Udanpirappe - Othapana Kaatteri Video | Jyotika, Sasikumar, Samuthirakani |D. Imman

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2021
  • Movie - Udanpirappe
    Song - Othapana Kaatteri
    Music - D. Imman
    Singers - Sid Sriram
    Lyrics - Yugabharathi
    Movie Credits
    Written & Directed by Era. Saravanan
    Director of Photography - R. Velraj ISC
    Music - D. Imman
    Editor - Ruben
    Art Director - Mujibur Rahmaan
    Stunt - Super Subbaraayan, Dhilip Subbaraayan
    Lyrics - Yugabharathi, Snekan
    Costume Designer - Poornima Ramaswamy
    Sound Mix - T. Udhay Kumar
    Sound Design - Sachin Sudhakaran
    Makeup - Giri
    Costumer - Arun
    VFX - Knack Studios
    Colorist - K. S. Rajasekaran
    Production Supervisor - S. Karthikeyan
    Stills - Saravanan
    PRO - Yuvraaj
    Designs - Kabilan
    Chief Production Controller - B. Senthil Kumar
    Co-Producer - Rajsekar Karpoorasundarapandian
    Produced by Jyotika - Suriya
    Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
    Musician credits
    Music Production:-Ranjan, D.Imman
    Solo Violin-Manoj, Woodwinds- Nathan,
    Acoustic, Electric N Bass Guitars-Keba Jeremiah,
    Cello-Sekar
    Indian Percussions Conducted By Kaviraj,
    Performed By
    Babu, Pradeep, Raja, Balu, Manoj, Saravanan, David, Chiranjeevi, Azhagiri
    Chennai Strings Orchestra Conducted By Yensone Bagyanathan,
    Violins- Rex Isaac, Ramachandran, Sasi, Murali, B.G.Venkatesh,
    George, Mohan, Dhayalan, David Ling, Samson, Prabhu, Ruben,
    Baskar, Vijayabaskar, Jayakumar, Selva, Shiva, Sekar, Seenu,
    Narayana Rao, Manoj.
    Violas- Sebastian, Balu, Hemanth, Girijan, Selva, Gopi, Chandran,
    Anita, Joseph, Cyril, Dinakar, Vinaykumar
    Cellos-Sekar, Somnath, Francis, Seenu
    Basses-Bidhyut, Suresh
    Song Composed, Arranged, Recorded And Mixed By D.Imman
    Song Digitally Recorded At-
    D.Imman’S Sound Factory(Audio Suite A And B), Chennai, D.Imman
    Studio Manager-Peter
    Strings Recorded At- Voice And Vision Studio,
    Recordist- Lijesh Kumar
    Studio Manager- Ashok Kumar
    Song Mastered By Shadab Rayeen At New Edge,
    Assistant Engineers- Pukhraj And Milan.
    System Consultant-Audio Visuals Inc., Tamilselvan
    Project Co-Ordinator-David.
    Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
    © 2021 Sony Music Entertainment India Pvt. Ltd.
    Subscribe Now: bit.ly/SonyMusicSouthVevo
    Subscribe Now: bit.ly/SonyMusicSouthYT
    Follow us: / sonymusic_south
    Follow us: Twitter: / sonymusicsouth
    Like us: Facebook: / sonymusicsouth
    vevo.ly/RxaBtR

КОМЕНТАРІ • 805

  • @immancomposer6121
    @immancomposer6121 2 роки тому +1304

    Glad to present you 'Othapana Kaatteri' track from 'Udanpirappe' Enjoy Listening!
    Praise God!

    • @AK-white-boy
      @AK-white-boy 2 роки тому +12

      Nice

    • @isaacmathewsraj1707
      @isaacmathewsraj1707 2 роки тому +18

      Sir , awesome composition ❤️🎵🤩.. This song also deserves the national award..❤️💯... I always admire your music Sir..❤️.. Especially using the different types of instruments for the song is literally awesome!!❤️

    • @BloodySweet36
      @BloodySweet36 2 роки тому +14

      Thalaivaa ❤️❤️ I'm your Big Fan😍😍Imman melody songs always make some feelings 💛❤️🧡

    • @msvicky9853
      @msvicky9853 2 роки тому +4

      Super sir

    • @nithishispade
      @nithishispade 2 роки тому +10

      Thala...Vera Maari ya 💥💕🦋....
      Unga Playlist la ennoda Fav Idhu...😍💥💕

  • @AD-1007
    @AD-1007 2 роки тому +705

    100 times mela keten ❤️💯 etho mandaila odite eruku intha song 😘

    • @thilakraj4337
      @thilakraj4337 2 роки тому +6

      Apo kjnm naaala itha matum than kekringa pola

    • @AD-1007
      @AD-1007 2 роки тому +5

      @@thilakraj4337 Hmm daily 5 times keppen 🤭😁

    • @thilakraj4337
      @thilakraj4337 2 роки тому +6

      @@AD-1007 apo 20 days A kekringala....???

    • @AD-1007
      @AD-1007 2 роки тому +3

      @@thilakraj4337 yezz

    • @kumarans1310
      @kumarans1310 2 роки тому +3

      Me to

  • @chimbubala2006
    @chimbubala2006 2 роки тому +276

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
    பாடல் வரிகளை …..
    காதலி ரசிக்கலாம்
    காதலன் ரசிக்கலாம்
    காதலே ரசிக்குதுன்னா அது யுகபாரதி வரிகள் தான்❤️❤️❤️❤️❤️

  • @ammuthandapani
    @ammuthandapani 2 роки тому +806

    வார்த்தைகள் புரிவது ..இமான் இசையில் மட்டுமே ... வாழ்த்துகள் இசை எழுத்து படைப்பு அனைத்துக்கும் ..🌟🌟🌟

    • @antonyanto7576
      @antonyanto7576 2 роки тому +12

      💯 true music, singer voice, lyrics ellem song la separate ah தனி தனியா தெரியும் மத்த music director ah vida ivaru different

    • @jenithjenith8277
      @jenithjenith8277 2 роки тому +5

      Semma song

    • @juliyetmary9671
      @juliyetmary9671 2 роки тому +3

      Yes.music very nice

    • @nanthagopal6699
      @nanthagopal6699 2 роки тому +1

      Ilayaraja munnadi , yarum nikka mudiyathu , Mayone song kelunga enna clearity

    • @deepikas6414
      @deepikas6414 2 роки тому

      @@jenithjenith8277 b

  • @santhoshravichchanthiran
    @santhoshravichchanthiran 2 роки тому +1704

    சும்மாவா குடுத்தாங்க இமான் அண்ணாக்கு கலைமாமணி விருது 😊❤🔥 [ இமான் & சித் ஸ்ரீராம் ]

  • @ontime1598
    @ontime1598 2 роки тому +531

    Song lyrics
    ஒத்த பனை காட்டேறி
    ஒத்தது தான் உன் பார்வை
    பத்து தல பாம்பாட்டம்
    கொத்துறியே வாழ்வ
    ஒத்த பனை காட்டேறி
    ஒத்தது தான் உன் பார்வை
    பத்து தல பாம்பாட்டம்
    கொத்துறியே வாழ்வ
    கண்ணழகு போதாம
    கை அழக கேட்டேன்டி
    கை அழக கேட்ட நீ
    காட்டுறியே பூச்சாண்டி
    நல்லவள போலேதான்
    ரொம்ப நடிப்ப
    கிட்ட வர ஏமாத்தி
    கொள்ளை அடிப்ப
    ஒத்த பனை காட்டேறி
    ஒத்தது தான் உன் பார்வை
    பத்து தல பாம்பாட்டம்
    கொத்துறியே வாழ்வ
    ஒத்த பனை காட்டேறி
    ஒத்தது தான் உன் பார்வை
    பத்து தல பாம்பாட்டம்
    கொத்துறியே வாழ்வ
    சாமி பாத்த ஏழை போல
    காதல் நீயும் காட்ட
    அந்த நொடியில் மனம்
    நொருங்கிய கதை
    ஆணிவேர ஆட்ட
    நூலுக்கேத்த சேலை போல
    போதும் போதும் சேட்ட
    ஒத்த உசுரையும் இனி
    உனக்கென தருவேனே
    தாலாட்ட
    அழகுல என்னை ஏன்டி அறுக்குற
    பசிச்சதும் இலை போட மறுக்குற
    புதுசா விளைஞ்ச பையல
    வெத நெல்லுன்னு பாக்குற
    ஒத்த பனை காட்டேறி
    ஒத்தது தான் உன் பார்வை
    பத்து தல பாம்பாட்டம்
    கொத்துறியே வாழ்வ
    ஒத்த பனை காட்டேறி
    ஒத்தது தான் உன் பார்வை
    பத்து தல பாம்பாட்டம்
    கொத்துறியே வாழ்வ
    கண்ணழகு போதாம
    கை அழக கேட்டேன்டி
    கை அழக கேட்ட நீ
    காட்டுறியே பூச்சாண்டி
    நல்லவள போலேதான்
    ரொம்ப நடிப்ப
    கிட்ட வர ஏமாத்தி
    கொள்ளை அடிப்ப
    ஒத்த பனை காட்டேறி
    ஒத்தது தான் உன் பார்வை
    பத்து தல பாம்பாட்டம்
    கொத்துறியே வாழ்வ

  • @selvendrankarthi5
    @selvendrankarthi5 2 роки тому +137

    D imman music.
    Sid sriram voice.
    Yugabharathi lyrics...
    Vera enne venum❤️❤️❤️❤️

  • @Ashokkumar-fn5de
    @Ashokkumar-fn5de 2 роки тому +96

    That lines : 'Nallavala pole than rombha nadippa."..semma voice

  • @PadhuP
    @PadhuP 2 роки тому +129

    "புதுசா வெலஞ்ச பயல வித நெல்லுனு பார்க்குற" ஒவ்வுரு முறை யுகபாரதி வரிகளை கேட்கும் போது கிராமத்தில் இருப்பது போன்ற உணர்வு...❤️

    • @nagarajanvengateshkumars4319
      @nagarajanvengateshkumars4319 Рік тому +2

      புதுசா வெலஞ்ச பயிர ...வித நெல்லுனு பார்க்குற" epadi erdha correct ah erudhu erukum la...

    • @muthamizhans7216
      @muthamizhans7216 11 місяців тому +2

      முழுசா வெலஞ்ச பயல❤ விதை நெல்லு பாக்குற

  • @rsekar707
    @rsekar707 2 роки тому +67

    மாலைநேர... மழை வேளையில் இப்பாடல்.......... தேநீருக்கிடையே தேம்ப தேம்ப குதூகலிக்கிறது மனது...

  • @anbarasi998
    @anbarasi998 5 місяців тому +20

    இந்த பாடலை 100 முறை கேட்டு இருப்பேன் என்ன பாடல் வரிகள் ,என்ன ஒரு இசை ❤❤❤

  • @antonyanto7576
    @antonyanto7576 2 роки тому +40

    இசைஞானி கு அப்புறம் music la ராகம் போடுற திறமை imman ku iruku Ella movie la um melody songs maximum hit than

  • @parvathi31
    @parvathi31 2 роки тому +56

    1:49 Did anyone notice that the cow giving it's milk to the kid goats? What an amazing scene!!🥰🥰🥰👌👌

  • @anandmax2459
    @anandmax2459 2 роки тому +357

    இமான் இசையில் மட்டுமே, பாடல்கள் கவிதைகளாக மாறுகின்றன.... ❤️❤️❤️

    • @bhuvaneswariethiraj9703
      @bhuvaneswariethiraj9703 2 роки тому +7

      Mostly lyrics by Yugabharathi

    • @rifahrayyan
      @rifahrayyan 7 місяців тому

      Adhu iman isai மட்டுமல்ல யுகபாரதி வரிகள்

  • @kirupakaran6430
    @kirupakaran6430 2 роки тому +51

    Addict this line:
    கண்ணழகு போதாம கையழக கேட்டேண்டி... கையழக கேட்டாக்கா காட்டுரியே பூச்சாண்டி...

  • @radhikaramkumar9514
    @radhikaramkumar9514 2 роки тому +94

    நூலுக்கேத்த சேல போல போதும் போதும் சேட்ட 🤩🤩🤩 what a lyrics.... What a voice.... Awesome.... Imman+sid Sriram..... Perfect combination 😍😍😍😍

  • @rsekar707
    @rsekar707 2 роки тому +44

    மழைச்சாரலுக்கு இணையாய் ஒரு இசை எனில் அது இமானின் இசை.... ❤️❤️

  • @baladeventhiran835
    @baladeventhiran835 2 роки тому +34

    Ethana time ketalum thirumpa kekka thonuthu d.imman Anna 🥰🥰👌👌

  • @manikandanktr5561
    @manikandanktr5561 2 роки тому +70

    Sid sriram பாடுற song எல்லாமே கொல mass என்ன வாய்ஸ் aah ❤❤❤❤தல

  • @anandkavi3926
    @anandkavi3926 2 роки тому +226

    Awesome SONG 😍😍😍
    அருமையான வரிகள் 😍😍😍😍
    யுகம் தாண்டும் யுகபாரதி வரிகள் 👌👌

    • @arundigital9136
      @arundigital9136 2 роки тому

      arumai

    • @thanjaivetrivelan7326
      @thanjaivetrivelan7326 2 роки тому

      வார்த்தைகள் ஆர்ப்பரித்து விளையாடி உள்ளது💐🤝🤝🤝🤝👌👌👌👌👌👌👌👌👌👌👌மனம் லயிக்ககும் படி இசையும், குரலும் அமைந்துள்ளது🌹💖💖

  • @dhanuskodi8195
    @dhanuskodi8195 Рік тому +23

    எத்தன தடவ கேட்டாலும் திரும்ப கேக்க தோணும் பாடல் 😍😍

  • @ravi_sasi_saro7264
    @ravi_sasi_saro7264 2 роки тому +103

    ஒவ்வொரு வரியும் வேற மாரி💞💗

  • @ezhilr6226
    @ezhilr6226 2 роки тому +14

    😍🥰சாமி பார்த்த ஏழ
    போல காதல் நீயும் காட்ட
    அந்த நொடியில மனம்
    நொறுங்கிய கதை
    ஆணிவேற ஆட்ட...
    யுகபாரதி + D. இமான் + சித் ஸ்ரீ ராம் 🤗💐❤️💙💕💓💞

  • @sumiwaran8972
    @sumiwaran8972 2 роки тому +57

    With touching story line especially with Jo's acting goes without saying ...is not only based on bro - sis sentiment but also educating about violence against woman...well done Mr n Mrs Suriya...

  • @maniprabu4570
    @maniprabu4570 2 роки тому +14

    இமான்...😍.அடுத்த இளையராஜா

  • @iyappaniyappan5519
    @iyappaniyappan5519 2 роки тому +61

    இப்போ உள்ள காலகட்டத்துல தமிழ் வார்த்தைகள் புரியுற மாதிரி பாடல் கொடுக்கிறது இமான் மட்டுமே இமான் மட்டுமே இமான் மட்டுமே....

  • @wilsonsparrow5550
    @wilsonsparrow5550 2 роки тому +26

    ✨💖இதுவரைக்கும் இருபது தடவயவது இந்த பாட்ட கேட்டுருப்பேன்💖✨

  • @BloodySweet36
    @BloodySweet36 2 роки тому +35

    D Imman- Yugabharathi😍😍 combination always give such a Melting melodies

  • @yuvandhina4804
    @yuvandhina4804 2 роки тому +83

    எங்க ஊருல திருவிழா, கல்யாணம், காதுகுத்து ன்னு வந்தாலே.. ஒரு காலத்துல இளையராஜா தான்... ஆனா இப்ப கடந்த 5 வருஷமா இமான் அண்ணன்தான் கொடிகட்டி பறக்குறாரு.......

  • @antonyanto7576
    @antonyanto7576 2 роки тому +39

    இந்த movie la அண்ணே எங்கண்ணே song um sema 👌 super ah irukum. "Shreya Ghoshal" "imman" combination தனியான ஒரு சகாப்தம்

  • @vigneshkumar4945
    @vigneshkumar4945 2 роки тому +61

    Addicted to this song daily 100 times repeat mode😍🎧🎶

  • @Nivi2330
    @Nivi2330 2 роки тому +29

    சாமி பாத்த ஏழை போல
    காதல் நீயும் காட்ட
    அந்த நொடியில் மனம்
    நொருங்கிய கதை
    ஆணிவேர ஆட்ட
    Vera level lyrics 💗 addicted to this song 💗

  • @vaathiraiders3998
    @vaathiraiders3998 2 роки тому +3

    அத்தை பையன் மாமான் பொன்னு.... Vera level feels....🥰

  • @vishaliniboopathi3020
    @vishaliniboopathi3020 2 роки тому +40

    Padam Sema... theater la release panni erruntha family blockbuster than

  • @mohamedrasin3514
    @mohamedrasin3514 2 роки тому +18

    Romba naalukku apparam D imman sir melody song vanthurukku

  • @ramkumarramkumar1494
    @ramkumarramkumar1494 2 роки тому +810

    90ஷ்க்கு கிழக்குசீமையில ஆத்தகரைமரமே பாடல் 2கேக்கு உடன்பிறப்பே ............................. பாடல் சொல்ல வார்த்தைகள் கிடைக்கமாட்டேங்குது💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗

  • @sudhishna8792
    @sudhishna8792 2 роки тому +13

    Ennamo eruku indha song la 😌😍💜 Repeated mode on 🙋🏻‍♀🤗

  • @kooranatamil4094
    @kooranatamil4094 2 роки тому +9

    கேட்க கேட்க சலிக்காத பாடல்....நன்றி இமான் சார்...

  • @velus333
    @velus333 2 роки тому +3

    அழகுல என்ன ஏண்டி அறுக்குற பசிச்சத்தும் எழ போட மறுக்குற புதுசா வெலஞ்ச பயல வெத நெல்லுன்னு பாக்குற
    Sema line 👌👌👌

  • @SreekhaNaturalcareproducts
    @SreekhaNaturalcareproducts Рік тому +3

    எங்கள் இசை அரசன் அண்ணன் இமான் இசையில் இப்போது எனது caller tune ய் உள்ளது

  • @dnareplication5593
    @dnareplication5593 2 роки тому +19

    இப்ப தேசிய விருதும் (National award) கொடுத்தாச்சு.

  • @raghupath
    @raghupath 2 роки тому +24

    I don't know today itself how much time I have heard this song? Very mesmerizing. Thanks once again Imaan sir and Sid sir

  • @jenifernisha2149
    @jenifernisha2149 2 роки тому +22

    Village concept always realistic and emotional....than anything

  • @dilipkumarvenkatasan3098
    @dilipkumarvenkatasan3098 2 роки тому +15

    Recent aa adhigaa mura keatta song 💓 Seamma song

  • @subbingthatpersonwhosubbsm384
    @subbingthatpersonwhosubbsm384 2 роки тому +83

    Dear friend who is reading this , we may not know each other but i wish you all the best in life✨. Stop blaming yourself accept the things and move forward. Your smile is precious🤗 all the keys of happiness are in your hands so open it up🔓
    Love from a small UA-camr💖

    • @thilakraj4337
      @thilakraj4337 2 роки тому +1

      Nice advise itha epome unga surrounding la irukanga va kita solite irunga

    • @prabhaprabakaran432
      @prabhaprabakaran432 2 роки тому

      awesome ❤️❤️❤️ song

  • @PRINCESS-JACRIA
    @PRINCESS-JACRIA Рік тому +2

    நல்லவள போலதான் ரொம்ப நடிப்ப..... wow Lines

  • @yathusha6710
    @yathusha6710 2 роки тому +44

    Recently addicted this song 🎵😍👌💕

  • @meenakshialagarsamy8156
    @meenakshialagarsamy8156 10 місяців тому +1

    Yugabharathi vera level😍..ppppaaaaahhhh👏👏

  • @kgstudio7618
    @kgstudio7618 2 роки тому +3

    Sid sir vera 11 super sir.solla varthai ila sir

  • @bangtonboysforever9089
    @bangtonboysforever9089 2 роки тому +4

    Enga Oorla Eduththa movie ithu🥰🥰🥰

  • @abithachockkalingam5970
    @abithachockkalingam5970 2 роки тому +22

    Semma song pa ......Sid voice...... it's heaven.....❤️

  • @raghupath
    @raghupath 2 роки тому +11

    Imaan sir and sid sriram combination super. What a beautiful song and music. Super Sid and Super Imaan sir. All the best for Annatthe

  • @sathisrangasamy1790
    @sathisrangasamy1790 2 роки тому +8

    D. Imman music and yugabharathi lyrics vera mari erukum yeppavume💚❤🥰

  • @thamilselvanjh7109
    @thamilselvanjh7109 2 роки тому +4

    இந்த பாட்டு ஏதோ ஒன்னு பண்ணுது❤️🥰😍

  • @apratheep9140
    @apratheep9140 2 роки тому +7

    Sid Sriram வேரலெவல் 🔥🔥🔥

  • @dpasuresh2223
    @dpasuresh2223 2 роки тому +4

    Addicted Song😍Sid Voice Awesome ❤️❤️Imman Music Vera Level 🔥🔥🔥 Very Emotional Movie 😘😘

  • @BindhuDhas
    @BindhuDhas 2 роки тому +31

    Very nice song… Lyrics n singing everything is good… It’s so nice they have given this beautiful song to this budding actors ✨❤️

  • @deeparajdeeparaj8849
    @deeparajdeeparaj8849 2 роки тому +1

    எத்தா, பாட்டு மனசுக்குள்ளயே நிக்குதே செம பாடல்...

  • @meenakumari1423
    @meenakumari1423 2 роки тому +9

    Semma voice..... Semma song lines😍

  • @sk...3932
    @sk...3932 2 роки тому +2

    சாமி பார்த்த ஏழைப் போல
    காதல் நீயும் காட்ட....❣️
    recently addicted.....❣️❣️

  • @rajum3139
    @rajum3139 2 роки тому +18

    Best album for listening good music from d imman sir and very good lyric writing from yugabharathi sir

  • @srieditz0810
    @srieditz0810 2 роки тому +14

    Most favourite song . Super lyrics . 👍👌👌👌

  • @EDCSHARITHAPT
    @EDCSHARITHAPT 2 роки тому +7

    It gives me some unique feel 💓☺️☺️☺️☺️☺️💓that too when u just feel iman and Sid collaboration 🔥

  • @sabharithvlogs
    @sabharithvlogs 2 роки тому +2

    Vera level thankyou yugabharathi and Imman 🙂🙏🙏

  • @nidharshan1851
    @nidharshan1851 2 роки тому +6

    Semma song bro ....really we were enjoy ing the song bro ulimated bro..... I love this song ...lines r so cute..... We can feel the love in this song bro.... I cannot live without hearing this song...👌👌👌👌

  • @tamilvanithirumeni6649
    @tamilvanithirumeni6649 2 роки тому +17

    Mesmerising lyrics and bgm..😍👌

  • @_narutohinata_forever_2005
    @_narutohinata_forever_2005 2 роки тому +1

    Semma movie 🔥😘 nalla irukku my fav D imman Anna 😘❤️ songs Vara maari

  • @atharvatamil8111
    @atharvatamil8111 Рік тому +6

    *தமிழும் சசியும் இணைந்த பாடல் இதுவாகும்...❤️*

  • @tamilchannel1285
    @tamilchannel1285 2 роки тому +2

    D.Imman / Sid Siram combination vera level.eppovume Sucess

  • @rajmohan6417
    @rajmohan6417 2 роки тому +5

    D.imman Kitta etho irukku pa🙄

  • @sarathi764
    @sarathi764 2 роки тому +1

    Imman Sir Vera Level Music Sir Sathiyama Solran Ungala Maaari Music Pooota Yarnalaiyum Mudiyathu

  • @dr.r.manimozhimanikantan5928
    @dr.r.manimozhimanikantan5928 2 роки тому +4

    Enjoyed the music, lyric, voice, cinematography, ................its a music feast 🤩🤩

  • @priyadharshni494
    @priyadharshni494 Рік тому +1

    Semmaya erukku lines 🥰🥰🥰🥰

  • @r7trends244
    @r7trends244 2 роки тому +56

    Sidsriram voice 🍃💓

  • @thanjaivetrivelan7326
    @thanjaivetrivelan7326 2 роки тому +3

    Rocking Yugabharathi sir, Amazing👍😍🤩

  • @aruthrarathy3652
    @aruthrarathy3652 2 роки тому +10

    My favourite song and magical voice😍😍😍😍😍😍

  • @rajkannan2566
    @rajkannan2566 2 роки тому +38

    Lovely Song

  • @ishwaryavadivelu2049
    @ishwaryavadivelu2049 2 роки тому +1

    யுகபாரதி lyrics
    Imman இசை
    வெர் லெவல் combo

  • @fathimasurya2411
    @fathimasurya2411 2 роки тому +4

    😻💥Wow😻💥ஆஜம்🔥🔥

  • @aectgayathrir1965
    @aectgayathrir1965 2 роки тому +4

    Super😍 ❤ sema voice super lines

  • @ramachandrang455
    @ramachandrang455 2 роки тому +10

    Super... lovely to hear 🥳

  • @srinivasandasarathi4773
    @srinivasandasarathi4773 Рік тому +2

    Excellent song, music, acting and choreography. Not sure how many noticed the 2-second rare clip on a cow giving milk to two goats. We humans have a lot to learn from this natural act of 'Sharing is Caring' in diversity.

  • @vishalakshig1831
    @vishalakshig1831 2 роки тому +18

    Valakam pola imman Sid combo super. Yugabharathi lyrics always super

  • @KaviAppu-gc3vi
    @KaviAppu-gc3vi 3 місяці тому

    Uyire pogum song...love mood..

  • @vinayc8396
    @vinayc8396 2 роки тому +4

    Awesome songs and excellent singers selection for the full album superb imman sir complete magic

  • @karuppugomathi5486
    @karuppugomathi5486 2 роки тому +16

    Recently addicted this song😍

  • @dhanushm7339
    @dhanushm7339 2 роки тому +16

    Nice lyrics and nice words 👌

  • @Ramkumar-qh4ku
    @Ramkumar-qh4ku 2 роки тому +12

    இமான் 👌👌👌👌👌👌

  • @lokinaidunewcreation3512
    @lokinaidunewcreation3512 2 роки тому +13

    Wonderful song 💕

  • @karaitamilza7795
    @karaitamilza7795 2 роки тому +1

    Imaan na summa va solla always great❤❤

  • @selvaar9038
    @selvaar9038 2 роки тому +7

    Imman anna மாதிரி இசையமைப்பாளர் இருப்பதால் தான் இன்னும் பழமை அழியாமல் இருக்கிறது. நான் 1980 இளையராஜா பாடல் கேட்டு வளர்ந்தவன். Imman anna இந்த காலத்திலும் நல்ல இசை அமைப்பாளர் இருக்கிறார், நல்ல பாடல் வருகிறது என்பதை நிரூபித்து விட்டார்.

  • @thivathala1246
    @thivathala1246 2 роки тому +7

    சித் ஸ்ரீராம் 🤩Vera level ya👌

  • @suryans3567
    @suryans3567 2 роки тому +1

    azhagula yena yendi arukkura pasichadhu ezha poda marukkura❤️

  • @nithiselvan9790
    @nithiselvan9790 2 роки тому +4

    Arumaiyana padal...

  • @dontfeel6893
    @dontfeel6893 2 роки тому +3

    புதுசா.
    வேலண்(ஜ) .
    பயல..
    வெத நெல்லுனு
    பாக்குற........ ❤️❤️❤️❤️❤️❤️

  • @mayakrishnankrish4706
    @mayakrishnankrish4706 2 роки тому +13

    Sid sri ram vera level voice 😍😍😍😍😍😘😘😘

  • @pratee3828
    @pratee3828 2 роки тому +6

    Fantabulous song ever herd ❣️🥰

  • @benchmarkmedia6058
    @benchmarkmedia6058 2 роки тому +3

    Sid + Imman Sir + Yugabharati =🔥🔥🔥❤❤❤❤❤🖤🖤🖤🖤🖤

  • @jovyjoysonakkarapaty6028
    @jovyjoysonakkarapaty6028 2 роки тому +12

    Sid sriram s voice melodious and beautiful song❤️❤️❤️👌👌👌🥺🥺🥺😍😍😍

  • @kuraishiyasyed4801
    @kuraishiyasyed4801 Рік тому +17

    Between 1.37 -1.57 this music is melting in my heart ,there is a heaven's gate such a beautiful lyrics