சரியாசொன்னீங்க சகோதரா உண்மை அவருடைய போதகங்கள் சரியானவையாயிருக்கும் பட்சத்தில் அதனை பின்பற்றுவது தவறில்லை ரியா கிறிஸ்தவ விழிப்புணர்வுசெய்தி தெளிவான விளக்கம் நன்றி ஐயா
சரியாக சொன்னீர்கள் பிரதர். நலமானதை பற்றிக்கொண்டு தேவன் தந்த ஞானத்தால் நம்முடைய இரட்சிப்பை காத்துக் கொள்ள வேண்டும். சகோ லெனின் மீண்டும் வருவார் என தோன்றுகிறது. கள்ள போதனைகளையும் தீர்க்க தரிசிகளையும் முகத்திரை கிழித்து ஜனங்களுக்கு அடையாளம் காட்ட உங்களை போன்ற அநேகர் தேவை.
Well said Pastor! Very true 💯💯💯✔️✔️✔️ I too have learnt a lot from Lenin brother and I am always grateful to him ( for his teachings about false preachers, speaking in tongues....so and so ) 🙏🏻🙏🏻🙏🏻✝️✝️✝️
சகோதரர் லெனின் குறித்து 7 வருடங்களாக நான் சிந்தித்தவைகளை நீங்கள் சரியாக சொன்னீர்கள் பிரதர்..சகோதரர் லெனின் மீண்டும் சத்திய பாதையில் வர நாம் ஜெபிப்போம்..ஆமேன்..
🌟பரிணாமக் கொள்கையை உருவாக்கிய சார்லஸ் டார்வின் சாகும்போது மனம் மாறி கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட பின்பும் அவரது குரங்கு கொள்கை இன்னும் உலகத்தை விட்டு போகவில்லை😅😇
This clearly proves that Thiru Lenin understood and preached the Bible with the help of his clever mind and not with the help of the Holy spirit. We ask believers to follow Jesus Christ not only because he preached truth beautifully but also He practiced everything before He preached. I am surprised to hear from you advising people to follow Lenins teachings even though he has left Christianity.. Did not expect this from you whom I thought practices everything before preaching the Word.
இப்பொழுது நீ தாமதிக்கிறதென்ன? நீ எழுந்து கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொண்டு, ஞானஸ்நானம்பெற்று, உன் பாவங்கள் போகக் கழுவப்படு என்றான்.[அப்:22:16].விசுவாசமுள்ளவனாகி ஞானஸ் நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான், விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளா கத் தீர்க்கப்படுவான்.[மாற்:16:16]. இப்படி கர்த்தரே கூறி உள்ளார். ஆனால் லெனின் ஞானஸ்நானம் எடுக்க தேவையில்லை என்று கூறினார். அந்த ஆவியிலே அவர் போய்க் காவலிலு ள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார். அந்த ஆவிகள், பூர்வத்திலே நோவா பேழையை ஆயத்தம்பண்ணும் நாட்களிலே, தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்தபோது, கீழ்ப்படியாமற் போனவைகள்; அந்தப் பேழையிலே சிலராகிய எட்டுப்பேர்மாத்தி ரம் பிரவேசித்து ஜலத்தினாலே காக்கப் பட்டார்கள். இதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிரு ந்து, இப்பொழுது நம்மையும் இயேசுகிறி ஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது.[1பேது:3:19--21]. பாவம் கழுவப்படக்கூடிய இத்தனை அற்புதமான ஞானஸ்நானத்தை எடுக்கத் தேவையில்லை என்று லெனின் என்ற பிசாசின் மகன் கூறினார். இது உங்களுக்கு ஏற்புடையதாய் இருக்கிறதா? தசம பாகம் வாங்குறது மரணத்துக்கு ஏதுவான பாவமா? ஞானஸ்தானம் எடுக்க வேண்டாம் என்பது மரணத்துக்கு ஏதுவான பாவமா? வேதப்பிரமாணத்தை விட்டு விலகுகிறவர் கள் துன்மார்க்கரைப் புகழுகிறார்கள்; வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிற வர்களோ அவர்களோடே போராடுகிறார் கள்.[நீதி:28:4].
@@evangelinenadar8885 well that is what bro lenin said, leaving christianity is leaving leaving jesus as god, jesus as son of god, denouncing trinity. that is it sister
இந்த லெனின் சரியாக வேதத்தை படித்திருந்தால் தன்னை தேவனுக்கு ஒப்பு கொடுத்திருந்தால் அவரது போதனைகளை தொடர்ந்து கேட்கலாம்.அவரே விலகிப் போனபின் அவரது பாதையை கேட்பது வீண்.உங்கள் ஆலோசனை இந்த விஷயத்தில் தவறு.
@@j.p.r2409 லெனின் அவர்களின் வீடியோ பாத்தீங்களா இயேசுவை பற்றியும் வேதத்தை பற்றியும் அவ்வளவு கீழ்த்தரமாக பேசி இருக்கிறாரே அவருக்கே வீடியோ போடும் போது இவருக்கு போட்டால் என்ன
@@j.p.r2409 எந்த மனிதர்களின் சீடரும் அல்ல. சாம்சன் பால் செய்தி கேட்கிறேன் உடனே சாம்சன் பால் சீடனா.சாலமோன் செய்தி கேட்கிறேன் உடனே சாலமோன் சீடனா. உங்கள் நினைவு அப்படி என் நினைவு அப்படி அல்ல. தேவையற்ற வீண் வீணற்ற விவாதங்கள் தேவையில்லை குட்பை.
அவர் முரண்பாடாக விளங்கிய விசையத்தைச் சுட்டிக்காட்டி , , , இதற்கான சரியான விளக்கம் இதுதான் , , . என்று தெளிவு படுத்தினால் அவர் மீண்டும் வந்து விடுவார் , , , அதை விட்டுவிட்டு எதை எதையோ பேசுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை
even that lenin went away from christianity nothing is loss to jesus, only loss to his eternal life. he is preparing for hell. becomig devils child, if he repent,its good or let him go to hell.
தனி மனிதனின் உணர்வுகள் பின் வாங்கி போகலாம் அதை விடுத்து திருக்குறள் + வேதாகமம் ஒப்பிட்டு பார்த்து ஆவி யணவர் வழி காட்டுவார் தேவ வார்த்தை முக்கியம் காலம் camipam தனுமனித வாழ்க்கை வேண்டாம்
So we don't want to discuss St Paul St Peter St John and missionaries😮 everyone is busy with Lenin😂 Whether he was right or wrong 😢 who cares😢 many will come and go😢 Jesus is coming back❤ discuss about that only❤ many Bishops and Church leaders already left the paths of Christianity😢
Dear Bro,If you wants to leave our Christianity,Just leave it and go😢.it will not Presh our Christianity ❤But don't Come back to our Christianity again.😢Because God Said no man can Serve TWO MASTERS😊❤
என் பிதாவினால் நட்டபடாத நாற்றல்லாம் வேறேடு பிடுங்க படும்
என்றார்
கர்த்தர் இயேசு கிறிஸ்து❤
லேனின் பிரதர் ஒரு நல்ல உதாரணம் எடுத்துக்காட்டு
Reality explained. Thank you brother.
சரியாசொன்னீங்க சகோதரா உண்மை அவருடைய போதகங்கள் சரியானவையாயிருக்கும் பட்சத்தில் அதனை பின்பற்றுவது தவறில்லை ரியா கிறிஸ்தவ விழிப்புணர்வுசெய்தி தெளிவான விளக்கம் நன்றி ஐயா
❤❤ ஆமென் 🍁🍁 ஆமென் அல்லேலூயா இயேசு கிறிஸ்துவுக்கு மகிமை உண்டாவதாக ஆமென் 🍁🍁❤❤
Thank you for your honesty about brother Lenin and his ministry. Subscribed.
Praise the Lord brother 🙏 well said 👌 very good explanation about brother Lenin 👍 God bless you 🙏
சத்திய வேத வசனங்களை கொண்டு எல்லாவற்றையும் சோதித்து பார்த்து நலமானதை பிடித்துக்கொள்ளுவோம் ஆமென்
Faithful man many Ways Lenin iyya
பரிசேயர் சொல்வதை கேளுங்கள்.அவர்கள் செய்கையின் படி செய்யாதிருங்கள்.அருமையாக சொன்னீர்கள்.அருமை ஐயா அருமை அருமை 🌹
Excellent biblically spiritual annualized. (Aveegalai paguthu arreithal)
சரியாக சொன்னீர்கள் பிரதர். நலமானதை பற்றிக்கொண்டு தேவன் தந்த ஞானத்தால் நம்முடைய இரட்சிப்பை காத்துக் கொள்ள வேண்டும்.
சகோ லெனின் மீண்டும் வருவார் என தோன்றுகிறது. கள்ள போதனைகளையும் தீர்க்க தரிசிகளையும் முகத்திரை கிழித்து ஜனங்களுக்கு அடையாளம் காட்ட உங்களை போன்ற அநேகர் தேவை.
Well said Pastor! Very true 💯💯💯✔️✔️✔️ I too have learnt a lot from Lenin brother and I am always grateful to him ( for his teachings about false preachers, speaking in tongues....so and so ) 🙏🏻🙏🏻🙏🏻✝️✝️✝️
👍👍👌👌 ஆமென்!!!!! 🙏🙏🙏
I always watch your sermon Ayyah, brave teachings
லெனின் நம்பதக்கவர்களை தன் பக்கம் இழுக்க இவரின் யுக்திகளை பாராட்டத்தக்கது
Very very good explanation bro, லெனின் கிருஸ்துவத்தை விட்டு போனாலும் அவர் கூறிய சத்தியம் முற்றிலும் உண்மை👍
But he agreed what he preached were not truth, because he completely denounced christianity
மிகவும் சரியாக சொன்னீர்கள் நன்றி 😇
❤❤❤❤❤❤❤
எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும் சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும் அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.
1தீமோத்தேயு 2:4
❤❤❤❤❤❤❤
சகோதரர் லெனின் குறித்து 7 வருடங்களாக நான் சிந்தித்தவைகளை நீங்கள் சரியாக சொன்னீர்கள் பிரதர்..சகோதரர் லெனின் மீண்டும் சத்திய பாதையில் வர நாம் ஜெபிப்போம்..ஆமேன்..
🌟பரிணாமக் கொள்கையை உருவாக்கிய சார்லஸ் டார்வின் சாகும்போது மனம் மாறி கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட பின்பும் அவரது குரங்கு கொள்கை இன்னும் உலகத்தை விட்டு போகவில்லை😅😇
லெனின் பாஸ்டர். அவர் திரும்ப வருவேன் என்று சொன்னார்.சொன்னபடி முறையாய் வேதம் கற்று நம் அனைவருக்கும் இன்னும் நிறைய கற்று தருவார்.அல்லேலூயா ❤️❤️❤️
ரொம்ப அவசியம்
kanavu kanurathu romba avasiyam
@@Jesus-is-a-Muslim1 ஆண்டவரையே ஒருவன் மறுதலிக்கிறான்...... அவன் உனக்கு பாஸ்டரா.....முட்டாப் பயலே ....
அவன் ஒரு கேன பையன் ......நீ ஒரு கேன
Praise The Lord Jesus Christ.
லெனின் கிறிஸ்தவ போர்வைக்குள் இருந்த இஸ்லாமியன்.
This clearly proves that Thiru Lenin understood and preached the Bible with the help of his clever mind and not with the help of the Holy spirit.
We ask believers to follow Jesus Christ not only because he preached truth beautifully but also He practiced everything before He preached.
I am surprised to hear from you advising people to follow Lenins teachings even though he has left Christianity..
Did not expect this from you whom I thought practices everything before preaching the Word.
லெனின் அண்ணன் மிகவும் நல்லவர்
நல்லவர் தேவனை விட்டு தூரம் போயிட்டார்
தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லை.❤
1 தீமோத்தேயு 3:16.
ஏசாயா 45: 22.
bro. Lenin had taught Bible with out help of Holy Spirit
But sir, he denounced everything
இப்பொழுது நீ தாமதிக்கிறதென்ன? நீ எழுந்து கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொண்டு, ஞானஸ்நானம்பெற்று, உன் பாவங்கள் போகக் கழுவப்படு என்றான்.[அப்:22:16].விசுவாசமுள்ளவனாகி ஞானஸ் நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான், விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளா கத் தீர்க்கப்படுவான்.[மாற்:16:16]. இப்படி கர்த்தரே கூறி உள்ளார். ஆனால் லெனின்
ஞானஸ்நானம் எடுக்க தேவையில்லை என்று கூறினார்.
அந்த ஆவியிலே அவர் போய்க் காவலிலு ள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார். அந்த ஆவிகள், பூர்வத்திலே நோவா பேழையை ஆயத்தம்பண்ணும் நாட்களிலே, தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்தபோது, கீழ்ப்படியாமற் போனவைகள்; அந்தப் பேழையிலே சிலராகிய எட்டுப்பேர்மாத்தி ரம் பிரவேசித்து ஜலத்தினாலே காக்கப் பட்டார்கள். இதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிரு ந்து, இப்பொழுது நம்மையும் இயேசுகிறி ஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது.[1பேது:3:19--21].
பாவம் கழுவப்படக்கூடிய இத்தனை அற்புதமான ஞானஸ்நானத்தை எடுக்கத் தேவையில்லை என்று லெனின் என்ற பிசாசின் மகன் கூறினார். இது உங்களுக்கு ஏற்புடையதாய் இருக்கிறதா? தசம பாகம் வாங்குறது மரணத்துக்கு ஏதுவான பாவமா? ஞானஸ்தானம் எடுக்க வேண்டாம் என்பது மரணத்துக்கு ஏதுவான பாவமா?
வேதப்பிரமாணத்தை விட்டு விலகுகிறவர் கள் துன்மார்க்கரைப் புகழுகிறார்கள்; வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிற வர்களோ அவர்களோடே போராடுகிறார் கள்.[நீதி:28:4].
Iyya, brother Lenin said I'm leaving Christianity but he didn't say I'm leaving Christ. It's different meaning
leaving christianity is evidently leaving christ as son of god
@@Jesus-is-a-Muslim1 no....
@@evangelinenadar8885 well that is what bro lenin said, leaving christianity is leaving leaving jesus as god, jesus as son of god, denouncing trinity. that is it sister
இந்த லெனின் சரியாக வேதத்தை படித்திருந்தால் தன்னை தேவனுக்கு ஒப்பு கொடுத்திருந்தால் அவரது போதனைகளை தொடர்ந்து கேட்கலாம்.அவரே விலகிப் போனபின் அவரது பாதையை கேட்பது வீண்.உங்கள் ஆலோசனை இந்த விஷயத்தில் தவறு.
சகோதரர் சார்லஸ் தன் செயலைக் குறித்து மனந்திரும்பி இருக்கிறாரே உங்கள் கருத்து இதைப்பற்றி ஒரு வீடியோ வெளியிடுங்க
@@j.p.r2409
லெனின் அவர்களின் வீடியோ பாத்தீங்களா இயேசுவை பற்றியும் வேதத்தை பற்றியும் அவ்வளவு கீழ்த்தரமாக பேசி இருக்கிறாரே அவருக்கே வீடியோ போடும் போது இவருக்கு போட்டால் என்ன
@@j.p.r2409
எந்த மனிதர்களின் சீடரும் அல்ல.
சாம்சன் பால் செய்தி கேட்கிறேன் உடனே சாம்சன் பால் சீடனா.சாலமோன் செய்தி கேட்கிறேன் உடனே சாலமோன் சீடனா.
உங்கள் நினைவு அப்படி என் நினைவு அப்படி அல்ல.
தேவையற்ற வீண் வீணற்ற விவாதங்கள் தேவையில்லை குட்பை.
@@j.p.r2409
எதற்கு வீண் வீணற்ற விவாதங்கள் தேவையில்லை குட்பை
அவர் முரண்பாடாக விளங்கிய விசையத்தைச் சுட்டிக்காட்டி , , , இதற்கான சரியான விளக்கம் இதுதான் , , . என்று தெளிவு படுத்தினால் அவர் மீண்டும் வந்து விடுவார் , , , அதை விட்டுவிட்டு எதை எதையோ பேசுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை
even that lenin went away from christianity nothing is loss to jesus, only loss to his eternal life. he is preparing for hell. becomig devils child, if he repent,its good or let him go to hell.
தனி மனிதனின் உணர்வுகள் பின் வாங்கி போகலாம் அதை விடுத்து
திருக்குறள் + வேதாகமம்
ஒப்பிட்டு பார்த்து ஆவி யணவர் வழி காட்டுவார்
தேவ வார்த்தை முக்கியம்
காலம் camipam
தனுமனித வாழ்க்கை வேண்டாம்
Brother Pl. d0not waste your time, speaking about him.😊
So we don't want to discuss St Paul St Peter St John and missionaries😮 everyone is busy with Lenin😂 Whether he was right or wrong 😢 who cares😢 many will come and go😢 Jesus is coming back❤ discuss about that only❤ many Bishops and Church leaders already left the paths of Christianity😢
Dear Bro,If you wants to leave our Christianity,Just leave it and go😢.it will not Presh our Christianity ❤But don't Come back to our Christianity again.😢Because God Said no man can Serve TWO MASTERS😊❤
Please do not speak about Lenin
Do not give any importance to him. Just ignore him
Speak about Lord Jesus Christ and His teachings