Ratan Tata நாற்காலியும், கிரீடமும் இனி இவருக்கு தான்.. யார் இந்த Noel Tata..?! | Oneindia Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 9 жов 2024
  • டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா மறைவுக்கு பின்னர், அவரது பதவிக்கும், அதிகாரத்திற்கும் யார் வாரிசாக வரலாம் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் ரத்தன் டாடா-வின் சகோதரர் நோயல் நவல் டாடா பெயரும் அடிப்படுகிறது. இதனால் என்.சந்திரேசகரன் பதவிக்கு ஆபத்து வருமான என்றால் நிச்சயம் இல்லை.
    Who is Noel Tata? Who will take over the Rs 3,600-crore business empire after Ratan Tata?
    #RatanTata
    #RatanTataDeath
    #RatanTataHealth
    #OneindiaTamil
    ~PR.352~CA.82~HT.302~ED.180~##~
    Join Telegram: t.me/oneindia_...
    To Subscribe Oneindia Arasiyal - / @oneindiaarasiyal
    Oneindia Howzat Facebook : / oneindiahowzat
    Oneindia Infinity Facebook : / oneindiainfinity
    Like and Follow us on:
    Facebook : / oneindiatamilvideos
    Twitter : / thatstamil
    Instagram: / oneindiatamilofficial

КОМЕНТАРІ • 14

  • @JayaguruM-t8o
    @JayaguruM-t8o 3 години тому +3

    எல்லோரும் அவர் வழியைப்பின்பற்றவேண்டும் இது இந்திய மக்களின் விருப்பம் அதில்நானும் ஓருத்தியாக🎉😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @KRD2023
    @KRD2023 5 годин тому +5

    Ratan Tata ஒரு சிறந்த மனிதர் மற்றும் இந்திய தொழில்துறையின் அதிபராக அவர் இந்தியாவிற்கு செய்த பங்களிப்பு மகத்தானது.

  • @RamalingamRamalingam-o6d
    @RamalingamRamalingam-o6d 3 години тому +1

    எதுவாக இருந்தாலும் ரத்தன் டாட்டா அவர்கள் போன்ற ஒரு மனிதரை இந்திய மக்கள் பெறுவதற்கு வாய்ப்பு குறைவு தான்

  • @arunchudarr4673
    @arunchudarr4673 4 години тому +5

    எனது குடும்பத்தின் சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிரேன்

  • @HanishKumar-oi6em
    @HanishKumar-oi6em 3 години тому +1

    Rip rest of peace soul 😭

  • @RamalingamRamalingam-o6d
    @RamalingamRamalingam-o6d 3 години тому +1

    எனது சார்பாக ஐயா அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் 😂😂😂😂😂😂

  • @SundarK-ic1vx
    @SundarK-ic1vx 6 годин тому +2

    Godislove

  • @GuideandiDea
    @GuideandiDea 5 годин тому +2

    Rest in Peace Mr.Ratan Tata 😢😢

  • @milroyfernando5634
    @milroyfernando5634 3 години тому

    All youngster follow tata
    Do not follow actress n actor you will fall.

  • @ulaganathan7546
    @ulaganathan7546 5 годин тому +14

    மொத்தத்தில் கருணாநிதி குடும்பம் மாதிரி இல்லை...

    • @DawoodAyisha
      @DawoodAyisha 5 годин тому

      ஜெயலலிதாவுக்கு ஒரு மகளோ மகனோ இருந்திருந்தால் திமுக ஆட்சியை பிடித்து இருக்கவே முடியாது... இதை வாரிசு என்று சொல்வதை விட டாடாவின் மகனாக இருந்தால் அவரின் நல்ல குணம் அப்படியே இருந்திருக்கும் அவருக்கு அவர் விட்டுச் சென்ற பணியை அவர் மகன் செய்திருப்பார்...

    • @appandairaj737
      @appandairaj737 5 годин тому

      இவங்களை கொண்டு வந்து இதுல சேர்க்கிற இவங்க கும்பிட்டு பிச்சை பிச்சை எடுத்து சொத்து சேர்த்து வைத்திருக்கிறார்கள் டாட்டா கம்பெனி உழைப்பு

  • @nagarajanaiyapan459
    @nagarajanaiyapan459 3 години тому +1

    இது திராவிட மாடல் அல்ல.