தமிழ்நாட்டில் வாழும் இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றும் எமது தமிழ் உறவுகள் பேசும் தமிழில் ஆங்கிலக்கலப்பை கூடிய அளவு தவிர்ப்பது யாழ்ப்பாணத்து தமிழர்களான எமக்குப் பெருமையாக இருக்கு. இப்போது நாமும் ஆங்கிலம் கலந்து தமிழ் பேச மாறி விடுவோமோ என நினைத்துப் பயம் கொள்ளவைக்கிறது உங்களைப் பார்த்தால் சிறிது நம்பிக்கையும் வருகிறது. வாழ்த்துக்கள் எனது இனிய சகோதரியே.
தாயே சிறந்த தோழி நம்மைச் சுற்றி எத்தனை உறவுகள் இருந்தாலும் நட்புறவைப் போன்று விருப்பமான உறவு வேறெதுவும் இருக்க முடியாது. அதே போன்று நண்பர்களைத் தவிர வேறு யாராலும் நமது மனதை நெருங்க முடியாது. அதனால் தான் நபிகளார், நட்புக்கு மிகவும் தகுதியானவராக தாயைக் கூறுகிறார்கள். அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார். இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘உன் தாய்’ என்றார்கள். அவர், ‘பிறகு யார்?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘உன் தாய்’ என்றார்கள். அவர், ‘பிறகு யார்?’ என்றார். ‘உன் தாய்’ என்றார்கள். அவர், ‘பிறகு யார்?’ என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘பிறகு, உன் தந்தை’ என்றார்கள். நூல்: புகாரி-5971 தாய்மார்களே! உங்கள் தாய்மையில் ஒரு தோழமை இருக்கிறது. அதனால் தான் தாய்க்குத் தோழி என்ற தகுதியை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தருகின்றார்கள். அதை உணர்ந்து உங்கள் குழந்தைகளிடம் கலந்துறவாடுங்கள். ஒளிவு, மறைவு இல்லாமல் மனம் திறந்து பழகுங்கள். நான் தாய் மட்டுமல் அல்ல; உனது நெருங்கிய தோழி என்பதை உங்கள் செயலால் புரிய வையுங்கள். அவ்வாறு பழகும் போது தான் உங்கள் பிள்ளைகளின் மனநிலையைப் புரிந்து, அவர்களின் எதிர்பார்ப்புகளைச் சரிவர பூர்த்தி செய்ய முடியும். தாய் என்ற அந்தஸ்தில் இருந்து அவர்களை வழிநடத்தும் போது, பிள்ளைகள் தங்கள் நியாயத்தை எடுத்துரைப்பது கூட எதிர்த்துப் பேசுவதாகவே தோன்றும். ஆனால் தோழியாகத் தோள் கொடுக்கும் போது அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க முடியும். ஒவ்வொரு நாளும் உங்கள் பிள்ளைகளுக்கென்று நேரம் ஒதுக்கி அன்றைய நாள் பற்றிப் பேசுங்கள். நண்பர் வட்டாரம் பற்றிக் கேட்டறியுங்கள். சமூக சூழ்நிலைகள் பற்றி, தடுமாறும் இளைய தலைமுறை பற்றிக் கலந்துரையாடுங்கள். நகைச்சுவைக்கும் இடமளியுங்கள். அறிவுப்பூர்வமான. சிந்தனையைத் தூண்டும் வகையில் பல வினாக்களைத் தொடுத்து, விடை கூறுங்கள். பாலியல் ரீதியான மாற்றங்களையும், மார்க்கம் கூறும் தீர்வுகளையும் குறிப்பிடுங்கள். முடிந்தால் வயது வரம்பை மறந்து உங்கள் பிள்ளைகளுடன் விளையாடுங்கள். இத்தகைய தோழமை உணர்வு தான் ஆரோக்கியமான உறவு! ஒருபோதும் உங்களுக்கும் குழந்தைகளுக்கும் மத்தியில் பிளவு வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். இளம் பருவத்தினர் தனிமையை எதிர்கொள்ளாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். இதுவெல்லாம் சாத்தியமா? என்ற கேள்வி எழுந்தாலும் சாத்தியமான ஒன்று தான். நேரம் இல்லை, வேறு பொறுப்புகள் இருக்கின்றன என்று சமரசம் செய்யாமல் இதுவும் உங்கள் பொறுப்புக்குட்பட்டவை தான், இது குறித்தும் அல்லாஹ்விடம் விசாரணை உண்டு என்பதை உணர்ந்து செயல்படுங்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் அங்கம் வகித்த ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கினார்கள். மக்களோடு மக்களாய் இருந்து தவறுகள் அரங்கேறாமல், தீமைகள் தலைவிரித்தாடாமல் முளையிலேயே கிள்ளி எறிந்தார்கள். மாமேதையான மாநபியிடம் அழகிய முன்மாதிரி இருக்கின்றது. பெற்றோர்களே! தளர்ந்து வாடும் நேரத்தில் நீங்கள் அழைக்காமலேயே உங்கள் குழந்தைகள் உங்களுக்குக் கரம் தர வேண்டும் என்றால் நீங்கள் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டியது அவசியமாகும்.
இதன் அருமை தெரியாத மக்கள். ஐரோப்பிய மக்கள் இவற்றை எப்படி கண் போல் பாதுகாக்கிறார்கள். இன்றும் 200, 300 ஆண்டுகள் பழமையான வீடுகளில்வாழ்கிறார்கள் மக்கள். எல்லா இடங்களில் எல்லா வசதிகளும் போக்குவரத்து வசதிகளும் இருந்தால் மக்கள் ஏன் ஒரு இடத்தில் நெருக்கமாக வாழப்போகிறார்கள். இனியாவது மக்கள் தங்களுக்கான அரசுகளை தேர்வு செய்ய வேண்டும்
எல்லாம் சென்னையில் இருக்கிறார்கள். உறவுகள் பாசம் எல்லாம் ஒன்றும் காணாமல் போக வில்லை. இது போல் கீழக்கரை லெப்பை குடி காடு ஊர்களிலும் மிக மிக பெரிய வீடுகள் உள்ளன. அவைகளை யும் பார்த்து பதிவு போட லாமே.. கால ஓட்டத்தில் வேலைகள் வளர்ச்சி கருதி நகரங்கள் நோக்கி செல்வது இயற்கை தான்
Very nice. But go to the root of this particular highly cultured civilised people. They are the people once had settled in Indus region to trade with the western countries. Their remnants are still there attracting historical researches.
உறவுகள் எங்கேன்ன, என்ன கேள்வி இது. காலத்திற்கு ஏற்றார் போல் மாறி விட்டது. எல்லாம் அமெரிக்கா, ஐராப்பிய நாடுகளுக்கு பணியின் மேல் சென்று விட்டார்கள். இன்னும் பலர் பெருநகரங்களில் பெரிய பிசினெஸ், factory என்று நடத்தி கொண்டு உள்ளார்கள். இங்க இருந்தா என்ன பன்ன முடியும்.
அவர்கள் கேட்ட கேள்வி புரியவில்லையா?. இது கட்டியவர்கள் இதில் வாழ்ந்தவர்கள் இப்போது உயிரோடு இல்லை. அதை தான் சொல்கிறார்கள். இந்த உலக வாழ்வு யாருக்கும் நிரந்தரம் கிடையாது. மரணத்திற்கு பிறகு உள்ள நிரந்தர வாழ்வு தான் நிரந்தரம் . இதை தான் சொல்கிறார்
மேடம் உங்கள் ஃபோன் நம்பர் வேண்டும் உங்களிடம் மார்கம் சம்மந்தமாக பேச வேண்டும் இஸ்லாத்தில் இனைந்தவர் களுக்கு திருமணத்தில் சிக்கல் இருக்கிறது பெண்களுக்கு மாப்பிள்ளை யும் மாப்பிள்ளை க்கு பெண் அமை வது கடினமாகி இருக்கிறது தங்களிடம் பேசவேண்டும்
ஹிஹிஹி இந்த மாதிரியான சிக்கலை பார்த்து பயந்தால் இஸ்லாத்தை ஏற்க முடியாது. எவர் இஸ்லாத்தை ஏற்க்கிறாரோ அவரின் அகம் மற்றும் புறம் வாழ்க்கைக்கு அல்லாஹ் அழகான பொறுப்பாளன்.
அம்மா அந்தக்காலத்தில் குடும்ப கட்டுப்பாடு கிடையாது. ஆகையால் பன்றி குட்டி போட்ட மாதிரி போட்டுத்தள்ளி இருக்கிறாா்கள். அம்மா மாரும் டஜன்கனக்கா பெத்து தள்ளி இருக்கிறாா்கள் அம்மா. ஆகையால் இவ்வளவு பெரிய வீடு அவசியம் தான். பெருமைக்கு மாவு இடித்திருக்கிறான். இந்தக்கட்டிதத்தால் யாருக்கு என்ன பிரோஜனம் இன்றளவு சுயநலத்திற்காக கட்டப்பட்டவை. இது இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன. அய்யா டாட்டா தனது சொந்தச்செலவில் எவ்வளவு நல உதவிகள் ஏழை எளியோருக்கு செய்திருக்கிறாா் அவா் வாழும் தெய்வம். இவனுவ்வ சந்ததிக்கு ஊா்பணத்தை சோ்து வைத்திருக்கிறான் இதை எல்லாம் பெருமையாக சொல்லக்கூடாது. பாா்த்துவிட்டு இப்படி கஞ்சத்தனமாக இருந்தால் இதைவிட பெரியவீடுகள்கடலாம் சுயநலம் இவா்களிடம் இருந்து பாடமாக படித்துக்கொள்ளலாம். அவனுடைய சந்ததிக்கு சோ்த்து வைத்து இருக்கிறான் நமக்கு என்ன இருக்கிறது. ஏழைகளுக்கு உதவப்போகிறநா? இதனால் வருகிறவருமானத்தை எத்தனை ஏழைகளுக்கு செய்திருக்கிறான் யோசித்து பாருங்கள் அம்மா. இந்த பெருமை எதற்க்கு சுடுகாடு போகவா ?
உன் உடலெல்லாம் பொறாமைத் தீ சுடர் விட்டு எரிகிறது, அவர்களுக்கு திறமை இருந்தது சம்பாதித்தார்கள் பிள்ளை பெற்றார்கள் மாளிகை அமைத்தார்கள் உன்னிடம் ஏதாவது உதவி கேட்டார்களா, நீயோ உன் சந்ததியோ அவர்களால் ஏதாவது பாதிப்பு அடைந்தீர்களா ஏன் இந்த வக்கரமம். அந்த மாளிகையை பார்த்து வியந்திருக்கிறேன் இந்த காலத்தில் மிகப்பெரிய பொறியல் வல்லுர்களால்கூட ஒழுகாமல் ஒரு கட்டடிடம் கட்டமுடியவில்லை, எந்த தொழில்நுட்டமும் இல்லாத காலத்தில் எவ்வளவு அழகான மாளிகையை அமைத்திருக்கிறார்கள் பெருமைபடவேண்டும்
அஸ்ஸலாமு அலைக்கும் Sister நான் உங்களை பார்க்க ஏங்கும் ஒரு சகோதரி உங்களிடம் ஒரு உதவி தேடுபவளாக இருக்கிறேன் நிறைய காணொலியில் மெசெஜ் அனுப்பி உள்ளேன் உங்களை நேரில் பார்க்க வேண்டும். உங்களphone Number வேண்டும். Please Sister
அருமையான பதிவு. உங்கள் தமிழ் உச்சரிப்பு பேச்சு மிக அருமை.
உங்களை பார்க்கும் போது எங்களுக்கு பெருமையா இருக்கு Masha Allah
தமிழ்நாட்டில் வாழும் இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றும் எமது தமிழ் உறவுகள் பேசும் தமிழில் ஆங்கிலக்கலப்பை கூடிய அளவு தவிர்ப்பது யாழ்ப்பாணத்து தமிழர்களான எமக்குப் பெருமையாக இருக்கு.
இப்போது நாமும் ஆங்கிலம் கலந்து தமிழ் பேச மாறி விடுவோமோ என நினைத்துப் பயம் கொள்ளவைக்கிறது உங்களைப் பார்த்தால் சிறிது நம்பிக்கையும் வருகிறது.
வாழ்த்துக்கள் எனது இனிய சகோதரியே.
Alhumdullilah, நானும் பல முறை இது போன்று நினைத்ததுண்டு.
Unggal Thamizh sweet❤❤❤
Very nice video! Very important message for everyone.
Sister your beautiful Tamil speech very nicely.
தாயே சிறந்த தோழி
நம்மைச் சுற்றி எத்தனை உறவுகள் இருந்தாலும் நட்புறவைப் போன்று விருப்பமான உறவு வேறெதுவும் இருக்க முடியாது. அதே போன்று நண்பர்களைத் தவிர வேறு யாராலும் நமது மனதை நெருங்க முடியாது. அதனால் தான் நபிகளார், நட்புக்கு மிகவும் தகுதியானவராக தாயைக் கூறுகிறார்கள்.
அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘உன் தாய்’ என்றார்கள். அவர், ‘பிறகு யார்?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘உன் தாய்’ என்றார்கள். அவர், ‘பிறகு யார்?’ என்றார். ‘உன் தாய்’ என்றார்கள். அவர், ‘பிறகு யார்?’ என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘பிறகு, உன் தந்தை’ என்றார்கள்.
நூல்: புகாரி-5971
தாய்மார்களே! உங்கள் தாய்மையில் ஒரு தோழமை இருக்கிறது. அதனால் தான் தாய்க்குத் தோழி என்ற தகுதியை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தருகின்றார்கள். அதை உணர்ந்து உங்கள் குழந்தைகளிடம் கலந்துறவாடுங்கள். ஒளிவு, மறைவு இல்லாமல் மனம் திறந்து பழகுங்கள். நான் தாய் மட்டுமல் அல்ல; உனது நெருங்கிய தோழி என்பதை உங்கள் செயலால் புரிய வையுங்கள். அவ்வாறு பழகும் போது தான் உங்கள் பிள்ளைகளின் மனநிலையைப் புரிந்து, அவர்களின் எதிர்பார்ப்புகளைச் சரிவர பூர்த்தி செய்ய முடியும்.
தாய் என்ற அந்தஸ்தில் இருந்து அவர்களை வழிநடத்தும் போது, பிள்ளைகள் தங்கள் நியாயத்தை எடுத்துரைப்பது கூட எதிர்த்துப் பேசுவதாகவே தோன்றும். ஆனால் தோழியாகத் தோள் கொடுக்கும் போது அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க முடியும்.
ஒவ்வொரு நாளும் உங்கள் பிள்ளைகளுக்கென்று நேரம் ஒதுக்கி அன்றைய நாள் பற்றிப் பேசுங்கள். நண்பர் வட்டாரம் பற்றிக் கேட்டறியுங்கள். சமூக சூழ்நிலைகள் பற்றி, தடுமாறும் இளைய தலைமுறை பற்றிக் கலந்துரையாடுங்கள். நகைச்சுவைக்கும் இடமளியுங்கள். அறிவுப்பூர்வமான. சிந்தனையைத் தூண்டும் வகையில் பல வினாக்களைத் தொடுத்து, விடை கூறுங்கள்.
பாலியல் ரீதியான மாற்றங்களையும், மார்க்கம் கூறும் தீர்வுகளையும் குறிப்பிடுங்கள். முடிந்தால் வயது வரம்பை மறந்து உங்கள் பிள்ளைகளுடன் விளையாடுங்கள். இத்தகைய தோழமை உணர்வு தான் ஆரோக்கியமான உறவு!
ஒருபோதும் உங்களுக்கும் குழந்தைகளுக்கும் மத்தியில் பிளவு வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். இளம் பருவத்தினர் தனிமையை எதிர்கொள்ளாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
இதுவெல்லாம் சாத்தியமா? என்ற கேள்வி எழுந்தாலும் சாத்தியமான ஒன்று தான். நேரம் இல்லை, வேறு பொறுப்புகள் இருக்கின்றன என்று சமரசம் செய்யாமல் இதுவும் உங்கள் பொறுப்புக்குட்பட்டவை தான், இது குறித்தும் அல்லாஹ்விடம் விசாரணை உண்டு என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் அங்கம் வகித்த ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கினார்கள். மக்களோடு மக்களாய் இருந்து தவறுகள் அரங்கேறாமல், தீமைகள் தலைவிரித்தாடாமல் முளையிலேயே கிள்ளி எறிந்தார்கள். மாமேதையான மாநபியிடம் அழகிய முன்மாதிரி இருக்கின்றது.
பெற்றோர்களே! தளர்ந்து வாடும் நேரத்தில் நீங்கள் அழைக்காமலேயே உங்கள் குழந்தைகள் உங்களுக்குக் கரம் தர வேண்டும் என்றால் நீங்கள் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டியது அவசியமாகும்.
அருமையான பதிவு
Super Sister. This is massages
மிக அருமை
MASHA ALLAH
பிரமாண்ட வீடுகள் மனிதன் இல்லாத பறவைகள் வாழும் கூடு நடைபத மக்களும் உள்ளனர்
❤❤❤❤ mashallah
Good
Assalamualaikum wrbk sister great 👍
இதன் அருமை தெரியாத மக்கள். ஐரோப்பிய மக்கள் இவற்றை எப்படி கண் போல் பாதுகாக்கிறார்கள். இன்றும் 200, 300 ஆண்டுகள் பழமையான வீடுகளில்வாழ்கிறார்கள் மக்கள். எல்லா இடங்களில் எல்லா வசதிகளும் போக்குவரத்து வசதிகளும் இருந்தால் மக்கள் ஏன் ஒரு இடத்தில் நெருக்கமாக வாழப்போகிறார்கள். இனியாவது மக்கள் தங்களுக்கான அரசுகளை தேர்வு செய்ய வேண்டும்
எல்லாம் சென்னையில் இருக்கிறார்கள். உறவுகள் பாசம் எல்லாம் ஒன்றும் காணாமல் போக வில்லை.
இது போல் கீழக்கரை லெப்பை குடி காடு ஊர்களிலும் மிக மிக பெரிய வீடுகள் உள்ளன. அவைகளை யும் பார்த்து பதிவு போட லாமே..
கால ஓட்டத்தில் வேலைகள் வளர்ச்சி கருதி நகரங்கள் நோக்கி செல்வது இயற்கை தான்
Assalamu. Alikkum warahmttullah
Very nice. But go to the root of this particular highly cultured civilised people. They are the people once had settled in Indus region to trade with the western countries. Their remnants are still there attracting historical researches.
பாத்து.எவனாவது.எனக்குசொந்தம்ன்னு.ஆட்டயபோடபோரானுக😅
அதுக்கு தான் இந்த யப்பானிய சபரி மாலா அடி போடுகிறார்கள்
True
Aranthangi nisha avargalukkum dawa seinga sister
❤❤❤😮
یارب یارب ياالله ياالله
Super. 😍🤩🥰
❤
Excellent superb, my greetings to you 🎉🎉🎉🎉
Sahih Al Bukharin 5198. Mohammed said majority residents of hell fire were women.
செய்தினா முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
உறவுகள் எங்கேன்ன, என்ன கேள்வி இது. காலத்திற்கு ஏற்றார் போல் மாறி விட்டது. எல்லாம் அமெரிக்கா, ஐராப்பிய நாடுகளுக்கு பணியின் மேல் சென்று விட்டார்கள். இன்னும் பலர் பெருநகரங்களில் பெரிய பிசினெஸ், factory என்று நடத்தி கொண்டு உள்ளார்கள். இங்க இருந்தா என்ன பன்ன முடியும்.
மேலோட்டமான பின்னூட்டம்
அவர்கள் கேட்ட கேள்வி புரியவில்லையா?. இது கட்டியவர்கள் இதில் வாழ்ந்தவர்கள் இப்போது உயிரோடு இல்லை. அதை தான் சொல்கிறார்கள். இந்த உலக வாழ்வு யாருக்கும் நிரந்தரம் கிடையாது. மரணத்திற்கு பிறகு உள்ள நிரந்தர வாழ்வு தான் நிரந்தரம் . இதை தான் சொல்கிறார்
@@mosquesintamilnadu557 அட சும்மா இரு. நீ சொல்றது எல்லா இடங்களுக்கும் பொருந்தும். இங்க மட்டும் கிடையாது. அவங்க எதோ வாயிக்கு வந்தத பேசிட்டு திரியறாங்க
@@EriOliyanVaenthiavunga videola yenna solranga nu ungaluku sariya puriyala na innum rendu vaati keylunga
மேடம் உங்கள் ஃபோன் நம்பர் வேண்டும் உங்களிடம் மார்கம் சம்மந்தமாக பேச வேண்டும் இஸ்லாத்தில் இனைந்தவர் களுக்கு திருமணத்தில் சிக்கல் இருக்கிறது பெண்களுக்கு மாப்பிள்ளை யும் மாப்பிள்ளை க்கு பெண் அமை வது கடினமாகி இருக்கிறது தங்களிடம் பேசவேண்டும்
மார்க்கத்தை விட்டு வெளியே லாமா பெண்களை போகபொருளாக குழந்தை பெற்று கொடுக்கும் மிஷின் தான்
நல்ல மணமகன் இருந்தால் சொல்லுங்கள் மகளுக்கு.
ஹிஹிஹி இந்த மாதிரியான சிக்கலை பார்த்து பயந்தால் இஸ்லாத்தை ஏற்க முடியாது. எவர் இஸ்லாத்தை ஏற்க்கிறாரோ அவரின் அகம் மற்றும் புறம் வாழ்க்கைக்கு அல்லாஹ் அழகான பொறுப்பாளன்.
Ungalidam naan pesa vendum
மாற்றம் தவிற்கமுடியாத்து.
வளைகுடாநாட்டில் சென்று இது போல் தங்களால் பேச முடியுமா.
முடியாத?
👌
அம்மா அந்தக்காலத்தில் குடும்ப கட்டுப்பாடு கிடையாது.
ஆகையால் பன்றி குட்டி போட்ட மாதிரி போட்டுத்தள்ளி இருக்கிறாா்கள்.
அம்மா மாரும் டஜன்கனக்கா பெத்து தள்ளி இருக்கிறாா்கள் அம்மா.
ஆகையால் இவ்வளவு பெரிய வீடு அவசியம் தான்.
பெருமைக்கு மாவு இடித்திருக்கிறான்.
இந்தக்கட்டிதத்தால் யாருக்கு என்ன பிரோஜனம் இன்றளவு சுயநலத்திற்காக கட்டப்பட்டவை.
இது இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன.
அய்யா டாட்டா தனது சொந்தச்செலவில் எவ்வளவு நல உதவிகள் ஏழை எளியோருக்கு செய்திருக்கிறாா் அவா் வாழும் தெய்வம்.
இவனுவ்வ சந்ததிக்கு ஊா்பணத்தை சோ்து வைத்திருக்கிறான் இதை எல்லாம் பெருமையாக சொல்லக்கூடாது.
பாா்த்துவிட்டு இப்படி கஞ்சத்தனமாக இருந்தால் இதைவிட பெரியவீடுகள்கடலாம் சுயநலம் இவா்களிடம் இருந்து பாடமாக படித்துக்கொள்ளலாம்.
அவனுடைய சந்ததிக்கு சோ்த்து வைத்து இருக்கிறான் நமக்கு என்ன இருக்கிறது.
ஏழைகளுக்கு உதவப்போகிறநா?
இதனால் வருகிறவருமானத்தை எத்தனை ஏழைகளுக்கு செய்திருக்கிறான் யோசித்து பாருங்கள் அம்மா.
இந்த பெருமை எதற்க்கு சுடுகாடு போகவா ?
உன் உடலெல்லாம் பொறாமைத் தீ சுடர் விட்டு எரிகிறது, அவர்களுக்கு திறமை இருந்தது சம்பாதித்தார்கள் பிள்ளை பெற்றார்கள் மாளிகை அமைத்தார்கள் உன்னிடம் ஏதாவது உதவி கேட்டார்களா, நீயோ உன் சந்ததியோ அவர்களால் ஏதாவது பாதிப்பு அடைந்தீர்களா ஏன் இந்த வக்கரமம். அந்த மாளிகையை பார்த்து வியந்திருக்கிறேன் இந்த காலத்தில் மிகப்பெரிய பொறியல் வல்லுர்களால்கூட ஒழுகாமல் ஒரு கட்டடிடம் கட்டமுடியவில்லை, எந்த தொழில்நுட்டமும் இல்லாத காலத்தில் எவ்வளவு அழகான மாளிகையை அமைத்திருக்கிறார்கள் பெருமைபடவேண்டும்
Half
No important and no use. Totally waste.
Akka...
This video is unnecessary.
The family is very much available there.
Kindly avoid such videos - Please.
அஸ்ஸலாமு அலைக்கும் Sister நான் உங்களை பார்க்க ஏங்கும் ஒரு சகோதரி உங்களிடம் ஒரு உதவி தேடுபவளாக இருக்கிறேன் நிறைய காணொலியில் மெசெஜ் அனுப்பி உள்ளேன் உங்களை நேரில் பார்க்க வேண்டும். உங்களphone Number வேண்டும். Please Sister
நீங்களும் அல்லாஹ் விடம் பாவ மன்னிப்பு கேளுங்கள்