என்ன செய்யும் ருட்ச்சக யோகம் ? | What does Rutchaka Yogam do?

Поділитися
Вставка
  • Опубліковано 1 бер 2023
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Our Other Channel
    Astro Sri Ram Ji - UA-cam Channel link
    / astrosriramji
    This channel is owned by
    MERCURY MEDIA

КОМЕНТАРІ • 84

  • @msm695
    @msm695 Рік тому +5

    செவ்வாய் தசை சிறு வயதிலே முடிந்தாலும் சனி தசையில் பலன்
    அளிக்கும் என்றெல்லாம் யார் சார் கூறுகிறார்கள் உங்களை தவிர…?
    Because u r very clear in d subject u predict so confidently. Thank you Sir🙏

  • @prabubalaji9033
    @prabubalaji9033 Рік тому +5

    Simma Lagnam, Sevvai (Aatchi) in 4th place at Virichigam ... but Sevvai is with Ketu ...

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 4 місяці тому

    Thank you sir for your clear explanation of rutchaga yogam

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 Рік тому +1

    Super sir.. well explained

  • @pasug
    @pasug 3 місяці тому

    Thanks a lot Sir. I have this Ruchaga Yogam. Mesha Rasi. Dhanusu Lagnam. Served in the Indian Air Force for 20 years.

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 Рік тому

    நன்றி குருஜி

  • @abirami6071
    @abirami6071 Рік тому +1

    Good evening Sir. Highly informative video. Cyber security comes under which planet Sir.?(sevai,rahu or bhudan)

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 Рік тому

    Thanks nga Guruji 🙏🙏🙏

  • @neeliramesh2126
    @neeliramesh2126 Рік тому

    Vanakkam Guruve,
    Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹

  • @mahalakshmimahalakshmi9828
    @mahalakshmimahalakshmi9828 Рік тому +1

    இனிய மாலை வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Рік тому

    Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Рік тому

    Super ji 😇💐💐💐💐💐

  • @Siva_Murugan
    @Siva_Murugan Рік тому +2

    அண்ணா, சூரியனின் பாஸ்கர யோகத்தைப் பற்றி விளக்க முடியுமா? மூன்று கிரக நிலைகள் தேவைப்படுவதால், இது வித்தியசமான யோகம் போல் தெரிகிறது. ஆனால் இதைப் பற்றி யாரும் பேசுவதில்லை.

  • @saravananpadmanaban6681
    @saravananpadmanaban6681 Рік тому

    In navamsam Dhanusu lagnam , sevvai at 10th place kanni with sun and maandhi, will i get ruchaga yogam?

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +1

    Good evening sir 🙏

  • @priyaramesh6095
    @priyaramesh6095 Рік тому

    Thanks bro. Thula lagnam chevvai utcham magara rasi guru utcham guru thisa kedukuma??? Kodukuma???? Utchanai utchan parpadhu thulathuku nalla tha illaya? Guru thisa eppadi irukkum. Gejakesari yogam guru mangala yogam ellam irukku jathagam palapalanu but payama irukku........ Mmmmm ruchaka yogamum than fifteen yogas are there but no use as of now as eighthouse ragu running with ezharai so struggling.

  • @sivayogi6570
    @sivayogi6570 Рік тому

    மாலை வணக்கம் குருஜி🙏

  • @Bhuvana506
    @Bhuvana506 Рік тому

    Super sir 👌👌👌

  • @prasannabca2002
    @prasannabca2002 Рік тому

    Super sir

  • @mayiilomawatersunproducts6192

    Agahmi kiragham pattri sollugal anna

  • @rajeshwarim5808
    @rajeshwarim5808 Рік тому

    Guruve saranam
    Thulagnam lagnam sevvoi dasa started and sevvoi is in mesham😇😇😇

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Рік тому

    Hi sir vanakkam 🙏, good evening sir,💐🤩👍

  • @anuanu-yt8tt
    @anuanu-yt8tt Рік тому

    மேஷ ராசி, கன்னி லக்னம் பற்றி கூறுங்கள் குருவே🙏🙏🙏

  • @maheshwareng901
    @maheshwareng901 Рік тому +1

    🙏🙏🙏

  • @dineshbabu7827
    @dineshbabu7827 Рік тому +1

    ருச்சக யோகம் பற்றி அருமையான தகவல் ஐயா 🙏,. ஒரு சிலருக்கு கோச்சார குரு , சனி, ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் துளியும் வேலை செய்யாமல் இருப்பதற்கு காரணம் என்ன ஐயா ??

  • @manickarajraja8818
    @manickarajraja8818 Місяць тому

    Vanakkam anna manickaraja

  • @radhaboovaraghan3415
    @radhaboovaraghan3415 Рік тому

    மேஷ லக்னம். கும்பராசி. மகரத்தில் ராகு செவ்வாய் சேர்க்கை. ருச்சக யோகம் வேலை செய்யுமா?

  • @maalavan5127
    @maalavan5127 Рік тому

    எல்லாவற்ற்கும் லக்னாதிபதி பலமாமக இருக்க வேண்டும்,அந்த
    திசை வரவேண்டும்.

  • @user-or5bw8zf4l
    @user-or5bw8zf4l Рік тому +2

    வணக்கம் குருவே...🙏, கடக லக்னம் 10 மிடம் மேஷத்தில் செவ் + ராகு இது எந்தளவு நல்ல பலன் குருவே... ராகு திசை நன்மை தருமா... குருவே... 9மிடம் குரு மீனத்தில் ஆட்சி

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 Рік тому

    Appu vannakam

  • @karuppasamias4665
    @karuppasamias4665 Рік тому +1

    நன்றி ஐயா விடை கிடைக்கும் வரை வினா தொடர்ந்து வரும் கன்னியில் செவ்வாய் பற்றி விரிவாக பதிவிட வேண்டும்

  • @SriSana32
    @SriSana32 6 місяців тому +1

    மேஷ சந்திரன், மகரத்தில் செவ்வாய் உச்சம் எந்த யோகமும் வேலை செய்யவில்லை.😂

  • @manivannangopalakrishnan610

    🙏🙏🙏🙏🙏

  • @kannanalaganandam9982
    @kannanalaganandam9982 Рік тому

    Vanakam guruji. Midhunam lagnam magaram rasi chevvai in mesham atchi . Will it work 50% guruji.

  • @nagarjung.p3537
    @nagarjung.p3537 Рік тому +1

    குரு ஜி....மகர லக்னம்,சனி 6ல்,புதன் நீசம் நல்ல வேலை உண்டா ?? 2025ல் சுக்ர தசா வரப்போகிறது ??

  • @mathaven8963
    @mathaven8963 Рік тому +1

    ஐயா.வணக்கம். 11.12.1981, 7.16a.m.,nellai, தனுசு லக்னம் 10ல் சனி செவ்வாய் ,உள்ளது ,செவ்வாய் சாரம் பெற்ற சனி மகாதசை வரப்போகிறது இது எத்தனை% ருச்சக யோகம் தருவார். பதில் தந்தால் மகிழ்ச்சி. நன்றி குருவே.

  • @malathi8097
    @malathi8097 Рік тому

    Mesha lakknam suriyan Sani lakkainathil, thulamail retro chevvai is applicable? How many percentage? Chevvai dasa gone already... forest service kodukkuma chevvai?

  • @seenivasanp7676
    @seenivasanp7676 Рік тому

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @sujithmass394
    @sujithmass394 Рік тому

    ஐயா தூலாம் லக்கினம் 7 ஆம் இடத்தில் வர்க்கேத்தமம்

  • @Aravindh.k
    @Aravindh.k Рік тому

    thulam lagnam meshathil sevvai, ragu dasa sani buthi nadapil ragu rishabathil mirugaseeridam 2 am paadham,sani rohini 2 am aadham natchathiram ragu dasa yil nanmai nadakuma....

  • @Rajl3
    @Rajl3 Рік тому

    Sir if sevvai neecham in 10th house kadagam , apo work aguma ???

  • @sudhasenthil3345
    @sudhasenthil3345 Рік тому

    Vanakkam sir. Magara laknam seivaai meshathil atchi + nish palam evlo percentage ruchaka yogam velai seium

  • @jeevidhabalasubramaniam535
    @jeevidhabalasubramaniam535 Рік тому

    Sir magara raasi, meshathil sevai but kedhu at 29.30 degree sir... Sevai 9 degree balan epdi irukum sir and guru in thulam sir

  • @balamuruganm2045
    @balamuruganm2045 Рік тому

    Sir🙏! Sevvai 8aam parviya meshathai parkirar. Oru video la nenga " Thaan vitai parkum planet aatchi anathuthuku negara velai seiyunu" , ipa intha yogam yevlo percentage velai seiyum ?

  • @shakthipriya1513
    @shakthipriya1513 Рік тому

    Guruji Viruchaga lagna sevvai in 10th house with guru parvai .. I am trying for Government job .. now I am in rahu disai .. Shall I get Government job?

  • @yuvarajapandian8972
    @yuvarajapandian8972 Рік тому

    Malai neram ayya enaku navamsha mesha lagnam navamsha chevvai mesha iruku ruchaka yogam velai seyuma

  • @sashikumar5402
    @sashikumar5402 Рік тому

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @sarathm3658
    @sarathm3658 Рік тому

    எனக்கு மகர லக்னம். லக்னத்தில் செவ்வாய், மேஷத்தில் சனி. தற்போது குரு தசை நடைபெறுகிறது. எனக்கு எவ்வாறு உள்ளது? கெமிக்கல் தொழில்

  • @kosan9362
    @kosan9362 Рік тому

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏

  • @prabud6928
    @prabud6928 Рік тому

    ஐயா கன்னியா லக்னத்திற்கு எட்டில் செவ்வாய் ஆட்சி ராகு சுக்கிரன் இணைவு குரு பார்வை உள்ளது யோகத்தை கொடுக்குமா ஐயா

  • @chandrasiva5777
    @chandrasiva5777 Рік тому

    🙏🙏🙏🌹🌹👍🤞❤

  • @samuelsathish2429
    @samuelsathish2429 Рік тому

    Hi sir வணக்கம் ஆட்டோ கார் டிரைவர் சனி கரகம் இல்லை செவ்வாய் karagama

  • @MohanKumar-jl3qw
    @MohanKumar-jl3qw Рік тому

    ஐயா ரிசபலக்ணம ஏழாம் இடத்தில் சுக்கிரன் செவ்வாய் புதன் எப்படி இருக்கும் ஐயா

  • @VigneshVicky-ky8mz
    @VigneshVicky-ky8mz Рік тому

    ராசிக்கு நான்காம் வீட்டில் சுக்கிரன் இருந்தால் திக்பலம் எத்தனை சதவீதம் வேலை செய்யும்? ஐயா பதில் தாருங்கள்🙏

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 Рік тому

    ஐயா வணக்கம் சிம்ம லக்னத்திற்கு செவ்வாய் 4 இல் ஆட்சி சனி மூன்றாம் பார்வையாக குரு சுக்கிரனுடன் சேர்ந்து பார்க்கிறார் இந்த அமைப்பு அந்த யோகம் பாதிக்குமா கூறுங்கள் ஐயா

  • @muthupandi4293
    @muthupandi4293 10 місяців тому

    ஐயா நான் சிம்ம லக்கினம், தனுசு ராசி... எனக்கு ராசிக்கு 10 ஆம் இடத்தில் கன்னி ராசியில் செவ்வாய் வர்கோத்தமம் அடைந்திருக்கிறார்.. மீன ராசியில் ஆட்சி பெற்ற குருவும், சனியும் பார்க்கின்றனர்.... எனக்கு எத்தனை சதவீதம் ருசக யோகம் வேலை செய்யும் ஐயா?... பதில் கூறுங்கள் pls....

  • @tamiltamil-je2ek
    @tamiltamil-je2ek Рік тому

    இந்த யோகம் பரிவர்த்தனை பெற்று ஆட்சி பெரும் செவ்வாக்கு பொருந்துமா ஐயா 🙏

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 Рік тому

    குருஜி... பரிவர்த்தனையில் செவ்வாய்...இது ஆட்சி யின் வேலை செய்யுமா குருஜி....

  • @advpkc9277
    @advpkc9277 Рік тому

    மகர ராசி.. செவ்வாய் மகரத்தில் உச்சம்....இது ருட்ச்சக யோகமா?