அன்புள்ள பாண்டே அவர்கட்கு, வணக்கம். அரசியல் சார்பு இல்லாத இதுபோன்ற நேர்காணல்களில் தாங்கள் மிகச் சிறந்த முறையில் ஒளிர்கின்றீர்கள். முனைவர் ஞானசம்பந்தனின் பங்களிப்பும் சிறப்பானது. நன்றி.
உலக தமிழர்களின் உள்ளத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் பேச்சு, எழுத்து, பட்டிமன்ற ஜாம்பவானும் தமிழக ஊடக ஜாம்பவானும் பேட்டி. ஊரில் ஒருவர் பேட்டி எடுப்பார் ஒருவர் பேட்டி கொடுப்பார் ஆனால் நாம் அதிர்ஷ்டம் இருவரும் கொடுப்பவர் எடுப்பவர்.வாழ்க்கையில் 32 நிமிடம் எனக்கு மகிழ்ச்சியான நேரம்.
Undeniably, one of the most happy interview of Pandey. Gnanasambandham Sir's knowledge, his way of looking at his life humorously all were brought out so well.. Also he takes humour at him very sportively. He can host shows like Neeya Naana in a very lighter way. Chanakya Channel can make use of his knowledge and talent in hosting shows like Neeya Naana with different interesting topics. Thanks to Rangaraj Pandey for this interview
நல்ல சிறப்பான மிக மிக செழிப்பான நேர்முகம் .....நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் இருவருக்கும் .......அன்புடன் அருப்புக்கோட்டை மாதாங்கோவில்பட்டி ஏ.மலையரசுப்பாண்டியன்
வணக்கம் ஞானசம்பந்தர் அவர்களே, கலகலப்பான கானொளியாக இருந்தாலும் தங்களது கதை கண்கலங்க வைத்துவிட்டது. படிப்படியாக தாங்கள் விளக்கிய படிப்பு சுவாரசியமாக இருந்தது.
சகோதரன் ரங்கராஜ் தங்களின் நிகழ்ச்சிகளில் தங்களது சாணக்யாவிற்கு மகுடம் சேர்க்கும் ஒரு நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சியைக் கூறலாம். ஒவ்வொரு ஆளுமைகளின் மதிப்பீடுகளை பார்ப்போரின் மனதில் பெரும் மதிப்பை உருவாக்குகிறீர்கள். தங்களுக்கு உளமார்ந்த நன்றி. ஞானசம்மந்தம் ஐயா உளமார்ந்த நன்றி ஐயா. 🙏🙏🙏🙏🙏
திரு.ப௱ண்டே அவர்களே திரு.ஞ௱னசம்பந்தன் போன்ற பல அறிஞர்களை இதே போன்று பேட்டி எடுத்து மக்களுக்கு வெளியிட்ட௱ல் பல அறிஞர்களின் வ௱ழ்க்கை பயணத்தை தெரிந்து கொள்ளல௱ம்.வ௱ழ்த்துக்கள்.
மிக சிறப்பான உரையாடல். ஞானசம்பந்தன் அய்யா ஆணவம் சிறிதும் இல்லாதவர். அவர் அரசியல் சிறு காலம் இருந்தாலும், பிற அரசியல் கொள்கைகள், மதங்கள், பழக்க வழக்கங்களை கொச்சை செய்யாதவர். அவரின் தமிழ் பனி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
வணக்கம் பாண்டே ஐயா. 🇮🇳 நீங்கள் எத்தனை முறை ஸ்ரீ வில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் பிறந்தீர்கள் என்று கூறினாலும்.நீங்கள் போட்டி காணும் நபர்கள் நிறைய பேர் நீங்கள் வெளி மாநிலத்தவர் என்றே கூறுகிறார்கள். இருந்து விட்டு போகட்டும் நீங்களே அதை பற்றி கவலைபடவில்லை. உங்களிடம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன வியக்கிறேன் வாழ்க தமிழ் வாழ்க பாண்டே வாழ்க சாணக்யா (நீங்கள் தமிழர் இல்லை என்றால் யார் தமிழனாக இருக்க முடியும்)
First class person very nice and deep sentimental talk. Your choice for choosing such a person is very very important criteria for increasing Chanakya spectators. Hats off pandey ji
Such a great scholar and multi talented professor must be awarded with a Padma award by the central govt. Recognition of him is the recognition of Tamil. Excellent interview
பேட்டி சுவையாக இருந்தது தகப்பனாரை நூலகத்தோடு ஒப்பிட்டு வருத்தபட்டது மனதை நெகிழவைத்து. எல்லாவற்றையும் தாண்டி திரு பாண்டே அவர்களின வாயைக்கட்டி காதை நீட்டவைத்த பெருமை திரு ஞானசம்பந்தருக்கே உரியது
பாராட்ட வேண்டும் என்றால் ஒவ்வொரு வாக்கியமாக எடுத்துப்பாராட்ட வேண்டும் அவ்வளவு அற்புதமான உரையாடல் பேராசிரியர் அவர்களுக்கும் எங்கள் பாண்டே சார் அவர்களுக்கும் என்மனமார்ந்த நன்றிகள்
நல்ல மனிதர்.. இன்னும் அரசு இவரை பயன் படுத்த வேண்டும்.. அவ்வளவு விஷயங்கள்.. அதுவும் புராணம்,... சினிமா பற்றி அவ்வளவு விஷயம் அறிந்தவர் என்றார் சுகி சிவம் காரில் பேசிக்கொண்டு செல்லும் போது... வாழ்த்துக்கள்
ஐயா பேட்டி மிக அருமையாக அய்யாவின் ஊர்க்காரன் மற்றும் அவர் படித்த பள்ளியில் (அரசினர் உயர்நிலைப்பள்ளி தென்கரை _முள்ளிப்பள்ளம்) நானும் படித்தேன் என்பது மகிழ்ச்சி மற்றும் பெருமையே
Sirappaana pathivu. Gnana Sambantham unique presentation. Evarathu pechum seyalum highly appreciatable. Two good people meet. Vaazhthukkal to both.jaihindh
ஐய௱ ஞ௱னசம்பந்தன் அவருடைய வ௱ழ்க்கை வரல௱ற்றை அவர் சொல்ல ந௱ம் கேட்கும் பொழுது அவருடைய தந்தையின் கண்டிப்பு த௱ன் அவருடைய எதிர்க௱லத்தை மிகவும் செழிப்ப௱க எடுத்து சென்றது என்பது நூற்றுக்கு நூறு உண்மை.
Very old school interview just melted my heart. What a scholar! Such love for a great language and so talented in sharing that love and making everyone laugh. Govt should honor him with Kalaimamani/Padma Bushan etc
மிக நன்றாக இருக்கிறது இந்த உரையாடல். திரு. ஞானசம்பந்தம் சார் உங்கள் சானல் பெயர் என்ன? அதில் வில்லி பாரதம், கம்ப இராமயணம், போன்றவற்றை சொல்லுங்களேன். மிக மிக ஆர்வமாக இருக்கிறது.🙏🙏
Super super super, 3 parts super, yungal anupavame oru puitthagama podalaam, very good experience, keep it up congratulation, best wishes, all the best.
29வது நிமிடம்...விதி பற்றி ஐயா பேசி பல முறை கேட்டாலும்... அதன் விளக்கம் சில நிமிடங்கள் கலங்க வைக்கும் (நேற்று நடந்த மரம் விழுந்து bank manager KK nagarல் இறந்த நிகழ்வு சரியாக பொருந்தும்)
நான் சொல்ல மறந்து விட்டேன்....தற்போது பட்டிமன்ற நகைச்சுவை பேச்சாளர் திரு. சண்முக வடிவேலு சாரிடமும் பயின்றுள்ளேன். வகுப்பு அவ்வளவு கலகலப்பாகச் செல்லும். அவரைப் போல் இனி எந்த ஒரு ஆசிரியரைச் சசந்திக்கப் போகிறோம் நம் வருங்கால சந்ததிகளுக்காக?
பாண்டே ஜி.. முனைவர் திரு ஞானசம்பந்தன் AVL கலந்துரையாடல் பேராசிரியர் பற்றிய பல செய்திகள் அறியப்பட்ட து. டாக்டர் வாய்ப்பு பேசும் போது NEET பற்றிய அவர் கருத்து கேட்டு இருக்கலாம்!!??. நன்றி
நகைச்சுவை யாக பேசுகிறீர்கள் ஆனால் எவ்வளவு கடுமையான போராட்டங்கள்.உண்மையிலேயேநீங்கள் ஒரு தமிழ் போராளிகளால் உங்களுடைய பேட்டியின் போதுதான் திரு. பாண்டே அவர்களின் தமிழ் ஈடுபாடும் தெரிகின்றது. நானும் உங்களால் சோழவந்தான் கார்ன் என்ற கர்வமும் பெருமையும் உள்ளது. வாழ்க தமிழ் அன்புடன் Dr. ப. சுப்பிரமணியன்
வணக்கம் ஞானசம்பந்தர் அவர்களே, கலகலப்பான கானொளியாக இருந்தாலும் தங்களது கதை கண்கலங்க வைத்துவிட்டது. படிப்படியாக தாங்கள் விளக்கிய படிப்பு சுவாரசியமாக இருந்தது
அன்புள்ள பாண்டே அவர்கட்கு, வணக்கம். அரசியல் சார்பு இல்லாத இதுபோன்ற நேர்காணல்களில் தாங்கள் மிகச் சிறந்த முறையில் ஒளிர்கின்றீர்கள். முனைவர் ஞானசம்பந்தனின் பங்களிப்பும் சிறப்பானது. நன்றி.
உலக தமிழர்களின் உள்ளத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் பேச்சு, எழுத்து, பட்டிமன்ற ஜாம்பவானும் தமிழக ஊடக ஜாம்பவானும் பேட்டி. ஊரில் ஒருவர் பேட்டி எடுப்பார் ஒருவர் பேட்டி கொடுப்பார் ஆனால் நாம் அதிர்ஷ்டம் இருவரும் கொடுப்பவர் எடுப்பவர்.வாழ்க்கையில் 32 நிமிடம் எனக்கு மகிழ்ச்சியான நேரம்.
மிக அருமையான உரையாடல்.
இது போல் நீங்கள்
நிறைய நிகழ்ச்சிகளை
கொடுக்கலாமே?
பாண்டே சார் அருமையான நேர்காணல். வாழ்த்துகள் தங்களின் சாணக்கியாவிற்கு. விரைவில் சேட்டிலைட் ஆக மாற்றி அமைத்து தாருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
Undeniably, one of the most happy interview of Pandey. Gnanasambandham Sir's knowledge, his way of looking at his life humorously all were brought out so well.. Also he takes humour at him very sportively. He can host shows like Neeya Naana in a very lighter way. Chanakya Channel can make use of his knowledge and talent in hosting shows like Neeya Naana with different interesting topics. Thanks to Rangaraj Pandey for this interview
நன்றி நன்றி வாழ்த்துக்கள் இருவருக்கும்.
நீரோடையாய் நினைவலைகளை வெளிப்படுத்தியமைக்கு.
நல்ல சிறப்பான மிக மிக செழிப்பான நேர்முகம் .....நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் இருவருக்கும் .......அன்புடன் அருப்புக்கோட்டை மாதாங்கோவில்பட்டி ஏ.மலையரசுப்பாண்டியன்
வணக்கம் ஞானசம்பந்தர் அவர்களே, கலகலப்பான கானொளியாக இருந்தாலும் தங்களது கதை கண்கலங்க வைத்துவிட்டது. படிப்படியாக தாங்கள் விளக்கிய படிப்பு சுவாரசியமாக இருந்தது.
சகோதரன் ரங்கராஜ் தங்களின் நிகழ்ச்சிகளில் தங்களது சாணக்யாவிற்கு மகுடம் சேர்க்கும் ஒரு நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சியைக் கூறலாம். ஒவ்வொரு ஆளுமைகளின் மதிப்பீடுகளை பார்ப்போரின் மனதில் பெரும் மதிப்பை உருவாக்குகிறீர்கள். தங்களுக்கு உளமார்ந்த நன்றி. ஞானசம்மந்தம் ஐயா உளமார்ந்த நன்றி ஐயா. 🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி இந்த அமைதியான அழகான உரையாடலுக்கு
திரு.ப௱ண்டே அவர்களே திரு.ஞ௱னசம்பந்தன் போன்ற பல அறிஞர்களை இதே போன்று பேட்டி எடுத்து மக்களுக்கு வெளியிட்ட௱ல் பல அறிஞர்களின் வ௱ழ்க்கை பயணத்தை தெரிந்து கொள்ளல௱ம்.வ௱ழ்த்துக்கள்.
மிக சிறப்பான உரையாடல். ஞானசம்பந்தன் அய்யா ஆணவம் சிறிதும் இல்லாதவர். அவர் அரசியல் சிறு காலம் இருந்தாலும், பிற அரசியல் கொள்கைகள், மதங்கள், பழக்க வழக்கங்களை கொச்சை செய்யாதவர். அவரின் தமிழ் பனி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
அருமை அருமை மிகவும் அருமையான தெளிவான ஆரோக்கியமான அறிவுப்பூர்வமான அற்புதமான உரையாடல் நன்றி வாழ்த்துக்கள்...👍👍👍
இருவருக்கும் எனது வணக்கங்கள்
எனது பேவரிட் பாண்டே அவர்கள்
அற்புதமான நகைச்சுவை உணர்வுள்ள மனிதர் திரு. ஞானசம்பந்தன் அவர்கள். மகிழ்ச்சி.
வணக்கம் பாண்டே ஐயா. 🇮🇳
நீங்கள் எத்தனை முறை ஸ்ரீ வில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் பிறந்தீர்கள் என்று கூறினாலும்.நீங்கள் போட்டி காணும் நபர்கள் நிறைய பேர் நீங்கள் வெளி மாநிலத்தவர் என்றே கூறுகிறார்கள்.
இருந்து விட்டு போகட்டும் நீங்களே அதை பற்றி கவலைபடவில்லை.
உங்களிடம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன வியக்கிறேன்
வாழ்க தமிழ்
வாழ்க பாண்டே
வாழ்க சாணக்யா
(நீங்கள் தமிழர் இல்லை என்றால் யார் தமிழனாக இருக்க முடியும்)
First class person very nice and deep sentimental talk. Your choice for choosing such a person is very very important criteria for increasing Chanakya spectators. Hats off pandey ji
ஐயா மிகச் சிறப்பான உரையாடல். இலங்கையில் இருந்து வாழ்த்துக்கள்.
Such a great scholar and multi talented professor must be awarded with a Padma award by the central govt. Recognition of him is the recognition of Tamil. Excellent interview
நன்றி chanakya விற்கு,, நல்ல ரோல் மாடல்,, சார் நேர்காணல்,, நல்ல மனிதர்
அருமையான நேர்காணல் தொடரட்டும் தமிழ் சேவை
பேட்டி சுவையாக இருந்தது
தகப்பனாரை நூலகத்தோடு ஒப்பிட்டு வருத்தபட்டது மனதை நெகிழவைத்து. எல்லாவற்றையும் தாண்டி திரு பாண்டே அவர்களின வாயைக்கட்டி காதை நீட்டவைத்த பெருமை திரு ஞானசம்பந்தருக்கே உரியது
பாராட்ட வேண்டும் என்றால் ஒவ்வொரு வாக்கியமாக எடுத்துப்பாராட்ட வேண்டும் அவ்வளவு அற்புதமான உரையாடல் பேராசிரியர் அவர்களுக்கும் எங்கள் பாண்டே சார் அவர்களுக்கும் என்மனமார்ந்த நன்றிகள்
அன்பு மிகுதியால் ஞானசம்பந்தன் அவர்களே நான் குருவாக ஏற்றுக் கொண்டுள்ள என் அப்பன் பழநி தண்டாயுதபாணி முருகப்பெருமான் உருவத்தில் உங்களை பார்க்கிறேன்
சமர்த்தான அமர்த்தலான உரையாடல். மிக்க நன்றி.
பாண்டேவின் தமிழத் திறமை அது தான் பாரதத்தின் சிறப்பு 🇮🇳🇮🇳🇮🇳
நல்ல மனிதர்.. இன்னும் அரசு இவரை பயன் படுத்த வேண்டும்.. அவ்வளவு விஷயங்கள்.. அதுவும் புராணம்,... சினிமா பற்றி அவ்வளவு விஷயம் அறிந்தவர் என்றார் சுகி சிவம் காரில் பேசிக்கொண்டு செல்லும் போது... வாழ்த்துக்கள்
நல்ல மனிதர் இனிமேல் இவரைப் போல் தமிழ் பற்றுடைவர்கள் பார்க்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது
ஐயா பேட்டி மிக அருமையாக அய்யாவின் ஊர்க்காரன் மற்றும் அவர் படித்த பள்ளியில் (அரசினர் உயர்நிலைப்பள்ளி தென்கரை _முள்ளிப்பள்ளம்) நானும் படித்தேன் என்பது மகிழ்ச்சி மற்றும் பெருமையே
மிக சிறப்பான கலந்துரையாடல்.அருமை
சிறப்பான நேர்காணல் ❤
Sirappaana pathivu. Gnana Sambantham unique presentation. Evarathu pechum seyalum highly appreciatable. Two good people meet. Vaazhthukkal to both.jaihindh
ஞானசம்பந்தமுடைய ரெங்கராஜ் வாழ்க வளர்க Blessings MS
என்னை கட்டிப்போட்டது,இந்த நேர்காணல்.மிக யதார்த்தம்
சிறப்பான வழிகாட்டி... தொடரட்டும் பாண்டே சார்....
நிறைவான உரையாடல். நன்றி
அருமை அருமை மிகவும் அருமையான தெளிவான ஆரோக்கியமான அறிவுப்பூர்வமான அற்புதமான உரையாடல் நன்றி வாழ்த்துக்கள்
நான் மதிக்கும் நெறியாளரில் முதன்மையானவர் திரு பான்டே அவர்கள்தான்
அருமையான மனிதர். நிறைகுடம். அவரே கூறியது போல் வில்லிபாரதம் போன்ற சொற்பொழிவுகளை அவர் தரவேண்டும்.
ஐய௱ ஞ௱னசம்பந்தன் அவருடைய வ௱ழ்க்கை வரல௱ற்றை அவர் சொல்ல ந௱ம் கேட்கும் பொழுது அவருடைய தந்தையின் கண்டிப்பு த௱ன் அவருடைய எதிர்க௱லத்தை மிகவும் செழிப்ப௱க எடுத்து சென்றது என்பது நூற்றுக்கு நூறு உண்மை.
31 minutes went like 3 minutes. If the interview was for 3 hours also I would have watched happily
Very old school interview just melted my heart. What a scholar! Such love for a great language and so talented in sharing that love and making everyone laugh. Govt should honor him with Kalaimamani/Padma Bushan etc
தமிழக மக்கள் சிறப்பான முறையில் முன்னேரக்கூடாது என்பது thiraavidkkat கட்சிகளின் நோக்கமாக உள்ளது அதற்கு பலியான தலைமுறை .
சோகங்கள் உள்ளோடி இருந்தாலும் மகிழ்ச்சியான உரையாடல்.
தமிழகத்தின் கல்வி சிறப்பை பாழாக்கியதில் முதல் பங்கு ஹிந்தி எதிர்ப்பு போராட்டம்
மிக நன்றாக இருக்கிறது இந்த உரையாடல். திரு. ஞானசம்பந்தம் சார் உங்கள் சானல் பெயர் என்ன? அதில் வில்லி பாரதம், கம்ப இராமயணம், போன்றவற்றை சொல்லுங்களேன். மிக மிக ஆர்வமாக இருக்கிறது.🙏🙏
Mr.Gnanasambandam is a Genius
Please also interview Mr. Shanmugavadivelu Ayya avargal as well
Super super super, 3 parts super, yungal anupavame oru puitthagama podalaam, very good experience, keep it up congratulation, best wishes, all the best.
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
அருமையான உரையாடல்
ivar Tamil and humor Sense yapovum nangalrasipom super interview
Excellent speech and interview
Ayya... All rounder AYYA.... Nengale Engal Maduraiyin sirappuu.... ANNAN Pondey SIR vanakkam...
என்னுடைய இரண்டு வாத்தியார் பேசுற மாதிரி
இந்த வாய்ப்புக்கு
நன்றி ஐயா
மிக மிக அருமையான உரையாடல்கள்...
My two favorite peoples. Good interview 🙌🏻
அருமை
உங்கள் பணி மகத்தானது..... ஞானசம்பந்தம் சார்....
நன்றி பாண்டே சார்....
Arumai
அருமையான பதிவு.................
Excellent 🙏🙏🙏
தம்பி தரமான நிகழ்ச்சி.
மிக்க நன்றி
பெருமதிப்புக்குரிய மனிதர்
Nambi narayanan interview edunga sir
கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழும் ஊர்..
அருமை பாண்டே sir
Good interview 👌 👌 👌👌👌
Always a pleasure to watch gnanasambandar’s speech
supar and supar
Best know about the person and his tamil learnings
Excellent interview Pandey anna
Sholavandan enga ooru.
Only today I came to know that sir belongs to sholavandan
GREAT PERSONS
29வது நிமிடம்...விதி பற்றி ஐயா பேசி பல முறை கேட்டாலும்... அதன் விளக்கம் சில நிமிடங்கள் கலங்க வைக்கும் (நேற்று நடந்த மரம் விழுந்து bank manager KK nagarல் இறந்த நிகழ்வு சரியாக பொருந்தும்)
👌👌👌👍👍😁அருமை.
ஞாணசம்மபந்தம் அவர்களே. வணக்கம் ஐயா
மனம் அமைதி அடைகிறேன் 😊
Most precious property of Tamil annai...he should be revered
Anna pls interview sadhguru
Pls take part 2 sir
Super sir.. can't control my laugh..
👍👌
👌👌👌
நான் சொல்ல மறந்து விட்டேன்....தற்போது பட்டிமன்ற நகைச்சுவை பேச்சாளர் திரு. சண்முக வடிவேலு சாரிடமும் பயின்றுள்ளேன். வகுப்பு அவ்வளவு கலகலப்பாகச் செல்லும். அவரைப் போல் இனி எந்த ஒரு ஆசிரியரைச் சசந்திக்கப் போகிறோம் நம் வருங்கால சந்ததிகளுக்காக?
மிக அருமை. தொடர ட்டம் thondu
Devaaram, thirupugal, periyapuranam thiruvembavai, thiruppavaiand 12thirumuraigal youngsters kondu seirkkapadavendum.
தமிழை நன்றாக தமிழின் எழுத்தை உச்சரித்தால் உங்கள்மேல் உள்ள மதிப்பு கூடுமே!
எனக்கு காலம் பூரா சனி தான்
What is your UA-cam NAME PL ?
பாண்டே ஜி.. முனைவர் திரு ஞானசம்பந்தன் AVL கலந்துரையாடல் பேராசிரியர் பற்றிய பல செய்திகள் அறியப்பட்ட து.
டாக்டர் வாய்ப்பு பேசும் போது NEET பற்றிய அவர் கருத்து கேட்டு இருக்கலாம்!!??. நன்றி
Elam ok 3vayasula padinanu sondhu...not accepted
Kamban veettu kattuththariyum kavi paadum enbadharkinanga.
நகைச்சுவை யாக பேசுகிறீர்கள் ஆனால் எவ்வளவு கடுமையான போராட்டங்கள்.உண்மையிலேயேநீங்கள் ஒரு தமிழ் போராளிகளால்
உங்களுடைய பேட்டியின் போதுதான் திரு. பாண்டே அவர்களின் தமிழ் ஈடுபாடும் தெரிகின்றது. நானும் உங்களால் சோழவந்தான் கார்ன் என்ற கர்வமும் பெருமையும் உள்ளது. வாழ்க தமிழ்
அன்புடன் Dr. ப. சுப்பிரமணியன்
:̤m̤o̤o̤
̤
Pllllllllllll
தமிழ் போராளி
வேலைக்குச் செல்லும் பெண் களைத் தாசி எனக் கூறியவரி டமா?