குருவும் உயிர் தத்துவமும் | ஆன்மீக ஜோதிடம் பகுதி- 12

Поділитися
Вставка
  • Опубліковано 17 вер 2024
  • உச்சி கால (நண்பகல்)வேளையின் சிறப்புகள்
    | ஆன்மீக ஜோதிடம் பகுதி- 12 | VENMER ACADEMY
    வாசியோக ஜோதிட அரசு P A பொன்னையா சுவாமிகளின்
    *சூட்ஷம வழிபாட்டு முறைகள்.
    * சூட்ஷம பரிகார முறைகள்.
    * கர்மா இரகசியங்கள்.
    * அன்பர்களின் ஆன்மீகம் சம்மந்தப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள்.
    மேலும் விபரங்களுக்கு
    K.S.அசோகன்
    80563 79797 / 91508 07775(வாட்ஸ்அப்)
    மேலும் ஜோதிடம் தொடர்பான விடியோக்களை கீழே பார்க்கவும்
    மின்னஞ்சல்: venmeracademy@gmail.com
    முகநூல்: / venmer.venmer.5
    இன்ஸ்டாகிராம்: / venmer20
    இணையதளம்: www.venmer.org
    மறுப்பு:
    இந்த வீடியோவில் கூறப்பட்டுள்ள/வழிக்காட்டபட்ட அனைத்துப் பொருள்களும் கருத்துக்களும் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் ஜோதிடம்/பொது தகவல் நோக்கங்கள். அவ்வாறு இருக்க முன்மொழியப்படவில்லை அல்லது பரிந்துரைக்கபடவில்லை.

КОМЕНТАРІ • 42

  • @manimaran2842
    @manimaran2842 2 місяці тому +1

    அற்புதம் அருமையான பதிவு ஐயா லணங்கிறேன் சிருஷ்டியின் வர்ணிப்பு அற்புதம்.என்னை மறந்தேன்.

  • @muruganandammariyappan5606
    @muruganandammariyappan5606 2 місяці тому +1

    திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி சோதியே சுடரே சூழ் ஒளி விளக்கே அம்பலத்தரசே அருள் மருந்தே திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகள் திருவடிகளே சரணம் 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹 வல்லநாடு சுவாமிகள் திருவடி சரணம் 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹 சிறப்பான பதிவு சிம்ம ராசி சிம்ம லக்னம் பிறந்தநாள் 18 6 1972 ஞாயிற்றுக்கிழமை திருச்சி மாவட்டம் திருவரம்பூர் நட்சத்திரம் உத்திரம் மெட்ரிக் பள்ளியில் ஹாஸ்டல் இன்ஜார்ஜ் வேலை பார்க்கிறேன் ப்ரோமோஷன் உண்டா கடந்த எட்டு ஆண்டுகள் எந்தவித மாற்றமும் முன்னேற்றமும் இல்லை

  • @ksv298
    @ksv298 6 місяців тому +11

    அப்பா எவ்வளவு பெரிய ஞானம் உங்களுடைய இந்த பதிவை பார்க்க கொடுத்து வைத்துள்ளேன் ஐயா🙏🌷

  • @sounderrajan7224
    @sounderrajan7224 Місяць тому

    குருவே சரணம் பிறப்பின் ரகசியம் அறிந்தோம் இறப்பின் ரகசியமும் பதிவிடவும்

  • @prabuprabu340
    @prabuprabu340 6 місяців тому +2

    ஆன்மீகம் ஜோதிடம் கலந்த விளக்கம். அருமை ஜயா.

  • @tn55gaming37
    @tn55gaming37 6 місяців тому +2

    🙏🙏🙏🙏🙏💐💐💐

  • @balajim7935
    @balajim7935 6 місяців тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chitrasaravanan9873
    @chitrasaravanan9873 6 місяців тому +1

    🙏🙏🙏🙏🙏🙏💯

  • @ManjulaManjula-fg8oi
    @ManjulaManjula-fg8oi 6 місяців тому +1

    எவ்வளவு பெரிய விஷயத்தை இவ்வளவு எளிமையாக கூறீயுள்ளீர்கள் அய்யா. வியப்பாக உள்ளது.

  • @RuthraRiya
    @RuthraRiya 6 місяців тому +3

    வியந்து பார்க்கிறேன் 🙏🙏🙏🙏🙏

  • @ladiesartandcraft5237
    @ladiesartandcraft5237 6 місяців тому +3

    வணக்கம் ஐயா உங்கள் வீடியோக்களை எதிர் பார்த்து இருந்தோம் ஃ🙏🙏

  • @paneer02
    @paneer02 6 місяців тому +3

    நன்றி குருவே🙏 லஷ்மி திருவண்ணாமலை

  • @anbuselviramamoorthi1976
    @anbuselviramamoorthi1976 6 місяців тому +2

    Vanakkam appa

  • @srihari1547
    @srihari1547 6 місяців тому +1

    அனுபவம் அற்புதம் அற்புதம் அய்யா

  • @anbuselvan.m8805
    @anbuselvan.m8805 6 місяців тому +1

    நன்றி

  • @maalavan5127
    @maalavan5127 6 місяців тому +3

    கர்ம வினையல்ல ஊழ்வினை
    ௭ன்பதுதான் சரியானது

  • @premilapalani2427
    @premilapalani2427 6 місяців тому +1

    Vanakam guruji nantrigal kodi ayya

  • @RamanaG-zz6rc
    @RamanaG-zz6rc 6 місяців тому +1

    சப்ஜெக்ட். ஐய்
    மிகவும்.ரசிக்கிரீர்கள்

  • @gemanand18
    @gemanand18 3 місяці тому

    Vanakkam Ayya
    I become great fan of you

  • @annadurai1916
    @annadurai1916 6 місяців тому

    ஐயா அருமையிலும் அருமை நன்றி ஐயா அண்ணாதுரை திருப்பூர் வாழ்க வளமுடன் ❤🙏👍

  • @rajeshkorakkar-yf9ws
    @rajeshkorakkar-yf9ws 6 місяців тому

    அய்யாவின் கருணையை தனிப்பெருங்கருணை மிக அருமையான பதிவு ஐயா

  • @d.juhithad3586
    @d.juhithad3586 6 місяців тому

    Sirappu Ayya 🌷🌷🌷🙏🙏🙏🙏super video nandrigal kodi🙏🙏🙏

  • @narayanraja7802
    @narayanraja7802 4 місяці тому

    நன்றி அய்யா!

  • @skabriel3150
    @skabriel3150 6 місяців тому +1

    Vannakkam iyya. 🎉

  • @kganesankganesan5772
    @kganesankganesan5772 3 місяці тому

    அருமை ஐயா

  • @rajakasirajakasi5953
    @rajakasirajakasi5953 6 місяців тому

    Aha arputham ayya ❤❤❤

  • @ravikanthravi4474
    @ravikanthravi4474 6 місяців тому

    Very very nice explanation 🌺🌺🌺

  • @santhanarasimhan4143
    @santhanarasimhan4143 5 місяців тому

    Super 🙏

  • @madhuclothhangerdryermahes4464
    @madhuclothhangerdryermahes4464 6 місяців тому

    அற்புதமான பதிவு சார்❤❤❤

  • @MeenakshiMeenakshi-nj4bp
    @MeenakshiMeenakshi-nj4bp 6 місяців тому

    ❤😢😢

  • @neelavathisomasundaram2407
    @neelavathisomasundaram2407 6 місяців тому +1

    வணக்கம் ஐயா🎉

  • @balajim7935
    @balajim7935 6 місяців тому

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌i

  • @j.d.jayakumar7105
    @j.d.jayakumar7105 6 місяців тому

    🙏🙏 வணக்கம் ஐயா 🙏🙏💐💐

  • @அறமே
    @அறமே 3 місяці тому

    ஆப்ரேஷன் பண்ணி எடுக்குறாங்களே . சீசோதயம் பிரசோதயம்

  • @msmanimsmani241
    @msmanimsmani241 4 місяці тому

    அய்யா உங்களை நேரில் சந்திக்க வேண்டும் உங்கள் தொலைபேசி எண் வேண்டும் ஜாதகம் பார்க்க வேண்டும் தயவுசெய்து பகிரவும்

  • @subramanic8273
    @subramanic8273 23 дні тому

    ஐயா உங்கள் ஜோதிட நூல் வேண்டும் எங்கே கிடைக்கும்

  • @malardhanasekaran5915
    @malardhanasekaran5915 6 місяців тому +3

    ஜோதிடம் பற்றி பேசுவதற்கு பதில் ஒங்க புத்தி போகிற போக்கில் வேறு எங்கெங்கோ போகிறது!

  • @life-yx9wf
    @life-yx9wf 4 місяці тому

    ஐயா வணக்கம்
    நீங்கள் எழுதிய ஜோதிட கட்டுரைகள் கிடைக்குமா
    ஐயா

  • @malli-.samayal
    @malli-.samayal 3 місяці тому

    Kumba lagnam soluuga sami

  • @jeyasudhasudha1692
    @jeyasudhasudha1692 6 місяців тому

    😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @valsalakumari5010
    @valsalakumari5010 6 місяців тому +1

    Sir onga contact number venum jathgam parkanum sir