ரொம்ப நாளைக்கு அப்புறம் கேட்கும் வகையில் ஒரு நல்ல பாடல். இரைச்சலுக்கு மத்தியில் ஒரு இனிய பாடல். யுவனுக்கு நன்றி. வெங்கட் பிரபுவுக்கு நன்றி. கபிலனுக்கு நன்றி. பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜய்
Indian movie la oru song varum athum nalla irukum bro.. So romba ella urutta koodathu..😂 This is also nice ❤ Neega vijay padathula romba naal ku aparm nalla song varuthu nu sollalam.
Theatre la intha song super ah irunthuchi....😍Orumathiri feel ah irunthuchi...❤❤❤oru semmaiyana family song pa ithu....💘💘💘💘💘💘💘💘After releasing I am addicted to all songs of GOAT ... Thalapathy voice...💖💖💖💖💖💖💖💖 SANJAY ARMY 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ.. கருவறை மீண்டும் மணக்கிறதோ.. எட்டு வைத்து வானம் வருகிறதோ.. தித்திப்புயல் நெஞ்சில் மூழ்கிறதோ.. கண்ணே.. இனி ஒரு போதும் பிரிவே இல்லை! பிஞ்சே.. நீ ஒரு கோடி தாயின் பிள்ளை! ❤உறவெல்லாம் ஒன்றாக விழியெல்லாம் தேனாக இரவெல்லாம் தூளாக பறவைக்கூட்டில் விண்மீன் பூக்க… வாராத மாமணியாய் வந்தாயே உய்வாக மனசெல்லாம் ஒளி வீச உன் மீசை கூட மழலை பேச.. சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ.. கருவறை மீண்டும் மணக்கிறதோ.. எட்டு வைத்து வானம் வருகிறதோ.. தித்திப்புயல் நெஞ்சில் மூழ்கிறதோ.. மழை பொழிகிற இரண்டாம் நாளில் விழும் துளியில் மாசில்லை இது ஒரு வகை இரண்டாம் பிறவி வாழ்வில் இனிமேல் குறையில்லை.. யுத்தம் புரிகிற மண்ணில் மண்ணில் ரத்த பந்தம் போல் பலமில்லை.. வா எழுந்திடு.. வாள் சுழற்றிடு.. வான் கிழித்திடு.. பயமில்லை! கீச்சை மறந்துப்போன கிளியின் மௌனம் போல.. இதயம் தவித்த போது நீ இசையாய் உள்ளே வந்தாயே! உறவில்லாம் ஒன்றாக விழியெல்லாம் தேனாக இருளெல்லாம் தூளாக பறவைக்கூட்டில் விண்மீன் பூக்க… தோழி உனைப் பார்த்ததும் நேற்றின் முகம் யோசனை.. ரெட்டை ஜடை வாசனை.. நீதானா? நிஜம்தானா? வயதின் முதல் காதலா? வார்த்தை இல்லா வெய்யிலா? சாட்சி இல்லா சாரலா? நீ தானா? நிஜம் தானா? அடி ஏதும் அறியா என் நெஞ்சில் இறகாக விழுந்தாயே.. காலம் பருவம் கடந்தாலும் கலையாமல் நின்றாயே! போவோம் பல நாட்கள் பின்னே பின்னே.. வாழ்வோம் நாம் வளராத பிள்ளை போலே… முனங்கல் ….. சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ.. கருவறை மீண்டும் மணக்கிறதோ.. எட்டு வைத்து வானம் வருகிறதோ.. தித்திப்புயல் நெஞ்சில் மூழ்கிறதோ..
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு இனிமையான இசையுடன் அழகிய தமிழ் வரிகளில் தளபதி விஜய் அவர்களின் குரலில் கேட்பது மனதிற்கு இனிமையாக உள்ளது நன்றி யுவன் சங்கர் ராஜா அண்ணா. வரிகளில் உயிர் கொடுத்த பாடலாசிரியர் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🎉❤
தயவுசெய்து எனக்கு யாராவது உதவி பண்ணுங்க குடும்ப சூழ்நிலையால நிறைய கடன் ஆகிடுச்சு இப்ப என்னால நிம்மதியா இருக்க முடியல செத்து போயிடனும்னு தோனிகிட்டே இருக்கு அப்பா அம்மா பாப்பா இவங்களுக்கு கஷ்டம் தெரிய கூடாதுனு தா நானே முடிஞ்ச வரைக்கும் எல்லாம் பண்ணன் இப்போ என்னால முடியல இன்னும் 5 மாசத்துல குழந்த பொறந்துரும் அவங்கள எப்படி பாத்துக்க போறனும் தெரியல தயவுசெஞ்சு என்ன உங்க அண்ணனா தம்பியா நண்பனா நெனச்சு கொஞ்சம் உதவி பண்றிங்களா ப்ளீஷ்
தலைவா எல்லாம் அதே சூழ்நிலை ல தான் இருக்கோம்.... மனச தளர விடாதீங்க சூழ்நிலை யை எதிர்கொள்ளுங்கள் நல்லதே நடக்கும்..... The secret னு ஒரு புத்தகம் இருக்கு இதை படிச்சீங்கன்னா கண்டிப்பா உங்களுக்கான விடை இருக்கு youtube லே இருக்கு எதோ என்னால முடிஞ்சது @@Anandh-wj3xv
This song deserves at least 50M for its soothing melody, and for vijay alone, it deserves 100M. These days, only peppy songs are getting more views 😪. Even paal dabba pee dabba getting more views than this masterpiece. Don't know what's wrong with this song. Such a peace this song, among other chaotic music around us.
என்னை தொடும் தென்றல் உன்னை தொட வில்லையா என்னை சுடும் காதல் உன்னை சுட வில்லையா என்னில் விழும் மழை உன்னில் விழ வில்லையா என்னில் எழும் மின்னல் உன்னில் எழ வில்லையா கண்டிப்பாக கொடுப்பாரு
leo officially collection 630cr 🔥🔥 sallar officially collection 614cr😂🤣🤣 Source :- imdb, box office india and other trade figures Vijay is officially father of telgu chutney star prabAss 😂😂😂@@Leoisnothingfrontofsalaar813
Rombe down ah irunthen. Inthe neram paarthu inthe song home le vanthuchu. Yaaruku eppadiyo ennaku takkunu inthe song oru mathiri connect aachu. Happy birthday Thalapathy. Thanks ya Yuvan'eh. Neraiya tadave enne nee save pannikittu irukke down ah irukkum pothu.❤
என்னமோ ஒரு சந்தோஷம்....இந்த பாட்ட கேட்டதும்...ரொம்ப வருஷம் கழிச்சு தளபதி படத்துல...... அவர் குரலில்.... அருமையான.... அழகான... பாடல் நன்றி யுவன்..... படம் இந்தமாரி... இருந்தா.... சிறப்பாக இருக்கும்.....
Sneha opening door and Jeevan telling “Hi ma”, Gandhi introducing Jeevan to Sneha. Shocked Sneha broke into tears and comes Thalapathy voice Tararaaare Taaraareee ❤️❤️❤️ Thanks Venkat Prabhu and Yuvan ❤️
இரைச்சல்கள் நிறைந்த தற்போதைய பாடல்கள் மத்தியில் அழகிய மெல்லிசை யுவன் தளபதி கூட்டணியில் வந்திருப்பது சிறப்பு, அதிலும் ஒவ்வொரு சிறு இசைக்கருவிகளின் இசையும் துல்லியமாக கேட்பது வெகு சிறப்பு. யுவன் தனது இசைக்கூடத்தை புதுப்பித்திருப்பது தெரிகின்றது வாழ்த்துகள் யுவன். அக்காவுக்கு கொடுத்த வாக்கை பொய்ப்பிக்காமல் Ai உதவியோடு எந்த இயந்திரத்தின் தன்மையில்லாமல் அசலான பவதாரணி அவர்களின் குரலைப் பாட்டில் இணைத்திருப்பது யுவனின் வாக்கின் சத்தியத்தை நிறைவு செய்துள்ளது. படத்தில் சில நொடிக் காட்சிகளும் தளபதிக்கு சிறந்த பிறந்தநாள் பரிசு. தளபதிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். படக்குழுவினருக்கும் இனிய நல்வாழ்த்துகள்
What a Magical voice.... Thalapathy and bavadharani ...music vera level...இந்த பாடலை முதல்முறை கேட்டதும், உள்ளுக்குள் ஏதோ செய்கிறது.....thank you yuvan.....
His voice 😍, thinking back the fact that we still have 1 more film to watch him on screen felt like 💔… definitely will miss you more on screen ✨ Thalapathy ❤️
யுவனின் உண்மையான மாயஜாலம் இது தானோ கேட்டவுடன் ஏதோ செய்கிறது மனதில் ஒரு இனம் புரியாத மயஜாலதத்தை நிகழ்த்தி விட்டுத்தான் செல்லுமோ வாழ்த்துக்கள் யுவன் 💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐....
The voices of Thalapathy and Bhavatharini 😍😍 True #GOAT
🎉
STR fans hit like 😎🔥🔥🔥
Girl also anna😁🔥🙋♀️
Leaked In Telegram 😢
Ai Voice nu soldraangale unmaiya ... ? BHAVATHARINI voice ?
Raja Bhavatharini Voice 😘😘😘Miss u Ma'am 😔
🥰After vaseegara tamil film now vijay sneha combo in this film
Goat is nothing front of salaar 😂😂😂
@@Leoisnothingfrontofsalaar813 😂
@@Leoisnothingfrontofsalaar813yaaru saami ivan😅😂
@@Leoisnothingfrontofsalaar813what a dedication bro 🫡😹
Mazhai Pozhigira Irandaam Naalil ❤ Thalapathy Vijay Nna Voice 💥 Pure Bliss 💯❤️
Superrr
Thu
Don't Read My Name 😉
Thanks for 144 subscribe 🙏😅
Please upload Full Screen HD status video
இந்த படத்தில் இடம்பெற்ற 4 பாடல்களும் வேர வேர ரகம் வாழ்த்துகள் yuvan bro கேட்க கேட்க ரொம்ப பிடிக்குது
Thank You Guys For Extraordinary Support ❤ There Are Still Many Achievement To Be Broken let's go Nanba nd Nanbi ❤
Happy Birthday anna ❤❤
Happy birthday 🎂🎂
Happy birthday 🎉🎉
Happy Birthday Anna ❤
Happy Birthday Anna ❤️love u so much
HAPPY BIRTHDAY ANNA❤
Goat is nothing front of salaar 😂😂😂
@@Leoisnothingfrontofsalaar813salar😂😂
@@Leoisnothingfrontofsalaar813 Salaar loss movie 😂😂 noo Breakeven 😂
@@Leoisnothingfrontofsalaar813 daiiiii
@@Leoisnothingfrontofsalaar813poda prabhus ku🔥 nayee loosuku 🔥 nayee
ரொம்ப நாளைக்கு அப்புறம் கேட்கும் வகையில் ஒரு நல்ல பாடல். இரைச்சலுக்கு மத்தியில் ஒரு இனிய பாடல். யுவனுக்கு நன்றி. வெங்கட் பிரபுவுக்கு நன்றி. கபிலனுக்கு நன்றி. பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜய்
Goat is nothing front of salaar 🤣🤣😂
@@Leoisnothingfrontofsalaar813sari da moodittu poda 😂
@@Leoisnothingfrontofsalaar813haters cry more 😂😂😂
Thuuu
Indian movie la oru song varum athum nalla irukum bro.. So romba ella urutta koodathu..😂 This is also nice ❤
Neega vijay padathula romba naal ku aparm nalla song varuthu nu sollalam.
The best song in the GOAT album! Very underrated. Straight outta 90s
yes
also straight into the heart of 90s
Thalapathy ❤
😂
Anna ❤
❤
Don't Read My Name 😉
❤❤
Yuvan + vijay + bhavatharani = pure bliss 😊 ❤
Super singer priyanka voice dha AI la bhavatharani voice'ah convert panirkangalam. But no credits to Priyanka😌
மிக நுணுக்கமான வரிகளுடன் ஒரு அழகான பாடல் 🥰" யுவன் இசை அற்புதம் ..
தளபதி குரல் மிகவும் அழகாக இருந்தது ...
We need this kind of songs! You can hear this song after 20 years too.. we missed these kind of songs for past 10 years.. tq u1.
Thalapathy Song Vera Mari ❤️🔥
Dai adhu AI da
Hi vinoth seetha
Thanks for 145 subscribe ❤
@@devil26268 illa da ali ajith fan
Hii saptiyangla
மலரும் 90s யின் நினவுகளை இந்த பாடல் கொண்டு செல்கிறது 😊😊😊90s vijay Ana back❤🎉
cool
Ama bro school time nabagam varuthu
Surya jyothika song irava pagala song la oru part song mari iruku
ரொம்ப நாளைக்கு அப்புறம் தமிழ் சினிமாவில் ஒரு மெலோடி வைஃப்.Spl thanks to vijay Anna & Bhavatha Mam & Yuvan Sir
Leo la anbezhum aayudham song melody song thaane summa u1 fans ipdi sollathinga Ani fans ku vairu yeriuthu
Dai Indian 2 album la neelorpam kekalaya?😂
@@RowdyBaarbieanbenum ayutham is good song
But this song takes many of us to 90s and school college days
Good comed
Theatre la intha song super ah irunthuchi....😍Orumathiri feel ah irunthuchi...❤❤❤oru semmaiyana family song pa ithu....💘💘💘💘💘💘💘💘After releasing I am addicted to all songs of GOAT ... Thalapathy voice...💖💖💖💖💖💖💖💖 SANJAY ARMY 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Enna song da ithu .🎉
Yeppa kekka kekka semmaya irukke..
Thalapathy rocked ❤
Thalapathy fans assemble pls.🎉
சின்ன சின்ன கண்கள்
சிரிக்கிறதோ..
கருவறை மீண்டும்
மணக்கிறதோ..
எட்டு வைத்து வானம்
வருகிறதோ..
தித்திப்புயல் நெஞ்சில்
மூழ்கிறதோ..
கண்ணே.. இனி ஒரு போதும்
பிரிவே இல்லை!
பிஞ்சே.. நீ ஒரு கோடி
தாயின் பிள்ளை!
❤உறவெல்லாம் ஒன்றாக
விழியெல்லாம் தேனாக
இரவெல்லாம் தூளாக
பறவைக்கூட்டில் விண்மீன் பூக்க…
வாராத மாமணியாய்
வந்தாயே உய்வாக
மனசெல்லாம் ஒளி வீச
உன் மீசை கூட மழலை பேச..
சின்ன சின்ன கண்கள்
சிரிக்கிறதோ..
கருவறை மீண்டும்
மணக்கிறதோ..
எட்டு வைத்து வானம்
வருகிறதோ..
தித்திப்புயல் நெஞ்சில்
மூழ்கிறதோ..
மழை பொழிகிற இரண்டாம் நாளில்
விழும் துளியில் மாசில்லை
இது ஒரு வகை இரண்டாம் பிறவி
வாழ்வில் இனிமேல் குறையில்லை..
யுத்தம் புரிகிற மண்ணில் மண்ணில்
ரத்த பந்தம் போல் பலமில்லை..
வா எழுந்திடு.. வாள் சுழற்றிடு..
வான் கிழித்திடு.. பயமில்லை!
கீச்சை மறந்துப்போன
கிளியின் மௌனம் போல..
இதயம் தவித்த போது
நீ இசையாய் உள்ளே வந்தாயே!
உறவில்லாம் ஒன்றாக
விழியெல்லாம் தேனாக
இருளெல்லாம் தூளாக
பறவைக்கூட்டில் விண்மீன் பூக்க…
தோழி உனைப் பார்த்ததும்
நேற்றின் முகம் யோசனை..
ரெட்டை ஜடை வாசனை..
நீதானா? நிஜம்தானா?
வயதின் முதல் காதலா?
வார்த்தை இல்லா வெய்யிலா?
சாட்சி இல்லா சாரலா?
நீ தானா? நிஜம் தானா?
அடி ஏதும் அறியா என் நெஞ்சில்
இறகாக விழுந்தாயே..
காலம் பருவம் கடந்தாலும்
கலையாமல் நின்றாயே!
போவோம் பல நாட்கள்
பின்னே பின்னே..
வாழ்வோம் நாம்
வளராத பிள்ளை போலே…
முனங்கல் …..
சின்ன சின்ன கண்கள்
சிரிக்கிறதோ..
கருவறை மீண்டும்
மணக்கிறதோ..
எட்டு வைத்து வானம்
வருகிறதோ..
தித்திப்புயல் நெஞ்சில்
மூழ்கிறதோ..
Wow super thank you ❤
❤❤❤
Exlent 👏
Supre
❤❤❤
Vintage Yuvan ❤ + Bhavatharini voice 🔥🔥= Nostalgic Moment
Thanks for 145 subscribe 🙏
Pee mari iruku
@@Flower61240 Unga ajith maari
🤞❤
@@Flower61240 poda poolu
GOAT release ku apram Yar yarlam Inga vanthenga 😢😢😢
வயதின் முதல் காதலா 😍😍😍
That "rararaa" in thalapathy voice is justtttt😩❣️
Thanks for 145 subscribe 🙏
Adiye 😊
Vijay better than ajith mama
Correct ❤
He did that in kaththi b.g.m too...
Thalapathy voice wow mesmerizing....
Goat is nothing front of salaar 🤣🤣🤣
Akka kandipa nxt ep naliku upload pannidunga
@@Leoisnothingfrontofsalaar813Yaru da neee mutta koothiii....😂😂😂😂 Cry moreeeee...😂😂😂🤣
Yarru da nee komali 😅 otha Vijay than da gethu❤❤ naan dhanush fan but Vijay than mass💥🥵🔥@@Leoisnothingfrontofsalaar813
@@Leoisnothingfrontofsalaar813muttal innam relese aggatha padatha relese aana padathoda compare pannitu irukka😂😂
பவதாரணி.... தங்கத்தை இழந்துவிட்டோம்.... இந்த பாடல் மூலம் நம்முடன் வாழ்கிறாள் 😢
Yes
This song will touch 100million after the movie release wait and watch
Hmmm now 15 Million just 85😢
The movie was released still didn't reach 100 Million 😅 but it has eligible for 100 Million 😊
@@cricketwithhasan8626 the song is worth more than 100 million likes
True 💯
True❤❤
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு இனிமையான இசையுடன் அழகிய தமிழ் வரிகளில் தளபதி விஜய் அவர்களின் குரலில் கேட்பது மனதிற்கு இனிமையாக உள்ளது நன்றி யுவன் சங்கர் ராஜா அண்ணா. வரிகளில் உயிர் கொடுத்த பாடலாசிரியர் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🎉❤
Nice ❤
Right
💯💪💯
same reaction
Nice song and cute vijay voice
Yetho vintage song keta Mari feel aiguthu. Ithu Nala iraku,,☺️ tnx to u1
It's like irava pagala song from poovellam kettupar that is also U1 only
@@venkatanarayanana8558 athu mattum ila bro, telugu movie Arya 2 la irunthu kooda, baby he loves you song ah suttutanga😅
நீண்ட வருடங்களுக்கு பிறகு இசையால் கற்பழிக்கப்படாத வார்த்தைகள் நிரம்பி வழிகிறது இந்த பாடலில் நன்றி யுவன்
ajith suk
❤️❤️❤️
Thank you Yuvan, this song is full of words that have not been raped by Music after Many years.
உண்மையாகவே. நீண்ட நாட்களுக்குப் பிறகு இசையால் கற்பழிப்பு செய்யப்படாத வார்த்தைகள் ❤
@@mithrashruthichannel485 பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களிலும் பாடல்கள் அனைத்தும் இனிமையான தமிழ்ச்சொற்களில் தான் இருக்கும்
Padam pathaprm neraya relate pana mudiyudhu this song. Wo nice. This song should be celebrated 😊
Azhagana voice +arumayanah varigal+nallah music.. Manathukku ithamana padal... Thanks yuvan sir...
அழகான ரிதம். யுவன், யுவன்தான். கதைக்கு மட்டுமே இசையமைக்கிறான்.
❤
தயவுசெய்து எனக்கு யாராவது உதவி பண்ணுங்க குடும்ப சூழ்நிலையால நிறைய கடன் ஆகிடுச்சு இப்ப என்னால நிம்மதியா இருக்க முடியல செத்து போயிடனும்னு தோனிகிட்டே இருக்கு அப்பா அம்மா பாப்பா இவங்களுக்கு கஷ்டம் தெரிய கூடாதுனு தா நானே முடிஞ்ச வரைக்கும் எல்லாம் பண்ணன் இப்போ என்னால முடியல இன்னும் 5 மாசத்துல குழந்த பொறந்துரும் அவங்கள எப்படி பாத்துக்க போறனும் தெரியல தயவுசெஞ்சு என்ன உங்க அண்ணனா தம்பியா நண்பனா நெனச்சு கொஞ்சம் உதவி பண்றிங்களா ப்ளீஷ்
தலைவா எல்லாம் அதே சூழ்நிலை ல தான் இருக்கோம்.... மனச தளர விடாதீங்க சூழ்நிலை யை எதிர்கொள்ளுங்கள் நல்லதே நடக்கும்..... The secret னு ஒரு புத்தகம் இருக்கு இதை படிச்சீங்கன்னா கண்டிப்பா உங்களுக்கான விடை இருக்கு youtube லே இருக்கு எதோ என்னால முடிஞ்சது @@Anandh-wj3xv
எத்த வித புதுமை, ஆசாசரியங்கள் அற்ற ஒரு ரிதம். இப்போதைய் இளையராஜா இசை பொல் உள்ளது.
விஜய் இல்லை என்றால் இப்பாடல் 😴😴??
❤
வின்டேஜ் யுவன்சங்கர் ராஜா இசையை மீண்டும் கேட்பது போல இருக்கிறது. 90 களை நோக்கி நினைவுகள் பயணப்படுகிறது...
❤❤❤❤❤ palaya yuvan ila only one u1 ❤❤❤❤
ama pa ama ❤❤❤❤
Cool
@@gengatharandineshwaran8909 ama avuru apudiya than irukaru nambathan ani song haa kettu kettu ellam music kum atha mari irukanunu nanaikiragaa
😂 yov idhu vintage yuvan pota palaya patu than ya
This song deserves at least 50M for its soothing melody, and for vijay alone, it deserves 100M.
These days, only peppy songs are getting more views 😪. Even paal dabba pee dabba getting more views than this masterpiece.
Don't know what's wrong with this song. Such a peace this song, among other chaotic music around us.
இந்த பாடலை கேட்கும் பொழுது சட்டென்று மயில் போல பொண்ணு ஒன்னு பவதாரணி பழைய பாடல் ஞாபகம் வருகிறது அருமையான குரல் Miss u பவதாரணி வாய்ஸ்😢😢
Thanks for 145 subscribe 🙏
Intha paatu bhavatharani paadala avanga voice la AI la create pannaga
@@asarmohamed8850 yes aana same avanga paaduna mayil pola Song maariyea iruku
@@asarmohamed8850 yes aana same avanga paaduna mayil pola Song maariyea iruku
@@asarmohamed8850 avanga paadi irundhalum ipdi dhan irundhurukum
Excellent..... இந்த மாதிரி பாடல்கள் தொடர்ந்து நீங்கள் கொடுத்து கொண்டே இருக்க வேண்டும் யுவன்
என்னை தொடும் தென்றல் உன்னை தொட வில்லையா
என்னை சுடும் காதல் உன்னை சுட வில்லையா
என்னில் விழும் மழை உன்னில் விழ வில்லையா
என்னில் எழும் மின்னல் உன்னில் எழ வில்லையா
கண்டிப்பாக கொடுப்பாரு
Intha maathri 90s U1 songa than ethirpaakrom...super
Goat is nothing front of salaar 😂🤣🤣
Thankyou for all your supports
@@Leoisnothingfrontofsalaar813vanthutanda sandakozhi 😂
@@Leoisnothingfrontofsalaar813apooloo 🏥🏥🏥 emergency one the way 🤣😂
@@Balakrisnanchinniah-xu7fc 4:00
Enna voice yaa thalaivaroda voice uh ... 🥺😙🛐👀💓
Omg....wat a soulful composition...U1 vera level...Vijay and Bhavathaarini ultimate
Pure Bliss ❤️✨
Goat is nothing front of salaar 🤣🤣🤣
leo officially collection 630cr 🔥🔥 sallar officially collection 614cr😂🤣🤣
Source :- imdb, box office india and other trade figures
Vijay is officially father of telgu chutney star prabAss 😂😂😂@@Leoisnothingfrontofsalaar813
Salaar is nothing in front of Salaar
@@Leoisnothingfrontofsalaar813 Kalki 2898 AD is nothing in front of GOAT.
😂💯🥰🤡@@HulkMan02
Rombe down ah irunthen. Inthe neram paarthu inthe song home le vanthuchu. Yaaruku eppadiyo ennaku takkunu inthe song oru mathiri connect aachu. Happy birthday Thalapathy. Thanks ya Yuvan'eh. Neraiya tadave enne nee save pannikittu irukke down ah irukkum pothu.❤
4:06 Melting 🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶
அருமை அருமை பவதாரிணி விஜய் குரலில்.... Very young and unique voice's... கேட்க கேட்க இனிமை truly amazing யுவன் ji
நீண்ட நாட்களுக்குப் பிறகு காதை செவிடாக்கும் இசையை மறந்து இனிமையாக உணர வைத்த பாடல் ❤ வாழ்த்துக்கள் யுவன் சங்கர் ராஜா
Yes bro
Correct brother
😢
💯
Seriously tamil la romba naal kaluchi oru nalla melody song ... Amazing
😂
😂😂😂
😂
Nalla ombura man ne
@@vigneshp6978 ali ajith ah
After watching in theatre song ❤
இதுதான் யுவன் பாட்டு...❤🔥😍
Yes 👍
இனிமையான பாடல் வரிகள் என்றும் நின்று பேசும் தளபதி கூரல்.....90s❤ felling
என்னமோ ஒரு சந்தோஷம்....இந்த பாட்ட கேட்டதும்...ரொம்ப வருஷம் கழிச்சு தளபதி படத்துல...... அவர் குரலில்.... அருமையான.... அழகான... பாடல் நன்றி யுவன்..... படம் இந்தமாரி... இருந்தா.... சிறப்பாக இருக்கும்.....
Semma voice... Bhavatharini...thalapathy...pleasant voices....wonderful lyrics❤
Yuvan Bliss ❤ Thalapathy Voice 😻
Special Mention Bhavatharini 🌟
Don't Read My Name 😉
@@Cric_Aayush_1Adangotha 😂😂😂😂😂 ethe veliya than suthururiyaa ne
A beautiful melody after a long time in Tamil movies... Thanks yuvan... கதறவுடுற பாடல்களுக்கு இடையில் a soul touching melody...
KADHARAVIDURA PAADALGAL INNUM SIRAPPAGA IRUNTHATHU
இசை பிரியர்களுக்கு அருமையான அன்பளிப்பு. அருமை அருமை அருமை. Wow wow wow மெய் மறந்து கேட்கும் பாடல்களில் இது முதன்மையானது.
Infinnity/10 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
இனிமையான இசையில் மெல்லிய குரல்களில் அழகான தமிழ் வரிகளில் ஓர் இனிமையான் தேன் போன்ற பாடல்
ரொம்ப நாள் கழித்து இந்த மாதிரி பாடலை கேட்கிறேன்.. பள்ளி கல்லூரி கால பாடலை நினைவுபடுத்துகிறது
👍💐💐💐❤️
🥰After vaseegara tamil film now vijay sneha combo in this film
Konja years ku munnadi arr,harris,yuvan nu vera level la irundhadhu childhood days. Happy to see u1 now.
Thankyou for all your supports, thankyou.
Thankyou for all your supports
விஜய் பாடிய பாடல்களில்
சிறந்த பாடல் இதுவாகத்தான் இருக்கும் இனிமேல்
I felt the same.
Athu than pa all time greatest ❤️💞
@@RjYT2K24❤❤😅
S correct
Vijay sir voice kettutu irukanum pola iruku intha song la... 🎉🎉🎉 Super
அமைதியான யு1 இசை அருமையான தளபதி மற்றும் பவதாரிணி குரல்........❤❤❤❤❤
Ultimate Lyrics and Vijay anna voice ❤🎉 HBD Vijay Anna
Ina nerathuku oun channel la so gays nu arambichirupiya
@@mokeshkannan53😂😂
@@UNGALNANBAN--thala neeya
Guru bro neegala 😊
@@UNGALNANBAN--song super pro sema thalapathy my favorite song ❤
சிறப்பு பவதாரிணி குரலை கேட்கும் போது கண்ணில் நீர் துளி.யுவன் சங்கருக்கு வாழ்த்துகள்
Sneha opening door and Jeevan telling “Hi ma”, Gandhi introducing Jeevan to Sneha. Shocked Sneha broke into tears and comes Thalapathy voice Tararaaare Taaraareee ❤️❤️❤️ Thanks Venkat Prabhu and Yuvan ❤️
Happy birthday thalapathy Vijay❤🎂💐
இனி இந்த voice திரும்ப கேக்க முடியாது மிஸ் you underated singer பவா தாரணி
Goat is nothing front of salaar 🤣🤣😂
@@Leoisnothingfrontofsalaar813dei 🤫salaaaaaaa
@@Leoisnothingfrontofsalaar813unga amma koothi nothing front of my sunni😂
Possible.. Caz ithuvey AI vachu than panirkanga
@@Leoisnothingfrontofsalaar813inda potta porikki vera summa comedy panni kitu 😂
இந்த பாடல் மனசுக்குள்ள என்னமோ பண்ணுது. விஜய் சார் வாய்ஸ் அற்புதம்! நன்றி! வாழ்த்துக்கள்.
5🎉
Yes
Bhavatharani madam voice❤
Intha songku addicted...vijay voice ketathum goosebumps....
Thalapathy Vijay ❤️🔥big fan 🖤🖤 from Bangladesh
❤❤❤❤❤
Supr brother 🎉🎉🎉🎉❤❤❤
Nice
❤
அருமையான பாடல் வரிகள்... தளபதியின் குரலில் அருமையாக உள்ளது...
Thanks for 145 subscribe 🙏
Ippa theriutha u1 Yararunu💕😊
இனிமையான பாடல் வரிகள் தளபதி🔥+ பவதாரினியின் குரல் மணங்களில் வாழ்கிறார்
Singer priyanka thaan padirukanga. Avanga voice ah AI tholil nudbam moolama bavatharani voice pola change pannirukanga
சொல்ல வார்த்தைகள் இல்லை... மனதில் நிற்கிறது இந்த பாட்டு... விஜய் ❤ பவதாரிணி ❤ யுவன் ஷங்கர் ராஜா ❤❤❤
தளபதி குரலில் பல குத்து பாட்டுகள் கேட்டுவிட்டு இது போன்ற மென்மையான பாடலை கேட்கும் போது.. நெஞ்சம் உண்மையிலே உருகி போகிறது ❤❤❤❤
உருகி போனல் ரசம் வச்சி குடி
@@MohanKrishna-n2p ali ajith fan ah
@@MohanKrishna-n2p gomma paala kuthi😂😂
@@MohanKrishna-n2p அவரோட feelings ah ஒரு நல்ல தமிழ் வார்த்தையில express பண்றதுல என்ன Boomer ah கண்டுட??
Great job Singer Priyanka on this song! I could only hear your voice in this song. This is our family’s favorite right now.
இரைச்சல்கள் நிறைந்த தற்போதைய பாடல்கள் மத்தியில் அழகிய மெல்லிசை யுவன் தளபதி கூட்டணியில் வந்திருப்பது சிறப்பு, அதிலும் ஒவ்வொரு சிறு இசைக்கருவிகளின் இசையும் துல்லியமாக கேட்பது வெகு சிறப்பு. யுவன் தனது இசைக்கூடத்தை புதுப்பித்திருப்பது தெரிகின்றது வாழ்த்துகள் யுவன். அக்காவுக்கு கொடுத்த வாக்கை பொய்ப்பிக்காமல் Ai உதவியோடு எந்த இயந்திரத்தின் தன்மையில்லாமல் அசலான பவதாரணி அவர்களின் குரலைப் பாட்டில் இணைத்திருப்பது யுவனின் வாக்கின் சத்தியத்தை நிறைவு செய்துள்ளது. படத்தில் சில நொடிக் காட்சிகளும் தளபதிக்கு சிறந்த பிறந்தநாள் பரிசு. தளபதிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். படக்குழுவினருக்கும் இனிய நல்வாழ்த்துகள்
❤
I like this song and Vijay sir
cool
தாத்தா வராரு😂
வந்து ஒரே தள்ளா தள்ளிட்டாரு 😀😀
இளமையான விஜய் அண்ணனின் குரல், என்றும் இனிமையான பவாதரிணி குரல், யுவனின் இசை. மிக அற்புதம். ❤❤😊😊❤❤
What a Magical voice.... Thalapathy and bavadharani ...music vera level...இந்த பாடலை முதல்முறை கேட்டதும், உள்ளுக்குள் ஏதோ செய்கிறது.....thank you yuvan.....
I liked this song as compared to the rest of the songs in this movie. 💯❤It's a throwback to the Vintage Yuvan
I think whistle podu and matta are way better😊
@@ramaiyank3581 I don't think so
Yes, it's my fav
பாடகி பவதாரணி இறந்தும் வாழ்கின்றன இனிமையான இசை குரலில் ஆழ்ந்த இரங்கல் இசை ஞானி கூடும்பத்தினருக்கு
Bhavatharani mam voice 🥺+Thalapathy's mesmerizing voice +u1 music=pure bliss🥰
உண்மையாக நீண்ட நாள் கழித்து ஒரு நல்ல பாடல் முதல் தடவை கேட்டவுடன் உடல் சிலிர்த்து போனேன் அருமை தளபதி பவதாரிணி யுவன் 🎉🎉
Tq
Ama
3:53 vijay+yuvan❤😊
Excellent combo 👍🏻
Thalapathy and Bhavatharani vocal 🎉
பவதாரணி குரலில் இனிமையான பாடல். யுவனின் இசை அருமை ❤❤❤❤
Goat is nothing front of salaar 😂😂😂
முதல் முறை கேட்டவுடன் அடிமையாகி விட்டேன் இந்த பாடலுக்கு ❤
Super song lines very nice ❤❤❤❤
Mee too.
His voice 😍, thinking back the fact that we still have 1 more film to watch him on screen felt like 💔… definitely will miss you more on screen ✨ Thalapathy ❤️
A Simple 90s Style Melody from Yuvan ❤️🔥 Thalapathy Vijay and Bhavatharini vocals elevates the song.. ❣️
Rompa kaalathukku aparam Vintage Melody Ketta feelings❤Bavatharani mam Voice💯😢❤
பவதாரிணி இப்பாடல் வரிகளைக் கேட்கும் போது தெரிந்தது நீங்கள் இறக்கவில்லை என்று மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர் பாடகியாக நீங்கள் வாழ்கிறீர்கள் ❤❤❤❤
This song 💕💕💕.. Slowly slowly addicted..
இப்படி ஒரு அமைதியான இசையில் அழகான பாடலை கேட்டு ரொம்ப நாள் ஆச்சு🫶
நீண்ட வருடங்களுக்கு பிறகு வரிகளுக்கு முக்கியம் கொடுத்தப் பாடல் 🎼🎧....❤
யுவனின் உண்மையான மாயஜாலம் இது தானோ
கேட்டவுடன் ஏதோ செய்கிறது
மனதில் ஒரு
இனம் புரியாத மயஜாலதத்தை நிகழ்த்தி விட்டுத்தான் செல்லுமோ
வாழ்த்துக்கள் யுவன்
💐💐💐💐💐💐💐💐💐
💐💐💐💐💐💐💐💐💐
💐💐💐💐💐💐💐💐💐....
True true true ❤
😂😂😂
@@sakthi2807orama odra dai 😂😂😂
2:37 @@sakthi2807
Urutu
சிறந்த மெலோடியஸ் . இந்த காலகட்டத்தில் நெஞ்சை உருக்கும் மெலொடி பாடல்.பவதாரணியின் குரல் மிகவும் இனிமை we miss you.
இந்தப் பாடலைக் கேட்கும்போது ஒரு நல்ல உணர்வைத் தருகிறது. மிகவும் அருமையான பாடல்..🎶💖
Thendral varum valiyai song mixing
என்ன ஓரு இனிமையான குரல் பவாதாரிணி க்கு, ஆழ்ந்த இரங்கல் மா, 😭😭😭
Adhu AI voice na😂😊
@@boopalm1759என்ன இருந்தாலும் இது அவங்களோட குரல் தானே, அவங்க குரல் இப்படி தான் இருந்துச்சு.
@@boopalm1759 AI தான் ப்ரோ but பவதாரிணி குரல் எப்பவும் கேட்க இனிமையா இருக்கும் 👍
U1 ❤️ Thalapathy (Dream Combo)
😍❤️❤️🔥
💯💟
Yuvan ajith❤❤❤
😂🎉😢😮😅😊❤
இந்த பாட்டு என்னமோ பண்ணுது பா.❤❤❤❤❤❤❤
இந்த மாதிரி மெலடி song 90s எங்களுக்கு மறுபடியும் திருப்பி கொடுத்தற்கு ரொம்ப நன்றி ❤
Athey tune pota apadi thaan irukum...
😂@@Senthur_Velan24
@@Senthur_Velan24katharathe venna 😂
பல நாட்களுக்குப் பிறகு விஜய்யின் குரலில் ஒரு அருமையான மெலோடி பாடல்
Goat is nothing front of salaar 🤣🤣🤣
Yara ne ela comment layum katharitu irka😂@@Leoisnothingfrontofsalaar813
@@Leoisnothingfrontofsalaar813orama poda thayoli 😂😂
@@Leoisnothingfrontofsalaar813 ali ajith
@@Leoisnothingfrontofsalaar813 salaar is nothing in front of my pool 😂😂😂😂😂😂😂😂🖕🏿
Bhavatharani voice was pure bliss 🥺❤️
Goat is nothing front of salaar 🤣🤣🤣
@@Leoisnothingfrontofsalaar813 then why you barking here 🐶🐶
@@_NishanthRThey are Paid bots, leave them alone. Let them do whatever they want.
Wonderful song 🥰🥰🥰 repeat mode 💝