100 வகையான பலா மரங்கள் 100 ஆண்டுகளுக்கு மேல் தொடர் வருவாய்...

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ •

  • @muthaiyana9732
    @muthaiyana9732 Рік тому +5

    சிறப்பு. வேர்பலசெடிகிடைக்குமா. நன்றி வணக்கம் வாழ்கவலமுடன் நலமுடன்

  • @srivaikannan6434
    @srivaikannan6434 6 місяців тому +2

    எங்கள் தோற்றத்திலும் பலா கன்றுகள் வைத்துள்ளார்மையாக வளர்ந்து கொண்டிருக்கிறது ஈஷாவிற்கு நன்றி

  • @rengarajankv319
    @rengarajankv319 2 роки тому +8

    Haridoss sir -Father of jack.We are proud of your sweet mission.Timber man Tamilmaran sir Hats off sir

  • @VanthaN2013
    @VanthaN2013 2 роки тому +2

    சரியான கேள்விக்கு சரியான பதில் அருமை

  • @muthaiyana9732
    @muthaiyana9732 2 роки тому +3

    வேர் பல. நாற்றுகள். தேவை. நன்றி வணக்கம் வாழ்கவலமுடன் நலமுடன்

  • @neelavathineela9450
    @neelavathineela9450 6 місяців тому +1

    நமஸ்காரம் அண்ணா பலா மரம் பற்றி தகவலுக்கு நன்றி 🙏🙏🙏

  • @rajakaruna2057
    @rajakaruna2057 6 місяців тому

    சிறப்பான கலந்துரையாடல் நன்றி

  • @pavakkarnank1072
    @pavakkarnank1072 6 місяців тому +1

    வணக்கம் இன்றைய சூழ்நிலையில் மக்களுக்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது உணவு தான் ஆனால் மக்கள் சரிவர செய்வதில்லை முக்கனியில் ஒன்று பலா பழம் தான் அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை பலாவில் இவ்வளவு மருத்துவம் இருக்கிறது என்று எடுத்து சொல்கிறார்கள் ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் இதை பாலாவை பற்றி பயிற்சி கொடுத்து மக்களுக்கு தெளிவாக கற்று கொடுக்கிறார்கள் ஆகையால் ஈஷா காவேரி கூக்குரளுக்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி அண்ணா

  • @raghunathc4306
    @raghunathc4306 6 місяців тому

    அற்புதமான தகவல்கள் நன்றி.,....,

  • @jaisonpaulj5978
    @jaisonpaulj5978 28 днів тому

    Sir Iam from Kerala very informative vedeo though Keralites understands well lf English subtitles were provied It will be useful for entire country

  • @umamakeswaris4413
    @umamakeswaris4413 8 місяців тому

    Ayyaa ungal padhivu miga miga thelivaaga irundhadhu arumai ayyaa ungal pani sirakka vaazhtthukkal🎉

  • @thirumanaselvanm9346
    @thirumanaselvanm9346 2 роки тому +1

    Dear Ravianther Duraisamy sir your speach always great and real

  • @ravichandransivarajan8962
    @ravichandransivarajan8962 2 роки тому +9

    சார் வணக்கம் 🙏, பட்டுகோட்டை, தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மிகவும் அருமையான சதையுடன் சுவையில் உள்ளது, மேலும் ஓர் இரவு வைத்து கூட சாப்பிடலாம் அனால் பண்ருட்டி வட்டம் பழசுழைகள் ரப்பர் மாதிரி மெலிந்த சுழைகளாக அன்றே சாப்பிட வேண்டும் 🙏

    • @perumalillamharidoss9597
      @perumalillamharidoss9597 Рік тому +1

      Variations in colour, taste,
      thickness , texture, size and keeping quality of JF spreaded in Panruti area And may also in other districts.

    • @ravichandransivarajan8962
      @ravichandransivarajan8962 Рік тому

      Good morning Sir, Any have in our Tamilnadu state,we have JF in different taste according to soils in district this God's gift for us 🙏 thanking 🙏 🙏🙏you 🙏

    • @bavichandranbalakrishanan
      @bavichandranbalakrishanan 23 дні тому

      அப்படியா 😂. தங்களின் கருத்து பாதி உண்மைகளை உடையது தான். உண்மையில் பண்ருட்டி வட்டத்தில் உள்ள பலாவின் சுவைக்கு ஈடே கிடையாது. அப்படி அலாதியான சுவை படைத்த முதல் தரமான பண்ருட்டி பலா பழங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிவிடும். குறிப்பாக வளைகுடா நாடுகள் மற்றும் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி ஆகிவிடும். இரண்டாம் தரம் கொண்ட பழங்கள் அண்டை மாநிலங்களுக்கு போய்விடும். என்னதான் கேரளாவில் பலா கண்டமேனிக்கு விளைந்தாலும் அதிக மழை காரணமாக சப்பென்று இருக்கும். ஏற்றுமதி ஆனது போக உள்ள மீதி பழங்கள் தான் உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்வது . இங்கே 40 பிரிக்ஸ் சுவை படைத்த பழங்கள் உள்ளது. உதாரணத்திற்கு கரும்பு சாறு 12 பிரிக்ஸ். தேன் 60 பிரிக்ஸ். பண்ருட்டி பலா சர்வசாதாரணமாக 25 பிரிக்ஸ் சுவை வரும்.

  • @anbazhagib6972
    @anbazhagib6972 2 роки тому +6

    எங்க மாவட்டம் எங்கள் பெருமை🙏👍

  • @jacobcheriyan
    @jacobcheriyan 7 місяців тому

    Beautiful questions and well answered. Great video

  • @sudharamachandran3684
    @sudharamachandran3684 6 місяців тому +2

    பலாப்பழம் விதையை வளர்க்க வேண்டும் இந்த பை . எங்கே வாங்கலாம் ❤❤❤

  • @soheng9131
    @soheng9131 Рік тому +2

    Best jack fruit india.

  • @neelamegamlawyer7788
    @neelamegamlawyer7788 2 роки тому +10

    ஐயா வணக்கம், தற்போது கோவை கொடீசியா விவசாய கண்காட்சியில் முண்டன் solo jack, பேச்சிப்பாறை HRS இரகம் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தது ஆனால் அதற்கான விவரங்கள் கிடைக்கவில்லை.தயவு செய்து அதன் முழு விவரங்களை பகிர்ந்தால் அணைவரும் நலம் பெறலாம்.

  • @AppuPothiOO7
    @AppuPothiOO7 6 місяців тому +1

    Pala saplings in Isha nursery just 3 rupees only .. ❤

  • @srm5909
    @srm5909 2 роки тому +6

    ஐயா
    நான் என் வீட்டில் ஒன்றரை ஆண்டு வயதுள்ள பலா மரம் வளர்த்து வருகிறேன்.
    அதை 'ஆல் சீசன்' பலா என்று கொடுத்தார்கள். பல கிளை விட்டு வளர்கிறது. ஆனால் அவற்றுள் பல கிளைகளில் துளிர் விடும் இலைகளே நாள் பட்ட இலை போல brown கலரில் வந்து உதிர்ந்து விடுகிறது.
    எனது வீட்டிலேயே இன்னொரு பதினோரு வயது பலா மரம் வளர்ந்து பலன் தருகிறது.
    ஆனால் ஒன்றரை வயது மரத்தின் வளர்ச்சி இலைகள் இப்படி வருவதால் கவலை தருகிறது.
    தங்களது ஆலோசனை எனக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
    வீடு விருதுநகர் மாவட்டம். மண் செவல்மண்.

    • @Era_A
      @Era_A Рік тому

      Enna ragam?, vnr la pechiparai ragam vaikalama

  • @masilamanivallalar8429
    @masilamanivallalar8429 10 місяців тому

    Arumai

  • @subramanianvenkatasubban7017
    @subramanianvenkatasubban7017 2 роки тому +1

    Excellent interviewer Professional

  • @saransuriya8789
    @saransuriya8789 2 роки тому +1

    ரொம்ப சூப்பர்

    • @ragus2111
      @ragus2111 2 роки тому

      l am interested phone nombre please

  • @panneerselvam1285
    @panneerselvam1285 2 роки тому +2

    வாழ்த்துக்கள் தம்பி!
    விவசாயிகளுக்கு நல்ல பயனுள்ள செய்திகள். சிறப்பு!
    நீ வேளாண்மை படித்த காலத்தில் நானும் அந்த கல்லுரியில் படித்தவன்.

    • @dharmalingamkannan1436
      @dharmalingamkannan1436 2 роки тому

      ஐயா நான் வேனாண்மை உதவி அலுவலர் பணி செய்து பணி நிறைவு பெற்று உன்றேன்

    • @perumalillamharidoss9597
      @perumalillamharidoss9597 2 роки тому

      Thanks Anna

    • @Balajidevarajan
      @Balajidevarajan 2 роки тому

      @@perumalillamharidoss9597 hi

  • @Tamilwintube
    @Tamilwintube 7 місяців тому

    Very good

  • @kavinfarms950
    @kavinfarms950 26 днів тому

    இராமநாதபுரம் மாவட்டத்தில் பலா வருமா....

  • @kannanga4526
    @kannanga4526 2 роки тому

    நல்ல தகவல்கள் 👍

  • @mdvijai
    @mdvijai 4 місяці тому

    குளங்களை சுற்றி பலா நடவு செய்யலாமா?

  • @brammanraj8842
    @brammanraj8842 Рік тому +1

    Super

  • @sandropomarhortaejardim
    @sandropomarhortaejardim 2 роки тому

    very good video, i love this channel

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 Рік тому +1

    கருநாடு இதில் இந்திய அளவில் சிறப்பாக உள்ளது

  • @kogilavenenandakumar3131
    @kogilavenenandakumar3131 2 роки тому +1

    யாழில் தான் best பலாப்பழம்

  • @RamKumar-rg9zv
    @RamKumar-rg9zv 2 роки тому

    Super.. Questions vera level kattkiga..💕

  • @balakumarv579
    @balakumarv579 2 роки тому +1

    நீர் மேலாண்மை பற்றி கூறுங்கள்

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 Рік тому

    Good

  • @tamizhankarthick4514
    @tamizhankarthick4514 2 роки тому +1

    ❤️❤️❤️

  • @ramasubramanian.r8153
    @ramasubramanian.r8153 2 роки тому

    Tamilmaran anna great info video about jack fruit trees .

  • @Pragathiofficial2015
    @Pragathiofficial2015 2 роки тому +1

    My personal experience, pls try pudukottai pala. It's too good compare with panruti.

  • @palanisamykanagaraj9749
    @palanisamykanagaraj9749 2 роки тому +3

    அய்யா நான் திருப்பூர் மாவட்டம். எனக்கு 100 பலா கன்றுகள் தேவை. எங்கு கிடைக்கும். யாரை அணுகுவது ?

    • @balavenkatesanm7273
      @balavenkatesanm7273 2 роки тому

      பலா கன்று கிடைக்குமா சார்

    • @rajmohan4419
      @rajmohan4419 Рік тому

      virdhachalam vanka evalo vennalum vankikulam pala ,muntheri,innum narai kandrukal iruku (cuddalore dt)

  • @pitquote
    @pitquote 2 роки тому

    YOU CAN FIND JACKFRUIT TREES WITH FRUITS IN SINGAPORE (THEY WOULD HAVE COVERED WITH T SHIRTS TO PROTECT FROM SQUIRREL AND BIRDS- YOU CAN FIND THEM INSIDE LAND TRNSPORT OFFICE. HUGEEEEEEEE

  • @jchandru6448
    @jchandru6448 6 місяців тому

    ஒரு மரம் வளர எத்தனை வருடங்கள் ஆகும்
    மருத்துவ குணங்கள் எல்லாம் யார் கேட்டார்கள்
    வருமானம் வேண்டும் என்றுதான் நோக்கம்
    ஒட்டு மர செடி வைத்தால் எத்தனை வருடங்களில் காய் வைக்கும்
    நார்மல் செடியாக இருந்தால் எத்தனை வருடங்களில் காய்க்கும்

  • @sivasmp8649
    @sivasmp8649 4 місяці тому

    வேர் மல

  • @ratnakumarratnam5502
    @ratnakumarratnam5502 2 роки тому

    I am in Coimbatore but best test of jackfruit is from Thailand and Jaffna , the fruits is red

  • @purushothman7985
    @purushothman7985 2 роки тому +4

    சேரன் சாருக்கு இந்தியன் தாத்தா கெட்டுப்பு போட்ட மாதிரி இருக்காரு

  • @saravanancabletv9247
    @saravanancabletv9247 2 роки тому

    பலா கிலோ விற்பனை கிடைக்கும????

  • @MuthuMuthu-ym7si
    @MuthuMuthu-ym7si Рік тому +1

    😢L̊
    ̊
    ̊
    ̊
    ̊
    ̊
    ̊
    ̊
    ̊
    ̊
    ̊

  • @ravinarayana2197
    @ravinarayana2197 Рік тому +1

    சார் வணக்கம் இந்த பலாமரத்தை பெரியோர்கள் கூறுகின்றனர் புறம்போக்கு இடங்களில் மட்டும் தான் இதர் வளர்க்க வேண்டும் பட்டா இடங்களில் வளர்த்தால் குடும்பத்திற்கு ஆகாது என்று கூறுகின்றனர் இது உண்மையா பொய்யா கூறுங்கள் ஐயா

    • @bavichandranbalakrishanan
      @bavichandranbalakrishanan 23 дні тому

      பட்டா நிலங்களில் ஏக்கர் கணக்கில் சாகுபடி செய்பவர்கள் ஒன்றும் சாகவில்லையே ஐயா! குமரி மாவட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் பலா நிச்சயமாக இருக்கும்.அவர்கள் குடும்பம் என்ன பிரிந்தா போய்விட்டது இல்லை வேறு அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டு கேரளாவும் குமரியும் அழிந்து போயிவிட்டதா என்ன 😅. மரம் செடிகளுக்கும் மனித வாழ்வின் ஏற்ற தாழ்வுகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதெல்லாம் வெறும் மூடநம்பிக்கை. ஒரு ஊரில் வீட்டுக்கு ஒரு பலா வயலுக்கு நான்கு பலா நான்கு மாமரங்கள் வளர்த்தால் மாதம் மும்மாரி பெய்யும். பலா மழையை ஈர்க்கும் மரங்களில் ஒன்று