பில்லி,சூனிய,மந்திர கட்டுகள், நீங்க| அந்நிய பாஷையில் வல்லமையான ஜெபம்| Sis.Sudha Ramesh 104 k Views 🙏

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • The Contents Of The Channel are, To Worship , Words, Daily Bible Verses,Audio Bible,Worship Songs, Prayers, Our Life With Jesus Christ.My Channel Name: ''Today's Blessings''
    SUBSCRIBE TO MY CHANNEL Today's Blessings. / @todaysblessings
    Thanks for watching Today's Blessings
    please Like,share, Subscribe my channel
    Thanks for watching Today's Blessings
    Like,share, Subscribe my channel
    please share your testimony watching this Prayer in UA-cam....God Bless You !
    you tube மூலமாக நீங்கள் கேட்ட இந்த ஜெபத்தை, உங்கள் வாழ்க்கையில் நடந்த அற்புதத்தை, சாட்சியை comment ‐ல் தெரியப்படுத்துங்கள்...ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாரக !
    ''1000 துதி பலிகள் என் ஆத்ம நேசருக்கு''
    எழுதியவர் - சுதா ரமேஷ் M.A.M.A.,M.Phil
    #PowerfulPrayerForBreakEvilPlans
    #அந்நியபாஷையில்வல்லமையான #ஜெபம்
    #SisSudhaRamesh
    #TodaysBlessings

КОМЕНТАРІ • 308

  • @RajaBoby-o1l
    @RajaBoby-o1l 2 місяці тому +6

    இயேசப்பா ஒரு விடுதலை கொடுங்க ஆமென் அல்லேலூயா

  • @suryajessy2172
    @suryajessy2172 4 місяці тому +6

    Amen..என் மனைவி பில்லி சூனிய கட்டுகளில் இருந்து இயேசுவின் இரத்தத்தால் விடுதலை பெற்றாள்..

  • @chandranselvakkunachandran2005
    @chandranselvakkunachandran2005 4 місяці тому +6

    ஆமென்

  • @tharagamani7810
    @tharagamani7810 Рік тому +9

    Appa amen amen amen amen amen amen hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah amen appa 😭😭😭😭😭😭😭😭 appa amen amen amen amen amen amen appa thank you Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @j.micheal5427
    @j.micheal5427 5 місяців тому +4

    பொருளாதார தடை நீங்க வேண்டும் தொழில் வளர்ச்சி அடைய வேண்டும் சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் மனைவி பிள்ளைகளை சந்தோசமா வைத்திருக்க வேண்டும்

  • @GiriYadhugiri
    @GiriYadhugiri Місяць тому +2

    Devadoss pgkuppam 😊

  • @tharagamani7810
    @tharagamani7810 Рік тому +4

    Yesappa 😭😭😭😭😭😭 appa hallelujah hallelujah hallelujah hallelujah amen appa thank you Jesus 🙏🙏🙏🙏 hallelujah hallelujah hallelujah hallelujah amen appa amen amen amen amen

  • @palanichamy7054
    @palanichamy7054 4 місяці тому +2

    நாங்கள்,உம்மோடு,சேர்ந்து,ஜெபம்,செய்தொம்,நன்றி,அம்மா,நன்றியேசுராஜாவுக்கு

  • @premawilson161
    @premawilson161 4 місяці тому +4

    காட்டுகளில் இருந்து என் குடும்பத்தில் விடுதலை தருமாறு ஜெபிக்கவும்

  • @ardrani6489
    @ardrani6489 4 години тому

    Amen Amen Amen Thank you Praise the lord Amma

  • @divyavani1975
    @divyavani1975 3 місяці тому +1

    God bless you sister

  • @s.santhosh7841
    @s.santhosh7841 Рік тому +5

    Godplesyou goodmasege goofworship goodparyer

  • @sivaprakash8306
    @sivaprakash8306 Рік тому +5

    அமேன் என் மகள் செய்வினைகட்டுளை மாட்டிகொண்டு இருக்கின்றால் மாமியாரால் வீட்டில் விடுதலை வேண்டும்

  • @dharmaraj6131
    @dharmaraj6131 3 місяці тому

    ஆமென்

  • @shshhagshshdbm-ek7tk
    @shshhagshshdbm-ek7tk Рік тому +4

    ❤amen.❤ramesh.shakthival.nirmala.kiruthiga.kaviya.shanthi.pichndi.kusala

  • @estherprimrose4519
    @estherprimrose4519 Рік тому

    Amen

  • @r.sobanar.sobana2586
    @r.sobanar.sobana2586 Рік тому +25

    ஆமென் அப்பா எல்லா கட்டுக்கள் தடைகளிலிருந்து விடுதலை கொடுத்ததற்காக உமக்கு கோடி கோடி நன்றி அப்பா

  • @thamizhselvi8214
    @thamizhselvi8214 Місяць тому +1

    ஆமென் ஆமென் அல்லேலூயா

  • @ManojkumarJason-tz8py
    @ManojkumarJason-tz8py 4 місяці тому +2

    Amen pls pray need for money problems pls pray brother and sister 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @ranisavarani112
    @ranisavarani112 Рік тому +2

    nandi nandi nandi nandi nandi nandi 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏thank you thank you thank you

  • @davidraj9988
    @davidraj9988 Рік тому +3

    ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா

  • @christopherrobert6744
    @christopherrobert6744 Місяць тому

    Thanks for your. Prayer. for. My family. Iam. Very. Sixnes. Pl. Pray. for. Me. Amen. 🎉🎉🎉

  • @SbvsvsvVsvv
    @SbvsvsvVsvv 2 місяці тому +2

    எங்களுக்கு உதவி செய்யுங்கப்பா பஞ்சாபி எங்களுக்கு பிரயோஜனமாக இருக்கிறது ஆண்டவரே வியாதியின் காட்டில் இருந்து விடுவித்தேன் அதற்காக நன்றி இயேசு சுவாமி

  • @vetrivel4466
    @vetrivel4466 3 місяці тому +2

    Amen 🙏Amen 🙏

  • @SangeethaArun-jv2qs
    @SangeethaArun-jv2qs 5 місяців тому +2

    Amen ❤

  • @antoinfant5098
    @antoinfant5098 4 місяці тому +2

    Amen thank you sister

  • @jmargreatjamesfernandez
    @jmargreatjamesfernandez Рік тому +6

    Remove all the black magic witchcraft and obstacles from my family Jesus

    • @cheffskitchen
      @cheffskitchen 28 днів тому

      God remove all the demonic spirit and lead a peaceful life

  • @geethadurai-eo8oq
    @geethadurai-eo8oq 5 місяців тому +2

    G duraikkaga jabiungal

  • @jebins3601
    @jebins3601 3 місяці тому +1

    😢😢 yesuvin retham jayam 😢😢😢 sathan sothanai ya irukan appa 😢😢

  • @S.vinodjjg07
    @S.vinodjjg07 2 місяці тому +1

    I receive it in jesus name Amen❤🙏🙏🙏🙏🙏🙏..please open doors lord.🙏🙏🙏

  • @nishajohnson9515
    @nishajohnson9515 Рік тому +59

    நான் 10 ஆண்டுகளுக்கு மேலாக பில்லிசூனிய கட்டுக்கள் இருந்தேன் இந்த செபத்தை ஒவ்வொரு நாளும் கேட்பதினால் இப்போது நான் விடுதலை பெற்றுள்ளேன். ஆமேன் நன்றி யேசப்பா

  • @mtirumalaimtirumalai-yi3sh
    @mtirumalaimtirumalai-yi3sh 8 місяців тому +14

    திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பாடியநல்லூர் எம் திருமலை எனக்கு ஒரு நாள் அமாவாசை ஆவணி மாதம் ஒரு நாள் உடல்நலம் சரியில்லாமல் ஆயிடுச்சு எத்தினியோ மருத்துவமனை நாங்கள் பார்த்தோம் ஆனால் எல்லோரும் ஏதும் இல்லை என்று சொல்லிவிட்டார்கள் உடலில் எந்த நோயும் இல்லை என்று சொல்லிவிட்டார்கள் எல்லா டெஸ்ட்டும் எடுத்துடும் ஆனால் உடலில் எந்த நோயும் இல்லை டாக்டர் மனநல டெஸ்ட் கூட எடுத்துட்டாங்க எதுவுமே இல்ல எல்லாம் நார்மலா இருக்கு பாருன்னு சொல்லிட்டாங்க அப்புறம் செய்வினை மருந்து வச்சு போட்டுட்டாங்க செய்வினை மருந்து கட்டுகளை அறுத்தது இந்த ஜெபம் தான் நான் ஒரு இந்து சேர்ந்தவன் ஆனால் எனக்கு இந்த ஜெபம் நன்மை செய்துள்ளது இந்த ஜெபத்துக்கு மிக மிக நன்றி இந்த ஜெபத்தை ஜெபிக்கும் சகோதரி ரொம்ப அருமையாக ஜெபித்தார்கள் ஒரு பிடி சாப்பாடு சாப்பிடுவதை ரொம்ப பெரிய விஷயமாக இருக்கும் அப்போ இந்த ஜெபத்தை கேட்டு தான் தினமும் ஒவ்வொரு நாளும் விடியுது உங்கள் ஜெபத்துக்கு நன்றி எல்லாம் இயேசுவுக்கே மகிமை இப்ப நான் நல்லா இருக்கேன் இப்ப நான் மிகவும் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கேன் எல்லாம் இந்த ஜெபத்துக்கு தான் மகிமை உண்மையான ஜெபத்துக்கு மகிமை உண்டு மிகவும் நன்றி நன்றி நன்றி

    • @user-lh3iz2lt1v
      @user-lh3iz2lt1v 6 місяців тому

      Gud ...தேவடியா ஜாதிகள் ... மாந்த்ரீகம் ஈடுபடுகிறார்கள்......தொடர்ந்து ஜெபியுங்கள்.....

    • @RosyPrakash-lo5gj
      @RosyPrakash-lo5gj 3 місяці тому +2

      Amen thank you Jesus ❤

  • @AlexBenadit
    @AlexBenadit 28 днів тому

    Amen amen amen

  • @AlexBenadit
    @AlexBenadit 13 днів тому

    Amen amen Amen

  • @sivahrenuka6613
    @sivahrenuka6613 5 місяців тому +2

    Amen Amen 🙏

  • @sambalaji6516
    @sambalaji6516 2 місяці тому +1

    Praise the lord ❤❤

  • @asha6913
    @asha6913 Місяць тому +1

    Please pray for my son he is suffering from witchcraft evil spirit in few years ago please pray

  • @Homemakernewtrendingideas
    @Homemakernewtrendingideas Місяць тому +1

    Pray for Ponniammal

  • @suganyatesting8978
    @suganyatesting8978 6 місяців тому +3

    Please remove all black magic , manthirigam, witchcraft from my family and life

  • @manivannan-sh9gg
    @manivannan-sh9gg 5 місяців тому +1

    Amen amen amen amen amen amen allelluya alleluya alleluya jesappa thanks Appa praise the lord

  • @svijayakumar8114
    @svijayakumar8114 Рік тому +2

    ஆமென் ✋✋✋✋✋✋🙏🙏🙏🙏🙏🙏

  • @christopherrobert6744
    @christopherrobert6744 Місяць тому

    My. Family. Was. Very. Poor. Paray. Pl. Pray. for. My..
    familey. Iam. Very. Sixness. Pl. Pray..For.me.🎉🎉🎉.Amen

  • @Navidha
    @Navidha 10 місяців тому +1

    Praise the lord Ameen Ameen yasppa Ameen yasppa Ameen yasppa thanku yasppa pray 🙏🙏🙏🙏 praise Jesus ameen 🙏 🙏 hallujay Ameen hallujay Ameen yasppa thanku yasppa pray 🙏🙏🙏😚😗😗 Ameen hallujay Ameen yasppa Ameen yasppa Ameen yasppa thanku yasppa.

  • @VRani-qm7qs
    @VRani-qm7qs Рік тому +1

    Amen hallelujah praise the Lord Jesus hallelujah Amen all the glory honor praise to my father Jesus Christ hallelujah Amen 🙏🙏🙏🙏🙏🙏

  • @diluxsanjeensana1780
    @diluxsanjeensana1780 Рік тому +4

    ஆண்டவரே என் குடும்பத்தை ஆசீர்வதியும் ஆமென் நன்றி என் கடன் திரவேனும் தகப்பனே உதவிசேய்யிங்க உங்களை நம்பியிருக்கிறேன் அப்பா எனக்கு உதவி சேய்யிங்க பொருளாதரத்திலிருந்து விடுதலை தங்க😭😭😭ஆமொன்

  • @AhimaAhima-o7u
    @AhimaAhima-o7u 10 місяців тому +1

    God evil pilisuniyam spirit enemy fire in the name of jesus sickness kadan remove in the name of jesus families protect jesus

  • @manovadaniel304
    @manovadaniel304 Рік тому +5

    All the Glory to Our Greatest and Strongest Unbeatable Honourable Lord God and Jesus Christ and Holy Spirit, Allayluyah AMEN AMEN AMEN✝️✝️✝️✝️✝️🏆🏆🏆🏆🏆

  • @anthonygeorge9066
    @anthonygeorge9066 2 місяці тому

    Amen

  • @balakrishnanpkrishnan4622
    @balakrishnanpkrishnan4622 3 місяці тому

    Amen

  • @kotteswaranthiagarajan975
    @kotteswaranthiagarajan975 Рік тому +1

    Amen

  • @jmargreatjamesfernandez
    @jmargreatjamesfernandez Рік тому +7

    Cover me with your precious blood Jesus bless my house which I am going to build Jesus bless me Jesus

  • @AlexBenadit
    @AlexBenadit Місяць тому

    Amen

  • @AlexBenadit
    @AlexBenadit 28 днів тому

    Amen

  • @davidraj9988
    @davidraj9988 Рік тому +12

    ஆமென் இயேசப்பா என் குடும்பத்தில் எல்லோரையும் பில்லிசூனிய கட்டுலிருந்து விடுதலை தாங்க இயேசப்பா பில்லிசூனியத்தால் பல வருடமாக கஸ்டபடுகிறோம் இயேசப்பா விடுதலை தாங்க ஆமென்

  • @JohnWesley-fq6jy
    @JohnWesley-fq6jy Місяць тому

    Amen

  • @AlexBenadit
    @AlexBenadit 13 днів тому

    Amen

  • @AlexBenadit
    @AlexBenadit 27 днів тому

    Amen

  • @AshokAshok-e1u
    @AshokAshok-e1u 27 днів тому

    Amen

  • @AlexBenadit
    @AlexBenadit 28 днів тому

    Amen

  • @antonyanand2307
    @antonyanand2307 7 місяців тому +2

    Amen 🙏 🙏 🙏 🙏 🙏

  • @jmargreatjamesfernandez
    @jmargreatjamesfernandez 8 місяців тому +1

    Remove all the black magic, whitccraft, obstacles from our family Jesus touch holy spirit guardian angel protect us

  • @gowry0188
    @gowry0188 2 місяці тому +1

    Nan oru hindu. Enakku therintha kalam mudal nangal kadan thollaiyil irunthu kondu thavikkirom. Ippo engal kadan 1kodikkum melaga ullathu. Inda prachanaiyil irunthu vidupada valiye illai enru ninaikkum pothu ennudaiya mama jebam panninar phone moolamaga ungalin ella prachanaiyum andavar iyesu theerthu vaipar nambi ubavaaasam irunga nanum ungalukkaga irukkiren enru koorinar.. thayavu seithu engalin inda prachanaigalai ellam theerthu nimmathiyana valgaiyai engalukku tharavendum appa 😢😢

  • @Holisticmedicalworld
    @Holisticmedicalworld 11 місяців тому +1

    Amen

  • @jebins3601
    @jebins3601 3 місяці тому +1

    Aviyanavara engalugu irankatum😢😢😢

  • @jesuuthayan7558
    @jesuuthayan7558 Рік тому +5

    நன்றி சகோதரி. நீங்க ஜெபிக்க எனக்கு சத்தி வந்தது இப்ப உடம்பு நல்ல லேசா இருக்கு. நன்றி ஏசப்பா 🙏🙏🙏

  • @jmargreatjamesfernandez
    @jmargreatjamesfernandez Рік тому +6

    Wash me with your precious blood Jesus touch holy spirit guardian angel protect us save us guide us from all harm and danger

  • @Rita143-e4e
    @Rita143-e4e Рік тому +4

    ஆன்டவரே தெலில் இல்லாமகஸ்டபடுகிரேன் அன்னிய நட்டில் எனக்கு நல்ல தொலில் கிடைக்க வேன்றும் கைய்யி சுத்தமா காஸ்இல்லப்பா இந்த குவைட் நாட்டி யாரு மே இல்ல எனக்கு ஆன்டவரே நீங்க என் கூட இருங்கப்பா😭😭😭😭😭

  • @dravidpandian4165
    @dravidpandian4165 6 місяців тому +2

    Please save us Nesamani, sebastian, Geetha, danilla,, Mani Vanna pandian, Jasmine pandian, dravid nithilan, viviliya, giftson Daniel.

  • @Kaleesabi-gh2wv
    @Kaleesabi-gh2wv Рік тому +2

    Thanks!

  • @StelaStela-i6x
    @StelaStela-i6x Місяць тому +1

    🤲🤲🤲🤲🤲🙏🙏

  • @StellaStella-lk4yt
    @StellaStella-lk4yt 3 місяці тому +1

    Amma ennalukkubromba kasdama erukku enga kadan pirachanaikalai addainga unga prayer nalla erukku engalukkqga prayer pannunga my name stella

  • @ranisavarani112
    @ranisavarani112 Рік тому +3

    thank you sister's jesus appa amen amen amen💞💞💞

  • @s.rubinis.rubini4300
    @s.rubinis.rubini4300 6 місяців тому +1

    Intha jebathai kudutha andavar valiyaga engalukku kudutha ammavukku kodi nandri amma ungalukku 100 vayathuvarai aayule kudukkanum aandavar

  • @premawilson161
    @premawilson161 6 місяців тому +2

    Please pray for my grandson his permanent good job and good health issues

  • @leokumar3643
    @leokumar3643 2 місяці тому

    Ippave venum yesappa amen

  • @athinafelish5587
    @athinafelish5587 10 місяців тому +1

    Thank. You sister

  • @sumathysumathy1014
    @sumathysumathy1014 3 місяці тому +1

    அப்பா என் குடும்பத்தில் எந்த ஒரு நிம்மதியும் இல்லை ஏவல் பில்லி சூனியத்தின் பாதிப்பு அதிகமாக உள்ளது எந்த விதமான நன்மையும் இல்லை கடன் கந்து வட்டி பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது மன அழுத்தம் அதிகமாக உள்ளது ஜவுளி வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் படி ஆசிர்வதியுங்கள் ஆண்டவரே வாங்கிய கடனை திருப்பி அடைக்க வருமானம் வேண்டும் என் வீட்டில் உள்ள அனைத்து வறுமை பஞ்சம் மாற வேண்டும் இயேசப்பா ஸ்தோத்திரம்

  • @geethan2838
    @geethan2838 Рік тому +1

    Thank you sister

  • @malamala8822
    @malamala8822 Рік тому +1

    amen Thengs

  • @franklin6697
    @franklin6697 Рік тому +4

    Yesuve en husband eniya purinjika udhavi seiyunga pa

  • @barveenfathima8382
    @barveenfathima8382 Рік тому +4

    Akka I am muslim but sinna pullailanthae jesus daddy nilalula valarnthaval nanum en familium egaluku oru kastam wndral daddy kandipa varuvaru. Epa ega familikae pilli sooniam vachurukaga ega akkaku rompa pilli sooniyam padutha padukai daddy help pana varavae ella. Neenga prayer panuga akka avar ega veetuku vara

  • @geoviji7699
    @geoviji7699 7 місяців тому +2

    Kadan pirachanaiya mathungappa esuve agala pallathukula iruken esappa 😮 valu thanga esappa

  • @aarikjovin7703
    @aarikjovin7703 10 місяців тому +1

    En mamiyarum nathunarum seivinai seikirkal avarkal manamthiruntha vendum

  • @pushpabalakrishna8568
    @pushpabalakrishna8568 Рік тому +2

    Send it back to the sender now
    ......who is troubling me without any feelings

  • @franklin6697
    @franklin6697 Рік тому +3

    En anniyum en athaiyum en husband kuda eniya vaala vidama ovvona pesuranga. Neenga kannoki paarunga yesappa.

  • @Navidha
    @Navidha 10 місяців тому +1

    Ameen hallujay Ameen yasppa.

  • @kanmanimani4503
    @kanmanimani4503 9 місяців тому +1

    AMEN.....AMEN..... HALLELUYAH
    GOD BLESS YOU SISTER

  • @rajathiantonyraj9612
    @rajathiantonyraj9612 7 місяців тому +4

    கடனில் இருந்து விடுபடவும். தொழிலுக்கு ஆர்டர் வரும்படி ஜெபிக்கவும். இயேசுவுக்கு நன்றி

  • @thanusri4039
    @thanusri4039 5 місяців тому +2

    😭amen appa

  • @DhineshRaja-k3o
    @DhineshRaja-k3o Рік тому +1

    Super

  • @nsjayaraman2025
    @nsjayaraman2025 Рік тому

    thank you sister 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @p.josuva2427
    @p.josuva2427 Рік тому +2

    Yesuvuke. Magimei

  • @SriMathi-v1e
    @SriMathi-v1e Рік тому

    Amen amen sthothiram

  • @kpsperisamy1616
    @kpsperisamy1616 6 місяців тому

    Thank very much Sister ⛪⛪⛪⛪⛪⛪🌟🌟🌟🌟🌟🌟

  • @ranisavarani112
    @ranisavarani112 Рік тому +2

    amen jesus appa anakm kudumpathukum widuthali koduthe pateyl nsmdiamen😭😭😭

  • @geethaprince1205
    @geethaprince1205 Рік тому +5

    Prasie the Lord my sun appu family amen

  • @vaijeyanthivaijeyanthi2175
    @vaijeyanthivaijeyanthi2175 Рік тому

    Amen

  • @shanuheart2679
    @shanuheart2679 9 місяців тому +2

    Ketta edathi PanAm kittaika vedum, en kanavar kadan problem thil eruthu veduthalai aadaiya vedum Jesus ,en maniyar en mithu anbaka eruka vedum , Nan sollvathai ketta vedum,

  • @louisraja1732
    @louisraja1732 Рік тому +8

    ஆண்டவரே கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக என் உடன் பிறந்தவனின் செய்வினையால் மிகவும் கஷ்டமும் வியாதியாலும் கொடுமைகளை அனுபவித்து வருகிறோம். இதிலிருந்து எங்களை விடுவித்திடுங்கள் ஆண்டவரே.

  • @GiftiJoe
    @GiftiJoe Рік тому

    நன்றி அப்பா 🙏🏻🙏🏻🙏🏻