அப்படியே முளுசம்பளதொகையும் நமக்கு கிடைக்கும் படி தமிழ்நாடு அரசு செய்தது என்றால் நாமும் அரசுக்கு நல்லது செய்யலாம், என்பதுதான் என்னுடைய கருத்து.நன்றிஐயா.
Texco Ltd தமிழ்நாடு அரசு சார்ந்ததுதானே, அப்படி தமிழ்நாடு அரசு நமக்கு நல்லது செய்யுறதா இருந்தா, Texco Office செலவுகள் எல்லாவற்றையும் தமிழ்நாடு அரசு பொறுப்பேற்றுக்கொண்டு,நாம் வேலைபார்க்கிற நிர்வாகம் நமக்கு சம்பளமாக தரும்,பணத்தொகையை முளுவதுமாக நமக்கு கிடைக்கும் படி கேட்டு வேண்டுதல் செய்யுங்கள், விண்ணப்பம் செய்யுங்கள்.இப்படி கோரிக்கை வைத்து பேசினால் வேலை பார்க்கிற எல்லா முன்னாள் ராணுவவீரர்களுக்கும் பிரயோஜனமாஇருக்கும். என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்,நன்றி ஐயா.
ஐயா சென்ற மாதம் தானே கொடுக்க பட்டது.கயல்விழி அவர்களிடமும் சு முத்துசாமி அவர்களிடமும் கொடுக்கப்பட்டது.அமைச்சரும் உங்க கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று சொன்னா ரே.ஓகே.பரவாயில்லை.
முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள் நண்பா 👍
💐🙏ok sir🌹
Sky High Excellence performance Super
அப்படியே முளுசம்பளதொகையும் நமக்கு கிடைக்கும் படி தமிழ்நாடு அரசு செய்தது என்றால் நாமும் அரசுக்கு நல்லது செய்யலாம், என்பதுதான் என்னுடைய கருத்து.நன்றிஐயா.
Sir Battle casualty ku tnpsc la முன்னுரிமை குடுத்தால் நன்றாக இருக்கும் sir இதுவரைக்கும் tnpsc la ஏதும் இருந்த மாதிரி தெரியல நன்றி சார்
Ok sir
Tamilnadu police la irukira exservice man-kku home dist transfer samanthama pesunka Sir
Crpf cisf Assam rifle Bsf sethu suluga
Texco Ltd தமிழ்நாடு அரசு சார்ந்ததுதானே, அப்படி தமிழ்நாடு அரசு நமக்கு நல்லது செய்யுறதா இருந்தா, Texco Office செலவுகள் எல்லாவற்றையும் தமிழ்நாடு அரசு பொறுப்பேற்றுக்கொண்டு,நாம் வேலைபார்க்கிற நிர்வாகம் நமக்கு சம்பளமாக தரும்,பணத்தொகையை முளுவதுமாக நமக்கு கிடைக்கும் படி கேட்டு வேண்டுதல் செய்யுங்கள், விண்ணப்பம் செய்யுங்கள்.இப்படி கோரிக்கை வைத்து பேசினால் வேலை பார்க்கிற எல்லா முன்னாள் ராணுவவீரர்களுக்கும் பிரயோஜனமாஇருக்கும். என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்,நன்றி ஐயா.
கண்டிப்பா
Yarukitta entha atchiyilaya
Sir ஒன்னும் நடக்காது
ஐயா சென்ற மாதம் தானே கொடுக்க பட்டது.கயல்விழி அவர்களிடமும் சு முத்துசாமி அவர்களிடமும் கொடுக்கப்பட்டது.அமைச்சரும் உங்க கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று சொன்னா ரே.ஓகே.பரவாயில்லை.
Borderae pathadhilla ,,,city irudhu kittu qota vera ,
Onnumae pannama oru yeamathiriga idhulla quto veara
புரியல
Waste