7 Kg Chicken Biryani | Subscriber Biryani Shop | Cooking explained in detail |. Jabbar Bhai

Поділитися
Вставка
  • Опубліковано 25 січ 2025

КОМЕНТАРІ • 3,6 тис.

  • @karthikeswaran5529
    @karthikeswaran5529 4 роки тому +500

    போட்டி பொறாமை இல்லாத நல்ல மனிதன்
    தான் கற்ற தொழிலை பிறர்க்கும் ஒழிவு மறைவின்றி கற்று கொடுக்கும் மனம் எத்தனை பேருக்கு வரும்
    வாழ்க அண்ணன் ஜபர் பாய் அவர்கள்🙏

    • @King-vj2uw
      @King-vj2uw 4 роки тому +4

      Fact..fact

    • @raghavpa4833
      @raghavpa4833 4 роки тому +4

      That's the main reason he is being loved by everyone. Good human .

    • @vanyamylove
      @vanyamylove 4 роки тому +2

      True ...

    • @SKTVLOGS2308
      @SKTVLOGS2308 4 роки тому +1

      அருமை

    • @rajanmani1281
      @rajanmani1281 4 роки тому +2

      Bhai nanum beef biriyani shop open pannirukkan yanakum yappadi seiyanum sollunga plz u mobile number reply pannunga bhai

  • @Pubtag-dy6kq
    @Pubtag-dy6kq 4 роки тому +185

    இப்படியான காட்சி தமிழகத்தில் மட்டுமே சாத்தியம்..!
    மிகச்சிறந்த மத நல்லிணக்க பிரியாணி..! வாழ்த்துக்கள் பாய்.!

    • @burningheart007
      @burningheart007 Рік тому

      Precious appreciation Anna should be pin by admin.. From br. Shahid

  • @nivethaselvaraj1991
    @nivethaselvaraj1991 4 роки тому +42

    பாய்.... 2022 - க்குள் தமிழகம் முழுவதும் பிரியாணி business than... முதல்முறையாக எளியவனும் உயர வாய்ப்பு உருவாக்கி தந்தமைக்கு சமையல் கலை ஆசானை வாழ்த்திகிறோம்... மாஷா அல்லாஹ்.....

  • @shahulsha6123
    @shahulsha6123 4 роки тому +394

    மீன் பிடித்து கொடுக்காதே , மீனை பிடிக்க கத்து கொடு 👏👏👏😍😍😍
    இறைவன் அருள் புரிவான் 🥰🥰🥰

  • @parameswarie4466
    @parameswarie4466 4 роки тому +555

    Such a wonderful humanity....no one will not teach to others like this....great brother reallly your unique person...

    • @Ananthabairav
      @Ananthabairav 4 роки тому +2

      Parameswari E Nice comment bro

    • @vishnujana32
      @vishnujana32 4 роки тому +2

      HELL'S KITCHEN PATHU IRUKIYA ITHU ROMBA PALAYA CONCEPT

    • @ARShaz
      @ARShaz 4 роки тому +1

      Yes Jabbar Bhai is good trainer

    • @mohammedimran3785
      @mohammedimran3785 4 роки тому +1

      @@mydog1003 ada thevadiya payale avan patha unaku ennada thevadiya mavane valikuthu

    • @mohammedimran3785
      @mohammedimran3785 4 роки тому +1

      @@mydog1003 old conceptna pakka kudathuna soonanada sunni mavane

  • @ayyakkannuvishal8239
    @ayyakkannuvishal8239 3 роки тому +26

    பலருக்கும் உதவி செய்துவரும் ஜபார் அண்ணா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

  • @a.srikanthsri5892
    @a.srikanthsri5892 4 роки тому +333

    ஜபார் தலைவா போயா எல்லா மனசையும் கொள்ளை அடிக்கிற அன்பு திருடன் யா நல்லா இருப்ப போயா......

    • @user-zf3cu9yq6v
      @user-zf3cu9yq6v 4 роки тому +5

      சூப்பர் பாய்

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 роки тому +9

      ❤❤❤🍬🍬🎁

    • @suriyapriya9564
      @suriyapriya9564 4 роки тому +1

      எங்க வீட்டில பிரியாணி கடை பண்றோம் 3kg செய்யணும் sir... என்ன அளவு செய்யணும் சொல்லி தாங்க sir... kadai taste varamatanthu sir...please help to us sir...

  • @thiyagarajanthiyagarajan113
    @thiyagarajanthiyagarajan113 4 роки тому +61

    சகோதரர் ஜப்பார் அவர்களின் கைகளால் ஆரம்பித்தது வைக்கும் இந்த உதவி இரண்டு விதமாக, ஒன்று இந்த உணவகம் தொடங்கும் இந்த குடும்பத்தினரின் வாழ்வாதாரம் இறைவனின் அருளால் உயரப்போகிறது.
    இரண்டு, இந்த உணவகம் அமைந்துள்ள பகுதி வாழ் மக்களுக்கு தரமான நல்ல உணவு வகைகள் கிடைக்கும்,
    இந்த உணவகம் நிறுவனம் மென்மேலும் வளர இறைவனின் துணையோடு வாழ்த்துக்கள்.
    ஜப்பார் சகோதரரே, இன்று மிக சரியாக இந்த குடும்பத்தினற்கு தேவையான நேரத்தில் உங்களை கொண்டு மிக சரியானதை கொடுத்துள்ளார்.
    மேலும் உங்களின் இது போன்ற மற்றவர்களையும் உயர்த்தும் தன்னலமற்ற பணிக்கு இறைவன் உங்களை தேர்ந்தெடுத்துள்ளார்.
    வாழ்த்துக்கள் சகோதரா.

  • @thamizhankitchen7573
    @thamizhankitchen7573 3 роки тому +5

    தனக்கு தெரிந்ததை அனைவருக்கும் கற்று தந்து அவர்களையும் ஒரு தொழில் செய்து சம்பாதிக்க வைக்கின்ற உள்ளம் இருக்கே அது தான் மிக உயர்ந்த உள்ளம் உங்களுக்கு வாழ்த்துக்கள் அண்ணா....

  • @shreesakthigarmentschennai3573
    @shreesakthigarmentschennai3573 4 роки тому +187

    வணக்கம் பாய் உங்களுடைய தொழில் ரகசியத்தை மற்றவர்களுக்கு பகிர்ந்து அவர்களும் தொழில் தொடங்க உதவுவது பெரிய மனது உங்கள் மனதை நாங்கள் வாழ்த்துகிறோம்

  • @dhavamanivalli3842
    @dhavamanivalli3842 4 роки тому +42

    *நான் உங்கள் பதிவோடு ஒன்றும் தவறாமல் பயணித்துக் கொண்டிருக்கின்றேன்... ஒன்றும் தெரியாத நான் உங்கள் வீடியோவை எதிரில் வைத்து பார்த்துக் கொண்டே நண்பர் மகனின் பிறந்த நாளுக்கு சுமார் 15=15 ச்சிக்கன் பிரியாணி செய்து அசத்தி விட்டேன்... எனக்கு கிடைத்த பாராட்டுக்களை தங்களுக்கு இறைவனின் அருளால் சமர்ப்பிக்கின்றேன்... மிக்க நன்றி பாய்.....*

  • @chandrapandi9822
    @chandrapandi9822 4 роки тому +52

    இதனை சொல்லி தருவதற்கு ஒரு மனம் வேண்டும் அண்ணா 🙏🙏🙏 நன்றி

  • @jeyagovindh15
    @jeyagovindh15 4 роки тому +32

    அண்ணா நீ வேற லெவல்....
    பிரியாணி ரகசியத்தை மறைகிறவங்க மத்தியில்... நீ வீடு தேடி சென்று பிரியாணி ரகசியத்தை சொல்லி... பிரியாணி பண்ணி கொடுக்குற... வாழ்த்துக்கள் அண்ணா...

  • @rameshp2759
    @rameshp2759 4 роки тому +172

    பாய் உங்க வீடியோ பார்த்து நானும் பிரியாணி செய்ய கத்துக்கிட்டேன் உங்க நல்ல மனசு யாருக்கும் வாரது பாய்

  • @mahamaha40
    @mahamaha40 2 роки тому +2

    Innai kku chirtmas 6 kg biryani intha video pathu senjen ....romba nalla vandhadhu one kg start pannen 6 kg pandren ....thanks Anna ....god bless you.....

  • @emmanuelkathiravan9762
    @emmanuelkathiravan9762 4 роки тому +94

    Dear Brother, I am Jacob Emmanuel from Singapore. Last Sunday I cooked 4kg chicken and 4kg basmati rice. I followed every single steps you teach us in the UA-cam believe or not, all my Chinese friends & family love it. So many compliments for the biryani. My mum commented "excellent". I will never ever forget about you brother. If I travel to Tamil Nadu I want to visit you personally. You are such a great man. May Almighty Allah bless you and your family always..

    • @jaikumaar
      @jaikumaar 2 роки тому

      yes awesome briyani he make

    • @KarthikKarthik-mg9fk
      @KarthikKarthik-mg9fk Рік тому

      😇😚😚😇🤣😇😇

    • @sharvashan8989
      @sharvashan8989 Рік тому

      எங்க வீட்டுல function... 5 கிலோ மட்டன் தம் பிரியாணி...ஒரே தம்ல செய்யணும்.. அளவு வேண்டும்.. முக்கியமாக தண்ணிர் அளவு வேண்டும்.. Pls pls

  • @durgavettri1734
    @durgavettri1734 4 роки тому +58

    மனதார சொல்கிறேன் அண்ணா.நீங்கள் உண்மையிலேயே புனிதர்தான் அண்ணா.வாழ்க வளமுடன்.

  • @singerbalaji5361
    @singerbalaji5361 4 роки тому +6

    ಜಬ್ಬಾರ್ ಭಾಯ್....🙏
    ನಿಮ್ಮ ಹೃದಯ ಶ್ರೀಮಂತಿಕೆಗೆ ನನ್ನ ವಂದನೆಗಳು.
    ದೇವರು ನಿಮಗೆ ಹೆಚ್ಚು ಆಯಸ್ಸು ಆರೋಗ್ಯ ನೀಡಲಿ.
    ನಿಮ್ಮ subscriber ಗಳನ್ನು ನೀವು ಗೌರವಿಸುವ ವಿಧಾನ ನನಗೆ ಬಹಳ ಇಷ್ಟವಾಯಿತು.
    ನನಗೆ ತಮಿಳು ಅರ್ಥವಾಗುತ್ತದೆ ಮತ್ತು ಮಾತಾಡುತ್ತೇನೆ.
    ನನ್ನ ಮಾತೃ ಭಾಷೆ ಕನ್ನಡ ಆದ್ದರಿಂದ ನನ್ನ ಭಾಷೆಯಲ್ಲಿ ನಿಮಗೆ ಸಂದೇಶ ಕಳಿಸಿರುವೆ.
    Keep rocking......😊

  • @saivigneshshiva9457
    @saivigneshshiva9457 4 роки тому +88

    அல்லஹா வ ,ஏசு வ இல்ல என் சிவன் ந னு தெரியல அண்ணா ஆனா இந்த நல்ல உள்ளம் உங்களை பல்லாண்டு வாழவைக்கும்.. மதுரைல இருந்து விக்னேஸ்வரன்...

  • @gchandran7266
    @gchandran7266 4 роки тому +57

    இந்த ஸ்டவ் தான் நான் யூஸ் பன்றேன் எனக்கு ஏன் அடிப்பிடிக்குது என்ற சந்தேகத்தை தெளிவு படுத்தியதற்கு நன்றி நன்றி நன்றி.நல்ல டிப்ஸ் கொடுத்தீங்க.

  • @surya24x7
    @surya24x7 4 роки тому +34

    நீங்களும் உங்கள் குடும்பமும் சந்தோஷமா வாழனும் பாய்...
    வாழ்த்துக்கள்... 🙏🙏🙏🙏🙏

  • @pondyboyz
    @pondyboyz 4 роки тому +8

    அண்ணா உங்களுக்கு நெஜமாவே ரொம்ப பெரிய மனசு அண்ணா. நான் மட்டும் வளரனும்னு நெனச்சிட்டு இருக்குற நெறய பேர் மத்தியில நம்ம கூட இருக்கவங்களும் வளரணும்னு முழு மனசோட இவ்ளோ அழகா சொல்லி குடுத்தீங்க பாத்திங்களா அது தான் உங்க கிட்ட ரொம்ப புடிச்சது. நெறய சேனல் வீடியோ பாத்துட்டேன் அவ்வளவு ஏன் எங்க சேனல் ல கூட இவ்வளவு பொறுமையா அழகா சொல்லி குடுக்க மாட்டாங்க. மனசார சொல்றன் நீங்க நல்லா இருப்பீங்க. 1M Subscribers சீக்கிரம் தொடணும். Becoming ur biggest fan day by day.
    Bhai Biryani Lovers Hit Like 👍

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 роки тому +1

      Thank you much

    • @nabisathul1222
      @nabisathul1222 4 роки тому

      ua-cam.com/video/QKF1ZHjqT4M/v-deo.html
      Watch and support ❤️🍗

  • @milkeywayman
    @milkeywayman 4 роки тому +853

    வில்லிவாக்கம் மாதாகோயில் பக்கத்தில் உள்ள ஸ்ரீ சாஸ்தா உணவகத்தில் ஜப்பார் பாய்...! இதுதான் எங்க தமிழ்நாடு...! வாழ்க வளமுடன்...!!!

    • @mohamedhafeel2916
      @mohamedhafeel2916 4 роки тому +14

      நன்றி

    • @mktrendinggamer2921
      @mktrendinggamer2921 4 роки тому +11

      Vera Level

    • @davidgnanasekar5413
      @davidgnanasekar5413 4 роки тому +12

      Yes..It is Tamil nadu...all are brothers here...

    • @onlineealex
      @onlineealex 4 роки тому +14

      Tamilan enndraikumae privinai paaka maatan...

    • @sofiaarockiamary7125
      @sofiaarockiamary7125 4 роки тому +17

      அருமையான மத நல்லிணக்கத்தை எடுத்துக்காட்டியதற்கு நன்றி.

  • @foryou5709
    @foryou5709 4 роки тому +1

    Thank you so much Bai.
    I tried 8 kg chicken biriyani in this method for a birthday party. Output vera level. Thanks a lot for your step by step teaching. Have a bright future for Food area tamil.

  • @Vidiyaltamil007
    @Vidiyaltamil007 4 роки тому +102

    ஏன்டா எதுக்குட 62 பேர் unlike பன்னிருக்கிங்க........??? எவ்வளவு நல்ல விசியம்..... இது

  • @vividv1
    @vividv1 4 роки тому +312

    இது தான் தமிழ்நாடு.
    தமிழால் இணையும் இந்த ஒற்றுமையை பிரிக்க எவனாலும் முடியாது.
    வாழ்த்துக்கள் ஜபார் சகோதரர்...
    உங்களின் இந்த தன்னலமில்லா சேவைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். நிறைந்த அன்புகள்❤️

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 роки тому +17

      Thank you so much brother

    • @firstq4288
      @firstq4288 4 роки тому +18

      Bro இந்த சகோதரத்துவம் என்றுமே அழியாது. நாம் எல்லாரும். ஒரே குடும்பம்.

    • @vividv1
      @vividv1 4 роки тому +15

      @@firstq4288 உண்மை ப்ரோ.....நாம் அனைவரும் தமிழால் இணைவோம்❤️
      நம்மை பிரிக்க எந்த மதவாத சக்திகளாலும் முடியாது😊

    • @karthiknetworking2415
      @karthiknetworking2415 4 роки тому +3

      @@firstq4288 true bhai

    • @davidp4787
      @davidp4787 4 роки тому +5

      Food Area Tamil bhaai unga kadavul ungalai innum uyarthuvaanaga!! Aameen

  • @sheerinsheerin1774
    @sheerinsheerin1774 Рік тому

    Assalamualaikum.... Really I today try it 5kg chicken biriyani for Eid .. I can't believe it will come hotel style tasty biriyani..... Thank u very do much..,..

  • @satishk4420
    @satishk4420 4 роки тому +18

    You are really a good hearted Human, many of the Biriyani specialist doesn't show there secret recipes, I am from Bangalore I have tried cooking biriyani of your style and recipes with measurements it really came out with the awesome taste, everyone from my family and friends loved my biriyani, this all credit goes to you especially and even many of them are asking me how do you cook this biriyani please teach me... Your are really Great Mr Jabber and Team, I would like to thank your camera man, who showed you and your recipes beautiful and even made me a good cook as well😀... All the very best God bless you all be happy always...... Thanks & Regards ..Satish.. Bangalore...

  • @tk-uw5yn
    @tk-uw5yn 4 роки тому +100

    யோ,,, உன்ன என்ன சொல்லி பாரட்டுறதுனே தெரில.... இது வரைக்கும் பிரியாணி பண்ணுன யாருமே பிரியாணி பண்றத இவ்ளோ நல்லா explain பண்ணுனதே இல்ல... ❤️🧡💛💚💙💜

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 роки тому +2

      🤗🤗🤗🤗🤗

    • @nanmudchannel3085
      @nanmudchannel3085 4 роки тому +1

      நான் உண்மையில் பிரியாணிக்கு பயந்தேன்இப்போது நான் பயப்படவில்லை

  • @thamizhankitchen7573
    @thamizhankitchen7573 3 роки тому +1

    இது போல் யாரும் அளவு சொன்னதில்லை அண்ணா உங்களின் சேவை மிகவும் அற்புதமானது. வாழ்த்துக்கள் அண்ணா...

  • @MrBaskaran1986
    @MrBaskaran1986 4 роки тому +19

    ஜப்பர் பாய்யை வாழ்த்த வார்த்தைகள் போதாது. பாய் உங்களால் பலரின் வாழ்க்கை முன்னேறும். நீங்கள் நோய்நொடி இன்றி பல்லாண்டு காலம் வாழ வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் ..

  • @benedictgeorge3244
    @benedictgeorge3244 4 роки тому +13

    Your helping hand to the needy people has appreciated. God Bless.Continue your assistance. Next trip when I come to India,I would like to meet you.

  • @jowsithjowsith1370
    @jowsithjowsith1370 4 роки тому +1

    Masha Allah super bai உங்கள சாப்பாட்ல மட்டுமில்ல அன்பு, பண்பு எதிலையும் அடிச்சிக்க முடுயாது(உங்க சமையல பாத்து நானும் செஞ்சன் அருமையா வந்தது tnx bai).im sri Lankan

  • @user-hl3jr2oc6g
    @user-hl3jr2oc6g 4 роки тому +70

    "வயசானாலும் இன்னும் உங்க ஸ்டைலும்!
    அழகும் உங்கள விட்டு போகல ஜப்பார் பாய்!

  • @Balaji-gr2we
    @Balaji-gr2we 4 роки тому +19

    Technical expert jafar bhai your very helping and guiding others no master will tell their tricks but you are providing your tricks very good minded person your👍👍👍😍😍

    • @nabisathul1222
      @nabisathul1222 4 роки тому

      ua-cam.com/video/QKF1ZHjqT4M/v-deo.html
      Watch and support ❤️🍗

  • @shunmugamfurniturekovilpat7663
    @shunmugamfurniturekovilpat7663 2 роки тому +1

    நீங்கள் செய்யும் உதவி பல பேருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும்... வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்.... உங்களுக்குத் தெரிந்த கைவந்த இந்த தொழிலை மற்றவர்களுக்கு நீங்கள் எந்தவித பிரதிபலனும் பாராமல் அப்படியே எல்லோருக்கும் புரியும்படி சொல்லிக் கொடுக்கும் கலையை உங்களுக்கு இறைவன் அளித்தமைக்கு மீண்டும் ஒரு வாழ்த்துக்கள்....

  • @vijideva8368
    @vijideva8368 4 роки тому +30

    வாழ்த்துக்கள் பாய் உங்கள் மனதுக்கு அல்லா உங்களை மேலும் மேலும் எங்கோ உயரத்துக்கு கொண்டு போக போகிறார் நிச்சயம் நடக்கும் சகோதரா உங்களை என் சகோதரா சொல்லரதுஎனக்கு ரொம்ப பெருமையா இருக்கு சகோதரா வாழ்க வளமுடன்

    • @beauty1985100
      @beauty1985100 4 роки тому

      Paaraattu vatharkum oru nalla manam veandum.. ungakitta athu romba niraya irukku ... Great👌

  • @saravanankirubanandan6196
    @saravanankirubanandan6196 4 роки тому +36

    எல்லாருக்கும் உங்க முறையில் பிரியாணி செய்ய சொல்லி தரும் உங்க மனசு ரொம்ப பெரிசு பாய்.

  • @hemawilliams4019
    @hemawilliams4019 3 роки тому +1

    Sir super ynaku briyani sayavarathu negaa 1kg briyani panatha pathu nanu Vela try pana nailla vathuce ynaku more doubts iruthuce oniyn tomato rasiyo IPO doudts clear Ace thank you so much sir 🙏🙏🙏

  • @elann5232
    @elann5232 4 роки тому +31

    உங்கள மாதிரி ஆட்களால் தான் இந்த பூமியில் இன்னும் மழை பெய்கிறது.
    பிரபஞ்சம் வாழ்கிறது.

  • @VijayKumar-pt6vz
    @VijayKumar-pt6vz 4 роки тому +17

    தான் மட்டும் முன்னேறாமல் பிறர் முன்னேரவும் துணை நிற்கும் Jabbar bhai, மேலும் வளர்க வாழ்க.....

  • @frankinfant
    @frankinfant 4 роки тому

    Awesome na!!! Unga Biriyani try pannen. Arumaiya vanthuchu. Periya level la poraku en vazthukal.

  • @sathishsham9658
    @sathishsham9658 4 роки тому +399

    Jabbar bai Army 💪😎

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 роки тому +12

      😅😅😅😅

    • @nabisathul1222
      @nabisathul1222 4 роки тому +1

      ua-cam.com/video/QKF1ZHjqT4M/v-deo.html
      Watch and support ❤️😍

    • @redchilliesspicyandtastyki8375
      @redchilliesspicyandtastyki8375 4 роки тому +2

      Hi , pls support my channel
      ua-cam.com/video/BoJ5S6F7n-0/v-deo.html

    • @veeraraghavalu2386
      @veeraraghavalu2386 4 роки тому +3

      @@nabisathul1222 JABBAR BAI! HATS OFF TO YOU. ALLAH WILL GIVE YOU STRENGTH&WEALTH IN YOUR LIFE.----AK Veeraraghavalu, Kolathur.

    • @victortheking8077
      @victortheking8077 4 роки тому +8

      dei neenga dhana adhu😂..yaar yenna panalum army aarambhikkira case uh..

  • @senthoors2847
    @senthoors2847 4 роки тому +132

    Bai I'm really impressed with ur character and nature as a human. U r inspiring and also winning our hearts as a person 😊 God bless u 🙏🏻

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 роки тому +4

      Thank you so much

    • @NaveenKumar-lq1rc
      @NaveenKumar-lq1rc 4 роки тому +1

      Avanga kasu vaanguvaanga bro poogurathuku

    • @senthoors2847
      @senthoors2847 4 роки тому +8

      @@NaveenKumar-lq1rc yes obviously he is running a UA-cam Chanel and its not some charity . But he is taking some time out 2 go help people. Not everyone will go bro

    • @Solomon-nv6qj
      @Solomon-nv6qj 4 роки тому +1

      Good work bro keep on rocking

    • @sureshkumarsr88
      @sureshkumarsr88 4 роки тому +2

      Yoo o in nb

  • @kannanc717
    @kannanc717 4 роки тому

    nice Bro sema Vera level Ghee and coriander powder add panna vendama?....

  • @baranibarani153
    @baranibarani153 4 роки тому +15

    ஸ்ரீ சாஸ்தா ஹோட்டல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள். ஜபார் பாய் உங்கள் பணி மகத்தானது .உங்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @uday1365
    @uday1365 4 роки тому +6

    Happy to see that ur helping others to improve their business. Very few people do share their knowledge for improving others business. I pay to god for ur prosperous life. Keep sharing ur knowledge. Ur helping tendency and good thoughts will take u to newer heights..👍👍

  • @barthasarathi3558
    @barthasarathi3558 4 роки тому

    Bai endha chilly powder use pannanum
    Keshmir or normal chilly

  • @damotharakannan4742
    @damotharakannan4742 4 роки тому +22

    ஜப்பார் பாய் நீங்க அல்லா வால் ஆசீர்வதிக்க பட்டவர் என்பது உண்மை...😍😘👏👌🙏

  • @Aarn-ib4qs
    @Aarn-ib4qs 4 роки тому +22

    Maasha Allah Maasha Allah இந்த மனசு எல்லாருக்கும் வராது.இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் மேலும் உங்களை பரக்கத்தோடு வாழ வைப்பான்.

  • @alagardaniel6068
    @alagardaniel6068 2 роки тому

    மிக்கநன்றி பாய்... நீங்க சொன்ன மாதிரி எங்க வீட்ல செஞ்சி அசத்திட்டேன்...சாஃப்ட் எல்லாரும் என்னை புகழ்ந்து தள்ளிட்டாங்க... அனைத்து பெருமையும் உங்களையே சாரும். உங்கள் பணி தொடர மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

  • @PrakashA04
    @PrakashA04 4 роки тому +94

    Soon I am also going to start a business in the name of JB Fans club..at TV Malai ..

    • @vidyals747
      @vidyals747 4 роки тому +5

      Doing a good job, GOD bless you.

    • @nabisathul1222
      @nabisathul1222 4 роки тому +3

      ua-cam.com/video/QKF1ZHjqT4M/v-deo.html
      Watch and support ❤️😍

    • @nirmalawithjovi
      @nirmalawithjovi 4 роки тому +5

      I am from tv malai brother

    • @moorthychief9979
      @moorthychief9979 4 роки тому +3

      I also business start soon

    • @yasararafatha3139
      @yasararafatha3139 4 роки тому +2

      Bro people can try different hotels like 1) Ghee rice and dalcha
      2) vegatable briyani
      3) Hyderabadi briyani
      4) Mutton briyani
      5) Arab Mandi etc...
      Already more briyani shops are there
      Jabbhar bhai can teach and he is expert in different style of cuisine

  • @prasannak6285
    @prasannak6285 4 роки тому +4

    I love to see your videos but I didn't subscribed your channel but when you started to teach cooking and helping subscribers you touched my heart well done jabbar bhai

  • @anands678
    @anands678 4 роки тому +1

    Ungaloda video oru sila video paathan but after intha video naa subscribe pannitan. Bhai neenga Vera level bhai.

  • @padmavatihiintdecors127
    @padmavatihiintdecors127 4 роки тому +28

    உங்களுக்கு பெரிய மனசு ஜப்பார்பாய். தொழில் ரகசியங்களை யாரும் அவ்வளவு எளிதில் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள் நீங்கள் எங்கியோ போய்டீங்க.
    அல்லாஹ் உங்கள் குடும்பத்திற்கு எல்லா வளங்களையும் வழங்க மனதார வேண்டுகிறோம்.
    உங்கள் கடையில் தினமும் குறைந்தது 250 பிரியாணி விற்பனை ஆகும் நாள் இன்னும் 100 நாட்களில் நடைபெறும் என்று மனதில் தோன்றுகிறது.
    நம்பிக்கை யோடு கடினமான உழைப்பை கொடுங்கள். அம்மாவும் மனைவியும் பக்கத்துணை இருந்தால உலகையே ் எளிதாக ஜெயிக்கலாம்.
    வாழ்க வளமுடன்

  • @krystalsgottalent.4500
    @krystalsgottalent.4500 4 роки тому +8

    Your humbleness and your efforts to support people in need will surely take you to next level.. God bless 🙏🙏.. All the best Jabbar Bhai.. 👍👍👍

  • @ZOGGYKITCHEN12922
    @ZOGGYKITCHEN12922 2 роки тому

    Assalamu alaikum jabar bhai naa unga video pathen very useful inthachi etha method la veetuku seiyalama correct ta varuma

  • @jaisankar5603
    @jaisankar5603 4 роки тому +6

    அடுத்தவர்களை, மகிழ்வித்து தானும், மகிழ்வது, இதற்கு இணையான இன்பம், உலகத்திலேயே இல்லை வாழ்த்துக்கள்.,,🌹

  • @soshaa2011
    @soshaa2011 4 роки тому +8

    பெரிய மனசு பாய் உங்களுக்கு .. ஆண்டவன் உங்கள நல்லா வெச்சிகனும்.. சந்தோஷமா ...

  • @shobhaanand877
    @shobhaanand877 4 роки тому

    Thanks for your tips sir, can you tell me what rice should use

  • @kamallawyer9384
    @kamallawyer9384 4 роки тому +8

    No one tell their receipes business to other you are such a wonderful man, All the best Jabar bhai

  • @poomudivettuvar
    @poomudivettuvar 4 роки тому +7

    அருமை ஜபார் பாய் அசத்திடிங்க இறைவன் அருள் எப்போதும் உங்களுக்கு உண்டு
    சாஸ்த உணவகம் வளர என் வாழ்த்துக்களும் பிரத்தனைகளும்....

  • @sanjeethvlogs4112
    @sanjeethvlogs4112 4 роки тому

    Super bai really it's good to teach to someone now a days just they upload videos but I did see no one will teach to cook u explanations is too good that to step by step once if ppl watch anyone can cook it's easy to do thanks for ur valuable information sharing all the best to see more videos 🤝👏👏👏👏

  • @johngideon6540
    @johngideon6540 4 роки тому +38

    வெள்ளை மனதுக்காரர் ஜாபர் பாய்.வாழ்த்துகள் சகோ.சகோதரர் ராஜேஸின் பிரியாணி கடையும் மேன்மேலும் வளர இறை அருள் துணை புரியட்டும்.

  • @badhaaaa8387
    @badhaaaa8387 4 роки тому +4

    ஒரு பத்து கமெண்ட்ஸ் தான் படிச்சேன் , அதுக்கே கண் கலங்கி விட்டது. JB you are great....

  • @jayakumarv9638
    @jayakumarv9638 4 роки тому +1

    Have watched few of ur videos, Jabbar Bhai. One of my friends tried himself preparing chicken briyani ur way, he experienced good output, taste, so I would try one time and will feedback on comment. Otherwise, ur very patient way of explaining and trying to make many Jabbar Bhais is really appreciated. Wish you the best. Keep grooming many.

  • @jothiwesley4064
    @jothiwesley4064 4 роки тому +46

    We salute your generosity and kindness u show towards the people who are really going down in this pandemic period. May the Good Lord shower His blessings upon you and your family. Most of them will never even give a small tip but Ur kindness and support is awesome 👍

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 роки тому +3

      Thank you so much ❤️❤️❤️❤️

    • @nabisathul1222
      @nabisathul1222 4 роки тому

      ua-cam.com/video/QKF1ZHjqT4M/v-deo.html
      Watch and support ❤️😍

    • @crackersshop6932
      @crackersshop6932 4 роки тому

      @@nabisathul1222 daii ithula poi support ketkira nala content kuduuu ... Parpanha elarum

  • @dhinakaranss
    @dhinakaranss 4 роки тому +11

    Jabber Brother, thanks is just not enough, god will help you to reach the new heights, all the best for that family starting the business with ur blessings, you are such a pure soul !!!

    • @nabisathul1222
      @nabisathul1222 4 роки тому

      ua-cam.com/video/QKF1ZHjqT4M/v-deo.html
      Watch and support ❤️❤️

    • @alexindya
      @alexindya 4 роки тому

      @@nabisathul1222 Great cooking. Enga veetukum vaanga sir. Briyani unga style , crab our style .. deal? 😊

  • @liviotwashingmachine
    @liviotwashingmachine 4 роки тому +1

    Super sir.. Great helpful to the family... Nice and transparency teaching

  • @alexzandarpandian4559
    @alexzandarpandian4559 4 роки тому +73

    வணக்கம் பாய்🙏🙏🙏 தேனியிலிருந்து..அடுத்து தமிழ்நாடு முழுவதும் ஜப்பார் பாய் பிரியாணி ஹோட்டல்..😊😊😊

    • @BalconyGardenBavanis
      @BalconyGardenBavanis 4 роки тому +2

      கண்டிப்பாக

    • @nabisathul1222
      @nabisathul1222 4 роки тому +1

      ua-cam.com/video/QKF1ZHjqT4M/v-deo.html
      Watch and support ❤️😍

    • @saravana1035a
      @saravana1035a 4 роки тому +2

      Bro vera level poitinga. Avar kooda ipdi yosikala pola. Avar ipa tan UA-cam potirkaru and athula nalla earn panatum. Let him think of it.

    • @AMJALALamjalal
      @AMJALALamjalal 4 роки тому +2

      Yes true

    • @gowthampandi9483
      @gowthampandi9483 4 роки тому +1

      bro nanum theni than

  • @DanielTN91
    @DanielTN91 4 роки тому +14

    ஜபார் பாய் கள்ளம் கபடு இல்லாத மனம் உடையவர். உங்களை வாழ்த்த வார்த்தை இல்லை உயர்ந்த மனிதர். 😍😊😊😂😊😊😊😍

  • @pallavan1989
    @pallavan1989 3 роки тому

    Jabbar bhai.👌 இந்த video pakkum pothu manasukku romba santhosama irukku. Unmaile nalla manasu உங்களுக்கு

  • @jammalamudijoykumar8828
    @jammalamudijoykumar8828 4 роки тому +5

    Jabbar bai Ur a good human being .... No one can do this type..🤘👍✊

  • @KumbakonamJoJoKitchen
    @KumbakonamJoJoKitchen 4 роки тому +7

    Jabbar boy fan 👏👏👏👏👏👏👌👌👌👌👌👌நல்ல மனிதர் வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @subathraa7621
    @subathraa7621 2 роки тому

    Bai thankyou soo much for sharing your recipe . Really excellent yesterday we done it on my babyshower function with the help of my husband. It's came well.everyone says nice,yummy.

  • @Kannada7094
    @Kannada7094 4 роки тому +9

    Mark my words...one day jabber bhai is going to vera level...we always with u...❤

  • @vnssiva1974
    @vnssiva1974 4 роки тому +24

    Hats off Jabar Bhai
    Soon I will request you for biriyani preparation
    Iam having Sheeps and not getting much by selling 7 to 8 months old Sheeps.

  • @unnanban933
    @unnanban933 Рік тому +1

    Sir vanagam 😊Today enga hotel 10kg briyani potten semma test 🎉🎉 briyani vera level ❤Tq sir ,

  • @anandkumarvin
    @anandkumarvin 4 роки тому +4

    I never use to comment after seeing all ur videos Iam impressed... UR best GURU..

  • @ahilan2693
    @ahilan2693 4 роки тому +6

    This is love of Tamil people... Loving and helping each other... Love you so much jabhar Bhai....

  • @nalamudan6517
    @nalamudan6517 3 роки тому

    Na unga videos pathuthan briyani samaikavea kathutan romba super ha vandhuchi elloarum solraga thank you so much Anna enaku oru doubt na 7 kg briyaniku evallo chicken add panuvigga

  • @vijaydhonidhoni3955
    @vijaydhonidhoni3955 4 роки тому +4

    Aduthavan aduthavan mela porama padura intha kalathula.. Namaku nalla therinja vishayatha mathavangaluku solli tharingale antha manasu than sir kadavul.. Maasha Allah.. Nennga nalla irukanum bai 😊😊

    • @nabisathul1222
      @nabisathul1222 4 роки тому

      ua-cam.com/video/QKF1ZHjqT4M/v-deo.html
      Watch and support ❤️🍗

  • @manikandanflame
    @manikandanflame 4 роки тому +8

    Jabbar anna, I LOVE YOUR LOVE TO EVERYONE........Unga motivation, positive guidance and explanation everything is awesome....LOVE YOU ANNA. 👍

  • @ndeepan007
    @ndeepan007 4 роки тому +1

    Good to see such a helping person. Thaanum vazhanum matravangalum vazhanum...👍👍👍

  • @lathakarnan9344
    @lathakarnan9344 4 роки тому +7

    நல்லா பொறுமையாக சொல்லி தருவதற்கு நன்றி தம்பி. 🙏🏻👌👌

  • @peterjohn6647
    @peterjohn6647 4 роки тому +5

    Great bro , going and teaching Ur subscribers how to cook Biriyani . Let God bless u n Ur family. 🙏🏼

  • @funnycreations3130
    @funnycreations3130 3 роки тому

    Vera level bro neenga evlo peruku shop open panni kuduthu help pandringa 👍

  • @mahalakshmicreatives3534
    @mahalakshmicreatives3534 4 роки тому +6

    நல்ல உள்ளம் கொண்டவரே உங்களுக்கு இறைவன் என்றும் துணை இருப்பார்

  • @p.ushanandhini3786
    @p.ushanandhini3786 4 роки тому +17

    குரு என் பவன் கற்ற ஞானத்தை தானம் வழங்குபவர் அந்த வகையில் நீங்கள் எங்களுக்கு சமையல் குரு

  • @nfemila
    @nfemila 4 роки тому

    Very nicely explained anna, one help how many grams is one bunch coriander and mint approximately we have to use for 1kg biryani Anna. Also how many grams GG paste

  • @st001980
    @st001980 4 роки тому +14

    "மகிழ்வித்து மகிழ்" இது உங்களுக்கு மட்டும் பொருத்தமாக இருக்கும் தோழர்

  • @sivakumarnatarajan2896
    @sivakumarnatarajan2896 4 роки тому +4

    ஜபார் பாய் தலைவா...., நீங்கள் ultimate.... 👌👌👌🥰🥰, Food Preparation தாண்டி உங்களோட இந்த மனிதம்.... மற்றவர்களுக்கு உதவும் குணம்.... உங்களை 100 ஆண்டுகள் வாழ வைக்கும்.....

  • @Loveyoucinema644
    @Loveyoucinema644 3 роки тому

    Anna dam briyani la water and rice onna irukaradhu best a illa rice a thaniya vadichu seiuaradhu best a.nan yeppavume water+rice+masala onna than seiran konjam answer pannunga bai Anna

  • @lclifeschange7101
    @lclifeschange7101 4 роки тому +9

    Bhai you have an golden heart.
    a good person and a successful person is not the one who reaches top alone.he is also the one who help others in times of need and helps them to get up after falling.
    All the best

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 роки тому

      Thank you so much ❤️

    • @nabisathul1222
      @nabisathul1222 4 роки тому

      ua-cam.com/video/QKF1ZHjqT4M/v-deo.html
      Watch and support ❤️😍

    • @balajinandam4040
      @balajinandam4040 4 роки тому

      Bhai , I have become a great fan of Ur kindness and teaching. I love u 💕

  • @AnandAnand-rk6bl
    @AnandAnand-rk6bl 4 роки тому +23

    பாய் மிக விரைவில் உங்கள் மேற்பார்வையில் பிரியாணி கடை திறக்க இருக்கிறேன் வாழ்த்துகள் உங்கள் பணி

  • @vanajaskitchen5340
    @vanajaskitchen5340 4 роки тому

    Hai bro, i am in zambia,
    I was really impressed nobody will tell the secret how to make briyani step by step to maintain the colour without adding food colour.thank u to teach me , i will try.

  • @mugunthaningram3331
    @mugunthaningram3331 4 роки тому +21

    மற்றவரை வாழ வைத்தால் இறைவன் நம்மை வாழ வைப்பான் ஜப்பார் பாய் உங்கள் சேவை தொடரட்டும்

  • @rajanm9662
    @rajanm9662 4 роки тому +52

    தான் பெற்ற சக்தியை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுப்பது நீ மனிதன் அல்ல கடவுள்.அடுத்தவர்களூக்கு தொழில்நுட்பத்தை கற்றுக் கொடுத்த திரு.ஜபார்பாய் அவர்களே நீங்களும் உங்கள் குடும்பத்தார்கள் நீடுடி வாழ வாழ்த்துகிறேன் ராஜன் காஞ்சிபுரம்.9626220988

  • @franklinpaul2287
    @franklinpaul2287 4 роки тому

    rice thaniya podama onna podana thanni mesarment sollungha bro

  • @bparamesh
    @bparamesh 4 роки тому +30

    You won all our hearts, standing ovation for you, my hearty applause to you, hope for better bright future for that family too..

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 роки тому +1

      Thank you so much bro keep supporting us