திறமையை வீணடிக்கும் விக்ரம், தயாரிப்பாளரை காலி பண்ணும் இயக்குனர்கள் - Tamil light

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @abdulraheem3305
    @abdulraheem3305 2 роки тому +172

    விக்ரம ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார் தில் படத்துல சில scene லை நான் தலையிட்டேன் அதுக்கப்புறம் வந்த தூள் படத்தில் நான் எந்த ஒரு விஷயத்திலும் தலையிடல படம் block buster that is true reason 😀

  • @aotdyodoycoyfoyc9y
    @aotdyodoycoyfoyc9y 2 роки тому +61

    I முழுக்க முழுக்க விக்ரம் க்காக வும் அவரது உழைப்புக்காகவும் தான் இந்த அளவுக்கான வெற்றி பெற்றது.. பலருக்கும் சங்கர் மீது கோபத்தை ஏற்படுத்தியது..

    • @prasanthm1386
      @prasanthm1386 2 роки тому +7

      I movie biggest blockbuster. What did he made you angry?? His direction and his screenplay was awesome in I movie. How can you tell like this??

    • @aotdyodoycoyfoyc9y
      @aotdyodoycoyfoyc9y 2 роки тому +2

      @@prasanthm1386 comercial film for entertainment, thats not entertain well .. like Sivaji nanban it hit because of Vikram only not about Shankar

    • @AshrafAli-888
      @AshrafAli-888 2 роки тому +2

      @@prasanthm1386 I movie is a garbage without doubt...

  • @vengadeshkannavathy7225
    @vengadeshkannavathy7225 2 роки тому +204

    Bro, need Liger and Acharya roast!!!!🙏🙏🙏🙏🙏

  • @kaleshkumar6495
    @kaleshkumar6495 2 роки тому +107

    விக்ரம் sir கெட்டப் காக நடிக்காம கொஞ்சம் கதைக்காகவும் நடித்தால் ரொம்ப நல்லா இருக்கும்

  • @peterguna
    @peterguna 2 роки тому +51

    உண்மையா கடைசியா சூப்பர் வர வர இந்த ரோபோ சங்கர் தொல்ல தாங்க முடியல பெரிய காமெடி நடிகர்னு நெனச்சுக்கிட்டு தொல்லை கொடுக்கிறான் கஷ்டப்பட்டு வந்தா அதை ஒத்துக்கிறேன் வந்ததுக்கப்புறம் நம்மள கஷ்டப்படுத்தறான்

    • @Magesh700
      @Magesh700 2 роки тому +3

      🤣🤣🤣🤣

  • @narenkarthik4565
    @narenkarthik4565 2 роки тому +46

    கமல்ஹாசன் அவர்களுக்கு இனையான மற்றொரு நடிகர் விக்ரம் அவர்கள் கதையில் கவனம் தேவை சாமி தில் தூள் அந்நியன் ஜெமினி சிறந்த படங்கள்

    • @rajasekaranmasilamani6477
      @rajasekaranmasilamani6477 Рік тому +2

      Can't be compared

    • @HaveAgoodDayFellas
      @HaveAgoodDayFellas Рік тому

      What the fuck??? Ulaganayan Kamal Haasan kuda laam Vikram sir ah compare panatha! Kamal gave many hits comlated to Vikram and Aandavar has more experience than Vikram and kamal's acting skills , screenplay writing and many talents are far more than Vikram!!! So fuckn know all things and post ur lazy ass comment!

  • @cinemaupdate2540
    @cinemaupdate2540 2 роки тому +40

    Hope fully Vikram and pa.ranjith project 👍👍👍💥

  • @Suriya_ofl
    @Suriya_ofl 2 роки тому +155

    விக்ரம் வெற்றி பெறுவார்...
    - சூர்யா ரசிகன்...

    • @Sathya_7
      @Sathya_7 2 роки тому +6

      Tq bro🥺🙏

    • @Rocker-dc6vv
      @Rocker-dc6vv 2 роки тому +5

      @@Sathya_7 😘all the best for ps1 and pa ranjith project from suriya fans

    • @kyuvarajbumrah2054
      @kyuvarajbumrah2054 Рік тому +2

      Surya nadichathey paathi movie flop than...

    • @LeoBloodySweet413
      @LeoBloodySweet413 2 місяці тому

      After Thalapathy Vijay Vs Thala Ajith Chiyaan Vikram Vs Suriya

  • @Kuberan_22
    @Kuberan_22 2 роки тому +166

    After 10 years of struggle Vikram reached his stardom.
    He has to concentrate more on the story than different getups

  • @doostechcrafts3914
    @doostechcrafts3914 2 роки тому +142

    "ராஜபாட்டை மாதிரி இருக்க கூடாது"- same feeling

  • @selvamurugan9790
    @selvamurugan9790 2 роки тому +154

    Whatever this guy is telling thats true because he even supported our chiyaan many times..

  • @dinud71
    @dinud71 2 роки тому +19

    விவேகம் பட விவேக் ஓபராயே தான் 😂😂😂

  • @yuvaprasath5856
    @yuvaprasath5856 2 роки тому +233

    Feeling sad for vikram 😭😭😭😭😭😭😭

  • @nava0140
    @nava0140 2 роки тому +31

    Dhasavadharam movie is a best example for different role characters 👌🏻✨..hope director will mind it

  • @akshaysivakumar288
    @akshaysivakumar288 2 роки тому +81

    கோப்ரா: என்னையா இது விறகு வெட்டி கோடாறி கதை மாதிரி இது தான் கதையா இல்ல, இதுதான் கதையா இல்லனு போய்ட்டே இருக்கு .... சரி கதை தான் என்ன??

  • @santhoshkumarsanthosh502
    @santhoshkumarsanthosh502 2 роки тому +9

    Bro anniyan vera level 😘😘😘🥰🥰

  • @barathraj8975
    @barathraj8975 2 роки тому +36

    பத்து கெட்டப்-னு சொன்னாலே படத்துல நடிக்க விக்ரம் ஒத்துக்குறாரோ...🤔🤔🤔

  • @ANAS_AAM
    @ANAS_AAM 2 роки тому +395

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை அண்ணா திறமையான நடிகரை வைத்து வீண் அடிக்கப்பட்டு இருக்கிறார் கோப்ரா எதிர்பர்த்த அளவுக்கு இல்லை படம் அண்ணன் தம்பி கொண்டாடும் வெற்றியுடன் முடித்தது

    • @peter_tingle
      @peter_tingle 2 роки тому +18

      Story kekamala Vikram act panar.
      4 5 get up iruku director nalla director neenga than solvinga
      Flop aana director mela mattum pazhi podrathu

    • @sanjayit4415
      @sanjayit4415 2 роки тому +3

      @@peter_tingle epa Thambi oru movie success aavuradhukku romba importance story and then most important screen play idhu rendumae olunga illana ipdi dhan troll panna dhan bro seivaanga🤣🤣🤣

    • @handlebyman
      @handlebyman 2 роки тому

      Aama bro

  • @kannanmnkt
    @kannanmnkt 2 роки тому +52

    Waiting for PS1,Dhruvanatchathiram,Pa.ranjith project.

    • @sajeethkr03
      @sajeethkr03 2 роки тому +3

      DN laam nambaathinga it's a outdated Movie ipa edukurathey ivlo kevalama iruku adhalaam 🤡

    • @samuraijosh1595
      @samuraijosh1595 2 роки тому

      @@sajeethkr03 what's the plot for it?

    • @vishwinm2713
      @vishwinm2713 Рік тому

      Thangalaan movie mela oru hope irukku because of director pa.ranjith

  • @peter_tingle
    @peter_tingle 2 роки тому +22

    10:35 Dhoom 3 laye intha scene Nolan oda the prestige movie la irunthu copy adichirupanga 😂

  • @mddass9047
    @mddass9047 2 роки тому +254

    இதற்கு அப்புறமும் விக்ரம் விழித்துக்கொள்ளவில்லை என்றால் நடிகர் பிரசாந்த்துக்கு நடந்த அதே நிலைதான் கவனம் 🤔 இங்கே எல்லாத்துறைகளிலும் வெற்றி மட்டுமே நம்மை நிலைநிறுத்தும் நங்கூரம் ⚓ 🤔

  • @VijayKarthik27
    @VijayKarthik27 2 роки тому +7

    சியான் விக்ரம் ❤️

  • @rajrio
    @rajrio 2 роки тому +409

    Idhu pona enna bro!!!! Waiting for chiyan vikram sir acting for PS-1 🙌🏻💥😎⌛🤙🏻

    • @aadhvikdev6946
      @aadhvikdev6946 2 роки тому +11

      Ps 1 m out tha

    • @Jay-mn3cf
      @Jay-mn3cf 2 роки тому +17

      Avalai marakka dhaan ennai marakka dhaan🤣🤣🤣

    • @rajrio
      @rajrio 2 роки тому +5

      @@aadhvikdev6946 pappom bro 💥

    • @rajrio
      @rajrio 2 роки тому +2

      @@Jay-mn3cf hope bro

    • @aadhvikdev6946
      @aadhvikdev6946 2 роки тому +8

      But ps 1 hit ana happy tha bro

  • @anbuvadivan9637
    @anbuvadivan9637 2 роки тому +16

    Ajay Gyanamuthu should learn from Atlee, how to copy n paste scenes and make a movie very interesting. He is master in this.... அஜய் ஞானமுத்து அட்லியிடம் நிறைய ட்யூஷன் எடுக்க வேண்டும். காட்சிகளை உருவி எடுத்தாலும் சுவாரஸ்யம் குன்றாமல் கொடுப்பதில் கில்லாடி 🫣

  • @Vadakkupattiramasamy_76
    @Vadakkupattiramasamy_76 2 роки тому +55

    வாங்க நண்பா !!! நீங்க *"கோப்ரா"* படத்தை பற்றி வருத்தப்படுவீங்கன்னு எனக்கு நன்றாக தெரியும்... எனக்கும் சியான் அவர்களை பற்றி இது போன்ற வருத்தம் உண்டு.... இதற்கு ஆறுதலாக ஏதாவது தமிழிலிருந்து ஹிந்தி அல்லது வட மொழிகளில் ரீமேக் ஆகி சல்லி சல்லியாக உடைக்கப்பட்ட படங்களை சற்று வறுத்தெடுக்கவும்.... Plzzzz

    • @barathicommunism3765
      @barathicommunism3765 2 роки тому

      Or

    • @sanjusatish5194
      @sanjusatish5194 2 роки тому

      Ratsasan remake-ah roast pannunga

    • @Vadakkupattiramasamy_76
      @Vadakkupattiramasamy_76 2 роки тому

      @@sanjusatish5194 அப்போ நீங்களும் என்னை மாதிரி தனியா comment'ல கேளுங்க சகோ.... அதுவும் குறிப்பாக *"ரஞ்சா"* (2014) ("தூள்" சிங்கள remake), *"Dr நவாரியான்"* ("வசூல் ராஜா" சிங்கள remake) ஆகிய படங்களை இவரது பாணியில் வச்சி செய்தால் இன்னும் செம்மையாக இருக்கும் சகோ 😎😎😎😎

    • @braveone6717
      @braveone6717 2 роки тому

      @@Vadakkupattiramasamy_76 😂😂

  • @vsvisal9219
    @vsvisal9219 2 роки тому +8

    Roshan Mathew has done his job well ✨✨

  • @sivavlogs007
    @sivavlogs007 2 роки тому +16

    First half la Yaralam Anandraj Character and The Specs Character Ithulam Unmaiyana Character nu nenachinga...

  • @thamaraikannan955
    @thamaraikannan955 2 роки тому +288

    எப்போதும் தசாவதாரம் படம் தான் ஆண்டவரை யாரும் மீஞ்சமுடியாது

    • @RamRam-uo4ri
      @RamRam-uo4ri 2 роки тому +26

      Crt,,bro,,ttha,,tamil hollywood movie bro athu🔥🔥aandavar mass🔥🔥

    • @Rocker-dc6vv
      @Rocker-dc6vv 2 роки тому +15

      Aama bro ulaganayagan aala matum tha mudiyum

    • @hafeezmujambeer711
      @hafeezmujambeer711 2 роки тому +9

      Bro Citizen also Good Film as Vijay Fan 💙

    • @Rocker-dc6vv
      @Rocker-dc6vv 2 роки тому +8

      @@hafeezmujambeer711 varanam ayiram also bro

    • @gopalkrish1160
      @gopalkrish1160 2 роки тому +11

      Dasavatharam really veralevel movie, 1 & only Aandavar

  • @velr.b7089
    @velr.b7089 2 роки тому +40

    I am vikram fan but🤦‍♂️rajapattai🥺mariye adheraaala vachitaga🤦‍♂️bro otha ethukku eppadila marketing pantrgalo🥺 nalla script ahh suci pannanum chiyam😇 waiting that aditya karikalan😇🔥✨️😍

  • @Arnoldscorcesse3748
    @Arnoldscorcesse3748 2 роки тому +35

    Bro neenga Malayalam actor Roshan Mathew pathi pesave Ella😒....avaru vera level method actor...🔥🔥🔥🔥

    • @Ash-oq4iw
      @Ash-oq4iw 2 роки тому

      Ithula evlow mokka panitanga avana pathiya vro

  • @gns100channel3
    @gns100channel3 2 роки тому +12

    Story copy panni hit koduka Atlee ya paravala

  • @AbdulRaheem-sz4ez
    @AbdulRaheem-sz4ez 2 роки тому +29

    Unmai thaan bro cobra la ivvalu periya expectations create aagurathuku reason Vikram ivvalu getups pooduraru nu Cobra team first single , teaser and trailer cuts la kaatunathu nallathaan sad for Vikram🙁 ponniyin Selvan la Vikram portions kammiya irunthallum hope antha movie ya Mani Ratnam nalla yeduthu iruparunu namburen🤞❤️

  • @JourneyofLife-mj1nm
    @JourneyofLife-mj1nm 2 роки тому +75

    "பா.ரஞ்சித்" தான்
    "கார்த்திக்கு மெட்ராஸ்"
    "ஆர்யாவுக்கு சார்பட்டா பரம்பரை"
    கொடுத்து மீட்டுக்கொண்டுவந்த மாதிரி
    "விக்ரமுக்கு KGF கோலார்'' படத்த கொடுத்து மீட்டுக்கொண்டு வரணும்🤔🤔👍👍

    • @cupcake2638
      @cupcake2638 2 роки тому +4

      வெயிட் பண்ணி பாக்கலாம் ப்ரோ

    • @NandhaKumar-uk7jb
      @NandhaKumar-uk7jb 2 роки тому +3

      @@cupcake2638 hope ranjith anna

    • @sanjayvijay9230
      @sanjayvijay9230 Рік тому

      Adhaan Vara pogudhae thangalaan🔥🔥🔥

  • @Ranjith2K00
    @Ranjith2K00 2 роки тому +13

    இந்த படத்தை அட்லீ கிட்ட குடுத்திருந்த கூட நல்லா சுட்டு engaging அ படத்தை குடுத்துருப்பாப்ல...
    Audio launch ல, அஜய் ஞானமுத்து இந்த கதை முழுக்க முழுக்க விக்ரம் சார் காக எழுதினேனு சொன்னாரு....
    அஜய் சார், heros காக கதை எழுததீங்க.... உங்களோட கதைக்கு heros அ select பண்ணுங்க...
    விக்ரம்க்கு ஆ.. உ..நா.. படத்துல 7..8 கெட்டப்ப ஒப்புக்கு வெச்சு அடியன்ஸ் அ ஏமாத்துறதே பொழப்பா போச்சு...
    17 years அ worst scripts அ பாத்து select பண்ணி நடிச்சிக்கிட்டு இருக்கார்... பேசாம retiered ஆகிறலாம்

  • @sportsrockstar4539
    @sportsrockstar4539 2 роки тому +11

    Since Anniyan no one used Vikram properly. He has very very high potential.

  • @rajatailor7896
    @rajatailor7896 2 роки тому +178

    நானும் விக்ரம் பல கெட்டப் போடறான்னு சொன்னதுமே ராஜபாட்டை 2 இருந்துர கூடாதுன்னு நினைச்சேன் ட்ரெய்லர் பார்த்தப்பையும் பயமா இருந்துச்சு கடைசியில் அப்படி ஆகிப்போச்சு

    • @kishorekeeran2201
      @kishorekeeran2201 2 роки тому +7

      Ivarellam sethuta thirumba varuvara avar talent ah use Pani epdilam edukalam

  • @hansikaourpride2440
    @hansikaourpride2440 2 роки тому +30

    The child hallucination is not himself but his brother

  • @sanakiddy2883
    @sanakiddy2883 2 роки тому +16

    Mahaan, raavanan and deiva thirumagal are the only good movies in the last 17 years.

  • @VishnuVarthan-ZappyLad
    @VishnuVarthan-ZappyLad 2 роки тому +87

    Vikram & Simbu the only top actors to survive with less blockbuster movies
    ChiyaanVikram:1:Sethu 2:Gemini 3:Dhool 4:Saamy 5:Pithamagan 6:Anniyan
    STR:1:Manmadhan 2:Vinnaithaandi Varuvaayaa 3:Maanaadu
    Pure stardom

    • @Vadakkupattiramasamy_76
      @Vadakkupattiramasamy_76 2 роки тому +13

      இவங்க கூட சில படங்கள் மூலமா தான் தமிழ் சினிமாவை தூக்கி நிறுத்தினார்கள். ஆனால் எங்க தலைவர் ஒரே படத்தின் மூலம் தமிழ் சினிமாவை எங்கோ கொண்டு சென்று விட்டார்.... அவர் தான் எங்கள் "பவர் ஸ்டார்".... அந்த படம் தான் *"ல்த்திகா"* 🔥🔥🔥🔥

    • @Bhadhri.L.
      @Bhadhri.L. 2 роки тому +6

      SimbuOruMokka,AvanaYellamOruActor😃😃😃

    • @spot-uh165
      @spot-uh165 2 роки тому

      @@Vadakkupattiramasamy_76 போடா புண்ட

    • @Arunkumar-du5kr
      @Arunkumar-du5kr 2 роки тому +1

      @@Bhadhri.L. he is better actor than Vikram..Weight loss, transformation matum acting la audience convince pananum. Simbu smile, emotional, dance audience easy connect panirukaru. But vikram weight loss apadi panum movie Mokka ta 😂

    • @naveenb7534
      @naveenb7534 2 роки тому +1

      @@Arunkumar-du5kr 😠😠😠😠😠

  • @aariandsanamfanboy6401
    @aariandsanamfanboy6401 2 роки тому +46

    *நிங்க இவ்ளோ பேசுனதுக்கு...பொன்னியன் செல்வன் படத்தில் செம பதிலடி குடுப்பாரு நம்புவோம்* ❤️🔥🔥🔥😌😌

    • @balajikn2188
      @balajikn2188 2 роки тому +11

      PS 1 படம் கண்டிப்பா ஹிட் ஆகும், ஆனா credit goes to மணிரத்னம் only.

    • @arasuasokan3544
      @arasuasokan3544 2 роки тому +3

      @@balajikn2188 no eppyum vikram oru padathula irundha avarukudhan credits pogum ... like இராவணன்

    • @aravindview7783
      @aravindview7783 2 роки тому +2

      Ps not Vikram movie that is jayam ravi movie

    • @balajikn2188
      @balajikn2188 2 роки тому +1

      @@arasuasokan3544 Not agree, any movie Director is the first hero.

  • @aariandsanamfanboy6401
    @aariandsanamfanboy6401 2 роки тому +38

    ப்ரோ...
    மகான் நல்லா படம் தான் ப்ரோ...என்ன OTTல ரீலிஸ் ஆன நல விளம்பரம் ரொம்ப பன்னாம விட்டாங்க...🥲😕😕

    • @arunmohan5277
      @arunmohan5277 2 роки тому +5

      Enakum pudikkum bro Vikram antha padathule avaru istapattamari orunal irupparule antha mari orunal irukkanum

    • @aariandsanamfanboy6401
      @aariandsanamfanboy6401 2 роки тому

      @@arunmohan5277 👍🙌🙌

  • @PrasannaKumar-oh2jf
    @PrasannaKumar-oh2jf 2 роки тому +15

    He is doing his next movie with pa.ranjith ,may be we expect some from them ❤️

  • @Guru_MysitcMan12
    @Guru_MysitcMan12 2 роки тому +15

    Movie climax ,engeyo aaramichu , engeyo mudichaanunga 😂

  • @purushothburus5944
    @purushothburus5944 2 роки тому +9

    Dhoom 3 படமே the prestige ங்குற hollywood படத்துல இருந்து காப்பியடிச்சதுதான்

  • @valarvaanam
    @valarvaanam 2 роки тому +21

    Sir, where is the next part of Vijays Life?

  • @adipoli3462
    @adipoli3462 2 роки тому

    Deivathirumagal ku aprom sketch mattum thaan enakku pudicha ore Nalla padam.....

  • @anand.s4096
    @anand.s4096 2 роки тому +25

    அந்நியன் கு அப்புறம் ஹிட்னா என்னனு இன்று வரை விக்ரம்கு தெரியல.. பாவம் அவர்

    • @boopathirajag5343
      @boopathirajag5343 2 роки тому +1

      சாமுராய் தில் தூள் பிதா மகன் அந்நியன் மஜா எனக்கு மிகவும் பிடித்த திரைப்படங்கள்

    • @SanjaySanjay-pt8gn
      @SanjaySanjay-pt8gn 2 роки тому

      தெய்வத்திருமகள்

    • @SivaKumar-fw8br
      @SivaKumar-fw8br Рік тому

      I, irumugan

    • @anand.s4096
      @anand.s4096 Рік тому

      @@SivaKumar-fw8br2m flop finance la

  • @stalinm3559
    @stalinm3559 2 роки тому +1

    அந்த movie மாதிரி தான் உங்களோட review eruku......

  • @radha2557
    @radha2557 2 роки тому +15

    விக்ரம் நடிச்ச படம் மட்டும் தான் பிளாப் ஆகுதா விஜய் விஜய் சேதுபதி இன்னும் நிறைய நடிகர் இருக்காங்க பத்து வருஷத்துக்கு முன்னாடி படம் பார்க்க அவ்வளவு ஆர்வமா இருக்கும் இப்பல்லாம் சுத்தமா பிடிக்கவே மாட்டேங்குது இப்போ நடிகர் வராங்க ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடுறாங்க அந்த பாட்டுல ஒண்ணுமே புரிய மாட்டேங்குது ரெண்டு டயலாக் பேசுறாங்க அவ்வளவுதான் படம்

    • @rekhagowri2802
      @rekhagowri2802 2 роки тому +2

      Avaru yellaraiyumdha solraru ipo indha padam vandhuruku adhanala idha solraru nalla padam kuduthutu irundhavanga ipo Vara padam nalla illana avangalaiyumdha ipiditha solluvaru so idhalam namakku oru Abaya mani indha review va pathutu theatre ku poi yarum kasu wast pannadhinga

    • @rishwanmydeenraja5325
      @rishwanmydeenraja5325 2 роки тому

      100% உன்மை

  • @JourneyofLife-mj1nm
    @JourneyofLife-mj1nm 2 роки тому +65

    ஒரு திறமையான நடிகரை
    திறமையில்லாத இயக்குனர்களால் சரிவர பயன்படுத்த தெரியாமல் வீணடித்து விட்டது தமிழ் சினிமா என்பதே மறுக்க முடியாத நிதர்சனமான உண்மை🤔🤔🤔🤦🤦🤦🤨🤨🤨😒😒

    • @spot-uh165
      @spot-uh165 2 роки тому

      டேய் புண்ட, தமிழ் சினிமா என்னடா பண்ணுச்சு, இயக்குனரோட தப்பு எல்லாமே

    • @Adangappa420
      @Adangappa420 2 роки тому +13

      கதை kekkaamalea நடிச்சிடாரா, சார் உங்களுக்கு இதுல 4,5 கெட் அப் சார் ன்னு சொன்னதும் ஷூட்டிங் kelampitaara இல்ல ல 🤫

    • @peter_tingle
      @peter_tingle 2 роки тому

      @@Adangappa420 😂

    • @aklieshwaran2685
      @aklieshwaran2685 2 роки тому +1

      Idhey vijay ajith na salary adhigama increase pandraanga director pecha ketta maatranga solluvaanga i know vikram sir well actor very talented person but indha movie yaaru mela thappu because h vinoth nelson also get 2 hits after big film big actor but result same for cobra director

    • @marirajr962
      @marirajr962 2 роки тому

      தலையாட்டும் பொம்மையாகவும், வாழவைக்கும் மக்களுக்கு எதிரான திரைப்படங்களில் நடித்தால் வெற்றியை நிர்னைப்பது கடினம்

  • @benoitblanc420
    @benoitblanc420 Рік тому +4

    Real SUPERSTAR SIMBU ANNA
    😎😎😎😎 😎😎😎😎😎 😎😎😎😎
    😎 😎 😎 😎
    😎 😎 😎 😎
    😎😎😎😎 😎 😎😎😎
    😎 😎 😎😎
    😎 😎 😎 😎
    😎😎😎😎 😎 😎 😎

  • @VijayKarthik27
    @VijayKarthik27 2 роки тому +5

    ஐ Movie சூப்பரா இருக்கும் ப்ரோ..👌🔥💥

  • @carmelnavin3393
    @carmelnavin3393 2 роки тому +7

    Dhoom 3 concept yeh "The prestige" Nolan pathala irundhu suttathu

  • @mifziahamed886
    @mifziahamed886 2 роки тому +12

    anniyan is the last blockbuster in chiyaan career feel sad for him

  • @mentaldudes8128
    @mentaldudes8128 2 роки тому +9

    Thiruchitrambalam review podunga bro pls ...😖

  • @ajithvelu2244
    @ajithvelu2244 2 роки тому +5

    Blue சட்டை மாறன் அவர்களே .. எப்படி review பண்ண வேண்டும்.. என்பதை இவரை பார்த்து கற்று கொள்ளுங்கள் 🙏🙏🙏🙏...

  • @diva383
    @diva383 2 роки тому +7

    Bro.. Neenga soldrathellam accept pannikurom bro... But athukaga la rajapattai ah vida intha padam worst nu la illa bro..

    • @mrocker1162
      @mrocker1162 2 роки тому

      yes bro....vaike vanthe pesuvan

  • @ram.a8923
    @ram.a8923 2 роки тому +11

    10:35 Christopher Nolan Edutha
    The Prestige padathu plot ah dhan Dhoom 3 la Urutti vachi iruppanga Bro... 🤪😁

    • @mohamedruzaikdeen9376
      @mohamedruzaikdeen9376 2 роки тому +1

      Correct ah sonninga bro indha movie director Christopher Nolan fan Pola inception dark knight and prestige padatha appidiye mix Panni irukaaru bro

  • @ishuvk2436
    @ishuvk2436 2 роки тому +8

    சூதுகவ்வும் சூப்பர் example....nalan good thought process 🤔🤔

  • @maghizhvlog1783
    @maghizhvlog1783 2 роки тому +16

    Ajith kitta bike chasing iruku nu kathai ok panra mathiri, vikram kitta ungaluku Padathula 10 getup nu solli ok panranga pola

  • @michealandrew2606
    @michealandrew2606 2 роки тому +23

    Great analysis sago. You are the real cobra for sure. You should become a story, screenplay writer or director. Cause i see clarity, logic and confidence in what you talk and explain. Dont waste your talent here. Try to do something for sinking tamil cinema. Best wishes sago.❤

    • @manojrajan3733
      @manojrajan3733 2 роки тому

      Ipdiye usupethunga daa.. adhanaala dhaan beast uh annaatha nu story lines varudhu😂

    • @michealandrew2606
      @michealandrew2606 2 роки тому +4

      @@manojrajan3733 🤣🤣🤣 cool down sago. This is how we create new talents. Poga poga theriyum.❤🤝

    • @manojrajan3733
      @manojrajan3733 2 роки тому

      @@michealandrew2606 hopefully bro 😂👍

  • @jonjones18
    @jonjones18 2 роки тому +11

    Suriya anna after long time 2 back to back hit kodutharu India ve kondaduchu 2 film aparo oru above average film
    Ipo palaya track ku vantaru
    Vikram inda mari epo comeback kuduparunu therila
    Anyways all the best for future projects
    By suriya anna fan ❤️

  • @snhari9423
    @snhari9423 2 роки тому +8

    உங்களுக்கு எப்பவும் என்னோட support கண்டிப்பா உண்டு. உண்மையாதானே சொல்லுறீங்க so தைரியமா பேசுங்க அண்ணா 🔥🔥🔥👌👌👌🔥🔥🔥💪💪💪💪💪💥💥💥உங்க எல்லா vc யும் சூப்பர் 👌👌👌👌🌹🌹🌹🌹🌹

  • @sujeethjohn6706
    @sujeethjohn6706 2 роки тому +5

    Bro inside short film( 2002 ) 10yrs back varala 20yrs aachi vanthu....

  • @shivakaleeswaran1913
    @shivakaleeswaran1913 2 роки тому +23

    15:30 கோப்ரா சோலி முடிஞ்சுது 🤣🤣🤣🔥🔥

  • @ram_official_06
    @ram_official_06 2 роки тому +16

    I'm thalapathi fan but ennakku porutha varaikkum ennakku romba pudichi irunthuchi movies bro Vikram avaroda hard work agavae support pannunga don't spread negative bro pls 💯

    • @ajreaction6416
      @ajreaction6416 2 роки тому +4

      Ennakum padam pudichi irunthuchi

    • @alphaz-bgmi9386
      @alphaz-bgmi9386 2 роки тому +4

      Nee oruthan than bro intha comment section laye unmaiya soliruka.....

    • @ram_official_06
      @ram_official_06 2 роки тому +3

      @@alphaz-bgmi9386 thnx bro... ❤

    • @braveone6717
      @braveone6717 2 роки тому +1

      Avaru negatives parappala honest ah avar point of viewla silraru and advise maitharn pesinaru

    • @HariKrishnan-fo2mg
      @HariKrishnan-fo2mg Рік тому

      @@ajreaction6416 cobrava

  • @aariandsanamfanboy6401
    @aariandsanamfanboy6401 2 роки тому +9

    *Ayayao Legend padam ae paravala polaye nenga solradha patha* 🥲🥲🥲
    Nan vara ticket ah book paniten😕😕🥲🥲🥲

    • @kavinshanmugam1741
      @kavinshanmugam1741 2 роки тому

      Antha alvukkula illaiyae yow😒🤣

    • @Riyas842
      @Riyas842 2 роки тому

      நானும் நாளைக்கு நைட் 10:30க்கு புக் பன்னி டேன் நேத்தே .....

  • @jaisugumar563
    @jaisugumar563 2 роки тому +48

    1st day படம் பாத்தேன் ஆனா Car scene ஞாபகமே இல்லை.
    தூங்கிட்டேன் போல...
    😩

  • @kaviarasan9473
    @kaviarasan9473 Рік тому +2

    படம் தலைப்புக்கும் படத்துக்குமே சம்பந்தம் இல்ல 😃😃😃 சோப்ரா

  • @RaviRavi-le9zv
    @RaviRavi-le9zv 2 роки тому +35

    நாங்கள் எப்பொழுதும் சியான் விக்ரம் சாருக்கு உறுதுணையாக நிற்போம்

    • @spot-uh165
      @spot-uh165 2 роки тому

      சரி சூத்த மூடு

    • @MohamedUsman81
      @MohamedUsman81 2 роки тому +2

      Tamil rockets la padatha pathutu naaiku pechcha paaru

    • @ramyaramya5254
      @ramyaramya5254 2 роки тому +1

      Ninnu Enna pannuva?? Un Amma appava kaapaathiduviya?? First un Amma appa ku nillu

    • @Adangappa420
      @Adangappa420 2 роки тому +2

      அங்கயே நில்லு தப்பி தவறி கூட வாழ்க்கைல முன்னேறிடாத😅

    • @RaviRavi-le9zv
      @RaviRavi-le9zv 2 роки тому

      @@ramyaramya5254
      Madam. எங்க அம்மா அப்பா என்ன காப்பாத்துனாங்க இதுக்கு அப்புறம் அவ்ங்களை நான் காப்பாற்ற வேண்டியது என் கடமை. Ok va madam.

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 2 роки тому +36

    Multiple role pandrathe mothelle nirathanum..vikram sir story, screenplay kku important kodunga.. something really went wrong with movie choice of vikram sir.. vikram sir ultimately talented actor so pls don't waste your hardwork sir.. future project have to be successful.. desperately you need a hit movie.. well analysed brother

  • @vigneshwarn24
    @vigneshwarn24 2 роки тому +8

    Yow Yaru Sammy neee…. First time I am seeing ur review… Vera level stats and info… bangam ya… the best review for a movie I have ever seen… genuine ah solirkinga bro… liked it… Nalla iruku na Nalla iruku Nalla Ilana ila… so direct ah clear ah honest review solrathellam ipo rare agiduchu… Apdi patha I loved this video anyways… nice and good work…❤️👍🏻

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 2 роки тому +64

    Demonte & Imaikka were made for average actors not for mass heroes (VS is not a mass hero) so the story was very simple without any complication. But Vikram is a Mass Hero. So the director wanted to satisfy him & his fans and suddenly he became tense and confused himself & everybody else which derailed him from his original track like what was happened to Nelson when he joined hands with a Mega Star in Beast ....! So we should blame the producers for selecting 2 0r 3 film hit directors for directing mega stars like Vijay AK Chiyan etc ... Don't forget H Vinod ..... he was also a 2 film hit man before he directed AK ...! Even though he had directed Mass heroes only after 2 hits ... Loki is an exceptional guy because he knows how to balance them rather than completely depending upon them blindly .....

    • @ShanthoshRajThirumoorthy
      @ShanthoshRajThirumoorthy 2 роки тому +3

      Bro... Imaikka nodigal is not a VS film... It is Atharva's movie in which VS had a role to play.... But yes both those movies were good because those films did not have much expectations unlike Cobra because people had very huge expectations because Vikram has not given a hit in a long time and also some of his movies are still waiting to be released!!!! That is the reason...and yes I started feeling very very bad for Vikram while watching this movie.... Especially after a movie like Mahaan

    • @muraliramaraj8441
      @muraliramaraj8441 2 роки тому

      @@ShanthoshRajThirumoorthy yes if thuruva natchathiram would have released earlier the story could have been different for vikram now

    • @kinginsight6674
      @kinginsight6674 2 роки тому +2

      Feels like atlee is much better in that case handling big stars well and present the movie in a flow even though he take scenes from others works.

  • @richardbilla2845
    @richardbilla2845 2 роки тому +7

    Waiting for Pa Ranjith project 🥳

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 2 роки тому +6

    Demonte colony nice brother,but imaika nodigal waste padam... brother imaika nodigal didn't do well at box-office..

  • @markandukirubaharan2203
    @markandukirubaharan2203 2 роки тому +8

    My review for cobra in maanadu sj Surya style Vandhan Getuppottan kondan Repeat

  • @selvakumar1858
    @selvakumar1858 2 роки тому +6

    Oru Kaalathula Vijay Ajith ku Competitor ah iruntha Manushan...Solla Pona Avangaluku lam Senior ivar tan...Thevai illama Oru padathuku 2 years,3years nu spend panni Antha padamum seriya pogama inaiki oru hit kudukka Struggle pannitu irukaru...Getup ku importantance kudukama Story,Screenplay ku importantance kuduthu Script Choose Panna Nalla irukum...He is a versatile Actor...Avar Masala(Commercial) padangal pannalum audience yethupanga Content ulla padangal pannalum yethupanga...So ithuku apramachum Nalla Stories Select panni Act pannaru na Nalla Irukum...Hopefully PA.Ranjith padathula Avaru Comeback kudupparu nu Nenaikuren...yenna Avaroda Lineups la Athu onnu enaku therinji Better...

  • @brunthavanitharmanathan6097
    @brunthavanitharmanathan6097 2 роки тому +10

    Even ARR also need a good movie, elarum avanga movie promotion kaaga ARR engura brand ah use panura mathiri thonithu

    • @VijayKumar-fh1gy
      @VijayKumar-fh1gy 2 роки тому +1

      True. A R Rahman is a brand that is not being properly used by directors. Moreover, all these current gen directors do stories for the hero, and they term it as a "Fanboy" Sambhavam....
      They spoil the hero as well as the music director...

  • @pranavvikraman1450
    @pranavvikraman1450 2 роки тому +7

    Kamal telling to Vikram: adhu eppudi da elarum soona pana aiyudamudiyuma.....

  • @rameshkumar-wb2ot
    @rameshkumar-wb2ot 2 роки тому +1

    கழுவி ஊத்துரதுக்கே 20 நிமிடங்கள் தேவைபடுது அப்போ நான் தியேட்டர் போயிருந்த என்ன ஆயிருப்பேனோ

  • @Kiruscreativecorner
    @Kiruscreativecorner Рік тому +3

    You cannot understand I understand many small details
    The movie was THE BEST ❤

  • @kaleshkumar6495
    @kaleshkumar6495 2 роки тому +22

    இப்படியே flop மேல flop கொடுத்துக்கிட்டே போனா தமிழ் படம் தயாரிக்க புரொடியூசரே இருக்க மாட்டாங்க..😭😭

    • @dhaanushl6465
      @dhaanushl6465 2 роки тому +3

      So far in 2022, Tamil Cinema has given more Hit Films than Hindi Cinema and Telugu Cinema

  • @samrathmohamed4268
    @samrathmohamed4268 2 роки тому +5

    அண்ணா இயக்குனர் விசு சார் பற்றி ஒரு வீடியோ போடுங்க.

  • @kingtrefiubro175
    @kingtrefiubro175 2 роки тому +2

    Atlee be like : enda ellaarum soona paana ayiramudiyymaada

  • @mentaldudes8128
    @mentaldudes8128 2 роки тому +4

    Thiruchitrambalam review podunga bro pls ...😖

  • @selvatsk
    @selvatsk 2 роки тому +1

    Dhoom 3 twin story ae prestige movie la suttadhu bossu

  • @riyakarthik7993
    @riyakarthik7993 2 роки тому +27

    ஆயிரம் இருந்தாலும் விக்ரம் அண்ணா வின் நடிப்பு அற்புதாமனது

  • @jokedot3747
    @jokedot3747 2 роки тому +4

    Antha college maths student ponnu over ra acting paththi sollave ila but unexpected climax 🙄

  • @aravintharavinth92
    @aravintharavinth92 2 роки тому +7

    Vijay sir nadicha youth movie life is beautiful movie oda copy but youth movie is remaked from telugu movie🧐🤔

  • @rakeshrobin8751
    @rakeshrobin8751 2 роки тому +12

    Hope chiyaan comes back soon with good movie

  • @jeraldvideos4661
    @jeraldvideos4661 2 роки тому +5

    ப்ரோ...... நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை....இந்தப் படம் தோல்வி அடைவதற்கு முக்கிய காரணம் விக்ரம் தான் ஏன்னா அவர் கதைக்குள்ள தலையை போடுறாரு....

  • @aswatejagangapatla
    @aswatejagangapatla 2 роки тому +40

    Dhruvanatchathiram & Ponniyin Selvan Will Be Sure Hit For Chiyaan Sir

    • @funwithfriends7211
      @funwithfriends7211 2 роки тому +13

      Dhuruvanatchathiram going to average movie...PS1 may be hit because of story and other actors..not for vikram

    • @aswatejagangapatla
      @aswatejagangapatla 2 роки тому +5

      @@funwithfriends7211 En Da Ivlo Vanmam 😂😂🤣🤣

    • @funwithfriends7211
      @funwithfriends7211 2 роки тому +3

      @@aswatejagangapatla vanmam lam illa..ellam prediction than

    • @aswatejagangapatla
      @aswatejagangapatla 2 роки тому +2

      @@funwithfriends7211 2 Movies Um Kandippa Hit Dhaan Neengale Paarunga

    • @kannanmkannan1988
      @kannanmkannan1988 2 роки тому +2

      Dhurva natchitram strong flop

  • @sivakumarsa
    @sivakumarsa 2 роки тому +29

    Hallucination need not be just important people. Like in movie 3 there need not be any reason for it. They show in the film it happens to him from childhood as an illness he has and not due to any situation.

  • @m.s.m560
    @m.s.m560 2 роки тому +8

    டிமான்ட்டி காலணி எனக்கு மிகவும் பிடித்த படம் 😘

  • @strawberry_075
    @strawberry_075 2 роки тому +10

    irukave iruku ps-1 vikram mass acting pakalam

  • @gokulraj.P395
    @gokulraj.P395 2 роки тому +8

    Chiyaan Vikram Anna acting mass 🔥

  • @e.sartworld4492
    @e.sartworld4492 2 роки тому +4

    வேண்டும் ப்ரோ லைகர் ரோஸ்ட்

  • @hahahaha1086
    @hahahaha1086 2 роки тому +2

    Hallucination la yaaru venum naalum waralaam...
    Apram
    Awaru hallucination la warrathu awaroda chinna wayasu nabar illa...
    Athu awaru thambi

  • @prasin7383
    @prasin7383 2 роки тому +8

    Cobra 3 hour athu disappointed,atha trim pananga....atha maari nengalum trim panunga...22 min lam keka kastama iruku...review ku en ivlo time🙃mudila

  • @Appu-es3mf
    @Appu-es3mf 2 роки тому +9

    Next combo Pa Ranjith 🔥vikram 😎 I m waiting👿

    • @pragadheeshsomasundaram6275
      @pragadheeshsomasundaram6275 2 роки тому +2

      Vikram lokesh kanagaraj como vantha nalla irukum

    • @Appu-es3mf
      @Appu-es3mf 2 роки тому +1

      @@pragadheeshsomasundaram6275 super but good screenplay good story good Director Pa Ranjith🔥