இப்போது தான் சிங்கள அரசியல் வாதிகளுக்கும் சிங்கள மக்களுக்கும் எங்கள் வேதனைகள் புரிய ஆரம்பித்து இருக்கிறது. போகப்போக அனைவராலும் புரிந்து கொள்ளப்படும் என நம்புவோம். நன்றி.
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக ஒரு மூன்றாம் தரப்பு ஆட்சி பீடம் ஏறியுள்ளது எதிர்க்கட்சியினர் அதிகமாக குழம்பியுள்ளார்கள் மக்களையும் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள் மக்களாகிய நாம் தான் ஐந்து வருடம் பொறுத்திருந்து என்னதான் செய்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும்
Excellent explanation tq dear goahead very good job. God bless you dear ❤❤❤😂🎉🎉 from madurai District retired staff of Edn department South India. Srilanka n.
நான் உங்கள் பதிவுகளை இடைவிடாது பார்த்து வருகிறேன். உங்கள் பதிவுகள் 10 அல்லது 11 நிமிடங்களுக்குள் அடங்குவதும், உண்மையான விடயங்கள் இரத்தின சுருக்கமாக இருப்பதும் என்னை பெரிதும் கவர்ந்தவிடயம். இதனை நீங்கள் தொடர்ந்தால் மேலும் பலரது நன்மதிப்பை பெறமுடியும். எமது பெற்றோர்களைப்போல நேரத்தை ஒதுக்கி செய்திகளை நிதானமாக நின்று கேட்க இந்த அவசர யுகத்தில் முடியவில்லை.
வணக்கம் தம்பி உங்களது செய்திகள் மிகவும் சிறப்பாக இருக்கிறது வாழ்த்துக்கள்.குறிப்பாக கொஞ்சம் அமைதியாகவும் மனிதர் ஆசுவாசப்பட்டுக்கொள்ளக் கூடியதாகவும் இருக்கிறது. நன்றி
இன வாதம் தடை சட்டம் என்று பாராளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றுங்கள் அதுக்கு அர்ஜுனாதனி நபர் ஆக கொண்டு வர முடியும் பார்லிமென்டில் நிறைவேற்றலாம் பார்லிமென்டில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றலாம் நாடாளுமன்றத் தல் நிறைவேற்றலாம. நன்றி வணக்கம.
IMF reqirement to is to carry out and finish the developmental plans already drafted by the Ranil govt, mostly to increase the export purposes. As per plan that has not been activated so far may be due to lack of proper move further.
வணக்கம் அண்ணா. நான் வீட்ல இருக்கும் போது My அப்பா அம்மா கதைச்சவிசயங்கள் இவை. என்னவெனில் முற்றுமுழுதாக இப்படி இராணுவ முகாமகளை அகற்றுவதனால்நாட்டில் க😢ஞ்சா மற்றும் போதை பொருட்களின்ங வருகை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது எ
When more army and navy stationed there only more drugs inflow taking place. The govt should employ some officers to study these in detail and try to stop these drugs distribution. In Singapore trained dogs too are used at important places of public entries into the country like at Malaysia railway station.
Forget tamil ealam thoughts it will never ever happened, do tamil arasu katchi must have dealing carefully, knowledgeable way with new government, than only new npp government do something don't show your arrogant in the parliament
I think the cartoon says that Ranil has laid certain commitments in the country’s finance which will largely influence any new plans, e.g IMF loans etc
நீங்கள் ஒரு விடயத்தை சொன்னால் முழுவதுமாக சொல்லவும். பின்னர் ஒரு video இல் பார்க்கலாம் என்பது உங்கள் channelஐ தொடர்ந்து பார்க்க போடும் முடிச்சு. தமிழனாக நான் அதை முற்றும் எதிர்க்கிறேன்.
ஓம் உங்களுக்கு இப்படி குறுகிய மனதுடன் பார்த்தால் இப்படித்தான் உணரப்படும் அவரால் கொடுக்கப்படும் நல்ல தகவல்களையும் கருத்தையும் எடுக்காதையுங்கோ. என்ன மனிதர்கள் அப்பா
@krajah4712 ஏன்டா உண்மை கசக்குதடா, அவங்கடா தியாகத்தால் நீங்க வயிறு நிரப்புறீங்க இதில எனக்கு ஏன் வயிறு எரியனும், உங்களுக்கு வருமானம் வருவதை ஒத்துக்கொள்கிறாய்
@@chan4052 மாவீரர்களின் தியாகத்தில் நீங்க குளிர்காயிரத எடுத்து சொன்னால் குறுகிய மனப்பாங்கு , நீங்க வருமானம் பெறுதல் பரந்த மனப்பாங்கு ஹா ஹா நல்லா விளங்குவீங்கடா, அதுசரி நல்ல கருத்துக்களை, தகவல்களை நீங்களா கூற வேண்டும் அந்தளவுக்கு யாழ் சமூகம் அறிவியலில் தாழ்நிலைக்கு போய்விட்டதா அதுசரி நல்ல கருத்துக்களை, தகவல்களை கூறி எதைசாதிக்க போறீங்க, 30 வருஷம் ஒரு சந்ததி அழிந்தது காணாதா
மாவீரர் நாள் அனுஷ்டிக்க அனுமதி கொடுத்தால், தமிழ் அரசியல்வாதிகள் எதை வைத்து அரசியல் செய்வார்கள் பாவம்.??!😂😂
Semma bro👍
எங்கள் பிரிவினைவாதிகளிற்கும் வேலையில்லாமற் போகுதே என்ற கவலை அவர்களையும் வாட்டுதே
சிங்களதமிழ் இனவாதிகளுக்கு அரசியல் பிழைப்பு போய்விட்டது😂
தமிழ் அரசியல்வாதிகள்
2 வது தான் முதலாவதான மலை முழுங்கிகள் சிங்கள அரசியல்வாதிகளே!
இப்போது தான் சிங்கள அரசியல் வாதிகளுக்கும் சிங்கள மக்களுக்கும் எங்கள் வேதனைகள் புரிய ஆரம்பித்து இருக்கிறது. போகப்போக அனைவராலும் புரிந்து கொள்ளப்படும் என நம்புவோம். நன்றி.
Supper supper சுகந்திரமாக புலம்பெயர்ந்தோர் சொந்த நாட்டிற்கு வந்து போக அருமை தம்பி ❤❤❤
நன்றி தமிழ் அடியான். வாழ்க ஜனாதிபதி அநுர அவர்கள்.
🙏 வணக்கம் தம்பி பயனுள்ள தகவல்கள் நன்றி, தோழர் அனுராவுக்கு நன்றி மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும்.
தம்பி தமிழ்அடியான் நீங்கள் தரும் செய்திகளுக்கு நன்றி வாழ்த்துக்கள் ❤❤❤🎉🎉🎉🎉
என்தான் செய்வது இனவாத அரசியல் வாதிகளுக்கு தற்போது மாவீரர் தினம் ஒன்று தான் இருக்கிறது அரசியல் செய்வதற்கு.
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக ஒரு மூன்றாம் தரப்பு ஆட்சி பீடம் ஏறியுள்ளது எதிர்க்கட்சியினர் அதிகமாக குழம்பியுள்ளார்கள் மக்களையும் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள் மக்களாகிய நாம் தான் ஐந்து வருடம் பொறுத்திருந்து என்னதான் செய்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும்
அநுர நல்ல அரசியல் சாணக்கியன்.தமிழ் அரசியல் சாக்கடைகள் அரசியல் செய்ய இனி என்ன செய்வது பரிதாபங்கள்.
அநுர அனுபவம் மிக்க அரசியல்திறன்வாதி
சிங்கள இனவாதிகளுக்குஅனுராஆட்சியைகலைப்பதற்குஇதைவிட்டாவேறுபிரச்சனைஇல்லைத்தானேஅதாலதான்மாவீரர்காவடியைதூக்கிஆடினை
மல்வத் மற்றும் அஸ்கிரி வருவதற்கு காத்திருங்கள்
ஏதாவது சொல்ல.
தமிழ் அடியான் அவர்களே உங்கள் video எல்லாம் நான் தவறாமல் பார்ப்பேன் அருமை யாழ்ப்பாணம் வந்தால் சந்திப்போம் 🎉
உண்மைதான்
முதலில் இந்த பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும்
வாழ்த்துகள் தம்பி வாழ்த்துகள் !!!!!❤
அருமையான விளக்கம் ❤❤
அருமை அண்ணா ❤❤❤🎉
இனவாதிகள் குற்றங்களை உறுதிப்படுத்தி, தண்டனைகளுக்கு உட்படுத்த வேண்டும்!
உங்கள் ஆலோசனைக்கு நன்றி
நல்ல பதிவு நன்றி
Thanks thambi. Flood pathikkapada makkalai niniththu anuppiya moneykku.
Thank you Tamil Adiyan.
நல்ல தொகுப்பு. வளர்க சேவை.
எல்லாமே நல்லதாகவே நடக்கும் இனிமேல் 👍👍
Thank you 🙏
Thank you
AKD Government
Excellent explanation tq dear goahead very good job. God bless you dear ❤❤❤😂🎉🎉 from madurai District retired staff of Edn department South India. Srilanka n.
தமிழ்.மக்கழாகி.நாங்கள்.எக்காலத்திலூம்.இனவாதம்.அல்லது.தீவிரவாதம்.தமிழ்மக்களுக்கு.வேண்டாம்.இதனை.சகோதரர்களாகி.சிங்களமக்கழாகி.உங்களுக்கு.கூறிக்கொள்ள.விரும்புகிறோம.நீங்கள்.எக்காரனம்.கொண்டும்.இந்த.தாய்த்திருநாட்டில்.ஒற்றுமையாக.வாழவேண்டும்.என்பதே.தமிழ்மக்களின்.விருப்பம்.சகோதரர்களே.ஆகையால்.ஒருசில.இனவாதிகளின்.பேச்சைக்கேட்டு.தமிழர்களை.தவறாக.நினைத்துவிடாதீர்கள்.அன்பான.மக்களே.இறந்தவர்களை.நினைவுகொள்வவது.அனைவருக்கும்.உள்ள.சுதந்திரமல்லவா.இந்தப்பதிவு.உங்களுக்கானவை.சகோதர.சகோதரிகளே.நன்றி
Thanks ❤❤❤❤❤anna
உலகப்பந்தில் தமிழர்கள்🌋🕍⛪⛰️💔 எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
Thank you so much dear Tamal Adiyan keep continue brother, like this information videoes all the best 👍👍
அருமை❤
Tamil Adiyan Fans Assembled❤❤
தம்பி அர்ச்சுனா யாரையோ Cleaning வேலை செய்பவர்களை விமர்சிக்கிறார் இது மனிதாபிமான செயல் அல்ல.
Archuna should stop commenting about others all the time.
Nandri
ஆள் சின்னவன் கதிரை தான் பெரிது
நான் உங்கள் பதிவுகளை இடைவிடாது பார்த்து வருகிறேன். உங்கள் பதிவுகள் 10 அல்லது 11 நிமிடங்களுக்குள் அடங்குவதும், உண்மையான விடயங்கள் இரத்தின சுருக்கமாக இருப்பதும் என்னை பெரிதும் கவர்ந்தவிடயம். இதனை நீங்கள் தொடர்ந்தால் மேலும் பலரது நன்மதிப்பை பெறமுடியும். எமது பெற்றோர்களைப்போல நேரத்தை ஒதுக்கி செய்திகளை நிதானமாக நின்று கேட்க இந்த அவசர யுகத்தில் முடியவில்லை.
அருமை
இரண்டாவது தமிழரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது.
Thank you for addressing the news
வணக்கம் தம்பி
உங்களது செய்திகள் மிகவும் சிறப்பாக இருக்கிறது வாழ்த்துக்கள்.குறிப்பாக கொஞ்சம் அமைதியாகவும் மனிதர் ஆசுவாசப்பட்டுக்கொள்ளக் கூடியதாகவும் இருக்கிறது. நன்றி
காலை வணக்கம் தமிழ் அடியான்
இன வாதம் தடை சட்டம் என்று பாராளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றுங்கள் அதுக்கு அர்ஜுனாதனி நபர் ஆக கொண்டு வர முடியும் பார்லிமென்டில் நிறைவேற்றலாம் பார்லிமென்டில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றலாம் நாடாளுமன்றத் தல் நிறைவேற்றலாம. நன்றி வணக்கம.
👌👌👌👌
Good ❤❤❤❤
Good morning tamil Adiyen ❤
பயங்கரவாத சட்டம் போல, இனவாத தடுப்பு சட்டம் ஒன்று கொண்டு வந்து,அதன்மூலம் இனவாதிகளுக்கு தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும்.
அண்ணா மாநில ஆட்ச்சிக்கும் மாகான சபைக்கும் இருக்கும் வித்தியாசம் இருக்கும் அதிகாரங்கள் பற்றி முழு விளக்கம் தர முடியுமா???
❤❤❤❤❤❤❤❤akd
உள்ளூர்உற்பத்திசெய்துவெளிநாட்டுக்குஏற்றுமதிசெய்தால்ஏன்வெளிநாட்டிபிச்சைஎடுக்கவேண்டும்
டுமீல் நாட்டிற்கு அருகில் இருப்பதால் அந்த அரசியல் இங்கும் வந்து விட்டது... பாவம் 😂😂😂😂😂
IMF reqirement to is to carry out and finish the developmental plans already drafted by the Ranil govt, mostly to increase the export purposes. As per plan that has not been activated so far may be due to lack of proper move further.
வணக்கம் அண்ணா. நான் வீட்ல இருக்கும் போது My அப்பா அம்மா கதைச்சவிசயங்கள் இவை. என்னவெனில் முற்றுமுழுதாக இப்படி இராணுவ முகாமகளை
அகற்றுவதனால்நாட்டில் க😢ஞ்சா மற்றும் போதை பொருட்களின்ங வருகை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது எ
இராணுவ முகாம்கள் குறைக்கப்படும் அதே சமயம் புலனாய்வு செயற்பாடுகள் தீவிரப் படுத்தும்போது இக்கேள்வி நிவர்த்தியாகும்.
When more army and navy stationed there only more drugs inflow taking place.
The govt should employ some officers to study these in detail and try to stop these drugs distribution.
In Singapore trained dogs too are used at important places of public entries into the country like at Malaysia railway station.
ரணில் விட்ட தவறுகளை பார்க்கிறார் 😂
VALTHUKAL colombo❤❤❤❤❤
👍👍👍❤️❤️❤️🤝🤝🤝
God morning. ❤
Valthukal sako super
Naan uk la erunthu
👍👍👍👍👍👍❤️❤️❤️
❤❤❤❤
Forget tamil ealam thoughts it will never ever happened, do tamil arasu katchi must have dealing carefully, knowledgeable way with new
government, than only new npp government do something don't show your arrogant in the parliament
👍
VALGA VALARGA
Anna good morning ❤❤❤
🎉🎉🎉
😊
Thank you Thamil Adiyan,your service to people in distress by flood is much appreciated. Thanks again ❤❤❤❤❤
நான் இனி என்னத்தை வைத்து அரசியல் செய்வது 😢😢
I think the cartoon says that Ranil has laid certain commitments in the country’s finance which will largely influence any new plans, e.g IMF loans etc
Anuras politics has upset the Sinhala and Tamil politicians ☹️
👍👍🇨🇦👍👍
குட்டு போட்டவர்களுக்கு சிங்களவர்களால் ஆர்ப்பாட்டம் வெகுவிரைவில் இடம்பெறும். அதை எதிர்பார்க்கலாம்.
Hi anna
Who ever talking about national security please ask them to join Armed Forces. Instead of talking racism.
Uru rendu paddal kuththadikku kondadamam😊ipadi oru palamoz irukkuthane velaethuvume seiyamal arasiyalaye nampi irunthavarkalukku vera vaziilla athan nadda kulappinam ithila enkada tamil mp kkalum adankuvinam🙄
?
நீங்கள் ஒரு விடயத்தை சொன்னால் முழுவதுமாக சொல்லவும். பின்னர் ஒரு video இல் பார்க்கலாம் என்பது உங்கள் channelஐ தொடர்ந்து பார்க்க போடும் முடிச்சு. தமிழனாக நான் அதை முற்றும் எதிர்க்கிறேன்.
மாவீர்கள் நாள் அனுஸ்டடிப்பால் உங்கள போல youtube's நல்ல வருமானம்
நன்றாக வயிறு எரிகிறதா தமிழன்டா❤❤❤
ஓம் உங்களுக்கு இப்படி குறுகிய மனதுடன் பார்த்தால் இப்படித்தான் உணரப்படும் அவரால் கொடுக்கப்படும் நல்ல தகவல்களையும் கருத்தையும் எடுக்காதையுங்கோ. என்ன மனிதர்கள் அப்பா
@krajah4712 ஏன்டா உண்மை கசக்குதடா, அவங்கடா தியாகத்தால் நீங்க வயிறு நிரப்புறீங்க இதில எனக்கு ஏன் வயிறு எரியனும், உங்களுக்கு வருமானம் வருவதை ஒத்துக்கொள்கிறாய்
@@chan4052 மாவீரர்களின் தியாகத்தில் நீங்க குளிர்காயிரத எடுத்து சொன்னால் குறுகிய மனப்பாங்கு , நீங்க வருமானம் பெறுதல் பரந்த மனப்பாங்கு ஹா ஹா நல்லா விளங்குவீங்கடா, அதுசரி நல்ல கருத்துக்களை, தகவல்களை நீங்களா கூற வேண்டும் அந்தளவுக்கு யாழ் சமூகம் அறிவியலில் தாழ்நிலைக்கு போய்விட்டதா அதுசரி நல்ல கருத்துக்களை, தகவல்களை கூறி எதைசாதிக்க போறீங்க, 30 வருஷம் ஒரு சந்ததி அழிந்தது காணாதா
Why don't you open one for you also. Don't get jealous over others 😮
💛💙💜💯
❤❤❤❤
❤❤❤❤