தலைமை செயலாளர், CM செயலாளர்கள் சம்பளம், பணி இதான்!! 🧐 | Chief Secretary vs CM's Secretary | Ravi IPS

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024
  • What are the roles and responsibilities of Chief Secretary? What will be the relationship between Chief Secretary and CM's Secretary? Watch the full video to know more in detail.
    #iraianbu #chiefsecretary #cheifminister #raviips
    ******************************************
    Click here to watch more videos :
    இவரால் தான் நாடாளுமன்ற தாக்குதல் நடந்தது..!! : • இவரால் தான் நாடாளுமன்ற...
    உலகின் பயங்கரமான 8 அதிரடி படைகள் 😱- கற்பனைக்கு அப்பாற்பட்டவர்கள் : • 🥷🏻உலகின் பயங்கரமான 8 அ...
    உலகின் பாதுக்காப்பான Beast Car-ன் ரகசியங்கள் : • உலகின் பாதுக்காப்பான B...
    உலக நாடுகளின் அதிநவீன போலீஸ் வாகனத்தின் தரவரிசை..!! : • 🌍🚔 உலக நாடுகளின் அதிநவ...
    கற்பனைக்கு அப்பாற்பட்ட வெள்ளை மாளிகை ஒரு பார்வை!! : • கற்பனைக்கு அப்பாற்பட்ட...
    இந்திய ராணுவத்தின் அக்கினி தீரன் ரபேல் ஒரு பார்வை!! : • ☄️✈️ இந்திய ராணுவத்தின...
    “குவைத்தில் அந்த சாலை மட்டும்.." : • “குவைத்தில் அந்த சாலை ...
    "அமெரிக்கா இறங்கினால்.." ரஷ்யா, சீனா-வின் Master திட்டம் இதான்!! : • "அமெரிக்கா இறங்கினால்....
    கத்தாரில் இந்திய கடற்படையினர்களுக்கு தூக்கு தண்டனை ஏன்?: • கத்தாரில் இந்திய கடற்ப...
    பாகிஸ்தான்ல அஜித் தோவல் இதை தான் செஞ்சுட்டு இருந்தாரு - உளவு ராஜா சம்பவம் : • பாகிஸ்தான்ல அஜித் தோவல...
    ******************************************
    Follow Me On
    Facebook: / dr.m.raviips1
    Instagram: / dr.ravi_ips
    Twitter: / drmraviips1
    ******************************************

КОМЕНТАРІ • 174

  • @panneerselvam2514
    @panneerselvam2514 8 місяців тому +68

    அன்றாட வாழ்க்கையில் பொதுவாக, பாமர மக்களும் தெரிந்துகொள்ள வேண்டிய பல விஷயங்களை தெள்ளத் தெளிவாக அழகான தமிழில் விளக்கமாக சொல்லும் தங்களுக்கு எனது பணிவான வணக்கங்கள்.

    • @ramakumarp8233
      @ramakumarp8233 8 місяців тому +2

      No👍🏻👍🏻👍🏻👍🏻

  • @thangarajreds739
    @thangarajreds739 8 місяців тому +20

    அருமை அருமை, யாராலும் share செய்யாத,share செய்ய துணிவில்லாத செய்தியை கூறிய, திரு ரவி IPS அவர்களுக்கு நன்றி. தொடர்ந்து இது போல அனுபவங்களை share செய்ய கேட்டுக்கொள்கிறேன். நன்றி ஐயா

  • @nagarajanp8855
    @nagarajanp8855 Місяць тому +3

    வாழ்த்துக்கள் சார் பொது மக்கள் தெரிந்து கொள்ளுங்கள் என்று சொல்லுவது அருமை அனைவரும் புரிந்து கொள்ளுவார்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஜெய் ஹிந்த்.

  • @iyyanarn1415
    @iyyanarn1415 8 місяців тому +7

    ஐயா...தினமும் உங்கள் காணொளிகளை பார்த்து நிறைய தகவல்களை தெரிந்து கொள்கிறேன். நீங்கள் நல்ல அரசியல்வாதியாக வரவேண்டும்...

    • @devarajjangamiah974
      @devarajjangamiah974 8 місяців тому

      Due to political interventions, the powers, duties, responsibilities, obligations and accountability of all level Secretaries are uncertain. Secretaries are not allowed to function as per rules in force. They are voiceless before Ministers, MLAs and MPs of the Ruling Parties.

  • @murugesanag8401
    @murugesanag8401 7 місяців тому +4

    இத்தகைய தகவல்களை மக்களுக்கு மிக இலகுவாக புரிந்துகொள்ள கூடிய வகையில் மிகச்சிறப்பாக இந்த பதிவின் வாயிலாக தெறிவித்துள்ளேர்கள் நன்றி. இதுபோன்ற தகவல்களை தொடர்ச்சியாக பதிவிட வேண்டுகிறேன்.

  • @rameshrocky4827
    @rameshrocky4827 8 місяців тому +8

    Dear sir,
    தமிழ்நாடு முதலமைச்சர் உடன் இருக்கும் பாதுகாப்பு காவலர்களைப் அவர்களுடைய பணிகளைப் பற்றி ஒரு தொகுப்பு போடுங்கள் ❤
    உங்களுடைய நிகழ்ச்சியை அனைத்து வீடியோக்களையும் நான் கண்டு வருகின்றேன் மிகவும் சிறப்பாக உள்ளது நன்றி sir❤️

  • @sivaraj7125
    @sivaraj7125 8 місяців тому +29

    விடுதலைப்புலிகள் அமைப்பு, நிர்வாகம் ,செயல்பாடுகள் பற்றி ஒரு வீடியோ போடுங்க சார்

  • @Erachhir4321
    @Erachhir4321 8 місяців тому +15

    Sir, I am proud to say that I also studied in Madurai Agricultural College, where U and Mr. Shylendrababu IPS, Mr.Iraiyanbu IAS, and Mr. Pandian IAS studied.🎉 Proud to be a ACM'an❤

    • @govindarajan2105
      @govindarajan2105 8 місяців тому +1

      Snake babu story neraya poguthu no more respect

  • @kothandams5942
    @kothandams5942 8 місяців тому +5

    அய்யா அவர்களின் குறள் வளம் விழுப்புரம் மாவட்டத்தில் எப்படி இருந்ததோ அது கொஞ்சமும் குறையவில்லை மேலும் உடல் வலிமையும் அப்படியே உள்ளது. அதேபோன்று கருத்துகளும் மிக சிறப்பாக உள்ளது தங்களை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை. இருப்பினும் தங்கள் தொண்டு தொடர்ந்து வளர வாழ்த்துக்கள். தங்கள் தொண்டன் சிவ கோதண்டம் விழுப்புரம்

  • @abubakcermeharaj2280
    @abubakcermeharaj2280 8 місяців тому +7

    உங்கள்ளுடைய விளக்கம் மிக அருமை ❤

  • @5936......
    @5936...... 8 місяців тому +5

    மிக தெளிவா சொல்றீங்க🎉

  • @RamuKuppusamy-hw2rd
    @RamuKuppusamy-hw2rd 8 місяців тому +5

    Super newsthanks honorable sir

  • @thygarajanms2566
    @thygarajanms2566 8 місяців тому +5

    Good News Revi IPS Sir
    ❤❤🎉🎉❤❤🎉🎉❤❤

  • @nandagopalkrishnan334
    @nandagopalkrishnan334 8 місяців тому +5

    மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர் பற்றி விடியோ போடுங்க சார்

  • @migniku
    @migniku 5 днів тому +1

    Sir you are the first one knowledgeable officer to maintain law and order of state.
    Highly appreciated your kind performance during your services, two times I tried to meet you whereas unable to meet. ❤

  • @123umaraja
    @123umaraja Місяць тому +2

    அற்புதமான விளக்கம் சார்

  • @anbusamson8025
    @anbusamson8025 8 місяців тому +3

    👍🌹❤️😊அனைவரும் அறியாத முக்கியமான தகவல் நன்றி அய்யா இனிய இரவு வணக்கம்🙏

  • @Rickyybaaii
    @Rickyybaaii 8 місяців тому +10

    முதலைமைச்சர் Power, RANK IN indian power level and their security system பின் அவருடைய சலுகைகள் பற்றி ஒரு வீடியோ போடுங்கள Sir❤

    • @user-dy7en6jj9y
      @user-dy7en6jj9y Місяць тому

      Cm rank President of India vice President prime minister governor and chief minister

  • @mraviRaoji
    @mraviRaoji 8 місяців тому +9

    Sir உங்களை.போன்ற.மிக.திறமையான.அதிகாரிக்கு.Tnpsc.cherman.பதவி.கொடுத்திருக்கலாம்.ஆனால்.அரசியல்.சார்ந்து.நீங்கள்.இல்லை.அதனால்தான்.🎉🎉🎉❤

  • @selvamselvam-bf9rx
    @selvamselvam-bf9rx 5 днів тому +1

    தலைமை செயலர் இன்று சாதாரண நபராக மாறி.. முதல்வரின் செயலர்கள் தான் முக்கியம் என்று மாறியதன் விளைவு தான் சரியான நிர்வாகம் இல்லாமல் போனது.. காலத்தின் கோலம்..

  • @rkarnan5081
    @rkarnan5081 8 місяців тому +1

    அய்யா வணக்கம். அய்யா அவர்கள் ஓர் சிறந்த ஆசிரியர் எல்லோரும் புரியும் வகையில் விளக்கம் அழகான தமிழில்

  • @vigneshnagarajan5407
    @vigneshnagarajan5407 8 місяців тому +2

    Clean and Clear Sir

  • @arumugamsumi6775
    @arumugamsumi6775 3 дні тому

    அற்புதமான விளக்கம் சார்.. வாழ்த்துக்கள் அய்யா 🎉❤

  • @Milk-mx3un
    @Milk-mx3un 8 днів тому +1

    நன்றி ஐயா

  • @kishikolangal164
    @kishikolangal164 8 місяців тому +3

    Nice speech sir lot of informations gathered....thanks for spent time for us sir 🙏🙏🙏

  • @karunanithimunuswami2178
    @karunanithimunuswami2178 8 місяців тому +2

    Thanks you sir for the enlightening clipping

  • @sathiyasatvision
    @sathiyasatvision 19 днів тому +1

    🎉 great sir.thanks for the details.

  • @baskarp1971
    @baskarp1971 8 місяців тому +5

    Great sir 🙏, you r really inspirational... Sir, I request to post a video for equivalence protocol status in respect of Army officers up to JCO rank and Police officers up to the rank of Police Inspector.

  • @ppmmohan
    @ppmmohan 8 місяців тому +2

    New contents and very unique, really interesting to hear and learn more about bureaucrats.. awaiting for more .. keep rocking Gun Ravi avargale. 🎉🎉🎉

  • @prabhuparthasarathy5580
    @prabhuparthasarathy5580 5 місяців тому +3

    Jai hind sir

  • @sureshkumarr2645
    @sureshkumarr2645 8 місяців тому +2

    Sir.. Very informative.. really now only understanding Chief secretary responsibility and handlings... Thanks 🙏

  • @kanniyappan1976
    @kanniyappan1976 8 місяців тому +2

    Dear Sir,
    I am watching all your videos, it is very informatives. Thank you so much.

  • @premkumar-bq7lz
    @premkumar-bq7lz 8 місяців тому +3

    Thank you sir for your valuable information 🎉

  • @dhamodharan-g5p
    @dhamodharan-g5p 8 місяців тому +3

    Excellent sir

  • @narayanans6810
    @narayanans6810 8 місяців тому +2

    I like your Narration skill sir..its interesting to hear.👌

  • @chellavijayt
    @chellavijayt 8 місяців тому +2

    So much process.. Thanks for explaining

  • @jayananthanponnaiah
    @jayananthanponnaiah 8 місяців тому +2

    Very good and useful messages sir. Thank you very much.

  • @geologicalmethodlogy1005
    @geologicalmethodlogy1005 6 місяців тому +2

    ஐயாவின் பதிவுகள் மிகவும் சிறப்பானவை எதிர்கால சந்ததினர்களுக்கு பயன்படக்கூடியவை.
    நன்றிகள் மற்றும் வாழ்துகள் ஐயா.....

  • @todaytrendingreels3791
    @todaytrendingreels3791 8 місяців тому +5

    சர் பரம் வீர் சக்ரா விருது பத்தி கொஞ்சம் சொல்லுங்க சார்

  • @anbazhakanp2794
    @anbazhakanp2794 9 днів тому +1

    Excellent explañation

  • @raghulchandran7126
    @raghulchandran7126 8 місяців тому +8

    SIR I HAVE MANY CONFUSION ABOUT THAT JAMMU AND KASHMIR AND ARTICLE 370 😤😤SO PLEASE UPLOAD A CLEAR VIDEO ABOUT THAT ISSUE🙏🙏🙏🙏

  • @anbazhagans3137
    @anbazhagans3137 8 місяців тому +2

    FINAL TOUCH SUPER

  • @prakashs9536
    @prakashs9536 7 місяців тому +1

    Really nice 💯 useful information for every common people

  • @praveenpole3096
    @praveenpole3096 8 місяців тому +1

    Good information Sir. Wish you a happy new year.

  • @iqbai61gany
    @iqbai61gany 4 місяці тому +1

    அருமையான பதிவுகள் பணம் கொடுத்தாலும் இப்படியான அனுபவங்களை தெரிந்துகொள் முடியாது சார்

  • @charlesnelson4609
    @charlesnelson4609 8 місяців тому +1

    Well said by Retired IPS officer Ravi.❤sir.

  • @marimuthuelakkuvan1011
    @marimuthuelakkuvan1011 7 місяців тому +2

    ❤ gud information sir

  • @ananthparams5321
    @ananthparams5321 8 місяців тому +2

    Super information

  • @sakthivel-bd5zs
    @sakthivel-bd5zs 8 місяців тому +2

    Super Sir

  • @jayakumar-R
    @jayakumar-R 8 місяців тому +2

    Nice message

  • @user-xq5bh5vc8e
    @user-xq5bh5vc8e 8 місяців тому +2

    Thank sir thank you so much

  • @vedachalamg8080
    @vedachalamg8080 8 днів тому

    Very wonderful admirable speech

  • @gobi.s8470
    @gobi.s8470 8 місяців тому +4

    Sir, Please explain Home Department & Home Secretary Roles & function

  • @user-vw5pb3ce3g
    @user-vw5pb3ce3g 8 місяців тому +2

    விடுதலை புலிகளை பற்றி ஒரு வீடியோ

  • @subramaniyanp63
    @subramaniyanp63 7 місяців тому +3

    நான் 2ஏக்கர் ல 700வாழை நட்டேன் திடிர்னு 3.50 இருந்த 3A1 விவசாயம் கரெண்ட் 6.50 ஆகினது எந்த கூதி ias எனக்கு மட்டும் வெடிகுண்டு தயாரிக்க தெரிந்தால்

  • @thiyagarajanv5608
    @thiyagarajanv5608 8 місяців тому +2

    Excellant sir

  • @Think-le3gr
    @Think-le3gr 8 місяців тому +2

    Very useful information sir

  • @walterrrangaraj6159
    @walterrrangaraj6159 8 місяців тому +5

    சொல்தை சுருக்கமாக, திருத்தமாக அளிக்கவும்.கேட்பவர்களின் காலம் பொன் போன்றது

    • @1world1family68
      @1world1family68 5 днів тому

      சுருக்கமா சொன்னா, விளக்கமா கேட்போம். விளக்கமா சொன்னா, இப்படி சொல்வோம்.

  • @sebastini9833
    @sebastini9833 8 місяців тому +1

    Thank you sir your video is good

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl 8 місяців тому

    மிகவும் அருமை சார்❤❤❤

  • @munafmunaf1674
    @munafmunaf1674 8 місяців тому +2

    Police tactical units pathi sollunga sir.
    Jaihind 🇮🇳

  • @abubakkar7260
    @abubakkar7260 8 місяців тому +2

    Super sir❤❤❤

  • @kooyalraj208
    @kooyalraj208 8 місяців тому +11

    முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி திரு அண்ணாமலை அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  • @Kongunadan
    @Kongunadan 8 місяців тому +2

    First like sir

  • @vadivelushanmugam6216
    @vadivelushanmugam6216 Місяць тому +1

    நம் நாட்டின் பெருமை "வேற்றுமையில் ஒற்றுமை. Unity in diversity." அந்த பெருமையும் போய்விட்டது. வடநாட்டு ஹிந்தி மொழி வேண்டாம் என்கிறோம். வட நாட்டு வெங்காயமும் வத்தலும் வேண்டும் என்கிறோம். கடைக்குப் போனால் கர்நாடகா பொன்னி அரிசி இருக்கிறதா; பசுமதி அரிசி இருக்கிறதா; கோதுமை இருக்கிறதா என்று கேட்கிறோம். வெறுத்தால் எல்லாவற்றையும் வெறுத்துற வேண்டியதுதானே.

  • @saddiquesamee3752
    @saddiquesamee3752 3 дні тому

    Super information sir

  • @msisirajdeen_3231
    @msisirajdeen_3231 8 місяців тому +2

    Vizier ❤....

  • @robertrohanraj2192
    @robertrohanraj2192 8 місяців тому +3

    Sir, explain the cabinet secretary Power

  • @sulthanalaudeen3426
    @sulthanalaudeen3426 8 місяців тому +1

    Cmo என்பவர்
    முதல்வருக்கும்
    தலைமை செயலாளருக்கும்
    இடையில் செயல்படும்
    தூதர் என்று சொல்லலாம் :

  • @balakrishnanmudaliar5147
    @balakrishnanmudaliar5147 8 місяців тому +2

    Mr. Ravi IPS gives very useful info. to the public, which is highly educative.

  • @ABC-df8pw
    @ABC-df8pw 8 місяців тому +2

    Sir one doubt katchi kodi car la fly panna vidrangangala sir Adha normal ah antha katchila irukavanga la podalama sir illa posting la iruntha mattum tha podanum ah sir ……
    Note : just for general knowledge

  • @user-zy2lc3ut9m
    @user-zy2lc3ut9m 8 місяців тому +1

    Next Tnpsc chermen ha Ravi sir varanum..

  • @lionsquadlegends_yt
    @lionsquadlegends_yt 8 місяців тому +2

    I need DGP security video

  • @user-jf2yp4cu2y
    @user-jf2yp4cu2y 3 місяці тому

    Sirappu iyya

  • @JK-jl5ci
    @JK-jl5ci 8 місяців тому +3

    We need un-compromised officials for people welfare program.

  • @johnk8502
    @johnk8502 8 місяців тому

    Very useful information sir.

  • @imank1483
    @imank1483 8 місяців тому +2

    Cheif secretary vs home minister power sollunga

  • @Vasanthkumar.Balachandra-oh2ne
    @Vasanthkumar.Balachandra-oh2ne 8 місяців тому

    Super sir. Thanks.

  • @prakashs9536
    @prakashs9536 7 місяців тому

    Thank you sir

  • @muthuraman6854
    @muthuraman6854 7 місяців тому +1

    Is the DGP reporting officer was CS ??

  • @manishmanz4783
    @manishmanz4783 8 місяців тому +1

    Conferred IAS , IPS pathi sollungga sir
    (Conferred vaanga ethachum exam la service la irukarappo yealuthanuma nu) how many years it will take?❤😊

  • @vedachalamg8080
    @vedachalamg8080 8 днів тому

    Mr pandian has worked comfortably for the public welfare public motivation public care public cause public interest public commitment public suffering removal public safety public protection etc If Honourable CS is unable to attend the public issues the CMO the highly powerful personalities have to understand it is last resort for representing the problem if it's not attended timely for long time They have to think we are given assignment by Honourable CM to do the things in a systematic manner and safeguard the image impression respect recognition glory reputation esteem etc to rule the state many more years

  • @asikbasheer5511
    @asikbasheer5511 8 місяців тому

    Hat's off sir thank you for information

  • @shanmugamm7508
    @shanmugamm7508 8 місяців тому

    Very nice 🙏🌹

  • @abdullahjawaharkhanabdulla4089
    @abdullahjawaharkhanabdulla4089 8 місяців тому +1

    ஆனா வருத்தமான செய்தி ஜனாதிபதியை பாராளுமன்ற திறப்பு விழாவிற்கு அழைக்காதது உங்களின் மூலம் தெரிந்து கொண்டேன்
    பயனுள்ள செய்தி

  • @ksk20591
    @ksk20591 2 дні тому

    Constitution of India

  • @manna773
    @manna773 3 місяці тому

    Supper

  • @mpsivakumar2578
    @mpsivakumar2578 8 місяців тому +1

    🙏

  • @mageshwar7113
    @mageshwar7113 7 місяців тому

    Super post, sir 👌

  • @thiyagarajang8930
    @thiyagarajang8930 8 місяців тому

    Sir , Please one New Video make For "CM cell" about Full details & Which Purpose of Use CM Cell in public People & Advantages peoples

  • @PScharity
    @PScharity 8 місяців тому +1

    🙏🙏🙏

  • @vkdevan2011
    @vkdevan2011 8 місяців тому +1

    SIR, BUREAU OF POLICE RESEARCH AND DEVELOPMENT - KINDLY EXPLAIN IN TAMIL SIR

  • @ramram55deep
    @ramram55deep 8 місяців тому +1

    Sir can you please talk about the eligibility of Cabinet Secretary in INDIA

  • @shanmugamsuseela5845
    @shanmugamsuseela5845 15 днів тому

    😅 நன்றி.

  • @ajaydeva3938
    @ajaydeva3938 8 місяців тому

    Sir various types of judges pathi explain pannunga

  • @rajkumark2998
    @rajkumark2998 8 місяців тому +1

    Sar rodile vandi oturarhu nama pasangaluku solikodukanum sar padapusthakthile solikodukanum driveng skool soli kodukaruthu sariyale

  • @rajkumar949
    @rajkumar949 2 дні тому

    Some CM secretaries are even more powerful than most of the ministers

  • @ravij8951
    @ravij8951 8 місяців тому +1

    Protocal related g o upload sir

  • @manjunathdhanabal1099
    @manjunathdhanabal1099 8 місяців тому +1

    Sir I have doubt on proof against neurohacking and mind hacking technologies. I'm victim of neurohacking and mind hacking problem which is done by hackers from archeron group at bangalore.

  • @rishirajanr9375
    @rishirajanr9375 8 місяців тому

    Sir please tell about IAS postings in various fields.