tda11105 standby problem

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ • 66

  • @rkantharuban7651
    @rkantharuban7651 3 роки тому +4

    நீண்ட காலமாக தாமதித்தாலும் நல்ல தகவல் விளக்கம் தந்துள்ளார்கள் நல்வாழ்த்துக்கள் அண்ணா

  • @saravnanelectronics5972
    @saravnanelectronics5972 3 роки тому +2

    தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி🙏💕😘💕😘💕 மேலும் வீடீயோ போடுங்க அண்ணா...

  • @ROSELATHA
    @ROSELATHA 3 роки тому +2

    ஒரு பயனுள்ள காணோளி! !

  • @selviselvi8303
    @selviselvi8303 3 роки тому

    🙏🙏🙏🙏

  • @govindharaju6604
    @govindharaju6604 3 роки тому +1

    வணக்கம். அன்னா உங்கள் வீடியாக்கள். பார்ப்பதார்க்கு மிகவும் ஆவலுடன் காத்திருந்தோம். வீடியே தந்தார்கள் நன்றி அண்ணா

  • @saroammu6516
    @saroammu6516 3 роки тому +2

    Pre set value sollunga

  • @sheikabdullah1483
    @sheikabdullah1483 3 роки тому +1

    நீண்ட நாட்களுக்குப்பின் ஒரு பயனுள்ள காணோளி! !
    வாழ்த்துக்கள் அண்ணா!!

  • @dakshinanaagalingam2793
    @dakshinanaagalingam2793 3 роки тому

    I am blind machani your video are very useful in tamil more thanks sir

  • @Indhupriya841
    @Indhupriya841 3 роки тому +1

    romba nalaiku aparam video potrukeenga bro😄👍nice

  • @poosaidurai4526
    @poosaidurai4526 3 роки тому +1

    Supper bro

  • @sureshmani1848
    @sureshmani1848 3 роки тому

    நன்றி குருநாதர்.. நாகை சுரேஷ்

  • @jeabas2714
    @jeabas2714 3 роки тому

    Thanks sir.

  • @vaisakh174
    @vaisakh174 3 роки тому

    How to know weather kit is in Memory complaint or not

  • @saransreya5536
    @saransreya5536 3 роки тому

    Sr.Panasonic CRT tv TV menu picture OK but av cord podumbolu TV shut off akum please sr replay

  • @muthulingam1960
    @muthulingam1960 3 роки тому

    Super guru ji

  • @sanaudio7110
    @sanaudio7110 3 роки тому +1

    Sprr brooo

  • @sivakumarkumar5559
    @sivakumarkumar5559 3 роки тому +1

    Sony tv க்கு எப்படி china kit boarda போடுறது double focus varthu வீடியோ போட முடியுமா sir

  • @swamynathan3108
    @swamynathan3108 3 роки тому

    Anna lg 4863 vetrigal ic deteals Anna pls

  • @vijayakumarvk2428
    @vijayakumarvk2428 3 роки тому

    Thank you sir for the best information good explain Sir. Thank you useful video.

  • @saravanankuppusamy894
    @saravanankuppusamy894 3 роки тому

    Intha kit adikkadi stanby aguthu keyboard are remote release aguthu ...ethay yapppadi. Sari seyylaam?

  • @arulg3631
    @arulg3631 2 роки тому

    Pattar play ic standby pault sollunga sir

  • @g.varadharajan676
    @g.varadharajan676 3 роки тому

    Super sir THANK YOU

  • @kochuzz499
    @kochuzz499 3 роки тому

    Sr, Panasonic CRT TV menu picture OK video OK but video code pin podumbolu TV off akum please sr enna complaints replay

  • @Senthilkumar-sm9vf
    @Senthilkumar-sm9vf 3 роки тому

    any tv h out shourt lot plea beck disk what othar check

  • @SYED_Gamers786
    @SYED_Gamers786 11 місяців тому

    இதே kit La Vertical voltage Sollunga😊

  • @kishore2832k
    @kishore2832k 3 роки тому +1

    Thanks anna

  • @ramanraman7540
    @ramanraman7540 3 роки тому

    Raman

  • @sivask8404
    @sivask8404 3 роки тому

    Sir kaliger tv7n model main ic fault ana vertical code வருமா

  • @saroammu6516
    @saroammu6516 3 роки тому +2

    Resistor value

  • @marshalmarshal9922
    @marshalmarshal9922 3 роки тому

    Thank you sir

  • @balakrishnanm5395
    @balakrishnanm5395 3 роки тому

    good sir

  • @rameshpal7233
    @rameshpal7233 3 роки тому

    Bro,
    Govt Elcot kit standby and remote not working menu zoom picture one side main IC, memory IC,cristal 18pf also changed but problem not solved.

  • @saroammu6516
    @saroammu6516 3 роки тому +1

    Pf capacitor value

  • @DuraiRaj-yi1sp
    @DuraiRaj-yi1sp 3 роки тому

    Panasonic LED 32"tv ஆன் ஆயிட்டு திரும்ப ஆப் ஆயிடுது, solution சொல்லுங்க

  • @electvickyvdm5873
    @electvickyvdm5873 3 роки тому

    Sir ஹோம் தியட்டர்ல smps போர்டு போட்டுஇருக்காங்க அதுல TK18A50D ங்குர 3 பின் switching ic ரெண்டு போட்டு இருக்காங்க ஒரு IC பல்ஸ் ட்ராப் ஆயிட்டு. கேபசிட்டர்ல கரண்ட் ஸ்டோர் ஆகுது TK18A50D IC கிடைக்கல இதுக்கு என்ன ஈகோலண்ட் ic போடலாம் சொல்ங்க சார் இதே கமாண்ல ரிப்லை பன்னுங்க சார் ஆன ஷாட் ஆகல
    ........ஃபாரின் செட்

  • @Elangovank28
    @Elangovank28 3 роки тому

    Sir kalaingar tv la 110 volt supply vara side la 270volt varuthu athuku ena solution nu sollunga sir yen varuthu

  • @sivask8404
    @sivask8404 3 роки тому

    Thanks Anna

  • @antonirenita9994
    @antonirenita9994 3 роки тому

    அண்ணா டயோடுக்கும் ரிசிஸ்டர் மாதரி வேல்யூ இருக்க

  • @swamynathan3108
    @swamynathan3108 3 роки тому

    Anna 4863 vetrigal all deteal Anna pls pls

  • @kanagarajthese9184
    @kanagarajthese9184 3 роки тому

    Hi

  • @avr.electronicpoint.5575
    @avr.electronicpoint.5575 3 роки тому

    Thank u

  • @sriharipsrihari3956
    @sriharipsrihari3956 3 роки тому

    Panasonic crt eht problem

  • @Kavinkumar_Adv
    @Kavinkumar_Adv Рік тому

    Govt TV R2j10160g8-a59 ic போட்ட டிவி, Main switch ஐ ஆன் செய்தால் டிவி தானாக On ஆகி ஓடவேண்டும், stand by ஆக கூடாது, இதுக்கு ஒரு வீடியோ போடுங்க நண்பா 😂

  • @SUGANTv-w2q
    @SUGANTv-w2q 3 роки тому +2

    மேலும் வீடியோ போடுங்க
    மற்ற மொழியில் CRT TV📺
    எப்படி செயல்படுவது என்று
    ஒரு ஆன்லைன் கிளாஸ் போன்ற
    டிராயிங் வரைந்து அதுபற்றி விளக்கம் அளித்து வீடியோ யூட்யூப்
    நிறைய சேனல் இருக்கிறது ஆனால்
    தமிழிலே அதுபோல கிளாஸ் எதுவுமே இல்லை சர்வீஸ் செய்யும் போது வீடியோ எடுத்து அது மட்டும் தான் சேனல்ல போடுறாங்க
    நீங்கள் அதுபோல ஆரம்பித்தாள் நிறைய பேருக்கு சர்வீஸ் செய்ய சுலபமா இருக்கும்

  • @jayasankar7422
    @jayasankar7422 2 роки тому +1

    உங்கள் பல வருட அனுபவத்தில் பல்வேறு multimeter பலுதாகி இருக்கும். எங்கெங்கு meter ஐ check செய்ய கூடாது.. எந்த மீட்டர் ஐ அந்த இடத்தில் உபயோகிக்க வேண்டும் என்று video பதிவிடவும்.... நன்றி 🙏🙏🙏

  • @born2hunter787
    @born2hunter787 3 роки тому +1

    அண்ணா வணக்கம் என் பெயர் தமிழ் நான் விழுப்புரத்தில் வசிக்கிறேன் நான் உங்கள் வீடியோ அனைத்தும் பார்த்து டிவி சர்வீஸ் கற்றுக் கொண்டு வருகிறேன் எனக்கு ஒரு சந்தேகம் அதை தீர்த்து வையுங்கள் அரசு tv smt ic போர்டில் ஹீட்டர் வோல்ட் 3.1வோல்ட் வரல அதனால் 22ஒம்ஸ் ரெஜிஸ்டர் மாற்றிநேன் அப்பவும் வரல போர்ட் பிச்சேர் டியூப்ல லோட் பன்னா ஹீட்டர் வோல்ட் வரல போர்ட் மட்டும் தனியா செக் பன்னா வோல்ட் வருது அண்ணா எனக்கு உதவி செய்ங்க

  • @sankarvk6026
    @sankarvk6026 2 роки тому

    இந்த கிட்டில் சவுண்ட் ரொம்பவும் கம்மியாக உள்ளது எப்படி சரி செய்வது

  • @ramalingam3718
    @ramalingam3718 3 роки тому

    தமிழ் நாடு TV. வில் ஹாரிசான்ரால் பல்ட்டு உதவி வேண்டும்

  • @thiyaguramu690
    @thiyaguramu690 3 роки тому

    நன்றி

  • @unarvum.unmaiyum.tailor
    @unarvum.unmaiyum.tailor 3 роки тому

    Bro risister open Aagirukkanu Epdi bro digital meetar la kandu pudikkirathu. Rissister. Chek panrathukku oru video podunga bro please

  • @ramanraman7540
    @ramanraman7540 3 роки тому

    Raman அன்ன உங்விடியெ எனகுபேரியநன்மை

  • @tigertiger7991
    @tigertiger7991 3 роки тому

    Sir nalla irukangla

  • @MMTECH2127
    @MMTECH2127 3 роки тому

    Sir 🙏🙏🙏🙏. Konjam video poduga Sir. Ungala nambi ullom anaivarum

  • @readerode8099
    @readerode8099 3 роки тому

    சார் வணக்கம் நலமாக உள்ளீரா? இனி பதிவே காணமுடியாதுஎன நினைத்தேன் வெல்டன் சார் நன்றி வணக்கம்

  • @SankarSankar-yi1ti
    @SankarSankar-yi1ti 3 роки тому

    Anna akai tv model ct 1411 service mode open sollunka anna ic namper La76810a

  • @unarvum.unmaiyum.tailor
    @unarvum.unmaiyum.tailor 3 роки тому

    Bro Yean ivlo...... naala video podala Ennanga bro 😭😢

  • @nehrunehru3427
    @nehrunehru3427 3 роки тому

    அன்னாஹாிசான்டல்பகுதிபற்றியவிுடியேபேடுங்கன

  • @readerode8099
    @readerode8099 3 роки тому

    வாவ் பாஸ் நலமா? நீண்ட

  • @krishnasamy.v2586
    @krishnasamy.v2586 3 роки тому

    ரொம்ப நாள் ஆச்சு...

  • @arulselvam.sarulselvam.s5938
    @arulselvam.sarulselvam.s5938 3 роки тому

    Over cap

  • @kanagarajthese9184
    @kanagarajthese9184 3 роки тому

    Thanks anna

  • @VivaanElectronics
    @VivaanElectronics 3 роки тому

    நன்றி