JAN SHATABDI CONNECTION 🚂 TO KARAIKAL |கோவையில் இருந்து திருவாரூர்,நாகை,காரைக்கால் ரயிலில் செல்லலாம்

Поділитися
Вставка
  • Опубліковано 25 січ 2025

КОМЕНТАРІ • 30

  • @RailVandi
    @RailVandi  Рік тому

    இனி இந்த இணைப்பு ரயில் ஜூலை 3,2023 முதல் கிடையாது, நேரம் மாற்றப்பட்டுள்ளது
    ua-cam.com/video/dsv_47TU4r8/v-deo.html

  • @praveenselvi6638
    @praveenselvi6638 2 роки тому +4

    Brother super thagavel and
    Information October time table soillukka

  • @arunachalamm1243
    @arunachalamm1243 2 роки тому +3

    Useful information sir

  • @JohnSon-ms9te
    @JohnSon-ms9te 2 роки тому +6

    One Question bro Janshatabdi fully Reserved bro so Thanjavur varaikkum Ticket Book pannitu apram Thanjavur la erangi Ticket Counter la eduthuthu thaane bro maaranum so ithu konjam tired aa irukkatha train poirumnu bayama irukkatha

    • @RailVandi
      @RailVandi  2 роки тому +4

      You can book using UTS app or in Trichy itself you can get ticket for Thanjavur to the place you are going since there will be loco reversal at Trichy for 15-20 mins

    • @vivek-sw7ux
      @vivek-sw7ux 2 роки тому +2

      We can't believe UTS app....better to take ticket at tpj

    • @milkybala3499
      @milkybala3499 2 роки тому

      @@RailVandi ss trichy la time irukum

    • @radhakrishnanr5432
      @radhakrishnanr5432 2 роки тому

      @@vivek-sw7ux UTS app may not work inside train🚂🚋🚃🚋🚃🚋🚃. We have to move some distance from railway track

    • @thiruvarurthirumagan1146
      @thiruvarurthirumagan1146 Рік тому

      திருச்சி தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை சிதம்பரம் திருச்சி கோட்டம். கரூர் ஈரோடு திருப்பூர் கோயம்புத்தூர் சேலம் கோட்டம். ஆகவே சதாப்தி ரயில் திருச்சி வந்த பிறகு பாசஞ்சர் டிக்கெட் எடுத்து கொள்வது சாலச் சிறந்தது. 10 நிமிடங்கள் நிற்கும் திருச்சி சந்திப்பில். நன்றி ரயில் வண்டி சேனல்

  • @ramasamysupersong1504
    @ramasamysupersong1504 2 роки тому +1

    Excellent information

  • @nadimuthuramaiya6961
    @nadimuthuramaiya6961 Рік тому

    Good move by rail authorities..

  • @sankarele1345
    @sankarele1345 2 роки тому +2

    சென்னை யில் இருந்துவரும்ரயில்களை# மாயவரம் டூ காரைக்கால் வழியாக ஒரு ரயில் விட வேண்டும் என்று நாகப்பட்டினம் மக்கள் விருப்பம்

    • @sivakumar-of4rd
      @sivakumar-of4rd 2 роки тому

      பேரளம் - காரைக்கால் open ஆனா கண்டிப்பா கனெக்சன் கிடைக்கும்

  • @vijayakrishnannair
    @vijayakrishnannair Рік тому

    Good 👍

  • @user-ii3lk4wi3j
    @user-ii3lk4wi3j Рік тому

    Direct ticket vanganuma illa thanjavurla vanganuma. Jan sathapthiku reserve seiya vendume bro

    • @RailVandi
      @RailVandi  Рік тому

      Thanjavur to Nagapattinam or karaikal separate ticket vaanganum bro...Trichy la Jan Shatabdi train loco change ku 15 mins nikkum so anga Thanjavur to Nagapattinam rocket vaangikalam

    • @RailVandi
      @RailVandi  Рік тому

      Our new video Jan Shatabdi Express Vlog...pls watch and support ua-cam.com/video/hVhrGSFITHo/v-deo.html

  • @kabiriyelraajaak2485
    @kabiriyelraajaak2485 Рік тому

    Bro intha train coimbatore to velankanni poguma bro

    • @RailVandi
      @RailVandi  Рік тому

      Indha train la vandhu Thanjavur la iranguna udanae 5 minutes la Nagapattinam ku train iruku bro... Nagapattinam la irundhu Velankanni 10kms dan...neraiya bus iruku

    • @kabiriyelraajaak2485
      @kabiriyelraajaak2485 Рік тому

      @@RailVandi THANKYOU BRO

    • @RailVandi
      @RailVandi  Рік тому

      Our new video Jan Shatabdi Express Vlog...pls watch and support ua-cam.com/video/hVhrGSFITHo/v-deo.html

  • @gurumoorthyvelayudham3020
    @gurumoorthyvelayudham3020 Рік тому

    பயணச்சீட்டு எப்படி எடுப்பது

    • @RailVandi
      @RailVandi  Рік тому

      திருச்சியில் என்ஜின் மாற்றுவதால் சதாப்தி ரயில் 15 நிமிடங்களுக்கு மேல் நிற்கும்...அதனால் திருச்சியில் தஞ்சாவூர் - நாகை,காரைக்கால் என்று பயணச்சீட்டு பெற்று கொள்ளலாம்

    • @RailVandi
      @RailVandi  Рік тому

      Our new video Jan Shatabdi Express Vlog...pls watch and support ua-cam.com/video/hVhrGSFITHo/v-deo.html

  • @mohamedyasinm1577
    @mohamedyasinm1577 2 роки тому

    தஞ்சாவூரிலிருந்து காரைக்காலுக்கு டிக்கெட் எப்படி எடுக்கணும்

    • @RailVandi
      @RailVandi  2 роки тому

      திருச்சியில் வண்டி 20 நிமிடம் என்ஜின் மாற்றுவதற்காக நிற்கும் அங்கேயே தஞ்சாவூர் - காரைக்கால் டிக்கெட் எடுத்து கொள்ளவும்...இல்லை என்றால் UTS app மூலம் எடுக்கலாம்

    • @mohamedyasinm1577
      @mohamedyasinm1577 2 роки тому

      @@RailVandi ok

  • @gangasubramaniam1213
    @gangasubramaniam1213 2 роки тому +1

    Why u people r not talking about aranthangi pattukkottai line. 16 years over. Though no direct trains to Chennai. Going on informing about already having more comfort. No use of ur channel

    • @RailVandi
      @RailVandi  2 роки тому +1

      Sir we already covered Secundrabad to Rameshwaram express and gatekeeper issues there in 2 or 3 of my videos...I am posting about new updates and news in railways if any news comes about aranthangi or Tiruvarur Karaikudi line I will surely post it