Це відео не доступне.
Перепрошуємо.

செவ்வாழைமரம் வளர்ப்பது எப்படி? How to grow Red Banana tree easily at home?

Поділитися
Вставка
  • Опубліковано 4 січ 2021
  • #mkpetsandgardening
    இந்த பதிவில் நாம் செவ்வாழை மரம் வளர்ப்பது எப்படி என்று பார்ப்போம். வாழைமரம் இலை முதல் வேர் வரை பலன்தரக்கூடிய ஒரு அற்புதமான மரம். வாழைப்பழத்தில் பல்வேறு சத்துகள் உள்ளன மேலும் வாழைப்பழத்தை சாப்பிடுவதால் பல மருத்துவ நன்மைகள் உள்ளன. செவ்வாழை மரம் வளர்ப்பில் கவனிக்கவேண்டிய நீர்மேலாண்மை, உரம் மேலாண்மை மற்றும் பூச்சி தாக்குதல் பற்றி தெளிவாக காண்போம்.
    சரக்கொன்றை மரம் வளர்ப்பு: • சரக்கொன்றை மரம் விதையி...
    நாவல் மரம் வளர்ப்பு: • நாவல் பழம் மரம் வளர்ப்...
    புங்கன் மரம் வளர்ப்பு: • மழையை ஈர்க்கும் புங்கன...
    வாதுமை மரம் வளர்ப்பு: • இந்தியன் பாதாம் (வாதும...
    மாமரம் வளர்ப்பு: • மா மரம் வளர்ப்பது எப்ப...
    பேரீச்சை மரம் வளர்ப்பு: • பேரீச்சை மரம் வளர்ப்பத...
    in this video we are going to see about how to grow red banana tree easily. we have shared many caring and maintenance tips of the tree. Bananas are the richest fruits with plenty of nutrients and it has many health benefits. growing banana tree at home in a pot or container is quite easy and beneficial too.
    Intha pathivil naam sevaalai maram valarpathu eppadi endru parkalam. Sevaalai kandru nadavu seivathu patriya oru mulu vilakam.
    Follow us on other social medias,
    Facebook: / mkpetsandgardening
    Instagram: / mkpetsandgardening

КОМЕНТАРІ • 101

  • @mkpetsandgardening
    @mkpetsandgardening  3 роки тому +2

    Follow us on other social medias,
    Facebook: facebook.com/mkpetsandgardening
    Instagram: instagram.com/mkpetsandgardening/

  • @vadderadhakrishna7418
    @vadderadhakrishna7418 3 роки тому +1

    Superb rare caletaon banana plants nice information good vedieo

  • @user-fj1qq2vw6s
    @user-fj1qq2vw6s 2 роки тому +1

    அருமை😍

  • @mohiddinshaik9142
    @mohiddinshaik9142 3 роки тому +2

    Ohh
    Thank you for this information bro
    U was waiting for this
    I brought recently
    I didn't understand your language
    But
    Your way expressing
    The way you make video
    It will make me understand
    Once again thank you so much for this information

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  3 роки тому +1

      Thank you for your support brother. I will try to add more subtitles for your information.

    • @mohiddinshaik9142
      @mohiddinshaik9142 3 роки тому

      @@mkpetsandgardening My pleasure Bro

  • @sevathinandhu6437
    @sevathinandhu6437 3 роки тому +8

    எங்க தோட்டத்துல செவ்வாழை தான் போட்டு உள்ளோம். தேனி மாவட்டம். கம்பம்

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  3 роки тому

      அருமை.

    • @sevathinandhu6437
      @sevathinandhu6437 3 роки тому

      எத்தனையாவது மாதத்தில் வாழை குலை தள்ளும்.?

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  3 роки тому +2

      @@sevathinandhu6437 கன்று நட்டு 12 முதல் 15 மாதங்கள் கழித்து அறுவடைக்குத் தயாராகிவிடும்.

    • @naveenkumar-uc2hy
      @naveenkumar-uc2hy 3 роки тому

      Royappanpatti

    • @malarpillai4490
      @malarpillai4490 2 роки тому

      @@naveenkumar-uc2hy நா ராயப்பன் பட்டி ல தான் படுச்சேன். ஆலோசியஸ்

  • @sheikafridi8827
    @sheikafridi8827 3 роки тому +1

    மிக்க நன்றி

  • @ramunasathish8839
    @ramunasathish8839 2 роки тому +2

    Bro naa veetula sevalai kattai vachurukken athu mela irukkura thantu kanchu poyi alukunathu mathiri irukkuthu bro

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  2 роки тому

      Athu thandu alugal problem sister max oru vandu nala varum but athuku cure kastam than nan check pandren sister

  • @nmskumara4776
    @nmskumara4776 2 роки тому +1

    🇱🇰 srilankan

  • @AnithaAnitha-oi5ex
    @AnithaAnitha-oi5ex 2 роки тому +1

    Nanga sevvazhai poturukom.ippa vazhai thar vitturuku but athoda kaikal green ah iruku apadi tha irukuma Illa Valarntha piragu tha color change aguma

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  2 роки тому

      I think poo la irunthu varakula green ah irukum and valarakula colour change agidum sister

  • @kahepasanga
    @kahepasanga 5 днів тому +1

    Anna adhu vanum pollachi la thara mudiumaaa

  • @kanmaniprabhukanmaniprabhu3684

    Sevvazhai ippadhan vachirukom bro one week agudhu ennenna pannanum sollunga bro pls

  • @silambuarasan6749
    @silambuarasan6749 3 роки тому +1

    En veetil vaitha sevvalai vaalai 5 elai vegamaka vanthathu thideer endru valarchi appatiye nindru viddathu. Enna karanam

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  3 роки тому +1

      Nalla makkiya tholu uram vechi mannu anachi vidunga valarum.

  • @banuprabha7252
    @banuprabha7252 3 роки тому +1

    Vanakkam aiya sevelani coconut tree front of home la valarkalama rply aiya

  • @kannanmuthu5213
    @kannanmuthu5213 2 роки тому +1

    Super

  • @VIJAY-rs7xu
    @VIJAY-rs7xu 3 роки тому +1

    Bro naanga 30 adi la bore potrukom bt antha water romba salty ah irku....atha ethuvum panna mudiyatha

  • @sivasankara4684
    @sivasankara4684 2 роки тому +1

    Vaalaikku thanneer உத்த கூடாதுனு sollururaangalae bro. Adhavadhu nattathukkappuram

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  2 роки тому +1

      Apadilam ila bro nan regular ah thanni vitutu than iruken no problem

  • @palntgardentamil2811
    @palntgardentamil2811 2 роки тому +2

    Plant. Garden

  • @rathiindivi8683
    @rathiindivi8683 5 місяців тому +1

    Sevalai nu yeppadi kandu pidikarathu

  • @chandrasekaransekar3566
    @chandrasekaransekar3566 Рік тому +2

    செவ்வாழைவாழை மரம் நன்கு வளர்ந்து சுமார்5அடி உயரம் உள்ளது குருத்தி இலை காய்ந்த வருகின்றதே மரத்தில் சிறுசிறு துளைகள் உள்ளது

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  Рік тому

      இது பூச்சி தாக்குதலாக இருக்கலாம் அய்யா, குருத்து கருகிவிட்டால் மரம் அவளோ தான்

  • @gowsinisha4886
    @gowsinisha4886 3 роки тому +2

    மரத்தில் இருந்து இலை வந்ததும் இப்போ aluge இலை வரலை யன்னா காரணம்? Please Ansar

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  3 роки тому

      வேர் அழுகல் பிரச்சினையாக இருக்கலாம் தண்ணீர் அதிகம் ஊற்ற வேண்டாம்.

  • @danj926
    @danj926 11 місяців тому +1

    Hello guys, Sevvazhai plant stem red color la irukuma just bought in nursery for 120rs stem/trunk is red in color but youtube sev vazhai thoppu videos la red color la illa, orae confusion ah iruku, any idea??...

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  11 місяців тому +1

      Maximum red ah irukum sago oru sila type la stem konjam green ah irukum but red than

  • @ashwinjeninashwin5936
    @ashwinjeninashwin5936 Рік тому +1

    Whether mulching is important for Red banana

  • @sekarksekar8189
    @sekarksekar8189 Рік тому +2

    வைக்கும் கட்டை அழுகி புதியதாக கன்றாக தோன்றுமா? அல்லது வைத்த கட்டையோ இலை விடுமா?

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  Рік тому

      Rendume nadakkum sago oru sila kattai Vecha athuva ilai varum oru Silathu mela matum kaanjidum but ulla irukum so athula irunthu thulirthu varum

  • @sanjanasanjana5250
    @sanjanasanjana5250 2 роки тому +1

    Thanni ethana naal oru murai vida vendum

  • @pandianrajan3036
    @pandianrajan3036 Рік тому +1

    Sevvalai suitable chennai sir, please tell me sir

  • @koushikarohith9740
    @koushikarohith9740 3 роки тому +1

    Leaf cut pannalama

  • @agnisiragugal7799
    @agnisiragugal7799 Рік тому +1

    Katta venum nanpa

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  Рік тому

      Ipo than nanba share panen. Message me on Instagram or Facebook @mkpetsandgardening I will try

  • @arumugamramasubbukonar3328
    @arumugamramasubbukonar3328 2 роки тому +2

    Hi

  • @agnesaparnaselvaraj1552
    @agnesaparnaselvaraj1552 2 роки тому +1

    Vanakkam...
    Nan en veetil oru sevvazhai kandru vaithen... 4months aagirathu... nalla valarchi....12 ilaigal irunthathu... enaku theriyamal en kanavar netru 7 ilaigalai cut seithu vittar...migavum vethanaiyaga irukkirathu... marathin valarchiyil yethavathu prob varuma...
    Pls reply me...brother

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  2 роки тому

      Oru china slow irukum leaves ah small ah cut pani iruntha don’t worry but full leaves cut pani iruntha konjam kastam than but new leaves vanthudum kavalai vendam

    • @agnesaparnaselvaraj1552
      @agnesaparnaselvaraj1552 2 роки тому

      @@mkpetsandgardening
      I feel very bad and sad about my red banana tree...I bite my husband...
      Anyway Thanks for your valuable reply brother...

  • @ashwinjeninashwin5936
    @ashwinjeninashwin5936 Рік тому +1

    How many litres of water u will give water to Red banana

  • @athilingamc9796
    @athilingamc9796 3 роки тому +1

    சொட்டு நீர் பாசனம் செவ்வாழைக்கு உபயோக படுத்த லாமா

  • @karpakamgopi6604
    @karpakamgopi6604 3 роки тому +1

    ஐயா கன்ன முலுசா மூடலாமா அப்டி மூடுனா வாழ மரம் மண்ண விட்டு மேல வருமா

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  3 роки тому +1

      கண்டிப்பா மூடலாம் சகோ.

  • @user-qd8df2sr4e
    @user-qd8df2sr4e 3 роки тому +2

    அண்ணா செவ்வாழை தண்டு எங்க இருக்கு அண்ணா

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  3 роки тому

      உங்களுக்கு பக்கத்தி இருக்கும் நர்ஸரில கேட்டுப்பாருங்க சகோ.

  • @ashwinjeninashwin5936
    @ashwinjeninashwin5936 Рік тому +1

    How to maintain more leaves in red banana

  • @ashwinjeninashwin5936
    @ashwinjeninashwin5936 Рік тому +1

    How to protect banana during hot season

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  Рік тому

      Moodakku podunga sago Nalla kaanja leaves vechi and water regular ah panunga mannu Romba kaayana and also mudinja maram mela konjam water spray panunga once in 10 days but ithellam small pants ku than thevai periya Maram polachikun

    • @ashwinjeninashwin5936
      @ashwinjeninashwin5936 Рік тому

      @@mkpetsandgardening moodakku potta ethina nalaiku oru thanni vidanum

  • @kadu_kutty_creationz2798
    @kadu_kutty_creationz2798 Рік тому +1

    Bro 40 cent la evalo banna trees erukyum

  • @ashwinjeninashwin5936
    @ashwinjeninashwin5936 2 роки тому +1

    How many days once we have to give water to red banana

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  2 роки тому

      Maram oru 6 months ku aparam weekly once kudutha kuda pothum sago but starting la weekly twice avathu kudukanum

    • @ashwinjeninashwin5936
      @ashwinjeninashwin5936 2 роки тому

      @@mkpetsandgardening ஒரு வாழைக்கு மூடாக்கு போடும்போது எத்தனை நாள் தண்ணி விடனும்

    • @ashwinjeninashwin5936
      @ashwinjeninashwin5936 2 роки тому

      @@mkpetsandgardening வேர் அழுகல் நோய் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்

  • @user-ly8xd5hc8g
    @user-ly8xd5hc8g 3 роки тому +3

    வாழைகட்டை கிடைக்குமா

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  3 роки тому

      மன்னிக்கவும் என்னிடம் இல்லை. நர்சரியில் கேட்டுப்பார்க்கவும்.

  • @id4j7mob17
    @id4j7mob17 2 роки тому +3

    இப்போ 1 வருடம் ஆகி விட்டதே...update கொடுங்கள் சகோ

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  2 роки тому

      Sago sevvaalai thar poda 1.5 years aagumam bro Maram Nalla valanthute poguthu more than 15 feet bro but poo vidala pakka kattai matum oru 6 vanthuchi athula 1 mattum vitutu meethi cut pani eaduthuten bro

  • @peermohamedmaideen6144
    @peermohamedmaideen6144 3 роки тому +1

    Edhu endha urla kidaikkum sir.

  • @JawaharAdityan
    @JawaharAdityan 2 роки тому +2

    பின்வரும் ஒவ்வொரு மாதமும் என்ன என்ன உரம் கொடுக்க வேண்டும்

  • @nakeshranjini2001
    @nakeshranjini2001 2 роки тому +2

    வனழகட்னடகினடகும

  • @s.s9290
    @s.s9290 2 роки тому +2

    என்னடா தமிழ் பேசறீங்க வாலமரம் குலி ஏன்டா வாழைமரம் குழி அப்படி சொல்லுங்க ஏன் தமிழை கெலை செய்யனும்.

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  2 роки тому +2

      உங்க கோவம் புரியுது நான் கண்டிப்பா மாத்திக்கறேன் அதே மாதிரி நீங்களும் பொதுவெளியில் இதுமாதிரி மரியாதையை இல்லாமல் பேசுவதை மாத்திக்கணும் நிறைய குழந்தைகள் பாக்கறாங்க

    • @azhageswaran8654
      @azhageswaran8654 Рік тому

      ( கொலை ) கெலை அல்ல.

  • @kahepasanga
    @kahepasanga 5 днів тому +1

    Anna adhu vanum pollachi la thara mudiumaaa