எங்கள் பெருமைக்குரிய மாட்சிமை தாங்கிய இராணி அவர்களுக்கு எனது மூதாதையரின் வணக்கங்கள் உடன் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் ராஜா இவர்களின் தாத்தா அவர்களின் முகத்தின் சாயலில் அப்படியே அவரைப் போன்று இருக்கிறார்கள். நான் அவர்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன் ஒரு கடிதம் எழுதினேன் அதாவது அரண்மனையின் முன் பக்க முகப்பு போலிஸ் கேட் அந்த கட்டிடம் அந்த காலத்தில் ஆங்கில பொறியாளர்களைக் கொண்டு மைசூரில் உள்ள கட்டிட கேட் மாதிரி வடி வமைத்து கட்டப் பட்டது. நான் சிவகங்கையில் இருந்தாலும் இராமநாதபுரத்தை மிகவும் நேசிப்பேன். அத்துடன் அரண்மனை மற்றும் அங்குள்ள இராஜ ராஜேஸ்வரி அம்மன் எங்களின் தெய்வம். அந்த கட்டிட முன் கட்டிட வாசல் பகுதியின் பல இடங்களில் செடி முலைத்து மனதுக்கு கஷ்டமாக இருந்தது. பல தடவைகள் அரண்மனை அலுல சூப்பிரண்டு இடம் சொல்லி எதுவும் ஆக வில்லை. எனவே மாட்சிமை தாங்கி இராணி அவர்களுக்கு கடிதம் போட்டேன். அவர்களிடம் இருந்து பதில் வரவில்லை. ஒரு நாள் நானே சென்னைக்கு போனேன். அவரின் முகவரி கேட்ட போது சரவணபவன் அண்ணாச்சி வீட்டுக்கு 6 வீடு தாண்டி என சொன்னார்கள். அப்போது நான் அன்று மதில் நினைத்தேன். இங்கே பாரப்பா நாடு ஆண்ட ராஜாவுக்கு இல்லாத பெருமை அண்ணாச்சிக்கு என! ஆனால் இன்று. நான் ஏற்கனவே போன் செய்து போனதால் அவர்கள் அன்று நான் அவர்களை பார்த்த விபரம் மிக, மிக சாதாரணமாக அவர்கள் நடந்து கொண்டார்கள். என்னை இருக்கையில் உட்காரச் சொன்னார்கள். நான் தயங்கினேன். ஆனால் எனது வயதுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என சொல்லி விட்டார்கள். நான் பேசுவதற்கு முன் ஐயா நீங்க அனுப்பிய கடிதத்தை பார்த்த உடன் அதற்கு வேண்டிய ஏற்ப் பாடுகளை செய்யச் சொல்லி விட்டேன். இந்த ஆண்டு மகுர்நேம்பு விழா சமையத்திற்குள் முடிந்து விடு என சொன்னார்கள். இன்று அந்த கட்டிடம் மிகவும் அழகாக பெருமைக்குரியதாக உள்ளது. இந்த நேரத்தில் இராணி அவர்களுக்கு ஒரு சிறிய விண்ணப்பம். அந்த அழகிய கட்டிடத்தை மறைத்துக் கொண்டு முன் பக்கம் வலது, இடது பக்கம் இரண்டு சிறிய கடை உள்ளது. அதை தயவு செய்து எடுத்து விடச் அவரின் பார்வைக்கு சொல்லுங்கள் பெருமைக்குரிய இராணியமா அவர்களிடம். எனது வயது 76. கோ. மாரிசேர்வை, வரலாற்று ஆர்வலர், வருவாய் ஆய்வாளர் ஓய்வு, மின்சார வாரியம், இராமநாதபுரம். 9488944975.
whether Katchateevu is India 's or Sri Lanka 's it matters to the people. if people are able to make a living that is the important fact. Make sure the politicians do what the people need not what the politicians want.
சாதாரண தமிழ்ப்பெங்களிடமே நிறைய நகைகள் இருக்குமே. இப்படியான நேரத்திலாவது உங்களின் அந்தஸ்தைக் காட்ட நகைகளை அணியுங்கள். சிங்களவர்கள் சிரிக்கிறார்கள். தமிழர்களின் மானம் போகிறது. இங்கு நீங்கள் தமிழர்களின் வரலாற்றின் அடையாளம்.
இந்த மண்ணுக்காக போராடிய வம்சம் உங்களின் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்.
good to see a richest person like her with simple and humble....
கல்லூரியில் படிக்கும் போதே ராணியை அறிவேன்.மிகவும் எளிமை.வாழ்க வளமுடன்
எங்கள் பெருமைக்குரிய மாட்சிமை தாங்கிய இராணி அவர்களுக்கு எனது மூதாதையரின் வணக்கங்கள் உடன் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
எங்கள் ராஜா இவர்களின் தாத்தா அவர்களின் முகத்தின் சாயலில் அப்படியே அவரைப் போன்று இருக்கிறார்கள்.
நான் அவர்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன் ஒரு கடிதம் எழுதினேன் அதாவது அரண்மனையின் முன் பக்க முகப்பு போலிஸ் கேட் அந்த கட்டிடம் அந்த காலத்தில் ஆங்கில பொறியாளர்களைக் கொண்டு மைசூரில் உள்ள கட்டிட கேட் மாதிரி வடி வமைத்து கட்டப் பட்டது. நான் சிவகங்கையில் இருந்தாலும் இராமநாதபுரத்தை மிகவும் நேசிப்பேன். அத்துடன் அரண்மனை மற்றும் அங்குள்ள இராஜ ராஜேஸ்வரி அம்மன் எங்களின் தெய்வம்.
அந்த கட்டிட முன் கட்டிட வாசல் பகுதியின் பல இடங்களில் செடி முலைத்து மனதுக்கு கஷ்டமாக இருந்தது. பல தடவைகள் அரண்மனை அலுல சூப்பிரண்டு இடம் சொல்லி எதுவும் ஆக வில்லை.
எனவே மாட்சிமை தாங்கி இராணி அவர்களுக்கு கடிதம் போட்டேன். அவர்களிடம் இருந்து பதில் வரவில்லை.
ஒரு நாள் நானே சென்னைக்கு போனேன்.
அவரின் முகவரி கேட்ட போது சரவணபவன் அண்ணாச்சி வீட்டுக்கு 6 வீடு தாண்டி என சொன்னார்கள். அப்போது நான் அன்று மதில் நினைத்தேன். இங்கே பாரப்பா நாடு ஆண்ட ராஜாவுக்கு இல்லாத பெருமை அண்ணாச்சிக்கு என!
ஆனால் இன்று.
நான் ஏற்கனவே போன் செய்து போனதால் அவர்கள் அன்று நான் அவர்களை பார்த்த விபரம் மிக, மிக சாதாரணமாக அவர்கள் நடந்து கொண்டார்கள். என்னை இருக்கையில் உட்காரச் சொன்னார்கள். நான் தயங்கினேன். ஆனால் எனது வயதுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என சொல்லி விட்டார்கள்.
நான் பேசுவதற்கு முன் ஐயா நீங்க அனுப்பிய கடிதத்தை பார்த்த உடன் அதற்கு வேண்டிய ஏற்ப் பாடுகளை செய்யச் சொல்லி விட்டேன். இந்த ஆண்டு மகுர்நேம்பு விழா சமையத்திற்குள் முடிந்து விடு என சொன்னார்கள்.
இன்று அந்த கட்டிடம் மிகவும் அழகாக பெருமைக்குரியதாக உள்ளது.
இந்த நேரத்தில் இராணி அவர்களுக்கு ஒரு சிறிய விண்ணப்பம். அந்த அழகிய கட்டிடத்தை மறைத்துக் கொண்டு முன் பக்கம் வலது, இடது பக்கம் இரண்டு சிறிய கடை உள்ளது. அதை தயவு செய்து எடுத்து விடச் அவரின் பார்வைக்கு சொல்லுங்கள் பெருமைக்குரிய
இராணியமா அவர்களிடம்.
எனது வயது 76.
கோ. மாரிசேர்வை,
வரலாற்று ஆர்வலர்,
வருவாய் ஆய்வாளர் ஓய்வு, மின்சார வாரியம்,
இராமநாதபுரம்.
9488944975.
Ayya nantri 🙏🙏 ungal sevai from kamuthi...
தங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் திருஉத்தரகோசமங்கை ஆலயம் மற்றும் அதன் இடங்கள் பாதுகாக்கபடுமா?
Yes it's der private property ❤️❤️❤️❤️🙏... All respect to the queen
இவங்க எனக்கு பண்ணிய செயல் நல்ல தில்லை எனக்கு துரோகம் பண்ணிருக்காங்க
@@VanithasubbaiahVanithasubbaiah enna pannunanga?
whether Katchateevu is India 's or Sri Lanka 's it matters to the people. if people are able to make a living that is the important fact. Make sure the politicians do what the people need not what the politicians want.
இது தான் கண்ணா
சாதாரண தமிழ்ப்பெங்களிடமே நிறைய நகைகள் இருக்குமே. இப்படியான நேரத்திலாவது உங்களின் அந்தஸ்தைக் காட்ட நகைகளை அணியுங்கள். சிங்களவர்கள் சிரிக்கிறார்கள். தமிழர்களின் மானம் போகிறது. இங்கு நீங்கள் தமிழர்களின் வரலாற்றின் அடையாளம்.
moodu
Viyasan Viyas ए@∆
Moodu avanga sotthu pathu avlo irukku
Dei queen Diana paathrukiyada? Kaluthu niraya jewels potrundhaangala? Idhula yennada maanam pogidhu
Puthupanakari tha peethanum! Ivanga ipavum navarathri vizha la kadasi naal poojaiki thangatha(gold) poo oda senthu samyki poduvanga! Archagargal Atha edukurathukahavey keela pattu thundu virichu irupanga! Athu unmaya ilaya nu theriyanumna Indha year Ramanathapuram Navarathri ku va! Mukyama 10th day vandhu paru!
Dear RBK ...
V r waiting to contact you..
Thenmozhi, Nandhini
Anandha hall
Lady doak college..
I am asha...James doak hall, lady doak college.social science department.can you remember me...
RAMANATHAPURAM•∆°location(RADIOglobe~~~~{eraRaaga lalithJaya(moon!- Isolated Kumari Thanjavur Queen 14 jaya CM reward treasureCoins !-seven(back sandLand RADIO
🙏🙏🙏🙏
Item sold katch there to srilanka
Idhula enna ma perumai?
Ithu perumaiya solla la ithu katcha theevu naama kitta irruthu iruutha meenavar padu kolai irruthu irrukaathu.
Enna perumai illa
🕌
Fake she's telling today news about Ramanathapuram king of relationship me only me only Don't fake news
Puriala
@@vijayalakshmit6292 sister avanukku rani pathi therila
டேய் எச்சை நாயே சிங்களனுக்கு பிறந்தவனே செருப்பு வரும்
@@sadaipandian5179 illa bro, avanuku English le type panne teriyala
RAMANATHAPURAM•∆°location(RADIOglobe~~~~{eraRaaga lalithJaya(moon!- Isolated Kumari Thanjavur Queen 14 jaya CM reward treasureCoins !-seven(back sandLand RADIO
RAMANATHAPURAM•∆°location(RADIOglobe~~~~{eraRaaga lalithJaya(moon!- Isolated Kumari Thanjavur Queen 14 jaya CM reward treasureCoins !-seven(back sandLand RADIO
RAMANATHAPURAM•∆°location(RADIOglobe~~~~{eraRaaga lalithJaya(moon!- Isolated Kumari Thanjavur Queen 14 jaya CM reward treasureCoins !-seven(back sandLand RADIO