காமெடி கலாட்டா | Mullai Kothandan | Comedy Galatta | Episode - 58

Поділитися
Вставка
  • Опубліковано 13 січ 2025

КОМЕНТАРІ • 255

  • @thamaraikannan4443
    @thamaraikannan4443 Рік тому +17

    பழய பேப்பர் வாய்ஸ் அருமை

  • @rajanmurugesan2584
    @rajanmurugesan2584 Рік тому +33

    மனைவியாக நடித்துள்ளவர் மிகவும் யதார்த்தமாக அந்த பாத்திரமாகவே வாழ்ந்துள்ளார்! அருமை ...

  • @prabhakarlpg295
    @prabhakarlpg295 2 роки тому +19

    சூப்பர் வீடியோ காட்சிகள்

  • @maniveera1091
    @maniveera1091 2 роки тому +15

    மிகவும் பயனுள்ள சிரிப்பு பதிவு, நீண்ட காலம் காலமாக

  • @karthiKeyan-js2uo
    @karthiKeyan-js2uo 2 роки тому +16

    அருமையான பதிவு

  • @ManiMani-uu1um
    @ManiMani-uu1um 2 роки тому +7

    முல்லை கோதண்டம் சார் உங்கள் காமெடி எனக்கு மிகவும் பிடிக்கும் உங்களையும் ரொம்ப பிடிக்கும் சார் 🤝😍

  • @AntonyChristopher-j8k
    @AntonyChristopher-j8k 4 місяці тому +3

    ❤👍சூப்பர்

  • @chinnathambichinnathambi1790
    @chinnathambichinnathambi1790 Рік тому +4

    காலை ஏழு முப்பதுக்கு ஒளியும் ஒளியும் போடுவதற்கு நன்றி டிடி

  • @sumathiraghavan1404
    @sumathiraghavan1404 2 роки тому +26

    அருமையான நடிப்பு மிகவும் யதார்த்த மானகருத்து! சிறப்பாக உள்ளது!

  • @amalaruban2368
    @amalaruban2368 2 роки тому +5

    Thanks

    • @sjdanielSj
      @sjdanielSj 2 роки тому

      G enaku oru 200 gpay pannugalayea

  • @k.kalimuthu9119
    @k.kalimuthu9119 2 роки тому +9

    சூப்பர் சார்... சிவகாசி k.காளிமுத்து

  • @faishaazad2297
    @faishaazad2297 2 роки тому +7

    Super comedy and useful message.

  • @nisham3191
    @nisham3191 2 роки тому +49

    ரொம்ப நாட்களுக்குப் பிறகு ரொம்பவே சிரித்து விட்டேன் மிக்க நன்றி

  • @mrbd2771
    @mrbd2771 2 роки тому +5

    Mind relax aaguthu super

  • @buvaneswaranpadmanabhan3254
    @buvaneswaranpadmanabhan3254 2 роки тому +20

    ARBUDAM DIALOGUE ACTING SUPER CONGRATS TALENTED GUYS AGAIN SUPER

  • @KumarKumar-rd8os
    @KumarKumar-rd8os 7 місяців тому +37

    இந்த நிகழ்ச்சி காமெடி மட்டும் அல்ல பல பேருக்கு அறிவுரை

  • @bagavathipetchimuthu7907
    @bagavathipetchimuthu7907 Рік тому +3

    சந்தோஷத்துக்கு தனி வழி வகுத்தது இவர்கள் காமெடி

  • @kirushanththeiventhiran8285
    @kirushanththeiventhiran8285 2 роки тому +9

    Semma

  • @vaidehigovindhen2325
    @vaidehigovindhen2325 2 роки тому +8

    Super,different theme

  • @JayanthiKumar58
    @JayanthiKumar58 4 місяці тому +1

    Why can't mullai learn to respect his wife?She is the perfect wife . She is nicely giving back.😂

  • @rathinaveluthiruvenkatam6203
    @rathinaveluthiruvenkatam6203 2 роки тому +17

    O'Henry twist at the end! Very very nice touch.

  • @kpsivam5792
    @kpsivam5792 Рік тому +3

    😂😂 சூப்பர்

  • @mariajohn5269
    @mariajohn5269 2 роки тому +43

    அடி தூள். கோதண்டம் சார் & முல்லை சார் இருவரும் கலக்குகிறீர்கள். தொடரட்டும் உங்கள் நகைச்சுவை பயணம்/பணி. வாழ்த்துக்கள்

  • @nagarajs1261
    @nagarajs1261 11 місяців тому +1

    Super Comedy Sir vera leval 👌👍👍👍👍👌👌🌹🌹🌹🌹🙏🙏🙏🙏

  • @spcom504
    @spcom504 2 роки тому +9

    Hahaha niceeee

  • @balaji-zz4lq
    @balaji-zz4lq 2 роки тому +8

    Super😘😘👌👌

  • @rathinaveluthiruvenkatam6203
    @rathinaveluthiruvenkatam6203 2 роки тому +10

    Everybody acts superbly.Keep it up.Thank you

  • @k.venkatesank.venkat5510
    @k.venkatesank.venkat5510 2 роки тому +4

    😀😀😀 super 😊😊😊

  • @noushadabdul4803
    @noushadabdul4803 2 роки тому +27

    Vera level super acting.👍👌❤🇨🇦

  • @murugandasan724
    @murugandasan724 2 роки тому +6

    Super 👍👍👍

  • @purusothkumar6731
    @purusothkumar6731 2 роки тому +8

    Our arima yana comedy

  • @JaganathanDuri
    @JaganathanDuri 5 місяців тому

    The best. Comady., wonderfully done. 😊Happy.

  • @balasubramaniamrajamanicka6791
    @balasubramaniamrajamanicka6791 2 роки тому +7

    Nice concept

  • @nesamanip4955
    @nesamanip4955 2 роки тому +42

    சிரிப்பதற்கு மட்டும் அல்ல
    "சிந்திப்பதற்கும் தான்"
    இந்தப் பதிவு.
    நன்று.
    "வாழ்க வளமுடன்"
    "ஜெய்ஹிந்த்".

    • @kvairava
      @kvairava 2 роки тому +1

      Now

    • @vsvenkatachari4401
      @vsvenkatachari4401 10 місяців тому

      1111111111111111111111111111111111¹¹111111111​@@kvairava

  • @ranganayakinarayanan463
    @ranganayakinarayanan463 2 роки тому +23

    மனதுவிட்டு.சிரிக்க வைத்ததற்கு நன்றி..awesome performance by all..

  • @chellakand7714
    @chellakand7714 2 роки тому +10

    நல்ல வேலை கோதாண்டம் பழைய பிளாஸ்டிக் பொருள் வாங்களை. முல்லை ஒய்ஃப் அவர் லேப்டாப் பா போட்டு இருப்பார்😀

  • @asokanp948
    @asokanp948 2 роки тому +20

    Sema. Superb. Very nice kothanda combination. Congrats. Beautiful performance

  • @krishnamoorthym4747
    @krishnamoorthym4747 2 роки тому +23

    Lady artist ன் இயற்கையான யதார்த்தமான நடிப்பு, முல்லை - கோதண்டம் சொல்லவரும் மெஸேஜிக்கு மிக பொருத்தமாக இருக்கிறது. எண்ணித்துணியாத கருமம், எவ்வளவு இழப்பில் கொண்டுவிடுகிறது என்பதை உணர்த்தும் அருமையான செய்தி. வாழ்க முல்லை-கோதண்டம்.

  • @soundararajangengusamy5817
    @soundararajangengusamy5817 Рік тому +1

    Rommba nalla irukku

  • @VijayKumar-ms7cn
    @VijayKumar-ms7cn 2 роки тому +24

    அருமையான காமெடி கலாட்டா

  • @kannanpappa4090
    @kannanpappa4090 2 роки тому +3

    Super excellent 👌👌👌

  • @thiruvalluranandhakaruneek2216
    @thiruvalluranandhakaruneek2216 2 роки тому +23

    அனைத்து காட்சிகளும் மிகவும் அருமையான பதிவுகள். அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்...

  • @ravikrish2
    @ravikrish2 2 роки тому +7

    good acting everyone and good comedy

  • @balagounder9796
    @balagounder9796 Рік тому +3

    தரமான நகைச்சுவை

  • @johnkennedy6836
    @johnkennedy6836 10 місяців тому +1

    Super kodhandam and mullai😊

  • @ramamoorthyr9850
    @ramamoorthyr9850 2 роки тому +11

    சற்றுநேரம்.சிரிக்காமல்இருக்கமுடியாது

  • @ruthranruthra4621
    @ruthranruthra4621 2 роки тому +19

    அருமை நண்பா நண்பா உங்கள் வீடியோ முல்லை & கோதண்டம் team

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 2 роки тому +2

    Fantastic comedy natural acting sir vazthughal sir

  • @baddyforall2568
    @baddyforall2568 2 роки тому +4

    Last week, my mom gave away my laptop to waste paper man for 50 rupees. When I went to ask him, he said that he already sold it. I asked to return it back but he keep on saying that he sold. Then I asked him for more money atleast . Laptop was old assembled one. I bought it for 25000, then years back. I asked him atleast 2000, but he gave me 200 rupees. Once they take your things , they wont give it back.

  • @karthickamala5545
    @karthickamala5545 6 місяців тому +1

    சத்தியமா சொல்லுரேன் சிரிச்சு சிரிச்சு வயிரு வலிக்குது

  • @ezracharles78
    @ezracharles78 2 роки тому +6

    Ten is exactly amount I thought before he fixed for the two rupees note book. That's the correct demand amount. Super

  • @sivakumar.G.
    @sivakumar.G. 2 роки тому +7

    Waiting

    • @KameshPapa
      @KameshPapa 4 місяці тому

      மகசிரப்பன காமடி

  • @mrbd2771
    @mrbd2771 2 роки тому +6

    Arumai sir

  • @natarajansengundar7317
    @natarajansengundar7317 2 роки тому +40

    சகோதரியின் அப்பாவித்தனமான நடிப்பு அருமை

  • @lalithaabirame4267
    @lalithaabirame4267 2 роки тому +7

    🌠🐦தம்பியா இருந்தா....😅😅🤔2/₹ யே வைக்கல வூட்டுல..நம்புறதூ.....100% சிரிக்க முடிகிற து ஃவாழ்கநற்பணி

  • @freeenergy1778
    @freeenergy1778 2 роки тому +5

    ஓரே பின்புலம் மாற்றி இருக்கலாம்....

  • @Jafarullah-gh3uz
    @Jafarullah-gh3uz 5 місяців тому

    சிறப்பான காமடி
    சிந்திக்க வைத்த காமடி
    முல்லை வீட்டில் மனைவிக்கு நல்ல அடி விழூம்.

  • @user-wp9vf8kx1h
    @user-wp9vf8kx1h Рік тому +10

    😂😂😂😂😂. Hilarious!!!! You both r Treasure to Society😊

  • @RK-zd8bq
    @RK-zd8bq 2 роки тому +11

    Vera level Magilzhii vaalthukkal 👍👍👍

  • @bprashanth9610
    @bprashanth9610 2 роки тому +13

    Kothandam sir நன்றாக நடித்து உள்ளார்.mullai sir எவ்வளவு கெஞ்சுகிறார். scene இல் வந்ததும் expression will come. Daily watching various episodes. Jothidar comedy nalla irukku. Kalyanam pannal enna nadakum, illana enna nadakkum.

    • @mahalakshmi-sw8pp
      @mahalakshmi-sw8pp 2 роки тому

      Good evening sir so many time I was watching this comedy sir super veral level sir wonderful 👍 comedy and acting are very good 👍 super enjoy nowdays thankyou

    • @krishnanari2305
      @krishnanari2305 Рік тому

      ப்

  • @mageswaranmageswaran1877
    @mageswaranmageswaran1877 2 роки тому +5

    Super anna

  • @trendingvivasayi
    @trendingvivasayi 2 роки тому +7

    Suber comedy

  • @malligamalligaraji8161
    @malligamalligaraji8161 10 місяців тому

    Everything is always very great mullai.gothandam compensation

  • @jeevahanchennai3041
    @jeevahanchennai3041 7 місяців тому +1

    Superb ❤

  • @mrbhaskaran
    @mrbhaskaran 2 роки тому +7

    super

  • @binduramesh6491
    @binduramesh6491 2 роки тому +11

    👌 sooper combination mullai kothandam. You people rock. 🤣🤣

  • @பாலைவனகதைபாலைவனகதை

    Sunday podhigai day

  • @d.rameshgurukkal7664
    @d.rameshgurukkal7664 Рік тому +1

    சூப்பர் 👍👌

  • @baranilogaguri
    @baranilogaguri 2 роки тому +8

    Super

  • @crimnalgaming6490
    @crimnalgaming6490 2 роки тому +15

    இயல்பான நடிப்பில் அன்றாடம் தெருவில் நடக்கும் நிகழ்வு போல் உள்ளது.

  • @arumugam8109
    @arumugam8109 Рік тому +1

    சூப்பர்🌹🙏🙋😊

  • @patrickcgm7511
    @patrickcgm7511 2 роки тому +7

    👌👌

  • @Jayanthijayanthi1606-qh1dv
    @Jayanthijayanthi1606-qh1dv 10 місяців тому +5

    சோகத்தில். உள்ளவர்கலுக்கு உங்கள் பதிவு அறுமை

  • @kamalamg8241
    @kamalamg8241 6 місяців тому

    Mullai kothnadam acting super

  • @santhyaa3009
    @santhyaa3009 8 місяців тому +3

    யார் யாருக்கெல்லாம் சிரிப்பு வர வில்லை எனக்கு சத்தியமா சிரிப்பு வரல

  • @annampoorani3290
    @annampoorani3290 2 роки тому +2

    அருமை

  • @palaniappans6150
    @palaniappans6150 2 роки тому +4

    Super super super amma neenga sinima try pannunga

  • @முருகன்-ள5ந
    @முருகன்-ள5ந 2 роки тому +22

    உங்களுடைய.கற்பனை.தணி.சிறப்புதான்.வாழ்க

  • @Raja-ii9ok
    @Raja-ii9ok 2 роки тому +1

    Semma semma semma 😂😂

  • @ebijesubatham8553
    @ebijesubatham8553 2 роки тому +1

    Innocent madam நடிப்பு சூப்பர்

  • @sundaresansita4458
    @sundaresansita4458 2 роки тому +48

    மிகவும் உண்மையானஉழைப்பு பழைய காயலாங் கடை உரிமையாளர் தோற்று போவார் .மிக அருமையான ஏற்பாடான நடிப்பும்.

  • @sujakannan3865
    @sujakannan3865 2 роки тому +7

    Semma super 👌 👍 👏 mullai kothandam wow!!!

  • @malikathfouzia7352
    @malikathfouzia7352 2 роки тому +2

    நல்லா இருந்துச்சுபா

  • @pannirselvamselvam8027
    @pannirselvamselvam8027 2 роки тому +5

    கோதண்டம் மாதிரி ஆள கூட்டிட்டு போய் கும்மு கும்முனு குமறி எடுக்கனும் 😂😂😅😆😂

  • @moorthyr674
    @moorthyr674 2 роки тому +6

    👍👍👍👍👍

  • @prasathkumar9783
    @prasathkumar9783 4 місяці тому +1

    I miss this show

  • @mdvv6312
    @mdvv6312 2 роки тому +6

    Best ever comedy by kodandam mullai 👌👌👌

  • @hhh334
    @hhh334 2 роки тому +4

    Unmaiyana olaham ippo ippadithan irukkudu 😤🙏

  • @jkiruba5203
    @jkiruba5203 Рік тому +1

    இந்தமாதிரி அறிவாளி பொண்டாட்டிய வச்சிகிட்டு அலமாரிய பூட்டி வெக்கவேண்டாமோ

  • @thalapathi2345
    @thalapathi2345 2 роки тому +9

    Super 🖤❤️👌👌👌

  • @natarajanmannar6239
    @natarajanmannar6239 2 роки тому +4

    Lady artist really good

  • @crimnalgaming6490
    @crimnalgaming6490 2 роки тому +22

    சிரிக்கவும் ,சிந்திக்கவும், வைக்கும் நிகழ்ச்சி. 👍🏻

  • @saradhagopalan7217
    @saradhagopalan7217 2 роки тому +5

    Ippo irukku Anda note book visayam

  • @shankarj5689
    @shankarj5689 Рік тому

    Excellent Excellent Excellent

  • @ranijaisabaj7772
    @ranijaisabaj7772 8 місяців тому

    Really superb

  • @palaniappans6150
    @palaniappans6150 2 роки тому +9

    Super comedy

  • @gunarasanchakrapani7538
    @gunarasanchakrapani7538 8 місяців тому +3

    நடந்தவையாகக் கூட இருக்கலாம். நிகழக் கூடியவையாகவும் இருக்கலாம்.

  • @noorjahanjeevan5723
    @noorjahanjeevan5723 2 роки тому +8

    😂

  • @theeagleoffire1094
    @theeagleoffire1094 2 роки тому +4

    🤣🤣😂😂😂

  • @madhangchannal1715
    @madhangchannal1715 Рік тому +4

    அருமையான நகைச்சுவை