Salam Gulamu HD Gana Song | Prashanth Super Hit Songs | Tamil Gana Songs | Deva | Hello Movie Songs

Поділитися
Вставка
  • Опубліковано 30 чер 2021
  • #mastermusiccollectionsongs #prashanthsongs #ganasongs
    Movie: Hello
    Song : Salam Gulamu
    Sung By: Sukhwinder Singh
    lyrics: Na. Muthukumar
    Release Date: 7 November 1999
    ____________________________________
  • Розваги

КОМЕНТАРІ • 785

  • @AyappanRadhakrishnan
    @AyappanRadhakrishnan Рік тому +497

    2023 ல யாருல்லாம் இந்த பாட்ட கேக்குரிங்க ஒரு லைக் போட்டு போங்க 👍👍👍

  • @RavikumarRavikumar-fb2iu
    @RavikumarRavikumar-fb2iu 3 місяці тому +51

    2024-ல் யார் எல்லாம் இந்த பாட்டை கேட்டுட்டு இருக்கீங்க...😊😊❤

  • @prakashveluchamy8364
    @prakashveluchamy8364 2 роки тому +1969

    இந்த பாடலுக்காகவே இந்த படம் பார்க்க அடம்பிடித்து போனோம்😍💙 90s kids அப்போ காசு பணம் இல்லை என்றாலும் சந்தோஷமாக இருந்தோம்😍💙💕 அந்த காலம் திரும்ப வருமா😭

    • @salem5845
      @salem5845 2 роки тому +31

      Super bro 🔥🔥🔥

    • @santhoshvicky7392
      @santhoshvicky7392 2 роки тому +8

      @@salem5845 lll

    • @boopathiarul16
      @boopathiarul16 2 роки тому +19

      Apdiye pooi veiyal movie la veiloda vilaiyadi railoda uravadi song ah kelunga manasu kalangum

    • @elangovanraj9330
      @elangovanraj9330 2 роки тому +20

      truth in bengaluru 40 rs balcony ticket no money and cycle v use iam proud 1990

    • @sarathkumar9070
      @sarathkumar9070 2 роки тому +12

      Correct than bro

  • @thiyagarajan9940
    @thiyagarajan9940 Рік тому +261

    90 கிட்ஸ் எத்தனை பேர் இந்த பாடல் கேட்கும் போது பழைய நினைவுகளில் இருக்கீங்க

  • @user-gs4hv6ko4q
    @user-gs4hv6ko4q 2 роки тому +369

    நான் மறுபிறவி எடுத்தாலும் மறுபடியும் நான் என் அண்ணன் பிரஷாந்த் ரசிகன் தான் 🔥

  • @arunodhayam485chen3
    @arunodhayam485chen3 2 роки тому +383

    இளையராஜாவுக்கு அடுத்ததாக தேவாவின் இசை 90 காலக்கட்டத்தில் பட்டித் தொட்டி எங்கும் ஒலித்தது.
    இசை அமைப்பாளர் தேவாவின் பல பாடல்கள் இன்றும் கேட்க இனிமையாக உள்ளது.குத்துப்பாடலுக்கு பேர்போனவர் தேவா

  • @shanthanrajshanthanraj5695
    @shanthanrajshanthanraj5695 2 роки тому +213

    எத்தனை தடை வந்தாலும் பார்க்கலாம் இந்த பாடல் பிரசாந்த் மாஸ்..

  • @gopalangopalan7474
    @gopalangopalan7474 2 роки тому +397

    90s ல "டிரெண்ட்" நம்ம top ஸ்டார் prashant👌😎💕 தான். அவரை தாண்டி தான் மற்ற இளம் நடிகர்க்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் அப்போது

  • @thiyagarajan9940
    @thiyagarajan9940 Рік тому +127

    டீவி இல்லை கையில் ஃபோன் இல்லை இந்த பாடல் ரேடியோவில் பாடும் போது அவ்வளவு அருமையாக இருக்கும்

  • @shafeer_ad
    @shafeer_ad Рік тому +38

    90's சாக்லேட் பாய் டாப் ஸ்டார் அண்ணன் பிரசாந்த் அவர்கள்❤❤❤❤❤

  • @iyyappansharp9317
    @iyyappansharp9317 Рік тому +666

    2022ல் யாரெல்லாம் இந்த பாட்ட கேட்டு என்ஜாய் பன்றிங்க...என்றும் திகட்டாத தேவா இசை....

  • @user-gs4hv6ko4q
    @user-gs4hv6ko4q 2 роки тому +79

    தலைவன் டீசட்டுக்கு மேச்சாவே பேன்ட்டு போடுவார் மேச்சிங் மேச்சிங் டீசட் பேன்ட் வேற லெவல் தான் 🔥 💘

  • @VijayKumar-vt5yt
    @VijayKumar-vt5yt Рік тому +36

    இன்றும் எனது ஃபேவரைட் ஹீரோ பிரசாந்த் சார் அவர்கள்

  • @akichannel8542
    @akichannel8542 Рік тому +353

    Anithasampath reels pathutu endha song ahh pakka vandhavanga erukkingala😍😃

  • @siththan
    @siththan 2 роки тому +107

    Talented person என்னும் எவ்ளோ இருக்கு chocolate boy❤️❤️❤️😘😘😘

  • @cneelamehan3803
    @cneelamehan3803 Рік тому +39

    இந்த பாடல் கேட்டாலே பள்ளி பருவ ஞாபகம் தான் 90s kids 😍😍😍

  • @dravidanthirumani6175
    @dravidanthirumani6175 2 роки тому +167

    இந்த இந்தப் பாடலை முதன் முதலில் நான் ஒலியும் ஒளியும் நிகழ்ச்சியில் தான் பார்த்தேன் இந்த பாடல் கேட்கும் போதெல்லாம் பழைய ஞாபகம் என்னை தாலாட்டி செல்கிறது மீண்டும் அந்த ஞாபகம் திரும்புமா என்று ஏங்குகிறேன்

    • @rajeshkumar1156
      @rajeshkumar1156 2 роки тому

      Yes

    • @hariprasath7756
      @hariprasath7756 2 роки тому

      Ama pa

    • @dravidanthirumani6175
      @dravidanthirumani6175 2 роки тому +5

      @@hariprasath7756 சுமார் 20 வருடங்கள் எப்படி இருக்கும் அண்ணா அப்போது எங்கள் வீட்டில் டிவி இல்லை எங்க வீட்டின் மிக மிக அருகில் அரசாங்க டிவி பெட்டி இருந்தது அதிலே வெள்ளிக்கிழமை இந்த பாடல் ஒலி பரப்புவார்கள் இன்னும் அந்த ஞாபகம் எனக்கு

    • @dinesharj12
      @dinesharj12 2 роки тому

      yessss

    • @devaanu5670
      @devaanu5670 2 роки тому

      ❤️❤️

  • @mydeenmisba1696
    @mydeenmisba1696 2 роки тому +416

    90 s LA. Vijay ajith Vida prasanth dhan famous.

  • @MuraliMurali-gj2jr
    @MuraliMurali-gj2jr 2 роки тому +160

    காதல் இளவரசன் பிரசாந்த் 👍👍👍

  • @mrmiraclesathish
    @mrmiraclesathish Рік тому +183

    என்றும் மறவாது இந்த பாடல் வரிகள்🤗🤩 90'ஸ் நினைவுகள் (26-03-2023)

  • @santhoshkavitha6481
    @santhoshkavitha6481 2 роки тому +247

    இவருடைய ஸ்டைலுக்கு ஸ்டைலான ஆடை அனிவதிலும் இப்ப இருக்கும் இலம் நடிகருக்கு அமையாது

    • @karthikk7593
      @karthikk7593 Рік тому

      Boomer moodittu iru.........

    • @saravanamurugan4809
      @saravanamurugan4809 Рік тому

      @@karthikk7593 loose unmai tha nee poi 90's la ivaroda dressing and style um paru..apparam vijay and ajithyum check panni paru apo theriyum unaku yaru gethu nu

    • @srajendran3209
      @srajendran3209 Рік тому +2

      100% unmai, very nice person, lovely gentleman

    • @srajendran3209
      @srajendran3209 Рік тому +1

      Lovely man

    • @hariharan750
      @hariharan750 Рік тому

      @@karthikk7593 sakkili pundai movanae nee moodra zunni movanae 😂😂

  • @Hariharan-ho8tg
    @Hariharan-ho8tg Рік тому +10

    50/50 (நா.முத்துக்குமார் வரிகள்/தேவா இசை)=💯❤️
    Really miss na.muthukumar sir😭

  • @jayaramanraman9085
    @jayaramanraman9085 2 роки тому +36

    காலம் கடந்து விட்டது வருமா????? அந்த காலம்

  • @firdaus8239
    @firdaus8239 2 місяці тому +7

    2024 anyone?

  • @praveenrajandran6340
    @praveenrajandran6340 2 роки тому +46

    90களில் இந்த பாடல் மிகவும் பிரபலம்

  • @rajeshwariproductions3227
    @rajeshwariproductions3227 2 роки тому +53

    Top Start Prashanth ❤
    #காதல் படம் என்றாலே அது "பிரசாந்த்" தான் ❤💯

  • @08B1455
    @08B1455 2 роки тому +162

    Golden period of tamil cinema. 90S kids knows the value of it..

  • @perumalpandian8255
    @perumalpandian8255 Рік тому +27

    90 s ல தேவாவின் சிறந்த சம்பவம் இந்த பாடல்

  • @jacobsundaram5131
    @jacobsundaram5131 2 роки тому +43

    ஆணழகன்

  • @govindaraj5325
    @govindaraj5325 3 роки тому +86

    Top Star Prashanth

  • @tejaswinisreep
    @tejaswinisreep Рік тому +45

    After Anitha Sampath reels❤️❤️🔥🔥🔥

  • @shalumaashalumaa3893
    @shalumaashalumaa3893 2 місяці тому +3

    2024 இந்த பாடல் கேட்பவர்கள் இருக்கிறீர்களா

  • @alwinjoseph_j
    @alwinjoseph_j 2 роки тому +125

    My childhood fav hero 🤩😍 & fav song too

  • @user-kj9fu9ji1t
    @user-kj9fu9ji1t Рік тому +8

    உங்களின் வெற்றி இப்போது மீண்டும் வர பிரபஞ்சத்தின் வேண்டுகிறேன்..

  • @-karthikumar_3927
    @-karthikumar_3927 Рік тому +22

    தேனிசை தென்றல் தேவாவின் பாடல்கள் 90ன்னூரின் நினைவளைகள் ...😍😍

  • @08B1455
    @08B1455 Рік тому +74

    Only 90s kids feel this song...Golden period of tamil cinema...

  • @rainfatherrainy6320
    @rainfatherrainy6320 2 роки тому +57

    This song covered most number of locations in Chennai... Sema song forever... ❤️

  • @sekartamil8552
    @sekartamil8552 2 роки тому +14

    Na 5 th std padikum pothu intha movie vanthuchu..i knew..90s kids 😭

  • @sadhamhussain4945
    @sadhamhussain4945 2 роки тому +104

    Only 90'S Kids Know This Song Value Gold Memories Coming ❤❤❤

  • @poojapugazh5781
    @poojapugazh5781 Рік тому +16

    Prsanth anna you will be back cinema industry brother andhagan movie ku wait panikuttu iruken 🥰🥰🥰

  • @chiranjeevis5391
    @chiranjeevis5391 2 роки тому +38

    Top star prashanth sir multi talented hero👍👍

  • @rajanithiya9235
    @rajanithiya9235 Рік тому +22

    இந்தப் பாடலை எத்தனை டைம் கேட்டாலும் எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤️❤️❤️❤️

  • @rg.krishnankrishna
    @rg.krishnankrishna 23 дні тому

    90s' Kid's ஒரு காலத்தில் FM radio📻 வில் அடிக்கடி ஒலித்து கொண்டு இருக்கும் அருமையான பாடல்🎶🎤🎵

  • @riyasahamed1509
    @riyasahamed1509 2 роки тому +64

    1999 top 10 songs la indha movie songs irundhuchu 2000 new year speciala.. golden memories day..

  • @vaanamchannel1862
    @vaanamchannel1862 2 роки тому +19

    Comeback kudutha nalla erukkum Prasanth❤

  • @sagishpreman7644
    @sagishpreman7644 Рік тому +55

    Ajith vijay rajni Kamal might be too powerful now, but for 90s kids, Prashant ll always be the only superstar of their childhood...

  • @user-cq2rb4ut2x
    @user-cq2rb4ut2x 8 місяців тому +1

    இந்த பாடலை கேட்டுக்கும் போது நான் என் பள்ளி நாட்களுக்கு மீண்டும் செல்கின்றேன் 90s kids காலம் மீண்டும் வேனும்

  • @narengs4607
    @narengs4607 2 роки тому +64

    Childhood favourite song

  • @REGANR-fx2jk
    @REGANR-fx2jk 3 місяці тому +3

    Anyone here in 2024💓💓💓 some memories feel good 💖💖💖

  • @VelMurugan-dl5cs
    @VelMurugan-dl5cs 2 роки тому +14

    Song location yellamea super ahh irukkum .... 😍😁😘

  • @fashiontrends4098
    @fashiontrends4098 Рік тому +30

    Who are all remembering this song after Anitha Sampath's trending reel?

  • @sampathsubramani3788
    @sampathsubramani3788 Рік тому +4

    Yow prasanth innaiku evlo heros vanthalum ne ennaikum 90's ku hero thanya

  • @SreekhaNaturalcareproducts
    @SreekhaNaturalcareproducts Рік тому +12

    இன்றும் என்றும் இளமையாக இந்த பாடல். 🎉🎉🎉🎉

  • @V1meadia
    @V1meadia 4 місяці тому +1

    Na.முத்துகுமார் sir+Deva sir+Prasanth sir ❤❤❤

  • @gowrishankarmano2202
    @gowrishankarmano2202 Рік тому +25

    90$ Golden memories. Sukwindar singh excellent singing 💟💟 Prashanth beautiful hero nice TShirts

  • @kabilakarthi9231
    @kabilakarthi9231 Рік тому +60

    Who's here after Anitha's reels😅

  • @JayaLakshmi-lh2ot
    @JayaLakshmi-lh2ot 2 роки тому +24

    Alghana prasanth super dancer👌👌

  • @vaseekarnvaseekarn7461
    @vaseekarnvaseekarn7461 2 роки тому +12

    தேவா சார் மியூசிக் சூப்பர் 👍👍👍

  • @nivasram90
    @nivasram90 2 роки тому +9

    நா.முத்துகுமார் அவர்கள்🤩🤩

  • @karthi-2410
    @karthi-2410 Рік тому +9

    2023 Marchல் நான் இந்த பாட்டை கேட்கிறேன்❤❤❤

  • @mudhalmozhi8204
    @mudhalmozhi8204 Рік тому +50

    காலம் அனைவரையும் ஒருமுறை யானை சவ்வாரி செய்வது போல். ஒரு முறை ஏற்றி சுற்றி வந்து இறக்கிவிடுகிறது...

  • @vinothrajvinothraj4804
    @vinothrajvinothraj4804 11 місяців тому +2

    90s ❤️ ஹிட்ஸ் ல நாங்க எல்லாம் லக்கி என்ன ஒரு வசந்தகாலம்..,

  • @elangomass
    @elangomass 2 роки тому +70

    Only actor who can do back flip and front flip till now . 🔥🔥🔥🔥🔥🔥

  • @manjulasaravanan5976
    @manjulasaravanan5976 Рік тому +17

    Underrated music director Deva sir....
    2023 but still fresh feel music

  • @sajithg6646
    @sajithg6646 Рік тому +8

    Thalaivan SUKHWINDER tharamaana SAMABHAVAM 😍😍

  • @Nagomiya345-kn
    @Nagomiya345-kn 10 місяців тому +3

    இந்த பாடலை மறக்காம கேட்டு கொண்டிருக்கும் 90கிட்ஸ் நண்பர்கள் அனைவருக்கும் முதல் வணக்கம்🎉🎉🎉

  • @ramanmoorthy6910
    @ramanmoorthy6910 2 роки тому +11

    Pothikai tv lah. Oli um olium 1St pathen indha songe ah😍😍

  • @JD-pt2hq
    @JD-pt2hq 3 роки тому +59

    90s kids favourite one song...

  • @Dineshkumar-cg8dv
    @Dineshkumar-cg8dv Рік тому +40

    சலாம் குலாமு
    குலாமு சலாம் குலாமு
    என்னை சைட் அடிக்கிற
    ஷாலினிக்கு சலாம்
    குலாமு
    சலாம் குலாமு
    குலாமு சலாம் குலாமு
    என்னை டைவ் அடிக்கிற
    டால்பின்க்கு சலாம்
    குலாமு
    உன் மம்மிக்கும்
    சொல்வேன் டடிக்கும்
    சொல்வேன் சலாம் குலாமு
    உன்னை பூமிக்கு தந்த
    சாமிக்கும் சொல்வேன்
    சலாம் குலாமு
    எல் போர்டா நான்
    இருந்தேன் சலாம் குலாமு
    என்னை லவ் ப்ர்ட்டா மாத்தி
    புட்ட சலாம் குலாமு ஓ
    ஹோ
    சலாம் குலாமு
    குலாமு சலாம் குலாமு
    என்னை சைட் அடிக்கிற
    ஷாலினிக்கு சலாம்
    குலாமு
    குலாம் சலாமு
    சலாமு சலாம் சலாமு
    நீ சலாம் சலாம் சலாம்
    சலாம் சலாம் சலாமு
    ஹே கோல்டன்
    பீச்சுல கோலா வாங்கி
    பிப்டி பிப்டி அந்த சாந்தோம்
    பீச்சுல பேண்டா வாங்கி
    பிப்டி பிப்டி
    ..
    ஹே பறக்கும்
    ரயிலில் ஜன்னல் சீட்டில்
    பிப்டி பிப்டி அந்த மாடி
    பஸ்ஸில் சாயும் தோளில்
    பிப்டி பிப்டி
    டிரைவ் இன் இல்
    டுயூட்டியா பீசா கார்னர்
    பியூட்டியா ஸ்ட்ராபெர்ரி
    உதட்டில் வேணும் பிப்டி
    பிப்டி
    சர்ச் பார்க் பேபியா
    லவ் உனக்கு ஹாபியா
    ஹாலிடேயின் ஜாலியிலும்
    பிப்டி பிப்டி
    தோளில் தூங்கும்
    துப்பட்டாவில் பிப்டி பிப்டி
    உன்னை வருடி போகும்
    பாட்டில் வேண்டும் பிப்டி
    பிப்டி

    • @priyag-2735
      @priyag-2735 Рік тому +2

      Enna brown medhi song lirye yaaru poduva 🤔

  • @insaners2420
    @insaners2420 Рік тому +29

    TOP STAR PRASHANTH, THE MOST Handsome ACTOR OF THE DECADES.... 🔥🔥🔥🔥❤️❤️❤️

  • @MrVimal5
    @MrVimal5 2 роки тому +30

    Childhood Favourite Song. AAN AZHAGAN PRASHANT ANNA ROCKSSSSSSS. Waiting for your Come back My Anna 🙏❤️🙏

  • @dhanushkumardhanush4699
    @dhanushkumardhanush4699 2 роки тому +4

    Ennoda fav pattu....indha padhula indha pattu apo romba famousah irunduchu....enga classla ellorum patitu irupom❤️👍🏼....

  • @piriyaji9297
    @piriyaji9297 Рік тому +7

    Eanaku this song romba pidikum Singeroda voicekaga eanaku pidikum.... Singer voice sema....

  • @anandharamank4372
    @anandharamank4372 3 місяці тому +1

    ❤❤❤90's kids golden days🎉🎉

  • @ranjithkumar3969
    @ranjithkumar3969 Рік тому +2

    இந்த மாதிரி பாட்டுலாம் இனி கிடைக்குமா. 90s காலம் னா திரும்ப கிடைக்குமா

  • @pandeeswaranpandi4860
    @pandeeswaranpandi4860 8 місяців тому +2

    Prasanth anna choclate boy in 90s ❤❤❤

  • @najmu30
    @najmu30 11 місяців тому +4

    90 kidssssssssss wowwww memory song😍😍😍😍😍😍😍😄

  • @tnpscvetrikani2417
    @tnpscvetrikani2417 Рік тому +14

    Prashanth ku family issues illana... Innaiku ivaruku adutha place லா da vijay, ajith irundu iruppanga..... 😞😞😞....

  • @praveenkumarr3982
    @praveenkumarr3982 2 роки тому +51

    Golden songs for 90s kids

  • @azaruddinr6685
    @azaruddinr6685 10 місяців тому +3

    90's Bollywood have Salman khan we have charming prashanth ❤

  • @insaners2420
    @insaners2420 Рік тому +13

    PRASHANTH HAD ALL THE QUALITIES EQUAL TO A HOLLYWOOD TOP STAR😎😎

  • @mohammedisbahan8443
    @mohammedisbahan8443 6 місяців тому +1

    Top star prasanth sir we need you back sir from 90,s kids😢

  • @umaashwath7471
    @umaashwath7471 2 роки тому +20

    Great song / music / danz - "Prasanth "n co / . Fabulous singer 👌🏼👌🏼

  • @rekha4684
    @rekha4684 2 роки тому +14

    Love u prasanth sir ❤ 💓 💖 💗 😘

  • @vijayk6185
    @vijayk6185 Рік тому +5

    Prasantha earukellam pidikum😍😍

  • @informationpass9327
    @informationpass9327 2 роки тому +48

    The way director portrayed Prashanth in this song is way better than most of the heroes today

  • @pugalpugal7089
    @pugalpugal7089 Місяць тому

    எனக்கு மட்டும்தா அந்த feeling nu நெனச்சேன் 😭😭😭🥳🥳🥳🤩🤩😍🥰🥰😭😭🤣🤣😅😆😆😃😀

  • @Thigasel1416
    @Thigasel1416 Рік тому +2

    Prashanth Anna you are very decent Anna. Unga maathiri kanniyamaaana heroes romba kammi anna😊😊🎉🎉

  • @haribasker9050
    @haribasker9050 Рік тому +10

    Still I remember one of my uncle says me to sing this song when I was kid ... Evergreen memories 90s life...

  • @senthilbarath7650
    @senthilbarath7650 Рік тому +13

    Most handsome hero in 90's...

  • @funboyschannel.....8324
    @funboyschannel.....8324 Рік тому +1

    Weekly 2days kandippa ennoda play listla intha song irukum lovely song

  • @ursparrowkd6108
    @ursparrowkd6108 2 роки тому +11

    My favourite song ❤❤❤ NA.MUTHUKUMAR sir lyrics

  • @nishasweety9674
    @nishasweety9674 Рік тому +3

    Enaiya mariye 2022 December la kekravanga yaru

  • @sathishkumar-hj5di
    @sathishkumar-hj5di Рік тому +11

    No one noticed that lyrics by Na.Muthukumar❤️

  • @davyjonesgamingtamil8268
    @davyjonesgamingtamil8268 2 роки тому +5

    எவ்வளவு T-shirt 🔥🔥🔥🔥🔥🔥😱😱😱😱😱😱

  • @davyjonesgamingtamil8268
    @davyjonesgamingtamil8268 2 роки тому +4

    பிரசாந்த் T-shirt 🔥🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️

  • @MuthuMuthu-yc2ij
    @MuthuMuthu-yc2ij 2 роки тому +14

    அருமையான பாடல்

  • @arun.datsme
    @arun.datsme 2 роки тому +12

    1:12 Anna Nagar Tower, and 90s Kids knows, how it feels when parents takes us at evening 😍

  • @devipriyae12-a18
    @devipriyae12-a18 Рік тому +7

    Anybody here after anitasampath reels

  • @Haihaihai1982
    @Haihaihai1982 Рік тому +24

    This song reminds me of the time I joined New College only to sight the beauties of Church Park. I would wait in the bus stand hoping to see a girl from CP but all I would see is cars and vans zooming out of the school. I knew waiting in the bus stand wouldn't even fetch me one CP girl even for time pass. Studied well and worked hard, earned a lot of money, married the girl of my dreams from CP. We are blessed with two daughter who go to the same school where my wife dis her schooling🥰

    • @rathikarathika8215
      @rathikarathika8215 10 місяців тому

      Wow...suuper
      Sometimes god can clear our dreams vry fast if we are true with him.

    • @jagadeshs257
      @jagadeshs257 Місяць тому

      Are u from 1998 2001 batch