MSV-P.SUSEELA'S NALAI INDHA VELAI PARTHU BY KALPANA|TRIBUTE TO MSV | ABBAS CULTURAL |Y.GEE.MAHENDRA

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024

КОМЕНТАРІ • 51

  • @murugaianvv8093
    @murugaianvv8093 5 місяців тому +2

    கல்பனாபாடல்மிகவும்அருமை

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 Рік тому +4

    உன்னை பாராட்ட வார்த்தைகள் இல்லை சகோதரி. அருமை... அருமை.. அருமை.

  • @aramesh6725
    @aramesh6725 Рік тому +6

    What singing talent kalpana ji 👏👏👏👏👏👏

  • @sivarathinamaswaminathan1211
    @sivarathinamaswaminathan1211 5 місяців тому +2

    யார் பாடியிருந்தாலும்இவரது தேர்ச்சிதெரிகிறதுமிகவும் கல்பனா மிகுந்த இசையால்லயிக்கச்செய்கிறார்வாணிஜெயராம்குரல்கேட்கிறதுஎல்லார்ஈஸ்வரிகுரல்கேட்கிறதுஅற்புதம்அம்மா😂😂😂❤

  • @kmsdecorators9611
    @kmsdecorators9611 2 роки тому +4

    மிக அற்புதமான பாடகி இந்த தலைமுறையின்P.சுசீலா என்றால் மிகையாகாது.

  • @MohamedAli-pp9eb
    @MohamedAli-pp9eb Рік тому +7

    கல்பனா ஒரு நல்ல பாடகி‌தான் ஆனால் அவர் குரல்‌வளம் L.Rஈஸ்வரி அம்மா குரலுடைய நிகராக உள்ளது

    • @selvimani5043
      @selvimani5043 10 місяців тому +1

      இந்தப் பாடலைப் பாடியவர் சுசீலா

  • @josephamalrajm1781
    @josephamalrajm1781 Рік тому +4

    Kalpana the great singer replicating P Sushila on stage . May God bless her & her voice

  • @edinbarowme7582
    @edinbarowme7582 4 місяці тому

    பி சுசீலாவுக்கே " சேலஞ்ச் " கொடுக்கும் குரல் 🎉🎉 ஒன்ஸ்மோர் கல்பனா🎉🎉🎉❤❤❤❤

  • @punithadurairaj1214
    @punithadurairaj1214 3 роки тому +20

    P. Susheela அம்மா அழகுடனும், எளிமையாகவும் பாடி தேசிய விருது பெற்ற பாடல். இதை இவ்வளவு கஷ்டப்பட்டு, முகம் அஷ்ட கோனலாகி, சிரமப்பட்டு பாடுவதை பார்க்கும் போது, கஷ்டமா இருக்கு.

    • @rajendrannanappan2978
      @rajendrannanappan2978 2 роки тому +7

      மிக சரியாக சொன்னீர்கள். Susheela அம்மாவை தவிர வேறு யாராலும் அவருடைய பாடல்களை பாட முடியாது

    • @sanjeevi6651
      @sanjeevi6651 2 роки тому

      Yes

    • @kmsdecorators9611
      @kmsdecorators9611 2 роки тому +2

      ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு body language இருக்கும் P.S ற்கும் L.R
      .easwari க்கும் உள்ள வித்தியாசம்தான்

    • @gnanasekaran8870
      @gnanasekaran8870 Рік тому +2

      கல்பனாவிற்கு நல்ல திறமை இருக்கிறது.... எந்த பாடலையும் .. இப்படியான body language உடனேயே பாடுவார்....!!

    • @narayananps774
      @narayananps774 Рік тому

      We can enjoy the song more if we only hear without seeing this .

  • @AbdulJabbar-db4vf
    @AbdulJabbar-db4vf 20 днів тому

    எந்தவித சிறு குறையும் இன்றி சுருதி சுத்தமாக பாடும் இவரது குரல் சுசிலா அவர்கள் குரலுக்கு இணையானது தமது சொந்தங்கள் பாடுவதாக நினைத்து பறந்து வந்த குயில்கள். கேட்கும்இப் பாடலின் குரலைக் கேட்டு மயங்கிய நிலையில் அவைகள் தமது குரலை விட ஒரு படி மேலுயர்ந்து விட்டதே என்று சொல்ல வழி ஏதுமின்றி அவைகள் சோகத்தில் மூழ்கின!....

  • @srinivasans1382
    @srinivasans1382 3 місяці тому

    Mrs.Kalpana very super 😮😮😮

  • @gnanapillaivenugopalan2832
    @gnanapillaivenugopalan2832 2 роки тому +1

    BEAUTIFUL ❤️❤️❤️..GREAT SINGING...SUPER LYRIST...WAT A FABULOUS MUSIC.
    TXS TO MADAM KALPANA...MY HEART GLOWS.

  • @umav8883
    @umav8883 2 місяці тому

    Super magical voice Kalpana mam❤

  • @QueenOfHillsRADass
    @QueenOfHillsRADass 8 місяців тому

    MSV யுடன் யாரையும் ஒப்பிடாதீர்கள் அவர் இசையுடன் வாழ்ந்தவர் இசை அவருடன் இணைந்திருந்தது

  • @anburajr3112
    @anburajr3112 2 роки тому +1

    Mayil irakai vaithu varudiya feel...very nice...

  • @anaveenaaron
    @anaveenaaron 3 місяці тому

    Kalpana is the most least celebrated singer! She is amazingly talented singer!!

  • @punithadurairaj1214
    @punithadurairaj1214 2 роки тому +4

    @Rajrndran nanappan.
    மிகவும் சரி சகோதரரே.
    சில காவியப் பாடல்களை பாட முயற்சி செய்து, சுருதி பிசகி, தானும் கஷ்டப்பட்டு, கேட்பவர்களையும் கஷ்டப் படித்துவதற்கு பதிலாக, அந்த பொக்கிஷங்களை தீண்டாமல் இருப்பது நலம்.

  • @parandursrinivasaramanujam8724

    No one in the universe composed this song..only the real creator the greatest MSV....only

  • @edinbarowme7582
    @edinbarowme7582 5 місяців тому

    எக்ஸ்சலென்ட் வாய்ஸ் கல்பனா🎉🎉 கீப் இட் அப் ❤❤❤❤❤❤❤❤❤

  • @vasudhakota972
    @vasudhakota972 2 роки тому +6

    0:23
    *Lyrics and Translation in English*
    பால் போலவே வான் மீதிலே
    யார் காணவே நீ காய்கிறாய்
    paal poelavae vaan meedhilae
    yaar kaaNavae nee kaaigiRaai
    (Oh, the milk-like the moon above,
    The one who is looking at you is hurting)
    நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா
    இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா
    தென்றலே என் தனிமை கண்டு நின்று போய்விடு
    naaLai indha vaeLai paarththu oedi vaa nilaa
    indru endhan thalaivan illai sendru vaa nilaa
    thendralae en thanimai kandu nindru poei vidu... aa.... ||2||
    (Let the moon come tomorrow the same time,
    today the hero is not here,
    Let the wind may not may not relieve me of solitariness.)
    வண்ண விழியின் வாசலில் என் தேவன் தோன்றினான்
    எண்ணம் என்னும் மேடையில் பொன் மாலை சூடினான்
    கன்னி அழகைப் பாடவோ அவன் கவிஞனாகினான்
    பெண்மையே உன் மென்மை கண்டு கலைஞனாகினான்
    vaNNa vizhiyin vaasalil en dhaevan thoendrinaan
    eNNam ennum maedaiyil pon maalai soodinaan
    kanni azhagai paadavoe avan kavignan aaginaan
    peNmaiyae un menmai kandu kalaignan aaginaan
    kalaignan aaginaan
    (My God appeared on the doorstep of my eyes.
    in the mansion of my thoughts, he adorned (me) with golden garland.
    He became a poet to describe a woman's beauty.
    He became an artist to see the tenderness of a lady.
    He became an artist.)
    சொல்ல நினைத்த ஆசைகள் சொல்லாமல் போவதேன்
    சொல்ல வந்த நேரத்தில் பொல்லாத நாணம் ஏன்
    மன்னன் நடந்த பாதையில் என் கால்கள் செல்வதேன்
    மங்கையே உன் கண்கள் இன்று மயக்கம் கொண்டதேன்
    solla ninaiththa aasaigaL sollaamal poevadhaen
    solla vandha naeraththil pollaadha naaNam aen
    mannan nadandha paadhaiyil en kaalgaL selvadhaen
    mangaiyae un kaNgaL indru mayakkam kondadhaen
    mayakkam kondadhaen

    (All the desires I want to tell, go untold,
    At all the instances I am about to tell, the shyness sets in.
    my legs walk follow his footprints of (my) King,
    Girl, your eyes are swooned today,
    swooned today.)

    • @madhumandli
      @madhumandli 2 роки тому

      Thanks for translation
      I am from hyderabad

  • @edinbarowme7582
    @edinbarowme7582 5 місяців тому

    எக்ஸ்ஸலென்ட் கல்பனா😂😂 ஒன்ஸ் மோர்🎉🎉❤❤❤❤

  • @abusmanian9556
    @abusmanian9556 Рік тому

    Melodious! Keep it up, sister.

  • @shinchan6853
    @shinchan6853 Рік тому

    கல்பனா மேம் "வாழ்க வளமுடன்"

  • @franknadarajah9992
    @franknadarajah9992 3 роки тому +5

    Plz upload Kalpana mam more videos of susheela Amma songs

  • @josephamalrajm1781
    @josephamalrajm1781 8 місяців тому

    She is a Fantastic singer

  • @komaraswamisengodagounder7667
    @komaraswamisengodagounder7667 2 роки тому +1

    Super melody voice ....

  • @shank3k
    @shank3k 4 місяці тому

    Excellent 👍👍

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 3 роки тому

    Msv🎶🎼🎵🎶💕

  • @ravikumardurai8021
    @ravikumardurai8021 10 місяців тому

    கல்பனா அவர்கள் நல்ல பாடகிதான். ஆனால் இந்த பாடலில் அந்த காதலின் ஏக்கத்தோட பாடல் வரும் அது missing

  • @rajendrannanappan2978
    @rajendrannanappan2978 2 роки тому +6

    Susheela அம்மா பாடிதில் 20% கூட சரியாக பாடவில்லை. அவருடைய பாடலை யாராலும் பாட முடியாது. அவருடைய உச்சரிப்பு expression sweetness யாருக்கும் வராது.

    • @punithadurairaj1214
      @punithadurairaj1214 2 роки тому +2

      உண்மை.
      இம்மாதிரியான காவிய பாடல்களை பாட முயற்சி செய்து, கெடுக்காமல் இருப்பது நல்லது. அவரவர்க்கு எது முடியுமோ அதை மட்டும் பாடிவிட்டு போய் கொண்டே இருக்க வேண்டும்.

  • @jansanjan-dx9ex
    @jansanjan-dx9ex Рік тому

    Very tuf song but ur voice beauty

  • @franknadarajah9992
    @franknadarajah9992 3 роки тому +2

    Amma improvisation semma

  • @josephalbert3399
    @josephalbert3399 2 роки тому

    This is an example of how unnecessary improvisation could spoil the original song. This is not doing justice to MSV.

  • @sudharamdasmangu3608
    @sudharamdasmangu3608 2 роки тому +1

    She didnt sing well.. Spoilt the melody of the song

  • @vimalkarthik583
    @vimalkarthik583 2 роки тому +1

    சுசிலா அம்மா...... இந்த பொண்ணை மன்னிச்சிருங்க..... ரொம்ப கேவலமா பாடுறா கல்பனா..... அட ச்சி

    • @ragvnb7106
      @ragvnb7106 2 роки тому +4

      ஏன் இப்படிபட்ட comment? நீங்கள் ஏதாவது பாடியிருகீர்களா???

    • @xavierfernandez4808
      @xavierfernandez4808 Рік тому

      Excellent music . But I'm very sad this lady singer. Please don't try to attempt p. Sushella Amma song. This is my humble request.

    • @Sanjai_Tamizhin_Maindhan
      @Sanjai_Tamizhin_Maindhan 8 місяців тому

      அவரவர் பாடலை அவரவர் தான் பாட வேண்டுமா என்ன, யாருடைய பாடல்களை எந்த பாடகர்கள் வேண்டுமானாலும் பாடலாம் இங்கு பார்ப்பவர்களின் ரசனைதான் முக்கியம். கல்பனா மேடம் அவர்கள் அவருடைய பாணியில் இந்த பாடலை அருமையாக பாடியுள்ளார் ❤