My UPSC Journey - Nandakumar IRS, Commissioner of Income-tax | UPSC Motivational | Kalvi Vikatan

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024

КОМЕНТАРІ • 89

  • @priyazone2.0h
    @priyazone2.0h Рік тому +27

    உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் மற்றும் உங்களின் சிறு வயதில் நீங்கள் பட்ட கஷ்டங்கள் மற்றும் இவ்வளவு பெரிய பதவிக்கு நீங்கள் எப்படி வந்தீர்கள் என்பதை உங்களின் நெருங்கிய நண்பர் ஐயா தாமரைக்கண்ணன் அவர்கள் குரோம்பேட்டையில் உங்கள் முன்னணியில் உரையாடிய போது நீங்கள்தான் அவர் கூறிய கதையின் கதாபாத்திரம் என்பதை அப்பொழுது எனக்கு தெரியாது உரையின் முடிவில் அவர் உங்கள் கையைப் பிடித்து இவர்தான் இவ்வளவு பெரிய பதவிக்கு சொந்தக்காரர் என்று நிற்க வைக்கும் போது அந்த அரங்கில் அனைவரும் அமர்ந்து கைதட்டினர் ஆனால் என்னையும் மீறி நான் எழுந்து நின்று என் கை வலிக்கும் வரை வேகமாக கை தட்ட வைத்தது உங்களுடைய வாழ்க்கை வரலாறு. பின் உங்களுடைய உரையாடலையும் முழுமையாக கவனித்தேன் உங்களின் எளிமையான தோற்றம் உங்களுக்குள் இருக்கும் மிகவும் அனுபவமான மற்றும் பக்குவமான பேச்சு இன்றைய சமுதாயத்தில் பல மாணவர்களுக்கு மிகவும் ஊந்துகோளாக இருக்கும். எனக்கு இரு மகன்கள் இருக்கிறார்கள் அவர்களும் என்னுடன் இருந்தார்கள் உங்களைப் பார்த்த பிறகு நீங்கள் தான் என்னுடைய Inspiration உங்களைப் போன்று என் மகன்களும் பெரிய பதவிக்கு நிச்சயமாக அவர்களை உருவாக்குவேன். நன்றி

  • @jesril3172
    @jesril3172 Рік тому +11

    I played this video at play back speed 1.75x. After hearing your song..played in normal speed and enjoyed yoir singing. You have a good voice.

  • @FeelGood0786
    @FeelGood0786 Рік тому +16

    10:08 என்ன அருமையான பாடல் உங்கள் குரல் இந்த பாடலை மேலும் இனிமையாக்குகிறது..

  • @masilamanir5272
    @masilamanir5272 3 дні тому

    அற்புதம் அய்யா எதார்த்தமான தரமான பேச்சு வாழ்த்துக்கள்

  • @srishanmuga1162
    @srishanmuga1162 Місяць тому +1

    தலை வணங்குகிறேன் ஐயா, உங்களைப் போல நல்ல உள்ளம் கொண்ட மனிதரைப் படைத்து தன்னடக்கத்துடன் நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் கடவுளின் வாக்கு. தான் அது. உங்கள் சேவை பணிவு மென்மேலும் வளர வேண்டும் என்று மனமார வேண்டி வணங்குகிறோம் நன்றி

  • @surender1489
    @surender1489 4 місяці тому +7

    நிச்சயமாக ஐயா 2030 இல் நானும் ஒரு IAS officer என்னும் நிலையில் இருப்பேன்.... என்று சொல்லி கொள்கிறேன்

  • @babu9199
    @babu9199 Рік тому +8

    Thank you for sharing the inspiring video! I was really impressed by the idea that one can aspire to become a deputy collector by selecting the Revenue department in Group 4 in TNPSC. It's a motivating reminder that with dedication and hard work, we can achieve our career goals.. ✌

  • @dharanidharani4580
    @dharanidharani4580 Рік тому +10

    ஐயா உங்களின் வார்த்தைகள் என் மனதில் மாற்றத்தை கொடுக்கிறது...

    • @VNANDHUIRS
      @VNANDHUIRS Рік тому

      Sister Nandri
      Vazhthukkal

    • @elayaperumal4858
      @elayaperumal4858 2 місяці тому

      ​@@VNANDHUIRS hi bro song super bro

    • @TipsofAmmA
      @TipsofAmmA 17 днів тому

      உங்கள் பேச்சு இன்று நடந்த ராக்போர்ட் நிகழ்ச்சில் எண்ணை கண்கலங்க வைத்தது நானும் எண்லெட்சியத்தை அடைவேண்

  • @ganesansri2424
    @ganesansri2424 3 місяці тому +2

    My inspiration man ❤

  • @kathir0108
    @kathir0108 Рік тому +23

    I attended cgl exam.... first attempt tier1 cleared. Tier 2 240/390 without hardwork.....next year definitely I cracked cgl exam.... income tax department ❤

    • @safa8964
      @safa8964 Рік тому +1

      How to prepare

    • @kathir0108
      @kathir0108 Рік тому +3

      @@safa8964 currently working in tcs....self preparation

    • @safa8964
      @safa8964 Рік тому +1

      @@kathir0108 ohh kk

    • @malarmalar2209
      @malarmalar2209 Рік тому +3

      I m physically challenged girl sir
      I want to be as IAS officer sir
      Ur speech given inspiration to me sir

    • @VNANDHUIRS
      @VNANDHUIRS Рік тому

      Sure you will Achieve Thambi

  • @NOBODY-kw8qm
    @NOBODY-kw8qm Рік тому +14

    Playback speed 1.25x watching is better...😅

  • @NithiyaAdithiya1808
    @NithiyaAdithiya1808 Рік тому +11

    Great speak....Great singing. .Best wishes for your career

  • @Minaartsword-hq2hq
    @Minaartsword-hq2hq 4 дні тому

    My inspiration neengathaan sir❤❤

  • @pavipavi7561
    @pavipavi7561 Рік тому +4

    ur speech was very motivating sir and excellent sir and so help sir great inspiration sir Tq sirrr

  • @kalpanapandurangan741
    @kalpanapandurangan741 3 місяці тому

    I heard your story sir.how you great man. Lenend .humanity.discipline. Superb thank you sir.🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @malarmalar2209
    @malarmalar2209 Рік тому +2

    Ur speech motivated to me sir
    Becas m a physically challanged girl sir
    Defently i wil win soon sir

  • @AlwaysWithMee
    @AlwaysWithMee Місяць тому

    எந்த திறமையும் இல்லாதவரா இவரு... நல்லா பாடுடாருபா இவரு❤

  • @sudhasenthil8653
    @sudhasenthil8653 Рік тому +6

    You are great inspiration for me sir.

  • @maruthumaruthu3256
    @maruthumaruthu3256 10 днів тому

    என்னிடம் படிப்பு இல்லை
    ஆனால் புத்தகம் படிக்கும் பழக்கம் உண்டு வாசிப்பு இல்லாமல் இருந்தது இல்லை
    ஆனால் ஊராட்சி மன்ற‌ தலைவர் ஆகும் ஆர்வம் உண்டு
    எங்கள் கிராமத்தில் இன்றுவரை ஒருவர் கூட அரசு வேலையில் இல்லை
    என் வாழ்நாட்களில் ஐந்து பெரையாவது உருவாக்குவேன்
    அதான் என் இலட்சியம்
    ஆகையல் தான் தன் எழுச்சயாக வெற்றி பெற்ற உங்களை போன்ற வெற்றியாளகளின் உரையை கேட்டுகொண்டு புரிந்தூணர்ந்து கொண்டுருக்கிறேன்

  • @sudhasenthil8653
    @sudhasenthil8653 Рік тому +5

    Singing super sir.🙏🙏🙏

  • @SudhaKarthikeyan-bx1dr
    @SudhaKarthikeyan-bx1dr Рік тому +2

    அற்புதமான உரை 👌👌👌

  • @deepashree.s6667
    @deepashree.s6667 Рік тому +3

    How positive he is

  • @kirupaagar6674
    @kirupaagar6674 Рік тому +4

    What a singing sirrr

  • @sumathisiva5396
    @sumathisiva5396 12 днів тому

    அருமை சார்

  • @aarasonlineboutique8811
    @aarasonlineboutique8811 Рік тому +2

    Sir, you are such an inspiration...kudos to your effort...🎉🎉🎉🎉

  • @AnishSumaiya
    @AnishSumaiya Рік тому +5

    Neve choose tnpsc bro.. Waste of time.. Feb 2021 grp2 notiftn feb 2023 mains 2023 dec result athum varuma varatha nu sola mudiyathu..

  • @sivaraj159
    @sivaraj159 Рік тому +1

    ayya neenga eppadi padiththaalum neenga padikkathaa arasiyal vathikku salute adikkathaan venum

  • @ganesansri2424
    @ganesansri2424 3 місяці тому

    The real life of Hero❤

  • @kalaikalaivasan5942
    @kalaikalaivasan5942 Рік тому +4

    My inspiration 🔥

  • @jesril3172
    @jesril3172 Рік тому +4

    தன்னை முட்டாள் என்று சொல்லி மாணவர்களை அறிவாளி ..உங்களால் முடியும் என்று ஊக்குவிக் கிறார்.

  • @venkataramantr2134
    @venkataramantr2134 Рік тому +2

    Always my inspiration

  • @muniyandig5595
    @muniyandig5595 11 місяців тому +1

    You are very great sir

  • @SuganyaS-qc7yc
    @SuganyaS-qc7yc 11 місяців тому +1

    Tq sir♥️

  • @UNGALNANBAN28
    @UNGALNANBAN28 Рік тому +8

    Sir my date of birth is 20.07.2002 can I start preparing upsc/tnpsc ..my age is better to study or wot anyone kindly tell me plzz

    • @ajithv4256
      @ajithv4256 Рік тому

      Yeah u can prepare

    • @UNGALNANBAN28
      @UNGALNANBAN28 Рік тому

      @@ajithv4256 thanks bro

    • @veeramaniajith8128
      @veeramaniajith8128 Рік тому

      Upsc or tnpsc is waste of time...u can go to private job or do a business...that is better compare to govt exam..

    • @Kiren1307
      @Kiren1307 Рік тому

      Really If u have go to Govt job...
      Search for shift basis job.. after 1 month based on shift timing u can start ur preparation. Definetly U will crack govt exams...
      ( Working experience will be useful in future for better private jobs )

    • @butterfly-kv6gr
      @butterfly-kv6gr 11 місяців тому

      Me too 2002...preparing tnpsc

  • @vijeshvijesh1905
    @vijeshvijesh1905 11 місяців тому +1

    Thang you sir

  • @prasanthk6859
    @prasanthk6859 Рік тому +1

    Thank you sir

  • @KathirVel-rz3rw
    @KathirVel-rz3rw Рік тому +2

    Super sir

  • @daisyp1121
    @daisyp1121 9 місяців тому

    I proud of you. I prepared tnpsc exam

  • @kiruthikasasikumar7804
    @kiruthikasasikumar7804 28 днів тому

  • @jaganjaga3174
    @jaganjaga3174 11 місяців тому +1

    Sir Your voice as like Isha Sadhguru

  • @mohamedsalman2639
    @mohamedsalman2639 Рік тому +1

    Sir ungala naan lift la first time pathen chennai la

  • @subramaniyansubramaniyan9860
    @subramaniyansubramaniyan9860 Рік тому +1

    Your speech my inspiration thank you sir 👍 I will win definitely sir

  • @kuttymoorthi3071
    @kuttymoorthi3071 Рік тому +8

    Enna exam clear பண்ணாலும் echakalaa political party kuu work pannanum

  • @mohanasundaril5744
    @mohanasundaril5744 Рік тому +1

    Your my role model sir

    • @VNANDHUIRS
      @VNANDHUIRS Рік тому

      Thambi I wish one day you should also become Role Model for youth

  • @LakshmananLakshmanan-p4r
    @LakshmananLakshmanan-p4r Місяць тому

    ❤❤❤

  • @MALARKODIA-ix9mx
    @MALARKODIA-ix9mx 11 місяців тому +1

    🎉❤❤❤❤❤

  • @sgowsalya4202
    @sgowsalya4202 Рік тому +1

    Naanum same college sir

  • @jeevalatha8974
    @jeevalatha8974 8 місяців тому

    Unga song Semma semma

  • @sridharansridharan5850
    @sridharansridharan5850 5 місяців тому

    🙏👏👏👏

  • @MahaLakshmi-ti4qv
    @MahaLakshmi-ti4qv 2 місяці тому

    👍👍👍👍👍

    • @MahaLakshmi-ti4qv
      @MahaLakshmi-ti4qv 2 місяці тому

      Kantippa sir neenga kututha motivation enakku perum valarchiya thoontirukku sir🙏🙏🙏🙏🙏rompa thanks sir

  • @AnishSumaiya
    @AnishSumaiya Рік тому

    Eduthutu regret panuvinga .. I promise

  • @prasanthA00
    @prasanthA00 6 місяців тому +1

    Sometimes: 1st rank ( below 50% in schooling )
    But most of the times : 1st rank ( above 90% in schooling )
    Don't confuse others😂

  • @sangeetha5992
    @sangeetha5992 Рік тому +1

    Songs name sollunga

    • @VNANDHUIRS
      @VNANDHUIRS Рік тому

      Sister Vanakkam
      Lyrics-Sathi Malli poocharamay

    • @varshamai
      @varshamai Рік тому +1

      ​​@@VNANDHUIRSHello vanakkam sir,kindly can you share your booklist to me sir?
      Now I am studying 1st year college sir
      My aim also want to become a IAS sir

    • @SandhiyaNsandhiya-nt5dp
      @SandhiyaNsandhiya-nt5dp 9 місяців тому

      Ncert padinga basic strong pannugga akka apram standard book padinga ❤

  • @ganeshm4125
    @ganeshm4125 11 місяців тому +1

    Great sir salute sir 🙏🙏

  • @SathishKumar-mz5sn
    @SathishKumar-mz5sn Рік тому +1

    29:32 en.m.wikipedia.org/wiki/Beno_Zephine

  • @LakshmananLakshmanan-p4r
    @LakshmananLakshmanan-p4r Місяць тому

    ❤❤❤

  • @udayamanonmani7697
    @udayamanonmani7697 7 місяців тому