Hi Brother Saravanan, Really you doing great work. Unge video le zack the ripper mathiri Serial Killer nu compare panni sollirukeenga, but brother, lot of case history padichea ungaluku naraiya knowledge irukum, but oru vishayam Zack the Ripper killer oru cooked up story, Anthe country Police officers oru serial killer story create pani murder history close pannagea, Zack the Ripper murder history partha theriyum, apo irunthe police officers kuda problem and misunderstanding vanthe naraiya peru sethurupange, oru police officer or group of policer officers create panna story thaan Zack the ripper serial killer. Pala serial killer case partha ungaluku theriyum, oru killer avan senja murder ku perumai and santhosham padravan thaan serial killer, so avan konnavangala thottu parthu, blood eh smell panniparthu, avange thudikarathai parthu happy agere mentality irukum serial killers ku. But Zack the Ripper case le just gunshot mattum thaan, entha vitha unarvaiyum tharathe murder stype serial killers use panna mattange... Anthe Time le police officers nale kolla patta sila kolaigalai maraike oru story thevai pattuchu adhan Zack the Ripper. But neenga naraiya real story podringa great work, pls neenga Zack the Ripper nu illage killer eh belive panna vendam. That's all Police officers planned and unplanned murders.

சின்ன பசங்க தானே கேள்வியை தெரியாமல் கேட்கிறார்கள் என்று நினைக்காம, நீங்க அந்த பசங்களுக்கு எடுத்துச் சொன்ன விதம் அருமை, புத்தியுள்ள பசங்க நீங்க சொல்ற விதத்தை புரிஞ்சுக்கு வாங்க, இல்லாதவங்க இன்னும் இது மாதிரி கமெண்ட்ஸ் போடுவாங்க, நல்லவிதத்தை நல்லபடியா சொல்ற உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.👍💐💐💐💐💐💐💐
இயற்கைக்கு அப்பாற்பட்ட சிந்தனைகள் உள்ள வரைக்கும் நம் கண்ணிற்கு தெரியாத பல ராஜா கொலந்தர் இருக்கத்தான் செய்கிறார்கள் இருந்தாலும் இவர்களைப் போன்ற சில ஆட்களை தெரிய வைத்ததற்கு நன்றி சகோ...
நான் 90' s kid நானே 2004 ல இருந்து hello moto அப்டின்னு ரிங்க்டோன் வரும் ல motorola அந்த மொபைல் அப்பறம் nokia 1100 மொபைல் இதெல்லாம் ஸ்கூல் போயிட்டே பால் வியாபாரம் பாக்குற எங்க வீட்ல பயன் படுத்திட்டு தான் இருந்தோம்....அந்த பையன் விவரம் தெரியாம சொல்லிருப்பான் அண்ணே அனா அவங்களுக்கு புரியுற மாதிரி எடுத்து சொன்னீங்க பாரு அதுதான் சரவணன் அண்ணே...super...
Hi saravanan.. munnadilam enga venalum poven yaarkitta venalum pesuven payamillama but unga videos pathutu appuram neraya yosichu than decide panran. Ithu ena romba safe ah feel panna vaikuthu.... Thank you bro...
ஆபத்து என்பது நம்முடைய நிழல் போல நம் கூடவே வரும்.. அதேபோல் தான் நம் உள்ளுணர்வும்,நம் கூடவே இருக்கும் ஒரு விஷயம்..நமக்கே தெரியாமல் நமக்கு வரவேற்கும் ஆபத்தை உணர்த்துவதே உள்ளுணர்வு.. திடீர் கோபம் திடீர் சந்தோஷம் திடீர் வருத்தம் திடீர் ஆபத்து இது போன்ற விஷயங்கள் நமக்கு நடப்பதற்கு முன்பே ஏதோ ஒரு வகையில் நமக்கு உணர்த்தி இருக்கும்..மனசாட்சிக்கு கட்டுப்பட்டு நடப்பது நல்லது, அதுபோல் நம் உள் உணர்விற்கும் மதிப்பு கொடுத்து நடப்பதும் நமக்கு நல்லதே..
நா தான் எல்லாம் அப்படினு நினைகரவங்களுக்கு இந்த case ஒரு Example. யாருக்கு யாரும் ராஜா இல்லை. இந்த உலகில் நாம் எதற்காக படைக்க பட்டமோ அந்த வேலை செய்து விட்டு என்றோ ஒரு நாள் போக போறவங்க தான். அதுக்குள்ள எத்தனை போராட்டங்கள்,
ப்ரோ நீங்க சொன்ன, சொல்லுற விதம் எல்லாம் சூப்பர் 👍🏻, but டைட்டில் you tube நோட்டிபிகேஷன்ல முளை ரசம் குடித்த சைக்கோன்னு போடுறீக்கீங்க, கடைசி partla ah, அது நிரூபிக்க படலைனு சொல்லுற ah, ஏன் ப்ரோ, அப்போ உனக்கு முன்னயே ஸ்டோரி எல்லாம் படிச்சு, முடிச்சு தான் வீடியோ போடுற, அதும் 3part அப்போ ஏன் அந்த டைட்டில், நீ என்ன படிச்சியோ, தெரியுமோ அத மட்டும் வச்சு, டைட்டில் போடு, தேவ இல்லாம போடாத, உன் மேல இருக்க மரியாதை குறையுது, இப்படிக்கு உன் வீடியோகு, உன் வாய்ஸ்கு big fan👍🏻👍🏻
Education will be the best solution for these type of illness. Uttar pradesh education la romba backward, atleast veetla irukravanga avanga family la irukra elaroda mental health activities lam terinji vachukanum. When they are down we have to support them.
bro aappdi paatha andhra pradesh a rendu professors avunga ponnunglaa avungla konnanga book paduchu degree education inga thevailla namma (humans) yaaru epdi inga vanthom ethu seri ethu thappu nu theriyanum athan rea education
education can always not be the best solution because jeffrey dahmer is a high school graudate with good grades who has been sent to military service too but isnt he one of the famous seriel killers of all time ??
Ipadiyim irukanganu nenaikira apa bayama tha iruku.... Thanks bro unga video pathathuku aparam konjam careful ah irukean... Ending la clocking sema... As usual love ur voice💞
Hi Anna, the way u replied to tht comments was so nice. Eventhough tht comment was intended to make someone angry , u have replied to the comment in a very calm and interesting way. Some people would have gotten offended or angry and would have replied to the comment in a very harsh way or even in bad words but the way u handled it was really impressive. Calm ah savage ah pesitingge 😂
Edha comment ha nenga read panuvingala nu kuta enaku thrila but Na nerya video voice over ha keyto erukan but unga voice and nenga express panra way vera level❤️ one of the fvrt person nenga💯🫀
Bro neenga pandra video la enakkum niraiya sandhegam varum bro ana adha ketka kuda naan yosippen yena oru video va pandra neenga adhukkaga evvalavu time spend panni podurunga nu naan 1year follow panni paakuren Saravanan anna ❣️
ஒரு செல்பேசினால் முடிக்கப்பட்ட வழக்குகளில் இந்த வழக்கு என்னை மிகவும் ஈர்த்தது, இந்த கொலையாளியின் தோரணை மிகவும் திமிராகவும் , என்னை யராளும் எதுவும் செய்ய முடியாது என்ற ஆணவமும் , இத்தகைய கொலைக்களை செய்ய பெரிய தூண்டுக்கோலாக அமைக்கிறது.
bro nanum big fan bro.. yenak tamil read panna theriyadhu... na karnatak le eruken... vungaloda video kaathu kitte erupen... nan yenna solla varena- nienge best coment video le poduvinga.... aaana yenaku tamil read panna theriyadhu.. adhe rumba miss pandre...vungaluku kasta ellena- nienge adhu best coment side le english le translate panna mudiyuma...? nanu paathu therinjika mudiyum... matha vadi nan big fan bro... tq for this type of video... 😘😘😘😘😘😘😘
வணக்கம் அண்ணா .இன்றைய பதிவு மிகவும் பிரமாதம்.அண்ணா இவர்களை போன்றவர்களுக்கு நம்முடைய சட்டத்தால் தண்டிக்க முடியாது .அதனால் இவர்கள் போன்றவர்களுக்கு ஒரே சட்டம் அது மரணம். நன்றி அண்ணா மீண்டும் சந்திப்போம்.
அண்ணா ஒருவர் வேண்டும் என்று எதையும் செய்ய நினைப்பவர் இல்லை அவரின் மனவலிமை எவ்வளவு உள்ளது என அறியப்படும் மூலையில் உருவாகும் பயம் depression காரணமாக அமைந்தது
எந்தவொரு மனிதருக்கும் சிரிப்பு கோபம் அழுகை போன்ற உணர்ச்சிகள் அளவுக்கு மீறினால் அதுவே மனநோய்.... குற்றம் கூடாது பிறருக்கு உதவ வேண்டும் என்று சிறு வயதில் கூறிய உபதேசம் இவனின் ஆழ் மனதில் அழுத்தமாக பதிந்து விட்டது அதனாலே இவன் நினைத்து விட்டான்.... நானே ராஜா நானே கடவுள்👆
Hai bro . How r u ungoloda life story ipodha patha Sha boo three chanel la . U r great Anna . Ungala mari dha nanum kandipa ungaluku kadavul thunai iruparuu Anna . Namba ninaikradhula oru unmayana artham irundhaa kadavul nichayam thunai iruparuu . Neega innum kandipa meela varanum Anna . Kandipa SDI famys and teams ungaloda irupom 👍 . I am u r big fan ungaloda Ella vediovum na first la irundhu pathute irupan. Enaku ungala vazhtha vayadhillai so vanagugiren . Great 👋👋👋 salute ........
Raja kolandhar maari oru person irukkurathu ipoo thaa enakku theriyuthu anna..... Thank you for your information..... Ithu maari innum interesting aah podanum
Anna ivalo vishiyam solra nenga oru mobile phone epo India la use panah start pananganu kuda va ungaluku theriyathu elamey pathu pathu search Pani solringa .... Just like that comment pandranga iruka than na seivanga 😖😖😖😖😖vidunga naaa ignore all irritating comments u r the best Saravanan anna
Hi bro ...ivaru kandipa oru psychological states la dhan irukan....idha paarththum romba shocking ah na story ah iruku.....inum makkal jakiradhaiya irukanum nu puriyudhu super bro ....waiting for next video....enala neenga upload panadhum paarkamudila but unga ela series um na parthiduven.....
Hi Saravanan Anna, I’m Sarvena here from Malaysia. First of all, I would like to thank for all your effort on making all those videos, creativities, music, editing, which is all time consuming. It’s really a huge information to all of us to create awareness. Anna, I love the way you express with detailed information, voice and you have given a reply to those commenting without using brain. I’m huge fan of you. From my opinion about the case - the most successful approaches to treating psychopathy are multimodal. This means they include multiple approaches at once, including psychotherapy, behavioral skills training, and recognition of the important roles of family, school, peers, and the community. They may also incorporate medication.
Really saying Anna intha world la survive pandrathukey rmba payama iruku🥺😔😭...especially i have my son🤱 he is my world he is my everything intha mathiri vedios la paakum pothu intha mathiri oru world la yen son yepd irupanu,😔...yen oru uyiroda value theriyama irukanga murder na rmba easy ah poiduchila😔..raja kolander psycho OK.but ava wife brother in law avangaluku kudava avan pandrathu thappu nu theriyala.....rmba painfulana💔 vishayam ivlo kodurama neraiya uyira konutu adhuku support panitu avangalam inum uyiroda irukanga....y nammala severe punishment kuduka mudila namma constitution y ipd write panitanga...yenamo anna but intha mathiri vedios pakum pothu oru pakam payama irunthalum neraiya knowledge gain panika mudithu naama yepd la safe ah irukanum yepdla danger situation varum intha mathiri neraiya vishayangal purinjika mudithu anna..unga vedios mooliyama neenga yengaluku adha soli tharinga thank u so much anna for that🙏🙏
Anna etha maathari kolaikal nadakkuthunu engalukku unga video pathutha yarukuda palakanum palaka kudathunu enngalukku therithu anna unnga yella awareness videos pottathukku ungalukku thanks anna athuvum mukkiyama pengalukku neenga oru eye opener ha erukkinga anna keep doing anna vazhthukkal
Hi saravanan , I think you have started you career b4 ,4 yrs I have subscribed your channel b4 ,3 yrs form that still iam watching each and every videos ,while watching your crime stories ,its helps me in lot of situations to understand people's mindset thanks for videos keep on going ,not only me it helps for children's to understand our society for how to interact with people's, thanks saravanan
Anna romba careful a other person atreatpananum.yarkodayum personal share panakudaathu athuvae aabathu endru learn panitu irukean unga channel la pathu👍👍
Anna neenga life motivation vedio try pannunga anna...becoz neenga naraya characters and situationsa...cross pani vanthutrukeenga.....so try that anna ...
Anna Indian serial killer videos neraya paatthurukka but edhu than Enakku kekkuradhukke Romba bayama erundhuchu and interesting ah ketta... Neraya information therinchuka Unga videos romba useful ah erukku Anna... Keep rocking on your successful way 👍🤝😊😊😊🤗
ஹாய் அண்ணா எப்படி இருக்கீங்க எல்லாத்தோட கமெண்ட் போட்டு இருக்கிற மாதிரி இருக்கு அப்படியே என் கமெண்ட்டை எட்டிப் பார்த்துட்டு லைக் போடுங்க அம்மா பாட்டி அந்நிய கேட்டேன்னு சொல்லுங்க
அந்தமான் நிக்கோபார் தீவுக் கூட்டத்தில் இருக்கும் #north_sentinal_island வடக்கு சென்டினல் தீவு பற்றிய வரலாறும், அங்கு மதபோதகராக சென்று உயிரிழந்த ஜான் ஆலன் சாவ் பற்றியும் சொல்லுங்க.... 🔥🔥🔥
Waited for this video...but pakka nenichi marandhutten ippo 3 am kalaila pathukalamnh nenichittu paduthuten thukkam vara mattuthu Anna but pakkavum bayama irukku🙈 but finally na pathutten your voice magic anna ❤
Hi bro yeppadi irukinga, na unga videos a continuous a pakuren ,ninga yetho problem a irukuramari thonuthu ,10 days kudu video podala na kuda paravala nalla rest yedunga ,tour Mari velila poituvanga take care na God bless you na♥️♥️♥️♥️
KuKuFM App Download Link: kukufm.sng.link/Apksi/hpfh/r_7eca7e8152
Coupon Code: T5T50
50% Discount Price Rs-199 Only .
Part 01 - ua-cam.com/video/kKeM8M6Nu7E/v-deo.html
Part 02 - ua-cam.com/video/2Jt80DHnfmQ/v-deo.html
Hi Brother Saravanan, Really you doing great work. Unge video le zack the ripper mathiri Serial Killer nu compare panni sollirukeenga, but brother, lot of case history padichea ungaluku naraiya knowledge irukum, but oru vishayam Zack the Ripper killer oru cooked up story, Anthe country Police officers oru serial killer story create pani murder history close pannagea, Zack the Ripper murder history partha theriyum, apo irunthe police officers kuda problem and misunderstanding vanthe naraiya peru sethurupange, oru police officer or group of policer officers create panna story thaan Zack the ripper serial killer. Pala serial killer case partha ungaluku theriyum, oru killer avan senja murder ku perumai and santhosham padravan thaan serial killer, so avan konnavangala thottu parthu, blood eh smell panniparthu, avange thudikarathai parthu happy agere mentality irukum serial killers ku. But Zack the Ripper case le just gunshot mattum thaan, entha vitha unarvaiyum tharathe murder stype serial killers use panna mattange... Anthe Time le police officers nale kolla patta sila kolaigalai maraike oru story thevai pattuchu adhan Zack the Ripper. But neenga naraiya real story podringa great work, pls neenga Zack the Ripper nu illage killer eh belive panna vendam. That's all Police officers planned and unplanned murders.
Hi Brother Saravanan, Really you doing great work. Unge video le zack the ripper mathiri Serial Killer nu compare panni sollirukeenga, but brother, lot of case history padichea ungaluku naraiya knowledge irukum, but oru vishayam Zack the Ripper killer oru cooked up story, Anthe country Police officers oru serial killer story create pani murder history close pannagea, Zack the Ripper murder history partha theriyum, apo irunthe police officers kuda problem and misunderstanding vanthe naraiya peru sethurupange, oru police officer or group of policer officers create panna story thaan Zack the ripper serial killer. Pala serial killer case partha ungaluku theriyum, oru killer avan senja murder ku perumai and santhosham padravan thaan serial killer, so avan konnavangala thottu parthu, blood eh smell panniparthu, avange thudikarathai parthu happy agere mentality irukum serial killers ku. But Zack the Ripper case le just gunshot mattum thaan, entha vitha unarvaiyum tharathe murder stype serial killers use panna mattange... Anthe Time le police officers nale kolla patta sila kolaigalai maraike oru story thevai pattuchu adhan Zack the Ripper. But neenga naraiya real story podringa great work, pls neenga Zack the Ripper nu illage killer eh belive panna vendam. That's all Police officers planned and unplanned murders.
Née kasu sambarikunumnu…. Oru video va 3 na split panni podriye….. née nasama pove…..
Bro please it's my humble request to change the bgm.its really disturbing.please please.i can't sleep
bro up nadathatha solriga eppudi avan tamil pesuran........?
சின்ன பசங்க தானே கேள்வியை தெரியாமல் கேட்கிறார்கள் என்று நினைக்காம, நீங்க அந்த பசங்களுக்கு எடுத்துச் சொன்ன விதம் அருமை, புத்தியுள்ள பசங்க நீங்க சொல்ற விதத்தை புரிஞ்சுக்கு வாங்க, இல்லாதவங்க இன்னும் இது மாதிரி கமெண்ட்ஸ் போடுவாங்க, நல்லவிதத்தை நல்லபடியா சொல்ற உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.👍💐💐💐💐💐💐💐
Correct
💯💯💯
Semma sarvana
Adan gommala
தான் செஞ்சது தப்புனு உணராதவன்... சட்ட புத்தகம் படிசது வினோதமான ஒன்று
பெருந்தலைவர் காமராஜர் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா
Correct sagoo...pls also include jeeva and kakkan on that story...pls this generation to know about these Legends
Views varuma
Yen avaru ethum kola pathirukara
Yes bro podunga
ஆமா ப்ரோ அப்டியே இந்த சைமன் செபாஸ்டியன் பத்தியும் போடுங்க ப்ரோ... பொய்யா சொல்றான்... அவனுக்கும் பிரபாகரனுக்கும் என்ன சம்மந்தம்னு முடிஞ்சா விசாரிச்சு போடுங்க.... இந்த 2k கிட்ஸ் எல்லாம் அந்த பொய்யன் சொல்றது எல்லாம் உண்மைனு நம்பிட்டு பான்டஸி உலகத்துல வாழ்ந்துட்டு இருக்கானுங்க... சைமனை தோலுறித்து காட்டவும்..தயவு செய்து
இந்த மூன்றாம் பாகத்தில் ஒன்றுமே இல்லை.போன பாகங்களில் சொன்னதை தான் இதிலும் சொல்லியிருக்கிறீர்கள்
புதிதாக எதுவுமே இல்லையே.
11:26 🔥 reply for thambi
டேய் தம்பி பாத்து கமெண்ட் போடுங்கடா... 😂😂 சுப்பர் bro மாஸ் ah சொல்லிட்டீங்க போங்க.... 🔥
இளவரசி டயானா பற்றி விடியோ போடுங்க சகோ
That smiley thambi 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 Moment
இயற்கைக்கு அப்பாற்பட்ட சிந்தனைகள் உள்ள வரைக்கும் நம் கண்ணிற்கு தெரியாத பல ராஜா கொலந்தர் இருக்கத்தான் செய்கிறார்கள் இருந்தாலும் இவர்களைப் போன்ற சில ஆட்களை தெரிய வைத்ததற்கு நன்றி சகோ...
நான் 90' s kid நானே 2004 ல இருந்து hello moto அப்டின்னு ரிங்க்டோன் வரும் ல motorola அந்த மொபைல் அப்பறம் nokia 1100 மொபைல் இதெல்லாம் ஸ்கூல் போயிட்டே பால் வியாபாரம் பாக்குற எங்க வீட்ல பயன் படுத்திட்டு தான் இருந்தோம்....அந்த பையன் விவரம் தெரியாம சொல்லிருப்பான் அண்ணே அனா அவங்களுக்கு புரியுற மாதிரி எடுத்து சொன்னீங்க பாரு அதுதான் சரவணன் அண்ணே...super...
Nanum than 90's ❤❤❤
Hi saravanan.. munnadilam enga venalum poven yaarkitta venalum pesuven payamillama but unga videos pathutu appuram neraya yosichu than decide panran. Ithu ena romba safe ah feel panna vaikuthu.... Thank you bro...
ஆபத்து என்பது நம்முடைய நிழல் போல நம் கூடவே வரும்.. அதேபோல் தான் நம் உள்ளுணர்வும்,நம் கூடவே இருக்கும் ஒரு விஷயம்..நமக்கே தெரியாமல் நமக்கு வரவேற்கும் ஆபத்தை உணர்த்துவதே உள்ளுணர்வு.. திடீர் கோபம் திடீர் சந்தோஷம் திடீர் வருத்தம் திடீர் ஆபத்து இது போன்ற விஷயங்கள் நமக்கு நடப்பதற்கு முன்பே ஏதோ ஒரு வகையில் நமக்கு உணர்த்தி இருக்கும்..மனசாட்சிக்கு கட்டுப்பட்டு நடப்பது நல்லது, அதுபோல் நம் உள் உணர்விற்கும் மதிப்பு கொடுத்து நடப்பதும் நமக்கு நல்லதே..
நா தான் எல்லாம் அப்படினு நினைகரவங்களுக்கு இந்த case ஒரு Example. யாருக்கு யாரும் ராஜா இல்லை. இந்த உலகில் நாம் எதற்காக படைக்க பட்டமோ அந்த வேலை செய்து விட்டு என்றோ ஒரு நாள் போக போறவங்க தான். அதுக்குள்ள எத்தனை போராட்டங்கள்,
💯💯
ப்ரோ நீங்க சொன்ன, சொல்லுற விதம் எல்லாம் சூப்பர் 👍🏻, but டைட்டில் you tube நோட்டிபிகேஷன்ல முளை ரசம் குடித்த சைக்கோன்னு போடுறீக்கீங்க, கடைசி partla ah, அது நிரூபிக்க படலைனு சொல்லுற ah, ஏன் ப்ரோ, அப்போ உனக்கு முன்னயே ஸ்டோரி எல்லாம் படிச்சு, முடிச்சு தான் வீடியோ போடுற, அதும் 3part அப்போ ஏன் அந்த டைட்டில், நீ என்ன படிச்சியோ, தெரியுமோ அத மட்டும் வச்சு, டைட்டில் போடு, தேவ இல்லாம போடாத, உன் மேல இருக்க மரியாதை குறையுது, இப்படிக்கு உன் வீடியோகு, உன் வாய்ஸ்கு big fan👍🏻👍🏻
இவன பற்றி நினைக்க ஒன்னுமே இல்ல
ஒரு விழிப்புணர்வுகு மட்டுமே போதுமானது..
Life sentence than correct 👌
Education will be the best solution for these type of illness. Uttar pradesh education la romba backward, atleast veetla irukravanga avanga family la irukra elaroda mental health activities lam terinji vachukanum. When they are down we have to support them.
Correct bro
bro aappdi paatha andhra pradesh a rendu professors avunga ponnunglaa avungla konnanga book paduchu degree education inga thevailla namma (humans) yaaru epdi inga vanthom ethu seri ethu thappu nu theriyanum athan rea education
Education or a underdeveloped place has no role when it comes to psycho killers..
No matter where they r , they will do it!!
education can always not be the best solution because jeffrey dahmer is a high school graudate with good grades who has been sent to military service too but isnt he one of the famous seriel killers of all time ??
Enaku mostly story keka romba pudikum..neega Nala ah soluriga..daily videos poduga..atleast 1 video per day.
Thanks for everything anna...
Ipadiyim irukanganu nenaikira apa bayama tha iruku.... Thanks bro unga video pathathuku aparam konjam careful ah irukean... Ending la clocking sema... As usual love ur voice💞
Arivali thambi ku nalla reply bro 😂😂👏🏻
Vera level video saravana bro. ۔. ۔. Ean than indha manushanga ivlo aatam podurangalo cha. ۔. ۔ elarum pogum bodhu ena kondu poga porom. ۔. ۔elarum selfish ahh than irukanga. ۔. ۔. ۔. Inga yarum epovum raja Ila. ۔. ۔. ۔namakum mela god nu oruthar irukaru. ۔. ۔.
Hi Anna, the way u replied to tht comments was so nice. Eventhough tht comment was intended to make someone angry , u have replied to the comment in a very calm and interesting way. Some people would have gotten offended or angry and would have replied to the comment in a very harsh way or even in bad words but the way u handled it was really impressive.
Calm ah savage ah pesitingge 😂
அந்த தம்பி பண்ணின கமென்டுக்கு நீங்க சொன்ன தோரணை மிகவும் அருமை சரவணன் சார்.
thambi ku sonna answer semma😅
Edha comment ha nenga read panuvingala nu kuta enaku thrila but Na nerya video voice over ha keyto erukan but unga voice and nenga express panra way vera level❤️ one of the fvrt person nenga💯🫀
Hi bro உங்களது வாய்ஸ் ரொம்ப த்ரில்லிங்கா இருக்கு☺️☺️ சினிமால ஏன் டப்பிங் வாய்ஸ் பண்ணலாமா bro இன்னும் நீங்க மேல போக என்னுடைய வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
உங்கள் குரலில் காமராஜர் பற்றி பேசி பார்க்கணும் என்று ஒரு ஆசை please bro
நானே 2002 ல மொபைல் வாங்கிட்டன் சகோ....
Samsung c100...
தமிழ்நாட்டுல 1999 ல ஏர்செல் நெட்வொர்க் தான் முதல்ல அறிமுகமாச்சி
Part part ta pirikathu nala thaan viewer kammiaguranga pa (my thought) also my fell)
Try to fill in single part
My kind request
Love u anna....
Haters and negative comments ku kuda ungakitta irunthu anbu mattum than kedaikum nu avangalukku theriyala anna...
Bro neenga pandra video la enakkum niraiya sandhegam varum bro ana adha ketka kuda naan yosippen yena oru video va pandra neenga adhukkaga evvalavu time spend panni podurunga nu naan 1year follow panni paakuren Saravanan anna ❣️
கார்கில் போர் பற்றி வீடியோ போடுங்கள் அண்ணா
Sago... Unga videos romba useful. Ithellam ella ponnungalum parkanum. Kandipa alret ah irupanga future la..
Hi anna i am mrs rayar ரொம்ப நாளாச்சு உங்க வீடியோ pathu ninga நடுவுல அந்த மொபைல் பத்தி சொன்னது நல்லா இருந்துச்சி
Part 3 epdi mudiyumo teriyala but thrilled to watch🙄 I'm waiting 🤙
ஒரு செல்பேசினால் முடிக்கப்பட்ட வழக்குகளில் இந்த வழக்கு என்னை மிகவும் ஈர்த்தது, இந்த கொலையாளியின் தோரணை மிகவும் திமிராகவும் , என்னை யராளும் எதுவும் செய்ய முடியாது என்ற ஆணவமும் , இத்தகைய கொலைக்களை செய்ய பெரிய தூண்டுக்கோலாக அமைக்கிறது.
S bro u r right. In 1997 or 1998, I came to know that incoming per min 16 rupees, and outgoing charged 32 rupees per minute. It was only used by rich.
Vanakkam thambi..ippa yellam Yara parthalum sandhegama thaan irukku thambi,unga videos pathu neraya purizikkitean,yarukitta yenna pesanum,yeppadi pesanumunu,yepothum vizippodu irukkanum....
Konjam pathu comment pannugada thambigala 😚🤗 Anna ne super Naa ❤️💐
bro nanum big fan bro.. yenak tamil read panna theriyadhu... na karnatak le eruken... vungaloda video kaathu kitte erupen... nan yenna solla varena- nienge best coment video le poduvinga.... aaana yenaku tamil read panna theriyadhu.. adhe rumba miss pandre...vungaluku kasta ellena- nienge adhu best coment side le english le translate panna mudiyuma...? nanu paathu therinjika mudiyum... matha vadi nan big fan bro... tq for this type of video... 😘😘😘😘😘😘😘
11:41 விமர்சனங்களை பக்குவமாக ஏற்றுக்கொள்ளுங்கள் நண்பரே… ❤
Bro neenga podra video nalla thaa iruku ,but part-1,part-2,part-3 ithumaathiri thanithaniya podaama...one hour video panni orey videova kooda podunga bro❤️👍
1998 ல் மொபைல் போனைப் பயன்படுத்திய நபரை வியந்து பார்த்திருக்கிறேன்.... 🤔🤔🤔
Time 11.58.. hats off to you......... chumma like and subscribe ka ga pesama.. correct ah sonninga.
வணக்கம் அண்ணா .இன்றைய பதிவு மிகவும் பிரமாதம்.அண்ணா இவர்களை போன்றவர்களுக்கு நம்முடைய சட்டத்தால் தண்டிக்க முடியாது .அதனால் இவர்கள் போன்றவர்களுக்கு ஒரே சட்டம் அது மரணம். நன்றி அண்ணா மீண்டும் சந்திப்போம்.
👍
அண்ணா ஒருவர் வேண்டும் என்று எதையும் செய்ய நினைப்பவர் இல்லை அவரின் மனவலிமை எவ்வளவு உள்ளது என அறியப்படும் மூலையில் உருவாகும் பயம் depression காரணமாக அமைந்தது
எந்தவொரு மனிதருக்கும் சிரிப்பு கோபம் அழுகை போன்ற உணர்ச்சிகள் அளவுக்கு மீறினால் அதுவே மனநோய்.... குற்றம் கூடாது பிறருக்கு உதவ வேண்டும் என்று சிறு வயதில் கூறிய உபதேசம் இவனின் ஆழ் மனதில் அழுத்தமாக பதிந்து விட்டது அதனாலே இவன் நினைத்து விட்டான்.... நானே ராஜா நானே கடவுள்👆
💯
Hai bro . How r u ungoloda life story ipodha patha Sha boo three chanel la . U r great Anna . Ungala mari dha nanum kandipa ungaluku kadavul thunai iruparuu Anna . Namba ninaikradhula oru unmayana artham irundhaa kadavul nichayam thunai iruparuu . Neega innum kandipa meela varanum Anna . Kandipa SDI famys and teams ungaloda irupom 👍 . I am u r big fan ungaloda Ella vediovum na first la irundhu pathute irupan. Enaku ungala vazhtha vayadhillai so vanagugiren . Great 👋👋👋 salute ........
Raja kolandhar maari oru person irukkurathu ipoo thaa enakku theriyuthu anna..... Thank you for your information..... Ithu maari innum interesting aah podanum
Anna.... Romba smart ah pesuriga anna 😍
Anna ivalo vishiyam solra nenga oru mobile phone epo India la use panah start pananganu kuda va ungaluku theriyathu elamey pathu pathu search Pani solringa .... Just like that comment pandranga iruka than na seivanga 😖😖😖😖😖vidunga naaa ignore all irritating comments u r the best Saravanan anna
Anna junko fruto case poduvenganu edhir pakuren neraya ponungaluku use full aa irukum adhoda indha Madhuri yelam Koda nadakunu Elam therijupanga
மரண தண்டனை என்பது ஒரு நொடிப்பொழுதில் ஆனால் ஆயில் தண்டனை என்பது ஒவ்வொரு நொடியும்.
SUPER BRO. MARUTHU BROTHERS PATHI VIDEO PODUNGA BRO.....I AM WAITING 🔥🔥🔥
Hi bro ...ivaru kandipa oru psychological states la dhan irukan....idha paarththum romba shocking ah na story ah iruku.....inum makkal jakiradhaiya irukanum nu puriyudhu super bro ....waiting for next video....enala neenga upload panadhum paarkamudila but unga ela series um na parthiduven.....
இந்த மாதிரி செய்தி கேட்டாலே வாழ கூட பயமா இருக்கு
Anna nan youtube varaila unga videos pakkama irunthathe illa unga voice semaya irukku anna ....all the best anna neenga innum muneranum ....
Whenever your telling " he ate BRAIN 🧠 "
AHHHHH it Gives me Chills 😬😟
It's Scary... 😱
Anna sema,Neenga soldrathu keta normal la irukaravene psycho ayiduvan bayagaram terrific ah irunthuchu especially BGMl.Keep rocking!
Kolantha paiyanucku tharamana reply bro 🔥vera mari❤️
ராஜா மொகரையப்பாரூ! ராசா மொகரைங்கள்லாம் இப்டிதான் இருக்குமோ (எளவுராசா)👸
R.ராசா 😁
Hi Saravanan Anna, I’m Sarvena here from Malaysia. First of all, I would like to thank for all your effort on making all those videos, creativities, music, editing, which is all time consuming. It’s really a huge information to all of us to create awareness. Anna, I love the way you express with detailed information, voice and you have given a reply to those commenting without using brain. I’m huge fan of you.
From my opinion about the case - the most successful approaches to treating psychopathy are multimodal. This means they include multiple approaches at once, including psychotherapy, behavioral skills training, and recognition of the important roles of family, school, peers, and the community. They may also incorporate medication.
Thank you so much🙏😊
Anna princess diana na wa pathi podunga anna please
Hi Saravanan brother idhu than 1 time na comments kudukuren nalla erukingala
unga personal work ellam nallapadiya mudujatha.............
Almost mudinjathu bro 🙏🏻🥰 nalla iruken neenga epdi irukeenga
Bro ignore some comments concentrate your work you doing well 👍..
Really saying Anna intha world la survive pandrathukey rmba payama iruku🥺😔😭...especially i have my son🤱 he is my world he is my everything intha mathiri vedios la paakum pothu intha mathiri oru world la yen son yepd irupanu,😔...yen oru uyiroda value theriyama irukanga murder na rmba easy ah poiduchila😔..raja kolander psycho OK.but ava wife brother in law avangaluku kudava avan pandrathu thappu nu theriyala.....rmba painfulana💔 vishayam ivlo kodurama neraiya uyira konutu adhuku support panitu avangalam inum uyiroda irukanga....y nammala severe punishment kuduka mudila namma constitution y ipd write panitanga...yenamo anna but intha mathiri vedios pakum pothu oru pakam payama irunthalum neraiya knowledge gain panika mudithu naama yepd la safe ah irukanum yepdla danger situation varum intha mathiri neraiya vishayangal purinjika mudithu anna..unga vedios mooliyama neenga yengaluku adha soli tharinga thank u so much anna for that🙏🙏
Bro your the real investigaer ❤❤❤❤... I'm not about this video's overall of videos
Anna etha maathari kolaikal nadakkuthunu engalukku unga video pathutha yarukuda palakanum palaka kudathunu enngalukku therithu anna unnga yella awareness videos pottathukku ungalukku thanks anna athuvum mukkiyama pengalukku neenga oru eye opener ha erukkinga anna keep doing anna vazhthukkal
Hi saravanan , I think you have started you career b4 ,4 yrs I have subscribed your channel b4 ,3 yrs form that still iam watching each and every videos ,while watching your crime stories ,its helps me in lot of situations to understand people's mindset thanks for videos keep on going ,not only me it helps for children's to understand our society for how to interact with people's, thanks saravanan
Anna romba careful a other person atreatpananum.yarkodayum personal share panakudaathu athuvae aabathu endru learn panitu irukean unga channel la pathu👍👍
Anna neenga life motivation vedio try pannunga anna...becoz neenga naraya characters and situationsa...cross pani vanthutrukeenga.....so try that anna
...
Anna Indian serial killer videos neraya paatthurukka but edhu than Enakku kekkuradhukke Romba bayama erundhuchu and interesting ah ketta... Neraya information therinchuka Unga videos romba useful ah erukku Anna... Keep rocking on your successful way 👍🤝😊😊😊🤗
Smiley potta thampi poi madhan gowri ku poi comment Pannu Avan tha fradu viduvan 😝 one of the best you tuber tamil nadu Saravanan decodes ✨🔥
Bro unga Graphics and Animations vera level bro
Smiley போட்ட தம்பிக்கு சரியான பதிலடி கொடுத்திங்க bro👍
😄😄 Antha pasangalu'ku nalla advice.
1995 mobile.👌👌👌👌
Anna please please pasumpon muthuramalinga thevar video podunga anna
Kallidai குறிச்சி கேஸ் போடுங்க ப்ரோ ஒரு பெண்ணை கழுத்தை அறுத்து கொன்று விட்டார் கள் அண்ணா
Bro princess diana pathi video podungah....plz
சேகுவேரா ... பற்றி போடுங்க bro
ஹாய் அண்ணா எப்படி இருக்கீங்க எல்லாத்தோட கமெண்ட் போட்டு இருக்கிற மாதிரி இருக்கு அப்படியே என் கமெண்ட்டை எட்டிப் பார்த்துட்டு லைக் போடுங்க அம்மா பாட்டி அந்நிய கேட்டேன்னு சொல்லுங்க
மனித மூளை நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு சக்தி வாய்ந்தது அதை நாம் தவறாக பயன்படுத்த நினைத்தால் இவ்வாறான நிலையில் மாட்டிக் கொள்கின்றன.
Vera level reply bro super Anna mass reply for those who comment unwantedly 🔥🔥🔥🔥
Vera level vera level saravanan anna
Phone topic
Anna ippothan one montha unga video ellam pathutu varen super cinema pakkarathu pola thirllinga irukku❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Haii Anna ipo ellam video la them music athigama varuthu time romba edukuthu atha konjam pathu kammi pannunga anna
Veriththanam 🔥🔥🔥
Anna Oru Case neenga Kandippa podanum ,athu romba dark and terrifying aa iruntuchu
The Case of Jollyamma Joseph.....
Depression la irukaravagaluku oru video podugana
அண்ணா உங்க வாய்ஸ் சூப்பரா இருக்கு
அந்தமான் நிக்கோபார் தீவுக் கூட்டத்தில் இருக்கும் #north_sentinal_island வடக்கு சென்டினல் தீவு பற்றிய வரலாறும், அங்கு மதபோதகராக சென்று உயிரிழந்த ஜான் ஆலன் சாவ் பற்றியும் சொல்லுங்க....
🔥🔥🔥
Waited for this video...but pakka nenichi marandhutten ippo 3 am kalaila pathukalamnh nenichittu paduthuten thukkam vara mattuthu Anna but pakkavum bayama irukku🙈 but finally na pathutten your voice magic anna ❤
Super anna ongede explains very nice 👌
Comment ku vera 11 reply anna....👏👏👏 Big fan of u🥰
Anna please unga voice la pasumpon muthuramalinga thevar video podunga anna please
Hey saro Anna 🥰🥰🥰🥰🥰 unga life story recent ah tha keten u r great 👏👏👏👏👏👏👏👏🎉🎉🎉🎉 Unga mela innum respect athigam airuku ❤️❤️❤️❤️keep rocking bro
Hi bro yeppadi irukinga, na unga videos a continuous a pakuren ,ninga yetho problem a irukuramari thonuthu ,10 days kudu video podala na kuda paravala nalla rest yedunga ,tour Mari velila poituvanga take care na God bless you na♥️♥️♥️♥️
டேய் அண்ணா 😂சின்ன பையன் தெரியாமா கேட்டத. நீங்க தெரியப்படுத்தனும் டா அண்ணா😂 . ஆன இப்படி திமிரு தொனவட்டா பேச கூடாது டா அண்ணா 😂
Hi anna congrats ur way of speech is too good yepadi vazhkaila munnernum ur best example for others go ahead for the success 💓
Nega innum niraiya video poduka anna intha world enna ...... Enna Nadakuthunu engalukum theriyanum la 😒😞