🔴சற்றுமுன் ! அர்ச்சுனாவிற்கு பச்சைக்கொடி காட்டிய அமைச்சர் | நடந்தது என்ன ?

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ • 267

  • @SureshMuththaiya
    @SureshMuththaiya 23 години тому +94

    அர்ஜுனா சேருக்கு வாக்கு போட்டு பராளுமன்றம் அனுப்பிய மக்களுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏வாழ்த்துக்கள் சேர் இதுதான் வேணும் மக்களுக்கு 💪💪💪🔥🔥🔥

    • @mdyogarajah6865
      @mdyogarajah6865 22 години тому +2

      🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹

    • @Kamala-x4m
      @Kamala-x4m 19 годин тому +2

      உம்மை வடமரச்சிக்கு மக்களுக்கு❤❤❤❤❤ எங்களுட வாழ்த்துக்கள்

    • @vananth5362
      @vananth5362 19 годин тому +2

      அதில் நானும் ஒருத்தன் From Erlalai North

    • @kiritharanarumugam8052
      @kiritharanarumugam8052 15 годин тому +1

      True

    • @nimal134
      @nimal134 Хвилина тому

      Super doctor ❤️

  • @ShvBaseer
    @ShvBaseer 23 години тому +82

    வாழ்த்துக்கள் டாக்டர் அர்ச்சுனா நீங்கள் மீண்டும் மக்களுடைய வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவீர்கள் நிச்சயமாக இன்ஷா அல்லாஹ் உங்களைப் போன்ற ஒரு திறமைசாலிதான் இந்த மக்களுக்கு தேவை

    • @Bobby-fi3cp
      @Bobby-fi3cp 21 годину тому

      யாழ் மக்கள் படித்த சமூகம் அதில் எங்கிருந்தோ வந்த முட்டாளை அமைச்சராக நியமித்து தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டது NPP அரசு , அவர் கோமாவில் இருந்து எழும்பியது போல் வாயை சப்பிக்கொண்டு இருக்கிறார் , முதல்ல அமைச்சருக்கு கதைக்க தெரிகிறதா வாய்க்குள் தண்ணீரை வைத்துக்கொண்டு கொத்கொத் என்று இப்படியான முட்டாள்கள் தான் ஆளுவார்கள் என்று படித்தவர்கள் எல்லோரும் புலம் பெயர்ந்து சென்று விட்டார்கள்

    • @yalinierajadurai2010
      @yalinierajadurai2010 15 годин тому

      Thank you 🙏

  • @nishanth3492
    @nishanth3492 23 години тому +109

    வைத்தியர் அர்ச்சுணா இருக்கும்வரை யாரும் வாலை ஆட்ட முடியாது.... மதிப்பிற்குரிய அர்ச்சுணா அவர்களே உங்கள் பணி தொடரட்டும் மக்களாகிய நாம் உங்களுக்கு துணை நிற்கின்றோம்❤❤❤❤

    • @mdyogarajah6865
      @mdyogarajah6865 22 години тому +1

      👏🏻👏🏻👏🏻👏🏻👌👌👌👌👌🎉🎉🎉🎉❤️❤️❤️❤️❤️🏹🏹🏹

    • @AriyaraththinamSarmila
      @AriyaraththinamSarmila 20 годин тому +1

      Sarya sonningka 👌👌👌❤

    • @RajandraTeripati
      @RajandraTeripati Годину тому +1

      வாழ்த்துக்கள் அர்ஜான

  • @aruleswaryanandakumar3533
    @aruleswaryanandakumar3533 22 години тому +45

    மகனே!நீங்கள்ஆரோக்கியமாக இருக்கவேண்டும்.

  • @jsivatharshini1893
    @jsivatharshini1893 21 годину тому +39

    ச ந்தி ர சே க ர ம் ஐ யா வு க் கு வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️

  • @thayaparanpathmanathan319
    @thayaparanpathmanathan319 21 годину тому +31

    இவரை பாராளுமன்றத்திற்கு அனுப்பிய மக்களுக்கு நன்றிகள்

  • @thanthamizh-5644
    @thanthamizh-5644 День тому +99

    இப்பொழுது தான் விஷயம் தெரிந்த தமிழர்மீது அக்கறையுள்ள ஒருவர் தமிழர் பிரதிநிதியாக வந்துள்ளார்.
    Dr.அர்ச்சுனா வாழ்க. 🙏🙏🙏

  • @tthavendran
    @tthavendran 21 годину тому +23

    உண்மையை புரிந்து செயல்படும் அமைச்சருக்கு பாராட்டுகள்👏👏

  • @lesoiseauxouvertsdesailes6455
    @lesoiseauxouvertsdesailes6455 День тому +61

    அருச்சுனா சொல் அல்ல செயல் நல்ல தலமை ஜயா சந்திர சேகர்

  • @nalinynaliny2464
    @nalinynaliny2464 23 години тому +47

    ❤எங்கள் dr aruchunakku எ‌வ்வளவு தலைமை தாங்கும் திறன் வாழ்த்துகள் eathu தான் எல்லோருக்கும் பயப்பட காரணம் தங்களது பிழைகளை கண்டுபிடித்து விடுவார் என்று 😅😅😅

    • @christykini1512
      @christykini1512 19 годин тому

      அர்ச்சுனாவை சில பேர் வெறுக்க காரணமும் இது தான்.

  • @vithygunam3920
    @vithygunam3920 23 години тому +33

    மருத்துவர் அர்சனா எம்பி கிளிநொச்சியில் இந்த கூட்டத்தில் எல்லோரையும் அன்புடன் தள் வேளை கண்டித்து அடக்கியதோடு மட்டுமல்ல அமைச்சர் ஏற்றுக் கொண்டு நடந்த இந்த கூட்டம் மிக சிறப்பாக இருந்தது

  • @vananth5362
    @vananth5362 19 годин тому +10

    உங்கள் பணி சிறக்க எனது வாழ்த்துகள்

  • @gtr7031
    @gtr7031 День тому +37

    வாழ்த்துக்கள் சொல்ல வார்த்தை இல்லை அண்ணா

  • @arulnithyradhakrishnan4228
    @arulnithyradhakrishnan4228 23 години тому +33

    குறிக்கோள் இருந்தால் மட்டுமே நாட்டை முன்னேற்றலாம்🌹

  • @KonesalingamRasiah
    @KonesalingamRasiah День тому +38

    சுப்பர்🎉🎉❤ அர்ச்சுனா அவர்கள் இன்று தான் அமைதியான முறையில் நடந்து கொண்டிருந்தது எனக்கு மனம் பூர்வமான சந்தோஷம் kept up நோர்வே அங்கிள்

  • @sri078
    @sri078 День тому +40

    Drஅருச்சுனா 🙏🙏🙏 வாழ்த்துக்கள்

  • @johnamen-tx9qk
    @johnamen-tx9qk 23 години тому +22

    எல்லா புகழும் இறைவனுக்கே 😊

  • @VithushaJerisan
    @VithushaJerisan 20 годин тому +13

    அர்ச்சுனா அவர்களுக்கு வாழ்த்துக்கள் ❤️❤️❤️💪👍

  • @subramaniyamchanthirasegar5357
    @subramaniyamchanthirasegar5357 23 години тому +37

    அரசியலுக்கு வந்த குறுகிய காலத்திலேயே இவ்வளவு விபரங்களை அறிந்து கொண்டிருப்பது dr இன் திறமைக்குச் சான்று.

    • @prabhaDhaya-c9d
      @prabhaDhaya-c9d 8 годин тому

      Behind him there is a big political game.Wait and see a couple of months.He sent to destroy Tamils unity.All the police officers know Tamil who are working in North and East.Then why he speaks in Sinhala in Tamil's meeting.

  • @kanagalingamambigainathan978
    @kanagalingamambigainathan978 22 години тому +15

    அர்ச்சுனா அண்ணா உங்கள் முயச்சியலுக்கு எமது வாழ்த்துக்கள்

  • @pratheepanpratheepan8194
    @pratheepanpratheepan8194 21 годину тому +10

    இனி பலபேர் தங்கள் பதவியையும் அதற்கான வேலைத்திட்டங்களை மீளாய்வு செய்ய வேண்டிய நிலை தோன்றியுள்ளது.. 👏👏👏👍👍

  • @SivakaranKaran-l9n
    @SivakaranKaran-l9n 23 години тому +24

    Congratulations Doctor அர்ச்சுனா MP

  • @rajahdrajah5228
    @rajahdrajah5228 19 годин тому +14

    சிறி வட போச்சே.
    எங்கள் தலைவன் Dr.Archchuna கதைபதை கேட்டுக்கொண்டிரும்.
    உமக்கு வடையும் தேனீரும் கிடைக்கும் அப்பனே

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 День тому +29

    Dr வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @mahadewamangalavathani2301
    @mahadewamangalavathani2301 17 годин тому +4

    தம்பி நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் மக்களுக்குஉங்களைதேவைகூட்டத்தில்மக்கள்பிரச்சனைகதைக்கும்போதுமுட்டள்தனமாககைதட்டிதங்கள்முதுகில்தாங்களேதட்டுறமாதிரி

  • @kugathasans.5239
    @kugathasans.5239 20 годин тому +44

    தயவு செய்து யாரும்Drஅருச்சுனாவை தரக்குறைவாகபதிவிட
    வேண்டாம் .

    • @sajeethsajeeth5803
      @sajeethsajeeth5803 14 годин тому +1

      இப்ப தான் அவர் ரொம்ப தெளிவா பேசுகிறார்..🎉🎉🎉

  • @sasitharankandiah5897
    @sasitharankandiah5897 16 годин тому +5

    Great . Congratulations MP Archuna .this is the way to go .

  • @RupanRupanrupan-x4k
    @RupanRupanrupan-x4k 21 годину тому +7

    ரங்கையா உழவு காலமும் இருந்தீர்கள் என்ட வயசுக்கு இவ்வளவு காலத்திற்கு இந்த மாதிரி ஒரு மனுஷனை நான் பார்த்ததே இல்லை வாழ்க வளமுடன் டியர் மதிப்புக்குரிய அர்ஜுன் அவர்களே நீங்கள் 100 வருஷம் நல்லா இருக்கணும்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ganesuvickneswaran2785
    @ganesuvickneswaran2785 17 годин тому +8

    Verysuper......dr

  • @christykini1512
    @christykini1512 19 годин тому +6

    நல்லதொரு அமைச்சர் கிடைத்தார் வடக்கிற்க்கு.

  • @NanthanNanthan-iv6ys
    @NanthanNanthan-iv6ys 19 годин тому +7

    அச்சுனா வைத்தியரிடம் மிக அனன்பாகக்கேடடுக்கொள்கிறோம் தயவு செய்து கோபப்படாமல் விடயங்களைக் கலந்துரையாடுங்கள்.

  • @JKDigitalMedia-d9v
    @JKDigitalMedia-d9v 21 годину тому +8

    மாற்றாத்தை உருவாக்கக்கூடிய நேர்மையான நல்ல மனிதர் MP Dr Aruchuna

  • @thuraisingamSellaiah
    @thuraisingamSellaiah 23 години тому +11

    செவ்வானத்தில் ஓர் நச்சத்திரத்தினைக் காண்கிறேன். இனிமேல் யாவதும் நலமே நடைமெறும். நம்பிக்கையே வாழ்க்கை❤😊

  • @baskaranthurairajha6016
    @baskaranthurairajha6016 23 години тому +22

    ஜயா பாம்பின்கால் பாம்பறியும்
    வைத்தியரின் கேள்விக்கு
    இப்பதான் தெரிகிறது வைத்தியத்துறை முளிக்கின்றது

    • @Bobby-fi3cp
      @Bobby-fi3cp 21 годину тому

      யாழ் மக்கள் படித்த சமூகம் அதில் எங்கிருந்தோ வந்த முட்டாளை அமைச்சராக நியமித்து தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டது NPP அரசு , அவர் கோமாவில் இருந்து எழும்பியது போல் வாயை சப்பிக்கொண்டு இருக்கிறார் , முதல்ல அமைச்சருக்கு கதைக்க தெரிகிறதா வாய்க்குள் தண்ணீரை வைத்துக்கொண்டு கொத்கொத் என்று இப்படியான முட்டாள்கள் தான் ஆளுவார்கள் என்று படித்தவர்கள் எல்லோரும் புலம் பெயர்ந்து சென்று விட்டார்கள்

  • @SarojiniNarenthiran-kt8rt
    @SarojiniNarenthiran-kt8rt День тому +23

    வடமகாணத்தில் இனிமேல்தான் சுகாதார சேவையில் புதிய மறுமலர்ச்சியும், முன்னேற்றமும் ஏற்படும்.

  • @VithusikaVithusika-p8l
    @VithusikaVithusika-p8l 20 годин тому +5

    வாழ்த்துக்கள் அருச்சுனா

  • @ThayaparanThaya-l6r
    @ThayaparanThaya-l6r 23 години тому +12

    நேர்த்தியான.நியாயமான.சாத்தியப்பாடான.விடயங்களுக்கு.என்றும் கரம்கோர்ப்போம்.

  • @sellakamallathurai8653
    @sellakamallathurai8653 День тому +12

    Welldone Aruchuna. This is how you should speak in a meeting. You have corrected a lot of things now. Better keep it up.

  • @MarkanduVaikunthavasan
    @MarkanduVaikunthavasan 23 години тому +15

    சிறிதரன் ஐயா உண்டியலிலை நல்ல அக்கறையாக இருக்கிறார்.

    • @ammaappa5573
      @ammaappa5573 22 години тому +4

      He always same. He would bring lots of money from Canada. Haw can he owner of lot of super market and bars

  • @AriyaraththinamSarmila
    @AriyaraththinamSarmila 20 годин тому +5

    Dr archichan vaththukkal ❤🙏🙏🙏👌👌❤❤

  • @surajram6729
    @surajram6729 23 години тому +12

    தமிழ் இனத்துக்கு கிடைத்த santhisegar jvp. &. Dr Arshana jaffna

  • @AnitaSatha
    @AnitaSatha 23 години тому +14

    சுப்பர் அர்ச்சுனா சேர், யாழ் போதனா வைத்தியசாலைக்கு அத்தியாவசியமான தேவைகள் அதிகம் உள்ளன, பொதுவாகவே தனியார் வைத்தியசாலைகளுக்குப் பணம் உள்ளவர்கள் சென்று விடுவதால் இங்குள்ள பிரச்சனைகள் பெரிதாகப் பார்க்கப்படாமலே நெடுங்காலம் இருந்துவந்ததும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் திறமையான வைத்தியர்கள் புலம்பெயர்தலும் இங்கு குறிப்பிடத்தக்கது. சுகாதாரம் அதிமுக்கியமாகக் கவனிக்கப்படவேண்டியதும். வைத்தியத்திற்கான சரியான நவீனமயமான உபகரணங்கள், அதனைப்பயன்படுத்துவதற்குரிய அறிவை வழங்குதல் எனப் பல தேவைகள் இருப்பது எல்லோரும் அறிந்ததே. அநேகமான வசதி குறைந்த மக்கள்கூட அதிக பணத்தைச்செலவுசெய்து கொழும்பு செல்வதும் அங்கும் தனியார் வைத்தியசாலைகள் பெரும் பணத்தைக் கறப்பதும் தவிர்க்கப்படுவதற்கும் உதவமுடியும்.

  • @johnabraham9648
    @johnabraham9648 16 годин тому +3

    Amen God Bless Dr. Archana

  • @jeyamdevi
    @jeyamdevi 16 годин тому +3

    God bless you Dr.ARUSHUNA. well done..❤

  • @georgerasiah811
    @georgerasiah811 23 години тому +11

    Well done Hon.Dr.Arjuna keep the good work.

  • @Koneswaran-fw7dk
    @Koneswaran-fw7dk 2 години тому +1

    Dr.அர்ச்சனாவின் மக்கள் சேவை சிறக்க வாழ்த்துக்கள்.

  • @SuthakaranVadivel
    @SuthakaranVadivel День тому +14

    Great Dr Archchuna MP

  • @thedkannan2401
    @thedkannan2401 22 години тому +7

    சூப்பர் அர்ச்சனா ""

  • @LinkesjudiJudi
    @LinkesjudiJudi День тому +11

    ❤god bless you ❤❤doctor Archchuna ❤❤

  • @ThayaparanThaya-l6r
    @ThayaparanThaya-l6r 23 години тому +7

    வாழ்த்துக்கள்.

  • @ganesuvickneswaran2785
    @ganesuvickneswaran2785 18 годин тому +4

    Dr....super

  • @yourme5218
    @yourme5218 День тому +11

    Supper dr

  • @ThayaparanRathnasingam
    @ThayaparanRathnasingam 22 години тому +4

    வாழ்த்துக்கள் தலைவ

  • @sgkarnan
    @sgkarnan 6 годин тому +1

    சகல விடயங்களையும் அறிந்தவர் மூன்று மொழிகளும் தெரிந்தவர் ஒருவரே பா.உ இருப்பதற்கு பொருத்தமானவர் அவரே Dr.அர்ச்சுனா வாழ்த்துக்கள்.

  • @kjratna644
    @kjratna644 23 години тому +7

    வாழ்த்துக்கள் dr. ❤❤❤❤

  • @RajambikaiNagulaeswaran-rj3lf
    @RajambikaiNagulaeswaran-rj3lf 22 години тому +8

    Dr,mp he said that true. .இபபடி விளக்கம். இவ்வளவு நாளும் ஒருவரும் சோல்லவில்லை

  • @manosivashanmugam9939
    @manosivashanmugam9939 День тому +28

    வெளுத்து வாங்கும் அர்ச்சுனா. செயல்வீரன்

  • @sajeethsajeeth5803
    @sajeethsajeeth5803 14 годин тому +1

    இலங்கை முழுக்கவும் இப்படி இருக்க வேண்டும். சாமானியர்கள்தான் வைத்தியசாலைக்கு போகிறார்கள் அவர்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள். அர்சுனா சார் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @anngunavathani8268
    @anngunavathani8268 23 години тому +10

    I so proud of you my son Dr archuna n🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ABC-tl5sh
    @ABC-tl5sh День тому +11

    தமிழில் கதைத்தால் தான் சாதாரண மக்கள் ஆகிய எமக்கு விளங்கும்

  • @snitharsan
    @snitharsan 19 годин тому +3

    🔥🔥🔥 Great ❤❤❤

  • @kalakanesh914
    @kalakanesh914 20 годин тому +2

    உண்மை சத்தியம் பொதுநலம் இருப்பவர்கள் தான் கடவுள் டாக்டர் கடவுள்
    Show more

  • @YasothatheviSelvanathan
    @YasothatheviSelvanathan День тому +10

    Dr Archuna 🎉❤

  • @mathybalasingam6522
    @mathybalasingam6522 20 годин тому +3

    Archchuna always rocks as usual. Anura + Archchuna super combo ❤❤❤❤

  • @kandiahmahendran1385
    @kandiahmahendran1385 День тому +11

    Super. DR. 💪💪💪❤️🌷🙏

  •  13 годин тому +1

    மிக மிக சிறப்பு தம்பி அர்சுணா🙏🙏❤️❤️🎊🎊💐💐🎉🎉🌸🌸🍀🍀🌺🌺 இவ்வளவு காலமும் உந்த கோட்டும் வெள்ளை வேட்டியும் கட்டி… அசிஸ்ரனும் வைச்சு சாப்பிடதான் ஓட்டு கேட்டார்கள்…!! ஓட்டு கேட்க மட்டும் தலை காட்டுவார்கள்!! அப்புறம் தாங்கள் லஞ்சம் வாங்கி வேலை செய்வார்கள்.. மக்கள் அத்கே கதிதான்… பல அரச வேலைகார ரை கோட் போட்டவர்களும் கூட..! எங்கே கொமிஷன் கிடைக்கும் என்று ..!!!

  • @VasanthyRamachandran
    @VasanthyRamachandran 11 годин тому +1

    டொக்டர் அவர்களே உங்களுக்கு ஆயிரம் நன்றிகள் நீங்க மக்களுக்காக சேவை செய்ய வந்துள்ளீர்கள் உங்களுடைய
    ஆரோக்கியத்தையும் கவனிக்கவும் ஐயா

  • @peirisraviselvan2315
    @peirisraviselvan2315 20 годин тому +5

    Again vote archuna

  • @antonyvarsha4851
    @antonyvarsha4851 19 годин тому +2

    வாழ்த்துகள் தம்பி

  • @pararajasingamsathasivam283
    @pararajasingamsathasivam283 23 години тому +8

    அர்ச்சுனா. நீங்கள் தொடர்ந்து. அரசியலில் பெர்ய ஆலாக வர வேண்ட்டும். அப்ப தான் உங்குள்ள. மக்கலுக்கு. பாதுகாப்பு.

    • @ttharmalingam117
      @ttharmalingam117 22 години тому

      நீ எழுதிய தமிழை பார்த்தால் வடக்குக்கிழக்கு தமிழன் மாதிரி இல்லையே மக்களுக்கு என்பதற்கு ( மக்கலுக்கு ) பெரியா ஆளாக என்பதற்கு ( பெர்ய ஆலாக என்கிறாய் இந்தியனா அல்லது தோட்டக்காட்டானா ?

  • @karuppiaadaikkalam7778
    @karuppiaadaikkalam7778 12 годин тому +1

    வாழ்த்துக்கள் மக்களுக்கு தெரிவித்தமைக்கு சிலர் கதைக்க முத்துவதை அவதாணிக்க முடிகிறது

  • @christyrajendram6500
    @christyrajendram6500 19 годин тому +2

    We need more of people like him 🎉
    ❤Dr.Archuna ❤

  • @MathiRajan-r4q
    @MathiRajan-r4q 17 годин тому +2

    Good dr arhchuna

  • @senthilnathan3008
    @senthilnathan3008 16 годин тому +2

    Super archna

  • @tomkhanthan407
    @tomkhanthan407 22 години тому +7

    அருச்சுனா சொல் அல்ல செயல் நல்ல, தலமை ஜயா சந்திர சேகர், hope all will work as a team to get it right. Mr. Sathiamoorthy, can you please move away.

  • @isimith
    @isimith 18 годин тому +2

    Archuna very good leadership

  • @MarkanduVaikunthavasan
    @MarkanduVaikunthavasan День тому +12

    அப்ப இவளவு நாளும் இவர்களுக்கு கொடுத்த சம்பளம் வீண் விரயமா ?

  • @athiradynews4033
    @athiradynews4033 22 години тому +4

    இவ்ளோ காலமும் ரோலும் பற்றிஸும் சாப்பிட்டது தான் மிச்சம் 😁😁

  • @pinkyedward2118
    @pinkyedward2118 22 години тому +2

    Well said keep up the good work go for an extra mile God bless you forever for your genuity

  • @pathmabalasubramaniam4871
    @pathmabalasubramaniam4871 23 години тому +4

    Dr . Archuna ! Well done ! Keep up your good work

  • @AsokDaya
    @AsokDaya 19 годин тому +1

    Super de. Valthukkal

  • @nathansubramaniam5685
    @nathansubramaniam5685 День тому +7

    Super Dr 👍✌️

  • @N.Ravikumar-kw9ji
    @N.Ravikumar-kw9ji День тому +7

    கிடைத்த பதவி மூலம் பணியை செய்ய முடியாமல் திணறியது கண்ணால் கண்டு ள்ளோம்.

    • @Bobby-fi3cp
      @Bobby-fi3cp 21 годину тому

      யாழ் மக்கள் படித்த சமூகம் அதில் எங்கிருந்தோ வந்த முட்டாளை அமைச்சராக நியமித்து தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டது NPP அரசு , அவர் கோமாவில் இருந்து எழும்பியது போல் வாயை சப்பிக்கொண்டு இருக்கிறார் , முதல்ல அமைச்சருக்கு கதைக்க தெரிகிறதா வாய்க்குள் தண்ணீரை வைத்துக்கொண்டு கொத்கொத் என்று இப்படியான முட்டாள்கள் தான் ஆளுவார்கள் என்று படித்தவர்கள் எல்லோரும் புலம் பெயர்ந்து சென்று விட்டார்கள்

  • @meerasupper3590
    @meerasupper3590 18 годин тому +2

    அதிரடிநாயகன் அர்ச்சுனா

  • @jaksanjaksan84
    @jaksanjaksan84 21 годину тому +2

    Supper Dr.archuna

  • @NanthanNanthan-iv6ys
    @NanthanNanthan-iv6ys 19 годин тому +1

    Congratulations Dr and God bless you 🙏 ❤️ NoTension

  • @rajirajendran2199
    @rajirajendran2199 22 години тому +2

    Super Dr அர்யுணா ❤

  • @SrishanmugarasaSteephenajithku
    @SrishanmugarasaSteephenajithku День тому +5

    Vera level dr

  • @footballsbest3930
    @footballsbest3930 23 години тому +4

    தமிழ் தேசியத்தை பாதுகாப்போம், தமிழில் கதைப்போம்

    • @MrPrakashmoorthy
      @MrPrakashmoorthy 19 годин тому

      கூட்டத்தில் வடமாகாணத்தில் கடமையாற்றும் சிங்கள அதிகாரிகளும் இருக்கின்றனர்.

    • @prabhaDhaya-c9d
      @prabhaDhaya-c9d 8 годин тому

      All the police officers know Tamil who are working in North and East.Then why he speaks in Sinhala.He came to break Tamils unity.

  • @vellaiansrikaran9605
    @vellaiansrikaran9605 3 години тому +1

    இதுவரை இல்லாத ஒன்று நடக்குது

  • @velayuthanmarimuttu823
    @velayuthanmarimuttu823 20 годин тому +2

    Thanks to Hon. Minister Chandrasekaram.

  • @sganesh8643
    @sganesh8643 22 години тому +2

    Dr you are on the right path 🎉

  • @sangeethsmartchemistry294
    @sangeethsmartchemistry294 23 години тому +3

    First time these meetings are really meaningful because of Dr.Arjuna

  • @nerubarasanrasathurai7896
    @nerubarasanrasathurai7896 День тому +5

    Dr. Archuna very wel done order advice northern provincial hospital health ministry

  • @jegatheeswaran232
    @jegatheeswaran232 22 години тому +3

    Super

  • @ITSMESANCHU
    @ITSMESANCHU 23 години тому +7

    அர்ச்சுனா வாழ்க

  • @sivapalansivapalan766
    @sivapalansivapalan766 6 годин тому

    ஒருசமயம் நான் இரணை மடு குளத்தை பார்வையிட்டபோது இந்தநீர் அநியாயமாகி போகிறதே. இதனை மக்களுக்கு பயன் படுத்தினால் இந்த நாட்டில் செல்வம் பெருக வழி கிடைக்கும் இறைவா என பிரார்த்தித்து விட்டு வந்தேன். அதுவும் Dr. அர்ச்சுனாவால் நிறைவேறாபோகிறது. இறைவா உனக்கு நன்றிகள். யாழ் மக்கள் நலன் பெற்று வாழ்வது அனைவரதும் அபிலாஷை. இதுபோல இந்த நாடு சிறக்க எல்லோரும் பிரார்த்திப்போமாக. இதே சமயம் தமிழ் அடியான ஊடகத்துக்கு நன்றியும் பிரார்த்தனைகளும்.
    Dr. அர்ச்சுனா வாழ்க பல் ஆண்டு. அனுரா. சந்திரசேகர் நீனல் வாழ்க.

  • @thambipillaiinthiran
    @thambipillaiinthiran День тому +7

    எல்லோருமே சளாப்பு தான் ஆனால் அர்ச்சனாவின் கேள்விக்கு பதில் சொல்லாமல் எஸ்கேப்

  • @NirmalaSothi
    @NirmalaSothi 13 годин тому +1

    அர்ச்சுனன் dr .பொறுமையாக இருந்து.இநிவருமகாளம் ஆளுனரின்கதையும் கேளுங்கள்

  • @francisravinranath3705
    @francisravinranath3705 22 години тому +2

    Supper DR Aruchuna 🎉❤🎉