Це відео не доступне.
Перепрошуємо.

How To Steering A Car Learn to drive: Car control skills in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2023
  • Join this channel to get access to perks:
    / @amdriving
    full class video link 1 • How to shift gears qui...
    link 2 • How To Car Front view ...
    Welcome to #AMDriving class Driving school
    car tip and tricks
    good Driving Coaching
    LLR
    இந்த சேனல் மூலியமா தெளிவான டிரைவிங் நீங்க புரிஞ்சிக்கலாம்
    நீங்கள் CAR ஓட்ட பயிற்சி எடுக்க வேண்டும்
    என்று ஆர்வம் உள்ளவரா?
    License இருந்தும் கார் ஓட்ட முடியவில்லை?
    வயதாகிவிட்டது, இனி கார் ஓட்ட முடியாது
    என்ற கவலையா?
    கார் ஓட்டும் போது பயம், சிக்னல், Traffic
    போன்ற இடங்களில் பதற்ற படுகிறீர்களா?
    வாகனத்தை மேடான இடங்கள் மற்றும்
    பின்னோக்சி இயக்க முடியவில்லையா?
    இனி உங்களுக்கு அந்த கவலை வேண்டாம்
    நாங்கள் உங்கள் #AMDrivingUA-camChennal மூலியமா
    உங்கள் வாகனத்திலேயே மிகச் சிறந்த முறையில் மோட்டார் வாகன (திருத்தம்) சட்டம் 2019 இன் அடிப்படையில்
    இதற்கு நீங்கள் செய்ய
    வேண்டியதெல்லாம் எங்களுக்கு
    ஒரு ஹலோ சொல்லுங்கள்
    உங்கள் வாகனத்தை நேர்த்தியாக செலுத்துவதற்கு கற்றுத் தருகிறேன்.

КОМЕНТАРІ • 173

  • @amuthakandhasamy2177
    @amuthakandhasamy2177 11 місяців тому +26

    Thambi ku confident vandhirucchu 👍good.

  • @VinoRed3607
    @VinoRed3607 2 місяці тому +8

    Superaa driving sollii tharingha sir......👏🔥

  • @ramachandran3380
    @ramachandran3380 3 місяці тому +3

    Anna romba teliva nalla pormya soli tarenga enga oorla ipdilam soli taravanga yarum ila .. Ungla mari nalla soli thandha nalarkum!

    • @amdriving
      @amdriving  3 місяці тому

      Kavala padathinga na atharkana muyarchi adukuren.thank u so much keep support all friends 🙏👍

  • @Sumathi-yy7ol
    @Sumathi-yy7ol 7 місяців тому +76

    அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் யூடூப் காக இப்படி சொல்லி தருங்கிலா இல்ல எல்லாருக்கும் இப்படி சொல்லி தருவிங்கலா. நான் கார் கற்றுக்கொடுப்பவராக மாற ஆசைபடுகிறேன். அதற்காக டிரைவிங் பள்ளி சென்றேன். உங்கல போல யாரும் சொல்லி தரல. டிரைவிங் பள்ளியில் வேலையும் செய்திருக்கிறேன் லைசன்ஸ் வாங்கி கொடுக்குற அளவு பேசிக் சொல்லி கொடுத்தார். அதில் ஒரு பயனும் இல்லை. ஆனால் உங்களை போன்ற ஒரு சிலர் வீடியோ பார்த்து கற்றுக் கொண்டேன் நன்றி.

    • @amdriving
      @amdriving  7 місяців тому +100

      நீங்கள் கேட்பதில் ஒன்றும் தவறில்லை ஏனெனில் பெரும்பால டிரைவிங் ஸ்கூலில் பயிற்சி கொடுப்பது ஆர்டிஓ டெஸ்ட் காண பயிற்சி மட்டும்தான் குறிக்கோளாக இருக்கும் என்னோட பயிற்சி அவர் என் முன்னால் வண்டி ஓட்ட வேண்டும் அப்போதுதான் எனக்கு மனதிருப்தி உண்டாகும் இது போல் இந்த ஊரில் என்னோட மாணவர்கள் டிரைவராக வேலை செய்வது மற்றும் ஓனராக இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது நான் கற்றுக் கொள்ளும் போது அடியும் உதையும் வாங்கி தான் கற்றுக் கொண்டேன் அப்போவே முடிவு செய்தேன் கற்றுக் கொடுக்கும் போது பயம் உண்டாவது எதற்கு என்று தெரிந்து கொண்டேன் இந்த மாதிரி பயிற்சி அளிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது நன்றி🙏👍

    • @mohammed20143
      @mohammed20143 7 місяців тому +5

      Super sir.u r the best trainer.u r student is very lucky.all the best for 10 k .

    • @alagumani8305
      @alagumani8305 7 місяців тому +1

      ​@@amdrivingexcellent 👍👌🎉 sir.

    • @mohanrajs5626
      @mohanrajs5626 6 місяців тому

      It is his style of training,I'm one of his student

    • @vijaymohan8859
      @vijaymohan8859 6 місяців тому +2

      Super naan pona driving school la eruma saani yaah moonchiyela appun mathiri oru sedumoonchi vandhan highway and long 2 way idhula mattum than otta vittan licence vangidan but naan driving pannum podhu neraya mistake and correction naana than sari pannunan

  • @mosesarulrajan2228
    @mosesarulrajan2228 9 днів тому

    Dear brother, your videos all are excellent...you are teaching the driving is very very passionate and patient!!!! No one is teaching like this..I have seen many driving trainers...but you are excellent..

    • @amdriving
      @amdriving  8 днів тому

      Thank you so much bro.keep support share my videos u r friends 🙏👍❤️

  • @skmani865
    @skmani865 5 місяців тому +4

    சூப்பர் coaching சார்...❤❤❤❤❤

    • @amdriving
      @amdriving  5 місяців тому

      Thank you so much keep support ❤️🙏

  • @karthickshri5494
    @karthickshri5494 3 місяці тому +1

    Steering Ctrl எனக்கு மிக பெரிய confusion அண்ணா.....after watching this video konjam clear a eruku.....TKS anna....am ur new subscriber 🎉unga videos elam engla mari beginners ku rumbo useful a eruku...pl ethe mari neriya videos upload panunga

    • @amdriving
      @amdriving  3 місяці тому

      Welcome bro.kandipa innum neriya video poduren.wait.neriya share pannuga unga friends ku my videos 👍🙏🙏

  • @ManiKandan-nm5fz
    @ManiKandan-nm5fz Місяць тому +1

    Great information!
    Anna, please idha clarify panunga. Windshield wiper operation methods, light dim and bright buttons including fog lamp switches. How to use these which are in the left and right sides of the steering wheel? I'm a beginner who drives Estilo since a month. Thank You so much!

  • @crimegamer1455
    @crimegamer1455 8 місяців тому +6

    Super Bro....Nalla understand achi😇

    • @amdriving
      @amdriving  8 місяців тому

      Thank you so much keep watching all videos 🙏❤️

  • @mosesarulrajan2228
    @mosesarulrajan2228 9 днів тому

    You should start a driving class in Chennai...people are waiting for patient trainers...I also had bad experience in trainers...but you are great brother..gos will give more patience for u

    • @amdriving
      @amdriving  8 днів тому

      Thank you so much.thank for your wishes 🙏

  • @ajayagarwal9024
    @ajayagarwal9024 Місяць тому +7

    Na driving school pona andha anna thitikitey irukanaga inikundha 1 st day pogavey interst illa pesmaa vitravaa fees vera katitan

    • @amdriving
      @amdriving  Місяць тому +1

      No bro katrukollukal basic therium.apram my videos parunga purium.nenga ground la otti pallagunga.🙏👍

    • @ajayagarwal9024
      @ajayagarwal9024 Місяць тому

      @@amdriving bayanagraam kathikittey irukkaru unga teachimg nalla iruku ,pogavey pudikla avaru katuandhula bayandhu na vandiya keela vitutan

    • @UlfathAysha
      @UlfathAysha Місяць тому

      Athigama driving videos parunga ungalukey oru thairiyam varum.ungaluku confident varum thittunalum paravala palaguratha vidathinga summa onnum solli tharalaila amount waste aagirum so videos neraiya parthu understand pannitu seiyum bothu driving easya varum

  • @mrs.lathasanjeevkumar8884
    @mrs.lathasanjeevkumar8884 6 місяців тому +1

    அருமையா சொல்லித் தரிங்க👌👏

    • @amdriving
      @amdriving  6 місяців тому +1

      உங்கள் ஆதரவுக்கு மிகவும் நன்றி சார்🙏❤️

  • @PrakaS452
    @PrakaS452 Місяць тому

    ☺Super Anna Nalla theliva solli tharringa🙏

    • @amdriving
      @amdriving  Місяць тому

      Thank you so much keep support all friends 🙏👍

  • @vijayragupathi549
    @vijayragupathi549 5 місяців тому

    உண்மையில் நீங்க ரொம்ப சூப்பர் ❤❤❤

    • @amdriving
      @amdriving  5 місяців тому

      மிக மிக நன்றி சார் 🙏❤️

  • @premaprema355
    @premaprema355 4 місяці тому +1

    U are good driving. Teacher... amazing. And. Thank god

    • @amdriving
      @amdriving  4 місяці тому

      Thank you so much keep support all 🙏❤️

  • @Sasti-wy4nh
    @Sasti-wy4nh 2 місяці тому +3

    Super sir u r great

  • @EBENEZER-pj9xh
    @EBENEZER-pj9xh 10 місяців тому +3

    Sir u r teaching is Good🎉

  • @mohamedmashood
    @mohamedmashood 3 місяці тому +1

    Assalamalaikum sir I am from Sri Lanka .

    • @amdriving
      @amdriving  3 місяці тому +2

      Walaikum assalam ya rahmatullahi barakatuh welcome to A M Driving UA-cam channel sir 👍

  • @dsnramesh8065
    @dsnramesh8065 3 місяці тому +1

    Sir,iam ur new subscriber,just oru vedeo paathu subscribe seidhen,ok sir enaku oru doubt sollunga please, driving school la driving with licence vaangalama ,vanga koodadha, only drive mattum kathukittu private aa licence vaanganumaa, please clear my doubt

    • @amdriving
      @amdriving  3 місяці тому

      Vandi kathukola llr iruntha pothum.driving engu vendum nalum kathukalam sir.thank for subscribe.share my videos sir🙏👍

  • @sakthidasannlibrary
    @sakthidasannlibrary 11 місяців тому +4

    Thanks for learning bro 🎉

  • @balavignesh6296
    @balavignesh6296 2 місяці тому

    Main road il wright la ஏறி ஒட்டுகின்றேன் அதை எப்படி மாற்றிக்கொள்வது

  • @venkatesanlakshminarayanan4420
    @venkatesanlakshminarayanan4420 4 місяці тому +1

    கார் கற்று கொள்ள ஏற்ற வண்டி எது?
    இப்போது நான் மாருதி வேகனர் செகண்ட் ஹேண்டில் வாங்கி உள்ளேன்.

    • @amdriving
      @amdriving  4 місяці тому +1

      Good choice sir கத்துக்கும் போது பெட்ரோல் கார் சிறந்தது 🙏👍❤️

  • @Selva-yn3zf
    @Selva-yn3zf 2 місяці тому +1

    Is it a double clutch car sir

  • @Sasti-wy4nh
    @Sasti-wy4nh 2 місяці тому +1

    Super❤❤❤❤❤

    • @amdriving
      @amdriving  2 місяці тому

      Thank you so much 👍

  • @kaviyarasan254
    @kaviyarasan254 11 місяців тому +3

    I am learn to drive on coming monday 😄😄😃😃

    • @amdriving
      @amdriving  11 місяців тому

      All the best be safe drive 👍

    • @Dharmapkd
      @Dharmapkd 11 місяців тому

      Nanum driving school poran bro monday

    • @Dharmapkd
      @Dharmapkd 11 місяців тому

      Driving school join panna Enna document la venum sollunga bro

    • @amdriving
      @amdriving  11 місяців тому

      Aadhar card school certificate blood group certificate passport size photo 4

    • @amdriving
      @amdriving  11 місяців тому

      All the best be safe drive 👍

  • @Venu-99
    @Venu-99 5 місяців тому

    Nice video. Please show driver's view in all video anna..

    • @amdriving
      @amdriving  5 місяців тому

      Okay sure sir 👍

  • @padmanathanpad2602
    @padmanathanpad2602 7 місяців тому

    Super thalaiva ❤

    • @amdriving
      @amdriving  7 місяців тому

      Thank you so much 🙏

  • @selvachellaiah3682
    @selvachellaiah3682 2 місяці тому +2

    நீங்கள் எந்த ஊர் சார்...?

    • @amdriving
      @amdriving  2 місяці тому +2

      Thiruvanannnamalai Arani sir 🙏

    • @mmanju5505
      @mmanju5505 21 день тому

      Hello sir chennai la driving class iruka

  • @MrThilalangadi
    @MrThilalangadi 6 місяців тому +1

    Nice video sir, i've already had license 10 yrs ago, but didnt had opportunity to buy car, recently bought 2nd hand base model car, also had couple of 3-4 times class, and driving with help of neighbor, but unfortunately he was shifted house, im driving but not had practiced reverse, parking etc., Should i try alone or have any driver near me to practice?

    • @amdriving
      @amdriving  6 місяців тому

      Which place u r.i am tvmalai arni.near in u come my Driving school.

  • @sreedar-a5685
    @sreedar-a5685 4 місяці тому +1

    supper sir

    • @amdriving
      @amdriving  4 місяці тому

      Thank you so much keep support all 🙏❤️

  • @ManojKumar-gd5mg
    @ManojKumar-gd5mg 29 днів тому

    Sir super 👌👌

  • @kc7166
    @kc7166 3 місяці тому

    Nice brother .

    • @amdriving
      @amdriving  3 місяці тому

      Thank you so much 🙏

  • @asmiyafarin795
    @asmiyafarin795 2 місяці тому

    Steering la konja problem varudhu sir... steering ah straight ah Handle pannaalum..car track thandi left and right pogudhu sir
    Epd solve panradhu sollunga sir

    • @amdriving
      @amdriving  2 місяці тому

      Road oda balance mara kuda steering balance marum.so nenga long focus pannuga slowa ootunga 👍🙏

  • @ArunMathsMaster
    @ArunMathsMaster 3 місяці тому

    Useful information...

    • @amdriving
      @amdriving  3 місяці тому +1

      Thank you so much keep support all friends 👍🙏

  • @HappyBlockGame-zt2cb
    @HappyBlockGame-zt2cb 2 місяці тому

    Super
    😮❤

  • @user-xu5su4pr8c
    @user-xu5su4pr8c 5 місяців тому

    Good! Modous operandi Teaching! Nice Bro! Keep it up!

    • @amdriving
      @amdriving  5 місяців тому

      Thank you so much sir 🙏

  • @ItsMe155v3
    @ItsMe155v3 28 днів тому

    Bro driving class join panna enna document eduthutu varanum driving licence eduka ethana days agum bro and driving class arnila enga bro iruku

    • @amdriving
      @amdriving  27 днів тому +1

      Description la my no iruku call pannuga 👍🙏

  • @HappyBlockGame-zt2cb
    @HappyBlockGame-zt2cb 2 місяці тому

    Super

    • @amdriving
      @amdriving  2 місяці тому

      Thank you so much keep support

  • @ManiKandan-fm2gw
    @ManiKandan-fm2gw 11 місяців тому +2

    Super sir

    • @amdriving
      @amdriving  11 місяців тому

      Thank you keep watching 🙏❤️

  • @samsonmano5797
    @samsonmano5797 5 місяців тому

    Sir super

    • @amdriving
      @amdriving  5 місяців тому

      Thank you so much keep support all friends 🙏❤️

  • @basakaranrathan8228
    @basakaranrathan8228 2 місяці тому

    Verynice

    • @amdriving
      @amdriving  2 місяці тому

      Thank you so much keep support all friends 🙏❤️

  • @_THIRD_EYE
    @_THIRD_EYE 6 місяців тому

    Cycle and 2 wheeler theriyama 4 wheeler learn panna mudiyuma

    • @amdriving
      @amdriving  6 місяців тому

      கொஞ்சம் கஷ்டம் தான்🙏

  • @Sureshkumar-36
    @Sureshkumar-36 6 місяців тому

    Super sir🎉🎉🎉

    • @amdriving
      @amdriving  6 місяців тому

      Thank you so much 🙏

  • @shajitharafeeq5020
    @shajitharafeeq5020 3 місяці тому

    Car ஓட்டும் போது அலம்பி அலம்பி போது எப்படி rectify பண்றது Sir

    • @amdriving
      @amdriving  3 місяці тому

      மெதுவா ஓட்டுங்க நல்லா கவனிங்க🙏

  • @sundaresanc8104
    @sundaresanc8104 6 місяців тому +2

    Love u naa

  • @arshadahamed988
    @arshadahamed988 Місяць тому

    Bro i have twowheeler license then how apply for car llr

    • @amdriving
      @amdriving  Місяць тому +1

      Driving school la kelunga any doubt what's me

  • @sheikmsc
    @sheikmsc 5 місяців тому

    Sir neenga ceat belt podala....🙋

    • @amdriving
      @amdriving  5 місяців тому

      Yes sir நான் கேமராவை பிடிச்சிட்டு இருக்கேன் அதனால சீட் பெல்ட் போட முடியல 😔🙏

  • @user-cl2gc8yv2s
    @user-cl2gc8yv2s 7 місяців тому

    Sri super ❤❤

    • @amdriving
      @amdriving  7 місяців тому

      Thank you so much 🙏❤️

    • @amdriving
      @amdriving  7 місяців тому

      Thank you 🙏

  • @dbabu7535
    @dbabu7535 3 місяці тому

    Tambaram guduvanchery chengalpattu

    • @amdriving
      @amdriving  3 місяці тому

      Thiruvannamalai Arani sir

  • @ilakkiyailakkiya2431
    @ilakkiyailakkiya2431 Місяць тому

    Nenga endha oor sir?

    • @amdriving
      @amdriving  Місяць тому

      Thiruvanannnamalai Arani sir 🙏👍

  • @kalyanams9168
    @kalyanams9168 3 місяці тому +1

    போகும் ரோட்டை காண்பிக்கவும்

    • @amdriving
      @amdriving  3 місяці тому

      இந்த வீடியோவை பாருங்க லிங்க் ua-cam.com/video/ZL_QksI0p4s/v-deo.html

  • @musicandcrafts1803
    @musicandcrafts1803 6 місяців тому

    Sir other branches near coimbatore

    • @amdriving
      @amdriving  6 місяців тому

      No sir உங்கள் ஆதரவு இருந்தால் சீக்கிரம் ஓபன் பண்ணலாம் 🙏👍❤️

  • @brendonkathar595
    @brendonkathar595 27 днів тому

    Unga location enga sir iruku

    • @amdriving
      @amdriving  26 днів тому

      Thiruvanannnamalai Arani sir 🙏

  • @user-de4mz4mb5v
    @user-de4mz4mb5v 3 місяці тому

    sir neenga entha oor

    • @amdriving
      @amdriving  3 місяці тому

      Thiruvannamalai Arani 🙏

  • @vinoththamaraiselvan1130
    @vinoththamaraiselvan1130 4 місяці тому

    Sir, please teach us . How to drive tata ace ?

    • @amdriving
      @amdriving  4 місяці тому

      Okay sure sir 👍

  • @M.Y.Rithvi-sz1sp
    @M.Y.Rithvi-sz1sp Місяць тому

    Scooter ku video irukkana

    • @amdriving
      @amdriving  Місяць тому

      No coming soon try panren🙏👍

  • @karthikaajay6973
    @karthikaajay6973 5 місяців тому

    Which place sir?

    • @amdriving
      @amdriving  5 місяців тому

      Thirvannamalai Arani sir 🙏

  • @JayarajRaj-uk1uk
    @JayarajRaj-uk1uk 5 місяців тому

    Sir unga driving school address sollunga

    • @amdriving
      @amdriving  5 місяців тому

      G M Muneer Driving school ARANI sir 🙏❤️

  • @dbabu7535
    @dbabu7535 3 місяці тому

    Garuda driving guduvanchery

  • @ShuailAbdul
    @ShuailAbdul 2 місяці тому

    Sir your relegion what sir

  • @MurugesanMurugesan-tm8df
    @MurugesanMurugesan-tm8df 5 місяців тому

    Entha oor nanba

  • @mohamedthoufik3108
    @mohamedthoufik3108 5 місяців тому

    location? enga anna

    • @amdriving
      @amdriving  5 місяців тому

      Thirvannamalai Arani sir

  • @dilliraju
    @dilliraju 5 місяців тому

    Address enga sir iam in chennai

    • @amdriving
      @amdriving  5 місяців тому

      Arani sir 🙏

    • @dilliraju
      @dilliraju 5 місяців тому

      Sir chennai la ethavathu best driving school solunga sir

  • @anuparyan3235
    @anuparyan3235 11 місяців тому

    Change camera angel sir

  • @umeshumesh-ts1qu
    @umeshumesh-ts1qu 9 місяців тому +1

    Car ootuvatu ese illa

  • @aarthymanoj6805
    @aarthymanoj6805 3 місяці тому

    Unga face tha cover aaguthu

    • @amdriving
      @amdriving  3 місяці тому

      Athu starting time.channel subscribe pannuga.new video paruga all driving lessons iruku🙏👍

  • @KumaresanMnr
    @KumaresanMnr 6 місяців тому

    Bro ithu entha idam bro

    • @amdriving
      @amdriving  6 місяців тому

      G M Muneer Driving school Thiruvannamalai Arani sir 🙏❤️

  • @Crescentview
    @Crescentview 11 місяців тому

    👌

  • @nalini.2023
    @nalini.2023 21 день тому

    No learning

  • @natarajannagendiran8892
    @natarajannagendiran8892 2 місяці тому

  • @cutz.scene.
    @cutz.scene. 4 місяці тому

    Driver thambi acatsukki groupa sernthavaroo 😮

  • @vinocreations3290
    @vinocreations3290 7 місяців тому

    அண்ணே எந்த ஊரு அண்ணே ❤ இந்த ஓட்டுநர் பயிற்சி பள்ளி இருக்க இடம்

    • @amdriving
      @amdriving  7 місяців тому +2

      G M Muneer Driving school Thiruvannamalai Arani sir 🙏❤️

    • @vinocreations3290
      @vinocreations3290 7 місяців тому

      @@amdriving 🙏🙏🙏

  • @user-ws9ve8cm6w
    @user-ws9ve8cm6w 2 місяці тому

    Bro arni ya

  • @dhanasekaranperumalsamy2261
    @dhanasekaranperumalsamy2261 6 місяців тому

    I A

    • @amdriving
      @amdriving  6 місяців тому

      Thank you so much 🙏

  • @Robin16899
    @Robin16899 3 місяці тому

    Location bro??

    • @amdriving
      @amdriving  3 місяці тому

      Tiruvannamalai Arani sir 🙏

  • @Sasti-wy4nh
    @Sasti-wy4nh 2 місяці тому

    Super❤❤❤❤❤

  • @Sasti-wy4nh
    @Sasti-wy4nh 2 місяці тому

    Super

  • @dharanidharani7248
    @dharanidharani7248 Місяць тому

    Super sir