முருகனுக்கு சொல்ல வேண்டிய அற்புத மந்திரம்! | Shri Guru. Vamanan Sesshadri | Aadhan Aanmeegam

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 21

  • @Farzana-zp3bo
    @Farzana-zp3bo 4 дні тому +1

    அற்புதக் காலை வணக்கம் ஐயா . ஐயாவின் பதிவால் உலக மக்கள் நாங்கள் அனைவரும் பயன் பெற்று வருகிறோம் பூர்வ ஜென்மத்தில் என்ன பாக்கியம் செய்தோம் ஐயாவின் பதிவை பார்க்க உலகத்தில் இருக்கும் அனைத்து மக்களும் பாக்கியசாலிகள் எங்கள் அனைவர் வாழ்விலும் ஐயா வந்து அனைவர் வாழ்க்கையிலும் ஒளி வந்தது நிறைய பயன் பெற்ற வருகிறோம் மிகவும் ஆனந்தமாக இருக்கிறது அனைவருக்கும் சந்தோஷத்தை அளிக்கும் ஐயாவிற்கு கோடான கோடி நன்றிகள் ஐயாவின் ஆசீர்வாதம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் பாதங்களில் சரணடைகிறேன் ஐயா

  • @SreetharSreethar-hi2ps
    @SreetharSreethar-hi2ps 4 дні тому +1

    ரொம்ப ரொம்ப சந்தோஷம் அண்ணா மிக அருமையான பதிவு 🎉🎉🎉

  • @senthilchitra9888
    @senthilchitra9888 4 дні тому +1

    Thank you thank you thank you very much guru ji God bless you Om Saravana bhava Om Saravana bhava Om Saravana bhava

  • @Vimala-z7t
    @Vimala-z7t 3 дні тому

    Guruji thankyo🙏🙏🙏

  • @UshaSrinivasan-u4i
    @UshaSrinivasan-u4i День тому

    Beautiful ❤explained

  • @MuruganThunai-g5r
    @MuruganThunai-g5r 5 днів тому +2

    Super sir first neenga tha sonniga all credit u sir good 👍sir

  • @manimaaranera8644
    @manimaaranera8644 4 дні тому +1

    வணக்கம் குருஜி🙏🙏

  • @detectivebones9189
    @detectivebones9189 5 днів тому +1

    Thankyou guruji.

  • @padmajav6510
    @padmajav6510 4 дні тому +1

    🙏

  • @lathasasi7550
    @lathasasi7550 4 дні тому +1

    Namaste guruji 🙏🙏🙏 Homam parpadarku mikka aavalaga irunden aanaal rain paravaillai adutha maadam. Seivom guruji thank you guruji 🙏🙏🙏 Naangal years aaga. Ungal aarumugam mandiram. Solli varugirom ningal thaan. Mudan mudalil sonnirgal idu engal anivarukum. Theriyum ningal sonna anithum kan mudikondu seigirom ningal solvadarkaga. Kathukondu. Iruppom anaithirkum. Palan kidaithulladu thank you guruji 🙏🙏🙏

  • @ushamohan585
    @ushamohan585 3 дні тому

    🙏🙏🙏🙏🙏💐

  • @padmajav6510
    @padmajav6510 4 дні тому

    December month money Mantra pls sir 🙏

  • @ezhilarasan5454
    @ezhilarasan5454 5 днів тому

    ஐயா,
    வணக்கம்! தொடர்ந்து நல்ல நல்ல தகவலை தெரிவித்து எங்களுக்கு நல்வாழ்வு கிடைத்திட செயலாற்றும் தங்களுக்கு கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
    " சண்முகம் சரவணபவம்
    சகலமும் சடுதியில் தரும் "
    என்பது சரியா (அல்லது)
    " சண்முகம் சரவணபவம்
    சகலமும் சடுதியில் வரும் "
    என்பது சரியா, அருள்புரிந்திட வேண்டும்.

    • @vamanansesshadri
      @vamanansesshadri 4 дні тому

      சண்முகம்
      சரவணபவம்
      சர்வமும் சடுதியில்
      தரும்

    • @naha7413
      @naha7413 4 дні тому

      🎉 shanmugam saravanabavam sarvamum saduthiyil tharum🎉 thanks guruji

  • @mahadev2268
    @mahadev2268 5 днів тому +5

    Anchor நெற்றியில் பொட்டு வைக்கவும்.நன்றாக இல்லை. இதெல்லாம் உங்க சேனலில் சொல்ல மாட்டார்களா.நீங்கள் பேட்டி எடுப்பது ஒரு ஆன்மீக chanaalil தயவுசெய்து நமது தமிழ் கலாச்சாரத்தை சிதைகாத்தீர்கள் பாழ் நெற்றியுடன் தயவுசெய்து வராதீர்கள்.பார்க்கவே ஒரு மாதிரியாக உள்ளது

    • @vamanansesshadri
      @vamanansesshadri 5 днів тому +2

      அவர் பொட்டு வைத்துள்ளார். அளவு சிறிது. வெறும் நெற்றியில்லை.

    • @kumar-jv3gc
      @kumar-jv3gc 4 дні тому

      1080p quality il paarkavum 😂

    • @vinchiru
      @vinchiru 3 дні тому

      You should see properly 😂you need to go to an eye dr

  • @Farzana-zp3bo
    @Farzana-zp3bo 4 дні тому +1

    ஆன்மீகத்தைப் பற்றி அவங்க பேசுறாங்க பொட்டு சின்னதா இருக்கா பெருசா இருக்கான்னு பத்தி ஆராய்ச்சி பண்ணாதீங்க ஆன்மீக கருத்தை மட்டும் கவனிங்க நீங்க ஆன்மீக கருத்தை பார்க்க வந்தீங்களா இல்ல பொட்டு சின்னதா இருக்குது பெருசா இருக்குதுன்னு சொல்லிட்டு ஆராய்ச்சி பண்ண வந்தீங்களா ஐயாவின் பதிவுகளை குறையை சொல்ல வந்து பாக்காதீங்க குறை சொல்ற பதிவு இது கிடையாது அனைவர் வாழ்விலும் ஒரு முக்கிய பதிவு தான் ஐயா போட்டுட்டு இருக்காரு சரிங்களா தன்னுடைய கை அழுக்கா இருக்குது அது யாருக்கும் தெரிய மாட்டேங்குது அடுத்தவர்கள் கை அழுக்கா இருக்குதுன்னு சொல்லிட்டு இருக்காங்க இது மிகவும் தவறு