வெற்றிமாறனுக்காகவும் சூரிக்காகவும் விடுதலையை பார்க்க வேண்டும் என்று இருந்தாலும், அந்த விச.சேதுவையும் பார்க்க வேண்டுமே என்று ஐண்ணும் போது, ‘நன்றி’ ‘வணக்கம்’ மட்டுமே சொல்லத் தோன்றுகிறது.
விடுதலை படைப்பை பார்க்க ஆவல், மற்றும் துணைவன் சிறுகதையை படிக்க தோண்டும் ஆற்றல் ஒரு படைப்புக்கு மட்டுமே இருக்கமுடியும், வெற்றிமாறன் குழுவிற்கு வாழ்த்துக்கள். இப்படைபினால் துணைவன் சிறுகதையையும் பலர் வாசிக்க நேரிடும் மகிழ்ச்சி
Thank you Brother for the video and efforts... ஏன் லோகேஷ் கனகராஜ் கொண்டாடப்படுவதுப்போல் வெற்றிமாறன் கொண்டாடப்படுவதுயில்லை.... பார்க்கப்படுவது இல்லையே...
தலைவா இது தருமபுரி மாவட்டம் அரூர் வட்டத்தில் உள்ள வாத்தாச்சி என்ற இடத்தில் நடந்த படுகொலை ஆதிவாசிகளின் சித்ரவதை மையமாக எடுக்கப்பட்ட படம் என்று கூறுகிறார்கள் இது உண்மைதான்
Tamil movie industry top 5 directors 5) Manthira moorthy (Ayothi) 4) Muthukumar (Ayali) 3) Thiagarajan Kumararaja (super deluxe) 2) Mari Selvaraj (Pariyerum Perumal) 1) VETRIMAARAN🔥💥
Love you Vetri Maran sir Sir the simple policeman got freedom from the police officer to fight against.......... I'll like u sir to show the reality.. but people????? I am sure this movie will face Sencorbord.....i mean it... Let's wait and watch Thanks at @Karthik
This is true story of tamilar viduthalai padi(makkal viduthalai padai),founder pulavar kaliyaperumal (sethupadhi name also perumal)1987 train bomb blast ,leader tamilarasan ,bro books padinka bro ..
வழி நெடுக காட்டு மல்லி உன்னோடு நடந்தால் கல்லானகாடும் பூத்தாடும் பூவனம் ஆயிடுமே போன்ற இளையராஜாவின் பாடல்களையும் சேர்த்து டீ கோட் செய்யுங்கள் தம்பி கலக்கல்
தம்பி மாயக்குமார் வாத்தி கேரக்டர் யாரும் இல்லை பெண்ணாடம் புலவர் கு. கலியபெருமாள் +பெண்ணாடம் லெனின் அவர்களின் குனாஅதிசயங்கள் என்று நான் நம்புகிறேன்.......
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
Hi
வெற்றிமாறன் சார் படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் ப்ரோ💯
திறமை இருந்தும் வாய்ப்பு தராமல் ஒடுக்கபடுபவனின் வலியே இந்த விடுதலை.. விடுதலை வெல்லும் 💯🔥💙❤️
வெற்றிமாறனுக்காகவும் சூரிக்காகவும் விடுதலையை பார்க்க வேண்டும் என்று இருந்தாலும், அந்த விச.சேதுவையும் பார்க்க வேண்டுமே என்று ஐண்ணும் போது, ‘நன்றி’ ‘வணக்கம்’ மட்டுமே சொல்லத் தோன்றுகிறது.
அருமை சகோ
ஆவலாக இருக்கிறது
விடுதலை புரட்சி படத்தை (பூவை )பார்க்க
நாம் தமிழர் புரட்சி படைகள் நாங்கள் வெல்வோம்
விமர்சனம் வேரலெவல்.
Vetrimaran is wonderful writer ✍️
மிகவும் எச்சரிக்கை தகவலுக்கு நன்றி. ஏன்.....நல்ல அறிவை தவறான வழிக்கு பயன் படுத்தறாங்க. அந்த பணத்தால் பெரிய கஷ்டங்களும், நஷ்டங்களும் தான் ஏற்ப்படும்.
Vetrimaran sir film 🔥🔥🔥
விடுதலை படைப்பை பார்க்க ஆவல், மற்றும் துணைவன் சிறுகதையை படிக்க தோண்டும் ஆற்றல் ஒரு படைப்புக்கு மட்டுமே இருக்கமுடியும், வெற்றிமாறன் குழுவிற்கு வாழ்த்துக்கள்.
இப்படைபினால் துணைவன் சிறுகதையையும் பலர் வாசிக்க நேரிடும் மகிழ்ச்சி
Sema bro nalla Oru vilakkam 🙏
சினிமால மட்டும்தான் இவனுங்க போராளி இருப்பானுங்க.. நிஜத்துல
ஒண்ணும் கிடையாது.. மக்கள் பணத்த எப்பிடியாவது பிடிங்கி இவங்க மட்டும் வாழனும்.. வாழ்க நலமுடன்..
Nanba makkal viruppapatu thaan kaasu koduthu padatha paakuraanga, mathavanga varpuruthi avanga padatha paarkala🙂
Hloo bro ethoo prachana panni kaasa pudungara mari solliringa... Kastpattu padam eduthu... Makkala entertain panranga... Pudikkalna naama po vendam... Ipa neriya netla thaa paakuranga
Porali ah yen avanga than varanuma ?
poradurathukku cinema vu oru ayutham than bro
பாஇரஞ்சித்மாாிசெல்வராஜ்வெற்றிமாறன்ஃதலித்அரசியல்பேசிபணம்சாம்பாிக்கும்முதலைகள்
Thank you Brother for the video and efforts... ஏன் லோகேஷ் கனகராஜ் கொண்டாடப்படுவதுப்போல் வெற்றிமாறன் கொண்டாடப்படுவதுயில்லை.... பார்க்கப்படுவது இல்லையே...
யாருப்பா உனக்கு அப்புடி சொன்ன
Vetri is best director.
Logesh is best actor director.
பாவம் உங்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான் வெற்றிமரன் வெற்றியின் சிகரத்தில்❤
திரைவிமர்சனம் கூட நீங்கள் செய்யலாம் தம்பி... நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்
தலைவா இது தருமபுரி மாவட்டம் அரூர் வட்டத்தில் உள்ள வாத்தாச்சி என்ற இடத்தில் நடந்த படுகொலை ஆதிவாசிகளின் சித்ரவதை மையமாக எடுக்கப்பட்ட படம் என்று கூறுகிறார்கள் இது உண்மைதான்
பெருமாள் வேறொரு தலைவர் பெயரை ஞாபகப்படுத்துகிறார்
Intha movie jeyamohan sir eluthuna siru kathai ya base pannathu.. Perumal character roda original version konar but avaroda name fullah therla...
Tamil movie industry top 5 directors
5) Manthira moorthy (Ayothi)
4) Muthukumar (Ayali)
3) Thiagarajan Kumararaja (super deluxe)
2) Mari Selvaraj (Pariyerum Perumal)
1) VETRIMAARAN🔥💥
Dey Ranjith oda onnum perusa ila da poda
@@kasiananthk555 யாரு ப்ரோ அவரு 🙄🙄
@@jobsfree365 💯🤣
தமிழ்நாடு நக்சல்பாரி தலைவர் ஐயா புலவர் கலியபெருமாள் பற்றி படம்
தமிழ்நாடு விடுதலை படை தோழர் தமிழரசன்
Ilayaraja maestro
Itha than ethir partha thalaivarae thanks 💐
திரும்பத் திரும்ப சொல்றேன் உங்க சேனல் சினிமா வீடியோ ஆனது இல்லை ஆக்கபூர்வமான விடயங்களை எதிர்பார்த்து தான் உங்கள் வீடியோவை காண வருகிறோம்
Content venum la bro
தமிழ்நாடு விடுதலை படை தலைவர்
பொன்பரப்பி தமிழரசனை பற்றிய படமாக இருக்குமோ என்று தோன்றுகிறது.
Veriththanam 🔥🔥🔥
உண்மைதான் வீரப்பன் அய்யா வரலாற்று கதை இது
நீங்க சொல்றபடி பார்த்தால் இப்பவே parkananum தோணுதே
Sirumalai . Beautiful location.
Well said bro. Congratulations to vetri sir
Semma bro im waiting viduthalai
viduthalai super story
super films💙❤👌👌👌👌👌👌👌👌👌
Thank-you sir
U r a genius bro. Aayirathil oruvan - decoding Still ur best
Waiting for VIDUTHALAI
STORY:TAMILAR VIDUTHALAI PADAI
FOUNDER:PULAVAR KALIYAPERUMAL (SETHUPATHI)
LEADER:THOZAR TAMILARASAN
YEAR:1987(ARIYALUR BOMB BLAST)
👌👌👌👌
சா.பாலமுருகன் சோழகர் தொட்டி உதிரத்தையே உருக்கி விடும்
சூப்பர்
Yes true it's movie shoot in sathyamangalam east forests🌲🌳🌴
Naanum paaththa meranduta. national award confirm
Veerappan katha mathiri irukku
அதாவது இந்த படத்தில் சூரி, ரமணா படத்தின் யூகி சேது மாதிரி.
Wow
I think this is Viramppan story..
Vetrimaran 🔥🔥
Hiii Karthick maayam kumar🙏
Really super trailer
Excellent..
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் தான் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது💯💯
அதில் விச. சேது நடித்திருப்பதால் ‘நன்றி’ ‘வணக்கம்’ மட்டும் தான். பார்க்கவெல்லாம் மாட்டோம்.
Story line = dharmapuri vathachi incident 1992
Bro....Mr. Veerappan Full story detail la pannunga
Vanakkam
Conform national award than
@9:17 u have missed to mention another part of society. Outcast who does not belong to varnas or who does not follow this varna system.
Love you Vetri Maran sir
Sir the simple policeman got freedom from the police officer to fight against.......... I'll like u sir to show the reality.. but people?????
I am sure this movie will face Sencorbord.....i mean it...
Let's wait and watch
Thanks at @Karthik
This is true story of tamilar viduthalai padi(makkal viduthalai padai),founder pulavar kaliyaperumal (sethupadhi name also perumal)1987 train bomb blast ,leader tamilarasan ,bro books padinka bro ..
Super👌 bro
Tomorrow 💥
வழி நெடுக காட்டு மல்லி உன்னோடு நடந்தால் கல்லானகாடும் பூத்தாடும் பூவனம் ஆயிடுமே போன்ற இளையராஜாவின் பாடல்களையும் சேர்த்து டீ கோட் செய்யுங்கள் தம்பி கலக்கல்
I am the fist review,, your videos very very contant superb videos
யார் யாரபத்தியெல்லாம் சொல்றீங்க எனக்கு பிடித்த வீரப்பன் அய்யா வரலாற்று கதையசொல்லுங்க pro
Naan.varaverkiren.viduthalai.padam.supper
Raja sir vettimaran good 👍
Anna I'm Gnanasekaran from dharmapuri in Harur
Bro... Akilan trailer reaction panunga....Most intense trailer...Ungaloda opinion solunga bro....pls
வணக்கம் சகோ
1st like bro
Vetrimaran & lokesh & atlee& shankar your favorite director pls?
Vetrimaran 🔥😌
Vetrimaran 🔥
Pro நீங்கள் சொல்றத பாத்தா வீரப்பன் அய்யா கதை மாதிரி இருக்கு அது கதையல்ல சரித்திரம் வரலாறு
இதே போலிஸ் தான் சினிமாகாரங்களுக்கும்
Athu thenkoti ila sengottai....manikam oor
Enna konarea epdi irukinga
Unmayaga nadanthakahai enga uru kadhai
மாவோ சே டாங்: ஆயிரம் பூக்கள் மலரட்டுமே'என்றார் துப்பாக்கி குழுவிலிருந்து தான் அதிகாரம் பிறக்கிறது--என்றவர் மாவோ.
Ayothi movie review podunga bro
கம்யூனிஸ்ட்டுகள் பெயரைக்கேட்டாலே அலர்ஜி ஆகும் ஜெயமோகனுக்கு
வர்ணாசிரம தர்மம் பற்றி தவறான கருத்தை கூறாதீர்.
பகவத் கீதையை முழுமையாக படித்துவிட்டு பேசவும்.
வாச்சாத்தி தான் இதன் கதை
Bro bodybuilding tips kudunga bro
Adei spoil pannatha until movie gets released
MDS (Madurai)
hai bro
Hi
Hi bru
Vunga,padhivu,padaum,parkkum,ethir,paurpauy,thundukiradhu,padaum,veddri,paurum,Dir,veddrimarun,allava.
😅😅😅அப்ப அப்பாஆ... என்ன ஒரு அறிவு நீ சொல்லுர கதையை கேட்ட வெற்றிக்கே நெஞ்சு வலி வந்துடும்யா. உங்களுக்கு தேவை வீயூசு
Rajini movie title than
வீரப்பன் நக்கீரன் கத பெயர் மட்டும் வேர
சார் இந்த corrector க்கு பொருந்தும்
கேப்டன் விஜயகாந் தான்
This movie based on the real story, not a story.
Tn 61 vallam 66 kaadu
தம்பி மாயக்குமார் வாத்தி கேரக்டர் யாரும் இல்லை பெண்ணாடம் புலவர் கு. கலியபெருமாள் +பெண்ணாடம் லெனின் அவர்களின் குனாஅதிசயங்கள் என்று நான் நம்புகிறேன்.......
அது தான் உண்மை
Story. Rasaathe. Case
To make a movie hit, take dalit based story, bash manu smrithi thats all
Apadilam onnum ilaye
Intha kathai comminsom mattum athan terroist attack pathina ottu moththa kathai than CPM tholar karmega konar story than intha viduthalai....
Tamil rockers rasigan sarba best wishes ♥
தோல்விமாறன் இயக்கிய வடசென்னை படத்தில் அவர்கள் வீட்டு பெண்கள் நடித்து இருந்தால் நனறாக இருந்திருக்கும்.. (கில்மா+கசமுசா)
Copy director vetrimaran
Otha valukka story ah reveal pannitiyea ya.
Loosu ****dhiyattam .. yen da padamae varla .. adhukulla coding decoding ntu thu
சங்கி பற்றி ஒரு
வீடியோ