🐶🧔🏻விட்டு பிராணிகளிடம் கொஞ்சம் 😵கவனம் தேவை

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 78

  • @manjulamanjula8232
    @manjulamanjula8232 Місяць тому +5

    பொதுவாகவே நாய்களுக்கு குளிர்ச்சியான தரை தான் பிடிக்கும் ஈரம் எங்கே இருக்கிறதோ அங்கே தேடி போய் படுப்பார்கள் உங்க வீட்டில் செடி இருக்கும் மண் தொட்டி தான் ஈரமாக இருப்பதாக அது முகர்ந்து பார்த்து கண்டுபிடித்து விடுகிறது அதனால் தான் அந்த மண்ணை பறித்துப் போட்டு படுக்க பார்க்கிறது அதனால் முடியவில்லை என்பதால் கோபத்தின் செடிகளை கடித்து போட்டு விடுகிறது நீங்க ஒன்னு செய்யுங்க அதுக்கு குளிர்ச்சியா இருக்கிற மாதிரியான ஒரு பக்கம் மண்ணை குளிர்ச்சியான இடமா பார்த்து மண்ணைக் கொட்டி வைத்து ஈரப்படுத்தி கொடுங்க ஒருமுறை காட்டி விட்டீர்கள் என்றால் அது தொடர்ந்து அதிலேயே படுத்துக்கோ மண்ணுல கொடுக்குது எனக்கு கவலைப்படாதீங்க மண்ணுல படுகிறது அதுகளுக்கு மனசுக்கு இதமாக இருக்கும் உடல்சூடு தணிக்கும் அதனால் தான் அது தொட்டிகளில் செடிகள் எடுத்து போட்டு அந்த மண்ணை பறித்துப் போட்டு படுக்க பார்க்கிறது அதற்கு தெரியுமா குரோட்டன்ஸ் அழகு செடி என்பது அதற்கு தேவை ஈரமான இடம் தேவை அதுதான் அதற்குத் தெரியும் எங்க வீட்டில் கூட இரண்டு நாய்கள் இருக்கிறது அவர்கள் எப்படித்தான் செம்பருத்தி செடி ரோஜா செடி எந்த செடியும் பார்க்க மாட்டார்கள் எல்லா இடத்திலும் பள்ளம் தோண்டி படுத்துக் கொள்வார்கள் பிறகு நான் போய் அந்த மண்ணெல்லாம் மூடி தண்ணீர் ஊற்றி விடுவேன் ஆனால் அவர்களுக்கு பொருத்தமாக இடம் தேடி கொடுத்து விட்டால் அவர்கள் அந்த செடிகளை டிஸ்டர்ப் செய்ய மாட்டார்கள் நீங்கள் அது மாதிரி செய்து பாருங்கள் வாயில்லாத பிள்ளையை திட்டாதீங்க அடிக்காதீங்க அதுக்கு பொருத்தமான இடம் சூழ்நிலையை உருவாக்கி தாங்க செடிகளை எல்லாம் அதற்கு எட்டாத இடத்தில் மேலே தூக்கி வைத்து விடுங்கள் கொஞ்ச நாட்களில் சரியாகிவிடும் அதுவும் மழைக்காலத்தில் செய்ய மாட்டார்கள் வெயில் காலத்தில் தான் செய்வார்கள் பிள்ளையை அடிக் காதேர்கள்.

  • @Sangiram82
    @Sangiram82 2 місяці тому +12

    அவனுக்கு stressa இருந்தாத இதெல்லாம் பண்ணுவாங்க. Plz spend time with him.

  • @yuvarajyuvarajyuvi9284
    @yuvarajyuvarajyuvi9284 2 місяці тому +7

    Kozhanthana apuditha irukum ❤

  • @dr.k.kalaiyarasi4581
    @dr.k.kalaiyarasi4581 2 місяці тому +16

    Hi sir, I am a veterinary doctor.. Leo depression la irukra Mari iruku, if u don't want to keep Leo, please give it to me

    • @MLPN.DR.Rajmlpn
      @MLPN.DR.Rajmlpn 2 місяці тому +1

      Correctly you said.

    • @rajisiva1142
      @rajisiva1142 2 місяці тому +7

      Yes. Kashta pattu valaka vendam, dog is a long term commitment. Enjoy panni avan kooda time spend pannunga other wise give him to some loveable family.

    • @MLPN.DR.Rajmlpn
      @MLPN.DR.Rajmlpn 2 місяці тому +3

      @@rajisiva1142 true. I have 6🐶 cuties in my home. They are stress buster for me and my family.

  • @user-fk9fk5lw1q
    @user-fk9fk5lw1q 2 місяці тому +10

    நாங்களும் நாய்கள் வளர்க்கிறோம் அவைகளை அடித்தால் மட்டும் தான் இதே மாதிரி செய்யும் நீங்க நிறைய முறை அவனை அடிச்சு இருக்கீங்க நீங்க கடந்து போகும்போது அவன் கண்களைப் பார்த்தேன் வீடியோவுக்காக வாங்கி வளர்த்து விட்டு இவ்வளவு குறைகள் சொல்றீங்க அவங்களுக்கு சிறு குழந்தைகளுக்கு பற்கள் விறு விறு என்று இருக்கும் அப்பொழுது நீங்கள் பொம்மைகள் வாங்கி கொடுக்க வேண்டும் இல்லையென்றால் எழும்பு வாங்கி கொடுக்க வேண்டும் அவர்கள் அதைக் கடித்தால் அவர்களுக்கு அந்த பிரச்சனை தீரும் அதை விட்டுவிட்டு இவ்வளவு குறைகள் சொல்றீங்களே லியோவுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்று ஒரு முறை கூட சொன்னது கிடையாது வீடியோவுக்காக நீங்க நாயை வளர்த்து விட்டு அது வைத்து இன்னொரு கன்டென்ட் நீங்கள் தயாரிக்கிறீர்கள் நாங்களும் இதைப் போன்ற பல பிரச்சனைகளை சந்தித்து இருக்கிறோம் ஆனால் அவர்களை நாங்கள் துன்புறுத்த மாட்டோம் 😊 ஏனென்றால் அவர்கள் குழந்தைகள் வீடியோவுக்கு பின்னால் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று யாருக்குத் தெரியும் லியோ குழந்தையின் முகத்தைப் பார்த்தால் தெரிகிறது அவனை துன்புறுத்துகிறீர்கள் என்று அது மகா பாவம் ஏழேழு தலைமுறைகளை நம்மை பாதிக்கும் வளர்க்கப்படும் முடியவில்லை என்றால் அதை நல்லவர்களுக்கு கொடுத்து விடுங்கள்.😡

    • @manjulamanjula8232
      @manjulamanjula8232 Місяць тому

      உண்மைதான் அந்தப் பிள்ளையை நன்றாக அடித்திருக்கிறார்கள் அது பயந்து போய் தான் இருக்கிறது

    • @smuggler8386
      @smuggler8386 Місяць тому

      Aama sir unmai dha naa yenooda naaya pootu bayangrama adipan andha paavam enna summa vidadhu😢 epdi adhula irundhu veliya varadhunu thereela

    • @manjulamanjula8232
      @manjulamanjula8232 Місяць тому

      @@smuggler8386 நாய்களை அடிப்பது கொடுமையான பாவம் அவர்கள் நம்மைதிருப்பி அடிக்க மாட்டார்கள் என்ற தைரியத்தில் தான் ஒவ்வொருவரும் நாய்களை கொடுமைப்படுத்துகிறார்கள் நீங்கள் செய்த பாவத்திற்கு பிராயச்சித்தம் வேண்டும் என்றால் தெருவில்அனாதையாக இருக்கும் நாய்களுக்கு சாப்பாடு வையுங்கள் அவர்களுக்கு ஆதரவு கொடுங்கள் யாரையும் வீட்டில் எடுத்து வளர்க்க வேண்டாம்எல்லா இடத்திலும் இருக்கிற தெரு நாய்களுக்கு எல்லா நேரத்திலும் சாப்பாடு கொடுத்து புண்ணியம் கிடைக்கும் நாய் மட்டுமல்ல வாய் பேச முடியாது எந்த உயிரினத்தையும் யாருமே துன்புறுத்தக் கூடாது மனிதர்கள் கொடுமை படுத்துவதால் தான் அவர்கள் கடிக்கவருகிறார்கள் அன்புடன் பழகினால் எந்த நாயும்யாரையுமகடிக்காது.

  • @prakash.r2413
    @prakash.r2413 2 місяці тому +3

    நாய் குட்டிகளுக்கு பல் வளரும் போது பல் ஊறும் ... அப்போது இது போல் தான் சேட்டை செய்யும்... அதனால் நீங்கள் லியோவிற்கு எலும்பு போல் உள்ள பொருளை கடிக்க கொடுத்து பழக்குங்கள்... அப்போது இது போன்ற தவறு செய்யாது...

  • @DogsVoiceTamilil
    @DogsVoiceTamilil 2 місяці тому +1

    Dogs are very smart 🐕

  • @agentgoc4747
    @agentgoc4747 2 місяці тому +6

    நல்ல இருக்கிங்கள அப்பா

  • @arockiamary3671
    @arockiamary3671 2 місяці тому +2

    எங்க v2 ல யும் இப்புடி தான் அண்ணா ரூபி பண்ற 🙄 6 போன் சார்ஜர், டைனிங் டெபுல் மத்த எல்லா பொருளும் டேமேஜ் தான் 😂😂இருந்தாலும் எங்க செல்லம் 🐕ரூபி ❤❤

  • @poongodi2384
    @poongodi2384 Місяць тому +1

    First அவன அது இதுனு பேசறத நிப்பாட்டுங்க, (அது மூஞ்ச பாறேன் அத பாறேனு) ஒரு தப்பு செஞ்சானா உடனே கேட்டீங்கனாதான் அவனுக்கு புரியும், செடி கடிச்சியா ஒயர் கடிச்சியானு கேட்டா என்ன பேசுறீங்கன்னே அவனுக்கு புரியாது, கொஞ்சமான comments தான் அவனுக்கு store ஆகும். எங்க வீட்டுலையும் தான் இருக்காங்க lab, என் பாப்பா new dress(2000/-) இன்னும் பல பல dress, mop எல்லாமே தான் கடிச்சிட்டா, ஒன்னுமே பன்ன முடியாது, நம்ப பெத்த குழந்தைங்க அப்படி செஞ்சா என்ன பன்ன முடியும், அப்படிதான் அவங்களும், உங்க mentality அ கொஞ்சம் மாத்திகோங்க, அவனுக்கு மரியாதை கொடுங்க, அவன சரியா நீங்க கவனிச்சிக்கலனு அர்த்தம்

  • @LakshmiJayakumar-d8k
    @LakshmiJayakumar-d8k Місяць тому +1

    Sir nenga video kaka valakkuringa pola chinna vayasil teeth valarum pothu appadi than irrukkum mattu elumbu vangi podunga avan kitta anba besunga yenna enga vettla lab 5 years kolantha mathiri pathupom nenga illadi ippadi pannathinga

  • @vennilajayapal9544
    @vennilajayapal9544 Місяць тому

    யப்பாசாமி உங்க அலப்பரைதான் தாங்கல. 🤪🤪🤪

  • @rameshebilifestyle8578
    @rameshebilifestyle8578 2 місяці тому +2

    Dogs அப்புதான் Sir இருக்கும் நாம் அதற்கு தகுந்த மாதிரி மாற்றிக் கொள்ள வேண்டும் Sir ple குழந்தைகள அவங்க

  • @Kavibalu1996
    @Kavibalu1996 2 місяці тому +3

    Neraiya bones vangi kudunga leo ku... Leo good boy❤

  • @Goldenretriever2024
    @Goldenretriever2024 2 місяці тому +1

    Cover with fencing to protect your plants

  • @smuggler8386
    @smuggler8386 Місяць тому

    Andha dog onga kita maatala neenga dhan andha dog kita maatikiteenga😂😂😂

  • @gowtham_057
    @gowtham_057 2 місяці тому +2

  • @revathyb8199
    @revathyb8199 Місяць тому

    மாட்டு எலும்பு வாங்கி போடுங்கள் லீயோக்கு பல்லு ஊரும் அதனால் எல்லாத்தியும் கடிக்குமா

  • @SugaYugan
    @SugaYugan 2 місяці тому

    Toys and borne vsngi kotunga rmpa payanthu irukku...pavam 1.5 yrs vara nala vilayatsnum illana ipti dan vetu irukkum....so chinna paiyan anna purinjikum

  • @palanig9550
    @palanig9550 2 місяці тому +3

    Pothum pothum

  • @saranyanagaraj8671
    @saranyanagaraj8671 2 місяці тому

    எங்க வீட்லயும் இதேநிலை தான்

  • @banupriyats1625
    @banupriyats1625 2 місяці тому

    Ivalo pressure avan mela podathinga. Daily atleast 10 minutes time spend panuga now he is in growing stage. Don't stress him

  • @Vini_creation_official
    @Vini_creation_official 2 місяці тому +1

    Yeanga veetule kuda lab irriku same romba seatai seaidhu

  • @SrideviMurugappan
    @SrideviMurugappan 2 місяці тому +2

    Sir eppo pathalum avana pathi kurai solli pulambal video podureenga. Ivalavu pidikalana yarukavathu kuduthudunga. Anju masam than unga veetla irukaan, innum evvalavo varusham avan vazhvaan, unga kitta iruntha stress than athigam aagum. Avan pet dog, guard dog illa. Avan ungalida irukka virumbuvaan avana velila vitutu ulla thoongina avanuku pidikala. Intha video parthuttu enake stress aaguthu, avanuku eppadi irukum. Naai valarthu pazhakam illathavanga, youtube viewskaga naayai vangi athai kurai sollitu irukeenga. Thayavu seithu avan nanmaikaga oru doctor thara solli comment panni irukangalla avangaluku koduthudunga. Illana innum konja naalla avanai engeyavathu vittutu avan veetai vittu odittanu video poduveenga😢

  • @krupaamala1464
    @krupaamala1464 2 місяці тому +9

    Sir don't complain on Leo always....because he is an innocent...we human must treat them with humour....

  • @Kitchenetteofjacky11
    @Kitchenetteofjacky11 2 місяці тому +3

    Pls dont threaten leo baby these fur babies will do like this often but dont not complaint about him pls you take care of yourself

  • @nishanandhini5010
    @nishanandhini5010 2 місяці тому

    Sir enga vetlayum lab 10month kutti iruku.itha vida ela velqyum pathutu...bike,motor,slippers matum 8 ku mela..ana engaluka ava mela kobam varala..she s baby apaditha irukum....stress buster ava tha..ava ilena edho ilatha mathiri irukum..nenga avan kuda time spend panunga..dont repeat complaint videos

  • @itmyreals3603
    @itmyreals3603 2 місяці тому +5

    We didn't want Leo complaint video sir

  • @Sanjay-kc6bg
    @Sanjay-kc6bg 2 місяці тому +5

    Avan nee ga kuptaaley bayapudraan ithu nallathu illa romba stressed aah irukkan adi kadi thitaatheenga pavim kolantha no training solli kudunga

  • @HemamaliniHema-e7c
    @HemamaliniHema-e7c 2 місяці тому +1

    Put green net for plants

  • @vijeeMAni
    @vijeeMAni 2 місяці тому

    neenga than crt ta train pannanum they can understand ... nannum german shepherd vachu irrukom plz dont complaint about ur pet u ve to train anna spent some time him once train panntingana avanga super ra pathupanga

  • @ungalinNanban
    @ungalinNanban 2 місяці тому

    🎉😂😂😂😂😂😂😅😅😅😢

  • @iniyan1994
    @iniyan1994 2 місяці тому

    அதுக்கு stress la இருக்கு அது கூட time spend பண்ணுங்க bones வாங்கி போடுங்க...

  • @nithyasrinivasan1704
    @nithyasrinivasan1704 2 місяці тому

    Sir nangalum dog valakuraom athuku 6 years aguthu enga scooby itha vida neriya settai pannuvan avanga valarum pothu apdithan irupanga so dont blame him sir 3 years vara apdi than irupanga

  • @v2dgaming77
    @v2dgaming77 2 місяці тому +2

    Hii❤❤

  • @mahalaxmivenkatesh9317
    @mahalaxmivenkatesh9317 2 місяці тому +1

    Sir ungalukku puriyala, complain pannadeenga, pidikkalanna, mudiyalanna yar asayudan vechukkarangalo avangakkitta kudunga.
    Vet Doctor solligirare puriyalaya, puriyalaya, depression la irukkan avan.
    Onnu chediya vainga illa leova vechukkanga, complain pannadernga, pannadernga stop complsinning.

  • @TeddySuman
    @TeddySuman 2 місяці тому +1

    Yella commentsnum unga pechu polambal solraanga. Atleast adavudhu padichigala.
    Yen veetu irukkira pulla malli poo, kathazhai nnu yella chediyum kadipaan. Avan romba bayandhu irukkan. Yaaravudhu dog lover kitta kodutunga. Avana purichiravanga nalla pasama valapaanga.
    Bike wire veetla irukka avan kadichaan complaint panreenga. Enga veetla car oru side fulla wire um eli kadichiruchi. Adukku yenna seyya mudiyum.

  • @palanig9550
    @palanig9550 2 місяці тому

    Money money

  • @selviraja391
    @selviraja391 2 місяці тому +2

    Anna avana Dr kitta kotti ponga romba bayapudura please

  • @rajisiva1142
    @rajisiva1142 2 місяці тому +3

    Ungaluku dhaan dog set agalanu sonnengalay appuram edhuku valakanum . Already you lost 2 dogs 🐕 ivlo kashta pattu valaka vendam. Avana Pathi positive ah videos podunga, lab dogs are very smart and friendly. We don't want your polambal videos.

  • @Sri-ct6tb
    @Sri-ct6tb 2 місяці тому

    Bones vangi podunga athuku aprm intha mari panathu athay mari avanga kuda time spend panunga yarum rmba neram time spend panatha apa stress irukum lonely ha feel panum avan kita solu intha mari pana kudathunu pesunga kandipa panathu

  • @muthulakshmi-ro1hd
    @muthulakshmi-ro1hd 2 місяці тому

    Sir dog ku bone 🦴 vangi kuduga aprm kadikaa matan enga lab dog eruku na apdi tha bone vangi thanthan ne try panuga

  • @KrishnaveniS-dv3xl
    @KrishnaveniS-dv3xl 2 місяці тому

    Enga veetu dog name Leo than 😊

  • @MuruganGeetha-b7u
    @MuruganGeetha-b7u Місяць тому

    Dogs appadi than pannum , atha tititurathuku oru video

  • @Mr__rike
    @Mr__rike 2 місяці тому

    Bro ninja Leo tiles Vikram vanam😭😭

  • @mahalaxmivenkatesh9317
    @mahalaxmivenkatesh9317 2 місяці тому +1

    13 mnt video, full complaint, evalavu pavama face vechukkaran, unakku eppadi manasu varugiradu kobithu kolla, neeyellam nai valakka layakku illa.
    Enga break wire nanga pathukkarom, nee complain pannade, anbaga iru.
    Niraya veettil nadakkum matter idu, pasanga anba kotti vangaranga, asayai valakkaranga, pin, parents idam vittuvittu poidaranga.
    Pets kku 71/2 start agiradu, parentskku interest/ thembu illai, petsa koduma padutharanga. Iyya unna kai kooppi kettu kolgiren, vayilla jivangalai koduma paduthadeenga, anba irunga, inbam, thunbam rendum Dan irukkum.
    Pet lover agiya engalai ippadi ellam kodumai pathi video pottu, vedana paduthadeenga.

  • @hari5470
    @hari5470 2 місяці тому

    Paavum leo

  • @kavithad6347
    @kavithad6347 2 місяці тому

    Alaku lio

  • @raja.sraja.s9948
    @raja.sraja.s9948 2 місяці тому

    அதுக்கு எலும்பு வாங்கி குடுங்க பொம்மை களும் வாங்கி குடுங்க

  • @Bolero2799
    @Bolero2799 2 місяці тому

    Audio romba low va iruku

  • @thirumalainathan8122
    @thirumalainathan8122 2 місяці тому

    Better u can make crate for leo

  • @manjulamanjula8232
    @manjulamanjula8232 Місяць тому

    சார் அந்த பிள்ளையை மிரட்டாத அடிக்காதீங்க அது சாப்பிடுவதற்கு எலும்பு இந்த மாதிரியான விளையாட்டு சாமான்கள் வாங்கி போடுங்க அதை விட்டுவிட்டு அந்த பிள்ளையை அடிக்காத துன்பப்படுத்தும் செய்யாதீங்க உங்கள் வீடியோவாக வாயில்லாத ஜீவன்களை துன்புறுத்தாதீர்கள் அந்த பிள்ளை பாவம் உங்களுக்கு அந்த பிள்ளை முக்கியம் என்றால் வைத்துக்கொள்ளுங்கள் நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் இல்லையென்றால் வளர்ப்பவர்கள் வேறு யாரிடத்தில் கொடுத்து விடிங்கள். அந்தப் பிள்ளை பயந்து போய் இருக்கு அதை விட்டுவிடுங்கள்

  • @mahalaxmivenkatesh9317
    @mahalaxmivenkatesh9317 2 місяці тому +1

    Un videokku views varuvadakke karanam un chediyo, neeyo, un videovo illa, Leo, ellarum un chediyo, neeyo,un videovo ko comments anuppuvadillai,Leo Dan karanam.
    Vendam pa dayavu seidu dog lover oruvaridam koduthu vidu, Anda oru nalla kariyamavadu sei.
    Anda babya chithravadai pannade
    Unakku punniyama pogattum. Chediya veithu video podu.

  • @Sanjay-kc6bg
    @Sanjay-kc6bg 2 місяці тому +3

    Chedi ya kadichaan naa biscuit kai la vachittu no nu aluthi solli avan kadikkiratha niruthuna odaney very good nu appreciate panni biscuit kudunga adikkadi itha follow pannunga no na panna koodathunu purinjikkuvaan

  • @ravimeena7013
    @ravimeena7013 Місяць тому

    Video patha kaduppa iruku , antha dog konjam kuda asayala athuku etho nadanthiruku😢, face ah pathaley theriuthu, sedi, kodi ellam waste ah pochunu back round music vera... Pavam antha dog 😢ivaru kita innum enna avastha pada pogutho

  • @mahalaxmivenkatesh9317
    @mahalaxmivenkatesh9317 2 місяці тому

    Nanga yarum goba pada mattom ungala madiri.

  • @Sanjay-kc6bg
    @Sanjay-kc6bg 2 місяці тому +1

    Calcium bones vaangi kudunga saapta nalla chew panni head konjam perusaagum calcium increase aagum

  • @sasicooks4887
    @sasicooks4887 2 місяці тому

    Baby eruku both video potinga ippo poda mataranga

  • @chellammals3058
    @chellammals3058 2 місяці тому

    வீடியோவை சுருக்கமாக போடுங்க

  • @maduraitamizachichannel8839
    @maduraitamizachichannel8839 2 місяці тому +1

    வீட்டு பிராணிகள் என எழுதுங்கள் சகோ💐💐

  • @ManiKandan-ov6rf
    @ManiKandan-ov6rf 2 місяці тому +2

    Avanuku chew bones vaangi kodunga morning 1 kodunga evening 1 kodunga ithu puppy stage nala apdi dhan irukum
    Nan lam German Shepherd puppya vaee apartment la valathutu irukan..
    Athuku Basic obedience Training and morning evening heavy play or walking iruntha ithulam panathu ...
    Nala Thoongirum...
    My suggestion Try pani paarunga...

  • @SheebaRani-td8xd
    @SheebaRani-td8xd Місяць тому

    Leo குறை சொல்லற மாதிரி இருக்கு உங்க வீடியோ உங்களுக்கு கஷ்டமா இருந்தா பாசமா வளர்க்கிற வங்களிடம் கொடுத்திடங்க உங்களுக்கு செடி முக்கியமா இருந்தா இந்த குழந்தையை வளர்க்க தகுதி இல்லை. நீங்க போட்ட வீடியோ லீயோவை குறை சொல்லி பேசறது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை நானும் இரண்டு குட்டிகள் வளர்க்கிறேன். பெற்ற பிள்ளைகளை விட அதிக பாசத்தோடு வளர்க்கிறேன் இந்த வீடியோ மூலம் லீயோவை ரொம்ப குறை சொல்லறது புரிது. அவனுக்கு தேவை அன்பான உறவுகள். உங்கள் மாதிரி வீடியோ விற்காக செல்லக் குட்டிகளை பார்க்காதீங்க. பார்த்தாலே தெரியுது உங்களுக்கு பயப்படுறான். உங்கள் வீடியோவை ரசித்து பார்த்திருக்கிறேன். மனிதனே நடிக்கும் போது இந்த ஜீவனை என்னன்ன சொல்றேன்ணே குறை சொல்லற புத்தி இந்த ஜீவன் கிட்ட கூடவா. ஏன் புலம்பி வீடியோ போடுற பிடிக்கலையா எங்கள் மாதிரி ஆளிடம் கொடுத்து விடுங்க

    • @aig1830
      @aig1830 Місяць тому

      Yes akka லியோ பயப்படுறேன்

    • @sakthisakthi-cs5ld
      @sakthisakthi-cs5ld Місяць тому

      இவர் தான் அந்த வாயில்லா ஜீவனை கொடுமை படுத்திருக்காரு... அடிச்சிருக்காரு... பாவம் அவன்

  • @petsperiyan131
    @petsperiyan131 2 місяці тому

    Chain la katti potu valanga❤😊

  • @Sanjay-kc6bg
    @Sanjay-kc6bg 2 місяці тому

    Avanukku kadikka ethaavathu vaangi kudunga rubber chewing toys vera yethayum kadikkathu

  • @MahaRamesh-x5r
    @MahaRamesh-x5r 2 місяці тому