புதிய தலைமுறைக்கு ஒரு தால்மையான வேண்டுகோள் எங்க சிவகங்கை மாவட்டத்துக்கு வாங்க 10 கிராமத்துக்கு உங்கள கூட்டிட்டு போறேன் பெரியாருன யாருனு கேளுங்க எத்தனை பேருக்கு தெரியுமுன்னு பார்ப்போம் எல்லாம் ஓட்டும் பனம் தாங்க தீர்மானிக்கிறது கிராமத்தில் கொல்கை அல்ல
@@RajanThevar-ll5gf பெரியார் பற்றி தெரிய தேவை இல்லை. சமத்துவம் பற்றி புரிதல் உருவாக்கி அவர்கள் பணம் வாங்குவாதல் நடக்கும் தீமையை உணர்த்தி மாற்ற வேண்டும்.
@@RajanThevar-ll5gf first யாருக்கு vote போட்ட என்ன பணம் வாங்கிக்கலாம் நம்ம பணம் தான நாம வாங்கலான வேற ஒருத்தன் திங்க போறான்னு நினைக்குற என்னத மாத்தணும். இது உங்க ஊரு மட்டும் இல்லை எல்லா ஊருலயும் இருக்கு bro
கொள்கை லாம் dmk la நல்ல தான் இருக்கு. தலைவர்கள் தான் சரி இல்லை நேர்மை இல்லை அப்போ அதே கொள்கை எடுத்து நேர்மையான அரசியல் தேவை. அது வைத்து தான் விஜய் ய தேர்வு செய்வார்கள்
ஓட்டுக்கு பணம் வாங்காமல் நாம் தமிழர் கட்சிக்கு 35 லட்சம் பேர் ஓட்டுபோட்டார்களே தமிழ்நாட்டில் சாதனை அதுவும் பாராளுமன்ற தேர்தல் தனித்து. விஜய் அரசியலுக்கு வந்தால் நாம் தமிழர் கட்சிக்கு லாபம் மகிழ்ச்சி
விஜய் எங்க வேணாலும் போய் யாருக்கும் மாலை போடட்டும்..... அவர் தனித்து நின்றால் சீமான் தான் பாதிக்கப்படுவார். விஜய் தனித்து போட்டியிட்டால் சீமான் அதிமுக கூட்டணி சென்று விடுவார்
எந்த கொம்பன் நாட்டை ஆள வந்தாலும் நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை நிவிர்த்தி பண்ண முடியாது. பிறகு எதற்காக இத்தனை கட்சிகள்? நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டுவர முயற்சி செய்யுங்கள்.
it is merely waste of time talking about politics of vijay.... better spend golden time to discuss about tn govt problems and debate on that.... dont waste time and money....and it's better not to talk anything instead of talking something irrelevant to common man....Vijay might be coming to politics to spend the money what he earned these days.... simple....
சார்....தலைப்புக்கான பதிலாக ஒரே வரியில் சொல்வதாக இருந்தால் விஜய் கொய்யப் போகும் வாக்குகள் மோடியின்வஞ்சகசூள்ச்சியால் பத்தாண்டுகளாக கரைந்து கொண்டிருக்கும் அம்மாவின் அஇஅதிமுக வாக்குகளே விரிவாக காரணகாரியத்தோடு இதை விவரிக்கனும்னா இரண்டுமணி நேரத்துக்கு விளக்கவேண்டும்எழுத்தால்எழுதினால்இடம்பத்தாது ஆகையால் இதையும் சிறு கோடிட்டு காட்டுகிறேன் வலுவான திராவிட சித்தாந்தம் மட்டுமல்ல சனாதன ஆர்எஸ்எஸ் பிஜேபிஎதிர்ப்பு சமூகநீதி என்ற முத்தரப்பு கொள்கைகளையேதமிழ் மக்கள் 80=சதவீத திராவிடகட்சிகளின் வாக்காளர்கள்விருப்பம்அதை சரியாக உணர்ந்த அம்மாவும்,முஸ்லிம்களின் 1999ல்வாழ்வுரிமைமாநாடுமுதல்சதிகார்களால் மரணிக்கும்வரை உறுதியாக இருந்து 42=சதவீத வாக்குகளை தன்னகத்தே கொண்டு மோடிக்குசிம்மசொப்பணமாக இருந்தார் இடையில்ஓபிஎஸ்சை தற்காலிக முதல்வராக அமர்த்திவிட்டு கொடநாட்டுஓய்வில் இருக்கும்போது மெரினாபோராட்டஆரம்பவாரத்தில் அஇஅதிமுக மேல்மட்டதலைவர்கள் அமைச்சர்கள் ஒத்துழைப்போடும் பல பேரத்தோடும் சணாதனத்தால் விலைபேசப்பட்டு சணாதனவாதிகள்தனது மத்தியில் ஆளும்அடிமை களைக்கொண்டுதீட்டப்படுகிறதுஅம்மாஇல்லாததமிழகம்திட்டம. அதை மகாராஷ்டிர ஆளுனர் வித்யாசாகரை தமிழ்நாட்டு பொருப்பு கவர்னராக நியமித்து குமரியில் ராதாகிருஸ்ணன் பீஸ்மீட்டில் இப்படியாக அதாவதுஇன்னும்மூன்று மாதங்களில்தமிழ்நாட்டில் அரசியல் மாற்றங்கள் நிகழும் தமிழ்நாட்டில் தாமரைமலரும்என்று அறிவிக்கசெய்துசுவாதி படுகொலை முதல் ஸ்டெர்லைட் படுகொலை வரை நடந்தவைகளை நாடறியும் மோடியின்சிம்ம சொப்பணம்அம்மாவின் அஇஅதிமுகவை மோடிஅமித்ஷாவே வழிநடத்தும் கொடுமை அரசியல் மாற்றத்தைபிஜேபிசொன்ன அரசியல்மாற்றமும்வித்யாசாகரால்நடத்திமுடிக்கப்பட்டு சென்றுவிட்டார் அஇஅதிமுகவை அதன் 42 சதவீதவாக்குகளில் இருந்து ஓபிஎஸ் தினகரன் சசிகலா தயவால் பிஐபி கூட்டனி11 சதவீதமும் சீமான்கட்சி 8சதவீதமும் எடப்பாடி கூட்டனி 18 சதவீதவாக்குகளுமாக கரைந்து பிரிந்துபோய் இருப்பதைவிஐய்தன்பக்கம் இழுத்து 14 சதவீதத்தை தனதாக்கி சீமானிடமுள்ள 8சதவீத அஇஅதிமுக வாக்குகளில் 5 மை கழட்டி3 சதமாக்கி தினகரன் ஓபிஎஸ்பிஜேபி கூட்டனியில்உள்ள 11 சதவீத்தில்7சதவீதவாக்கை கைபற்றி வெரும் 4சதவீதமாக்கிஅழவைப்பார் எடப்பாடிஅணியில்இருக்கும் 18 சதவீத அம்மாவின் வாக்குகளில் 2 அல்லது 4 சதவீத்தையோபெற்று 14அல்லது16 சதவீதவா க்குகளைபெற்றுஅம்மாவின் 42சதவீதவாக்குகளில் அதிகம்பெற்றவராக எடப்பாடியைவிடகூடுதலாக பெற்று தனி சின்னம் தனிகட்சி அந்தஸ்தோடு 2031 தேர்தலில் எதிர்கட்சி தலைவராகும்வாய்ப்பும் வந்தடையும்இத்தனையும் விஜய் துணிவாக சணாதனஆர்எஸ்எஸ் பிஜேபி எதிர்ப்போடு பெரியாரிய திராவிட சமூகநீதிகொள்கையோடு களம்கண்டால் ஆனால் பத்தாண்டுதளாக தமிழ் மக்களால் கட்டி எழுப்பியதிமுககூட்டனியே தனதுவழுவான கூட்டுவாக்குவங்கியை அப்படியே தக்கவைத்து 210 தொகுதிகளை பெற்று மீண்டும்ஆட்சி அமைக்கும் மீததொகுதிகளில்எடப்பாடி அணிக்கும்மற்றவர்களுக்கும்கிடைக்கும் . அதிரை அபூஆபிது.
He is very clear, Vigneshwaran from TVK. 👏👏
நேற்று சீரடி
இன்று பெரியார் திடல்.
நடிகர் விஜயின் அரசியல் காமெடியாக முடிகிறதா?
இதுல என்ன காமெடி இருக்குனு நீங்க சொல்றிங்க
விஜய் வாய தொறந்து பேசாமலே இவ்ளோ பேரை பேச வச்சிட்டாரு
புயலுக்கு முன் அமைதி
வெற்றி பெற வாழ்த்துக்கள் விஜய்
விஜய் வரவால் பாதிக்கப்படூவது. நா.த.க.பா.ஜ.க.பெரியார் சார்பு அரசியலால் திமுக அதிமுக வாக்கு சிதறும்.
புதிய தலைமுறைக்கு ஒரு தால்மையான வேண்டுகோள் எங்க சிவகங்கை மாவட்டத்துக்கு வாங்க 10 கிராமத்துக்கு உங்கள கூட்டிட்டு போறேன் பெரியாருன யாருனு கேளுங்க எத்தனை பேருக்கு தெரியுமுன்னு பார்ப்போம் எல்லாம் ஓட்டும் பனம் தாங்க தீர்மானிக்கிறது கிராமத்தில் கொல்கை அல்ல
பாவம்பா....உன் நிலமை... காசு கொடுத்தாலும். ஒட்டுக்கு ஒரு அரசியல் சிந்தனை இருக்கும் பெரியார் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியதில்ல🤣🤣😂
@@RajanThevar-ll5gf பெரியார் பற்றி தெரிய தேவை இல்லை. சமத்துவம் பற்றி புரிதல் உருவாக்கி அவர்கள் பணம் வாங்குவாதல் நடக்கும் தீமையை உணர்த்தி மாற்ற வேண்டும்.
@@RajanThevar-ll5gf first யாருக்கு vote போட்ட என்ன பணம் வாங்கிக்கலாம் நம்ம பணம் தான நாம வாங்கலான வேற ஒருத்தன் திங்க போறான்னு நினைக்குற என்னத மாத்தணும். இது உங்க ஊரு மட்டும் இல்லை எல்லா ஊருலயும் இருக்கு bro
விஜய் முதல்வர் ஆவதற்கு வாய்ப்பே இல்லை.... ஆனால் மிக பெரிய சூப்பர் ஸ்டார் ஆ ஆக முடியும்....
Let Vijay sir contest - wishes
@@Praba2023-p8b போதும் 🙏🙏🙏ஒரு super starr தொல்லையே
கொள்கை லாம் dmk la நல்ல தான் இருக்கு. தலைவர்கள் தான் சரி இல்லை நேர்மை இல்லை அப்போ அதே கொள்கை எடுத்து நேர்மையான அரசியல் தேவை. அது வைத்து தான் விஜய் ய தேர்வு செய்வார்கள்
Avan porulai etuthu Avanaye seiya pokirar thalabathy 🎉🎉🎉tvk🎉
Correct thala.. ❤❤🎉
@@thavamthavam114 😂 அர்ஜுன் ஒருநாள் முதல்வராக நடித்தது போன்றெல்லாம் நடப்பதற்கு வாய்ப்பே இல்லை 🤣
@@thavamthavam114சினிமால அது டயலாக் சொல்லலாம் ஆனா களத்துல அதெல்லாம் பெருசா போகாது
விஜய் அண்ணா நல்ல மனிதர் தமிழ்நாட்டின் புதல்வர் நாளைய தமிழ்நாட்டின் முதல்வர் ❤️💛❤️
கொஞ்சநஞ்சம்... விஜய் ரசிகர்கள்...பெரியாரை படிச்சா? விஜய்க்கு ஏதிராக சிந்தனை ஏற்படும்.
ஏற்பட்டுவிட்டது
@@maduraiveeran8481 இங்க விஜய் ய விருபுவது பெரியார் கொள்கைகள் ஆக அல்ல . ஊழல் அற்ற ஆட்சி காக.
தமிழக வெற்றிக் கழகம் வெல்லும்❤❤❤❤❤❤❤❤❤
தமிழக வெற்றிக் கழகம் 🎉🎉🎉🎉🎉
வாக்கு வங்கியை உறுதிப்படுத்தி க் கொண்டு அவரும் திமுக வோ துதான் கூட்டணி வைப்பார்
ஓட்டுக்கு பணம் வாங்காமல் நாம் தமிழர் கட்சிக்கு 35 லட்சம் பேர் ஓட்டுபோட்டார்களே தமிழ்நாட்டில் சாதனை அதுவும் பாராளுமன்ற தேர்தல் தனித்து. விஜய் அரசியலுக்கு வந்தால் நாம் தமிழர் கட்சிக்கு லாபம் மகிழ்ச்சி
ஒட்டு போட்டவனுக்கு. ஒன்றிய அரசியல் அதிகாரம். பற்றி புரிதல் வரும்போது சீமான் நிலமை பரிதாப நிலை ஏற்படும்.🤣🤣🤣🤣😂😂
😂 வாய்ப்பில்ல ராஜா என்று உங்கள் தலைவரே சொன்னதுதான் நியாபகத்திற்கு வருகிறது 🤣
திராவிட அரசியல் என்றால் Vijay zero....தனி கொள்கை என்றால் Ok
thalapathy🎉🎉
என்ன தனி கொள்கை
மனு தர்ம கொள்கை
Vijay is next Kamal hassan in politics 😂
முதல்ல அவர் கொள்கையை சொல்லட்டும்.அதுவரைக்கும் மூடிக்கிட்டு இருங்கடா
விஜய் எங்க வேணாலும் போய் யாருக்கும் மாலை போடட்டும்.....
அவர் தனித்து நின்றால் சீமான் தான் பாதிக்கப்படுவார்.
விஜய் தனித்து போட்டியிட்டால் சீமான் அதிமுக கூட்டணி சென்று விடுவார்
நெறியாளர் விஜய் கட்சி காரரின் வாயிலிருந்து வார்த்தையை புடுங்குகிரார், பாவம் tvk. அவர் தலைவர் வாய திறந்து எதாச்சும் பேசனதான அவரும் பேசுவார்,
விணயகர்க்கு வழ்த்து செல்லமா எவணளையும் வரமுடியது
😂 உன் தமிழுல தீயை வெக்க 🤣
என்னடா தமிழ் இது விநாயகர் உண் தமிழ் படித்து அவரேய் ஓடிருவார் 😄😄😄
@@thavamthavam114 😅 அவரேய் 🤣 ஒருவேளை தமிழ் புலவராக இருக்குமோ 🤔😇🤭
@@sindhusachin737 😅 உண் 😁🤪
பெரியார்திடலுக்கு வந்துவிட்டார் விஜய் எனவே அவருக்கு வாக்கு குவியும் என்பது என் நம்பிக்கை
சாய் பாபா கோவிலுக்கு போயிருக்காரே
கூச்சமே இல்ல to தவெக 😂😂😂
Vijay ku oru seet kooda varamudiyadhu 😂😂
🎉🎉🎉🎉🎉
@@premaemi6104 🥰🥰hi
பரவலா. ஜெயிக்குற கட்சி க்கு ஆட்சி நல்லா பண்ண எதிர் வினை தேவை
😂 உன் தமிழுல தீயை வெக்க 🤣
@@RajeevkuttanRajeev he did not do anything for the people
Same ideology ok but dmk administration is so bad that's why we need party with same ideology with better administration (TVK)
தனித்து போட்டியிட்டு 2026 ல ஒரு தொகுதி கூட வெல்ல முடியாது.....நடைமுறையை பேசனும்....
shabir sir good speach
நீயெல்லாம் 4 முழுத்துல தொங்குடா... உன்னோட காணொளிய எவனும் பார்பானடா?
🤣 நீ ஏன்டா பார்த்தே 😅
பீசப்பி சூனியா பெரியார் எப்போதும் தமிழ்நாடு பெரியார் ❤
2026 la cm eps
விஜய்யின் HUMBUG அரசியல். He is a bloody humbug. A chief minister should be a lateral thinking & liberal minded personality.
Panam than, I accept but y BJP can't try????
Practical ennanu therinjudum.
எப்போ இந்த பக்கி தாமரைச்செல்வன் வெளில போவான்..
எந்த கொம்பன் நாட்டை ஆள வந்தாலும் நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை நிவிர்த்தி பண்ண முடியாது. பிறகு எதற்காக இத்தனை கட்சிகள்? நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டுவர முயற்சி செய்யுங்கள்.
TVK❤❤❤ ThalapathyVijay❤❤❤
Tvk.....❤
Neemayana neriyalar. Pesa sariyana neramum nermaiyana pechum ulladhu... Oruthalai pacham illai..🎉
Vijay vazhi nadaththuvadhu d m k la Payanam seidha avarudaiya appa thiru sandhrasekar iya avargal avarukku thorium periyarai pattri. ❤❤❤❤❤❤❤❤❤❤
TvK 2026 💥
Vijay is c or d team for BJP. The plan is get Periyar supporters support and align with BJP or even merge with BJP. It is a long term plan of BJP.
Travita thiruterkal
கழகம் = திராவிடம்
Vote for sale only
Not use periyar soriyar
Dey agneshwaran ennda olara eathu ketalum 😂 epdi nee advocate ana
Evan enna MGR Aa? Definitely No Chance.
Avar.silenta.erukkarunu.ellarum.pesuranga.avar.viloent.start.panna.ellarum.mouth.closepanniduvanga.
Ivan dmk b team da loosu 2026 admk vote pirika plan😂😂
TVK spokesperson 👌🏾👌🏾🔥
Super Surya ❤
Agnesswaran repeat serrupu DMK has got 700cr through electrol bond
it is merely waste of time talking about politics of vijay.... better spend golden time to discuss about tn govt problems and debate on that.... dont waste time and money....and it's better not to talk anything instead of talking something irrelevant to common man....Vijay might be coming to politics to spend the money what he earned these days.... simple....
விக்னேஷ்வரன் சங்கி சூர்யாவை சம்பவம் செஞ்சிட்டாரு
அப்போ விஜய்தான் 2026ல ஜெயிப்பாரா
Agneeshwaran seruppu for you what about VOC pillai, kamatajar, pasumpon, kalam who is selfless leaders
Un kampanikkuthan laban
ஏன் நாம் தமிழர் ல இருந்து யாரையும் கூப்பிட ல
சாக்கடைகள் சேரும் இடத்தில் பண்ணீர் ஏன் போக சேரவேண்டும் சாக்கடைகள் சாக்கடைகளும் தான் சேர்வார்கள் நல்லவர்களை கண்டால் சாக்கடைகளுக்கு பிடிக்காது
இவங்க வெட்டிப் பயலுக ஏதாவது பேசிட்டு இருப்பாங்க இதுக்கெல்லாம் யாரும் வர மாட்டாங்க
@@Praba2023-p8b பயம் வேறென்ன 😂😂😂சீமான் என்றாலே பதுங்குரங்கா
சார்....தலைப்புக்கான பதிலாக ஒரே வரியில் சொல்வதாக இருந்தால்
விஜய் கொய்யப் போகும் வாக்குகள்
மோடியின்வஞ்சகசூள்ச்சியால் பத்தாண்டுகளாக கரைந்து கொண்டிருக்கும் அம்மாவின் அஇஅதிமுக வாக்குகளே
விரிவாக காரணகாரியத்தோடு இதை விவரிக்கனும்னா
இரண்டுமணி நேரத்துக்கு விளக்கவேண்டும்எழுத்தால்எழுதினால்இடம்பத்தாது
ஆகையால் இதையும் சிறு கோடிட்டு காட்டுகிறேன்
வலுவான திராவிட சித்தாந்தம் மட்டுமல்ல
சனாதன ஆர்எஸ்எஸ் பிஜேபிஎதிர்ப்பு
சமூகநீதி என்ற முத்தரப்பு கொள்கைகளையேதமிழ் மக்கள் 80=சதவீத திராவிடகட்சிகளின் வாக்காளர்கள்விருப்பம்அதை சரியாக உணர்ந்த அம்மாவும்,முஸ்லிம்களின் 1999ல்வாழ்வுரிமைமாநாடுமுதல்சதிகார்களால் மரணிக்கும்வரை உறுதியாக இருந்து 42=சதவீத வாக்குகளை தன்னகத்தே கொண்டு மோடிக்குசிம்மசொப்பணமாக இருந்தார் இடையில்ஓபிஎஸ்சை தற்காலிக முதல்வராக அமர்த்திவிட்டு கொடநாட்டுஓய்வில் இருக்கும்போது
மெரினாபோராட்டஆரம்பவாரத்தில் அஇஅதிமுக மேல்மட்டதலைவர்கள் அமைச்சர்கள் ஒத்துழைப்போடும் பல பேரத்தோடும் சணாதனத்தால் விலைபேசப்பட்டு சணாதனவாதிகள்தனது மத்தியில் ஆளும்அடிமை களைக்கொண்டுதீட்டப்படுகிறதுஅம்மாஇல்லாததமிழகம்திட்டம.
அதை மகாராஷ்டிர ஆளுனர் வித்யாசாகரை தமிழ்நாட்டு பொருப்பு கவர்னராக நியமித்து குமரியில் ராதாகிருஸ்ணன் பீஸ்மீட்டில் இப்படியாக
அதாவதுஇன்னும்மூன்று மாதங்களில்தமிழ்நாட்டில்
அரசியல் மாற்றங்கள் நிகழும் தமிழ்நாட்டில் தாமரைமலரும்என்று அறிவிக்கசெய்துசுவாதி படுகொலை முதல் ஸ்டெர்லைட் படுகொலை வரை நடந்தவைகளை நாடறியும் மோடியின்சிம்ம சொப்பணம்அம்மாவின் அஇஅதிமுகவை மோடிஅமித்ஷாவே வழிநடத்தும் கொடுமை அரசியல் மாற்றத்தைபிஜேபிசொன்ன அரசியல்மாற்றமும்வித்யாசாகரால்நடத்திமுடிக்கப்பட்டு சென்றுவிட்டார்
அஇஅதிமுகவை அதன் 42 சதவீதவாக்குகளில் இருந்து ஓபிஎஸ் தினகரன்
சசிகலா தயவால் பிஐபி கூட்டனி11 சதவீதமும் சீமான்கட்சி 8சதவீதமும்
எடப்பாடி கூட்டனி 18 சதவீதவாக்குகளுமாக கரைந்து பிரிந்துபோய் இருப்பதைவிஐய்தன்பக்கம் இழுத்து 14 சதவீதத்தை தனதாக்கி
சீமானிடமுள்ள 8சதவீத அஇஅதிமுக வாக்குகளில்
5 மை கழட்டி3 சதமாக்கி
தினகரன் ஓபிஎஸ்பிஜேபி
கூட்டனியில்உள்ள 11 சதவீத்தில்7சதவீதவாக்கை கைபற்றி வெரும் 4சதவீதமாக்கிஅழவைப்பார்
எடப்பாடிஅணியில்இருக்கும் 18 சதவீத அம்மாவின்
வாக்குகளில் 2 அல்லது 4
சதவீத்தையோபெற்று
14அல்லது16 சதவீதவா க்குகளைபெற்றுஅம்மாவின் 42சதவீதவாக்குகளில் அதிகம்பெற்றவராக
எடப்பாடியைவிடகூடுதலாக பெற்று தனி சின்னம் தனிகட்சி அந்தஸ்தோடு
2031 தேர்தலில் எதிர்கட்சி தலைவராகும்வாய்ப்பும்
வந்தடையும்இத்தனையும்
விஜய் துணிவாக சணாதனஆர்எஸ்எஸ்
பிஜேபி எதிர்ப்போடு
பெரியாரிய திராவிட சமூகநீதிகொள்கையோடு
களம்கண்டால்
ஆனால் பத்தாண்டுதளாக தமிழ் மக்களால் கட்டி எழுப்பியதிமுககூட்டனியே
தனதுவழுவான கூட்டுவாக்குவங்கியை அப்படியே தக்கவைத்து
210 தொகுதிகளை பெற்று
மீண்டும்ஆட்சி அமைக்கும்
மீததொகுதிகளில்எடப்பாடி அணிக்கும்மற்றவர்களுக்கும்கிடைக்கும் .
அதிரை அபூஆபிது.