Ennakum Kuda எனக்கும் கூட Full Song / ராஜலட்சுமி செந்தில்கணேஷ் / பாடல்: ஏகாதசி/ இசை: ஜெய கே தாஸ்

Поділитися
Вставка
  • Опубліковано 5 чер 2021
  • எனக்கும் கூட..
    பாடல்: ஏகாதேசி
    பாடியவர்: ராஜலட்சுமி செந்தில்கணேஷ்
    இசை: ஜெய கே தாஸ்
    மெட்டு: கரிசல்குயில் கிருஷ்ணசாமி
    நடிப்பு: பூஜா
    ஒளிப்பதிவு - எடிட்டிங் : ஏகாதேசி
    ஒலிப்பதிவு: த.வொ. ஸ்டுடியோ
    enakkum kooda...
    Lyrics: Ekadesi
    singing: Rajalakshmi Senthilganesh
    Music: jaya K Doss
    tune: karisal kuil kirshnasami
    heroin: Pooja
    camira, editing - Ekadesi
    sound: tha.voa.studeo
    • ஏலே கிறுக்குப் பயலே| y...
    • அப்பாவப் போல | Appava ...
  • Розваги

КОМЕНТАРІ • 623

  • @RamKumar-lp3ky
    @RamKumar-lp3ky 4 дні тому

    மனம் வலிக்கிறது ஃ கண்ணீர் கட்டுப் படுத்த முடியவில்லை ஃ குரல் கடவுள் கொடுத்த வரம் ஃ என்றும் நன்றாக இருக்க கடவுளை வேண்டி கொள்கிறேன்

  • @veeramanir3546
    @veeramanir3546 3 місяці тому +7

    இந்தப் பாடலைக் கேட்டு என்னால் தாங்க முடியவில்லை அழுகை இருந்தாலும் மூன்று முறை திரும்பத் திரும்ப அந்த பாடலை கேட்டுள்ளேன் கண்ணீர் மல்க இப்படிக்கு வீரமணி

  • @alexandarm2824
    @alexandarm2824 2 роки тому +23

    தங்கை ராஜலட்சுமி இது போன்ற கண்ணீர் வரவழைக்கும் பாடலுக்காகவே இறைவன் கொடுத்த வரம் அவர்களுக்கு

  • @esakkiraja217
    @esakkiraja217 3 роки тому +11

    சூப்பர இருக்கு அக்கா வெரி நைஸ் எல்லாத்தையும் கண் கலங்க வச்சிட்டீங்க ராஜலட்சுமி அக்கா 🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @muthumega660
    @muthumega660 Рік тому +2

    தங்கை ராஜலட்சுமி இதுதான் நீங்க, இந்த மாதிரி பாடல்கள் தான் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கெறோம், அய்யோசாமி போன்ற பாடல்கள் உங்களுக்கு பொருத்தமாமான பாடல்கள் இல்லை.

  • @anilkala2002
    @anilkala2002 2 роки тому +6

    பணக்கார குழந்தைக்கு பொம்மை ஆகறேன் இந்த வரி எனக்கும் பொருந்தும்

  • @tamilanchinna4416
    @tamilanchinna4416 3 роки тому +101

    "பணக்கார குழந்தைக்கு பொம்மையாகுறேன்"......
    உண்மையான வரிகள்...

  • @hansaka1757
    @hansaka1757 3 роки тому +6

    ராஜலட்சுமி சொல்றதுக்கு வார்த்தையே இல்ல சூப்பர் மனசு ரொம்ப பீலிங்கா விட்டு இந்த மாதிரி ஃபீலிங் எனக்கு வரவே இல்லை இது மாதிரி எவ்வளவு கஷ்டப்படுற பெண்கள். இருக்கிறாங்க ஏழையைப் இழக்கவே கூடாது நம்ம கூட. ஏழையான மக்கள் நம்மளுக்கு இதுவெல்லாம் நடந்த உண்மை சம்பவம். உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது எனக்கு. தெரியல இன்னும் கஷ்டத்தைத் அனுபவிக்கிறேன் பெண்ணாய்ப் பிறந்த பாவம்

  • @vishwaprem8415
    @vishwaprem8415 Рік тому +2

    அருமையானபாடல் வரிகள் இனிமையான குரல் பாடிய சகோதரி அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்

  • @vicmail
    @vicmail Рік тому

    This song is the excellent my heart this is a pain in the world is the number one song can can you you are the work excellent God bless you North America

  • @ChinnapparajChinnapparaj-cr5he
    @ChinnapparajChinnapparaj-cr5he 19 днів тому +1

    ஏழ வீட்டில் பொறந்ததால வெந்து சாகர தினம் பணக்கார கொழந்தைக்கு நா பொம்மையாகுற கண் கலங்க வைத்தது 😭😭

  • @TST3302
    @TST3302 2 роки тому

    Arumaiyana padal varigal Anna Akka
    Niraiya peru intha padalkali parthu maravendum intha samukathil....

  • @crimnalgaming6490
    @crimnalgaming6490 Рік тому +10

    பெண்களின் மனவேதனையை எடுத்து கூறும் அருமையான குரலில் அமைந்த பாடல்.! 👍🏻💐

  • @rasanrasan1110
    @rasanrasan1110 3 роки тому +3

    Super song akka 💖💖💖💖💖💖

  • @gowthamangowthaman6206
    @gowthamangowthaman6206 Місяць тому +1

    இந்த பாடல் உங்களிடம் எதிர்பார்த்தேன் சகோதரிக்கு வாழ்த்துக்கள்

  • @chellappachellappa7593
    @chellappachellappa7593 2 роки тому +2

    Migavum arumayana paadal nalla paadirukkanga rajalakmi👍👍👍🌴🌴🌴 sooper ma

  • @blackwhitemedianetworks8701
    @blackwhitemedianetworks8701 3 роки тому +30

    அடடா...
    வாழ்வின் மகத்துவ வரிகள்
    மனதை மேவும் இசை...
    காட்சி நகர்வு...

  • @jayasambath6956
    @jayasambath6956 2 роки тому

    Appa kaya pudchi....,Raje song super.

  • @pastorelisa5840
    @pastorelisa5840 2 роки тому

    அருமையான வரிகள் அருமையாக பாடி இருக்கீங்க சிஸ்டர் ராஜலட்சுமி இந்தக் குழுவை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக

  • @kavidance1248
    @kavidance1248 3 роки тому +6

    அருமையான பாடல்கள் வாழ்த்துக்கள் anna anni

  • @samsungk5944
    @samsungk5944 3 роки тому +19

    அருமையான பதிவு பாடல் கேட்க்கும் போது கண் கலங்கி விட்டது சாப்பாட்டுக்கு இல்லாம கஷ்டப்படும் குடும்பம் நெறய இருக்குங்க,நான்
    போடுறேன் இந்த நெலமைய நான் அனுபவித்து இருக்கேன் பெண் பிள்ளைகளுக்கு தாய் தங்கப்பான் சேரி இல்ல என்றால் இது தாங்க நெலம, பழைய நினைவுகல் அனுபவித்தேன் 😭😭😭அருமை

  • @kaderamer7837
    @kaderamer7837 Рік тому

    அர்த்தமுள்ள பாடல்

  • @pathmavijipackiyanathan2777
    @pathmavijipackiyanathan2777 3 роки тому +5

    அருமையான பாடல் , பாடல் வரிகள் தான் மனதை வலிக்க வைக்கிறது. நடித்த பிள்ளைக்கு நல்ல எதிர்காலம் உண்டு. பாடியதும் அருமை. நல்ல செய்தி.

  • @maninandini4709
    @maninandini4709 3 роки тому +4

    அருமையான வரிகள்‌சூப்பர்‌‌
    ராஜிஅக்கா

  • @dhasinraj9585
    @dhasinraj9585 2 роки тому +2

    Super Akka oru true life

  • @avskumarsk2902
    @avskumarsk2902 3 роки тому +2

    ராஜீ அக்கா அருமை song அழுதுட்ட அக்கா ♥♥💞👍👍👍👍parfamence பொண்ணு சூப்பரா ஆக்ட் பண்ணுனாங்க 👍👍👍👍💐💐💐

  • @selvithanapal3022
    @selvithanapal3022 3 роки тому +3

    Super akka 😭 😭😭😭😭😭

  • @surendarm1085
    @surendarm1085 3 роки тому +5

    Super song sister.fell pana vaichitinga .anda girl acting very very amazing

  • @eswaramoorthi3807
    @eswaramoorthi3807 3 роки тому +11

    இந்த பாடல் மிகவும் அருமையான பதிவு நன்றி சகோதரி வாழ்த்துக்கள்

  • @paramasivanperema5914
    @paramasivanperema5914 3 роки тому +3

    இந்த பாடலை மறக்க முடியால மா அருமை சகோதரி

  • @antonypatrickcommunication8740
    @antonypatrickcommunication8740 2 роки тому

    அருமை அருமை அருமை அருமை பாடல் வரிகள்.

  • @nimmijeni332
    @nimmijeni332 Рік тому +1

    கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு கோடன கோடி ஸ்தோத்திரம் எல்லாருக்கும் பயனுள்ளது இந்த பாடல் கண்களைக் கலங்க வைக்கும் பாடல் சிஸ்டர் மற்றும் இந்த பாடல் பாட காரணமாக அமைந்தது எல்லாரையும் அன்புடன் இயேசப்பா ஆசீர்வாதம் செய்வாராக 🙏🏻🙏🏻💝💝✝️✝️🙇🏻‍♀️🙇🏻‍♀️😍😍💫💫😭😭💯💯✨✨❤️❤️💐💐💐💐💐💐

  • @suryaaksurya4529
    @suryaaksurya4529 3 роки тому +31

    உண்மையாலுமே என்னால எதுவும் சொல்லமுடியல ஒவ்வொரு வரிகளும் அவ்லோ அருமையா இருக்கு அக்கா........

  • @mothinath3616
    @mothinath3616 4 місяці тому

    மனம் வருந்தி பாடிய இந்த பாடல் அனைவரையும் கண்ணீரில் மிதக்க வைத்து இதயத்தை நொறுங்கி விட்டது அருமை .

  • @BA-kg9dh
    @BA-kg9dh 3 роки тому +9

    நடிப்பு சூப்பர் அருமை கண்ணீர் வருகிறது.

  • @meiyappanvenkatachalam7998
    @meiyappanvenkatachalam7998 2 роки тому

    Arumayana varigal nala padal
    Nandri

  • @vijinlr7484
    @vijinlr7484 Рік тому

    Ippo than intha padlai keten,,, unmaiya rempo arumaiyana varigal,,,,

  • @s.renuka2860
    @s.renuka2860 3 роки тому +2

    Super lyrics ka makkal isai kazainargal vazha

  • @nagarajanparamasivam3072
    @nagarajanparamasivam3072 2 роки тому +1

    அருமை அருமை சகோதரி
    கண்ணில் நீர் தாரை உங்க பாடல் கேட்டதால்

  • @agfranklin7878
    @agfranklin7878 Рік тому +21

    சாமானியனின் உணர்வுகளை எழுதி இசையமைத்து பாடி ஒளிப்பதிவு செய்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்.

  • @KalaiSelvi-ik1ew
    @KalaiSelvi-ik1ew 3 роки тому +3

    Akka indha song guku unga voice sa suitable la iruku super ra iruku lyrics and unga voice....😍

  • @mathusathu6244
    @mathusathu6244 2 роки тому

    அருமையான பாடல் வாழ்த்துக்கள்

  • @vallipurammokan4496
    @vallipurammokan4496 2 роки тому +7

    வரிகள்அருமை.குரல் இனிமை.

  • @manivanans1551
    @manivanans1551 Рік тому

    அருமையான இசை அருமையான பாடல் வரிகள் நெஞ்சை உருக்கும் கவிதையாக உள்ளது இந்த பாடல் வரிகளும் அந்த ஏக்கத்தை வெளிப்படுத்தும் குரலும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

  • @manivanans1551
    @manivanans1551 Рік тому

    அருமையான பாடல் வரிகள் அருமை அருமை அருமை

  • @semponchanneltv-6710
    @semponchanneltv-6710 3 роки тому +44

    ரொம்ப நாட்களுக்கு பிறகு மனதை உருகவைக்கும் ஒரு அருமையான வரிகளில் உருவான பாடல் மிகவும் சிறப்பாக இருக்கு தங்கை ராஜலெட்சுமி நிதானமாக குரல் தந்தது சிறப்பு வாழ்த்துக்கள் சகோதரி

  • @nigazhbarathi
    @nigazhbarathi 3 роки тому +67

    பாராட்ட வார்த்தைகள் இல்லை அண்ணா,,,ஒவ்வொரு வரியும் இறுக்கிப் பிழிகிறது இதயத்தை.....

  • @rajaguru8867
    @rajaguru8867 3 роки тому

    பாடல் சிறப்பு கரிசல்குயில் கிருஷ்ணசாமி அவர்கள் முற்போக்கு சிந்தனைவாதி மெட்டு சிறப்பு

  • @pandiselvinathan8251
    @pandiselvinathan8251 3 роки тому +34

    வலி தாங்காமல் விழியில் வெள்ளம் பெருக்கெடுக்குது..... அருமையான பாடல் அக்கா😔😭👌👌

  • @kadhaiyoduhema
    @kadhaiyoduhema 3 роки тому +408

    இந்த வரிகள் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மட்டுமல்ல..புகுந்த வீடுகளுக்குள் புதைந்து போன நிறைய பெண்களின் கண்ணீர்!

  • @ksthirunavukarasu3973
    @ksthirunavukarasu3973 3 роки тому +4

    உயிரைச் சுண்டிஇழுக்கும் உன்னதமான மான
    இசை

  • @kuppusamysubramanian3721
    @kuppusamysubramanian3721 3 роки тому +54

    கண்ணீரைவரவழைக்கும் பாடல் வரிகள். சகோதரி ராஜலட்சுமியின் குரல் காதில் தேன் பாய்ந்தது போல் இருந்தது. நன்றி!

  • @ellappanellappan6369
    @ellappanellappan6369 2 роки тому +1

    அருமையான வரிகள் அக்கா

  • @ronalda1076
    @ronalda1076 Рік тому

    கிழிந்த சாக்கு விரிப்புளை தான், நானும் தூங்குறேன்.
    ஆழமான வரிகள்.தங்கை ராஜேஷ்வரி பாடியது அருமை.

  • @aneeshaneesh1022
    @aneeshaneesh1022 3 роки тому +1

    Super akka....

  • @nagarajannagarajan4350
    @nagarajannagarajan4350 Рік тому

    ரொம்ப நல்லா இருக்கு ராஜலட்சுமி அம்மா சூப்பர்

  • @nanthinit3899
    @nanthinit3899 3 роки тому +26

    இந்த பாடலை கேட்டால் மெய் சிலிர்க்கிறது......... great...கண்ணீர் துளிகளுடன்......

  • @swethanarasimman4571
    @swethanarasimman4571 2 роки тому +8

    அட அட ஒவ்வொரு வார்த்தைகளும் என் நெஞ்சை நெறிக்கிறது, படல் எழுதியவர் பாடியவர் க்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்👏👏👏

  • @aktamilan1072
    @aktamilan1072 3 роки тому +9

    Super pooja 😭😭😭filling irukka akka miss you so much 😭😭😭

  • @kiruthikasaravanan3134
    @kiruthikasaravanan3134 2 роки тому

    Super nandaavana Padal😔😔👌🏻👌🏻👌🏻

  • @SurEsh-sg1xm
    @SurEsh-sg1xm Рік тому

    Super super akka

  • @blackwhitemedianetworks8701
    @blackwhitemedianetworks8701 3 роки тому +3

    ஊரடங்கு நேரத்தில இப்படி ஒரு பாட்டை கேட்டதும் வலி சுமக்கும் மனம் கண்ணீர் தாங்காமல்...
    கதறுகிறது..
    பதறுகிறது...
    பிள்ளைகளின் வாழ்வை எண்ணி...
    பெண் வாழ்வு மேம்பட உயர்த்த பாடுபடுவோம்...பகிர்வோம்
    இசைக்குழுவினர்,பாடகி ராஜலட்சுமி, பாடலாசிரியர் அண்ணன் ஏகாதசி அவர்களுக்கும் வாழ்த்தி மகிழ்கிறேன்

  • @santhip5735
    @santhip5735 2 роки тому

    அருமை ராஜேஸ்வரி மா இயக்குநருக்கும்மற்றும் அனைவருக்கும் வணக்கம் வாழ்த்துக்கள் பாடல் அருமை

  • @K.sangeetha25
    @K.sangeetha25 3 роки тому +17

    ஒரு பெண் மனசுல உள்ளத காட்டா படிச்ச அக்காவுக்கு மிக்க நன்றி

  • @basheerahmedabdulhameed1236
    @basheerahmedabdulhameed1236 3 роки тому +5

    😭😢😭😢🌹😍Allah nanmaiyakki vaippanahavum aameen aameen yarabbilaalameen 🤲

  • @bhavanit8088
    @bhavanit8088 2 роки тому

    Super akka 👍👍👍👍👍👍👍

  • @srlucy-by8yb
    @srlucy-by8yb Рік тому

    Super song very moving

  • @keerthanasuresh5434
    @keerthanasuresh5434 10 місяців тому

    super Senthi Rajalaksmi valthukkal

  • @GuruXerox
    @GuruXerox 2 місяці тому

    Semma akka very nice song pdk akka

  • @vimalijohnson1567
    @vimalijohnson1567 2 роки тому +1

    Ella song ah Vida intha song oda voice supper akka

  • @chitrad7238
    @chitrad7238 Рік тому

    அருமை 💐

  • @vadivubv7454
    @vadivubv7454 Рік тому

    மிகவும் அற்புதமான கருத்துப் பொதிந்த வரிகள்.
    ராஜலட்சுமி அக்கா பாடியதும் அருமை.

  • @halimaarbskitchen746
    @halimaarbskitchen746 2 роки тому +2

    மிக அருமையான பாடல் சகோதரி🌹😍😍🌺🌹💖🤝🙏

  • @ithayanilavan7230
    @ithayanilavan7230 3 роки тому +23

    அம்மாவுக்கு ஒரு கடிதம் பாடலுக்கு சற்றும் குறைவில்லாத வரிகள் தோழர், குரலும் வலிமை சேர்த்திருக்கிறது

  • @vijayavijaya1774
    @vijayavijaya1774 2 роки тому

    பல ஏழைகளுக்கு துயரம் இன்னும் முடிவாகவில்லை சூப்பர்

  • @maheshwarimani5303
    @maheshwarimani5303 3 роки тому +4

    Super lines akka👌👌👌

  • @ramachandrancp17
    @ramachandrancp17 3 роки тому +9

    அருமையான பாடல், குரல்.

  • @msjss
    @msjss Рік тому

    Uangal padal Kanneer varavaithu vittathu nandri

  • @DineshDinesh-ix8mm
    @DineshDinesh-ix8mm 2 роки тому

    Nalla varikal akka super 😔😔😔

  • @Singarampalayam970
    @Singarampalayam970 3 роки тому +13

    அருமையான பாடல் ❤️

  • @rameshbalasupramaniam8436
    @rameshbalasupramaniam8436 Рік тому

    Super song I'm Ramesh from Saudi

  • @bullet_proof_girl2045
    @bullet_proof_girl2045 2 роки тому

    அருமை சகோதரி இந்தப் பாடல் சோகம் பாடல் ஆனால் உங்கள் தமிழகம் நாட்டில்தான் இதுபோன்ற அதிகம் ஏழைப் பெண்களுக்கு மிகப்பெரிய பாவம் அந்த பெண்மணி 🤔😴😴😴😴🎵👌

  • @mohanapriya3773
    @mohanapriya3773 3 роки тому +4

    Nice..
    Super pooja❤❤❤

  • @kunjithapathamkunjitham1065
    @kunjithapathamkunjitham1065 2 роки тому

    ஒருகப் டீயா இது மிகவும் மனதை
    கொள்ளையடித்துவிட்டீர்கள்
    வாழ்த்துக்கள்.

  • @gshanthi3052
    @gshanthi3052 2 роки тому +16

    உள்ளுக்குள் உறங்கும் எங்கள் உணர்வுகள் உங்கள் பாடல் வரிகளில்..மாற்றுவோம் ஒன்றினைந்து சமுதாயத்தை..வாழ்த்துகள்

  • @user-id4gn1jz9e
    @user-id4gn1jz9e 3 роки тому +4

    Super..heart melting song👍👍👍

  • @tenkasitv
    @tenkasitv 3 роки тому +4

    இந்த... பாடலுக்கு இசை சரியாக அமைத்து இருக்கிறார்கள். அதனால் மனதை வருடுகிறது. இசையமைப்பாளர் திரு. ஜெய கே தாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் பாடகி சகோதரி திருமதி. ராஜலட்சுமி அவர்களின் குரல் பொருத்தமாக அமைந்திருக்கிறது. வரிகள் அனைத்தும் மனதின் ஆழ்துளைக் கிணற்றில் இருந்து கண்ணீர் என்னும் நீரை எடுத்து வறண்ட இதய நிலத்தில் அன்பு என்னும் பயிர் துளிர்விடச் செய்கிறது. கவிஞருக்கு வாழ்த்துக்கள். ஒளிப்பதிவு அருமை...

  • @nagarajannagarajan4350
    @nagarajannagarajan4350 Рік тому

    பாட்டு ரொம்ப நல்லா இருக்குது இனிமையா இருக்குது பாராட்டலாம் சூப்பர் பாட்டு

  • @nvimalanarayanan9539
    @nvimalanarayanan9539 Рік тому

    சூப்பர் பாட்டு

  • @vadivelugnanaruban7435
    @vadivelugnanaruban7435 Рік тому +1

    அற்புதமான வரிகள் மற்றும் காட்சி அமைப்புகள்.. வாழ்த்துக்கள்..

  • @magarasiskitchen7176
    @magarasiskitchen7176 2 роки тому

    கவிஞர் ஏகாதசி வரிகளில் பாடல் அருமை

  • @Puspharaj-cz3nq
    @Puspharaj-cz3nq Місяць тому

    அன்பு படல்

  • @ameenmohamed7900
    @ameenmohamed7900 Рік тому

    Wow superb 👍😭

  • @RPABROTHERS
    @RPABROTHERS 3 роки тому +21

    கண்கலங்க வைக்கும் பாடல் அருமை சகோ

  • @rajasekaranvadivelan63
    @rajasekaranvadivelan63 2 роки тому

    Intha kuralukku nam adimai

  • @palanikabi1371
    @palanikabi1371 2 роки тому +1

    அருமை

  • @sendhilkumarsendhil1333
    @sendhilkumarsendhil1333 3 роки тому +1

    Super song kannir vara vaikkum padal😥😥😥

  • @inbarajinbaraj4665
    @inbarajinbaraj4665 Рік тому +1

    Song lyrics and music voice amazing no words heart touching song super

  • @jasmithasenthamilselvi9174
    @jasmithasenthamilselvi9174 2 роки тому

    👌 super 🙏🙏

  • @jebakumar2079
    @jebakumar2079 3 роки тому +3

    இந்த பாடல் என் மனதை ரொம்ப டச் ஆகிருச்சு Bro