தங்களின் தாயகம் சார்ந்த செய்திகளின் உண்மைத்தன்மை புலத்தைவிட நிலத்தில் உள்ளவர்களின் விழிப்புணர்வுகளுக்கு ஏதுவாகியிருப்பது மகிழ்ச்சி அது சிலரின் சுயலாப பரப்புரைக்கு சாதமாக அமையாது போவதும் நல்லதே நன்றி
தமிழர்கள் வாழும் கிராமபுற இடங்களில் இன்னமும் குடிசை வீடுகளில் வாழுகிறார்கள். வேதனையாக இருக்கு. இதக்கு அரசியல்வாதிகள் காரணம். அர்ச்சனா சொல்வது போல் அரசாங்கம் கொண்டு வரும் நல்ல திடடங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து எம் மக்களின் வாழ்வாதார்த்தை உயர்த்த வேண்டும்
பாராளுமன்ற உறுப்பினர் Dr. Archchuna இருப்பது நம் இனத்திற்கு ஒரு வரம்! அவர் தன்னுடைய கற்றுக்கொண்ட பாடங்கள் மூலம் இனி வீணான பிரச்சனைகளிற்குள் ஈடுபடாமல் தன்னை பாராளுமன்றம் அனுப்பிய மக்களிற்காக எல்லாவற்றையும் செய்ய முயற்சிக்க வேண்டும், கேலிச்சித்திரம் : நல்லதோர் உண்மையை வெளிப்படுத்தி நிற்கிறது! வரைந்தவருக்கு வாழ்த்துக்கள்👍
நீண்டகாலபாராளமன்ற வரலாற்று நிகழ்வுகளை 💯துணிச்சலுடன் Drஅர்ச்சுனா ஒருவரால் மட்டும்தான் மக்களுக்கு உண்மையை வெளிக்கொண்டு வந்து தெளிவுபடுத்த முடிந்தது முடியும் .👌 நன்றிகள்
வடக்கிற்கு வந்த வீட்டுத் திட்டத்தைக்கூட மக்களுக்கு வழங்காமல் திருப்பி அனுப்பிய GS மார்கள் DS மார்கள், அரசியல்வாதிகள் எல்லாம் இருக்கினம் நம்ம நம்ம பகுதியில்.
இப் படி செய்ததால் இவர்களுக்கு என்ன லாபம். பலநாள் கள்ளன் ஒருநாள் அகப்படுவான். எமக்கு இனி எல்லா உண்மையும் தெரியவரும. இருந்து பார்போம் என்ன நடக்கிறது என தமிழ் தேசிய க்கார்.
இது தான் உண்மை எங்கு என்ன செய்வது எப்படி நடப்பது எங்கு எதை பெற்றுக் கொள்வது யாருடன் எங்கு கதைத்தால் எதைச் செய்ய முடியும் என்பதை தெரிந்து கொள்ளாமல் காக்கா கத்துவது போல் கத்திக் கொண்டு பிரிவினையை ஏற்படுத்தி மீண்டும் மீண்டும் மக்களை சாதிப்பது தான் நம் அரசியல்வாதிகளின் வேலை.
ஆழுமைக்கும் நம் வெள்ளை வேட்டிகளுக்கும் சம்பந்தம் இல்லை. ஸ்ரீதரன் ரணிலின் செல்லப்பிராணி! இவர்களுடன் ரணில் ஒரு கூட்டம் போட்டால், எந்த தீர்வுமின்றி, ரணில் குழப்பி விடுவார். முதலில் உங்களுக்குள் ஒரு முடிவுக்கு வாங்கோ என.
இந்த ஊடகங்கள் எதுக்கு ஊதி ஊதி பெரிசாக்குது 🤔🤔ஒருவேள இனவாதத்தை உருவாக்குனால்தான் இவர்களுக்கு வருமானம் வருமொ பாருங்க எந்த பிரச்சனையை கொண்டு இதோடசேர்த்து இருக்கானுகள் எண்டு 🤨
எமது தமிழ் சுயநல அரசியல்வாதிகள் கடந்த 75 வருடங்களாக ( SJV உட்பட) இப்படி தமிழ்அடியான் கூறியபடியே நடக்கின்றனர்.இதுவே நிதர்சனம்.தொடரட்டும் தமிழ் இனத்திற்கான இவர்கள் சேவை.
அவர்களிடம் செயற்படுத்துவதற்கு நல்ல திட்டங்கள் இல்லையே.சரியான தகவல்களை நீங்கள் மட்டும் தான் கூறியுள்ளீர்கள் . மூவர் கைது என்று கூறினார்களே ஒளி ய சரியான தகவல்களை கூறவில்லை
யாழ்ப்பாணத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வைத்தியருடாக உதவி செய்ததற்கு தமிழ் அடியானுக்கு மிக்க நன்றிகள்.❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😍
🎉🎉🎉
அருமை சகோ dr உண்மையை சொல்வதால்தான் அவரை ஒடுக்க முயற்சிக்குறார்கள் ❤️❤️❤️❤️🇩🇪
Unmai Vellum.
தமிழ் அடியான் உங்கள் செய்திகள் அத்தனையுமே தரமானவை. உடனுக்குடன் தங்கள் செய்திகளுக்கு நன்றிகள்❤
அர்ச்சுனா செயல் வீரன் தனி ஒருவராக பாராளுமன்றத்தில் செயல் படுவார் என்று நம்புகிறேன் ❤❤❤👍
தமிழ் அடியான் அவர்களே சரியான விளக்கம் கொடுத்தீர்கள் மிக்க நன்றிகள் வாழ்த்துகள் நான் யாழ்ப்பாணத்தில் இருந்து உமது ரசிகன் சிவா
தங்களின் தாயகம் சார்ந்த செய்திகளின் உண்மைத்தன்மை புலத்தைவிட நிலத்தில் உள்ளவர்களின் விழிப்புணர்வுகளுக்கு ஏதுவாகியிருப்பது மகிழ்ச்சி அது சிலரின் சுயலாப பரப்புரைக்கு சாதமாக அமையாது போவதும் நல்லதே நன்றி
பதவி ஆசை பிடித்த அரசியல் வாதிகள் மக்களாஏமாதியது காணும் அருச்சுனன் இனி பார்த்து க்கொள்வார்❤❤❤
இனி எல்லா வண்டவாளமும் தண்டவாளம் ஏறும் 😃
அருச்சுனாக்கு நன்றி ❤
Dr.. எமக்கு கிடைத்தது சூப்பர்
எமது தமிழ் அரசியல்வாதிகளின் பாராளுமன்ற செயற்பாடுகள் இனிமேல் உடனுக்குடன் தெரியவரும்.
Ellotaiyum Thituththa Namakku Otu Sutiyan Kaalam Thanthitukkirathu.
அருமையான விளக்கம்🙌💖
தமிழர்கள் வாழும் கிராமபுற இடங்களில் இன்னமும் குடிசை வீடுகளில் வாழுகிறார்கள். வேதனையாக இருக்கு. இதக்கு அரசியல்வாதிகள் காரணம். அர்ச்சனா சொல்வது போல் அரசாங்கம் கொண்டு வரும் நல்ல திடடங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து எம் மக்களின் வாழ்வாதார்த்தை உயர்த்த வேண்டும்
பாராளுமன்ற உறுப்பினர் Dr. Archchuna இருப்பது நம் இனத்திற்கு ஒரு வரம்!
அவர் தன்னுடைய கற்றுக்கொண்ட பாடங்கள் மூலம் இனி வீணான பிரச்சனைகளிற்குள் ஈடுபடாமல் தன்னை பாராளுமன்றம் அனுப்பிய மக்களிற்காக எல்லாவற்றையும் செய்ய முயற்சிக்க வேண்டும்,
கேலிச்சித்திரம் : நல்லதோர் உண்மையை வெளிப்படுத்தி நிற்கிறது! வரைந்தவருக்கு வாழ்த்துக்கள்👍
தனி ஒருவன் பிறந்து விட்டான் இனி எல்லாம் மாறும், அவன் காலம் முழுவதும் மாறாது செயல் பட வாழ்த்துகின்றோம் 😊😊😊😊❤❤❤❤❤❤
உடனுக்குடன் செய்திகளைத் தந்தமைக்கு நன்றி தழிழ் அடியான் 🙏🙏🙏🙏
சரியான விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி
மிகவும் சிறப்பு 💕
தமிழ் அடியானுக்கு மிக்க நன்றிகள் ❤🇨🇦👍
சிறப்பாகவும் உண்மை செய்திகளை வழங்கியமைக்கு மிக்க நன்றி 🙏🇨🇦🙏
வாழ்த்துகள் அர்ச்சுனா
வாழ்த்துகள் தமிழ் அடியான். அனைத்தும் நன்றாக அமையட்டும்.
இனி மேல் ஒழிக்க முடியாது, அனைத்தும் நேரடியான ஒளுபரப்பு,சூப்பராக இருக்க போகிறது
வணக்கம் தமிழ்அடியாரே!!
உண்மையை ஆராய்ந்து விளக்கமாக கூறினீர்கள் கைதுசம்மந்தாமாக யாரும் இப்படிக் கூறவில்லை நன்றி
Doctor Aruchuna Ramanathan is a honest gentleman. God bless doctor and his team for our province development ❤❤❤
நன்றி நன்றி நன்றி. இதைத்தான் எதிர்பார்த்தேன். 3 பேர் தொடர்பான கைதுக்கு திருப்தியானா விளக்கம் தந்தமைக்கு என் சார்பாக மனமார்ந்த நன்றிகள்.❤❤❤❤❤
தம்பி 3 வரின் கைதுகள் பற்றிய சரியானதாக விளக்கம் கெடுத்திர் நன்றி வாழ்ந்துகள்❤❤❤
Thanks for your information தமிழடியான்
God bless Dr Archuna Teams Journey
இவ்வளவு காலத்திலும் இருந்த தமிழ் அரசியல் தலைவர்களுக்கு ஒழுங்காக தமிழே தெரியாது அப்போது எவ்வாறு மற்றவர்களுடன் கதைக்க முடியும்?
உண்மை. அவர்கள் பிரசித்தமாய் வரவே வந்தவர்கள்.மக்களுக்கு உதவி செய்வதற்குஇ ல்லை
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ❤❤❤
அமைதியான முறையான மாவீரர் நாள் எழுச்சி,❤
தெளிவான விளக்கம்,நன்றி.
நீண்டகாலபாராளமன்ற வரலாற்று நிகழ்வுகளை 💯துணிச்சலுடன் Drஅர்ச்சுனா ஒருவரால் மட்டும்தான் மக்களுக்கு உண்மையை வெளிக்கொண்டு வந்து தெளிவுபடுத்த முடிந்தது முடியும் .👌
நன்றிகள்
மீக சிறப்பு!
Congratulations Dr Archuna team ❤❤❤❤❤
அர்ச்சனா இருக்க பயமேன்
அநுரா எப்பவும் பாகுபாடு காட்ட மாட்டார்.இலங்கையில் வாழும் மக்கள் எல்லோருக்கும் ஒரே சட்டம்தான் . அதனால் எல்லோரும் சட்டத்தை மதிக்கத் தெரிய வேண்டும்.
அப்படியா பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க சொல்லுங்க பார்ப்போம் 😂😂😂
Most probably he may release after he carried out the priority cases.
@@RajendranNiranjan-y8n பயங்கரவாதமும் ஒரு சட்டம் என்றால் இதை எப்படி நீக்குவது
மக்கள் சந்தோசமாக இருந்தால் மட்டும் போதும்.
@@RajendranNiranjan-y8n எதையும் உடனடியாய் அமூல் படுத்தமுடியாது . அநுரா மந்திரவாதி அல்ல.
@@ranjanikangatharan6561 நல்ல முட்டுகொடுங்க ஐயா😂அ
அருமையான பதிவு, கேலிச்சித்திரம் வரைந்த ஓவியருக்கு வெளியில் கொண்டு வந்த உங்களுக்கு சிறப்பான வாழ்த்துக்கள் ""
சிறப்பு தம்பி உங்கள் நேர்படலான பேச்சு...
உங்கள் செய்திகளை விரும்பிப் பார்க்கிறேன்.
Anna Dr Archana attagasam nantri
MP DR Archuna is great 🎉❤
Thank you Tamil Adiyaan❤❤❤, Doctor Archchuna is a brilliant person with a genuine heart. God bless him❤❤
நன்றி தமிழ் அடியான்
வடக்கிற்கு வந்த வீட்டுத் திட்டத்தைக்கூட மக்களுக்கு வழங்காமல் திருப்பி அனுப்பிய GS மார்கள் DS மார்கள், அரசியல்வாதிகள் எல்லாம் இருக்கினம் நம்ம நம்ம பகுதியில்.
இப் படி செய்ததால் இவர்களுக்கு என்ன லாபம். பலநாள் கள்ளன் ஒருநாள் அகப்படுவான். எமக்கு இனி எல்லா உண்மையும் தெரியவரும. இருந்து பார்போம் என்ன நடக்கிறது என தமிழ் தேசிய க்கார்.
இது தான் உண்மை எங்கு என்ன செய்வது எப்படி நடப்பது எங்கு எதை பெற்றுக் கொள்வது யாருடன் எங்கு கதைத்தால் எதைச் செய்ய முடியும் என்பதை தெரிந்து கொள்ளாமல் காக்கா கத்துவது போல் கத்திக் கொண்டு பிரிவினையை ஏற்படுத்தி மீண்டும் மீண்டும் மக்களை சாதிப்பது தான் நம் அரசியல்வாதிகளின் வேலை.
தமிழ் அடியான் அவர்களுக்கு நன்றி
🕸️🌹தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா ❤
🌺 தமிழ் அடியான் சகோதரருக்கு
உண்மையான செய்திகளை
உடனுக்குடன் அழகான தமிழில் தருகின்ற உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் நன்றி🙏🏽💐
நல்லவிளக்கம்தந்தீர்கள்/நன்றி
கருத்துக்கு நன்றி
நன்றி அருமை 😂😂😂
Thanks for the explanation Thamiladiyan🙏
இருக்கவே இருக்கிறார் நம் தலைவர் அர்ச்சுனா இனித் தான் இருக்கு சம்பவம் வேட்டிக்கார் வேஷம் விரைவில் ரிலீஸ் 😂ஆகும்
நன்றி
அருமை.தம்பி உங்களோடுநான்கதைக்கவிரும்புகிறேன்
நாங்களும் தான்
அருமையான பதிவு 👍
நல்ல நல்ல வார்த்தைகள் சொல்லி இருக்கீங்க எப்போ உண்மையை கண்டறிந்து சொல்லுவது நன்றி
ஆழுமைக்கும் நம் வெள்ளை வேட்டிகளுக்கும் சம்பந்தம் இல்லை. ஸ்ரீதரன் ரணிலின் செல்லப்பிராணி! இவர்களுடன் ரணில் ஒரு கூட்டம் போட்டால், எந்த தீர்வுமின்றி, ரணில் குழப்பி விடுவார். முதலில் உங்களுக்குள் ஒரு முடிவுக்கு வாங்கோ என.
சரியாகச்சொன்னீர்கள் 11:08 🎉
Yes correct every one obey the Government rules and regulations
இந்த ஊடகங்கள் எதுக்கு ஊதி ஊதி பெரிசாக்குது 🤔🤔ஒருவேள இனவாதத்தை உருவாக்குனால்தான் இவர்களுக்கு வருமானம் வருமொ பாருங்க எந்த பிரச்சனையை கொண்டு இதோடசேர்த்து இருக்கானுகள் எண்டு 🤨
உண்மை உண்மை சட்டத்தின் முன் எல்லோரும் சமம் ,
நன்றி 🙏👍👌👏🏾👏🏾
Super 👍👌 thamiladiyan unmaiana vizhakam 🎉mahinda rajapaksha.🤝
Arumai Valthukal chellam
Naan uk la erunthu
எமது தமிழ் சுயநல அரசியல்வாதிகள் கடந்த 75 வருடங்களாக ( SJV உட்பட) இப்படி தமிழ்அடியான் கூறியபடியே நடக்கின்றனர்.இதுவே நிதர்சனம்.தொடரட்டும் தமிழ் இனத்திற்கான இவர்கள் சேவை.
அர்ச்சனா என்ன பண்ணாலும் அண்ணனுக்கு ரொம்ப புழுகம் தானே 😁😁
Very good explanation. We know funds coming from overseas through the right channel, reach the right person. So happy needy people will get help.
சூப்பர் வாழ்த்துக்கள்
தமிழ் ஊடகங்கள் இதைப்பற்றி சொல்லவில்லை சிங்கள இளைஞர் என்று
God bless aruehsunk kum Tamil afyanukkum
மிக்க நன்றி தெளிவான அரிக்கை❤
True
Anxious to know your profile so that listners can assess your capability
கேலிச் சித்தரம் அருமை 👏🏾👏🏾👏🏾👍👌🙏💯💪🏼
Thanks tamiladiyan for the information clean information
Ok. Mahan. Talivu. Kedaithulathu. Thanks......
Good speech 🎉🎉🎉🎉
Good talking good helping for people 🎉🎉🎉🎉🎉
You are genuine.super
You are excellent editor
Thanks for your explanation about those ppl
Vanakkam ! Thamilinaththukku Eniththan Vidiyal Enpathai Kaalam Kaaddukirathu. Keli :- Munpu Kidaiththa Panam Uoozhlvaathi Kudumpame Sutuddiyathu. Eni Kidaikkum Panam Mlu Naaddaiyum Munnetta Uthavumena Nampuvom Nanry.
1:46 அண்ணா தமிழ் பாராளுமன்றம் உறுப்பினருக்கு சிங்களம் தெரியாது அதுதான் காரம்
Super anna
தவறான செய்திகளைப் பரப்புவோருக்கு சரியான முடிவு. இனிமேல் நாடு மெதுவாக முன்னேறும்❤
இன்னும் சிலகாலம் பாப்போம்.
Super gut ❤❤❤❤
thank you for your help... god bless you
கேலிசித்திரம் இருந்தவருக்கு பாராட்டுக்கள்
தாங்கள் eduthuviddu மீதியை திருப்பி அனுப்புகின்றனர்
Very good
Great news 👌👌👌
100% True🎉
இரண்டாவது படத்தில் வாங்கும் பணத்தை CCTV முன்னிலையில்
மக்களுக்கு தெரியக் கூடியதாக
என்பது போல
Nice ❤❤❤🎉🎉🎉
👍❤️🙌
உலகப்பந்தில் தமிழர்கள்🌋🕍⛪⛰️🕸️ எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும
👍👍👍
super cartoon. cctv working now.thats mean watching everything now days.
Suppar❤
Great 👍
அவர் குளப்பவாதியாக இருக்கலாம். அவர் தமிழர் சரி தேசியவாதியா எந்த இயக்க துரோகியோ? எங்கள் இனத்தவர் ஒன்றும் அரிச்சந்திரர்கள் கிடையாது,
அருமை ரஜிபன் bro
Congratulations ❤
அவர்களிடம் செயற்படுத்துவதற்கு நல்ல திட்டங்கள் இல்லையே.சரியான தகவல்களை நீங்கள் மட்டும் தான் கூறியுள்ளீர்கள் . மூவர் கைது என்று கூறினார்களே ஒளி ய சரியான தகவல்களை கூறவில்லை
Yes. 3rd one from Inuvil, Chunnakkam enru IBC news sonargal or Veru oru Tamil News solli iruntharfal...
Please give more news about this...