Це відео не доступне.
Перепрошуємо.

திருமணத்தில் திருப்புமுனை | Turning point After Marriage

Поділитися
Вставка
  • Опубліковано 29 гру 2022
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Our Other Channel
    Astro Sri Ram Ji - UA-cam Channel link
    / astrosriramji
    This channel is owned by
    MERCURY MEDIA

КОМЕНТАРІ • 134

  • @gopuvijay9471
    @gopuvijay9471 Рік тому +5

    மிக தெளிவாக கூறினீர்கள் குருஜி.

  • @R-lf1wl
    @R-lf1wl Рік тому +4

    வணக்கம் ஐயா காணொளி அருமை. வாழ்க்கைத்துணை அமையும் திசை பற்றி வீடியோ போடுங்கள் நன்றி.

  • @vijayganapathy9933
    @vijayganapathy9933 Рік тому +1

    பணிவான வணக்கம் குருவே 💖என்னவென்று சொல்வது உங்கள் திறமையை அற்புதமான விளக்கம் குருவே இந்த எளியவனின் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க உங்கள் சேவை 💐

  • @gopuvijay9471
    @gopuvijay9471 Рік тому +2

    வணக்கம் குருஜி அண்ணா ,சுவாரஸ்யமான தலைப்பு, குருஜி

  • @AnuradhaVasanth
    @AnuradhaVasanth Рік тому +5

    Very clear explanation! Thulam lagnam example matches 100% accurately sir. Thank you!

    • @tamilencyclopedia2733
      @tamilencyclopedia2733 Рік тому

      😅😢😅😅🎉🎉😮😢😢❤😊😂😊😢❤😊😢😢😢😢😅❤😊😂😊😮😊❤😊❤😊😊😢

    • @tamilencyclopedia2733
      @tamilencyclopedia2733 Рік тому

      😅😅😅😅🎉😢😊

  • @perumalsamy722
    @perumalsamy722 Рік тому +1

    நன்றி குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏

  • @vignesh33222
    @vignesh33222 Рік тому +1

    தனுசு லக்னம் பற்றி சொன்ன கருத்துகள் என் ஜாதகமே அப்படியே சொல்லிவிட்டீர்கள்... மிகவும் நன்றி 🙏🙏🙏

    • @sivayogi6570
      @sivayogi6570 Рік тому

      மாலை வணக்கம் குறுஜி

  • @pramekumar1173
    @pramekumar1173 Рік тому

    குருநாதரே நன்றி.தங்களது விளக் கங்கள் சூப்பர்.வாழ்க பல்லாண்டு.

  • @ranjithmkumar
    @ranjithmkumar Рік тому

    Simma Lagnam. Saturn-Venus in 6th House(Thiruvonam). Guru's 5th and Mars's 8th Aspect on 6th House. Sani Mahadasa. Budhan Bhukti.

  • @rajeshwarim5808
    @rajeshwarim5808 Рік тому +3

    Very nice explanation thank you guruji

  • @vishweswarana369
    @vishweswarana369 Рік тому

    குருஜீ அவர்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துகள் 🌺✨️🎊⭐️😊

  • @hariprasaath2865
    @hariprasaath2865 Рік тому

    Very detailed explanation sir. Very unique info. சிறப்பான பதிவு. 👌

  • @nandhakumarswamyappan
    @nandhakumarswamyappan Рік тому +1

    சிம்மம் லக்னம்..7ஆம் அதிபதி 8ல் ..குரு 5ஆம் பார்வை +வளர்பிறை சந்திரன் 7ஆம் பார்வை+செவ்வாய் 8 ஆம் பார்வை இந்த அமைப்பில் நடக்குமா ஐயா?

  • @raajannab5716
    @raajannab5716 Рік тому

    அரிய தெளிந்த விளக்கம். நன்றி🙏

  • @MuthuLakshmi-nb2yo
    @MuthuLakshmi-nb2yo 3 місяці тому

    Elam adipathi vakram in 12 th house budan saram(revathi) 10:49 .simma lagnam.guru parvai,and sevai parvai for elam adipathi.good or bad.

  • @GaneSara
    @GaneSara Рік тому +1

    ஐயா, கடக லக்னம், 11 இல் சனி+குரு , சூரியனின் கார்த்திகை நட்சத்திரதில் உள்ளது, 11 ஆம் அதிபதி சுக்கிரன் அஸ்தங்கம் இந்த விதி பொருந்துமா ஐயா

  • @karnanm6667
    @karnanm6667 Рік тому +1

    நன்றி ஐயா

  • @kannang6812
    @kannang6812 Рік тому +1

    ஐயா இனிய மாலை வணக்கம் 🙏🙏🙏

  • @alexzander3686
    @alexzander3686 Рік тому

    வணக்கம் குரு. விளக்கமான பதிவு.

  • @prasannabca2002
    @prasannabca2002 Рік тому

    தனுசு லக்னம் தாங்கள் கூறியது சரியாக உள்ளது

  • @surendharsekar4388
    @surendharsekar4388 Рік тому

    சூட்சுமம் சனி பெயர்ச்சி பற்றி வீடியோ பதிவு செய்யவும்...ஐயா....எ.கா...சனி வரும் இடம் மற்றும் பார்வை படும் இடங்களில் கிரகங்கள் இருந்தால் பலன்ங்கள் பற்றி பதிவு செய்தால் நன்றாக இருக்கும் ஐயா

  • @cvsaravanancvsaravanan7957
    @cvsaravanancvsaravanan7957 Рік тому +1

    வணக்கம் சார் காசி ஜாதகம் என்றால் என்ன விளக்கவும்

  • @abirami6071
    @abirami6071 Рік тому +1

    Good evening Sir very nice video

  • @bhanumathivenkatarman6259
    @bhanumathivenkatarman6259 Рік тому

    Makara lagnam natchitram pooram simma rasi. 7m adhipathi valarpirai chandran 8il . Masi month . Born on pournami thithi. Whether marriage life will be happy.

  • @saisaiyini1805
    @saisaiyini1805 Рік тому

    Video guality superb 😍

  • @vishweswarana369
    @vishweswarana369 Рік тому

    மீன லக்னம். 7ம் அதிபதி புதன் (கன்னி வீடு) இரண்டாம் இடமான மேஷத்தில் சுக்ரனோடு இனைந்து உள்ளார். தங்கள் தகவலால் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகிறது. 🙏🏻🙏🏻🙏🏻

  • @NithishKumar-yx9ft
    @NithishKumar-yx9ft Рік тому

    வணக்கம் குரு ஜி விருச்சிக ராசி விருச்சிகம் லக்னம் கேட்டை 2 ம் பாதம் 11 ல் சூரியன் ,புதன் உச்சம், சுக்ரன் நீச்சம், 7 ம் அதிபதி நீச்சம் ,11 ம் அதிபதி உச்சம். திருமணம் வழக்கை எப்படி இருக்கும்

  • @nmuzic2463
    @nmuzic2463 Рік тому

    Guruji
    Dhanusu lagnam
    Budhan in simman -pooram in sani paarvai
    Sukiran in thulam
    Sevvai in lagnam
    Is it good sir ?

  • @rangaraj737
    @rangaraj737 Рік тому

    மிக நன்றி அய்யா

  • @dineshbabu7827
    @dineshbabu7827 Рік тому

    அருமையான தகவல் ஐயா 🙏

  • @jayanthisrinivasan4090
    @jayanthisrinivasan4090 Рік тому

    நன்றி சார் 🙏🏼🙏🏼🙏🏼

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +1

    Good evening,sir .

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 Рік тому

    நன்றி குருஜி

  • @suganya5576
    @suganya5576 Рік тому

    Sir Resaba lakkanam thulam rasi visaga natchathiram 12 sureyan sukran puthan 4 sevvai 6 santhiran 9 guru 11 sni kedhu 5 ragu ennakku indha yogam irukka sir

  • @jaishankarsethuraman2611
    @jaishankarsethuraman2611 Рік тому +1

    Namaskkaram ji 🙏🙏🙏

    • @anithasrinivasan5394
      @anithasrinivasan5394 Рік тому

      Sir.
      மீன lagnam
      7ம் அதிபதி புதன் 11m வீட்டில்.
      11ம் அதிபதி லக்னாதிபதி குருவும் 2ம் வீட்டில்.
      11ம் அதிபதி பார்வை தன் வீட்டில் அமர்ந்த புதன் மீது.
      புதன் 5ம் சாரம் வாங்கி 5ம் வீட்டில் உள்ள ராகு மீது பார்வை.
      தற்சமயம் ராகு தசா.
      லக்னாதிபதி குருவும் தன் வீட்டை தானே பார்க்கிறார்.

  • @sendurvelan4046
    @sendurvelan4046 Рік тому +1

    Super topic guruji 🙏

  • @Surya-is1fg
    @Surya-is1fg Рік тому

    Thula lagnam Sima rasi sukiran ucham, 7 il suriyan,sevai guru,Sani good or bad sir....

  • @subaraja1629
    @subaraja1629 Рік тому

    Vanakam guru ji. I am rangarajan DOB 17/06/1986 Time 9:30 pm PlaceB palayam kallakurichi. Lagunam pushkaranavamsathil erukirathu , sukuran pushkaranavamsathil Sani sarathil vargotham Petter seivvai pairvail erukira lagunathi sukuran parkira, sukuran ku thirikonathil lagunathipathi Sani vakuram petru suyasarathil 11m edathil erukira (lagunam -makaram rasi -thulam) lagunathipathi Sani dosa plangal good or not good please reply massage sir

  • @sujiseenivasan
    @sujiseenivasan Рік тому

    Vanakam guruji.resaba laganam and resaba rasi 7m athipathi sevvai 11 th place menathil revathi (2,5m athipathi) nachathira saram pettru 9 th place ill sani ahchi pettru 3m parvaiyaka parkirathu, how is guruji?

  • @pachiyammalseenivasan7986
    @pachiyammalseenivasan7986 Рік тому

    Vanakkam guruji

  • @venivelu4547
    @venivelu4547 Рік тому +1

    Sir, truthful👌👌🙏🙏

  • @pothiyappanp4088
    @pothiyappanp4088 Рік тому

    ஜயா வணக்கம் திருமணத்தில் குழப்பமுனை பற்றி காணொளி போடுங்கள் ஐயா அதிக அளவில் உள்ளது

  • @deepasivakumar1811
    @deepasivakumar1811 Рік тому

    ஐயா வணக்கம் தனுசு லக்னம் கடகத்தில் புதன் சூரியனுடன் சுயசாரம் பெற்று இணைந்து இருக்கும் நிலையில் மகரத்தில் நிற்கும் சனியால் ப பார்க்கப்படும் போது இந்த யோகம் பலனளிக்குமா

  • @ramyalovestravelling6215
    @ramyalovestravelling6215 Рік тому

    Vanakkam guruji ... Na viruchaga lagnam 12th house thulam la sukiran uccham with moon ( na porandha aprom 3hrs ku approm dha amavasya started) and pudhan together.with guru seeing from mithunam 8th house . Will i expect this palan ... yogam ..pls reply ....

  • @rathinavenkatachalam8681
    @rathinavenkatachalam8681 Рік тому

    🙏🙏🙏
    நன்றி அய்யா

  • @chidambaramr2559
    @chidambaramr2559 Рік тому

    வணக்கம் குருஜி 🙏

  • @Bhuvana506
    @Bhuvana506 Рік тому +1

    Good sir 👌

  • @ajithkumars1751
    @ajithkumars1751 Рік тому

    சூப்பர் சார்

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Рік тому

    வணக்கம் தலைவா 💐💐💐💐💐

  • @thenmozhik1749
    @thenmozhik1749 Рік тому

    Good evening sir. For Viruchaga lagnam Guru in Thulam ( 2,5 th lord in 7 th house lord's house) with 11 th lord Budhan. How much percentage good sir.
    For kataga lagnam Saturn in simmam and sukran and sun in rishabam. How much percentage sir.
    For mesham lagnam sukran in magaram and Saturn in Thulam. How much percentage sir.

  • @rosepetals9061
    @rosepetals9061 Рік тому

    Thanks 🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Рік тому

    Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏

  • @sureshkarthick2701
    @sureshkarthick2701 Рік тому

    Guru ji...rahu and ketu saram vangi iruntha?

  • @shanmugasundaramnatesan9192

    வணக்கம் சார்.தனுசு லக்கினத்துக்கு 7ம் அதிபதி ஆட்சி உச்சம் பெறுவது எவ்விதம் சிறப்பை தரும்
    சார்.வலிமை இழப்பது தானே சிறப்பு. பாவிகள் தொடர்பு அல்லது 6 8 12 ல் மறைவது தானே சிறப்பு.
    விளக்கம் கோருகிறேன் சார்.

  • @narasimhankarthik8469
    @narasimhankarthik8469 Рік тому

    Reshaba lagnam..lagnathil guru..7 la sukaran karago bavaga nasthi velai seiyuma guru ji...11 la sevai...

  • @sivayogi6570
    @sivayogi6570 Рік тому

    Good Evening Guruji🙏

  • @shanmugasundaramnatesan9192

    வணக்கம் சார்.கடக லக்கினம்.7ம் அதிபதி சனி 2ல் உள்ளார். 5ம் அதிபதி செவ்வாய் 2ல் உள்ளார்.
    9ம் அதிபதி குரு 2ல் உள்ளார். 2ல் உள்ள சனி 11ம் பாவ அதிபதி சுக்ரன் சாரம் பெற்றுள்ளார்.
    சுக்ரன் பரிவர்த்தனையில் ஆட்சி பெறுகிறார். தாங்கள் கூறியது அனைத்தும் பொருந்தி வருகிறது
    ஆனால் திருமணத்திற்கு பின்னர் நரக வாழ்க்கையை அனுபவித்து வருகிறார். தாங்கள் கூறிய
    திருப்பு முனை இது தானா சார்.விளக்கம் கோருகிறேன் சார்.

  • @vaisrivaishu2638
    @vaisrivaishu2638 Рік тому

    Super gurujii...

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 Рік тому

    Thanks nga Guruji 🙏🙏🙏

  • @sundaramoorthi3501
    @sundaramoorthi3501 Рік тому

    ஏன் நீங்கள் சொன்ன அனைத்துமே எனக்குப் பொருந்தி போகிறது மிதுன லக்னம் ஏழாம் அதிபதி ஆறில் மறைவு சனி ஒன்பதிலிருந்து பத்தாம் பார்வையாக குருவை பார்க்கிறார் சனியன் அனுஷம் நட்சத்திரத்தில் அமர்ந்திருக்கிறார் குரு தன் ஒன்பதாம் பார்வையாக இரண்டாம் வீட்டில் இருக்கும் சூரியன் சுக்கிரனை பார்க்கிறார் பதினோராம் அதிபதியினான செவ்வாய் வீட்டில் இருக்கிறார்

  • @bhanumathivenkatarman6259
    @bhanumathivenkatarman6259 Рік тому

    Makara lagnam, simma rasi pooram star. Lagnathil sani, 2il suriyan Budhan vakram, 3il meenathil sukran, 5il kethu, 6il chevai, 8il valarpirai chandran, vakra guru 9il, 11il raghu. Marriage nadakuma. Whether marriage life will be happy.

  • @Vidayam
    @Vidayam Рік тому +1

    7 ஆம் அதிபதி 8ல் இருந்தால் , மகர லக்கினம் , தேய்பிறை சந்திரன். சாரம் பூரம், கல்யாணம் இருக்குமா அய்யா ?

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 Рік тому

    Valtha vayathu illai vanangikiran guru ji 🙏🙏🙏

  • @maheshwareng901
    @maheshwareng901 Рік тому +2

    🙏🙏🙏

  • @roopas8655
    @roopas8655 Рік тому

    Tq god I escaped from opstricals😅.. 🙏Tq guruji. 😊

  • @VickyGKumar18
    @VickyGKumar18 Рік тому

    🙏ஐயா மிதுன லக்னம் 7 உ டைய குரு(வக்ர)2 ஆம் அதிபதி சாரத்தில்
    12ஆம் வீடான ரிஷபத்தில் 2 ஆம் அதிபதி சந்திரனுடன்( மிருகசரிஷம்)
    ஒன்பதாம் அதிபதி வக்ரசனி( கார்த்திகை),
    5 ஆம் அதிபதி சுக்கிரனின் பார்வையிலும் அமர்ந்திருக்கிறார் ஐயா இது எனக்கு திருமணத்திற்கு பிறகு எத்தனை சதவீதம் யோகம் தரும்🙏

  • @yaminiv2867
    @yaminiv2867 9 місяців тому

    வணக்கம் ஐயா 🙏🙏🙏
    நான் மிதுன லக்னம் 7ஆம் அதிபதி குரு பகவான் & 9ஆம் அதிபதி சனி பகவான் 12இல்(5ஆம் அதிபதியின் மற்றோரு வீடு) இனைவு (குரு ரோகிணி நட்சத்திரத்தில் உள்ளார் அதாவது 2ஆம் அதிபதி நட்சத்திரத்தில் உள்ளார்)
    11 ஆம் அதிபதி செவ்வாய் 7ஆம் பார்வையாக குரு & சனி பகவானை பார்கிறார்.
    இது தாங்கள் சொல்வதோடு பொருந்துமா ஐயா 🙏🙏🙏🙏

  • @beautifulearth7805
    @beautifulearth7805 Рік тому

    ஐயா துலாம் லக்னம் 2,7க்கு அதிபதி செவ்வாய் 12இல் உள்ள நிலையில், 11ஆம் அதிபதி சூரியன்,புதன்,சனிபகவான் உடன் உள்ளார் ,ராகு,செவ்வாய்,நீசம் பெற்ற சுக்கிரன் எப்படி இருக்கும் திருமண bagiyam

  • @venkatramana13190
    @venkatramana13190 Рік тому

    ஏழாம் அதிபதியோடு லக்ணாதிபதி அஹ்தங்கம் அடைந்தால் திருமணத்திற்கு பின் பலன் எப்படி எடுப்பது?

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Рік тому

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @immanuvels1895
    @immanuvels1895 Рік тому

    ஐயா தனுஷ் லக்னம் 7ஆம் அதிபதி புதன் 2ஆம் அதிபதி சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் உள்ளது மற்றும் 11ம் அதிபதி சுக்கிரன் உடன் மீனத்தில் உள்ளது
    இதே ராசிப்படி பார்த்தால் கடகம் ராசி 7ஆம் அதிபதி சனி 2 ஆம் அதிபதி சூரியன் 5ஆம் அதிபதி செவ்வாய் 9ம் அதிபதி குருவுடன் இணைந்தும் 11 ஆம் அதிபதி சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் உள்ளது
    இது எவ்வாறு இருக்கும்....?
    சிறந்த பதிவுகளை வெளியிடுவதற்கு நன்றி ஐயா..🙏🙏🙏

  • @germatechdp980
    @germatechdp980 Рік тому

    no inofrmation abt Rishaba lagnam

  • @sriregha6676
    @sriregha6676 Рік тому

    Sir, Makara lagnam , 7 am athipathi viruchigathil theipirai chandran palan epadi irukum .

  • @gopinathd8570
    @gopinathd8570 Рік тому

    10th house ku 7th house vandu 10th house atha neenka mention pannala

  • @vanithag5713
    @vanithag5713 Рік тому

    ஏழாம் அதிபதி ஒன்பதில் இருந்தால் இரு திருமணம் என்று கூறினீர்கள்

  • @rockspotramkumar2598
    @rockspotramkumar2598 Рік тому

    அய்யா மகர லக்னம் ஆகிய எனக்கு 7ம் வீடான கடகத்தில் புதன் உள்ளது அய்யா மேலும் 7ம் அதிபதியான சந்திரன் மூன்றாம் வீடான மீனத்தில் உள்ளது அய்யா. நன்மையா அய்யா

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 Рік тому

    Vanakkam guruji meena laknam 11th houseil bhuthan with suriyan. Sani 3rd houseil eppati irukkum guruji? 🙏🙏🙏🙏🙏

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 Рік тому

    குருவே வணக்கம் பொதுவாகவே தனுசு லக்னம் மீன லக்னம் ஜாதகர்களுக்கு திருமணத்திற்கு பின் வாழ்க்கை போராட்டம் மிகுந்ததாகவே கடைசி வரை இருக்கிறது ஆகையால் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதே நல்லதோ?

  • @selvanlsselvan4041
    @selvanlsselvan4041 Рік тому

    கடக லக்னம் பூரட்டாதி 1ல் சனி பூரட்டாதி 2ல் சூரியன் குருவின் நட்சத்திரசாரம் பெற்றுள்ளனர் திருமணத்திற்கு பிறகு முன்னேற்றம் உண்டா குரு

  • @riyavelu563
    @riyavelu563 2 місяці тому

    🙏

  • @rnjithkumar5926
    @rnjithkumar5926 Рік тому

    வணக்கம் குருவே தாங்கள் கூறியது போல சிம்ம லக்னம் கும்பத்தில் சனி பகவான் அவிட்டம் நட்சத்திரம் நான்காம் பாதத்தில் வக்ரமாக உள்ளார் லக்னத்தில் செவ்வாய் பூரம் நட்சத்திரத்தில் உள்ளார் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் பதில் தாருங்கள் குருவே

    • @shrimahalakshmi-premium5868
      @shrimahalakshmi-premium5868  Рік тому

      No problem

    • @rnjithkumar5926
      @rnjithkumar5926 Рік тому

      @@shrimahalakshmi-premium5868 மிக மிக நன்றி குருவே தாங்களது பயனுள்ள நேரத்தை ஒதுக்கி பலன் கூறியமைக்கு

  • @queenfactstamil5174
    @queenfactstamil5174 Рік тому

    Nice explanation sir

  • @takshviriyababy9749
    @takshviriyababy9749 Рік тому

    🙏sir மிதுன லக்கினம்.. கடகத்தில்( 7 அதிபதி குரு உச்சம்+ 11 அதிபதி செவ்வாய் நீசம் + 5 அதிபதி சுக்ரன்) ,மகரத்தில் 2 அதிபதி சந்திரன் + 9 அதிபதி சனி (வ ) 8 ல் இருந்து கடகத்தை 7 ம் பார்வை செய்கிறது....
    எப்படி இருக்கும் sir🙏🙏🙏

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 Рік тому

    Appa vannakam

  • @ABCD13465
    @ABCD13465 Рік тому

    தனுசு லக்கினம் 10ல் சூரியன் சுக்கிரன் கேது உச்ச புதன் நான்கும் உள்ளன ஐயா..லக்கினாதிபதியான குரு 5ல் வக்கிரம் ....மனைவியால் யோக மா?? மனைவி ராஜ்ஜியமா??

  • @seenivasanp7676
    @seenivasanp7676 Рік тому

    குருதேவா ஏழாம் அதிபதி நீச்சமாய் விட்டார் இரண்டாம் அதிபதி உச்சமாக இருக்கிறார் திருமண வாழ்க்கை நன்றாக இருக்குமா குருதேவா 🙏🙏

  • @needpeace25
    @needpeace25 Рік тому

    👍

  • @SARAVANAKUMAR-xn9bk
    @SARAVANAKUMAR-xn9bk Рік тому

    🙏🏻🙏🏻

  • @prabakaranprabhu13
    @prabakaranprabhu13 Рік тому

    2,7 ம் அதிபதியை குரு பார்த்தால் சிறப்பாக இருக்குமா

  • @venkatramana13190
    @venkatramana13190 Рік тому

    தாங்கல் குறிப்பிட்ட பாவக இணைவு திருமணத்தால் யோகம் மற்றும் காதல் திருமணத்திற்கும் பொருந்தும்தானே..

  • @SARAVANAKUMAR-xn9bk
    @SARAVANAKUMAR-xn9bk Рік тому

    🙏🏻🙏🏻🙏🏻

  • @Krish_005
    @Krish_005 Рік тому

    ஐயா, 7 ஆம் அதிபதியுடன் 5 ஆம் அதிபதி, 9 ஆம் அதிபதி சேர்ந்து 11 ஆம் இடத்தில் இருப்பது இதற்குப் பொருந்துமா...???🙏

  • @kavithas9960
    @kavithas9960 Рік тому

    👌👍👌👍

  • @manivannangopalakrishnan610

    🙏🙏🙏🙏🙏

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 Рік тому

    🙏🙏🙏🙏🌟

  • @SARAVANAKUMAR-xn9bk
    @SARAVANAKUMAR-xn9bk Рік тому

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ashnstrings1054
    @ashnstrings1054 Рік тому

    🤔🙄 ஆமாம் தனுசு லக்னம், புதனுடன் சுக்ரன் சூரியன்(ஆட்சி) ஆனால் புதன் சுக்ரணுடன் ராகு இருந்தால் எதேனும் எதிர் வினை ஏற்படுமா? Sir....

  • @chandrasiva5777
    @chandrasiva5777 Рік тому

    🙏🙏🙏🌹🌹🙏👍❣🤞

  • @8807728202
    @8807728202 Рік тому

    Ethuvmea illa ah sir 😢

  • @radhaswaminathan2477
    @radhaswaminathan2477 Рік тому +1

    வணக்கம் குருஜி🙏 விளக்கமான பதிவு. நன்றி🙏