மாலை பொழுதின் மயக்கத்திலே by Kalpana,Tribute to மெல்லிசை மன்னர் MSV by Y.Gee.Mahendra&ABBAS CULTURAL

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024

КОМЕНТАРІ • 115

  • @kalyanasundaramm2126
    @kalyanasundaramm2126 2 роки тому +33

    ஓம். இதே குரல் வளமும் வாழ்க்கை வளமும் பெற்று நூறாண்டு வாழ்க, கல்பனா. நல்ல ஸாதகம், இனிய கானம்.

  • @irudayaraj3541
    @irudayaraj3541 9 місяців тому +16

    சுசிலாவின் குரல் ஒரிஜினல்.....சூசூசூசூப்பப்பர்.

  • @dorairaju3800
    @dorairaju3800 6 місяців тому +15

    மிகவும் ரம்யமான இசையுடன் கல்பனா அவர்கள் குரல் இனிமையானது. பாராட்டுக்கள்.

  • @gnanasekaran8870
    @gnanasekaran8870 Рік тому +23

    இனிதே பாடினார்... கல்பனா.... கேட்க கேட்க இனிமை..... மகிழ்ச்சி....!!

  • @mohamedilliyasmohamedelias8640
    @mohamedilliyasmohamedelias8640 3 місяці тому +6

    அருமையான பாடலை அருமமையாக பாடிய கல்பனாவுக்கு வாழ்த்துக்கள் நன்றி..

  • @sambasivamr7530
    @sambasivamr7530 4 місяці тому +6

    அருமையான குரல்வளம் ஏனோ இந்த சகோதரிக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை

  • @senguttuvansivagurunathan2942
    @senguttuvansivagurunathan2942 5 місяців тому +8

    சாகா வரம் பெற்ற பாடல் .
    என் மனம் கவர்ந்த பாடல்

  • @kothandaramanarumugam1855
    @kothandaramanarumugam1855 9 місяців тому +15

    கல்பனா மகளே நீ டு வாழ்க

  • @KandaSamiKasi
    @KandaSamiKasi 8 місяців тому +12

    மிக முக்கியமான ஒருவரை சொல்லவில்லையே ஐயா இசையரசன் T.M.S ஐயா அவர்கள்.

    • @tanatatan
      @tanatatan 3 місяці тому +1

      நாகேஷையும் விட்டு விட்டார்

  • @lawrencedurairaja3233
    @lawrencedurairaja3233 Рік тому +7

    i: வீணைக்கு நிகரான எலக ட ராணிக் கருவி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை தயவு செய்து ஒரிஜினல் வீணையை ரிக்காடிங்குக்கு உபயோகப்படுத்தவும்

  • @durailakshmanaraj3821
    @durailakshmanaraj3821 5 місяців тому +7

    ஆஹா ஆஹா மிக மிக பிரமாதம் கல்பனாவின் இனிமையான குரலில் மாலைப்பொழுதின் மயக்கத்திலே பாடலைக் கேட்டேன் உண்மையிலேயே எம் எஸ் வி ராமமூர்த்தி போன்ற அற்புதமான இசையமைப்பாளர்கள் இறைவனால் வழங்கப்பட்டவர்கள் இந்தப்பாடலை கல்பனா பாடியது என் நெஞ்சமெல்லாம் நிறைந்துவிட்டது திரு ஒய் ஜி மகேந்திரன் அவர்கள் தொகுத்து வழங்கியதும் அற்புதம் எல்லாம் வல்ல அன்னை ஆதிபராசக்தி உங்கள் அனைவருக்கும் அருள்புரிவாள் வாழ்க வளர்க

  • @VaradharajanR-b4y
    @VaradharajanR-b4y 7 днів тому

    அருமை! அருமையான குரல்வளம் கல்பனாவிற்கு
    பாடிப் பாடி கல்பனா இசைச் சிகரம் தொடும் நிலை எய்திட ஆசியும் வாழ்த்தும்

  • @moganasiva71
    @moganasiva71 2 місяці тому +2

    அருமை சூப்பர்

  • @nagarajt2470
    @nagarajt2470 5 місяців тому +5

    மயக்கும் இசை
    எப்போதும்

  • @lakshmiganthannatarajan2468
    @lakshmiganthannatarajan2468 Місяць тому +1

    Super.
    Amazing.

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 Рік тому +14

    ஒரே வார்த்தை
    சபாஷ் 👌👏👏👏

  • @vsgopalanvsgopalan9922
    @vsgopalanvsgopalan9922 26 днів тому +1

    அருமையான குரல்வளம். டைமிங் 👏👏👏

  • @opchinchanytyt8714
    @opchinchanytyt8714 3 місяці тому +3

    Very good song and fine tune

  • @mukhtarahmed2529
    @mukhtarahmed2529 8 місяців тому +4

    Kalpanas tone is melodious and unbeatable and it touches with original singer

  • @kavithasumathi4955
    @kavithasumathi4955 12 днів тому

    உண்மையான உணர்வுப் பூர்வமான பெண்ணின் மனதில் இருக்கும் வேதனை வலியை பாடலாக இதயத்தின் காயத்திற்கு மருந்தாக இருக்கிறது..... மனிதர்கள் அன்பு என்னும் சொல்லுக்கு அர்த்தம் இல்லாமல் போனாலும் மனதிற்கு மருந்தாக பாடல் கேட்கும் போது இனிமையாகவும்... இதயத் துடிப்பு நின்று விடும் அளவுக்கு வலிகள் இருந்தாலும்..... இசையால் இயங்க வைத்து என் தாய் மொழியின் வரிகள் மிகவும் அருமை.... விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்த பாடல் வணங்குகிறேன்..🙏🙏🙏

  • @tsankar6766
    @tsankar6766 Рік тому +5

    Kalpana no doubt very great singer i am her fan. She is singing with great commitment and involvement hats of to her

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 5 місяців тому +9

    இளையராஜாவையே மக்கள் மறந்து விட்டார்கள்.
    இளையராஜா பாடல்களை யாரும் விரும்பி கேட்டமாதிரி தெரியவில்லை.

    • @murthyarumugam
      @murthyarumugam 5 місяців тому

      இந்த பாடல் கேட்டு மற்ற வர்கலை தாழ்வாக பேசுவது இன பிறவி குணம்

  • @chandrasekarans2743
    @chandrasekarans2743 18 днів тому

    Aaha, more than the song the introduction you are giving is marvellous and so interesting.
    The way Shyam nods his head will make everyone to listen to the song.
    I am a great fan of shyam and venkat

  • @easudosssamraj8089
    @easudosssamraj8089 Рік тому +4

    Kalpana-undoubtedly very good singer

  • @kaliyamurthyduaraisamykmur4810
    @kaliyamurthyduaraisamykmur4810 10 місяців тому +5

    super KALPANA MAM.

  • @kumarichandar3900
    @kumarichandar3900 5 місяців тому +3

    Kalpana u are born in Sing❤🎉

  • @prasannavenkatesh401
    @prasannavenkatesh401 3 місяці тому +1

    Superb singing kalpana mam

  • @jayaramanm4752
    @jayaramanm4752 8 місяців тому +3

    For that greatest musician MSV the Indian government has not given Even Padmasri award.

    • @kannandesikan573
      @kannandesikan573 4 місяці тому

      The recommendation has to go from State Government.

    • @lakshmisimhan3379
      @lakshmisimhan3379 2 місяці тому

      Dravida govt never nominated him because he is

  • @AJAIKRISHNA5
    @AJAIKRISHNA5 7 місяців тому +1

    Kalpana vijayaramani anna Isai padaippu.good talented singer. Mega tv Msv anna program padiyapothu SUSEELA AWARD ANNOUNCEMENT. KALPANAVUKKU KIDAITHATHI. UDANE ELORUKKUM SWEET KODUTHU ASATHINA. .RAMANI ANNA NALLA MANITHAR.SWEET MEMORIES.

  • @ShanmugavelmBabu
    @ShanmugavelmBabu 9 місяців тому +5

    Excellent mam

  • @tsankar6766
    @tsankar6766 Рік тому +3

    Weldone kalpana madam hats of to you and simply superb. All the very best for forth coming days. God bless you

  • @gnanavelarunachalam3055
    @gnanavelarunachalam3055 2 місяці тому +1

    இன்னும் ஏக்கம் வேண்டும், அம்மாP. சுசீலா பாடியதை மீண்டும் மீண்டும கேட்டு பாடவும்.

  • @samdavison.asamdavison.a8535
    @samdavison.asamdavison.a8535 6 місяців тому +3

    Super........... ❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @chandrasekarr2187
    @chandrasekarr2187 6 місяців тому +3

    What a song da yabbaa......

  • @Selvarajks-br4gp
    @Selvarajks-br4gp 2 місяці тому

    Super voice and
    Super song.
    Kalpana God bless you.
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @purushoth59pp
    @purushoth59pp 8 місяців тому +3

    Wonderful same sweet heart voice like a Gem and Legend Singer.

  • @alameluramanan1174
    @alameluramanan1174 24 дні тому

    Super alankaram n pattu meimarakka seigiradhu

  • @raghunathansrinivasaraghav6455
    @raghunathansrinivasaraghav6455 9 місяців тому +2

    An immortal song in the raag
    Malkhans. The shenoy is simply outstanding in original.
    One of the all time great song.

  • @ganapathymeenakshi7027
    @ganapathymeenakshi7027 8 місяців тому +3

    Congrats to Sow. Kalpana

  • @narismanmannari829
    @narismanmannari829 Місяць тому +1

  • @gunasekaranlakshmanan5015
    @gunasekaranlakshmanan5015 22 дні тому

    Very melodious singer

  • @jayabalanp2028
    @jayabalanp2028 2 місяці тому +1

    KALPANNA OPPA CHRISTINAGIVITAR HYDERABADIDIL ULLARAM.

  • @tsankar6766
    @tsankar6766 Рік тому +2

    I am daily listening her voice more no of times.great

  • @skpjailani7631
    @skpjailani7631 3 місяці тому +1

    அருமை அற்புதம்

  • @natarajankrishnasamy4590
    @natarajankrishnasamy4590 2 місяці тому

    Kalpana eniyakuraliletha padal ketka enimai.vazhthukal.K.NATARAJAN.BDO.CUDDALORE NOW AT VANAGARAM.😂😂❤❤❤❤

  • @mkmegan16658
    @mkmegan16658 3 місяці тому

    We're fans of Kalpana the great..🎉🎉🎉🎉

  • @AnanthaSayanam-pu8pr
    @AnanthaSayanam-pu8pr 3 місяці тому

    DIVINE SONG ON KANNA.WRITTEN BY SRI RAJAJI BEING SUNG BY.SMT UMA RAMANAN IN HER.GLORIOUS VOICE🎉

  • @deenadeen9594
    @deenadeen9594 Рік тому +2

    அருமையான பதிவு

  • @selvarajkannan9923
    @selvarajkannan9923 5 місяців тому

    Going to high or low pitch for your vocal technics so sweet 💅.Mesdames Kalpu ji .Precisely Aravam paatu Rombo nalla paadurengey 👏..Thumba chenagethey Nimma haadu 🙏🇮🇳.

  • @dr.bmchandrakumar7764
    @dr.bmchandrakumar7764 7 місяців тому

    Kalpana handle the song very well, Almighty bless her.😊

  • @nithyarul7171
    @nithyarul7171 7 місяців тому +1

    Sister Kalpana wonderful

  • @jeyapandimuthusamy768
    @jeyapandimuthusamy768 6 місяців тому +2

    Supper
    Supper

  • @shivarajd2698
    @shivarajd2698 11 місяців тому +1

    Kannadasan and Tamil , what a mix ?

  • @GanesanGanesan-qb8lj
    @GanesanGanesan-qb8lj 13 днів тому

    அம்மாவிற்கு யாரும் ஈடுயில்லை

  • @ksnavakavyam2991
    @ksnavakavyam2991 9 місяців тому +1

    Super Kalpana

  • @jayaramanchelliah4536
    @jayaramanchelliah4536 2 місяці тому

    Super song valthukkal

  • @devithava9918
    @devithava9918 5 місяців тому

    Wow my favorite song

  • @filma7455
    @filma7455 7 місяців тому

    My sister ìs great no one can not fo that kind of pergormance.

  • @MohamedFahim-fp2le
    @MohamedFahim-fp2le Місяць тому

    Nice songs

  • @profpadmanabhan9204
    @profpadmanabhan9204 Місяць тому

    Kalpana should still work hard to sing at least 60 per cent of the great legend Suseela Amma
    Padmanabhan

  • @masilamanig6191
    @masilamanig6191 Рік тому +1

    God give long life good

  • @munusamynagan7328
    @munusamynagan7328 4 місяці тому +1

    super

  • @kunhipockerpm8784
    @kunhipockerpm8784 3 місяці тому

    Sweet voice 💕💕🌹💕🌹

  • @karthikeyanr9745
    @karthikeyanr9745 9 місяців тому

    No one near to Susheelamma voice. Any wishes to kalpana

  • @arulg5670
    @arulg5670 3 роки тому +2

    Super....🥀👌

  • @gunaseakaranc4673
    @gunaseakaranc4673 6 місяців тому +1

    Gd performs

  • @kalaikalaiyarasi1020
    @kalaikalaiyarasi1020 7 місяців тому

    மிக அருமை!🌹

  • @RajRamsay28
    @RajRamsay28 4 місяці тому

    THEAN..KURAL. .! THEAN. YISAI....YELLAM. THAN. MAYAM. !

  • @amuthaDasan
    @amuthaDasan 2 місяці тому

    Enna pasaradu theriyala❤

  • @banumathigovindarajan6863
    @banumathigovindarajan6863 8 місяців тому

    Wonderful.kalpana

  • @jyothir5632
    @jyothir5632 6 місяців тому +2

    our blessings to Kalpana

  • @gangaikondanramakrishnan
    @gangaikondanramakrishnan 9 місяців тому

    Excellent voice

  • @natarajanr8002
    @natarajanr8002 5 місяців тому +1

    உண்மை

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct 11 місяців тому

    MSV ULAGAM ULLAVARAI

  • @radhamani8217
    @radhamani8217 4 місяці тому

    🙏🏻🌹👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻

  • @franknadarajah9992
    @franknadarajah9992 3 роки тому +1

    Nice

  • @user-ap54
    @user-ap54 Місяць тому

    Very good effort. But this song is a classic by P Susheela. Very difficult to match her.

  • @lakshmanan6468
    @lakshmanan6468 7 місяців тому

    ❤❤❤❤❤

  • @balabala-qf8gm
    @balabala-qf8gm 8 місяців тому +2

    P.சுசிலா அம்மா போல் குரலில் sharpness இல்லை. இது L.R.ஈஸ்வரி அம்மா குரலுக்கு ஒத்து போகும்.

  • @samimuthuss8162
    @samimuthuss8162 7 місяців тому

    Arputham Sir

  • @gurusamyprakash3736
    @gurusamyprakash3736 3 місяці тому

    வாவ்

  • @ksnavakavyam2991
    @ksnavakavyam2991 9 місяців тому

    Sambandam

  • @lakshmisimhan3379
    @lakshmisimhan3379 Місяць тому

    Very nice singing. However, there is more nasal singing than Suseela's

  • @ksnavakavyam2991
    @ksnavakavyam2991 9 місяців тому

    3:09

  • @stabinstabin2111
    @stabinstabin2111 Рік тому

    1:21

  • @tamilmanip-uh3qq
    @tamilmanip-uh3qq 6 днів тому

    கல்மனதையும்கரைக்கும்கல்பனாவின்கல்கண்டுகுரல்வாழ்க

  • @ariyasingam
    @ariyasingam Місяць тому

    Why she was given chances in movies?

  • @GAlamelu-f6v
    @GAlamelu-f6v 5 місяців тому

    Yamma padratha niruthi nalla iruppethayee

  • @athithanr8006
    @athithanr8006 2 місяці тому

    கல்பனா குரல் இனிமை தான் ஆனால் சுசிலாவின் குரல் உஷாராஜ் தான்.

  • @raghunathansrinivasaraghav6455
    @raghunathansrinivasaraghav6455 9 місяців тому +1

    Kalpana is a wonderful singer. But an unfortunate one.
    SPB once called in a reality show "ராட்சஸி" a right hand compliment. Pity she did not get due recognition.

  • @jayaramanjayaramam6743
    @jayaramanjayaramam6743 4 місяці тому

    Who asked for your comments before the song

  • @KalaRaman-n6k
    @KalaRaman-n6k 3 дні тому

    ;

  • @radhagopi3939
    @radhagopi3939 2 місяці тому

    When compared to MSV Rahman is nothing

  • @GAlamelu-f6v
    @GAlamelu-f6v 5 місяців тому

    Ini padathe nippattu kadhule pugai varuthu😢😮😂

  • @chinnaiah.G
    @chinnaiah.G 5 місяців тому

    Msv மட்டுந்தானா? இளையராஜா இல்லையா!?

    • @ShanmugaSundaram-pf7el
      @ShanmugaSundaram-pf7el 5 місяців тому

      தேனை எம் எஸ் வி கொடுத்தாலும், இளையராஜா கொடுத்தாலும் வேறு யார் கொடுத்தாலும் இனிக்கத்தான் செய்யும். இப்பொழுது இங்கே எம் எஸ் வி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

    • @apalaniappanchettiyar6454
      @apalaniappanchettiyar6454 3 місяці тому +1

      இ. ராஜா கிடையவே கிடையாது

  • @VellaianVel
    @VellaianVel 3 місяці тому

    நீ போயா

  • @sudharamdasmangu3608
    @sudharamdasmangu3608 Місяць тому

    Horrible singing kalpana with her nasalvoice no melody...why attempt such great song n kill it

  • @mltharani4225
    @mltharani4225 3 місяці тому

    Good rendition...

  • @asomaskanda
    @asomaskanda 5 місяців тому

    As far as I am concerned Mellisai Mannar's two songs 'Maalai pozhuthin mayakkathilae' and Our naal Iravu Pagan pol Nilavu are the only immortal songs recorded and kept in heaven! And I suspect these two songs are based on the same raga!

  • @muralidharant6954
    @muralidharant6954 7 місяців тому

    பாடுபவர். முகத்தை தவிர்த்து. இசைக்கருவிகளை
    காட்சி படத்தவும் நன்றி