லோகேஷ் கனகராஜ்' எனும் அதிசயம்! | Biography of Lokesh Kanagaraj | LEO | LCU | VIKRAM | ROLEX | KAITHI

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024

КОМЕНТАРІ • 249

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  Рік тому +23

    GUVI Courses with Job Support - bit.ly/guvi-ms
    Please support us via ❤$ Super Thanks
    For Advertisements : +91 63813 45344
    Instagram ID is : Karthick_MaayaKumar

    • @smallridersss5689
      @smallridersss5689 Рік тому

      Leo

    • @vignesh4011
      @vignesh4011 Рік тому

      அன்னா நீங்க லோகி அன்னாவோட screen play book pathi வீடியோ போடுங்க

  • @vtfilmfactory7590
    @vtfilmfactory7590 Рік тому +46

    கண்டிப்பாக லோகேஷ் அண்ணனுக்கு போட்டியாக திரைப்படம் இயக்குவேன்,
    தற்போது எனது இயக்கத்தில் ( என் அம்மா ) ஆல்பம் பாடல் முடிந்துவிட்டது, ஐந்து மொழிகளில் வெளியிட உள்ளேன், ஆடியோ எனது சேனலில் வெளியிட்டு உள்ளேன்.

    • @நாகர்இனம்
      @நாகர்இனம் Рік тому +2

      உங்கள் திரைபடத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுப்பீர்களா....

    • @skmukeshx3
      @skmukeshx3 Рік тому +2

      Congratulations ❤️

    • @Unseen1028
      @Unseen1028 Рік тому +1

      Lokesh know only same durgs concept u do something thirller movie

    • @santhoshkumarsanthosh3893
      @santhoshkumarsanthosh3893 Рік тому +1

      நான் வில்லனா நடிக்கின்றேன்

  • @karthickrajamuthukumar3304
    @karthickrajamuthukumar3304 Рік тому +204

    ஒவ்வொரு மனிதனுக்கும் ஏற்ற தாழ்வுகள் வாழ்க்கையில் வந்தே தீரும் இப்போது லோகேஷ் வெற்றி பாதையில் சென்று கொண்டிருக்கிறார் எனவே அவரை பற்றி அதிகம் பதிவிடுவதை தவிர்த்து அவரை அவர் பாதையில் பயணிக்க விடுங்கள்🙏 ஏனெனில் இந்த ரசிகர்களுக்கு என்று எப்போதுமே இரண்டு மாறுபட்ட எண்ணம் உண்டு தொடர்ந்து வெற்றியை கொடுத்துக்கொண்டே இருந்தால் தூக்கி வைத்து கொண்டாடும் இவர்கள் ஒரே ஒரு தோல்வியை கொடுத்து விட்டால் ஒரே இரவில் தூக்கியும் எரிந்து விடுவார்கள் எனவே திரு லோகேஷ் அவர்கள் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டி உள்ளது அதற்குள்ளாகவே அதிகமான எதிர்பார்ப்பை அவர் தலையில் சுமத்தி ஒரே இடத்தில் அவரை அமர வைத்து விடாதீர்கள் 🙏

    • @sakthisurya6489
      @sakthisurya6489 Рік тому +8

      சரியான முறையில் பதிவு செய்துள்ளீர்கள் ...நான் கூற வந்தேன் நண்பரே நீங்கள் நான் கூறிய கருத்தையும் தெளிவாக கூறி உள்ளீர்கள்...நம் செல்லும் வக்கும்மும் நாம் செய்யும் சிறு தவுறுகளே நம்ம அளிக்க நேரிடும்

    • @rasoolrasool902
      @rasoolrasool902 Рік тому +2

      Yes🤝

    • @chinnarasugunasekaran1312
      @chinnarasugunasekaran1312 Рік тому +3

      Yes

    • @vijayvk4943
      @vijayvk4943 Рік тому +2

      👌💯💯💯💯

    • @mohamedshamsudeen5442
      @mohamedshamsudeen5442 Рік тому +3

      Yes

  • @பாலைவனகதைபாலைவனகதை

    கைதி மாஸ்டர் விக்ரம் படம் நிலையாக நின்றதுக்கு காரணம் 70% வில்லன் கேரக்ட்டர் நன்றாக இருந்தால் தான்

    • @VICKYBYTESTAMIL
      @VICKYBYTESTAMIL Рік тому +2

      Screen play bro

    • @karthickm2958
      @karthickm2958 Рік тому +1

      கைதி படம் con air Hollywood movie copy இது தெரியமா இன்னும் பச்சப்புள்ளையா இருக்கியே 😂😂😂😂🤣🤣🤣🤣

    • @saravanakumar-uo7eo
      @saravanakumar-uo7eo Рік тому

      Leo History of vilonce irukum

    • @VICKYBYTESTAMIL
      @VICKYBYTESTAMIL Рік тому

      @@saravanakumar-uo7eo athan avare sollitare

    • @Manu2004.
      @Manu2004. Рік тому

      @@karthickm2958 bro avaru kaithi master Vikram padaingla villan roll dhan 70% padam oduchunu solraru nega samathamey ella ma vathu remeke nu solriga ethu solrathuku munadi Nala paduchu paruga .

  • @anbun3008
    @anbun3008 Рік тому +12

    நீங்கள் கதை சொல்லும் விதமும் நன்றாக உள்ளது. ஒரு இடத்திலும் லாக் இல்லாமல் இருந்தது உங்களின் இந்த ஸ்கிரிப்ட். இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் லோகேஷ் கனகராஜ்.

  • @rsvenkatesh4505
    @rsvenkatesh4505 Рік тому +2

    மாநகரம் படத்துல ஹீரோ பேரு கடைசி வரைக்கும் சொல்லாம இருப்பாரு லோகேஷ், அதுவே வேற லெவல்

  • @pradhapkumravel3022
    @pradhapkumravel3022 Рік тому +72

    🎂🥳தளபதி விஜய் அண்ணா ரசிகர்கள் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் லோகேஷ் கனகராஜ் அண்ணா😌❤️

    • @vignesh.v3945
      @vignesh.v3945 Рік тому

      @@thirmuru70010 unakku engada eriyudhu paatu orama poi umpu🤣

    • @vignesh.v3945
      @vignesh.v3945 Рік тому

      @@thirmuru70010 poda thevitiya paiya nee yaru da 🤣unakku engada valikudhu 😸pathala da nalla vijay fans comment la evulo per irukkaranga ellarutaiya pula nalla vachi oompu🤣😙🖕😁👌

  • @sadhammahima1644
    @sadhammahima1644 Рік тому +16

    இனிய பிறந்தநாள் 🎂🎂🎂🎂 வாழ்த்துக்கள் லோகேஷ் கனகராஜ் அண்ணா
    இன்னும் பல படைப்பு படைக்க வேண்டும் இறைவனை வேண்டிக்கிறேன்

  • @zahrafaiz9137
    @zahrafaiz9137 Рік тому +14

    Thalapathi vijay fan here 🤗

  • @rahim.tamilrocks2
    @rahim.tamilrocks2 Рік тому +17

    மாநகரம் climax Vera level ah irukkum🔥 that Loki magic

  • @guruprabha4623
    @guruprabha4623 Рік тому +10

    Oscar just an award but most liked director of 10+ crore people waiting for his next movie is an emotion

  • @aruchamymanikandan1815
    @aruchamymanikandan1815 Рік тому +11

    எங்கள் உள்ளூர் நாயகன் அண்ணா எங்இ ஊருக்கே பெருமை நண்பா எங்கள் நாயகன்

  • @vktamilkuwaitvlog
    @vktamilkuwaitvlog Рік тому +3

    Yeanga Appo Movie Failure Aana Apro Kuda Thalaivar 169 Direct Pandra Nelson Ku Rajini Vaippu Kuduththu irukkare Appo Idhukku Review Pannala illa

  • @Vijaykumar-lv1ly
    @Vijaykumar-lv1ly Рік тому +11

    Happy Birthday Leo Lokesh 😎😘😍

  • @Kuberan_22
    @Kuberan_22 Рік тому +28

    Quantum Leap by Loki
    Kaithi - 50 lakhs
    Master - 2 crores
    Vikram - 8 crores
    LEO - 20 crores

  • @tamilselvan19203
    @tamilselvan19203 Рік тому +5

    தாமதிக்கப்பட்ட இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் லோகேஷ் சார்.இன்னும் பல சிறப்பான படைப்புகளை படைத்து பல சிகரங்களை தொட வேண்டும்.

  • @sithiksithik5015
    @sithiksithik5015 Рік тому +3

    Loki 🔥🔥சினிமாவின் ஒரு மிகப் பெரிய பிரமாண்டம் 🔥🔥🔥

  • @visual7entertainment876
    @visual7entertainment876 Рік тому +6

    Nanum periya director avan

  • @rprabhu03
    @rprabhu03 Рік тому +12

    Happy Birthday Loki, stay healthy.
    We expect Pan India Block Buster, All the best for LEO...

  • @techseries7443
    @techseries7443 Рік тому +3

    Bro..thumnail is over ...there is lot people who done great things for society...pl read history..still available....avoid attention..i thought u r good..

  • @rmurugavel4242
    @rmurugavel4242 Рік тому +3

    வாழ்த்துகள் ,ஆங்கில பட சாயல் அதிகம் தொழில்நுட்பங்கள் உட்பட

  • @yogarajahsivasubramaniam1796
    @yogarajahsivasubramaniam1796 Рік тому +1

    உங்கள் உருட்டு உருட்டு அதிகமாய். இருக்கு அடுத்த படம் கமல் விஐய் அஜித்தை வைத்து. வேற. யாராவது. இவர்களை வைத்து. படம் இயக்கினால் அதன் பின். இவரையும். தேடினாலும் பிடிக்க. முடியாது

  • @muthukumarmuthukumar2549
    @muthukumarmuthukumar2549 Рік тому +3

    Bro, loki ya vida vettri maran best director nu nenakiren, neeinga enna sdringa, oru video poduinga about vettri......

  • @vickyvignesh3230
    @vickyvignesh3230 Рік тому +6

    True inspiring story brother 💯💯

  • @dhanasekar_ma
    @dhanasekar_ma Рік тому +6

    Reverse engineering techniques always will give more confident to learn the topic, LoKi follows the reverse engineering..

  • @RajKumar-ip3bc
    @RajKumar-ip3bc Рік тому +3

    Evano oruthan lokesh kangaraj oruthanu padam eduthurukkan apdinu pa Ranjith sonnaru maanagaram release aagumpothu ippa antha yaaro oruthan listla entha director yaaru irukkanga

  • @dhanasowndar
    @dhanasowndar Рік тому +5

    Oru flop kudutha Loki yarunu kekra ooru ya ithu.

  • @aruchamymanikandan1815
    @aruchamymanikandan1815 Рік тому +2

    நண்பா லோகேஷ் கனகராஜ் அண்ணா எங்க ஊர் தான் பொள்ளாச்சி கிணத்துக்கடவு

  • @anushyasri2821
    @anushyasri2821 Рік тому +1

    இவோலோ பில்டவ் இவனுக்கு தேவை இல்லை.. Copycat

  • @manip1051
    @manip1051 Рік тому +3

    நான் கமல் சார் ரசிகர் தம்பி லோகேஷ் கனகராஜ் என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @Royce349
    @Royce349 Рік тому +2

    My inspiration Lokesh kanagaraj 🔥🔥🔥
    Naanum oru story writer
    But chance illama sutthitu irukken

  • @allways5179
    @allways5179 Рік тому +1

    யோ என்னை யா பெரிய அதிசயம். அதிசயம் னு hollwood adventure movie அளவுக்கு இந்தியன் சினிமா va ல beat பண்ண சொல்லுய்யா உங்க லோகேஷ் ah இன்னும் அறைச்ச மாவே அறைச்சிட்டு இருக்கானுங்க விஜய் tv சீரியல் மாதிரி

  • @visual7entertainment876
    @visual7entertainment876 Рік тому +3

    Naanum kanyakumari la surulacode nu oru village la irunthu chennaiku vanthuruken director ava

  • @VimalRaj-rl2en
    @VimalRaj-rl2en Рік тому +1

    Nalla veala neinga potu irukura kaapa pathudha vacharu nu sollala

  • @bhaskaran8662
    @bhaskaran8662 Рік тому +3

    Bro u can see many similarities between Vikram and Vishwaroopam kamal an undercover agent in both Vikram and Vishwaroopam , ideology drug free society in Vikram , terror free society in Vishwaroopam ,interval twist and transmission in both movie Andrea and other agents with kamal in Vishwaroopam and Tina and black squad in Vikram and you say that he makes different movie and screenplay Vikram screenplay and Vishwaroopam screenplay 50%%same so stop glorifying him he is a good director but people like you saying that he is an saviour of Tamil cinema is not at all acceptable

  • @alonelioncreative6517
    @alonelioncreative6517 Рік тому +1

    Bro kuruvi & master connection ieruku check pannunga

  • @Sinnukku
    @Sinnukku Рік тому +2

    Brother jimiki dress super🤩😸

  • @iniyankarthik2000
    @iniyankarthik2000 Рік тому +2

    Happy Birthday lokesh kanagaraj anna

  • @dhanapalan4023
    @dhanapalan4023 Рік тому +2

    லோகேஷ் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் கார்த்திக் மற்றும் எங்கள் குடும்பம் சார்பாக தொடர்ந்து வெற்றி பெற்று வாழ்க

  • @Rolex-sn1wn
    @Rolex-sn1wn Рік тому +13

    Happiee Birthday LOKI
    Universe 🤫💥

  • @Ramesh1805SR
    @Ramesh1805SR Рік тому +1

    Rolex Surya அண்ணா சார்பாக Lokesh அண்ணாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @mariyappan0034
    @mariyappan0034 Рік тому +1

    சில்க் சட்ட கார்த்திக் மாய குமார்

  • @saleemsaleemsaleemsaleem2808
    @saleemsaleemsaleemsaleem2808 Рік тому +1

    இணிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் லோகேஷ் கணகராஜ் சார்

  • @ramalingamrajagopal773
    @ramalingamrajagopal773 Рік тому +1

    Leo is the one line story of Madagascar. But Loki 4's creation is world wonder always

  • @sivanyasivanya8216
    @sivanyasivanya8216 Рік тому +1

    செம்ம பதிவு அண்ணா❤️

  • @arun_003
    @arun_003 Рік тому +6

    🤣🤣🤣🤣worst director award kodunga Loki ku

    • @dineshdinu4101
      @dineshdinu4101 Рік тому

      Oombu nalla salt pottu enum oombu da potta 🤣🤣 punda

    • @thirmuru70010
      @thirmuru70010 Рік тому +2

      For which movie ?

    • @arun_003
      @arun_003 Рік тому +2

      @@thirmuru70010 master

    • @thirmuru70010
      @thirmuru70010 Рік тому +2

      @@arun_003 master'la vijay thavara ellame nalla irukum, anirudh + vjs 🔥🔥🙌

    • @arun_003
      @arun_003 Рік тому +2

      @@thirmuru70010 atha yenu ketkuren venumne JD character ah down pannitanga
      Delete scene pannathu and deleted scene la Vara issue va wanted ah poi sari pandra character ah prison school ponathum sarakku pottu thoongura character ah kaaturanga
      😑
      First half Oru padam second half Vera Padam

  • @josephraj6997
    @josephraj6997 Рік тому +1

    Kamal legend

  • @musiccomedysmileandlife7107
    @musiccomedysmileandlife7107 Рік тому +2

    Loki addict 🚫🔥

  • @Agirculture
    @Agirculture Рік тому +1

    Maanagaram movie super visual 🔥

  • @Thalpathy_Jp
    @Thalpathy_Jp Рік тому +2

    Endrum annan lokesh kanagaraj avargal valiyil❤️💥

  • @mahimahi-yd5xf
    @mahimahi-yd5xf Рік тому +1

    Masterna athu vjs than da vick mandayan Vijaya solra.lokesh lukkiya maraporan da leo la.

    • @tamilselvan19203
      @tamilselvan19203 Рік тому

      அடேய் கிறுக்கு ஆமை குஞ்சு பயலே🐢🐢🐢தளபதி விஜயோட பங்கும் மாஸ்டர் படத்தில் உண்டு டா.ஆமையோட லோகி இனையவில்லை என்ற ஆதங்கத்தில் இங்க வந்து வயிறெரிந்து கதறாதே.

  • @duraileer6982
    @duraileer6982 Рік тому

    Lokesh all movies for drugs aadat movie West direct ungaluku puriyalaya all movie orea pattern than edukuraru iam Lokesh West

  • @bhaskaran8662
    @bhaskaran8662 Рік тому +6

    The circus lion story is used to design kamal character in Vikram movie not vijay character in leo

  • @VishnuKumar-fx2ln
    @VishnuKumar-fx2ln Рік тому +2

    Sema karthik sir 🙏 Lokesh kanagaraj great heart touch Unga kuralla sonnadu

  • @Kumarkumar-gk4lj
    @Kumarkumar-gk4lj Рік тому +5

    Happy birthday to loki anna 🧀🧀

  • @ravippravipp-on2mx
    @ravippravipp-on2mx Рік тому +1

    Lo

  • @l.veenkatakrishnan9234
    @l.veenkatakrishnan9234 Рік тому +3

    First comment 👍

  • @mr.nstiger2779
    @mr.nstiger2779 Рік тому +2

    Happy birthday Loki na

  • @dhamothirandhamothiran1937
    @dhamothirandhamothiran1937 Рік тому +1

    Coimbatuore Pula🔥

  • @karthickm2958
    @karthickm2958 Рік тому

    Copy paste in Hollywood movie 😂
    Example kaithi movie con air Hollywood movie copy tha 🤣

  • @muruganm6791
    @muruganm6791 Рік тому +1

    Bro...Mr.Veerappan story detail la pannunga.....

  • @vinothbalu473
    @vinothbalu473 Рік тому

    Vadi vadi nattu katta song remix pandraruu

  • @visual7entertainment876
    @visual7entertainment876 Рік тому +1

    Ennoda age 22

  • @raju...0016
    @raju...0016 Рік тому +1

    Rolexuh lokeshuh🥵🥵🔥

  • @SureshSuresh-ez7uk
    @SureshSuresh-ez7uk Рік тому

    Ealam PanAm thaan Avan sambhaal pala Kodi ethula labam adiyurathu nadigar ditretar than mudalkaa Evan eatuthathula maanagaram than Nala irukuthu matha eathuvumma aakathu

  • @djlover-cz4iw
    @djlover-cz4iw Рік тому

    Lokesh kanakarajukku oppenenta nanu oru unvese a uruvakkuven

  • @ravirajeswari6075
    @ravirajeswari6075 Рік тому

    Cinema kaaranungala vittutu . Better people oda biography podunga.

    • @tamilselvan19203
      @tamilselvan19203 Рік тому +1

      சினிமா என்பது ஒரு கலை.இளப்பமாக நினைக்காதிங்க.

  • @RUGATNGAMING37
    @RUGATNGAMING37 Рік тому

    Enna sethupathi varrara illa illa nane varra karthi😅😂

  • @eagle-hq4vb
    @eagle-hq4vb Рік тому

    His entire movies is a short film. His movies are just nothing, just a one line story. Even his 4 movie are just copy and paste. Tamil Nadu people are so pity. People can cheat them easily.

  • @sivakumark1988
    @sivakumark1988 Рік тому

    Logesh is nobody bro, he is selling his stories regarding drugs or jail thing, it is not about your standards, whatever he say so, please don't do this anymore because it is not your standard and I'm mentioning it again still I hope that you are a social awesome person but logesh is not..I will beat you that he will disappear soon..are you really encouraging a director who supports drugs?? Is Vijay Sethupathi or with entire family is against drugs in this movie??

  • @dhanapalan4023
    @dhanapalan4023 Рік тому +1

    கார்த்திக் சூப்பர் பதிவு

  • @Bharaniz3
    @Bharaniz3 Рік тому +4

    I am waiting Leo

  • @mathanmari2824
    @mathanmari2824 Рік тому +4

    Video முழுவதும் பார்த்தேன் goosebumps naaa🥵🥵🥵🥵

  • @nan84
    @nan84 Рік тому

    Kaithi biriyani seen vera level thalaiva

  • @akgameplay1881
    @akgameplay1881 Рік тому +5

    Next level 🔥🔥🔥

  • @kumarkarthi4946
    @kumarkarthi4946 Рік тому +2

    🙄 👍🏻

  • @selvamkumar836
    @selvamkumar836 Рік тому

    சினிமதான எடுத்தாரு.

  • @lovelyyogo891
    @lovelyyogo891 10 місяців тому +1

    Fav Director ❤️🔥

  • @alwaystogether6880
    @alwaystogether6880 Рік тому +1

    Definitely he is an inspiration for many no doubt in it,but some people r eagerly waiting for his films to flop it seems ,whatever he knows his responsibility.

  • @bheemsenthilbheemsenthil6104

    தலைவா லோகேஷ் கனகராஜ் சார் பத்தி சொன்னது நல்லா இருக்கு அது உங்க ஸ்டேட்டஸ் சொன்னது இன்னும் நல்லா இருக்கு

  • @thawfi7865
    @thawfi7865 Рік тому +2

    loki married ah

  • @venkatesanramasamy7721
    @venkatesanramasamy7721 Рік тому

    Lokesh kanagaraj tamil pokisham avara telugu, kanada, hindi cinema padam panna seldranga but lokesh tamil vittu pogakudathu.

  • @vignesh4011
    @vignesh4011 Рік тому

    அன்னா நீங்க லோகி அன்னாவோட screen play book pathi வீடியோ போடுங்க

  • @Bharaniz3
    @Bharaniz3 Рік тому +3

    Happy birthday lokesh boss

  • @MuthuPandi-mg2ih
    @MuthuPandi-mg2ih Рік тому

    Yovu mayakumar Ivan apdi ethna ealaingaluku help pannierukan solluya

  • @sunmathimathi5926
    @sunmathimathi5926 Рік тому +1

    சிறப்பு

  • @rahulr9196
    @rahulr9196 Рік тому

    Bro add vekkalam athukkunu ivlo add ahhh bro…… plzzzzz 2 add vainga ore atiya 4 add ellam athigam bro….. pakkura engalukku irritating aaguthu bro

  • @makthana9643
    @makthana9643 Рік тому

    Climax ah fix panni naanum 23 varushama 30 stories with screen play oda poradikondu irukkum naanum oru kaidhi brother

  • @imthiyas251
    @imthiyas251 Рік тому

    Blue shirt karthic nee lokkiya freedom fighter rangekku pesure, next padattula needha hero....😂😂😂

  • @samueljayson9569
    @samueljayson9569 Рік тому

    Kaidhi Hollywood Nicholas Gage conair movie

  • @moorthi5473
    @moorthi5473 Рік тому

    NANBA nan Michael Madana KamaRajan film neara time parturuken aprom Panjathanthiram film semmayana padam nanea nadicha matiri erukum

  • @Suresh-uq1vh
    @Suresh-uq1vh Рік тому

    Romba ottathingha. Balachanchandar, nu oru komba ellathaiyum punnittaru

  • @ramashivar.m9583
    @ramashivar.m9583 Рік тому

    Pls make content about H vinoth

  • @pullingogaming2426
    @pullingogaming2426 Рік тому

    Still ivaru dad fancy store ye dailyum open panni vechuirukaru.

  • @hamthiashraf6222
    @hamthiashraf6222 Рік тому

    Cheyyaru Balu : managaram, kaithi, master, vikram, Leo lam ajith a manasula vachi than eluthinaru lokesh. Ajithkaha than cinema kulla vantharu

  • @kanniyappana1814
    @kanniyappana1814 Рік тому

    கைதி மாஸ்டர் விக்ரம் ஒரேமாதிரி இருக்கு டிவி சீரியல் மாதிரி இருக்கே

  • @bennyjoshua9387
    @bennyjoshua9387 Рік тому

    Nelson dilpkumar paththi pesunga

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Рік тому +7

    Amazing video sir..he is very humble and hard work person.. inspiration for so many people.. including me.. not only in cinema his achievement apply to everybody who is willing to accept challenge in any field..all best lokesh sir..

  • @sadamhussain-qw8kp
    @sadamhussain-qw8kp Рік тому

    Lokesh such a great director of indian cinema 👌👌👌👌next project start Bollywood Salman khan..

  • @moonboost7896
    @moonboost7896 Рік тому

    Padam nalla iruko illei yo.. ana ni soldrathe ketkurapo Avalo super ah iruku machi.. ❤