"நான் அவள பாக்க வர மாட்டேன், இந்த அத்தைய பாக்க அவ வரலல.. வேதனையின் உச்சத்தில் கதறிய உறவினர்..!!

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2025

КОМЕНТАРІ • 48

  • @ramamoorthy7079
    @ramamoorthy7079 2 дні тому +55

    Rompa manasu valikkuthu😭

  • @SulochanaJayaprakash
    @SulochanaJayaprakash День тому +12

    கடவுளே இந்த குழந்தைய வளர்க்க எவ்வளவு கஷ்டபட்டுருப்பாங்க.நானும் இந்த மாதிரிதான் என் தம்பி பொண்ணு மேல பாசமா இருப்பேன். இவங்க அழறத பாக்கறப்போ எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்பவே பயமாயிருக்கு😭😭😭😭

  • @janakarthikk9408
    @janakarthikk9408 22 години тому +2

    இந்தப் பொண்ணு பேசுறது மனசுக்கு அவ்வளவு கஷ்டமா இருக்கு ஒரு பொண்ணோட மனசுல எவ்வளவு வலி இருக்கும் ஏன்டா அழுக வைக்கிறீங்க பாவம் வந்து பாப்பா

  • @nagalakshmignanasekaran5568
    @nagalakshmignanasekaran5568 День тому +28

    அய்யோ பாவம். ரொம்ப மன உளைச்சல் இருக்காங்க..😭😭😭😭😭😭😭😭😭😭

  • @alaguramar9806
    @alaguramar9806 2 дні тому +61

    பச்சை குழந்தைகளை ரெம்ப கவனமாக பாருங்கள் 😭😭😭😭

  • @Yazhu41
    @Yazhu41 2 дні тому +34

    2024 பல குழந்தைகளை கொண்டு போயிடுச்சு. 2025வது அப்படி இருக்க கூடாதுனு நான் கடவுள் கிட்ட வேண்டுதல் வைச்சேன். கடவுள் ஏன் தான் இப்படி பண்றான் 😢 மனசு தாங்கல.

  • @GovindhaRaj-vv4me
    @GovindhaRaj-vv4me 2 дні тому +9

    எங்கள் தங்கபுள்ளையே நீங்க தெய்வமாகிட்டிங்க

  • @Angeline-uy3st
    @Angeline-uy3st 2 дні тому +5

    Romba kashtama irukku evlo vali vedhanayoda iruppanga 🥺😔

  • @reega7644
    @reega7644 2 дні тому +31

    Kadvul nu oruthan illave illa intha ulagathula thappu pannavan ellam uyiroda irukan ethume ariyatha intha maari kuzhainthanagaluku ethuku ivlo kastam varanum

  • @sadhanasounderrajan2512
    @sadhanasounderrajan2512 День тому +3

    Veetla careful ah pathupom...ipo schoola nenacha than bayam iruku...pethu nyt lam thungama valatha ipdi aniyam pannitanga

  • @darathysugumaran3971
    @darathysugumaran3971 2 дні тому +8

    Rombaaaaa manasu valikudhuuuupa....

  • @thansikastudio5129
    @thansikastudio5129 2 дні тому +5

    Manasuku romba kastama eruku😢😢😢

  • @Rabiya-ty6mg
    @Rabiya-ty6mg 2 дні тому +3

    யா அல்லாஹ்

  • @kimtae1995-z5o
    @kimtae1995-z5o День тому +4

    Evlo news vandhalum... En ivlo carelessa irukanga pillaga vishayathula

  • @ajayyesm4083
    @ajayyesm4083 2 дні тому +17

    Manavulachala irukku pavam

  • @jayanthi30jaya18
    @jayanthi30jaya18 День тому +3

    கஷ்டமா iruku pullayola kashtapatu valakarthu இந்த ulagathula kashtam

  • @suryasivaprakash
    @suryasivaprakash 2 дні тому +3

    Kettathu pndravuga nalla irukaga Ana Intha Mari pinju kozhatha yenna pavam pannuchi yanakum baby death agiduchi 5 yrs kaprm concive Ana private hospital la poi kamichi 9 month la baby delivery Dr sariyana treatment pannama ya baby ya sagadichi ya Kaila kuduthagaa ya azhagana ponna yezhathutu thavikiraa😭😭😭

  • @NavomiNavomi-w4q
    @NavomiNavomi-w4q День тому

    கொடுமையின் உச்சம் 😭😭😭😭😭

  • @giramathu_venkat
    @giramathu_venkat 2 дні тому +22

    மன உளைச்சல் இருக்காங்க... கூட இருந்து பாதுகோங்க

  • @AlagumuthuEswarans-np5nr
    @AlagumuthuEswarans-np5nr День тому +2

    ஏன் ப்பா ஸ் கூல் ஓனர் 🙏எவ்ளோ வோ காசு பணம் பிஸ் ன்ணு வாங்குறிங்க ஒரு சாதாரண ஒரு தொட்டி யநல்லா படியா 🥲ஒரு சிமிண்டு போட்டு நாலும் மூடி இருக்கலாமே 🥲என்ன யா ம்காசு பணம் வசதி ஆடம்பரம் நீ நல்லா இரு🙏சரிஉணக்குகாசு வேணும் அப்போ வாங்குனகாசுக்கு உனக்கு உண்மை யா இருக்கதெரியணும் 🥲நானும் ஸ் கூலில்தான் வேலை பார்தே ன் 🥲குழந்தை கலுக்கு ம் டீச்சர் களுக்கும் சரி யா ன பாது காப்பு இல்ல ன்ணு வேலை யவிட்டு நின்ன வன் நான் கேட்டால் விதி சாமிகுத்தம் பாவம் புண்ணியம் கர்மா ன்ணு ஒரு மூட நம்பிக்கை யவைத்து கிட்டு தப்பித்து விடுறிங்க 🥲நீ வேணும் னா ஸ் க்கூல் க்கு முதளா லியா இருக்கலாம் 🥲இந்த மாதிரி படிக்கும் குழந்தை கள் உங்க ஸ்க் கூலில் படிக்க வராங்க லே 🥲இவங்க தான் உனக்கு சாமிஎல்லாம் 🙏முதலில் என்ன செய்ய னும் உங்க பள்ளி யில் சிறு பழுது பார்க்கும் வேலை இருந்தா 🙏தயவு செஞ்சி 🙏பாருங்க எந்த ஒரு ஸ் கூலி ல் யா ர் வேலை பார்த்தாலும் சரி உடனே சொல்லு ங்க 🙏🥲

  • @PavithraPavi-b7r
    @PavithraPavi-b7r День тому

    😢😢😢😢mansu kastma iruku pakkrthuku

  • @sunithasuresh769
    @sunithasuresh769 День тому +1

    அய்யோ அம்மா வேதனை யின் உச்சம் ஒரு அம்மாவ பாக்க முடியல

  • @Rajesh-hk6ez
    @Rajesh-hk6ez 2 дні тому +8

    Yesappa 😢 Jesus

  • @deepapandiyan-bv7xd
    @deepapandiyan-bv7xd День тому

    Only poor people will suffer 😞

  • @nothingispermanent545
    @nothingispermanent545 День тому +1

    🥺🥺😭😭

  • @pravinsengottaiyan9244
    @pravinsengottaiyan9244 День тому

    Lost a child due to careless of school owner, management staff and teachers.

  • @thansikastudio5129
    @thansikastudio5129 2 дні тому +1

    Kulanthaigala batharama pathukonga parten ha eruthalum relationship ha erunthalum

  • @prakashrao5026
    @prakashrao5026 2 дні тому +3

    😢😢😢

  • @poornimaMuruganantham
    @poornimaMuruganantham 2 дні тому +3

    😭😭😭😭

  • @sunithasuresh769
    @sunithasuresh769 День тому

    😢😢😢😢😢😢😢

  • @meenakshivijayasundaram6809
    @meenakshivijayasundaram6809 2 дні тому +2

    Kodumayammmmmma

  • @katchaikatti
    @katchaikatti День тому

    😭😭

  • @SadeshKumar-w7o
    @SadeshKumar-w7o День тому

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @RamyaGowthaman-j3j
    @RamyaGowthaman-j3j День тому +1

    Panam sambathippatharku school alla

  • @girijadeenadayalan7113
    @girijadeenadayalan7113 2 дні тому +1

    😭😭😭😭😭😭😭

  • @மனிதம்காப்போம்-ஞ6ந

    Kodumai

    • @Sai-ml9jm
      @Sai-ml9jm День тому

      😭😭😭😭😭

  • @MallikaMallika-et7pc
    @MallikaMallika-et7pc 2 дні тому +3

    Paavam

  • @RajaRajaMohamed-v6z
    @RajaRajaMohamed-v6z 2 дні тому +1

    😢😢😢😢😢😢

  • @MariMuthu-dz7xy
    @MariMuthu-dz7xy 2 дні тому +1

    🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹😭😭😭😭

  • @babuthava556
    @babuthava556 День тому +1

    Dmk waste

  • @RSR-es2ls
    @RSR-es2ls День тому

    கொடுமை

  • @SenthilKumar-bq5wo
    @SenthilKumar-bq5wo 2 дні тому +1

    Amma Amma Amma.........

  • @SALOMITHANDAPANI
    @SALOMITHANDAPANI 2 дні тому +1

    😭😭😭😭

  • @mathiishu3785
    @mathiishu3785 День тому

    😢

  • @prabhasri9749
    @prabhasri9749 День тому

    😭😭😭😭😭

  • @ramyasindhu6877
    @ramyasindhu6877 День тому

    😭😭😭