tda 11105 3 times blinking

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ • 93

  • @gsamygsamyngovindasamy9530
    @gsamygsamyngovindasamy9530 2 роки тому +3

    புரிதல் வேண்டும்அது இல்லாமல் எதையும் கற்க முடியாது என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம் நன்றி நண்பரே தொடர்ந்து வழங்குங்கள் வாழ்வது நாம் பிறருக்காவே நானும் உங்கள் தொழிலே செய்கிறேன் நன்றி நண்பரே

  • @duraikannu6874
    @duraikannu6874 3 роки тому +1

    சார் வணக்கம் சார் நான் என் பெயர் துரைக்கண்ணு சார் டிவி சர்வீஸ் அருமையாக விளக்கம் தரும் உங்களை அருமை

  • @tamilarasan9820
    @tamilarasan9820 3 роки тому +8

    மிக நீண்ட நாள்களாக தெரியாத falt நன்றி

  • @karthikkrishna9740
    @karthikkrishna9740 3 роки тому +2

    எனக்கு இது போன்ற பழுது இதுவரை வரவில்லை சார்.. வந்தால் எளிமையாக சரி ✔️ செய்வது எப்படியென்று விளக்கியதற்கு மிக்க நன்றி சார்.. வாழ்த்துக்கள்

  • @balasubramaniam6669
    @balasubramaniam6669 3 роки тому +2

    நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அருமையான பதிவு 👌

  • @mohankumarpollachi4995
    @mohankumarpollachi4995 2 роки тому +1

    தெளிவான விளக்கம் 🙂👌

  • @Indhupriya841
    @Indhupriya841 3 роки тому +2

    super brother....arumai...❤😀🥳🤝🙏👏🔥👍

  • @aishucreationspalanitn57
    @aishucreationspalanitn57 3 роки тому +4

    அண்ணா நீங்க நேற்று சொன்ன பதில் சரியா இருந்ததுங்க அண்ணா மிகவும் நன்றி
    எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவி செய்யும் உங்கள் நல்ல மனம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐🤝

    • @aishucreationspalanitn57
      @aishucreationspalanitn57 3 роки тому

      Government Videocon model kit la 110volt low complaint
      Problem : - preset to ground resistance connection fault

  • @balaamir1956
    @balaamir1956 3 роки тому +1

    சூப்பர் தெலிவசேன்நீர்கள்வாழ்த்துக்கள்
    நன்பா

  • @pakkirisamygovindasamy3200
    @pakkirisamygovindasamy3200 3 роки тому

    இந்த falt க்காக customera oru masama கஷ்ட படுத்திட்ட சார் நானு எல்லாம் மாத்தி பாத்துட்ட இப்பதின் இந்த டிவிக்கு விடிவுகாலம் நன்றி சார்

  • @prasannakumar8832
    @prasannakumar8832 3 роки тому +1

    Very good video confusing fault but clearly explained.

  • @RAMESHCBI
    @RAMESHCBI 3 роки тому +1

    Super anna இந்த போர்ட் பத்தி கூறியதற்கு நன்றி

  • @kumargkumarg2656
    @kumargkumarg2656 3 роки тому

    Excellent Anna,you are a good t.v mechanic,l am G.kumar from Salem , I am also a t.v technician for 35 years,one more South Anna,

    • @kumargkumarg2656
      @kumargkumarg2656 3 роки тому

      Anna Samsung model government smd model kit mute transistor no 1815 or 1015,tell me Anna,I am changing audio I.c,capasitors,and transistors,audio volt o.k,but volume comes after switching the receiver 10 minutes,please help me to rectified the fault anna

  • @marshalmarshal9922
    @marshalmarshal9922 3 роки тому +1

    Good morning sir. thank youverymuchimparndanvideo

  • @Shashikumar-xs8kw
    @Shashikumar-xs8kw 3 роки тому

    Good morning sir today morning started in good information thank you waiting for up coming videos

  • @muniasamya900
    @muniasamya900 Рік тому

    அருமையான பதிவு நன்றி🙏🙏

  • @ManikandanManikandan-sq5jj
    @ManikandanManikandan-sq5jj 3 роки тому +1

    அண்ணா நான் உங்க வீடியோ பார்த்திருக்கிறேன் எல்லா வீடியோ சூப்பரா இருக்கு ஒரு டவுட்டு எங்க டிவியில் படம் போடும் போது சடார் சடார் என்று சத்தம் கேக்குது எல்லோடி யில்

  • @sellandik4844
    @sellandik4844 3 роки тому

    Good morning Bro, Useful ana vedieo.

  • @mariappanmariappan8707
    @mariappanmariappan8707 2 роки тому

    Super 👌 sri

  • @prakeshprakesh4133
    @prakeshprakesh4133 3 роки тому

    Sir you are encouraging ourselves thanks

  • @gunasekarguna3338
    @gunasekarguna3338 Рік тому

    Sir this model bordla vertikal voltage varala sir

  • @srisakthidigitalaudio6837
    @srisakthidigitalaudio6837 3 роки тому +1

    Sir Nala irkigala roomba long gap sir

  • @ManiKandan-vp3dd
    @ManiKandan-vp3dd 3 роки тому

    மிக்க மகிழ்ச்சி

  • @VENUGPL1
    @VENUGPL1 3 роки тому

    Can we use Chinese market kit in Sony CRT TV?(if base connection are wired properly)

  • @anbazhagansamiayyan3479
    @anbazhagansamiayyan3479 3 роки тому

    நன்றி சார்

  • @periyasamysamy4056
    @periyasamysamy4056 3 роки тому

    Super Anna 👍👍👍👍🙏🙏

  • @balakrishnanbalakrishnan8049
    @balakrishnanbalakrishnan8049 3 роки тому

    Anna Panasonic crd TV capacitor value270uf 160v pathila 330uf200v use panalama Anna solunga

  • @skmammanaudios3811
    @skmammanaudios3811 3 роки тому

    Arumai arumai arumai sir

  • @parameshkandan1096
    @parameshkandan1096 2 роки тому

    Excellent

  • @rajkumarmilton4868
    @rajkumarmilton4868 3 роки тому

    Super tips

  • @SelvamSelvam-lk1hr
    @SelvamSelvam-lk1hr 3 роки тому +1

    ஐயா டி வி சீரியசிலா ஆன் ஆகி கங்கா எரிந்து ஏ வி காட்டுது , விடியோ பின் இணைத்ததும் . படம் வந்து சிரிது நேரத்தில் நின்று, வருவதுமாக மீண்டிம் : மீண்டும் தொடர் கிறது .

    • @annamalayarelectronics5311
      @annamalayarelectronics5311  3 роки тому

      சீரியல் லயனில் போடாமல் நேரடியாக போடவும்

  • @karakattam1984
    @karakattam1984 3 роки тому

    சார், எல்லா மாடல் போர்டுக்கும் இந்த பழுது வந்தால் இதே முறையில் பார்க்கலாமா பிலீஸ் ஒரு பேசிக் black digram podunga sir intha faultuku

  • @SathishKumar-zd6iu
    @SathishKumar-zd6iu 3 роки тому

    Govt butter fly kit ,stand by posison,b+110v,control v-21,but stby after,control v normal,but no lot no osslation what problemsir

  • @sivasiva-xt1zc
    @sivasiva-xt1zc 2 роки тому

    👌👍

  • @jeevaanand6562
    @jeevaanand6562 3 роки тому

    நன்றி ஐயா

  • @g.varadharajan676
    @g.varadharajan676 3 роки тому

    Thanks🌹🌹🌹

  • @rajmohan2285
    @rajmohan2285 Рік тому

    Market kit tv run aakkuthu .koncha nearam kalichi tv off aaittu power led continue bilikkung proplam....

  • @maruthapillaishanthi6813
    @maruthapillaishanthi6813 3 роки тому

    Sir in 11105 kit picture shifted right side .I already check flyback bath .Finally I replace the ic but the falt not ready please help me.

    • @raamchand7643
      @raamchand7643 2 роки тому +1

      Change resistor 420( 1k) in heater pin of lot

  • @mirringtone6319
    @mirringtone6319 3 роки тому

    Very thanks Anna

  • @pandiyanpandiyantv4995
    @pandiyanpandiyantv4995 3 роки тому

    Tq sir

  • @c.sathishkumar.3409
    @c.sathishkumar.3409 3 роки тому

    Anna china kit video jumping problam solution solunga anna

  • @c.sathishkumar.3409
    @c.sathishkumar.3409 3 роки тому

    Thanks anna

  • @a.p.audios.dindigul9725
    @a.p.audios.dindigul9725 3 роки тому

    Super brathar

  • @muthupaul8609
    @muthupaul8609 3 роки тому

    நன்றி

  • @ashokkumars9052
    @ashokkumars9052 3 роки тому +1

    long time vedio

  • @kejapandi1804
    @kejapandi1804 2 роки тому

    Sir Ella volt ok sir but 3time blinking sir ic complent sir

  • @balakrishnanm5395
    @balakrishnanm5395 3 роки тому

    sir long gap y ? நன்றி

  • @MMTECH2127
    @MMTECH2127 3 роки тому

    👌👏👏🙏

  • @Pasur4442
    @Pasur4442 3 роки тому

    Sansui slim CRT standby realise Panna 4 time bling akuthu sir no oscillation enna broplem sir

  • @VELMURUGAN-Singarayar
    @VELMURUGAN-Singarayar 3 роки тому

    Videocon model processor ic TDA9370PS/N3/A/1996 intha ic podalama illa equivalent ic iruntha sollunga bro

  • @uthinkulife9901
    @uthinkulife9901 3 роки тому

    Intha kit tuner volt memory volt all volt ok but veritcal ic volt varala ociliation transistor volt 3times vanthutu kit off aguthu sir

  • @kumaresan3812
    @kumaresan3812 3 роки тому

    ❤❤❤

  • @sakthivideos6197
    @sakthivideos6197 3 роки тому

    🙏🙏🙏

  • @rajvedha3562
    @rajvedha3562 3 роки тому

    Hi Sir, என் பெயர் இராஜசேகர். இந்த மாடல் கிட்டில் (tda11105ps) படம் ஒடும் போது இரண்டு தடவைகள் படம் ஆடி நின்றது.பின் தமிழ் நாடு அரசு சிம்பெள் மட்டும் வருகிறது. சத்தம் & படம் வரவில்லை. என்ன காரணமாக இருக்கும் தயவுசெய்து பதில் சொல்லவும் நன்றி.

  • @ravichandran-pc9jf
    @ravichandran-pc9jf 3 роки тому

    இந்த கிட்ல தானாகவே ஸ்டேன்ட்பைக்கு சென்றுவிடுகிறது என்ன காரணம்.

  • @mechtamilangaming
    @mechtamilangaming 3 роки тому

    நண்பருக்கு வணக்கம் sony 29"crt tv picture டல்லா இருந்துச்சு. Picture tupe charge பண்ணினா ஒரு நாள் நல்லா இருக்கு next day ஏதாவது ஒரு கலர் அதிகமா தெரியுது இது எதனால Bro

  • @sasikumarsasikumar2229
    @sasikumarsasikumar2229 3 роки тому

    வணக்கம் அண்ணா ஏன் இவ்வளவு நாள் வீடியோ போடவில்லை

  • @prabukanmani8388
    @prabukanmani8388 2 роки тому

    LA76931K 7N 5AZ9 full video sir

  • @muthuraj6568
    @muthuraj6568 2 роки тому

    11105 ic gov tv service mode

  • @ganesangansan3551
    @ganesangansan3551 3 роки тому +1

    ௮௫மை ௮ண்ணா நல்லா இ௫க்கிங்லா
    CRT சோனி 21 இஞ்சி டிவியில் 20 நிமிடம் கழித்து படம்லோட்டாகவருது எப்படி சரி செய்வது ௮ண்ணா

  • @theand2320
    @theand2320 3 роки тому

    STR50112

  • @gunasekarguna3338
    @gunasekarguna3338 Рік тому

    Stanby not reles

  • @GuhanGuhan-c2n
    @GuhanGuhan-c2n Рік тому

    Cell nampar

  • @onoffTamil
    @onoffTamil 3 роки тому

    அண்ணா கவர்மெண்ட் டிவி என்டர் கிட் சர்வீஸ் மோட் நம்பர் சொல்லுங்க அண்ணா

    • @annamalayarelectronics5311
      @annamalayarelectronics5311  3 роки тому +1

      Volume 0
      Menu 6964

    • @onoffTamil
      @onoffTamil 3 роки тому

      ரொம்பவும் நன்றி அண்ணா தொடர்ந்து வீடியோ போடுங்க

  • @fawazdailogtv2997
    @fawazdailogtv2997 3 роки тому

    Sir unga whatsup no tara mudiyuma

  • @jintu1958
    @jintu1958 2 роки тому

    Sir number therumo

  • @karunakaran5464
    @karunakaran5464 2 роки тому

    Tqq sir