இங்கிலிஷி படிக்கவைத்து ஏரோபிளைனில் ஏத்தனுமே இது அழகிய வரியா ஏன் தமிழில் படித்தால் ஆகாதா ஒரு ஏழ்மையான குடும்பம் தன் மகன் எதிர்காலத்துக்காக தாய்மொழியை அவமதிப்பதுப்போல் உள்ளது
@@ramaguru1167 எளிய மக்கள் அப்படித்தான் சிந்திக்கிறார்கள்... ஆங்கில கல்வியும், விமான பயணமும் அவர்களுக்கு எட்டாத ஒன்று, அதை பிள்ளைகள் அடைந்தால் எல்லாம் மாறிவிடும் என்று அவர்கள் கருதுகின்றனர்....
வாசலே இல்லா வீட்டில் பூசணி பூ நீதானே....வாழ வேண்டும் நாமும் மழை காத்த போலதான்...ஆறே காய்ந்த போதும் அன்புல நீராடு....பாடல் முழவதும் அன்பை மட்டுமே சொல்லும் அருமையான பாடல்...
அனைவரும் காதல் செய்யாதீர்... இந்த வலி தீரா கொடுமை பேசாமல் விட்டால்..... அது ஆறாத ரணம்... இந்த வழி சொன்னால் புரியாது அனுபவித்தவனுக்கு மட்டுமே தெரியும் அது மரணத்தின் வலி எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நொடி என்று..,
முருகவேல் அண்ணா உங்க பேட்டி விகடனில் படித்தேன் .👌இந்த பாடலை கேட்கும் பொழுதெல்லாம் இந்த மாதிரி ஒரு நல்ல உறவுடன் எந்த எதிர்பார்ப்பும் இன்றி ஒவ்வொரு நிமிடமும் வாழவேண்டும் என்றுமனசு சொல்வது போல் இருக்கு. யுகபாரதி அண்ணா உங்க வரிகள் கொல்லுது
This movie deserved national awards for Best movie, Best Actor, Best Actress, Best Musician, Best Art director,Best singers and Best director. This is honestly made movie.
I can't decide what melts my heart more; is it Yuga Bharathi's lyrics, or Sean Rolden's music, or the naivety in the singers' voice, or the outstanding picturization. This song must be celebrated better!
எளிமையான வாழ்க்கை.... ஆனந்தம் நிறைந்தது.... பொருள் தேடி அலைவதில்லை வாழ்க்கை.... அன்புடன் புரிதலுடன் வாழ்வதே வாழ்க்கை.... காதல் அழகானது... உன்னதமானது....♥️
Wonderful performance by Gurusomasundaram & Ramya Pandian Soulful song by Sean Roldan Excellent film by Rajumurugan Special Credits Dream warrior pictures team.
Excellent film showing how the common man is used and abused by those in power. Respect to those real heroes who fight for the people sacrificing everything but look like ‘Jokers’ to the public. Guru Somasundaram's performance is fantastic...he deserved a National Award!! Sean Roldan...beautiful composition. Raju Murugan....what a story teller !!!
ஓல ஓல குடிசையில ஒண்ட வந்த சீமாட்டி, உன்னை நானும் வச்சிக்குவேன் உசுருக்குள்ள தாலாட்டி. ஆறே காஞ்ச போதும் அன்புல நீ நீராடு. சோறே இல்லனாலும் சொந்தம் இருக்கும் உன்னோடு. வா சீக்கிரம் பூவோடுதான், நான் இப்பவே உன் கூடதான். வாசலில கோலமிட ஆசைப்பட வேணாமே, வாசலில்லா வீட்டில் பூசணிப்பூ நீதானே. வைரத்தில தோடு செஞ்சி போட்டுக்கொள்ள வேணாமே, வைரமா நீயும் சேர நகையும் நட்டும் பொய்தானே. வேர்வையில நூலு எடுத்து சேலை நெஞ்சு நான் தருவேன், வைக்கப்பட்டு நீ சிறிச்சா கட்டிகுவேன். கூடி கலைஞ்ச பிறகும் என் பாசம் ஊறுதே, ஏறு வெயில போல சந்தோஷம் கூடுதே. மாசம் சில போனதுமே மாணிக்கமா ரெட்ட புள்ள ஒன்னா நீ பெத்துதந்தா மருத்துவச்சி பில்லு மிச்சம். பெத்தெடுத்து பிள்ளைகள ரத்திணம் போல் ஆக்கனுமே, இங்கிலீசும் படிக்க வச்சி ஏறோபிளேன் ஏத்தனுமே. துணையா சேர்ந்திருந்தா நல்லிரவு வெள்ளி வரும், தும்மலிடும் சத்ததுக்கே சாமிவரும். வாழ வேணும் நாம மழை காத்து பூமியா, ஆச தீர வாழ்ந்தா மறு ஜென்மம் தேவையா? ஓல ஓல குடிசையில ஒண்ட வந்த சீமாட்டி, உன்னை நானும் வச்சிக்குவேன் உசுருக்குள்ள தாலாட்டி. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ ஆறே காஞ்ச போதும் அன்புல நீ நீராடு. சோறே இல்லனாலும் சொந்தம் இருக்கும் உன்னோடு. வா சீக்கிரம் பூவோடுதான், நான் இப்பவே உன் கூடதான்..... ஆறே காஞ்ச போதும் அன்புல நீ நீராடு. சோறே இல்லனாலும் சொந்தம் இருக்கும் உன்னோடு. வா சீக்கிரம் பூவோடுதான், நான் இப்பவே உன் கூடதான்...
Vasalela kozhamita Asai pada vename Vasale ella veettil Pusani poo nithane. Sema line Second saranam Retta pulla pethu thatha Aire planla Antha line sema
மெஹந்தி சர்க்கஸ் பாட்டுகள கேட்டுட்டு , சான் ரோல்டன் பாட்டு எல்லாத்தையும் தேடி தேடி இங்க வந்தேன்.. awesome song ❤️
100vadhu like
Same
try a neruppuda....movie...and power paandi..
200 like
கண்ண மூடி கண்ட கனவே....
மாசம் சில போனதுமே மாணிக்கமா ரெட்டை புள்ள...!! ஒன்னா நீ பெத்து தந்தா மருத்துவச்சி பில்லு மிச்சம் 😍❤️
எளிய மக்களின் காதல் எவ்வளவு அழகானது 😍😍😍😍
இங்கிலிஷி படிக்கவைத்து ஏரோபிளைனில் ஏத்தனுமே இது அழகிய வரியா ஏன் தமிழில் படித்தால் ஆகாதா ஒரு ஏழ்மையான குடும்பம் தன் மகன் எதிர்காலத்துக்காக தாய்மொழியை அவமதிப்பதுப்போல் உள்ளது
@@ramaguru1167 இல்லை சகோ! ஏழைகளின் மனநிலை பிரதிபலிக்கிறது.
@@ssdvmmk6660 Exactly. Well said 👍👍
@@ramaguru1167 ithu ovoru parents oda kanavu ga athan apadi solli irukaru yuga bharathi
@@ramaguru1167 எளிய மக்கள் அப்படித்தான் சிந்திக்கிறார்கள்...
ஆங்கில கல்வியும், விமான பயணமும் அவர்களுக்கு எட்டாத ஒன்று, அதை பிள்ளைகள் அடைந்தால் எல்லாம் மாறிவிடும் என்று அவர்கள் கருதுகின்றனர்....
வைரத்துல தோடு செஞ்சி போட்டுக்கொள்ள வேண்டாமே வைரமா நீயும் சேர. நகையும் நட்டும் பொய்தானே Beautiful lines ❣️
எத்தனை முறை கேட்பது...சலிக்காமல் காதுகளில் ஊர்கின்ற வரிகள்😍
வாசலே இல்லா வீட்டில் பூசணி பூ நீதானே....வாழ வேண்டும் நாமும் மழை காத்த போலதான்...ஆறே காய்ந்த போதும் அன்புல நீராடு....பாடல் முழவதும் அன்பை மட்டுமே சொல்லும் அருமையான பாடல்...
m.silambarasan mani
கண்ணீர் வருகிறது மனதை வருடிய பாடல்
Lyrics!!! ஆறே காஞ்சபோதும் அன்புல நீ நீராடு!!
this one deserves a National award....Love it..
I think it got one
@@motimumbaikaryehkyajindagi6369 no Jasmine song from the same movie got one..
கூடி களைஞ்ச பிறகும் பாசம் ஊருதே அருமையான வரிகள்
i am from telangana,i dont know one word of tamil,but i have heard this song nearly 100 times
Poda potta
@@vinovin123 yen na ipadi panringa. Tamilnadu pera kedukaathinga
@@amonishkumar9761 He is ILLUMINATI
Cool bro ...ignore the negative speech ...there is lot to like ...do listen ...to more songs from this film ..
@@vinovin123 .h
y.
y...tgg.t.yg
யாரெல்லாம் Reels பாத்துட்டு வந்தீங்க
Me
🙋🏻♀️Me
Me
அனைவரும் காதல் செய்யாதீர்... இந்த வலி தீரா கொடுமை பேசாமல் விட்டால்.....
அது ஆறாத ரணம்...
இந்த வழி சொன்னால் புரியாது அனுபவித்தவனுக்கு மட்டுமே தெரியும் அது மரணத்தின் வலி எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நொடி என்று..,
Correct 😢😢😢
இது ஒரு அற்புதமான பாடல், அற்புதமான படம் ,
எல்லோரும் பார்க்கவேண்டிய படம்
உண்மையாகவே நெஞ்சம் கறைகிறது.
எளிய வரிகள்... ஆனால் காதல் உயர்வானது... எதையும் (அன்பை தவிர) எதிர்பாராமல் கிடைக்கும் ஒரு உறவு உன்னதமானது
முருகவேல் அண்ணா உங்க பேட்டி விகடனில் படித்தேன் .👌இந்த பாடலை கேட்கும் பொழுதெல்லாம் இந்த மாதிரி ஒரு நல்ல உறவுடன் எந்த எதிர்பார்ப்பும் இன்றி ஒவ்வொரு நிமிடமும் வாழவேண்டும் என்றுமனசு சொல்வது போல் இருக்கு. யுகபாரதி அண்ணா உங்க வரிகள் கொல்லுது
இந்த இசையிலும் காட்சியமைப்பிலும் ஓர் உயிர் உள்ளது அதனால் தான் கேட்கும் போது மனதை வருடிச் செல்கிறது
ஆச தீர வாழ்ந்தா, மறு ஜென்மம் தேவையா?.. 😍😍😍😍
This movie deserved national awards for Best movie, Best Actor, Best Actress, Best Musician, Best Art director,Best singers and Best director. This is honestly made movie.
Suresh Venkatraman absolutely.. Its a gem of movie..
true bro
Good
Movie name pleas?
@@പക്ഷികളെഇഷ്ടപ്പെടുന്നവൻ movie name is Joker
யாருக்கெல்லாம் comment படிச்சிட்டே பாட்டு கேட்க புடிக்கும்
😇😇🤝
❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤@@ajaykumardheena
எதையும் எதிர்பார்க்காத காதல் 👌👌👌
எப்போது கேட்டாலும் இப்பாடல் என்னை வேறு உலகிற்கு அழைத்துச் செல்கிறது 😌
Anyone 2024❤😌
It's me
🙋🏻♂️
கூடி கலஞ்ச பின்பும் என் பாசம் ஊருதே!!
🤫👏👏👏👏👏👏
மாசம் சில போனதுமே மாணிக்கமா ரெட்ட புள்ள ஒன்னா நீ பெத்து தந்தா மருத்துவச்சி பில்லு மிச்சம்....
எவ்வளவு அழகான வரிகள் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது எளிமையான காதல் வாழ்க்கை
யதார்த்தத்தை தன் வில்லாக்கி திரைக்கதை என்னும் ஒரு மரப தன் கதையால் உடைத்தெரிந்தது துணை நிற்பது இசை, வரிகள் எல்லாம் தான்
வணக்கம் அண்ணா
ஒரு பாடல் தேசிய விருது வாங்கினால் அது வெற்றிப் பாடல் என்பது கிடையாது ஒவ்வொரு இதயத்திலும் நம் உணர்வுகளை உணர வைப்பதுதான் அந்த பாடல் கானா தேசிய விருது
Ramya pandian naturally beautiful..... ur fan....
இப்படி ஒரு அழகிய பாடல் 7 வருசமா எனக்கு தெரியாம போச்சே ச அருமையான பாடல் வரிகள்
Aare kaanja podhum anbula nee neeradu..! What a lyrics..! Ramya My fav♥️
best song of 2016 !
No other Tamil cinema has said such a strong msg....osum acting hero sir..bst movie ever..
I can't decide what melts my heart more; is it Yuga Bharathi's lyrics, or Sean Rolden's music, or the naivety in the singers' voice, or the outstanding picturization. This song must be celebrated better!
Ramya Pandian... Idhula rmbo Azhagu 😁😁
🌺🌺🌺....வைரமா நீயும் சேர நகையும் நட்டும் பொய் தானே...
மனச் பெரல வெச்ச வரி..
Idhai paadiya male voice romba azhaga menmaiya and feel panni paadirukaru I love this lyric and singer voice very nice ❤️
அருமையான பாடல்
வா சீக்கிரம் பூவோடுதான் 🌹🌹
நான் இப்பவே உன் கூடதான்😍
Superr
இந்த பாடல் வரிகளுக்கு ஈடு எதுவுமில்லை
Andava...intha mathiri varusatukku onnu vanthalum tamil cinema isai tappichirum..#2019
Sean roldan sir la ethu best song kettukitte erukkalam pozha erukkuthu
Oru oru linenu sema
Lifekku romba mukkiyammanathu.
2024 intha song kekka vanthavanga oru like pottu ponga 🙋🏻♂️🥰
best of Sean rolden!!!
ஒளிப்பதிவும் இசையும் மெய்சிலிர்க்க வைக்கிறது. செழியன் அவர்களே மீண்டும் ராஜுமுருகனுடன் எப்போது சேர்ந்து படம் செய்யப்படும்
வாழ வேணும் நாம மழை காத்து பூமியா, ஆச தீர வாழ்ந்தா மறு ஜென்மம் தேவையா?♥︎♥︎♥︎
சாதாரண வரிகளை கொண்டு ஓர் அழகான அழுத்தமான பாடல்
Most underrated ? Who is watching this epic in 2018
It's 2020 and Still Unknown.. not just underrated
wow.... what voice ....... i love that voice im mad about that voice
ayyo songgg kolluthuuu😍😍😍😍watta composition & lyrics😇😇😇
hi
Reels patthutu vanthen😂🎉🎉🎉
வாழ வேண்டும் நாம மழை காத்து பூமியா.....pure extacy
Male voice... Ultimate... God bless u nanba.... Speechless...
Itha song 100 time keten innum itha song potha korayala 😍😍😍😍
National award song nu nenaikiran ❤
எளிமையான வாழ்க்கை.... ஆனந்தம் நிறைந்தது.... பொருள் தேடி அலைவதில்லை வாழ்க்கை.... அன்புடன் புரிதலுடன் வாழ்வதே வாழ்க்கை.... காதல் அழகானது... உன்னதமானது....♥️
My god eanna song ya ithu ovviru word um kolluthu 😩💖
கூடி கெலஞ்ச பிறகும் என் பாசம் ஊருதே❤ that's a love❤❤❤❤❤
Wonderful performance by Gurusomasundaram & Ramya Pandian Soulful song by Sean Roldan Excellent film by Rajumurugan Special Credits Dream warrior pictures team.
தினமும் ஒரு முறையாவது இந்த பாடலை கேட்டு விடுகிறேன்
நவீன கால இளையராஜா திரு. Sean Roldan அவர்கள்.
Super... Starting music , humming ayyo ayyo ...வா சீக்கிரம் , பூ வோடத்தான் 👌👌👌👌👌👌👌👌..
Ramya 😍😍😍
❤paata rasi da naaye
Ramya pandiyan❤️
இரண்டாயிர வருட காவியம்
Simple but awesome lyrics, soothing music, natural acting kudos!!!
Yuga Bharathi outstanding lyrics. No one can replace him
Excellent film showing how the common man is used and abused by those in power. Respect to those real heroes who fight for the people sacrificing everything but look like ‘Jokers’ to the public. Guru Somasundaram's performance is fantastic...he deserved a National Award!! Sean Roldan...beautiful composition. Raju Murugan....what a story teller !!!
Kaithi movie opening scene...orphanage la indha song play agitu irukum.... Finally i found this
அதிக முறை கேட்ட பாடல்
ஓல ஓல குடிசையில ஒண்ட வந்த சீமாட்டி, உன்னை நானும் வச்சிக்குவேன் உசுருக்குள்ள தாலாட்டி.
ஆறே காஞ்ச போதும் அன்புல நீ நீராடு. சோறே இல்லனாலும் சொந்தம் இருக்கும் உன்னோடு.
வா சீக்கிரம் பூவோடுதான்,
நான் இப்பவே உன் கூடதான்.
வாசலில கோலமிட ஆசைப்பட வேணாமே, வாசலில்லா வீட்டில் பூசணிப்பூ நீதானே.
வைரத்தில தோடு செஞ்சி போட்டுக்கொள்ள வேணாமே,
வைரமா நீயும் சேர நகையும் நட்டும் பொய்தானே.
வேர்வையில நூலு எடுத்து சேலை நெஞ்சு நான் தருவேன், வைக்கப்பட்டு நீ சிறிச்சா கட்டிகுவேன்.
கூடி கலைஞ்ச பிறகும் என் பாசம் ஊறுதே, ஏறு வெயில போல சந்தோஷம் கூடுதே.
மாசம் சில போனதுமே மாணிக்கமா ரெட்ட புள்ள ஒன்னா நீ பெத்துதந்தா மருத்துவச்சி பில்லு மிச்சம்.
பெத்தெடுத்து பிள்ளைகள ரத்திணம் போல் ஆக்கனுமே, இங்கிலீசும் படிக்க வச்சி ஏறோபிளேன் ஏத்தனுமே.
துணையா சேர்ந்திருந்தா நல்லிரவு வெள்ளி வரும், தும்மலிடும் சத்ததுக்கே சாமிவரும்.
வாழ வேணும் நாம மழை காத்து பூமியா, ஆச தீர வாழ்ந்தா மறு ஜென்மம் தேவையா?
ஓல ஓல குடிசையில ஒண்ட வந்த சீமாட்டி, உன்னை நானும் வச்சிக்குவேன் உசுருக்குள்ள தாலாட்டி.
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ஆறே காஞ்ச போதும் அன்புல நீ நீராடு. சோறே இல்லனாலும் சொந்தம் இருக்கும் உன்னோடு.
வா சீக்கிரம் பூவோடுதான்,
நான் இப்பவே உன் கூடதான்.....
ஆறே காஞ்ச போதும் அன்புல நீ நீராடு. சோறே இல்லனாலும் சொந்தம் இருக்கும் உன்னோடு.
வா சீக்கிரம் பூவோடுதான்,
நான் இப்பவே உன் கூடதான்...
அருமையான படைப்பு❤.
வறுமையின் காதல் 💙
அருமையான வரிகள் ✨
Intha movie finishing kashtama irukkum😢
Keka ...keka.. Kekanu pola eruku
Lyrics++++
Ramya paandiyan fans 🔥🔥🔥 like here 🙋
One of the most underrated song in tamil industry ❤💯
Vasalela kozhamita
Asai pada vename
Vasale ella veettil
Pusani poo nithane.
Sema line
Second saranam
Retta pulla pethu thatha Aire planla
Antha line sema
Mesmerising voices done by Sean Roaldan, Muruga ek and Karthika Vaidhyanathan..😊
நெஞ்சம் கரைகிறது 💕💕💕
1:53 so sweet lines.....and music....
one of finest mve in tamil cinema..Hatsoff
Beautiful person ❌right person ✔️
வாசலிலே கோலமிட ஆசைப்பட வேண்டாமே!!!
வாசலே இல்லா வீட்டில் பூசணிப்பூ நீதானே!!! 💞💞💞
One of my costliest miss 😭😭😭😭 What a composition 🤍🤍🤍🤍
My teacher murugavel sir♥️♥️
இங்கிலீசு படிக்க வச்சி யேரோபிலேன் ல ஏத்தனும்.. most painful... wow
Who's dislike this song. They dont have hear.such a wonderful lyrics.
சோற இல்லைனாளும் சொந்தம் உண்ணோட தான்
Arumaiyana padal en manathukku ennimaiyana padal🙂🙂🙂🙂💕
Indha song Kekumbothey....... ...semma feel PA.... Super
Such a wonderful song... Eppo ketalum manamum udalum menmai agirathu... Good feel and relaxing
முருகவேள் ஐயா இனிமையான குரல்
Ramya 💖
அருமையான வரிகள்
வரிகள் ❤
Vairamai 💎neeyum sera.. Nagaiyum nattum poi dhane.. My Gem💎♥
Enga village la make Panna movie Dharmapuri la chinnakampatti village I am very proud 🥰
1:43 ramya pandian signature smile 😍😘
Ama 😂❤️
Nari pandian
Vilangaatha naye pee emm
@@sikasthuri vilangatha nari pandian
@@pumred Aari echa nai🤣🤣🤣