ஜி ஒவ்வொரு மாதமும் ஆவாலாக எதிர் பார்க்கும் முக்கிய பதிவு இதுல பலன் இல்லாம இவ்ளோ எதிர் பார்ப்பாங்களா? நான் ஒரு வழக்கறிஞர் 2 வருடத்துக்கு மேல நான் கடைபிடிக்கிறேன் உண்மையில் வேறலெவல் தான். எனக்கு இன்னொரு வேண்டுகோள் நீங்க் ஒரு குரூப் ஆரம்பித்தால் நல்லா இருக்கும் தமிழ்நாடு முழுவதும் கோவில் புனரமைப்பு தொடர்பாக பல ஊர்களில் இருக்கும் கோவில்களும் உங்களுடைய வழிகாட்டுதல் படி நாங்களும் எங்கள் ஊரிலும் உள்ள கோவில்களை பாதுகாப்போம். ஜி உங்களுக்கு எவ்ளோ நன்றி சொன்னாலும் ஈடாகாது அதற்கு காரணம் நான் இன்று நல்ல நிலைமையில் இருக்க நீங்களும் ஒரு முக்கிய காரணம். ரொம்ப நன்றிங்க ஜி.
அண்ணா உங்களை நினைத்தால் மிகவும் பெருமையாக உள்ளது ஏனென்றால் யாராக இருந்தாலும் சரி உடன் பிறந்தவர்களாக இருந்தாலும் சரி நண்பர்களாக இருந்தாலும் சரி யாரும் பணம் சம்பாதிக்கும் வழிகளை சொல்லிக் கொடுக்க மாட்டார்கள் ஆனால் நீங்க முகம் தெரியாத நபர்கள் கூட நன்றாக பணக்காரர்களாக மாற வேண்டும் என்று இந்த அளவுக்கு முயற்சி எடுத்து செய்வது மிகப்பெரிய விசயம். உங்கள் பெரிய மனதை காட்டுகிறது நீங்கள் திருச்செந்தூர் முருகப்பெருமானின் அருளால் நோய் நொடி இல்லாமல் தீர்க்காயுஷாக இருக்க வேண்டிக் கொள்கிறேன் அண்ணா கடன் தீர்க்கும் நாட்கள் நன்றாக பலன் அளிக்கிறது அண்ணா ரொம்ப ரொம்ப நன்றிகள்
என் கணவர் இந்த மாதிரி யான விஷயங்களை யெல்லாம் நம்பமாட்டார். ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக உங்கள் வீடியோ வை பார்த்து செய்து அதனால் பலன் அடைந்து. தொடர்ந்து செய்து வருகிறார். நன்றி குருஜி🙏.
Anbana vanakam sir. Whenever you post monthly money mantra video that I watch personally I feel like salary crediting msg.. Lottery won feel.. Completely my family is believing you and your mantra.. Have a good health and continue your selfless service sir... Whenever I feel depressed your video sort out my issues ur words give me more energy and ur mantras brings value to my life Thank you for ever Namashivaya sir...
2019 இருந்து தங்களது வழி காட்டுதலின் மூலமாக மிகப்பெரிய மன அழுத்தத்திலிருந்து என்னை செம்மை படுத்தி கொண்டு கடனிலிருந்து முழுவதுமாக வெளியேறி உள்ளேன் .. Thank you very much ji
வாழ்க வளமுடன் ஐயா கடந்த 6 மாதமாக இந்த மந்திரங்களை பயன்படுத்தி வருகிறேன் நன்றாக இருக்கிரேன் மாதம் மாதம் இந்த பதிவுகளை எதிர்பார்த்து கொண்டு இருப்பேன் நன்றி ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பம் வாழ்க வளமுடன்
குருவே சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏 நவம்பர் மாதம் குருவின் ஆசீர்வாத்தின் பெயரில் அருமையாக அமைந்தது பணமந்திரம் மற்றும் குறியீடு எனக்கும் எனது தொழிலுக்கும் நல்ல முன்னேற்றம் தந்தது அதற்காக எனது ஆத்ம குருவிற்கு கோடன கோடி நமஸ்காரம் 🙏🙏🙏 இந்த மாதமும் சீரும் சிறப்புடன் அமையும் எனக்கு staffs கடந்த மூன்று மாதங்களாக இல்லை குருவே அதனால் நல்ல staffs கிடைக்கவும் விரைவில் உங்களை நேரில் காணவும் ஆசீர்வாதம் செய்யுங்கள் குருவே நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏
குருவிற்கு அன்பு வணக்கம். கடந்த ஐந்து வருடங்களாக தங்களின் . "ஏராளம் எண்ணிக்கை என்னுள்ளே வந்தேறும்", முதல் " ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் " வரை தங்கள் பதிவுகளை பின்பற்றி வருகிறேன். தங்களின் வழிபாட்டு முறைகளால் நிறைய முன்னேற்றம் அடைந்துள்ளேன்.. இப்போது பசுவிற்கு நாய்ங்களுக்கு,தங்களின் வழிகாட்டுதலின் பேரில் உணவளித்து வருகிறேன்.. வராகி அம்மன் ஹோம பிரசாதம் வந்துவிட்டது. தினமும் தாங்கள் கொடுத்த குங்குமத்தை தான் நெற்றியில் வைத்து விட்டு வெளியே கிளம்புகிறேன். எங்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருந்து வழி நடத்துவதற்கு மிகவும் நன்றி ஐயா... கோவையிலிருந்து நந்தகுமார்.
வணக்கம் குருஜி. நவம்பர் மாத பணம் மந்திரம் எனக்கு அற்புதமாக வேலை செய்தது குருஜி மிக்க நன்றி. தோள்பட்டையில் எழுதும்போதே பாஸிடிவ் சக்தி கிடைக்கிறது. அந்த நாள் முழுவதும் நன்றாக இருக்கிறது.நான் 2வருடங்களாக இவைகளை பினபற்றுகிறேன் நன்றி குருஜி.
மட்டக்களப்பில் காமாட்சி அம்மா கோவில் உள்ளது.அதில் September 15 அன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.எண்ணைகாப்பு நிகழ்விலும் கலந்து கொண்டேன்.உங்களின் தொடர்பிக்குப்பின் நான் வராஹி அம்மாவை வழிபடல் தொடங்கினேன்.corona விற்கு பின்னர் 4 வருடங்கள் வேலை இல்லாமல் இருந்தேன்.இலங்கையில் வராஹி அம்மா வழிபாடு இல்லை ஆனால் எண்ணெய் காப்பு அன்று இந்தியாவில் இருந்து அம்மா சிலை வந்து இருந்தது கிட்டத்தட்ட 4 அடி உயரத்தில் ஐம்பொன்னாலான 200 தென்னிற்கும் அதிகன எடையுள்ள திவ்யா சிற்பத்தை சிலருடன் சேர்ந்து அம்மாவிற்கு இலங்கையில் அருள்புரியும் பாக்கியம் எனக்கு கிடைத்தது.அது சொல்லமுடியாத பெரின்பம்.அத்துடன் October மாதம் Colombo வில் வேலை கிடைத்தது.
Super effective November money mantra sir. Kadumaiyana samayathil othaviyathu. Left side number use full sir thank you for your serviceand advice 🌈🙏🙏💐🌾👍👌we are lucky 🙏
..🙏 vanakkam guruji I am so Happy☺️ because November monthly mantras .I got many ways of incoming money sources my mind and life so relax and smooth running.I will improve my confidence level.Pls keep doing this work without giving up or getting tried and change the lives of many more people's .I pray to god that you may live a long life and gives good health and wealth.l say lots of thanks..pls bless me and my family..💐
Guruji romba nandri entha matha money mantra ku.nan 5 years unga video parthu en life smooth ah poguthu romba romba nandri.nenga illana epo nan illa .enoda relatives kum unga video paka vechi ungala folow pandranga.ungalukaga nan varahi amman kita vendikiten.neenga நீடுழி வாழ்க.
Namasivaya.... Thank you very much Appa.... ❤️❤️❤️ mikkayum nanrikal..... 🙏🙏🙏🙏 Nov money mantra superb..... 👍 mantram illammal month fullfill akathu appa... Month end vantale unga nayabakam vanthudum.... 🙏🙏🙏 last 5 years ungala follow pannara.... Life magic mathiri change aerusu.... 💫nanrikkal kodi.... Solla varthai illai.... 🙏🙏🙏🙏❤️thank you Appa.... 🙏🙏🙏❤️
I have been following the money mantras for the past 6 months. It's really helpful and worked for me magically. Even on the last day of the month..Thank you.
உங்கள் பதிவை அதிகம் பார்த்தேன் ஆனால் பின்பற்ற இல்லை,,, கடந்த மாதம் பணமந்திர ஸ்லோகம் சொன்னேன்,,,, நம்ப முடியாத நல்ல மாற்றங்கள்,,,, மனபாரம் குறைந்தது,,,நன்றி ஐயா,,,,,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
November month really excellent guruji.... Seriously I swear saying I am only following first ... and now my husband my children's also saying every month..... when I started mostly 8 years following this monthly mantra.... 🎉🎉🎉🎉 Nandrikal Kodi guruji 🙏♥️
Unga videos 3months ha unga video follow panren sir unga video kaga waiting sir super ha remedys solring 3 month la ful change ayidchi sir nandri nandri nandri
Love u Daddy ❤️❤️. Really when i see ur face i feel like whatever problem in ur life no need to wry abt that. Becz sheshathri appa is always there to solve all ur problems in life.
Pona matham nalla panam vanthathu Aathu pola selavum vanthathu Aanum pona matham migavum Arumai sir Thank you so much sir 🙏🙏ponnukku nalla varan Amayanum sir
Vanakam Guruji, every month I am waiting for your money Mantra.Ur money mantra is working very well.U are very unique among all astrologers.neenga entha prathi palan pakama ellarukum nallathu nadakanumnu ellam videos poduringa romba nanri guruji.old temples ku help panringa God will always showers his blessings upon u.unga kita consultation varanumnu iruken but enkita avlo money illa.thank u guruji .
வணக்கம் குருஜி உங்களோட வீடியோவை 2019 இருந்து பார்க்கிறேன் நான் நல்லா இருக்கேன் நானும் என் குடும்பமும் நல்ல நிலையில் இருக்கிறோம் இது அனைத்திற்கும் காரணம் நீங்கதான் குருஜி மிக்க நன்றி உங்ககிட்ட போன்ல மூன்று முறை பேசியுள்ளேன் எனக்கு கடவுள் மாதிரி ஆலோசனை சொல்லி இருக்கீங்க மிக்க நன்றி இதேபோல் அனைவரும் நல்லா இருக்கணும் மிக்க நன்றி இதில் ஏதும் தவறு இருந்தால் மன்னிக்கவும்,🙏🙏🙏
Good afternoon guruji. Iam following you more than 5 years guruji... Many mantras worked me well .... Particularly this monthly money mantra . Thank you guruji .. your good efforts without any expectations is very great... Continue this with great good health and energy... 🙏🙏🙏🙏
நன்றி ஐயா. November மாத மந்திரம் மட்டும்தான் தொடர்ந்து சொன்னேன். நிறையநாட்களாக தாமதமான பணம் வந்தது. நிறைய மாதங்களுக்கு பிறகு உங்கள் பதிவை பார்த்து இதை செய்தேன், நிறைய நல்ல மாற்றங்களை பார்த்தேன். 🙏🏻
I’m following you since 2020 guruji,I always chant money manthras & write the symbols on my body,I feel gradual development in finance & luxury life,feel almost positive,constructed beautiful house after following your Grahalakshmi puja remedy,so my sincere thanks to you guruji,this money manthras always give magnificent results,it boost me to work harder🙌
Ayya 3 years back enakum en kanavarukum rmba problem ena panradhune therila avlo tha yellam mudinjudhunu irundha unga video onu yetharchaya partha andha parigaram panuna mirakal nadandha mari irundhuchu yelam change aguchu apo irundhu follow pana arampicha ipo varaikum money mantras, kanavan manaivi, weigh loss, muga vasiyam yellathaiyum panra vera level ayya idhulam yarum namba matanga mantra sonna money varuma nu but solli pakuravangaluku tha theriyum yepadi lucky adikum nu like me 🎉❤
From 2021 la irundu unga money mantras and other spiritual life enhancement informations are very effective and improve myself in many ways and once again thank you guruji🎉
வணக்கம் குருஜி 2019 இருந்து உங்கள் வீடியோ வை பார்த்து வருகின்றேன உங்கல் பதிவுகல் அற்புதம் குருஜி என் மகன் நான் கேட்டால் பணமே குடுக்கமாட்டான் ஆனால் இந்த நவம்பர் மாத மந்திரம் சொல்லிக்கிட்டே இருத்ததால் நிறைய பணம் தருகிறான் மிக்க நன்றி குருஜி
⚜⚜அனைத்து ஆன்மீக தகவல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் பற்றிய விவரம் அறிய
வாட்சப் சானலில் இணையுங்கள் :
tinyurl.com/4m4hh64a
குருஜி வணக்கம்,உங்கள் பதிவுக்காக காத்துக்கொண்டிருந்தேன் நன்றி
I also ready to join in ur group guruji. I got little amount in November month guruji
yes
Nandri guruji 🙏🏻🙏🏻🙏🏻😊😊
Gurugi namaskaram
ஜி ஒவ்வொரு மாதமும் ஆவாலாக எதிர் பார்க்கும் முக்கிய பதிவு இதுல பலன் இல்லாம இவ்ளோ எதிர் பார்ப்பாங்களா? நான் ஒரு வழக்கறிஞர் 2 வருடத்துக்கு மேல நான் கடைபிடிக்கிறேன் உண்மையில் வேறலெவல் தான். எனக்கு இன்னொரு வேண்டுகோள் நீங்க் ஒரு குரூப் ஆரம்பித்தால் நல்லா இருக்கும் தமிழ்நாடு முழுவதும் கோவில் புனரமைப்பு தொடர்பாக பல ஊர்களில் இருக்கும் கோவில்களும் உங்களுடைய வழிகாட்டுதல் படி நாங்களும் எங்கள் ஊரிலும் உள்ள கோவில்களை பாதுகாப்போம். ஜி உங்களுக்கு எவ்ளோ நன்றி சொன்னாலும் ஈடாகாது அதற்கு காரணம் நான் இன்று நல்ல நிலைமையில் இருக்க நீங்களும் ஒரு முக்கிய காரணம். ரொம்ப நன்றிங்க ஜி.
அண்ணா உங்களை நினைத்தால் மிகவும் பெருமையாக உள்ளது ஏனென்றால் யாராக இருந்தாலும் சரி உடன் பிறந்தவர்களாக இருந்தாலும் சரி நண்பர்களாக இருந்தாலும் சரி யாரும் பணம் சம்பாதிக்கும் வழிகளை சொல்லிக் கொடுக்க மாட்டார்கள் ஆனால் நீங்க முகம் தெரியாத நபர்கள் கூட நன்றாக பணக்காரர்களாக மாற வேண்டும் என்று இந்த அளவுக்கு முயற்சி எடுத்து செய்வது மிகப்பெரிய விசயம். உங்கள் பெரிய மனதை காட்டுகிறது நீங்கள் திருச்செந்தூர் முருகப்பெருமானின் அருளால் நோய் நொடி இல்லாமல் தீர்க்காயுஷாக இருக்க வேண்டிக் கொள்கிறேன் அண்ணா கடன் தீர்க்கும் நாட்கள் நன்றாக பலன் அளிக்கிறது அண்ணா ரொம்ப ரொம்ப நன்றிகள்
வாழ்க வளமுடன் ஐயா
என் கணவர் இந்த மாதிரி யான விஷயங்களை யெல்லாம் நம்பமாட்டார். ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக உங்கள் வீடியோ வை பார்த்து செய்து அதனால் பலன் அடைந்து. தொடர்ந்து செய்து வருகிறார். நன்றி குருஜி🙏.
😍😍
Thank you so much Guruji for giving December Money Manthra. It's really working❤ We are blessed. Om Namashivayam🙏🙏🙏
Anbana vanakam sir. Whenever you post monthly money mantra video that I watch personally I feel like salary crediting msg..
Lottery won feel.. Completely my family is believing you and your mantra..
Have a good health and continue your selfless service sir...
Whenever I feel depressed your video sort out my issues ur words give me more energy and ur mantras brings value to my life
Thank you for ever
Namashivaya sir...
Nalla palan kidaikkuthu guru jiii nanri Ayya,🙏
மிக சிறப்பாக இருந்தது நவம்பர் மாத மந்த்ரா பணம் கிடைத்தது அடகு வைத்திருந்த நகைகளில் கொஞ்சம் மீட்டேன் நன்றி குருஜி உங்களுடைய மகத்தான சேவைக்கு 💐
2019 இருந்து தங்களது வழி காட்டுதலின் மூலமாக மிகப்பெரிய மன அழுத்தத்திலிருந்து என்னை செம்மை படுத்தி கொண்டு கடனிலிருந்து முழுவதுமாக வெளியேறி உள்ளேன் .. Thank you very much ji
❤❤vanakkam guruji❤ last month money mantra supera ha irundhuchi eanku vara vendeya panam kedachithuthu guruji❤❤ tomba nandri guruji❤❤ ungal video nan 3 years parthuruken aprm nan pattabhiram❤❤❤ varaghi koilukum nan pajamikum adekade nan koilku varuven chakkaravalli kezangu katenen ❤❤❤ en maganku velai kedakanumnu prayer panninen athu mathri vela kedachiduchi❤❤ romba nandri guruji❤❤ nan daily vanagum guruji neengathan nandri guruji❤❤❤💯💯💯💥💥💥🙏🙏🙏
வாழ்க வளமுடன் ஐயா கடந்த 6 மாதமாக இந்த மந்திரங்களை பயன்படுத்தி வருகிறேன் நன்றாக இருக்கிரேன் மாதம் மாதம் இந்த பதிவுகளை எதிர்பார்த்து கொண்டு இருப்பேன் நன்றி ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பம் வாழ்க வளமுடன்
வணக்கம் குருஜி, நான் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்துகடைபிடித்து வருகிறேன் மிகவும் அருமையாக உள்ளது. நவம்பர் மாதம் மிக அருமை நன்றி அய்யா!
குருவே சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏 நவம்பர் மாதம் குருவின் ஆசீர்வாத்தின் பெயரில் அருமையாக அமைந்தது பணமந்திரம் மற்றும் குறியீடு எனக்கும் எனது தொழிலுக்கும் நல்ல முன்னேற்றம் தந்தது அதற்காக எனது ஆத்ம குருவிற்கு கோடன கோடி நமஸ்காரம் 🙏🙏🙏 இந்த மாதமும் சீரும் சிறப்புடன் அமையும் எனக்கு staffs கடந்த மூன்று மாதங்களாக இல்லை குருவே அதனால் நல்ல staffs கிடைக்கவும் விரைவில் உங்களை நேரில் காணவும் ஆசீர்வாதம் செய்யுங்கள் குருவே நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏
Om namashivaya om 🙏🙏thank you guruji. 🙏🙏 very useful money manthra, guruji, every month 🙏🙏🙏
ரொம்ப ரொம்ப சந்தோஷம் அண்ணா எதிர் பார்த்த பதிவு
நவம்பர் மாத மணிமந்திரம் மிக சிறப்பாக இருந்தது நன்றி குருஜீ❤
நன்றி குருஜி. எங்கள் வழிகாட்டி நீங்கள்.
குருவிற்கு அன்பு வணக்கம். கடந்த ஐந்து வருடங்களாக தங்களின் . "ஏராளம் எண்ணிக்கை என்னுள்ளே வந்தேறும்", முதல் " ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் " வரை தங்கள் பதிவுகளை பின்பற்றி வருகிறேன். தங்களின் வழிபாட்டு முறைகளால் நிறைய முன்னேற்றம் அடைந்துள்ளேன்.. இப்போது பசுவிற்கு நாய்ங்களுக்கு,தங்களின் வழிகாட்டுதலின் பேரில் உணவளித்து வருகிறேன்.. வராகி அம்மன் ஹோம பிரசாதம் வந்துவிட்டது. தினமும் தாங்கள் கொடுத்த குங்குமத்தை தான் நெற்றியில் வைத்து விட்டு வெளியே கிளம்புகிறேன். எங்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருந்து வழி நடத்துவதற்கு மிகவும் நன்றி ஐயா...
கோவையிலிருந்து நந்தகுமார்.
வணக்கம் குருஜி. நவம்பர் மாத பணம் மந்திரம் எனக்கு அற்புதமாக வேலை செய்தது குருஜி மிக்க நன்றி. தோள்பட்டையில் எழுதும்போதே பாஸிடிவ் சக்தி கிடைக்கிறது. அந்த நாள் முழுவதும் நன்றாக இருக்கிறது.நான் 2வருடங்களாக இவைகளை பினபற்றுகிறேன் நன்றி குருஜி.
Guruji nanri Guruji November month money mantras so much help me and powerful mantras 🙏🙏🙏🙏
மட்டக்களப்பில் காமாட்சி அம்மா கோவில் உள்ளது.அதில் September 15 அன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.எண்ணைகாப்பு நிகழ்விலும் கலந்து கொண்டேன்.உங்களின் தொடர்பிக்குப்பின் நான் வராஹி அம்மாவை வழிபடல் தொடங்கினேன்.corona விற்கு பின்னர் 4 வருடங்கள் வேலை இல்லாமல் இருந்தேன்.இலங்கையில் வராஹி அம்மா வழிபாடு இல்லை ஆனால் எண்ணெய் காப்பு அன்று இந்தியாவில் இருந்து அம்மா சிலை வந்து இருந்தது கிட்டத்தட்ட 4 அடி உயரத்தில் ஐம்பொன்னாலான 200 தென்னிற்கும் அதிகன எடையுள்ள திவ்யா சிற்பத்தை சிலருடன் சேர்ந்து அம்மாவிற்கு இலங்கையில் அருள்புரியும் பாக்கியம் எனக்கு கிடைத்தது.அது சொல்லமுடியாத பெரின்பம்.அத்துடன் October மாதம் Colombo வில் வேலை கிடைத்தது.
கோடான கோடி நன்றிகள் குருஜி...
Pona month romba nalla iruthathu appa.thank you so much🙏🙏🙏🙏🙏🙏
சிவாய நமஹ ஐயா கோடான கோடி நமஸ்காரங்கள், நன்றிகள் ஐயா
Vanakkam guruji....i am following u since aug 2022..since then...i never stop listening to your advice..it works very well ...nandri guruji
November is very nice and I am watching 8 9 year it's very nice message for me and our family 🙏🙏🙏🙏
Super effective November money mantra sir. Kadumaiyana samayathil othaviyathu. Left side number use full sir thank you for your serviceand advice 🌈🙏🙏💐🌾👍👌we are lucky 🙏
Your mantras are very effective Guruji. You are doing excellent work
Thank you very much Guruji
You are the gift for us. Thanks a lot ❤
நான் ஆவலோடு எதிர் பார்த்த பதிவு அய்யா மிக்க நன்றி
ஐயாவணக்கம்❤❤❤❤
வணக்கம் ஐயா சென்ற மாதம் நன்றாக இருந்தது நன்றிகள் கோடி குரூ ஜி
November month money manthra very good ayya 🎉❤ thank you for December month
மிக்க நன்றிகள் குருஜி❤❤ நான் கடந்த 5 மாதமாக பணம் மந்திரம் கூறி வருகிறேன்🎉🎉
நன்றி குருஜி போன மாதம் நீங்க சொன்ன மந்திரம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிகவும் சிறப்பு உங்களுக்கு கோடான கோடி நன்றி குருஜி
Sir your tips very very marvellous. God bless your life sir❤❤
..🙏 vanakkam guruji
I am so Happy☺️ because November monthly mantras .I got many ways of incoming money sources my mind and life so relax and smooth running.I will improve my confidence level.Pls keep doing this work without giving up or getting tried and change the lives of many more people's .I pray to god that you may live a long life and gives good health and wealth.l say lots of thanks..pls bless me and my family..💐
மிக்க நன்றி சார்... 🙏🙏🙏 கடந்த மாதம் பணவரவு மிகவும் நன்றாகவே இருந்தது... 🙏🙏🙏
Vanakkam guruji. Nandre nandregal kodi guruji. November month super ah irunthathu guruji. Ungalin moolum thaan arumugam aruledam anuthinamum erumugam plus erallam ennulla vantharum plus sree skutam plus sree rama rameti ramey antha vishnu sahranamam veetil elliya moraiyil pitherukaluku tharpanam plus entha oru manteram oru vetree same place same time chant plus hanuman langoostram plus varaghi manteram plus krishnar manteram ellam ungalin pathivin moolum mudalil terinthu konden atheruku mikka nandre plus healing numbers etc mainly lakshmi mudram vaithu lakshmi astakam padipathu anaithum super guruji. Mainly matham matham suriyan manteram really superb guruji.
பட்டாபிராம் koil இரண்டு முறை வந்துள்ளேன் அருமையாக இருககிறது வராஹி அம்மன் நரசிம்மர் ♥️🙏
வணக்கம் ஜயா உங்களின் பதிவுகள் எங்கள் வாழ்க்கைக்கு மிகவும் பயண் உள்ளதாக இருக்கிது நன்றிகள் பல கோடி வாழ்க வளமுடன்
நன்றி ஐயா. தங்களின் இந்த மாத மந்திரத்தை கொடுத்ததற்கு நன்றி.
Thank you for the mantra it works wonders
November money Mantra
பயன்படுத்தி அபரிமிதமான பணவரவு கிடைத்தது.நன்றி ஐயா.
நவம்பர் மாதம் நன்றாக இருந்தது எனக்கு ம.ன நிம்மதி கிடைத்தது நன்றி குருஜி
நன்றிகள் பல கோடி குருஜி..🙏🙏🙏🙏
மிக்க மகிழ்ச்சி நன்றிகள் ஐயா 😊 🙏
Good morning Guruji. Have a blessed day. Vazhga valamudan. November month manthra worked wonderful Guruji.Thanks a lot Guruji..
Namaste gurujii november month money montra works very well
Last month mahalakshmi puja also I did, tq
பணமந்திரம்அற்புதமாகபலன்கொடுத்தது.நன்றிஐயா
Guruji romba nandri entha matha money mantra ku.nan 5 years unga video parthu en life smooth ah poguthu romba romba nandri.nenga illana epo nan illa .enoda relatives kum unga video paka vechi ungala folow pandranga.ungalukaga nan varahi amman kita vendikiten.neenga நீடுழி வாழ்க.
Namasivaya.... Thank you very much Appa.... ❤️❤️❤️ mikkayum nanrikal..... 🙏🙏🙏🙏 Nov money mantra superb..... 👍 mantram illammal month fullfill akathu appa... Month end vantale unga nayabakam vanthudum.... 🙏🙏🙏 last 5 years ungala follow pannara.... Life magic mathiri change aerusu.... 💫nanrikkal kodi.... Solla varthai illai.... 🙏🙏🙏🙏❤️thank you Appa.... 🙏🙏🙏❤️
நன்றி ஐயா❤ 🙏
Good morning guruji🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
I have been following the money mantras for the past 6 months. It's really helpful and worked for me magically. Even on the last day of the month..Thank you.
மிக்க மகிழ்ச்சி ஐயா
உங்கள் பதிவை அதிகம் பார்த்தேன் ஆனால் பின்பற்ற இல்லை,,, கடந்த மாதம் பணமந்திர ஸ்லோகம் சொன்னேன்,,,, நம்ப முடியாத நல்ல மாற்றங்கள்,,,, மனபாரம் குறைந்தது,,,நன்றி ஐயா,,,,,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Naan 12 Years aa. Follow. Pandran enakku mani mandra very useful aa irukku thanks guru ji November. Month. Nalla palan kedadchukittay irukku unga. Video. Mattum thaan engaluku Vali katti ❤
November month really excellent guruji.... Seriously I swear saying I am only following first ... and now my husband my children's also saying every month..... when I started mostly 8 years following this monthly mantra.... 🎉🎉🎉🎉 Nandrikal Kodi guruji 🙏♥️
Thank you
Valzgha valamudan
Enakku ungalai migavum pidikkum.thangal solvathai ithuvarai naan payanpaduthavillai.
Silasamyam ungal pathivai parents.migavum super aa irukkum.
Vanakam ayya.. Nan sleeping, pain relief aga hz use pani nalla benift🎉
Nandrigal nandrigal nandrigal nandrigal nandrigal Kodi valaka valmudan guruji sir narpavi narpavi narpavi narpavi narpavi narpavi narpavi thanks for your support unmai regards guruji
Na one year ku mela unka mani manthra follow pannuren en life la niraya change iruku sir.. Thank u 🙏🙏🙏
Unga videos 3months ha unga video follow panren sir unga video kaga waiting sir super ha remedys solring 3 month la ful change ayidchi sir nandri nandri nandri
நன்றி நன்றி குருஜி 🙏🙏🙏
Vanakam guruji November month mantra l tell few days then l got job thank you so much guruji 🙏🙏🙏🙏
நன்றி குருஜி வாழ்க நீடூழீ பல்லாண்டு
November is good guruji...unexpected money coimimg..
Love u Daddy ❤️❤️. Really when i see ur face i feel like whatever problem in ur life no need to wry abt that. Becz sheshathri appa is always there to solve all ur problems in life.
Pona matham nalla panam vanthathu Aathu pola selavum vanthathu Aanum pona matham migavum Arumai sir Thank you so much sir 🙏🙏ponnukku nalla varan Amayanum sir
Vanakam Guruji, every month I am waiting for your money Mantra.Ur money mantra is working very well.U are very unique among all astrologers.neenga entha prathi palan pakama ellarukum nallathu nadakanumnu ellam videos poduringa romba nanri guruji.old temples ku help panringa God will always showers his blessings upon u.unga kita consultation varanumnu iruken but enkita avlo money illa.thank u guruji .
Nandri guriji.
Hi sir nan 4 years following to you sir,every month money Mantra is very super
நவம்பர் மாதம் மந்திரம் அருமை. நல்ல பலன் கிடைத்தது.
வணக்கம் குருஜி உங்களோட வீடியோவை 2019 இருந்து பார்க்கிறேன் நான் நல்லா இருக்கேன் நானும் என் குடும்பமும் நல்ல நிலையில் இருக்கிறோம் இது அனைத்திற்கும் காரணம் நீங்கதான் குருஜி மிக்க நன்றி உங்ககிட்ட போன்ல மூன்று முறை பேசியுள்ளேன் எனக்கு கடவுள் மாதிரி ஆலோசனை சொல்லி இருக்கீங்க மிக்க நன்றி இதேபோல் அனைவரும் நல்லா இருக்கணும் மிக்க நன்றி இதில் ஏதும் தவறு இருந்தால் மன்னிக்கவும்,🙏🙏🙏
Good afternoon guruji. Iam following you more than 5 years guruji... Many mantras worked me well .... Particularly this monthly money mantra . Thank you guruji .. your good efforts without any expectations is very great... Continue this with great good health and energy... 🙏🙏🙏🙏
நன்றி குருஜி🙏🙏🙏
Thx ayya❤
Nandri ayya ca hga valamudan
vanakkam sir, neenga kudukkum annithu video um eangalukku uthaviya erukku, positive vibes kidaikkuthu, thank you sir.. thank you🌌 universe
நன்றி ங்க சார்🎉
Very very Happy 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻Thank you so much sir.
நமசிவாயம் நன்றி ஐயா இரண்டு மாதங்கள் உங்கள் மந்திரம் பார்த்து பயன் படுத்தி கொண்டு வந்தேன் என்னுடைய தேவைகள் பூர்த்தி ஆகிக்கெண்டுள்ளது நன்றி ஐயா
நன்றி ஐயா. November மாத மந்திரம் மட்டும்தான் தொடர்ந்து சொன்னேன். நிறையநாட்களாக தாமதமான பணம் வந்தது. நிறைய மாதங்களுக்கு பிறகு உங்கள் பதிவை பார்த்து இதை செய்தேன், நிறைய நல்ல மாற்றங்களை பார்த்தேன். 🙏🏻
I’m following you since 2020 guruji,I always chant money manthras & write the symbols on my body,I feel gradual development in finance & luxury life,feel almost positive,constructed beautiful house after following your Grahalakshmi puja remedy,so my sincere thanks to you guruji,this money manthras always give magnificent results,it boost me to work harder🙌
Tk u sir mantra worked very well ,i will trust u sir god showed u tk u very much
Engal guruji ku en anbana vanakkam 🙏 dhanushu rasi ku nanum comment pottu irunthen yesterday thank you guruji ❤ 💐💐
Namaste guruji 🙏🏻 November month mantra was good 😊thank you so much😊
Ayya 3 years back enakum en kanavarukum rmba problem ena panradhune therila avlo tha yellam mudinjudhunu irundha unga video onu yetharchaya partha andha parigaram panuna mirakal nadandha mari irundhuchu yelam change aguchu apo irundhu follow pana arampicha ipo varaikum money mantras, kanavan manaivi, weigh loss, muga vasiyam yellathaiyum panra vera level ayya idhulam yarum namba matanga mantra sonna money varuma nu but solli pakuravangaluku tha theriyum yepadi lucky adikum nu like me 🎉❤
Weight loss soilunga
வணக்கம் குருஜி🙏
Vanakam guruji, kast four years ungala follow panren. Neengal thanda mantras use pane nerya nalla result kedachiruku. Thank you guruji. Thangame illatha ennudam thangalal 3 poun gold vangi iruken. Nanri guruji
From 2021 la irundu unga money mantras and other spiritual life enhancement informations are very effective and improve myself in many ways and once again thank you guruji🎉
Namasivaya Guruji, thanks for your video. My prayers and my Balamma 's blessings to you and your family 🌷🌷🌷🙏🙏🙏🙏🙏
Last month manthra enakku supera erunthathu guruji ❤
Thank you 🙏🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் குருஜி 2019 இருந்து உங்கள் வீடியோ வை பார்த்து வருகின்றேன உங்கல் பதிவுகல் அற்புதம் குருஜி என் மகன் நான் கேட்டால் பணமே குடுக்கமாட்டான் ஆனால் இந்த நவம்பர் மாத மந்திரம் சொல்லிக்கிட்டே இருத்ததால் நிறைய பணம் தருகிறான் மிக்க நன்றி குருஜி
Good morning guruji 🙏🏼 super ❤
Vanakkam Sir
November month money manthra super guruji
November month money mantra excellent Guruji