குண்டலினி யோகா உண்மையா? | Kundalini | God Vishnu | Chuk-Mool | Aliens | Researcher Vijay : PART 4 |

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • குண்டலினி யோகா இருப்பது உண்மையா? | பிரம்மீடுக்குள் விஷ்ணு : ஏலியனை நம்பலாமா? | Researcher Vijay : PART 4 | KALAM | EPISODE 160 |
    #karthickmaayakumar #vijay #pyramid
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

КОМЕНТАРІ • 267

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  2 роки тому +25

    Please support us via ❤ Super Thanks...
    Instagram ID is : Karthick_MaayaKumar
    MaayaM Mystery : shorturl.at/dgmJ4

    • @தமிழன்-த5ற
      @தமிழன்-த5ற 2 роки тому +7

      தயவு செய்து இவரை அதிகம் பேட்டி எடுங்கள்

    • @pradeepakalaichelvan9144
      @pradeepakalaichelvan9144 2 роки тому +2

      Interesting….

    • @Sugneswari
      @Sugneswari 2 роки тому +2

      Evarai menmelum petti edungal... Ulaga alavil evvalavo mudichugal avizhum... 💖💝💖

    • @AshokKumar-sp5qb
      @AshokKumar-sp5qb 2 роки тому +2

      வணக்கம் சகோ இவர் எழுதிய புத்தகம் இருந்தால் சொல்லுங்கள் அல்லது இவர் பரிந்துரை செய்யும் புத்தகம் கேளுங்கள் சகோ இவரை எப்படி தொடர்புகொள்ளுவது

    • @sganeshan1284
      @sganeshan1284 Рік тому +1

      இந்த ஆராய்ச்சி எதற்கு ஐயா? எவ்வளவு ஏழைகள் வாழ வழியின்றி வாடுகின்றார்கள் - அவர்களுக்கு ஏதாவது செய்வதை விடுத்து இதை பற்றி பேசி ஏன் காலத்தை வீணடிக்க வேண்டும்?

  • @vijiadmkvijiadmk3521
    @vijiadmkvijiadmk3521 Рік тому +47

    உண்மைதான் எனக்கு இப்பொழுது நாற்பத்தி ஐந்து வயது ஆகிறது 20 வருடங்களுக்கு முன்பு இதையெல்லாம் நான் சுத்தமாக நம்ப மாட்டேன் இம்மாதிரியான பயிற்சிகளுக்கும் நான் சென்றதில்லை ஆனால் நான் ஒரு சிவபக்தை எனக்கு யோகா செய்யவும் தவம் செய்யவும் தெரியாது ஆனால் நான் வணங்கும் ஈஸ்வரனுக்கு அமைதி என்பது மிகவும் பிடிக்கும் மௌனம் என்பது பிடிக்கும் ஆகையால் நான் பூஜை முடித்து விட்டு சில நிமிடங்கள் அமைதியாக இருந்து இருக்கிறேன் சில நாட்கள் கழித்து அந்த அமைதி எனக்கு மிகவும் பிடித்திருந்தது அமைதிக்காக சில நிமிடங்களை செலவழித்த நான் பின்பு அமைதி மௌனம் இவை இரண்டிற்கும் பல மணி நேரம் செலவழித்தேன் அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது அது எனக்கு ஒரு விதமான நிம்மதியை தந்தது இப்போதெல்லாம் அப்படி இருக்கும் சில நேரங்களில் நான் அந்தரத்தில் இருப்பது போலவும் வானில் பறப்பதை போலவும் உணர்கின்றேன் இது சத்தியம் இப்பொழுது என் மனதில் எழும் கேள்விகளுக்கு என் மனமே பதில் சொல்லிவிடும் என் மனம் எது செய்ய வேண்டாம் என்று கூறுகிறது அதை மீறி நான் செய்தால் அதனால் பல துன்பங்களை அனுபவித்து இருக்கிறேன் மற்றவர்களுக்காக நான் கேட்கும் போது இதே நிலைதான் ஆகையால் நான் அறிந்து கொண்டது என்னவென்றால் கடவுளின் மொழி மௌனம் மௌன மொழியால் கடவுளை எளிதாக அடைந்து விடலாம் இது உண்மை ஒவ்வொருவரும் நமக்கு மேல் ஒரு சக்தி இருப்பதை உணரலாம் நமக்கிடையே எந்த ஒரு இடைத்தரகர்களும் போலியான குருக்கள் தேவை இல்லை இதுவே நிதர்சனம் நம் தாகத்திற்கு நாம் தான் தண்ணீர் அருந்த வேண்டும்

    • @dhanalaksmi1839
      @dhanalaksmi1839 11 місяців тому

      அருமை

    • @Maari-f1y
      @Maari-f1y 9 місяців тому +2

      Super ma I'm 29 year's old na ithukana valithaan thedikittu irunthen

  • @sugumarsugumar8783
    @sugumarsugumar8783 2 роки тому +43

    வணக்கம் கார்த்திக் இந்த நிகழ்ச்சி மிகவும் அருமை இந்த நிகழ்ச்சி மூலமாக இன்னமும் நிறைய வீடியோக்களை எதிர்பார்க்கிறோம் நன்றி 🙏

  • @saravanansaravananc7196
    @saravanansaravananc7196 2 роки тому +13

    We need more vidoes about this topics...👍

  • @camilusfernando17
    @camilusfernando17 2 роки тому +8

    மிகவும் அருமை வாழ்த்துகள்

  • @palanivell6679
    @palanivell6679 Рік тому +5

    ஆய்வாளர் விஜய் அவர்களே அவரிடம் செல்லாமல் அவர் மடத்துக்கு செல்லாமல் அவர் மீது தவறான கருத்தை சொல்லாதீர்கள்.. இது மிக வன்மையாக கண்டிக்கத்தக்கது..

  • @karshrithar815
    @karshrithar815 5 місяців тому +1

    Real speech, madness of unutilized human resources

  • @p.j.sarathysarathy2875
    @p.j.sarathysarathy2875 Рік тому +21

    குண்டலினி யோகம் என்பது அனுபவப் பூர்வமான உண்மை

    • @kalvitheadalgal7223
      @kalvitheadalgal7223 Рік тому +1

      Unga experience solunga bro

    • @invisibledon4060
      @invisibledon4060 Рік тому +3

      @@kalvitheadalgal7223 bro kundalini yoga va ellaralum panni jeika mudiyathu ..it take some time sila pethuku one year la antha level reach avang...sila peru 10year la reach avanga....sila pethuku 50years kuda agalam .....athu oru amaithiye kudukum...kovam varathu...intha ulagathula neenga nenachathu nadakum....nalla predict panna mudiyum....enaku andha predicting power iruku....
      Nalaiku ena nadakum nu ungaluku munkutiye theriyum....oru humans nallavana kettavananu pathaudaney kandupiducharalam.....oru intreview poi ukatha avan enna question kepanu ungaluku theriyum...suppose adhukana bathil therilanalum...avanuku indha bathila sonna namala selct paniruvan nu namaku thondrum....
      Ghost padam patha payabduvingala...ana intha yoga pani master panita bayapadamatinga....ithu ellam brahmai nu manasu sollum....inum nerya iruku

    • @Goodie477
      @Goodie477 Рік тому +1

      @@invisibledon4060 I experienced it as soon as I focused my mind in one place for 3 months nd visited a Eeshwaran temple. Later, whenever I listen to shiva thandav nd music of shiva with high level vibe, in padmasana, I'll get my chill vibes from lower spine to my head. This is how I rise my kundalini

    • @jayashan1586
      @jayashan1586 Рік тому

      ​@@invisibledon4060apdiya...ippo enaku enge arikithunu sollu paapom

    • @invisibledon4060
      @invisibledon4060 Рік тому

      @@jayashan1586 va nerla vada solren😀

  • @balamithra4901
    @balamithra4901 2 роки тому +8

    SUPER TOPIC🔥

  • @360jaga
    @360jaga 2 роки тому +5

    வாழ்த்துக்கள் அண்ணா 🙏🏻🙏🏻♥️♥️

  • @leeleonardo6152
    @leeleonardo6152 2 роки тому +3

    Thalaiva ithu mathiri neraiya video podunga

  • @aneeshayogasarala8657
    @aneeshayogasarala8657 2 роки тому +5

    Very interesting topic 👍🏻

  • @maheshs1403
    @maheshs1403 2 роки тому +8

    Very interesting bro👌👍😊

  • @josenagasucse
    @josenagasucse 2 роки тому +4

    Valuable information 👍

  • @prakashpillai9972
    @prakashpillai9972 2 роки тому +2

    Thanks for maayam studios

  • @suryadhamothiran
    @suryadhamothiran Рік тому +4

    Neengal Solladha sila visayangalum innum innum maraikkapaduginrana,
    Adhai Araindhaal Adharkana Thadayamum Adhai Maraikka Some People Working For Background

  • @murugavelm5037
    @murugavelm5037 11 місяців тому +1

    குருவே சரணம்

  • @Ali_Creation
    @Ali_Creation Рік тому +3

    Nice topic Karthikc...

  • @rajkumarselvan1326
    @rajkumarselvan1326 2 роки тому +3

    தமிழ் சிந்தனையாளர் பேரவை - சிற்றம்பலம் - சில்லம்பலம்

  • @jmano1533
    @jmano1533 Рік тому +11

    Thiru"maal" is morphed to Mool. Chak could have taken the origin as Emperor, divine or godly as in chakaravarthy.

  • @santhosh-h
    @santhosh-h 2 роки тому +4

    வணக்கம். 👍

  • @vanikr4690
    @vanikr4690 Рік тому +3

    Ivar madhiri dhan healer Bhaskar iyya vum sila visayam solvar

  • @Mythili-g9j
    @Mythili-g9j 10 місяців тому +1

    சிவன் ஒரு ஏலியன் என் று கூறுகின்றனர். இது போன்ற. கருத்துக்கு. நீங்கள். என்ன. கூறுகிறீர்கள்........

  • @gomathiramachandran6284
    @gomathiramachandran6284 10 місяців тому +2

    It's true sir

  • @TT-xg7qd
    @TT-xg7qd 2 роки тому +2

    Namma munnergala dha namba kaduvula vannagaram

  • @Soul_Of_Soul83
    @Soul_Of_Soul83 10 днів тому

    பதஞ்சலி, திருமூலர், சுவாமி விவேகானந்தர் கூறியதெல்லாம் யாரும் கேட்டதில்லையா?

  • @v.n.shehar6418
    @v.n.shehar6418 5 місяців тому +1

    ஐயா வணக்கம் நாம் நிறைய தெரிந்து கொள்ள வேண்டியது இருக்கிறது குண்டலினி எல்லா பள்ளிக்கூடங்களில் சொல்லிக் கொடுத்தால் வருங்கால சன்னதிகள் அருமையாக வளருவார்கள் சண்டை சச்சரவுகள் கண்டிப்பாக இருக்கவே இருக்காது பொறாமை போட்டி பிரச்சனை அப்படி ஒன்று இருக்கவே இருக்காது நன்றி வணக்கம்

    • @YuvikaFamilySalon2022
      @YuvikaFamilySalon2022 3 місяці тому

      It's true. But first of all நம்ம therinjuikanum. Apo dha நம்ம generation பிள்ளைங்க தெரிய வர்றப்ப நம்ம explain panna முடியும்.
      குண்டலினி சக்தி experience யாராலும் நினைக்கவே முடியாத அளவுக்கு ஒரு feel. Adu வார்தையாள சொல்ல முடியாது. குருவே சரணம்.

  • @rajar6422
    @rajar6422 Рік тому +1

    Hi tiruvanamalai detail please

  • @udhayakumar7701
    @udhayakumar7701 2 роки тому +4

    English subtitles potunga bro

  • @rahulrajiv3709
    @rahulrajiv3709 Рік тому +2

    Need more on it bro

  • @Soda.Bottle
    @Soda.Bottle Рік тому

    Unga old video la hair illa ippo eppadi vanthudhu enna treatment eduthinga bro

  • @mrkingg1072
    @mrkingg1072 Рік тому +2

    anna next alquran and sains paati konjom podege,,1000 warasem pedi wante alquran sains patti awela ereke,nigge konjom walekena nala irkim,

  • @saravanans2108
    @saravanans2108 2 роки тому +2

    ஏலியன் பற்றிய கருத்துக்கள் அருமை அல்ல வெறுமை

  • @rajakumare3315
    @rajakumare3315 2 роки тому +3

    All is true....yeah putin has said

  • @shanthipalani797
    @shanthipalani797 2 роки тому +2

    Talk about reptilian alone next

  • @mdcookingchannel725
    @mdcookingchannel725 Рік тому +1

    🙏🏻😌

  • @Newbusinessopportunities1984
    @Newbusinessopportunities1984 Рік тому +3

    சக்மோல் அல்ல சக்ரா மால்

  • @starvicky3603
    @starvicky3603 2 роки тому +2

    👍🙌👌

  • @creativethoughts1435
    @creativethoughts1435 2 роки тому +3

    Example John Kennedy and Abraham Lincoln death

  • @chennaiadvice3278
    @chennaiadvice3278 Рік тому +2

    You speak to not visnu truely name was veetinan ..

  • @madhanc5407
    @madhanc5407 2 роки тому +2

    👍👍👍👍❤️❤️❤️

  • @chandrakumar9411
    @chandrakumar9411 Рік тому +1

    💐💐💐

  • @VinothKumar-jr1oy
    @VinothKumar-jr1oy 2 роки тому +3

    Ivara enga irunthu kondu vanthinga🙄.....

  • @RajKumar-fp4vw
    @RajKumar-fp4vw 8 місяців тому +1

    என்ன சொல்றிங்க dna இல்லையா

  • @sasitharanletchumanan4364
    @sasitharanletchumanan4364 Рік тому +1

    Ailens. Funny talking. 😅😅🤣🤣😇

  • @kannant3523
    @kannant3523 Рік тому +1

    SU

  • @dreamdecors9385
    @dreamdecors9385 Рік тому +2

    என்ன என்ன சொல்றான் பாருங்க கம்பி கட்ற கதையெல்லாம்.

    • @siddhaamirthananda1298
      @siddhaamirthananda1298 Рік тому +1

      உன் அறிவுக்கு எட்டாத சேதி. தள்ளி நில் அறிவிலியே!

  • @kumaravel3882
    @kumaravel3882 5 місяців тому +2

    ஒவ்வொருவரும் மதத்தில் கூறப்பட்ட கருத்துக்களை பின்பற்றினாலே எல்லாம் நன்மையாகவே நடக்கும். மதத்தில் உள்ளவற்றை பாடமாக வெளியிட்டாலே வாழ்க்கை நன்றாக வாழ்வதற்கு வழிவகுக்கும். அதை கூறினால் நீ எப்போது அதை தெரிந்து கொள்ளக் கூடாது என்பார்கள். செடிக்கு ஆரம்பத்தில் இருந்து நன்றாக உரங்களை இட்டு வளர்த்தால் தான். அது நன்றாக வளரும் , அது போல் நமக்கும்.

  • @VigneshVignesh-fw4wn
    @VigneshVignesh-fw4wn 2 роки тому +43

    நம் கடவுலும் ஒரு ஏலியனா? வேறு உலகத்திற்கு நாம் சென்றால் நாமும் ஏலியன்தானே.

  • @padmakumarandoor728
    @padmakumarandoor728 Рік тому +18

    தமிழகத்தில் வாழும் போது தமிழனுக்கு மலை இருந்தது ஓகம் பயிற்சி செய்ய ஆனால் எகிப்து சென்ற போது பாலைவனமாக இருந்து ஆகவே பிரமிடுகள் கட்டினான்.

  • @rathinakumari.r3810
    @rathinakumari.r3810 7 місяців тому +2

    யோகா பன்ன school ah sollikuduthanga antha name தெரியல avanga en ear la sila vishayam sonnanga athu enaku kekave illa...... But மூலாதாரத்துல இருந்து சக்தி நெற்றி நடுவில் வந்த போது oru circle suthuthu அந்த circle எனக்கு உலகம் சுத்தற மாதிரி ஒரு புள்ளியில் connect aana maathiri irunthuchu entha image shivan jesus allah uruvam ethuvum therila athu oru point avlothan

  • @Vysvas
    @Vysvas Рік тому +29

    சகோ நீங்க ஒரு எபிசோட்ல 1500 வருட பழமையான நடராஜர் சிலை ஒன்னு லாஸ் ஏஞ்சல்ஸ் ல lacma museum ல இருக்குறதா சொன்னீங்களே. நா பாக்க போனே ஆனா அந்த சிலை அங்க இல்ல. 5 வருடத்துக்கு முன்னாடியே அங்க இருந்து எடுத்துட்டாங்களாம். ரொம்ப கவலையா போச்சு.😔

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Рік тому

      திருட்டு கூட்டம்

    • @Goodie477
      @Goodie477 Рік тому

      இப்பிடி தான் நம்ம அடையாளத்தை அழித்து மதம் மாற்றினார்கள்

    • @thilagawatiwati208
      @thilagawatiwati208 Рік тому

      So engga pochi

  • @ramoorthykavitha6640
    @ramoorthykavitha6640 Рік тому +13

    குண்டலினி சக்தியை மூலாதாரத்திலிருந்து எழுப்புவதால் சமாதி நிலை அடையலாம் என்பது குறித்து அடுத்த பதிவு போடவும்.

  • @rbhome1441
    @rbhome1441 Рік тому +2

    குண்டாலினி ஓகம் என்பது உண்டு என் தந்தை குண்டாலினி ஓகத்தில் அமர்ந்தல் 4 நாட்கள் அமர்வார் அதனால் ஒரு சிறப்பு சக்தி கிடைக்கும் ஆனால் அது மந்திரம் அல்ல
    நானே குண்டாலினி ஓகத்தில் 4 மணி நேரம் அமர்வேன் இது நாங்கள் பல தலைமுறையாக பின் பட்ருகிறோம் நான் இஸ்லாமியன் என்பது முக்கிய குறிப்பு

  • @murugavelm5037
    @murugavelm5037 Рік тому +8

    தமிழ் சிந்தனையாளா் பேரவை சேனலில், தமிழ் வரலாறு தொடா் ஆய்வுகள் இருக்கிறது.

  • @sugunasasikumar9466
    @sugunasasikumar9466 7 місяців тому +1

    Dharmapuri district Papi Reddy Patti area bro 4 months once 6 month once yellow colour yellow colour dropped rain Mari car Mela vasalla vilunthathu Oru Moonu naalu Peru note Panni yellow colour Mala thooral varuthu Eppadi appo athapathe periyatha care pannala, two years three years sa thaan naainga feel pannom bro,

  • @kadabikajen
    @kadabikajen 2 роки тому +40

    ஓம் நமச்சிவாய 🔥

  • @Mythili-g9j
    @Mythili-g9j 10 місяців тому +1

    குரு மூலம் பயிற்சி. பெற முடியும். என்றால். இப்பயிற்சி யை எங்கே சொல்லி த். தருகிறார்கள்.... இப்பயிற்சி. அளிக்கும். குரு ஒருவர். இருக்கிறாரா....... எங்கள் கேள்விகளுக்கு. பதில். கூறவும்........

  • @Mythili-g9j
    @Mythili-g9j 10 місяців тому +1

    குண்டலினி யோகம். பயிலும் போது குண்டலினி சக்தியை மேலே. எழுப்பும். ஆற்றல். எவ்வாறு கிடைக்கிறது. குண்டலினி. சக்தியை. மேல் எழுப்பும். கால. வரையரை உள்ளதா........ கூறவும்.......

  • @Mythili-g9j
    @Mythili-g9j 10 місяців тому +1

    குண்டலினியை மேலே எழுப்பும். பயிற்சியை. எங்கே. பெற முடியும். குரு மூலம். இப் பயிற்சியை பெற முடியுமா....... ஆண்கள். பெண் கள். இருவரும். இப்பயிற்சி யை. பெற முடியுமா........

  • @OneOne-hb5rb
    @OneOne-hb5rb 3 місяці тому +1

    ஆமா சார் ஏலியன் இருக்கு என் உயிர் உங்க உயிரை எடுக்கவரும் போது நிச்சயம் பார்பீர்கள் இந்த பூமியில் நாம் செத்துவிடுகிறோம் என்றால் நாமே ஏலியன் தான்.

  • @palanivell6679
    @palanivell6679 Рік тому +3

    சுவாமி நித்தியானந்தாவின் குண்டலினி என்று புத்தகத்தை படித்து பாருங்கள் உடல் தாண்டிய ஒரு அனுபவம் உங்களுக்கு கிடைக்கும் ஜீவன் முத்து என்ற புத்தகத்தை பாருங்கள்..

  • @gunavasantharajan1756
    @gunavasantharajan1756 Рік тому +2

    குண்டலினியை பற்றியும் இறைநிலை இயற்கை பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமானால் வேதாத்ரி மகரிஷியின் sky பயிற்சி செய்யுங்கள் உங்களையும் உங்களை சுற்றி என்ன இருக்கிறது என்பதை அறிந்துகொள்வீர்கள்

  • @Mythili-g9j
    @Mythili-g9j 10 місяців тому +1

    லிங்கோத்பவர் என்ற சிவனின். சிலை. அவர் ஒரு. Pod. மூலமாக. Space ல் இருந்து பூமிக்கு. வந்தார் என்றும். அதற்கு அவர் பயன் படுத்திய pod ,i.e. a. Space craft. ன் material, space ல் இருந்து கொண்டு வரப்பட்ட து. என் று ம். கூறுகின்றனர்...... எந்த. அளவு. உண்மை......

  • @thirupathithirupathi9223
    @thirupathithirupathi9223 2 роки тому +5

    sir avare pesa vidu ga..
    en kuruke kuruke pesi avaru solla varadhe break pandringa???

  • @godofearthrudra
    @godofearthrudra 23 дні тому +1

    24:42 yes is confirm ellarume matrix la mattitu irukkom👌

  • @takeiteasy2983
    @takeiteasy2983 Рік тому +2

    சகோதர்ரே இதனால் என்ன நன்மை ???

  • @specificman7113
    @specificman7113 Рік тому +3

    Ithu pola Useful videos podura dei 👌👍👍👌👍👌👌👍👌👍👍👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @unconditionalrider5491
    @unconditionalrider5491 10 місяців тому +1

    குண்டலினி சக்தி அதிகமானால் பெரிய ஸ்டார் ஆகலாம் 🎉அய்யா உச்சந்தலை தான் விஷ்னு வாக பூமியில் உள்ள டைமென்சினில் குறிப்பிட முடியும்😅

  • @senthilkumar6515
    @senthilkumar6515 Рік тому +1

    மிக அருமை ஆனால் உங்கள் காணோலீ ஏன் ஒரு"இலுமீனாட்டி ஊடகமா,இருக்கூடாதுன்னு"ஓர்"சந்தேகம் வருது"அது"ஏனோ

  • @Krish-wd6sw
    @Krish-wd6sw Рік тому +2

    So you know that what it is... Just explain what is the purpose of life that you know well...
    Nobody tell at the end of the speech
    எல்லாரும் சொல்லியிருக்காங்க ன்னு சொல்லிட்டே இருக்கீங்க ஆனா என்னனு சொல்லமாற்றேயே

  • @Sugneswari
    @Sugneswari 2 роки тому +4

    Mr Vijay avargal Pondravargalai, menmelum petti edungal... Ulaga alavil marma mudichugal avizhum... Nam nattukkum perumai serum... Mr Karthick avargalukku mikka nandri...

  • @skkarthik.9411
    @skkarthik.9411 Рік тому +3

    ஏழு🧘‍♂குனாவிசியத்தை அடக்கி ஒருநிலை படுத்தி குண்டலனிபாம்பை எழுப்புவதே ஆகும்...ஓம்🔥நமசிவாயம்☺🔥🙏🙏

  • @wecook6277
    @wecook6277 2 роки тому +3

    Third eye is a third dimension, pootu kolapathinga,nalla yennam eruntha god coming your eyes ok,nalla siddhar gnam nool parunga avalavuthan...

  • @DuraiSriram-b5k
    @DuraiSriram-b5k 11 місяців тому +1

    குண்டலினி இருப்பது உண்மை

  • @AshokKumar-sp5qb
    @AshokKumar-sp5qb 2 роки тому +3

    வணக்கம் விஜய் சார் உங்க ஐடி என்ன நீங்க எழுதிய புத்தகம் ஏதேனும் உள்ளதா இருந்தால் தெரியப்படுத்தவும் வாங்கி படிக்க ஆவல்

  • @vvdo794
    @vvdo794 7 місяців тому +1

    M’y experience…
    Recently met a Physcatrist told about the thing happening he gave psychatric medication 😂
    But I saw the other dimension that human mind can do with concentration… it’s beyond imagination..
    I don’t have any guru.. so I got confused and had nervous shock …
    My family members keep me a name as Physcatric patient
    I was about to run out of oxygen I got the oxygen just by leaning on another human back … that was beyond anything I could see in this young age it’s a super power ..
    I want to contact this person

  • @seenus4538
    @seenus4538 2 роки тому +4

    Evaru pesarthula ketukittey irukalam pola visayam iruku

  • @mmahesh9867
    @mmahesh9867 29 днів тому +1

    தாடி வச்ச கௌதம் மேனன்😂🤣😂

  • @preampk1414
    @preampk1414 2 роки тому +23

    I can understand human life and my life now I think it's best program
    Please continue more episode
    Dr. Vijay Anna your answers very clear. we need to more experience in your life and research thank you so much. And Karthik brother no more words ❤️❤️
    Bro super please continue this program thank you also.🙏🙏🙏🙏🙏👏👏👏✌️

  • @jayashan1586
    @jayashan1586 Рік тому +1

    Nithyananda singing song in bathroom... ranjithame ranjithame bed ku vaadi ranjithame

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah9896 Рік тому +5

    💯 person correct Sir about kundali shakti 🌹🙏🌹👍🌹👌🌹🇲🇾🌹

    • @muhammadrahimbinabdullah9896
      @muhammadrahimbinabdullah9896 Рік тому

      I try My self I can see the miracle things happen with My body can open your self only with thiyanam concrete with yoga one day you will get kundali shakti 🌹🙏🌹

  • @vishnums8837
    @vishnums8837 Рік тому +2

    Ama kundalini iruku atha activate panuna intha earth humanoda power incredible ah maaridum

  • @mariapriscilla1704
    @mariapriscilla1704 Рік тому +1

    டிவைன் அனுபவம் மூலம் என்ன (purpose of life) கண்டுபிடித்தீர்கள்? பகிர முடியுமா? அந்த அனுபவம் டிவைன் என்று எதை வைத்து கூறுகிறீர்கள் என்பதை விளக்குங்கள்.

  • @tamilselvam9964
    @tamilselvam9964 2 роки тому +7

    Thala Ena thala ne Vera level la video podura. Keep your wrk bro.

  • @rathinakumari.r3810
    @rathinakumari.r3810 7 місяців тому +2

    Slave based education superb sir🎉

  • @padmakumarandoor728
    @padmakumarandoor728 Рік тому +2

    வாழ கற்றுக்கொள்ள வேண்டும் தவிர ஏலியன் இருந்தால் என்ன இல்லை என்றால் என்ன? காரணம் நீங்கள் உலகின் அனைத்து விஷயங்கள் பற்றி அறிந்து கொண்டாலும் மரணத்தில் முடிந்து விடும் பிறகு எதற்கு இதெல்லாம்.

  • @priy517
    @priy517 2 роки тому +19

    வணக்கம் சகோ ,திருச்சியில் குண்டலினி சக்தியைப் பற்றிய ஒரு கட்டிடம் இருப்பதாகவும் அங்கு சென்று யோகா செய்தால் குண்டலினி சக்தியை எளிமையாக உணர முடியும் என்பதைப் பற்றியும் ஸ்ரீ சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள்பல வருடங்களுக்கு முன்பு ஒரு வீடியோவில் கூறியுள்ளார். இதைப் பற்றிய ஒரு ஆய்வு செய்து, சமுதாயத்தில் பலர் பயன் அடையும்படி வீடியோ போடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் .

    • @karthikagod8177
      @karthikagod8177 2 роки тому

      Sarithan

    • @gokulkathiravan3938
      @gokulkathiravan3938 2 роки тому

      Name ena !???

    • @mdmforever5021
      @mdmforever5021 Рік тому +1

      Frod. தவறு

    • @nandhithanuts9485
      @nandhithanuts9485 Рік тому

      Vasu jakki is fraud accumulating forest land and exploiting tamilnadu

    • @NandaGopi.M
      @NandaGopi.M Рік тому

      Jaggi ha😂🤣😂😂🤣😂
      In moondravathu kann before itself they telecasted it.
      I don't remember the exact episode.

  • @rvatrocities5758
    @rvatrocities5758 Рік тому +3

    Anna, scientist Vijay oda interview innum neraya panunga na pls

  • @tprajalakshmi4169
    @tprajalakshmi4169 Рік тому +3

    I have attended vedathri maharshis meditations. I was not able to attend brahmsjnanam and onwards. Raising our kundalini power through meditation is possible. We can only feel it. We cannot see air but we can feel it. Daily meditation will develop the kunadalini power for ordinary people.

  • @SaravananBpve
    @SaravananBpve Рік тому +2

    yenna pa.. Vijaya paaka kutty agatiyar pola iruku.. thaadi, kuttaiyana oruvam, chinna thoppai...

  • @sganeshan1284
    @sganeshan1284 Рік тому +2

    இந்த விடயம் பற்றி பேசுவதனால் எமக்கு என்ன பயன் கிடைக்கப்போகிறது? உலகில் வறுமையை ஒழிக்க வழி என்ன ? ஏழைகளில் வாழ்வு சிறக்க என்ன செய்யலாம்?

    • @dr.k.saravananm.d5242
      @dr.k.saravananm.d5242 Рік тому +1

      அருமையான கேள்வி.
      வாழ்த்துக்கள்

  • @ramyapillai3704
    @ramyapillai3704 Рік тому +2

    Nithiyanandha swamy maathiri oru unmaiyaana aanmeegavathiyum sakthi vaainthavarum ippthu ivvulakil yaarumillai. ennudaiya vaalkaiyaiye maatri aanmeega vaalkkaiku iruthiyavar avarthan🙏🙏🙏

  • @kumaress7546
    @kumaress7546 Рік тому +6

    Actually what I heard the highest level of Kundalini is levitation...

    • @Goodie477
      @Goodie477 Рік тому

      I've experienced it. Its true. But cudnt sustain it.

  • @akanksh296
    @akanksh296 Рік тому +1

    Idol worship is basic biased human behavior .so what you will prove by doing research .

  • @meenakshivishwanath7924
    @meenakshivishwanath7924 Рік тому +3

    FUNGUS IS DANGEROUS., BUT PEOPLE STARTED EATING MUSHROOM DAILY.....

  • @nagarajanlakshmanan7021
    @nagarajanlakshmanan7021 2 роки тому +18

    No one has done this kind of interview and the way you ask questions and listening without interrupting, mannerism , its all amazing Karthik, Keep it up, Valga valamudan

  • @vishvalingam4813
    @vishvalingam4813 Рік тому +3

    Super anna 🔥 hereafter namba tamil siddhargal pathi romba research pannanum.Namba again history ah re-return pannanum.Namba andha knowledge ah terinjakanum 🔥

  • @genretamilcomics
    @genretamilcomics 2 роки тому +4

    இது மாதிரியான விஷயங்கள் Ancient aliens document series ல நிறைய வரும். அதுல பல விஷயங்கள் அபத்தமா தெரிஞ்சாலும் பல விஷயங்கள் கொஞ்சம் proof ஓட கொஞ்சம் நம்பும்படியாவும் காட்டுவாங்க. நம்புறோமோ? இல்லையோ? எல்லா episodes ம் பயங்கர சுவாரஸ்யமா இருக்கும். அதே சமயம் இதுல நம்ம culture, gods, temples மாதிரியான விஷயங்கள் உலகம் முழுக்க சில இடங்களையும் இருக்கர மாதிரி காட்டுவாங்க. அவங்க ஸ்டைல்ல அதை கட்டிருந்தாலும் அதை பார்க்கும் போது நம்ம religion ஐ reference பன்னும். அதெல்லாம் உண்மையிலேயே வியப்பா இருக்கும். Praveen mohan என்ற ஒருவருமே இந்த வகையான ஒரு ஆய்வாளர் தான். அவருடைய UA-cam channel பார்த்திருப்பீங்கனு நினைக்ககேறன்!
    நம்ம gods அப்டினு நினைக்கரவங்க எல்லாருமே ஒரு டைம்ல நம்ம பூமிக்கு வந்த ஏலியன்ஸா கூட இருக்கலாம். நம்ம புராண கதைகள்ள கேட்ட அவர்களுடைய சக்திகள், விஷயங்கள் எல்லாமே ஒரு வகையான advance technology யா கூட இருந்து நம்ம அறிவுக்கு புலப்படாம கூட இருக்கலாம். எது எப்படியோ ஆர்வம் உள்ளவர்கள் இந்த விஷயத்துல அக்கறை காட்டலாம். ஆனால் இதெல்லாம் உண்மைனு சொல்றதுக்டு நம்மகிட்ட எந்த ஆதாரமும் கிடையாது. அதேமாதிரி Just இதை தெரிஞ்சுக்கறதுல எந்த தப்பும் கிடையாது!👍

    • @ajishramesh5893
      @ajishramesh5893 Рік тому +1

      Bro கடவுள் ஏலியன் இல்ல ஆனால் நாகர்கள், அசுரர்கள், தேவர்கள், ஏலியன்ஸ் தான் கடவுள் எல்லாருக்கும் சொந்தம் அப்போ அவுங்க எப்படி aliens ah இருக்கா bro

  • @kmchidambaramsnkmcsn8882
    @kmchidambaramsnkmcsn8882 Рік тому +2

    இதனால்தான் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று சொன்னாறோ
    கனியன் பூங்குன்றன்