திருடி போன திரு ரசிகா… -BGM- பெண் : அஹ… என் ரசிகா ரசிகா… ரசிகா ரசிகா பெண் ரசிகா… ஒ ரசிகா ரசிகா… என்னை திருடி போன திரு ரசிகா… -BGM- பெண் : என் ரசிகா ரசிகா… ரசிகா ரசிகா பெண் ரசிகா… ஒ… ரசிகா ரசிகா… என்னை திருடி போன திரு ரசிகா… பெண் : பெண் ரசிகா ரசிகா… ரசிகா ரசிகா திரு ரசிகா… ஒ… ரசிகா ரசிகா… என்னை விசியம் செய்த போன ரசிகா… குழு : இவள் நடக்கும் நடையிலே… நிலம் சிவக்கும் அதன் மணம் இனிக்கும்… குழு : இவள் நின்று நிமிர்ந்ததும்… வானில் விழா… அது வானவில்லா… இல்லை வசந்த விழா… ஆண் : அந்த எகிப்தின் மம்மியும்… இமை திறக்கும்… இவள் கொஞ்சம் சிரித்தாள்… அது உயிர் பிழைக்கும்… ஆண் : நிலவிங்கே நிலவிங்கே… இவள் விழியில் ஊஞ்சல் ஆடுதே… ஊஞ்சல் ஆடுதே ஆடுதே… இரு பிறையில் ஏஞ்சல் துள்ளி ஆடுதே… ஆண் : இவள் காதோரம் மாநாடு… பூக்கள் கூட்டம் போடுதே… எட்டி பிடிக்க கட்டி இழுக்க… மின்னல் வடமும் பிடித்து வலை வீசுதே… { குழு : ரசிகா ரசிகா… ரசிக ரசிக பெண் ரசிகா… ரசிகா ரசிகா கண்கள்… திருடி போன திரு ரசிகா… } *(2) { குழு : ரசிகா ரசிகா… உன் ரசிகா ரசிகா… பெண் ரசிகா ரசிகா… உன் ரசிகா… } *(2) -BGM- குழு : ரசிகா ரசிகா… ரசிக ரசிக பெண் ரசிகா… ரசிகா ரசிகா கண்கள்… திருடி போன திரு ரசிகா… குழு : ரசிகா ரசிகா… உன் ரசிகா ரசிகா… பெண் ரசிகா ரசிகா… உன் ரசிகா… ஆண் : அந்த மும்தாஜின் எழில் சொன்ன… ஓர் வார்த்தைதான்… இன்னும் ஆக்ராவில் பளிங்கோடு ஒலிக்கின்றதே… பெண் : அந்த ஆதாமின் உயிர் சுட்ட… ஒரு வார்த்தை தான்… இன்னும் ஆறாமல் சுகமாக கொதிக்கின்றதே… ஆண் : கடும் விஷம் கூட கரும்பாக… இனிக்கின்றதே… காதல் சோகத்தை சோப்பின்றி… துவைக்கின்றதே… பெண் : என் ரசிகா ரசிகா… ரசிகா ரசிகா பெண் ரசிகா… ஒ… ரசிகா ரசிகா… என்னை திருடி போன திரு ரசிகா… ஆண் : இவள் காதோரம் மாநாடு… பூக்கள் கூட்டம் போடுதே… எட்டி பிடிக்க கட்டி இழுக்க… மின்னல் வடமும் பிடித்து வலை வீசுதே… குழு : ரசிகா… ஆஹ ரசிகா… -BGM- ஆண் : உளி தேடல்கள் இல்லாமல்… சிலையே இல்லை… விழி தேடல்கள் இல்லாமல்… காதல் இல்லை… பெண் : மழை தூறல்கள் தேடல்கள்… மண்ணை தொடும்… மனம் வேர் தேடும் தேடல்கள்… பெண்ணை தொடும்… ஆண் : தனக்குள்ளே ஓர் தேடல்கள்… ஞானம் தரும்… பேனா மை கொண்ட தேடல்கள்… கவிதை தரும்… பெண் : விரல் கொண்டாடும் தேடல்கள்… இசையை தரும்… விதை கொண்டாடும் தேடல்கள்… விடியல் தரும்… பெண் : விரல் கொண்டாடும் தேடல்கள்… இசையை தரும்… விதை கொண்டாடும் தேடல்கள்… விடியல் தரும்… ஆண் : தேடல் விடியல் தரும்… தேடல் விடியல் தரும்… தேடல் விடியல் தரும்… குழு : ரசிகா ரசிகா… ரசிகா ரசிகா பெண் ரசிகா… ரசிகா ரசிகா… என்னை திருடி போன திரு ரசிகா… பெண் : ஆஹ… ரசிகா… என் ரசிகா… ஆஆ… ரசிகா… ஆஆ… குழு : ரசிகா ரசிகா… ரசிகா ரசிகா பெண் ரசிகா… ரசிகா ரசிகா… என்னை திருடி போன திரு ரசிகா… { குழு : ரசிகா ரசிகா… உன் ரசிகா ரசிகா… பெண் ரசிகா ரசிகா… உன் ரசிகா… } *(2) { குழு : ரசிகா ரசிகா… ரசிகா ரசிகா பெண் ரசிகா… ரசிகா ரசிகா… என்னை திருடி போன திரு ரசிகா…} *(2)
4.52 இந்த டான்ஸ் முன்னாடி மற்ற எல்லோரும் நடிகைகளும் ஒவ்ட் என்னமா இடுப்பை ஆட்றாங்க உடம்பு ன இது உடம்பு கதாநாயகினா அது ஜோதிகா மட்டுமே உடல் மனம் ஆன்மா மூனுமே ஆழகு எனக்கு பிடித்தது உடலில் ஜோதிகாவின் மூகம் முதுகு இடை தொடை மற்றும் அவரின் குணங்கள்
2001 ஆம் ஆண்டு மாயவரத்தில் இருந்து தஞ்சாவூர் செல்லும் போது தனியார் பேருந்துகளில் அடிக்கடி கேட்ட பாடல். கல்லூரி காலம் மறக்க முடியாது.
Naanum mayavaram dhaa
இந்த பாடலில் 137 முறை ரசிக என்ற வார்த்தை பயன்படுத்த பட்டிருக்கும்
Great
136 muraithaan varugiradhu. Neenga sonnadhu sariya nu kandupudikkave utkaarndhu yennikitu irundhan😂😂😂 rasigaa nu first time sonnadhu 92 times. adhe line ah second time paadumbodhu sonnadhu 44 times. Total ah 136 tha varudhu
Ada pavi😅😅
@@ravikumarm4090 hi sir..avar ungalaium Theda vaithuvitaree....theduthal than aarvathai tharum endru unargiren....ipothu naanum try pantren ethanai murai rasiga vanthirukkirathu endru❤
@@soundaryariya5503 😜
தனக்குள்ளே ஓர் தேடல்கள் ஞானம் தரும்...
பேனா மை கொண்ட தேடல்கள் கவிதை தரும்...
விரல் கொண்டாடும் தேடல்க இசையைத் தரும்...
விதை கொண்டாடும் தேடல்கள் விடியல் தரும்...
#கவிஞர் பிறைசூடன்❤
2❤❤ppqq9páad9(K🎉,
Enakkum romba pidikum indha line❤
2024 ல யாரெல்லம் இந்த பாடலை கேக்குறீங்க..🤩🥰😢😊
26.8.24
Today 28/8/24
Me😅
இந்த பாடலை அடிக்கடி கேட்கிறேன்.ஏனோ எனக்கு மிகவும் பிடித்துவிட்டது.
Q
Enna panna solra
Enakku kuda dha
Nanum...
Same too
ஏனோ தெரியவில்லை இந்த பாடலை கேட்க்கும் போது ஏதோ ஒரு உணர்வு தோன்றுகின்றது
2024 still this song stands .90s kid ❤
Kaithatna kaima
Collection allinan manmatha leelai edupatan
Eppadi pattavan en mannan viduyai Kalli panni vitan
Virtukul ride kattinab
Nan paranthu melaiya paranthu vitan
கால்களை கட்டி போடும் குரல் வளம் கவிதை சுகம்
இசை நலினம் அடடா 11வயதில் காதல் என்னும் அமுதம் சுரக்க இந்த பாடலும் ஒரு காரணம் இனம் புரியாது
இனம் தெரியாது
காதல் வரும்
கடிதத்திற்கு காத்திருக்கும் கண்கள்
வார்த்தைக்கு காத்திருக்கும் செவிகள்
பார்த்தாலே பரவசம்
வருகின்ற வழியில் விழி வைத்து காத்து இருந்த காலங்களை எண்ணி பார்த்தால் சொர்க்கம்
❤❤❤❤❤❤❤
அந்த மும்தாஜ்யின் எழில் சொன்ன ஒரு வார்த்தை தான் இன்னும் ஆக்ராவில் பளிங்கோடு ஒலிகின்றது
😢😢😢
😮😮😮😮😮😮😮😮😮❤❤❤❤❤
My favourite lyrics ❤
இந்த பாடலின் ஹிந்தி பதிப்பும் மிக அருமை மற்றும் தபு அவர்களின் நடனம் மிக அருமை❤❤❤
ஹிந்தி தெரியாது.........😮
Hindi title ennathu bro?
@@JotheezJO rangu de song from thakshak movie..
நான் இருக்கேன்
பிரசாந்த் அவர்களின் திரைப்பயணம் நன்றாக இருந்தது. திடீரென்று அவரின் திரை வாழ்வில் ஏற்பட்ட சரிவை மனம் ஏற்று கொள்ள முடியவில்லை. இருந்தாலும் பிரசாந்த் அவர்களுக்கென்று மக்கள் மனதில் குறிப்பாக பெண் ரசிகை களின் மனதில் நீங்காத இடம் உண்டு 👍👌💥
இந்த பாடல் என்னக்கும் ரெம்ப பிடிக்கும் ஏனோ தெரியல்ல ❤❤❤
அந்த மும்தாஜின் எழில் சொன்ன ஒரு வார்த்தை தான் இன்னும் ஆக்ரவில் பளிங்கொடு ஒலிக்கிறது
ஆண் அழகன் பிரசாந்த்
Once upon a time ❤❤❤
Once upon a time, they create that story and made us to believe
எல்லா பாடல்களும் இந்தி ரீமேக் தான்... ஆனால் தமிழ்தான் ஓரிஜினல் மாறி இருக்க வரிகள் அத்தனையும் அவ்வளவு உயிர்ப்போடு உள்ளன....
athan Vairamuthu
Enthanai kaarangal irunthalum. S.p.b sir voice kaka mattumthan intha patta kekuren
தேடல் விடியல் தரும் 😍👌👌
மிகவும் பிடித்த பாடல்
இந்த பாடலுக்கு இசையமைத்தவர் A.R.Rahman..
We want to hear ar.rahman music like tat
This kind of instruments missing nowadays.
A.r.Rahman tha correct 💯
இப்படி பாட்டு போட்டால் இன்னும் பழைய மாதிரியே இசை என்று விமர்சிப்பார்கள்
என்னா கலை ரசனை,அருமை"best comparison with aapt lyrics"
அந்த மும்தாஜின் எழில் சொன்ன ஒர் வார்த்தைதான் ❤❤❤❤❤
❤❤❤😢
பாடலில் இனிமையால் கவரபட்டேன் 1985 DOB wathing 2024
🎻🎼கானக்குயில்கள்🎼🎻
🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்
மற்றும் சுஜாதா
இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்
பாடலாசிரியர் :
பிறைசூடன்
குழு : ஓஹோ ஓஹோ …(4)
குழு : ரசிகா ரசிகா
ரசிக ரசிக பெண் ரசிகா
ரசிகா ரசிகா கண்கள்
திருடி போன திரு ரசிகா
பெண் : அஹ என் ரசிகா ரசிகா
ரசிகா ரசிகா பெண் ரசிகா
ஒ ரசிகா ரசிகா
என்னை திருடி போன திரு ரசிகா
குழு : ஓஹோ ஓஹோ …(2)
பெண் : என் ரசிகா ரசிகா
ரசிகா ரசிகா பெண் ரசிகா
ஒ ரசிகா ரசிகா
என்னை திருடி போன திரு ரசிகா
பெண் : பெண் ரசிகா ரசிகா
ரசிகா ரசிகா திரு ரசிகா
ஒ ரசிகா ரசிகா
என்னை விசியம் செய்த போன ரசிகா
குழு : இவள் நடக்கும் நடையிலே
நிலம் சிவக்கும்
அதன் மணம் இனிக்கும்
இவள் நின்று நிமிர்ந்ததும்
வானில் விழா
அது வானவிழா இல்லை வசந்த விழா
ஆண் : அந்த எகிப்தின் மம்மியும்
இமை திறக்கும்
இவள் கொஞ்சம் சிரித்தாள்
அது உயிர் பிழைக்கும்
ஆண் : நிலவிங்கே நிலவிங்கே
இவள் விழியில் ஊஞ்சல் ஆடுதே
ஊஞ்சல் ஆடுதே ஆடுதே
இரு பிறையில் ஏஞ்சல் துள்ளி ஆடுதே
ஆண் : இவள் காதோரம் மாநாடு
பூக்கள் கூட்டம் போடுதே
எட்டி பிடிக்க கட்டி இழுக்க
மின்னல் வடமும் பிடித்து வலை வீசுதே
குழு : {ரசிகா ரசிகா
உன் ரசிகா ரசிகா
பெண் ரசிகா ரசிகா
உன் ரசிகா} (2)
குழு : {ரசிகா ரசிகா
உன் ரசிகா ரசிகா
பெண் ரசிகா ரசிகா
உன் ரசிகா} (2)
🎻🎼கானக்குயில்கள்🎼🎻
🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
ஆண் : அந்த மும்தாஜின்
எழில் சொன்ன ஓர் வார்த்தை தான்
இன்னும் ஆக்ராவில்
பளிங்கோடு ஒலிக்கின்றதே
பெண் : அந்த ஆதாமின்
உயிர் சுட்ட ஒரு வார்த்தை தான்
இன்னும் ஆறாமல்
சுகமாக கொதிக்கின்றதே
ஆண் : கடும் விஷம் கூட
கரும்பாக இனிக்கின்றதே
காதல் சோகத்தை
சோப்பின்றி துவைக்கின்றதே
பெண் : என் ரசிகா ரசிகா
ரசிகா ரசிகா பெண் ரசிகா
ஒ ரசிகா ரசிகா
என்னை திருடி போன திரு ரசிகா
ஆண் : இவள் காதோரம் மாநாடு
பூக்கள் கூட்டம் போடுதே
எட்டி பிடிக்க கட்டி இழுக்க
மின்னல் வடமும் பிடித்து வலை வீசுதே
குழு : ரசிகா..ஆஹ ரசிகா
குழு : …………………………………………….
🎻🎼கானக்குயில்கள்🎼🎻
🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
ஆண் : உளி தேடல்கள் இல்லாமல்
சிலையே இல்லை
விழி தேடல்கள் இல்லாமல்
காதல் இல்லை
பெண் : மழை தூறல்கள் தேடல்கள்
மண்ணை தொடும்
மனம் வேர் தேடும் தேடல்கள்
பெண்ணை தொடும்
ஆண் : தனக்குள்ளே ஓர் தேடல்கள்
ஞானம் தரும்
பேனா மை கொண்ட தேடல்கள்
கவிதை தரும்
பெண் : {விரல் கொண்டாடும் தேடல்கள்
இசையை தரும்
விதை கொண்டாடும் தேடல்கள்
விடியல் தரும்} (2)
தேடல் விடியல் தரும்.
குழு : ரசிகா ரசிகா
ரசிகா ரசிகா பெண் ரசிகா
ஒ ரசிகா ரசிகா
என்னை திருடி போன திரு ரசிகா
பெண் : ஆஹ ரசிகா
என் ரசிகா…ஆஆ…..
ரசிகா…..ஆஆ……
குழு : ரசிகா ரசிகா
ரசிகா ரசிகா பெண் ரசிகா
ஒ ரசிகா ரசிகா
என்னை திருடி போன திரு ரசிகா
குழு : ஓஹோ ஓஹோ …(2)
குழு : {ரசிகா ரசிகா
உன் ரசிகா ரசிகா
பெண் ரசிகா ரசிகா
உன் ரசிகா} (2)
குழு : {ரசிகா ரசிகா
ரசிகா ரசிகா பெண் ரசிகா
ஒ ரசிகா ரசிகா
என்னை திருடி போன திரு ரசிகா} (2)
🎻🎼கானக்குயில்கள்🎼🎻
🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
ஏனென்றுதெரியாதுஆனால்.எனக்கு.மிகவும்.பிடிக்கும்
Top star 💥fan assemble 🎉
My school time favorite song.. Remembered that days 💖💖💖
Ohh
Cute voice spb & sujatha mohan❤❤
SBP voice🥰
Lovely lirics....vaali sir thank you
Piraisoodan wrote this song.
Ever green song ❤️
Mind relax song super song
Nice
My favourite song 😍 enuku romba pidicha patu edhu
My faverote song 💞💕
Sujatha mam voice ❤
How sad.. this masterpiece got less views..
Fans allways listen like me
Semma voice super singer 😮😮
Awsome choreography
Prashanth ♥️😍
Amazing music ARR
my childhood fav song
Ena dance miss u Prashanth sir
Beautiful 💞 song
Addicted song
❤கவிதை
2:46-2:55 spb voice❤❤❤❤
Prasanth❣️💕💕
Sujatha mam voice 🤩🔥
Super songs👌👌👌👍👍❤️❤️❤️
I Love This Song Very Beautiful Lines❤❤❤No Words❤❤❤
ஆல் டைம் favrte 🌷🌷🌷
எனக்கு ரோம்ப. புடிச்ச பாட்டு😊😊😊😊😊😊😊😊😊😊😊
Prashanth real hero
❤️ofcourse
My fav list one ❤❤❤
4.42 wow என்ன ஒரு அழகான டான்ஸ் மூமென்ட் அழகான அவங்க முதுகு கழுத்து இந்த நடனத்தில் அழகாகவும் மூடகிளப்பும் வகையில் வெளிப்பட்டு இருக்கிறது ஜோதிகவோட இந்த நடனத்திற்கு முன்னாடி மற்ற நடிகைகள் வெஸ்ட் இப்படி ஒரு அழகு கலந்த ஹாட் மூடு யாராலும் உருவாக்க முடியாது ஜோதிகாவின் சில து இந்த அளவுக்கு அதிகமாக உச்ச அழகில் இருக்கும் ஆபாச அறைகுறை இல்லாமல் இருப்பது தான் அழுகு கவர்ச்சி இதனால் தான் ஜோதிகாவின் மிகவும் பிடிக்கும் ட
My favourite song nice song ❤
ஜோ..💖
All time my favourite
beautiful melody 2024 this song❤❤❤
ரசிகா ரசிகா…
என் ரசிகா ரசிகா பெண் ரசிகா…
திரு ரசிகா ரசிகா…
என்னை திருடி போன திரு ரசிகா…
-BGM-
குழு : ரசிகா ரசிகா…
ரசிக ரசிக பெண் ரசிகா…
ரசிகா ரசிகா கண்கள்…
திருடி போன திரு ரசிகா…
-BGM-
பெண் : அஹ… என் ரசிகா ரசிகா…
ரசிகா ரசிகா பெண் ரசிகா…
ஒ ரசிகா ரசிகா…
என்னை திருடி போன திரு ரசிகா…
-BGM-
பெண் : என் ரசிகா ரசிகா…
ரசிகா ரசிகா பெண் ரசிகா…
ஒ… ரசிகா ரசிகா…
என்னை திருடி போன திரு ரசிகா…
பெண் : பெண் ரசிகா ரசிகா…
ரசிகா ரசிகா திரு ரசிகா…
ஒ… ரசிகா ரசிகா…
என்னை விசியம் செய்த போன ரசிகா…
குழு : இவள் நடக்கும் நடையிலே…
நிலம் சிவக்கும்
அதன் மணம் இனிக்கும்…
குழு : இவள் நின்று நிமிர்ந்ததும்…
வானில் விழா…
அது வானவில்லா…
இல்லை வசந்த விழா…
ஆண் : அந்த எகிப்தின் மம்மியும்…
இமை திறக்கும்…
இவள் கொஞ்சம் சிரித்தாள்…
அது உயிர் பிழைக்கும்…
ஆண் : நிலவிங்கே நிலவிங்கே…
இவள் விழியில் ஊஞ்சல் ஆடுதே…
ஊஞ்சல் ஆடுதே ஆடுதே…
இரு பிறையில் ஏஞ்சல் துள்ளி ஆடுதே…
ஆண் : இவள் காதோரம் மாநாடு…
பூக்கள் கூட்டம் போடுதே…
எட்டி பிடிக்க கட்டி இழுக்க…
மின்னல் வடமும் பிடித்து வலை வீசுதே…
{ குழு : ரசிகா ரசிகா…
ரசிக ரசிக பெண் ரசிகா…
ரசிகா ரசிகா கண்கள்…
திருடி போன திரு ரசிகா… } *(2)
{ குழு : ரசிகா ரசிகா…
உன் ரசிகா ரசிகா…
பெண் ரசிகா ரசிகா…
உன் ரசிகா… } *(2)
-BGM-
குழு : ரசிகா ரசிகா…
ரசிக ரசிக பெண் ரசிகா…
ரசிகா ரசிகா கண்கள்…
திருடி போன திரு ரசிகா…
குழு : ரசிகா ரசிகா…
உன் ரசிகா ரசிகா…
பெண் ரசிகா ரசிகா…
உன் ரசிகா…
ஆண் : அந்த மும்தாஜின் எழில் சொன்ன…
ஓர் வார்த்தைதான்…
இன்னும் ஆக்ராவில் பளிங்கோடு ஒலிக்கின்றதே…
பெண் : அந்த ஆதாமின் உயிர் சுட்ட…
ஒரு வார்த்தை தான்…
இன்னும் ஆறாமல் சுகமாக கொதிக்கின்றதே…
ஆண் : கடும் விஷம் கூட கரும்பாக…
இனிக்கின்றதே…
காதல் சோகத்தை சோப்பின்றி…
துவைக்கின்றதே…
பெண் : என் ரசிகா ரசிகா…
ரசிகா ரசிகா பெண் ரசிகா…
ஒ… ரசிகா ரசிகா…
என்னை திருடி போன திரு ரசிகா…
ஆண் : இவள் காதோரம் மாநாடு…
பூக்கள் கூட்டம் போடுதே…
எட்டி பிடிக்க கட்டி இழுக்க…
மின்னல் வடமும் பிடித்து வலை வீசுதே…
குழு : ரசிகா… ஆஹ ரசிகா…
-BGM-
ஆண் : உளி தேடல்கள் இல்லாமல்…
சிலையே இல்லை…
விழி தேடல்கள் இல்லாமல்…
காதல் இல்லை…
பெண் : மழை தூறல்கள் தேடல்கள்…
மண்ணை தொடும்…
மனம் வேர் தேடும் தேடல்கள்…
பெண்ணை தொடும்…
ஆண் : தனக்குள்ளே ஓர் தேடல்கள்…
ஞானம் தரும்…
பேனா மை கொண்ட தேடல்கள்…
கவிதை தரும்…
பெண் : விரல் கொண்டாடும் தேடல்கள்…
இசையை தரும்…
விதை கொண்டாடும் தேடல்கள்…
விடியல் தரும்…
பெண் : விரல் கொண்டாடும் தேடல்கள்…
இசையை தரும்…
விதை கொண்டாடும் தேடல்கள்…
விடியல் தரும்…
ஆண் : தேடல் விடியல் தரும்…
தேடல் விடியல் தரும்…
தேடல் விடியல் தரும்…
குழு : ரசிகா ரசிகா…
ரசிகா ரசிகா பெண் ரசிகா…
ரசிகா ரசிகா…
என்னை திருடி போன திரு ரசிகா…
பெண் : ஆஹ… ரசிகா…
என் ரசிகா… ஆஆ…
ரசிகா… ஆஆ…
குழு : ரசிகா ரசிகா…
ரசிகா ரசிகா பெண் ரசிகா…
ரசிகா ரசிகா…
என்னை திருடி போன திரு ரசிகா…
{ குழு : ரசிகா ரசிகா…
உன் ரசிகா ரசிகா…
பெண் ரசிகா ரசிகா…
உன் ரசிகா… } *(2)
{ குழு : ரசிகா ரசிகா…
ரசிகா ரசிகா பெண் ரசிகா…
ரசிகா ரசிகா…
என்னை திருடி போன திரு ரசிகா…} *(2)
Varigal ❤❤❤❤❤
Enakkum indha pattu romba pidikkum
Super song nice ❤
90"s kids song n athu sugam than
Ar rahuman music super
Yasmin. Yenakum. Romba. Pudicha. Song🎵❤❤❤🥰😘😍
Prashant with his awesome dancing skills and cute smile🎉
Very Nice!🙏 Amazing!🙏My Favorite Song!🙏 Thank u!🙏
I like this song verry pretty nice...😊
நான் இந்த 🔥🔥🔥🔥 இந்தபபாட்டு கேட்கும் போதெல்லாம்
Nice
I like that female voice inbetween the song❤
Fav ❤
There Won't be One More ARR & Vairamuthu...❤❤
Padayyappa theme 😍👌
Supera kandu piduchinga
Super song
90s favourite ARR Hits....❤❤❤❤
Lovely song
I ❤ this song my daughter👧 name is rasiga
வரம்😊😊😊😊😊... நண்பா உங்களை பார்க்கலாமா.. of course I am coming to see ur குழந்தை ரசிகா... சந்தோஷம்... Realy
❤😊
Nice Song ❤
In description, it is mentioned as Music: Deva.. It is AR Rahman.. please correct it.
Super❤❤❤❤❤❤
It's not Deva it's ARR music
That music ❤
Enakku migavum pididha padal. Music&lyrics. 🥰❤️
♥️💖♥️
Supper🌹🌹🌹
Pls Correct Star Movie Music by ARR not Deva
Deva💥💥
Because spb voice is so sweet
Sujatha mam voice>
4.52 இந்த டான்ஸ் முன்னாடி மற்ற எல்லோரும் நடிகைகளும் ஒவ்ட் என்னமா இடுப்பை ஆட்றாங்க உடம்பு ன இது உடம்பு கதாநாயகினா அது ஜோதிகா மட்டுமே உடல் மனம் ஆன்மா மூனுமே ஆழகு எனக்கு பிடித்தது உடலில் ஜோதிகாவின் மூகம் முதுகு இடை தொடை மற்றும் அவரின் குணங்கள்
This song my favourite song ❤
❤ voice nice
My favorite song
2023🎧👍
Andha egipthin mummyiyum line spb ...1 ton of ghee dipped spb voice OMG..amazing
Super song❤
M🎉🎉🎉Y NICE SONG 2000 BESTSONG
VERY. BEAUTYFUL 🌹💕🌹VERY. HANDSOME 🌹💕🌹OUR 🌹💕🌹CUTE 🌹💕🌹PRASHANTH 🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹👍 CUTE. JYOTHIKA 🌹💕🌹💕🌹.
Sathya priya ❤❤❤
Still my top fav in 2024 too❤
My name is Rashika
All time favourite...