தமிழ்நாட்டில் சரக்கு ரயில் மூலம் அதிக வருமானம் தரும் ரயில் நிலையத்தின் அவலநிலை | DAMAGED PLATFORMS

Поділитися
Вставка
  • Опубліковано 26 січ 2025

КОМЕНТАРІ • 45

  • @antonykjantonykj8711
    @antonykjantonykj8711 2 роки тому +7

    Your Nagore Station Video Coverage Very Super 👌👌

  • @AbdulRahim-pd4rh
    @AbdulRahim-pd4rh 2 роки тому +8

    அதெல்லாம் சரி.
    வயதோதிகர்,கற்பினி பெண்கள் பலரும் நாகரிலிருந்து இரயில் பயணம் மேற்க்கொள்கிறார்கள்.
    Luggage எடுத்து செல்ல( வாடகைக்கு க்கூட) தள்ளு வண்டி கிடையாது.
    Porter ம் கிடையாது.
    மேலும் இரயில் நிற்கும் நேரம் 2 நிமிடங்கள் தான்.
    முதலில் இதை சரி செய்ய வேண்டும்.

  • @arszth13
    @arszth13 2 роки тому +3

    Super bro ... I like nagoore , always

    • @RailVandi
      @RailVandi  2 роки тому +1

      Thanks bro👍 kindly subscribe our channel and support us

    • @arszth13
      @arszth13 2 роки тому

      Already naa subscribe panni 5 months aachi bro ... Really very useful videos upload your channel ... Innum neega periya level reach panna advance congratulations bro

  • @vijayakrishnannair
    @vijayakrishnannair Рік тому +1

    Sad state of nagore station 😢

  • @ameerbasha667
    @ameerbasha667 Рік тому +2

    கோவை to காரைக்கால் வரை பகல் நேர இரயில் விடுவதற்கு ஆல்ரெடி proposal உண்டு. பாலக்காடு to Trichy passanger extension பண்ணுவதற்கு வாய்ப்பு உண்டு திருச்சி கரூர் ஈரோடு வழியாக தான் செல்லும். திண்டுக்கல் பழனி வழியாக செல்வதற்கு வாய்ப்பு குறைவு...

  • @rajikfareed8640
    @rajikfareed8640 2 роки тому +8

    மக்களை திரட்டி தொடர் ரயில் மறியலில் ஈடுபட்டால் ஒழிய மத்திய அரசாங்கத்திற்கு காது கேட்க வாய்ப்பில்லை. காரைக்கால் தனியார் துறைமுகம் இதனால் பெரும் பயனடைகிறது. போராட்டத்தை அங்கிருந்து தொடங்கவும்.

    • @RailVandi
      @RailVandi  2 роки тому +2

      ஏற்கனவே தொகுதி MLA, MP போன்றோர் போராட்டம் நடத்தினர் ஆனால் தெற்கு ரயில்வே வேண்டுகோளுக்கு இணங்க தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது , என்ன நடவடிக்கை எடுக்கிறது என்று பார்போம்👍 kindly subscribe our channel for more videos 👍

  • @sulaimanjainullabudeenqadi9868
    @sulaimanjainullabudeenqadi9868 2 роки тому

    பெ.ருமுயற்சி எடுத்த பயணியர் சங்கத்துக்கு நன்றி நன்றிநன்றி

  • @MDSamee20
    @MDSamee20 2 роки тому +1

    Muthupet station layum karaikudi thiruvarur pessanger train le adihamane pessanger travel pannuranga Mara yaan express lam stop Panname povudu nu terle

  • @mohidheen
    @mohidheen 2 роки тому +1

    கேரளா ஆந்திரா கர்னாடகா மக்கள் அதிகம் வருகின்ற ரயில் நிலையம் இப்படி இருக்கு! இன்னும் அதிகம் ரயில் போக்குவரத்து வேண்டும்!

  • @mohammedmeerangani3753
    @mohammedmeerangani3753 2 роки тому +1

    Super bro

    • @RailVandi
      @RailVandi  2 роки тому +1

      Thanks sir👍 kindly subscribe our channel for more updates

  • @krameshsivapriya442
    @krameshsivapriya442 Рік тому +1

    கண்டிப்பாக. நாகூர்லிருந்து (திருச்சி,மதுரை,விருதுநகர், சிவகாசி, தென்காசி, செங்கோட்டை) வழியாக தினமும் கொல்லத்திற்கு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க. வேண்டும்.

    • @saravanamurugan4809
      @saravanamurugan4809 Рік тому

      Athuku nagur la irunthu tiruvarur,thiruthuraipoondi,karaikudi,manamadurai and virudhunagar valiya sengottai or kollam ku train vidalam

  • @gurumoorthyvelayudham3020
    @gurumoorthyvelayudham3020 Рік тому +1

    தெற்கு ரயில்வே மட்டுமே அனைத்து பாசஞ்சர் ரயில்களிலும் எக்ஸ்பிரஸ் டிக்கெட் வாங்குவதாக ஒரு வாட்ஸ் அப் பார்த்தேன். அப்படி பணம் கொடுக்கும் பயணிகளுக்கு அடிப்படை வசதி செய்து கொடுக்க முயற்சி செய்யாத அலுவலர்களைத்தான் நாம் நொந்து கொள்ள வேண்டும்.

    • @RailVandi
      @RailVandi  Рік тому

      ஆமாம் சார்...கர்நாடகாவில் பாசெஞ்சர் ரயில்கள் இயக்கப்படுகின்றன...தெற்கு ரயில்வேயில் மட்டும் தான் இயக்காமல் இருக்கின்றனர்

    • @ameerbasha667
      @ameerbasha667 Рік тому

      வருமானம் இங்கு தான் அதிகம். ஆனால் தமிழ் நாட்டிற்கு எதுவும் செய்ய மாட்டார்கள்.. வட மாநிலங்களுக்கும் அதிகம் செலவு அதிகம் செய்கிரகள்

  • @sasikumarkumar618
    @sasikumarkumar618 2 роки тому +2

    தென்னக இரயில்வே த திருச்சி டிவிஷனில் உள்ள பலரயில் நிலையங்கள் மோசமான நிலையில் உள்ளது.

    • @RailVandi
      @RailVandi  2 роки тому +2

      ஆமாம் சார்...திருவாரூர்,நாகை,மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள முக்கிய ரயில் நிலையங்கள் உட்பட பல ரயில் நிலையங்கள் மோசமான நிலையில் தான் உள்ளது

    • @sathies92
      @sathies92 2 роки тому +1

      புதுக்கோட்டை ரயில் நிலையம் மோசமாகத்தான் உள்ளது.

    • @saravanamurugan4809
      @saravanamurugan4809 Рік тому

      But thanjavur to trichy vara railway station la super iruku

  • @girichith9433
    @girichith9433 2 роки тому +1

    On enquiry with concerned department in Railways it is learnt that work has been already sanctioned and tenders called. Work will be completed soon.
    Channel host may check with officials about the status and get their comments also while uploading any complaint video on railways

    • @RailVandi
      @RailVandi  2 роки тому +2

      Sir,
      We don't have any intention of spreading hate about railways, you can see my Mysore rail museum video or other videos I praised a lot about Indian railways.
      Regarding Nagore Railway Station, platforms are in damaged condition for last 3-4 yrs and when a railway committee visited before 6 months itself they told tender awarded, it will be repaired soon but nothing happened....and apart from that we asked to improve facilities for passengers in station....if railways does the job I will put an appreciation video about it ,I don't have hesitation for it

  • @mohamedsadik015
    @mohamedsadik015 2 роки тому

    விடுபட்ட தகவல், காரைக்கால் நாகூர் வழியாக பெங்களூருக்கு தினமும் ஒரு சர்வீஸ் இருக்கிறது

    • @RailVandi
      @RailVandi  2 роки тому +1

      சார் அது பாசஞ்சர் ரயில்..கொரோனா காலத்துக்கு முன்பு வரை பாசஞ்சர் ரயிலாக இயங்கியது இப்போது தெற்கு ரயில்வே அனைத்து ரயில்களும் எக்ஸ்பிரஸ் ரயில் என்ற பெயரில் இயக்குகிறது ஆனால் அந்த ரயிலுக்கு மொத்தம் 56 நிறுத்துங்கள் பெங்களூரு செல்வதற்கு 16 மணி நேரம் ஆகும்

  • @rajendrababuganesan9027
    @rajendrababuganesan9027 Рік тому

    நியாயமான கோரிக்கைகள்.

  • @yasamin2993
    @yasamin2993 2 роки тому +1

    👍🤝

    • @RailVandi
      @RailVandi  2 роки тому

      👍 kindly subscribe our channel more updates👍

  • @akiyoongmolttaroo3757
    @akiyoongmolttaroo3757 2 роки тому

    Nagore Railway la Daily Railway Police Daily Duty Podanum Apdi Illa Naa Oru Small Police Booth Pottu Makkalai Paadhugappirkkagaga Kankanikka Vendum

  • @luckytradersmeera7316
    @luckytradersmeera7316 2 роки тому

    NAGORE.NAGAI.TRICHY.DINDOGAL.PALANI.POLLACHI.COVAI..MATTUPALAYAM.(EXPERAS )?????

  • @AbdulRahim-pd4rh
    @AbdulRahim-pd4rh 2 роки тому +2

    First arrange for trolleys or Porters to support passengers to carry luggage or baggage 🧳
    Train stops only for 2 minutes,which is not sufficient for elderly people and pregnant ladies travelling to get in and get out of the train.
    The stopping time should be atleast 5 minutes.

    • @RailVandi
      @RailVandi  2 роки тому +1

      Sure sir we will take this request to railway authorities through our channel 👍kindly subscribe our channel for more videos 👍

  • @ameerbasha667
    @ameerbasha667 Рік тому +2

    முதலில் நாகூர் மக்கள் ஒன்று கூட வேண்டும். ஒன்று குடி மிக பெரிய அளவில் போராட்டம் நடத்த வேண்டும். அப்பொழுது தான் இரயில்வே வாரியம் ஸ்டெப் எடுக்கும் . நமக்கு கிடைத்த MLA நல்ல மனிதர். அவர் மூலம் தென்னக இரயில்வே வாரிய அழுத்தம் கொடுக்க வேண்டும். திருச்சி இல் இருந்து மாலை 4.30 மணிக்கு பாசஞ்சர் ட்ரெயின் நாகூர் வரை வந்து கொண்டு இருந்தது அதை ஐபொழுது வேளாங்கன்னி வரை மட்டும் மாற்றி விட்டார்கள். அந்த ட்ரெயின் நாகூர் வரை நீட்டிப்பு கொடுக்கவேண்டும் பழையபடி. மற்றொரு சிறப்பு என்ன வென்றால் நாகூர் kandoori பெஸ்டிவல் அந்த சமயத்தில் சிறப்பு வண்டி கூட விடுவதில்லை. மக்கள் கூட்டம் அந்த சமயத்தில் கட்டுக் கடங்க வருகிறார்கள். இன்னும் இரண்டு வருடம் சென்றால் சென்னை காரைக்கால் கம்பன் எக்ஸ்பிரஸ் பேரளம் வழியாக சென்றுவிடும். நாகூர் நாகை வண்டி வருவது நின்று விடும். காரைக்கால் வரை இரயில்கள் அதிக படுத்த வேண்டும். கோவை டூ மன்னார்குடி இரயில் காரைக்கால் வரை எக்ஸ்டென் பண்ணவேண்டும். இன்னும் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

    • @saravanamurugan4809
      @saravanamurugan4809 Рік тому

      Kovai to mannargudi train eppadi karaikal vara viduvanga vaipu illa atha thanjavur to karaikal morning 6.00 clock train iruke atha connect pannikonga

    • @ameerbasha667
      @ameerbasha667 Рік тому

      @@saravanamurugan4809 அது இருக்கு ப்ரோ. ஆல்ரெடி எங்களுக்கும் தெரியும். But நிடமங்கலம் வரைக்கும் தான் செமொழி கூட்டம் இருக்கு. அத அப்படியே convert to காரைக்கால் வரைக்கும் பண்ணுன இன்னும் வண்டி load ஆகும். அப்படி இல்லாத பட்சத்தில் மன்னார்குடி to காரைக்கால் ஒரு ட்ரிப் விடலாம். என் நா மன்னார்குடி morning la இருந்து இவெனிங் வரைக்கும் அங்கேயே சும்மா தான் நிற்கிறது..

    • @saravanamurugan4809
      @saravanamurugan4809 Рік тому

      @@ameerbasha667 itha pannalam mannargudi to karaikal oru trip vidalam

  • @anandbaskar5734
    @anandbaskar5734 2 роки тому +1

    St Govt only has to intervene

    • @RailVandi
      @RailVandi  2 роки тому

      Kindly subscribe our channel for more videos 👍

  • @krishnamurthiramesh2614
    @krishnamurthiramesh2614 2 роки тому +1

    Thieves are ruling

    • @RailVandi
      @RailVandi  2 роки тому +1

      Kindly subscribe our channel for more videos 👍

  • @mohamedasim7985
    @mohamedasim7985 2 роки тому +1

    Avanga Kerala va dhn bruhh pathupanga😂 nammala kanduka matanga😂

    • @RailVandi
      @RailVandi  2 роки тому +1

      🤣 kindly subscribe our channel for more updates 👍