வாழ்ந்தா இப்படி வாழனும்..! சொர்க்கத்தை கட்டிய 'அதிசய' இளைஞர்..! 'வேட்டி...விவசாயம்...முண்டாசு..!

Поділитися
Вставка
  • Опубліковано 6 січ 2025

КОМЕНТАРІ • 148

  • @subramanians2170
    @subramanians2170 2 роки тому +90

    இது தான் சொர்க்கம்
    இயற்கையான இனிமையான சூழல்
    சுத்தமான தண்ணீர்
    தூசிகள் புகை இல்லாத ஆரோக்கியமான காற்று
    நச்சுத்தன்மை இல்லாத காய்கறிகள்
    இயற்கையாக விளைந்த பழங்கள்
    ஆனந்தம் மகிழ்ச்சி ஆரோக்கியம்
    இதைவிட என்ன வேண்டும்

  • @yogangavas
    @yogangavas 2 роки тому +174

    என்னோட கனவும் இதுதான் நண்பரே... உங்களுக்கு இது சீக்கிரமாய் கொடுத்த கடவுளுக்கு நன்றி கூறுங்கள்..... ஓம் நமசிவாயம் 🙏🙏🙏🙏🙏

    • @papayafruit5703
      @papayafruit5703 2 роки тому +6

      Go to him , he might suggest another place and more ideas .

  • @arasurajan4307
    @arasurajan4307 2 роки тому +43

    இதுவல்லவோ உண்மையான சொர்க்கம்,,,,

  • @anbuarul7323
    @anbuarul7323 2 роки тому +85

    உண்மையான சொர்க்க வாழ்க்கை என்பது இதுதான் ஆனந்தமாக வாழுகின்றார் அவருக்கு இறைவன் கருணை காட்டி விட்டார் வாழ்த்துக்கள் மகனே நண்பா வாழ்த்துக்கள்

  • @Sakthikalaivani007
    @Sakthikalaivani007 Рік тому

    பிரதர் உங்கள் இந்த வளர்ச்சி இந்த இயற்கை வாழ்க்கை சிறப்பாக இருக்கிறது வேர லெவல் ப்பா அல்டிமேட் இது எல்லோரும் சாத்தியம் இல்லை உங்களை பார்த்தால் கொஞ்சம் இல்லை திரையை போராமையாக இருக்கிறது ப்பா தம்பி சூப்பர் 🤝👏

  • @rajathangaraja
    @rajathangaraja 2 роки тому +63

    இது தான் வாழ்க்கை...... வாழ்த்துக்கள் சகோ 🌾🌾🌾

  • @karthikkk6355
    @karthikkk6355 2 роки тому +1

    வீட்டு வாடகை வேண்டாம் வண்டிக்கு இ எம் ஐ
    வேண்டாம். காசு பணம் ஆக எதுவும் வேண்டாம். நிம்மதியான வாழ்க்கை. நாங்கள் நகரத்தில் வாழ்கிறோம் இல்லை நரகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சகோதரா நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் கனவு சொர்க்கம் தொடரட்டும். கடவுளுடன் ஆசீர்வாதம் உங்களுக்கு முழுமையாக இருக்கட்டும். மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐

  • @saransuriya8789
    @saransuriya8789 2 роки тому +56

    மேலும் அனைவரும் இயற்கையோடு ஒன்று சேர்ந்து வாழ்ந்தால் நோயற்ற செல்வம் வாழலாம் இயற்கை விவசாயத்தை காப்போம் அனைவரும் ஒன்று சேர்ந்து வாருங்கள்

    • @motherearth5229
      @motherearth5229 2 роки тому +6

      Irukura forest ah yum destroy panna vendam. Mudinja city ah village madhiri mathunga

    • @rajanandhini7648
      @rajanandhini7648 2 роки тому

      Good

  • @dariyaltalks7221
    @dariyaltalks7221 2 роки тому +1

    தம்பி.. பிரபலமாக வேண்டும் என்ற நோக்கத்திற்காவோ அல்லது பிறரின் கவனத்தை கவர வேண்டும் என்ற எண்ணத்திற்காகவோ இதை செய்தீர்கள் என்றால் தயவுசெய்து உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள்.. ஏனென்றால் உங்களின் எதிர் வரப்போகும் பலசிறு சறுக்கல்கள் கூட ஒட்டுமொத்த இத்தகைய எண்ணமுடையவர்களுக்கு பெருங்குழப்பத்தையும் தயக்கத்தையும் உண்டாக்கும்.. பாதுகாப்பாக இருங்கள்.. சர்வைவல் என்பது பெரிய சவால்..எதிர்கொண்டு வெற்றி பெற வாழ்த்துக்கள்..

  • @j.mahesanjagadeesan6937
    @j.mahesanjagadeesan6937 2 роки тому +17

    மென்மேலும் உயர்க. நிலத்தை உயிர்ப்பிக்க. இயற்கை உம்மை காக்கும். இறைவன் அருள்வான். வாழ்க, வளர்க 🙏👍

  • @blue.7776
    @blue.7776 2 роки тому +2

    இப்ப இருக்க பசங்க படிச்சிட்டு வேண்டாத பழக்கத்துக்கு அடிமையா இருக்காங்க ஆனால் அதுபோல பசங்களுக்கு இவர் நந்தகுமார் தான் ஒரு எடுத்துக்காட்டும் இப்ப இருக்க பசங்க விவசாயம் என்ன நாளை தெரியாது ஆனால் இந்த தம்பி பார்த்து விவசாயத்துக்கு முன்னாடி வரணும் எல்லா பசங்களும் இப்ப இருக்குற இளைஞர்கள் வாழ்த்துக்கள் தம்பி 🔥🔥🔥💓💓💓💓💓

  • @valsalavenugopal3979
    @valsalavenugopal3979 2 роки тому +1

    மென்மேலும் உயர்க. இயற்கை உம்மை காக்கும். இறைவன் அருள்வான்.

  • @balanmurughhan1111
    @balanmurughhan1111 2 роки тому +15

    இவரின் தொடர்பு எண் கொடுத்தால் இது போல் வீடு கட்ட நினைக்கும் நபர்களுக்கு இவரை தொடர்பு கொள்ள எளிதாக இருக்கும்...

  • @elumalaieswari5188
    @elumalaieswari5188 2 роки тому +10

    தம்பி உங்களுக்கு கடவுள் மிகவும் நல்லது செய்துள்ளார் இதுவே என் கனவு நடக்குமா நடக்கும்

  • @stalinp8428
    @stalinp8428 2 роки тому +11

    வாழ்த்துக்கள் தம்பி...வாழ்க வளர்க

  • @matthewsamayal4902
    @matthewsamayal4902 2 роки тому +1

    அற்புதமான வாழ்க்கை.டிவி செல்போன் தூக்கி ஏறிந்து விட்டு பழையவாழ்க்கை பட்டாம்பூச்சியாக வலம் வரும் குழந்தை.தனித்ததனியாக படுக்கையறையை ஒழிக்க வேண்டும்.செல்போன் வாழ்க்கையை ஒழிக்கவேண்டும்.கம்பர்கட்டும் காக்க கடியும் பாட்டிகிட்டே வாங்கிய மரவல்லிக்கிழங்கும்.குச்சி ஐஸும்.அப்பா ஓட்டிய சைக்கிளும்.அம்மா ஊட்டிய சுணடாச்சட்டி சோறும் .கருப்பட்டிகாப்பியும் பக்கத்துவீட்டில் இருப்பவர்களை மாமா அத்தை அண்ணா தம்பிஎன்றுஉறவுமுறையிட்டுஅழைப்பதும்.தெருவில வலம் வரும் பஞ்சு மிட்டாயும் கைக்க்கு எட்டாக்கனியா.மீண்டும் வருமா வசந்தம்

  • @tnbeastff525
    @tnbeastff525 2 роки тому +4

    நான் முயற்சி செய்து கொன்று இருக்கின்றேன்

  • @sekarvignesh9937
    @sekarvignesh9937 2 роки тому +3

    எனகும் இந்த . வாழ்கை வாழ. ஆசைதான் நடகல 😔😔😔😔😔

  • @roseline5443
    @roseline5443 2 роки тому +2

    Well done👍👏👏👏👏👏👏 Nandhu.... Yengalukum ungalai pol vazha aasai.. Ana midiyavillai.... You are blessed with that... Great👍👏😊😊😊😊

  • @sasirekhakumar8907
    @sasirekhakumar8907 2 роки тому +1

    எங்கள் கனவு இல்லம் 🙏 நன்றி வாழ்க வளமுடன் 🙏

  • @thirum2706
    @thirum2706 2 роки тому +8

    🙏இயற்கையின் கொடை 💐

  • @srt1997
    @srt1997 2 роки тому +11

    முன் மாதிரி..🌳🌴🌱நண்பா.. 🤩

  • @gpmuthushorts9906
    @gpmuthushorts9906 2 роки тому +17

    இப்போ இருக்கும் நகரம் இல்லை ......நரகம் என்று சொல்லி தான் ஆக வேண்டும்

  • @saransuriya8789
    @saransuriya8789 2 роки тому +5

    ரொம்ப சூப்பர் எங்களுடைய வாழ்த்துக்கள்

  • @sugunadevim3370
    @sugunadevim3370 2 роки тому +3

    Royal salute brother....

  • @porkumaran2924
    @porkumaran2924 2 роки тому +7

    நமக்கு கடவுள் படைத்த ஒரே வரம் இயற்கை மட்டுமே 💞💞🌳🌳🌳

  • @kanchisundar
    @kanchisundar 2 роки тому

    அருமை தம்பி. தொடரட்டும் உம் பனி

  • @sammukutty8911
    @sammukutty8911 2 роки тому

    வாழ்க அண்ணா வாழ்த்துகள்

  • @prabakarankanniyamuthu8249
    @prabakarankanniyamuthu8249 2 роки тому

    வாழ்த்துக்கள் இயற்கை வளம்பெற வாழ்த்துக்கள்

  • @ivananniyan4011
    @ivananniyan4011 2 роки тому +4

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @TamilNativeFarmer
    @TamilNativeFarmer 2 роки тому

    Thank you for sharing my story Behind Woods Team🌿😍😍

  • @sornavtj2496
    @sornavtj2496 2 роки тому +1

    வாழ்த்துக்கள் சகோதர 💐💐

  • @raviloga6252
    @raviloga6252 2 роки тому +1

    சிறப்பு. அருமை.

  • @umapathisampath6744
    @umapathisampath6744 2 роки тому +2

    Unga vazhikai romba arputhamanathu 💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙

  • @happygirl-tu4og
    @happygirl-tu4og 2 роки тому +9

    rainy season I hope he will be safe . nature is beauty. all can go there and spend our leisure time.

  • @dharmadharma2325
    @dharmadharma2325 2 роки тому +6

    That is Nature power.. like magnet ❤️

  • @RajeshRajesh-ir3qk
    @RajeshRajesh-ir3qk 2 роки тому +4

    வாழ்த்துக்கள்

  • @SHANS-i7q
    @SHANS-i7q 2 роки тому +3

    வாழ்க்கை இப்படி வாழ்வதற்கே

  • @ramyatintu4742
    @ramyatintu4742 2 роки тому +1

    Very peaceful life in nature mother lap.. congratulations bro ..🧨🎈🎉🎊

  • @mangalamarysagayaraj3763
    @mangalamarysagayaraj3763 2 роки тому +4

    வாழ்த்துக்கள் நண்பா

  • @syndhujaharinharin1499
    @syndhujaharinharin1499 2 роки тому +6

    Yes he made paradise for himself.

    • @ggopal453
      @ggopal453 2 роки тому

      Thannal institution

  • @MKD-Muthukumar-Divya
    @MKD-Muthukumar-Divya 2 роки тому +3

    இயற்கை வாழ்வே இன்பம்

  • @indhumathiindhu5614
    @indhumathiindhu5614 2 роки тому +2

    Super 👌 rasithu vazhungal

  • @rajeswarij307
    @rajeswarij307 2 роки тому

    Arumai thambi..Manning perumai therindha periya manushan pa nee...Manning Raaja Neenga..

  • @கம்பம்நந்துரெடிமேட்ஸ்

    வாழ்துக்கள் நந்தக்குமார்..

  • @worldlife2984
    @worldlife2984 2 роки тому +5

    எனக்கு உண்மையான வாழ நிம்மதியாக வாழ இதுவே வாழ்க்கை முறையை பின்பற்றி வாழ வேண்டும் என்பது என் ஆசை

  • @thiagarajanekambaram2476
    @thiagarajanekambaram2476 2 роки тому

    Really one must be blessed enough to have such a wonderful Life ahead....May God bless him....

  • @rathamunees8700
    @rathamunees8700 2 роки тому

    சூப்பர் அண்ணா ❤❤❤❤❤❤

  • @kowsalyakowsi8017
    @kowsalyakowsi8017 2 роки тому

    Wonderful life... Hat's of you

  • @subha1944
    @subha1944 2 роки тому

    Nallathan eruku,pakka mana nimmathiya than eruku,avangaluku nu oru commitment illa eppo ethu sari malaiku marriage Kulanthai nu ana ethu sari varathu la

  • @lenavegg3502
    @lenavegg3502 2 роки тому +1

    அருமை .

  • @nivashponnusamy5668
    @nivashponnusamy5668 2 роки тому +2

    வாழ்த்துக்கள்.

  • @agun1796
    @agun1796 2 роки тому

    Kasu vasathi richness pakama manasuku pdchathu senju anupavkra Santhosam vera enga kitaikum sorgathula kuda ila . nice yelaruku vaipu kitaikanu

  • @banuvendhan1716
    @banuvendhan1716 2 роки тому +3

    Semma good vera level

  • @rajaraja1319
    @rajaraja1319 2 роки тому

    இயற்கையே இன்பம்..செயற்கை துன்பம்

  • @jayanthidhanapal4170
    @jayanthidhanapal4170 2 роки тому

    Valaravendum engars favorite Way's. 🌹🙏👍👌
    .

  • @vijayvj6741
    @vijayvj6741 2 роки тому +1

    Namma la pesama avaru moothratha kudikkalam idha unmayana vaalka 😍😍

  • @dkarpagam3241
    @dkarpagam3241 2 роки тому

    Natural is grate anna is life so sweet Anna god bless u

  • @prakaashj5485
    @prakaashj5485 2 роки тому +10

    இது மனநிறைவுக்கு செய்யலாம்.. எளிமையான வாழ்க்கை வாழலாம்.. அவ்வளவுதான்..

  • @nandhu_raman
    @nandhu_raman 2 роки тому

    நானும் கிராமத்தில் வாழ்கிறேன்💓

  • @chandranravi3
    @chandranravi3 2 роки тому

    Bold decision

  • @giriaruna1707
    @giriaruna1707 2 роки тому +1

    சூப்பர் 👌👌👌

  • @thiksadchithika377
    @thiksadchithika377 2 роки тому

    Arumai thambi

  • @geethakamali8898
    @geethakamali8898 2 роки тому

    Great succeed brother keep rocking

  • @nandhakumar0445
    @nandhakumar0445 2 роки тому +2

    Super brother

  • @revonandhu3653
    @revonandhu3653 2 роки тому

    Wow sama 😍😍😍😍

  • @manoramaselvaraj2648
    @manoramaselvaraj2648 2 роки тому +3

    U could install solar energy for lighting purposes

  • @prabakaranpraba6190
    @prabakaranpraba6190 2 роки тому +2

    Wow super

  • @sherineditz3247
    @sherineditz3247 2 роки тому

    Enaku indha madhiri life romba pidikum chinna kudisa veedu silent ana place money kooda venam nu na husband a choice pannadhu kooli vela seira oruthara ana nimmadhiyana life kedekala

  • @chaithumuralipandalapati9804
    @chaithumuralipandalapati9804 2 роки тому

    Kudos to mr nanda kumar

  • @subbamohith7456
    @subbamohith7456 2 роки тому

    Super thambi

  • @elizabethp6781
    @elizabethp6781 2 роки тому

    Super awesome you are amazing brother because you are the most richest man of the ideas that talent you have thankyou

  • @Manzamhd
    @Manzamhd 2 роки тому

    Ennoda aasayum idu da in sha Allah one day i will achieve

  • @udayakala533
    @udayakala533 2 роки тому

    Super son

  • @vijayram4462
    @vijayram4462 2 роки тому

    Super anna❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @jaimuthumani7151
    @jaimuthumani7151 2 роки тому

    Super 👑👑👑

  • @ezhilrani9060
    @ezhilrani9060 2 роки тому +1

    Enakum indha kanavu romba nala irukku bro. But family situation sari illa. Anyway all the best bro.....

  • @dinewithjayson621
    @dinewithjayson621 2 роки тому

    Super 👏👏👏👌👌👌🙏🙏🙏

  • @saleemsheriff1955
    @saleemsheriff1955 2 роки тому

    My dream is also the same save the nature and environment

  • @sabasaba2390
    @sabasaba2390 2 роки тому +1

    Super👌👌👌

  • @shanmugaganeshganesh7165
    @shanmugaganeshganesh7165 2 роки тому

    உடனே எல்லோரும்அங்கபோய் வீடு கட்டிராதிங்க......

  • @VijayVijay-wj7th
    @VijayVijay-wj7th 2 роки тому +2

    Super Anna

  • @vinusaravanakumar
    @vinusaravanakumar 2 роки тому

    U live in heaven bro

  • @fathimabegum5795
    @fathimabegum5795 2 роки тому +8

    Aasaiyaaga irrukiradhu ippadi vaala

  • @nvaishnavi3631
    @nvaishnavi3631 2 роки тому

    Vazlga valamudan

  • @thilakalramasamy321
    @thilakalramasamy321 2 роки тому +3

    Super

  • @n4reviews484
    @n4reviews484 2 роки тому

    GREAT

  • @nishayasin4607
    @nishayasin4607 2 роки тому +1

    Super bro

  • @MAHALAKSHMI-ws2ih
    @MAHALAKSHMI-ws2ih 2 роки тому

    I love plants

  • @mr.pappuschannel2625
    @mr.pappuschannel2625 2 роки тому +1

    Keep it up bro

  • @pavikannaiyan1081
    @pavikannaiyan1081 2 роки тому

    Kosu mattum pidingi edukkum avolo than ....mathabadi sorgam pa idhu...

  • @msbmedia3766
    @msbmedia3766 2 роки тому +1

    வேல்ராஜ் வாய்ஸ் 😳😳

  • @selvakumaranselvaraj6529
    @selvakumaranselvaraj6529 2 роки тому +1

    👌👌👌

  • @vananthaucp
    @vananthaucp 2 роки тому

    Superb

  • @padmavathym7472
    @padmavathym7472 2 роки тому +2

    Engaluku ownlande illa.... Aasai mattum undu

  • @prajipranav5153
    @prajipranav5153 2 роки тому +2

    Nice bro

  • @raniprabha1031
    @raniprabha1031 2 роки тому

    Nlaaaaa varuvinkaaaa brother

  • @raniprabha1031
    @raniprabha1031 2 роки тому

    Nice

  • @rajaguru9601
    @rajaguru9601 2 роки тому

    இவரை எப்படி தொடர்பு கொள்வது

  • @suradhas8142
    @suradhas8142 2 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏