எனக்கு வயசு 28.எனக்கு ஒரு தங்கச்சி இருக்கு.எங்க அப்பா ஊர சுத்தி கடன் வாங்கி வாங்கி அத கடைசியா என் தலைல கட்டிட்டாரு.12 லட்சம் மொத்தம்.அம்மாவோட நகையும் வட்டில போயிடுச்சு.வேற சொத்தும் இல்ல.வாடகை வீடு தான்.என் தங்கச்சிக்கு ஒரு கிராம் தங்கம் கூட சேர்க்கல.நான் 24 வயசுல இருந்து சம்பாதிச்சு மொத்த கடனயும் அடச்சு என் தங்கச்சிக்கு 15 பவுன் நகை கல்யாணத்துக்கு வாங்கி வச்சிருக்கேன்.கல்யாண செலவுக்கும் 5 லட்சம் பணம் சேர்த்து வச்சுருக்கேன்.அது போக என் அம்மாவுக்கு 3 பவுன்ல தாலி செயின் வாங்கி குடுத்தேன்.5 லட்சத்துல வீடு ஒத்தி வாங்குனேன்.நான் பொறந்ததுல இருந்து என் அம்மா கழுத்துல நகை போட்டு நான் பார்த்ததே இல்ல.சொநாதக்காரங்க விஷேசத்துக்கு போனா ரொம்ப கேவலமா பார்ப்பாங்க .அன்னைல இருந்து எனக்கு ஆசை.நகை வாங்கி தரனும்னு.நகை வாங்கி கழுத்துல போட்டப்ப அவங்க முகத்துல அவ்வளவு சந்தோசம்..மறக்க முடியாது..ஆனா இவ்வளவு செஞ்ச எனக்கு யாரும் பெண் தர முன் வரல..ஏன்னா என்கிட்ட இன்னும் சொந்த வீடு இல்லனு.😢😢😢இவ்வளவு பண்ண என்னால ஒரு பொண்ண நல்லா பார்த்துக்க முடியாதாம்.எல்லாரும் வசதிய தான் பார்க்குறாங்க..எந்த கெட்ட பழக்கமும் இல்ல.எந்த பொண்ணயும் லவ் கூட பண்ணல இதுவர.என் ஆசை கனவு எல்லாத்தையும் தூக்கி போட்டு குடும்பம் முக்கியம்னு நினைத்த எனக்கு கிடைத்த பரிசு.😢😢😢
Unga thangachi yen oru help um pannala ya? Unga thangachi ah ungala mari valathurindha avangalum help pannirupaanga la? I'm genuinely asking.. if u may, do answer..
@@Hehe_fgs7h என் தங்கச்சி பி.காம் தான் படிச்சிருக்கா.ஒரு தனியார் பள்ளில மாசம் 7000 சம்பளம் தான் வாங்குறா. அதுவும் இப்ப 1 வருசமா தான்..எல்லாருக்கும் பெரிய வேலை நல்ல சம்பளம் கிடைக்காது.நாங்க தமிழ் மீடியம்ல தான் படித்தோம்.சின்ன சின்ன விஷயத்துக்கு கூட நிறைய போராடனும்.
Very hurting to see such people...what if the son doesn't take care of the parents??Any guarantee...I am a proud mother of a daughter -who is smart,brave,dutiful and dedicated.My daughter is a Doctor and a classical dancer.I have always supported her in every way possible.First imbibe values, responsibilities in your child irrespective of the gender.Trust them and see them bloom into a beautiful being of a much better society.
Men made society apditha irukkum. Problem ennana inga Oru man ku innoru man support pandra maari....oru woman ku innoru women support pandrathilla. Ambailanga thappu panna kooda avan ambala nu solli niyapaduthura ladies irukravaraikkum ipditha irukkum. But athe support pombalainga thannoda ponnuku kooda kodukrathilla sila veetla. Ithula oru age ku apram ne innoru veetuku poga poravanu solli etho military ku pogamaari train pannitruppanga. Bcz men made system maaruchuna intha ponnungalala boysku value poyirum apdingra oru payam. enakku therinju ethana boys or girls enna vanthu intha comment keela bad reply kodukka poringanu therla🤣🤣 thitrathuna thitikonga frnds🙂
Chumma peru vaikkalanu pesikitu village la girls ku education marukkapadugiradu.ambala pasanga last varai sambadichi tharuvangalam girls padikka vachi ennanu pesura situation irukku
@@padma143kans apadilam ila sis en husband sambadicha kasu ellathayum avunga amma akka vangitu enga marriage aparam husband name la vanguna veetayum pudingitu en Jewel varai pudingitu ennayum husband yum veeta vittu thorathitanga ketta enna kallala adikiralunga veedu pugundu adikiralunga
Totally unfair nowadays all are similar sometimes male does more than female and sometimes female does more than male. There is more balance now Even I could argue society is more tilted to female
ஆணும் பெண்ணும் சமம் என்றால்... பின்னர் எதுக்காக mid night travel... பெண்ணுக்கு பாதுகாப்பு தேவை... ஆணுக்கு mid night travel அவசியம் இல்லை.... மேலும்....பெண்... என்பவர் ஏதாவது ஒரு ஆண் மகனை.. தந்தையோ .. சகோதரனை... மகனை... கணவனை .. இப்படி ஏதாவது ஒரு ஆண் சார்ந்து தான் வாழ வேண்டும்.... இதை மாற்ற முடியுமா... கோபிநாத்..
@aswathfernando6036 your comment has nothing to do with my comment. I replied to that comment. What does, self respect has to do wirh parents not raising their sons properly.
Avaru correcta than solraru girlsa parentsku romba pidikum yen appadi solrangana kalyana ana piragu namba girls mela parentsku urima illa avanga veetuku pona namma guestu than namaku irukira problema face panrathu son than
I think you’ve never seen girls taking care of their parents and boys leaving their parents behind. You’re in 21st century, please change your mentality to have future generations live in this world without having to ever face these kind of thoughts. Every gender is equal. Don’t disregard one for another.
I am married I support my parents financially. my dad is retired with no income. My brother is not earning enough to support the family. I have been doing this for 10 years from when I started to work. So can we please stop this mind set now.
தடுக்கி விழுந்தால் எந்த அப்பாவோ அண்ணாவோ தாங்கிப் பிடிக்கமாட்டார்கள் ஏளனம் பேசுவார்கள் மீண்டும்நம் முயற்சியால் எழுந்தால் மட்டுமே சாத்தியம்
Athukutha lovernu oruthan varan❤Aana neenga avangala mithichitu poidaringa
Idhula vara appa anna madhiri ellarum iruka mattanga ivanunga luse kirukku payaluga ellarum apdi illa summa ellam general aah solladhinga
எனக்கு வயசு 28.எனக்கு ஒரு தங்கச்சி இருக்கு.எங்க அப்பா ஊர சுத்தி கடன் வாங்கி வாங்கி அத கடைசியா என் தலைல கட்டிட்டாரு.12 லட்சம் மொத்தம்.அம்மாவோட நகையும் வட்டில போயிடுச்சு.வேற சொத்தும் இல்ல.வாடகை வீடு தான்.என் தங்கச்சிக்கு ஒரு கிராம் தங்கம் கூட சேர்க்கல.நான் 24 வயசுல இருந்து சம்பாதிச்சு மொத்த கடனயும் அடச்சு என் தங்கச்சிக்கு 15 பவுன் நகை கல்யாணத்துக்கு வாங்கி வச்சிருக்கேன்.கல்யாண செலவுக்கும் 5 லட்சம் பணம் சேர்த்து வச்சுருக்கேன்.அது போக என் அம்மாவுக்கு 3 பவுன்ல தாலி செயின் வாங்கி குடுத்தேன்.5 லட்சத்துல வீடு ஒத்தி வாங்குனேன்.நான் பொறந்ததுல இருந்து என் அம்மா கழுத்துல நகை போட்டு நான் பார்த்ததே இல்ல.சொநாதக்காரங்க விஷேசத்துக்கு போனா ரொம்ப கேவலமா பார்ப்பாங்க .அன்னைல இருந்து எனக்கு ஆசை.நகை வாங்கி தரனும்னு.நகை வாங்கி கழுத்துல போட்டப்ப அவங்க முகத்துல அவ்வளவு சந்தோசம்..மறக்க முடியாது..ஆனா இவ்வளவு செஞ்ச எனக்கு யாரும் பெண் தர முன் வரல..ஏன்னா என்கிட்ட இன்னும் சொந்த வீடு இல்லனு.😢😢😢இவ்வளவு பண்ண என்னால ஒரு பொண்ண நல்லா பார்த்துக்க முடியாதாம்.எல்லாரும் வசதிய தான் பார்க்குறாங்க..எந்த கெட்ட பழக்கமும் இல்ல.எந்த பொண்ணயும் லவ் கூட பண்ணல இதுவர.என் ஆசை கனவு எல்லாத்தையும் தூக்கி போட்டு குடும்பம் முக்கியம்னு நினைத்த எனக்கு கிடைத்த பரிசு.😢😢😢
Bro neenga feel pannathinga..unga nalla manasuku..yaarachu kedaipanga
Kavalapadathinga anna.Kandipa ungaluku kadavul thunai erupaaru nabunga.sekarama kalyaanam nadakum✨
😢
Unga thangachi yen oru help um pannala ya?
Unga thangachi ah ungala mari valathurindha avangalum help pannirupaanga la?
I'm genuinely asking.. if u may, do answer..
@@Hehe_fgs7h என் தங்கச்சி பி.காம் தான் படிச்சிருக்கா.ஒரு தனியார் பள்ளில மாசம் 7000 சம்பளம் தான் வாங்குறா. அதுவும் இப்ப 1 வருசமா தான்..எல்லாருக்கும் பெரிய வேலை நல்ல சம்பளம் கிடைக்காது.நாங்க தமிழ் மீடியம்ல தான் படித்தோம்.சின்ன சின்ன விஷயத்துக்கு கூட நிறைய போராடனும்.
Very hurting to see such people...what if the son doesn't take care of the parents??Any guarantee...I am a proud mother of a daughter -who is smart,brave,dutiful and dedicated.My daughter is a Doctor and a classical dancer.I have always supported her in every way possible.First imbibe values, responsibilities in your child irrespective of the gender.Trust them and see them bloom into a beautiful being of a much better society.
Well said 👏👏
That girl talk true that uncle waste
Nalla vachukra parents eh muthiyor illathula sethu vittarranga. Ne pesratha pathu unaku seat confirm 😂
Men made society apditha irukkum. Problem ennana inga Oru man ku innoru man support pandra maari....oru woman ku innoru women support pandrathilla. Ambailanga thappu panna kooda avan ambala nu solli niyapaduthura ladies irukravaraikkum ipditha irukkum. But athe support pombalainga thannoda ponnuku kooda kodukrathilla sila veetla. Ithula oru age ku apram ne innoru veetuku poga poravanu solli etho military ku pogamaari train pannitruppanga. Bcz men made system maaruchuna intha ponnungalala boysku value poyirum apdingra oru payam. enakku therinju ethana boys or girls enna vanthu intha comment keela bad reply kodukka poringanu therla🤣🤣 thitrathuna thitikonga frnds🙂
Well said sister 👏👏 yarrum thita matanga onga point of view va
Sollirukinga it's true sister 👏👏🔥
3:36
Culture ah pathi 4 vari keta theriyaadhu aana culture culture nu pesavendiyadhu 😂😂😂
🤣😂😂
Episode no.?
S23 E187 🥳🥳
@6:23 has the worst mentality
@VIJAY-A.S-k9e Right in what? You can write it down, he will be in the roads or in old age homes when he is old.
After marriage ellam change agitum 😂😂
😂
Ellam ok dhaan aana aanuko ponnuko yaara irukatum romba sudhanshiram kudukaadhinga
Apram parents be like: mudichu vitinga ponga
Epiaode number and season pls
S23 E187
இந்த நாட்டின் நிலைமை தான் மோசம்.அதனால அப்பா-அம்மா பெண் பிள்ளைகளைப் பற்றி கவலைப்பட வைக்குது.
matra session of programs vida.. intha session la vanthirukum pengal anaivarum looks very very reasonable.. vaazhtukal..
Exactly 🥰
Ruskin King's treasuries and Queen's gardens nu sonnadhe knowledge a than
Hi bro Your subscriber neeya naana Old episode epdi download pantinga
Screen record bro on hotstar ✌️
@@ThuglifeTamizhan-co8du bro Screen Recorder Panna voice Mattu bro..
Paiyana pethu pathu pathu pothi pothi avan panuvan avan papanu soldra parents kandipa ethuvum nirantharam ilai nalaki avanuku marge achina epdi irupan vara ponu epdi irupanu theriyathu so pillaingala nambama irukurathu nalathu ethir parppu vendam... Parthal pakatum....dnt force to any one
ஏம்மா, எதையும் மாத்த முடியாது
Idaila ttf vandharu 😂😂😂😂
Vanakam di mapla TTf pesuran 🤣😂😂
Romba kevalam parents chee paiyan support wrost
Chumma peru vaikkalanu pesikitu village la girls ku education marukkapadugiradu.ambala pasanga last varai sambadichi tharuvangalam girls padikka vachi ennanu pesura situation irukku
Entha payyan kalyanathu appuram pannatha parents kaila kodukaraanu theriyalla... vetti bantha panni ponnuku onnum koduka theriyatha parents...
@@padma143kans apadilam ila sis en husband sambadicha kasu ellathayum avunga amma akka vangitu enga marriage aparam husband name la vanguna veetayum pudingitu en Jewel varai pudingitu ennayum husband yum veeta vittu thorathitanga ketta enna kallala adikiralunga veedu pugundu adikiralunga
S23 E204 marriage condition troll Pannu bro
Okay bro 👍
how do I watch the full episode?
Watch on hotstar 🥳 S23 E187
With eye's
gopi isnavayuga bharathi
Totally unfair nowadays all are similar sometimes male does more than female and sometimes female does more than male. There is more balance now
Even I could argue society is more tilted to female
Please tell the episode number
S23 E187 🥳🥳
Pennudaimai na Pennukana udaimai ella, Penn nala udaimai nu ninaipu.
ஆணும் பெண்ணும் சமம் என்றால்... பின்னர் எதுக்காக mid night travel... பெண்ணுக்கு பாதுகாப்பு தேவை... ஆணுக்கு mid night travel அவசியம் இல்லை....
மேலும்....பெண்... என்பவர் ஏதாவது ஒரு ஆண் மகனை.. தந்தையோ .. சகோதரனை... மகனை... கணவனை .. இப்படி ஏதாவது ஒரு ஆண் சார்ந்து தான் வாழ வேண்டும்.... இதை மாற்ற முடியுமா... கோபிநாத்..
Wrost mentality romb kevalam
பெண்கள் வெளிய போக கூடாது சொல்றது என்ன தப்பு இருக்கு ?? பாதுகாப்பற்ற நாட்ல இருக்கோம் அதனால் பெற்றோர் பயபடரங்க
சகோ ஆன நம்பதான ஒரு பாதுகாப்பான சூழ்நிலைய உருவாக்கநும் 🥲
@@ThuglifeTamizhan-co8duInga mudhalla olunga yaaru rules and regulations ah follow panra, government sari aaganumna ellarum olunga nadakknum,
Please also say that boys shouldn't roam around after 8 pm at night, so the women coming home after work will be safe.
@@clairedelune6482 this is absolutely wrong, first develope self respect after social respect , then automatically community comes,
@aswathfernando6036 your comment has nothing to do with my comment. I replied to that comment. What does, self respect has to do wirh parents not raising their sons properly.
Chillygobi nath periya pudunghi maathiri pesuvaa😂😂😂
Og parents 🗿 feminists gopi 🤡
😂
Soo moo
2k puluthi🤡
நீங்க பெண்களே கிடையாது..இஷ்டம்போல வாழுங்க
Ok sir
Un velaya paaru thevudiya payaley modhala aangala thiruthu