அருமையான நகைச்சுவையின் ஊடாக, இப்படி ஒரு ஆகச் சிறந்த சிந்தனையை, செய்தியை நமக்குள் கடத்தி இருக்கிறார்கள். திரு முல்லை மற்றும் திரு கோதண்டம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்....💐💐💐 இதுவே ஒரு நல்ல கலைஞனின் பண்பு.
உலகத்திற்கு செமையான கருத்து இனிமேல் வரும் காலங்களில் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும் உண்மையான கருத்து இதை பதிவு செய்தவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிகவும் அருமையான வீடியோ. நன்றி.முல்லை, கோதண்டம் வாழ்ந்திருக்கிறார்கள். கோதண்டத்தின் வசனம் இதயத்தில் இருந்து வந்ததை உணரமுடிந்தது. வளர்க உங்கள் சமுதாய பணி.
இந்த நிகழ்ச்சி எங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. உலகிலுள்ள அனைத்து உணவகங்களிலும் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் ஒவ்வொரு மனிதனும் உணவை வீணாக்க கூடாது என்பதை திருவள்ளுவர் ஐயா கீழே விழுந்த ஒரு பருக்கை சோற்றை கழுவி உண்டு நமக்கு உணர்த்தினார். ஆனால், அதை கேட்ட நம்மில் பலரும் உணரவில்லை. இந்த நிகழ்ச்சியை கண்ட பின் பலரும் உணவின் முக்கியத்துவத்தை உணருவர். இந்த நகைச்சுவையுடன் , நல்ல கருத்தை கூறிய முல்லை , கோதண்டம் அவர்களுக்கும் , கலைஞர் தொலைக்காட்சிக்கும் நன்றி 🙏🙏🙏
ஒரு நல்ல விழிப்புணர்வு காணொளி முல்லை கோதண்டம் இருவரும் இணைந்து கூறிய கருத்துக்கள் அருமை உணவுப் பொருள்களை உற்பத்தி செய்பவர் விவசாயி அதில் அவர் படும் கஷ்டங்கள் நஷ்டங்கள் ஏராளம் விவசாயம் காப்போம் உணவுப்பொருட்கள் வீணாக்குவதை தடுப்போம்
நல்ல கருத்து இதை சட்டமாய் அமுல்படுத்த வேண்டும்..என் அம்மா சொல்லு வாங்க சாப்பாட்ட மிச்சம் வைக்காதே.. அதனால் நான் இயலுமான வரை தவிர்த்து கொள்வேன்.👏👏👏 பாராட்டுக்கள்.
நம் உலகிற்கு தேவையான ஒரு செய்தி...........உணவு என்பது நம் அன்றாட வாழ்வில் அவசியமான ஒன்று......ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவில் ஒரு வேளை உணவாவது கிடைக்குமா என அவதிப்படும் சமுதாயம் இன்று உள்ளது....இதற்கு முக்கிய காரணம் உணவை வீணடிப்பது ......உணவு இல்லை என்பது விட உணவு வீணாகிறது என்பதே உண்மை......ஒரு மனிதனுக்கு உணவு இல்லையேல் இந்த உலகை அழித்திடுவோம்......plz don't waste food nd water .......Save food save farmers
இது போன்ற கருத்து சார்ந்த விழிப்புணர்வு எந்த கதை,நாடகம், சினிமாவிலும் உணர்த்த முடியாது. ஒவ்வொரு மனிதனும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய வீடியோ. இந்நிகழ்ச்சி நடித்த முல்லை மற்றும் கோதண்டம் உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்...... மேலும் மேலும் உங்கள் பணி சிறக்கும்... வாழ்க வளமுடன் உங்கள் நடிப்பு பணி! இவ்வளவு அருமையான பதிவுக்கு தமிழக அரசு விருது வழங்கி கௌரவப் படுத்தலாம். எனது கருத்து.
விவசாயி மற்றும் விவசாயம் நல்லாயிருக்கனும்னு நினைக்கும் அனைவருக்கும் நன்றி.தான் உற்பத்தி செய்யும் விளைபொருளுக்கு விலை நிர்ணயம் செய்யமுடியாத துரதிர்ஷ்டசாலிகள் விவசாயிகள்
World’s most important “things” this video is not just about food these guys explained everything economy, struggle of farmers, diversity, health, what buffet actually supposed to be, transport cost, food wastage, excellent role play everything in a single interesting video that never gets old even when watched multiple times
மிக அருமையான ஒரு பதிவு. வெகு நாட்களாக இதை யாராவது சொல்ல முன்வருவார்கள் என்று எதிர்பார்த்து இருந்ததை நிறைவேற்றிய பெருமை இந்த குழுவிற்கு உண்டு. வீன் ஆக்குகின்ற பொருள்களால் யாருக்கு என்ன பலன்
சாப்பிடும் போது இந்த ஆகாரத்தை ஆசீரவதியும் இதற்கு காரணமானவர்களை ஆசீர்வதியும் என்று பல காலம் ஜெபித்து வருகிற போது எபிரேய மொழியில் எப்படி ஜெபிக்கிறார்கள் என அறிய நேர்ந்த போது தெளிவு ஏற்பட்டது...அதாவது "இந்த ஆகாரம் விளையை வைக்க பூமியை தந்த தேவனுக்கு நன்றி". என் பது எபிரேய ஜெபம் அதுமுதல் எங்கள் ஜெபம் எப்படி மாறியது என்றால், "ஆண்டவரே இந்த ஆகாரத்தை உண்ண காரணமாயிருந்த நீர் கொடுத்த நிலம் பயிரட்ட விவசாயிகள், விளைச்சலை கொண்டு சேர்க்க காரணமாயிருந்த தொழிலாளர்கள் வியாபாரிகள் சமைத்த கரங்கள் போன்றோரை ஆசீர்வதியும்.உமக்கு நன்றி ஆமென்."...
கலைஞர் தொலைக்காட்சி எத்தனையோ கலைஞர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தது.இது போன்ற மக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி செய்யும் கலைஞர் கௌரவப் படுத்தினால் மக்கள் கண்டிப்பாக கலைஞர் தொலைக்காட்சி இன்னும் மேலும் மேலும் வளர்ந்து வரும் என்பது தாழ்மையான கருத்து.வணக்கம்.
பலரும் சிந்திக்க வைக்கும் நகைச்சுவை.
முல்லை கோதண்டம் காமடி அருமை👍 👏👏👏👏👏👏👏👏👏👏🙏
அருமையான நகைச்சுவையின் ஊடாக, இப்படி ஒரு ஆகச் சிறந்த சிந்தனையை, செய்தியை நமக்குள் கடத்தி இருக்கிறார்கள். திரு முல்லை மற்றும் திரு கோதண்டம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்....💐💐💐
இதுவே ஒரு நல்ல கலைஞனின் பண்பு.
யோசிக்க வைத்த காமெடி .மேலும் தொடர்க.வாழ்த்துக்கள்
என் வாழ்நாளில் இதுவரை உணவை வீணாக்கியதில்லை
வாழ்த்துக்கள்
Nanum
மனதைத் தொட்ட சிந்திக்க வைத்த காணொளி
இந்த நிகழ்ச்சியை ஒலி பறப்பு செய்த கலைஞர் டீ வீக்கு நன்றி வாழ்க வளமுடன்...🙏🏽🙏🏽🙏🏽
Correct
கலைஞர் டிவி.. சிரித்தாலும், செத்தாலும்..காசு..பார்ப்பான்..
So many spelling mistake in tamil
அருமையான தகவல் இதுபோன்ற தகவல்களை மக்கள் கேட்டு திரும்பிக் கொள்ள வேண்டும் 🎉
உலகத்திற்கு செமையான கருத்து இனிமேல் வரும் காலங்களில் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும் உண்மையான கருத்து இதை பதிவு செய்தவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
திருமணங்களில் இது போன்ற நிகழ்வுகளை பார்த்துள்ளேன்
வருத்தமாக இருக்கும்
😂😅😅😅😅😅
❤😮t
நாட்டுக்கு தேவையான ஒரு நல்ல தகவல். வாழ்த்துக்கள் சகோ...👌👌🙏🙏
M
@@kaveripakamnaresh4882 ki. Oo
இதை நான் பலமுறை பார்த்து ரசித்து கொண்டே இருக்கும் ஆனால் இப்போது தான் கருத்து தெரிவிக்க வேண்டுகிறேன் அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Fty fytýt
Lllllllllllllllllll
P
rojaseril
வாழ்த்துக்கள் நண்பர்கள் உங்களை இரண்டு பேர் காமெடி அருமையாக இருக்கிறது கருத்து இருந்தாலும் காமெடியாகவும் இருக்கு
நல்ல செய்தி....அருமை முல்லை கோதண்டபாணி அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்...
இது காமெடி அல்ல சிந்திக்க வைக்கும் ஒரு கலை. 💐
rsithusuvaithuyourkaruthukkalaiiameating
@@sudarsans7447 o
@@sudarsans7447 l
Pp
@@k..g..f...boysdarshan2171 அது கலை அதனால் தான் அது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிறது 👍🏻
எங்க அப்பா ஒரு விவசாயி எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு 😍😍😍😍😍
மிகவும் அருமையான வீடியோ. நன்றி.முல்லை, கோதண்டம் வாழ்ந்திருக்கிறார்கள். கோதண்டத்தின் வசனம் இதயத்தில் இருந்து வந்ததை உணரமுடிந்தது. வளர்க உங்கள் சமுதாய பணி.
உணவு முக்கியம் இதற்கு தேவையான நல்ல கருத்து
கோதண்டம் தில்லு முல்லு உணவகம் சூப்பரே சூப்பர் நல்வாழ்த்துக்கள்🌞🌹
Super concept 👍👍..respect to agriculture.i love mullai kothandam brothers.👍👍😉😉
இந்த நிகழ்ச்சி எங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது.
உலகிலுள்ள அனைத்து உணவகங்களிலும் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும்
ஒவ்வொரு மனிதனும் உணவை வீணாக்க கூடாது என்பதை திருவள்ளுவர் ஐயா கீழே விழுந்த ஒரு பருக்கை சோற்றை கழுவி உண்டு நமக்கு உணர்த்தினார். ஆனால், அதை கேட்ட நம்மில் பலரும் உணரவில்லை. இந்த நிகழ்ச்சியை கண்ட பின் பலரும் உணவின் முக்கியத்துவத்தை உணருவர்.
இந்த நகைச்சுவையுடன் , நல்ல கருத்தை கூறிய முல்லை , கோதண்டம் அவர்களுக்கும் , கலைஞர் தொலைக்காட்சிக்கும் நன்றி 🙏🙏🙏
ரொம்ப அறிவுபூர்வமான ஒரு அருமையான ஒரு உதாரணம் மக்களுக்கு எடுத்து காட்டி இருக்கிறீர்கள் 🎉
ஒரு நல்ல விழிப்புணர்வு காணொளி முல்லை கோதண்டம் இருவரும் இணைந்து கூறிய கருத்துக்கள் அருமை உணவுப் பொருள்களை உற்பத்தி செய்பவர் விவசாயி அதில் அவர் படும் கஷ்டங்கள் நஷ்டங்கள் ஏராளம் விவசாயம் காப்போம் உணவுப்பொருட்கள் வீணாக்குவதை தடுப்போம்
ஆக்கபூர்வமான விழிப்புணர்வு பதிவு. விலைமதிக்க முடியாத பதிவு.
உயிரே கடவுள். நன்றி. வணக்கம்.
அருமையான விழிப்புணர்வு🤝🤝🤝🤝👍👍👍👍👍👍👍
நான் உணவருந்தும் அனைத்து உணவகங்களிலும் இதுவரை ஒரு முறை கூட வீணாக்கியதில்லை..., கருத்து மிக்க சிந்தனை ... வாழ்த்துக்கள் கோதண்டம் மற்றும் முல்லை
இது போன்ற பதிவு ஆஸ்கார் award பரிந்துரைக்க வேண்டும்.
Thank you mullai and kogadandam sir.
சிரித்துவிட்டு
சிந்தியுங்கள் மக்களே....
உணவை வீனடிக்காதீர்....
நன்றி 🙏🙏🙏🍇🍎🍓🍉🍊🏝️🥦👏👌👍 இதுபோன்ற கருத்துக்கள் நகைச்சுவையோடு மீண்டும் மீண்டும் தெரியப்படுத்த வேண்டும் வாழ்த்துக்கள் நன்றி
Good Message..
Thanks with respect to the team♥️
நல்ல கருத்து இதை சட்டமாய் அமுல்படுத்த வேண்டும்..என் அம்மா சொல்லு வாங்க சாப்பாட்ட மிச்சம் வைக்காதே.. அதனால் நான் இயலுமான வரை தவிர்த்து கொள்வேன்.👏👏👏 பாராட்டுக்கள்.
அனைத்து நண்பர்களும் விவசாயிகளும் பார்க்க வேண்டிய படம்
. சூப்பர் அறுமையான அட்வைஸ் குப்பையில் கொட்டிய நபர்களுக்கு
சிறப்பு 👌 சூப்பர் சொல்ல வார்த்தைகளே இல்லை அருமை கண்ணீர் வந்தது
நான் இதுவரை சாப்பாடு வீணாக்கியது இல்லை, இது தொடரும். நன்றி. வாழ்க வளமுடன்
I am also
I'm also
Super anna👌
ram kumar
ram kumar . ..
எங்களின் நண்பர் குடியாத்தம் சேர்ந்தவர்
மதிப்பு குரிய ஜனாப்:
திலாவர் பாஷா அண்னே
அவர்களுக்கும், கோவளம் தர்ஹா காதிம் ஆகிய மரைந்த மாஹின் பாய் மகனார் ஜனாப் மதிப்பு குரிய: அஸ்மத் பாஷா அவர்களுக்கும்
எங்களின் நெஞ்சார்ந்த நன்றி,நன்றி தெரியபடுத்தி கொள்கிறோம் வஸ்ஸலாம் ☪
கமடி...சூப்பர்....இனி எல்லா உணவகமும்....follow....பண்ண போரங்க ..
.சார்.😂😂😂😂👍
இது போன்ற நிகழ்வுகளை பார்த்து நேரில் சந்தித்து வருகிறேன்
அருமை முல்லை கோதண்டம்
களைஞர் டிவிக்கு நன்றி
👏👏👏👏👏 super
Kalaingar athu
முல்லை கோதண்டம் இன்று போல் என்றும் ஒற்றுமையாக இருந்து கலக்குங்க.வாழ்த்துக்கள்
7
நீங்கள் செய்யும் எல்லா நிகழ்ச்சியும் அ௫மை.Concept சூப்பர்.
Super. Sar
நம் உலகிற்கு தேவையான ஒரு செய்தி...........உணவு என்பது நம் அன்றாட வாழ்வில் அவசியமான ஒன்று......ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவில் ஒரு வேளை உணவாவது கிடைக்குமா என அவதிப்படும் சமுதாயம் இன்று உள்ளது....இதற்கு முக்கிய காரணம் உணவை வீணடிப்பது ......உணவு இல்லை என்பது விட உணவு வீணாகிறது என்பதே உண்மை......ஒரு மனிதனுக்கு உணவு இல்லையேல் இந்த உலகை அழித்திடுவோம்......plz don't waste food nd water .......Save food save farmers
இது போன்ற கருத்து சார்ந்த விழிப்புணர்வு எந்த கதை,நாடகம், சினிமாவிலும் உணர்த்த முடியாது.
ஒவ்வொரு மனிதனும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய வீடியோ.
இந்நிகழ்ச்சி நடித்த முல்லை மற்றும் கோதண்டம் உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்......
மேலும் மேலும் உங்கள் பணி சிறக்கும்...
வாழ்க வளமுடன் உங்கள் நடிப்பு பணி!
இவ்வளவு அருமையான பதிவுக்கு
தமிழக அரசு விருது வழங்கி கௌரவப் படுத்தலாம்.
எனது கருத்து.
sema ipdi ellarum seithal nam naadu super no1 tha
👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌
அருமையான கருத்து வாழ்த்துக்கள்
இந்த வீடியோ நான் நூறு டைம் பார்த்து விட்டேன் ஆளு அருமை
சூப்பர் அருமையான கருத்து
வாழ்த்துக்கள்
Indha board ai ovvoru hotel layum vaikanum! Naasooka thimirudan indha kaalathil sapadai veenadikum janangaluku saatayadi !
Unlimited comedy with good theme !❤❤❤❤❤
செருப்படி கொடுத்த மாதிரி இருந்தது👏👏👏👏👏
விவசாயி மற்றும் விவசாயம் நல்லாயிருக்கனும்னு நினைக்கும் அனைவருக்கும் நன்றி.தான் உற்பத்தி செய்யும் விளைபொருளுக்கு விலை நிர்ணயம் செய்யமுடியாத துரதிர்ஷ்டசாலிகள் விவசாயிகள்
அண்ணா நீங்க சொன்னது அருமையான கருத்து👌👌👌
சிறப்பான ஒரு தரமான காணொளி. அருமை அருமை.
kothandam anna romba matured ah think panraru.....He have a special place in my heart
அருமை இன்றைய கலாச்சாரத்திற்கு செருப்படி.
Unmaii unmaii.... 👏👏👏👏👏
அருமையான கருத்து அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்
அருமையான விளக்கம் 💐💐🙏
அருமை சிறந்த கருத்துள்ள காணொளி சிறப்பு மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள் சகோ வாழ்த்துக்கள்
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
அருமையான பதிவு அண்ணா முல்லை& கோதண்டம் நன்றி நானும் ஒரு விவசாயி தான் கிருஷ்ணன் from கிருஷ்ணகிரி
World’s most important “things” this video is not just about food these guys explained everything economy, struggle of farmers, diversity, health, what buffet actually supposed to be, transport cost, food wastage, excellent role play everything in a single interesting video that never gets old even when watched multiple times
Very very very nice information...... I like anna. Mullai, godhandam annaku thanks
அபாரம். சிறப்பு பதிவு 👏👏👏👏 பின்பற்ற வேண்டிய கருத்து
இதே நடைமுறை யாழ்ப்பாணம் சமுத்திரமஹால் கோட்டலில் நடைமுறையில் இருக்கின்றது. நல்ல விடையம்
சூப்பர் சூப்பர் வெரி வெரி சூப்பர்
Wow👌❤👌❤wow
Hi
Friend
Athu enke iya Jaffnavil irrukku??????
அருமையான கருத்து அதை உங்கள் நடைமுறையில் கொடுத்த விதம் மிகவும் அருமை....
ஒரு உழவனின் மகனாக மிகவும் பெருமையாக உள்ளது.....
அற்புதம்!உணவை வீணாக்காதீர் என்ற விழிப்புணர்வு
சூப்பர் கலைஞர் டிவி நன்றி
மிக அருமையான ஒரு பதிவு. வெகு நாட்களாக இதை யாராவது சொல்ல முன்வருவார்கள் என்று எதிர்பார்த்து இருந்ததை நிறைவேற்றிய பெருமை இந்த குழுவிற்கு உண்டு. வீன் ஆக்குகின்ற பொருள்களால் யாருக்கு என்ன பலன்
Hy
Thanks very much mullai and kothadam sirs.Good awareness for food wastage sir.
சூப்பர் சூப்பர் நல்ல செய்தி சூப்பர் ப்ரோகராம் முல்லை கோதண்டம் வாழ்த்துக்கள்
Good
எல்லோரும் கடைபிடிக்க வேண்டியவிசயம்இது
Its amazing..... Mine blowing..... Mullai kodhandam combo always super
உண்மை. அனைவரும் அறிந்தே செய்யும் தவறு. நமக்கு நாமே திருந்தினால்தான் உண்டு. தயவு செய்து அனைவரும் முயற்சி செய்வோம்.
வேற லெவல் நிகழ்ச்சி செம்ம 😍😍👌🏿👌🏿
Extremely beautiful and splendid performance 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நல்ல கருத்து 👌 கோதண்டம் சார் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 🙏🙏🙏🌹🌹💓🌹💓👌👌💓💓🌹🙏🌹💓💓🌹🌹
Excellent drama! Hats off to the creator!!
சூப்பர் தலைவ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Arumaiyana video mullai & kothandam super👏👏👌🔥
மெஸேஜுடன் நடத்தப்படும் நிகழ்ச்சி பாராட்டத்தக்கது.
அருமையான பதிவு அண்ணா 👍👍👍
வணக்கம் ஒவ்வொருவரும் உணரவேண்டிய பதிவு வாழ்த்துக்கள் கோதண்டம் முல்லை👍 விழிப்புணர்வை ஏற்படுத்தும் பதிவு நன்றி 🙏
👍
சிரிப்பு சிந்தனை கண்ணீர் மூன்றும் கலந்த மாபெரும் படைப்பு வாழ்த்துக்கள்
நீங்கள் இதுவரை செய்த நிகழ்ச்சிகளிலேயே சிறந்த மிக சிறந்த நிகழ்ச்சி இதுவே வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க வையகம்
உங்களின் நல்ல உள்ளத்தை வரவேற்கிறேன்.
Free free
SUPAR MASSEGE
முல்லை கோதண்டம் காமெடி மிகவும் நன்று
இதை ஸ்கூல் குழந்தை யிலிருந்து கல்வி முறை யில் கொண்டு வர வேண்டும்
Wow
சமூகத்திற்கு மிகவும் உபயோகமான சிந்தனை
Wonderful message,. Thanks kalaignar Tv.
இதுவரை நான் பார்த்த உங்க நிகழ்ச்சியில் இது தான் உச்சத்தின் உச்சம் 👍👍👍👍👍👍👍
அருமையான கருத்துக்கள்.
சாப்பிடும் போது இந்த ஆகாரத்தை ஆசீரவதியும் இதற்கு காரணமானவர்களை ஆசீர்வதியும் என்று பல காலம் ஜெபித்து வருகிற போது எபிரேய மொழியில் எப்படி ஜெபிக்கிறார்கள் என அறிய நேர்ந்த போது தெளிவு ஏற்பட்டது...அதாவது "இந்த ஆகாரம் விளையை வைக்க பூமியை தந்த தேவனுக்கு நன்றி". என் பது எபிரேய ஜெபம் அதுமுதல் எங்கள் ஜெபம் எப்படி மாறியது
என்றால், "ஆண்டவரே இந்த ஆகாரத்தை உண்ண காரணமாயிருந்த நீர் கொடுத்த நிலம் பயிரட்ட விவசாயிகள், விளைச்சலை கொண்டு சேர்க்க காரணமாயிருந்த தொழிலாளர்கள் வியாபாரிகள் சமைத்த கரங்கள் போன்றோரை
ஆசீர்வதியும்.உமக்கு நன்றி ஆமென்."...
This is the best ever comedy with strong social message content I have never seen in my life without any double meaning dialogues.
2:36 then what is this ? 🤣
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
Super good message for all... It is the good episode... Congrats for mullai and gothandam brothers... வாழ்க வளமுடன்
நிச்சயமாக ஒவ்வொரு மனிதனும் சிந்திக்க வேண்டியவை
கலைஞர் தொலைக்காட்சி எத்தனையோ கலைஞர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தது.இது போன்ற மக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி செய்யும் கலைஞர் கௌரவப் படுத்தினால் மக்கள் கண்டிப்பாக கலைஞர் தொலைக்காட்சி இன்னும் மேலும் மேலும் வளர்ந்து வரும் என்பது தாழ்மையான கருத்து.வணக்கம்.
Very good message
கோதண்டம் அவர்கள் விவசாயத்துறை அமைச்சர் அருமையான பதிவு நன்றி கொங்கு தமிழன்
Hat off you guys...
Everyone should know the VALUE of FOOD.
They have to realize.
Thank you for such a wonderful wonderful concept
Super message
Mullai, kithandam act super..
Super...mullai kothandam Vera level
சிறந்த காணொலி வாழ்த்துக்கள் சகோதரர்களே
Super and semmma concept in thillu mullu shop...
Intha matri concept innum yentha TV la varala...👏👏👏👏👍👍👍👍💪💪💪💪