Mullai Kothandam Best Comedy | ஆடு குட்டி போட்டு 26 ஆச்சு | Dougle.com |முல்லை கோதண்டம் Tamil Comedy

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2025

КОМЕНТАРІ • 435

  • @radhamapirey9563
    @radhamapirey9563 2 роки тому +10

    வாழ்த்துக்கள் நண்பர்களே உங்க நிகழ்ச்சியை தொடர்ந்துகள் நடத்துங்கள் மிக மிக நகைச்சுவையானகாட்சி. வாழ்த்துகள். நன்றி

  • @ArunagiriS-bq1cv
    @ArunagiriS-bq1cv 7 місяців тому +9

    இந்த நகைச்சுவை நான் இன்று ஒரு தகவல் அய்யா தென்கட்சி சுவாமிநாதன் சொன்னது.

  • @Jagadeesankrishnasamy-g1q
    @Jagadeesankrishnasamy-g1q 10 місяців тому +12

    உண்மையில் ஆகச் சிறந்த காமடி. இதை நினைத்தாலே சிரிப்பு வருகிறது.

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 2 роки тому +12

    வெள்ளாடு 1முதல் 4 வரை குட்டிகள் போடும்.செம்மறி ஆடு ஒரேயொரு குட்டி போடும்.

  • @neelakandanj6972
    @neelakandanj6972 2 роки тому +20

    கவலையை தொலைக்க அரிய மருந்து கொடுத்த முல்லை கோதண் டத்திற்கு நன்றி யும் வாழ்த்துக்களும்

  • @rajuselva702
    @rajuselva702 22 дні тому

    நிகழ்ச்சி அருமை..
    2வரின் காளாய்ப்பு
    அலாதி....
    கோதண்டம் 1 படி
    மேல்......ஐ, மீன் அம்பியின் தேமதுர
    குரல்

  • @brittolivingston9595
    @brittolivingston9595 Рік тому +7

    இந்த காமெடி இப்ப trend 😇😅😅😅🤣🤣🤣🤣

  • @sureshc2627
    @sureshc2627 2 роки тому +15

    சிரித்து சிரித்து வயிறு வலியே வந்து விட்டது..😂😁

  • @sanaullah.5531
    @sanaullah.5531 2 роки тому +3

    வாழ்க கோதண்டன்.....

  • @sekarng3988
    @sekarng3988 3 роки тому +5

    நாகரீகமாக தொடருங்கள். வாழ்த்துக்கள். நன்றியுடன் பாராட்டுக்கள்.

  • @ismayilmahaboob2346
    @ismayilmahaboob2346 3 роки тому +4

    யோவ் இது பஞ்சாபியில் வந்த காமெடி.

  • @fovealwatersolutions4715
    @fovealwatersolutions4715 4 роки тому +5

    Star mullai and Star kothandam compo very very good super anna

  • @maalvadiwon7615
    @maalvadiwon7615 2 роки тому +11

    இந்த மாதிரியான விவசாயம் சார்ந்த பேட்டிகள் இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு ஊடகத் துறையின் சிறந்த பங்காக அமையும்? பங்கேற்ப்பாளர்களுக்கு பாராட்டுகள்.

  • @muthukumar6892
    @muthukumar6892 2 роки тому +13

    கலக்குராங்க.... Super..... அந்த ஆடு காமெடி Excellent.... Nonstop Laughing.....

  • @mohanr2053
    @mohanr2053 4 роки тому +14

    ஆடு காமெடி சூப்பர் சூப்பரோ சூப்பர் !முல்லை கோதண்டம் அருமை அருமை அருமை !

  • @adiraisurrounding9412
    @adiraisurrounding9412 2 роки тому +30

    வாழ்த்துக்கள் நண்பர்களே உங்க நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்துங்க

  • @rajalizaffi1545
    @rajalizaffi1545 2 роки тому +3

    Mullai kothandam you are great comedy 😂😂 11'2'22 saudi

  • @neelakandansv3322
    @neelakandansv3322 3 роки тому +19

    வணக்கம்.இரண்டு பேரின் காம்பினேசன் அருமை

  • @kannank4393
    @kannank4393 2 роки тому +1

    Supero super.

  • @greenstar8497
    @greenstar8497 3 роки тому +5

    முல்லை கோதண்டம் எப்பப்பா👍💚💚💚💚💚🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌹🌹🌹🌾🌾

  • @skyline2022
    @skyline2022 2 роки тому +4

    Attakasam brothers , excellent production. நன்றி நன்றி 😄

  • @MohanV-f6o
    @MohanV-f6o 7 місяців тому +2

    One thing I say " Both Comedians are The Super match like more then the
    Famous Comedy match of Goundamani Senthil " Best of Luck to the Famous stage for Lifelong in the CiniField" God bless you my boys"

  • @murugansundaram672
    @murugansundaram672 3 роки тому +2

    ரசிக்கும்படி இல்லை.

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 5 місяців тому

    அற்புதமான நகைச்சுவை 😢

  • @kalyaaniyer8343
    @kalyaaniyer8343 3 роки тому +1

    Thankspa

  • @saravananm1236
    @saravananm1236 5 років тому +12

    தென்காசி சுவாமி நாதன் அவர்களின் தினமும் ஒரு தகவல் நிகழ்ச்சியில் கேட்டா மாதிரி இருக்கே இது

  • @tcdsmgmdu1580
    @tcdsmgmdu1580 2 роки тому +1

    நேர்காணல்

  • @venkataramanir7538
    @venkataramanir7538 3 роки тому +12

    Sema comedy, super.

  • @chidambarajeevanandam142
    @chidambarajeevanandam142 3 роки тому +17

    யாருப்பா இந்த விவசாயி செம கலாய். பாவம் பேட்டி எடுத்தவன்.

  • @d.panneerselvamd.panneerse4737
    @d.panneerselvamd.panneerse4737 3 роки тому +1

    மிகமிகநகைச்சுவையானகாட்சி.வாழ்த்துகள். நன்றி.

  • @mjmjamalmohammed6268
    @mjmjamalmohammed6268 3 роки тому +1

    Super comedy and good Information

  • @junejuly727
    @junejuly727 2 роки тому +1

    Superb

  • @OneGod3vision
    @OneGod3vision 3 роки тому +17

    நல்ல வேலை!, ஆன்மீக வாதிகள் வரும் முன் உண்மையை கண்டறிந்து சொல்லி விட்டார்கள். நன்றி

  • @PhilipAndrew-x4l
    @PhilipAndrew-x4l 3 роки тому +8

    இதெல்லாம் உங்களுக்கு யார் சொல்லி தர்ராஙக சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது

  • @sureshaadviksureshaadvik7255
    @sureshaadviksureshaadvik7255 Рік тому +1

    இது வச்சு 2023 வருஷம் ஒரு டிக் டிக்...

  • @jothir1746
    @jothir1746 2 роки тому +1

    நகைச்சுவை அருமை

  • @thangeswarant6436
    @thangeswarant6436 3 роки тому +1

    Super.Super

  • @hariharasudhan.m4714
    @hariharasudhan.m4714 Рік тому +1

    2:28 trending😂

  • @sridhargireesh1764
    @sridhargireesh1764 2 роки тому +3

    அட்ராசக்க அட்ராசக்க

  • @sathyapillari4194
    @sathyapillari4194 2 роки тому +9

    Enjoyed every bit of this comedy.

  • @kumarlakshmi1915
    @kumarlakshmi1915 2 роки тому

    சனிக்கிழமைன்னா கன்டிப்பா குடிப்பேன் அதுபோல இருக்கு

  • @RajesWari-z1j9r
    @RajesWari-z1j9r Рік тому

    சூப்பர்ண்ணா😃😃👍👍

  • @ganeshsuper476
    @ganeshsuper476 3 роки тому +6

    ❤️Excellent Play 🌹

  • @kalaiyazhinitv2023
    @kalaiyazhinitv2023 3 роки тому +3

    அருமை அய்யா..சூப்பர் ஜோடி..

  • @ganeshsuper476
    @ganeshsuper476 3 роки тому

    ❤️❤️❤️ மாண்புமிகு தமிழக முதல்வர்வர் இப்படிதான் டவுசர் பாண்டி மாதிரி போசுவார்🙏 இதல்லாம் டமிழ் Naடூல சகஜமப்பா ❤️ லவ் ❤️ உ.பி🌹 மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களே மண்டல் கமிஷன் அறிக்கை கலாவதி நாள் வருடம் என்ன என்று உடனடியாக அறிவிக்க வேண்டுகிறேன் நன்றி கணேஷ் மணப்பாறை 🙏

  • @மதுரைராமு
    @மதுரைராமு 2 роки тому +8

    நண்பரே முதல்ல கிராமம் என்று சொல்லிவிட்டு நகரத்தில் இருந்து வீடியோ போடுரிங்க உங்க பின்னாடி நிறைய கார் இருக்கு அதை முதலில் எடுங்க

  • @kpjparasumithraa4377
    @kpjparasumithraa4377 4 роки тому +3

    Super 👍👌

  • @kalaivendhan3283
    @kalaivendhan3283 4 роки тому +3

    ஆடு Jokes toooo much. Very creative

  • @sudharsansathiamoorthy1075
    @sudharsansathiamoorthy1075 2 роки тому +1

    Excellent!!

  • @balajis6435
    @balajis6435 4 роки тому +2

    super sir 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @mahashan1597
    @mahashan1597 2 роки тому +1

    Best comedy😅😅😅😅😅

  • @brun1028
    @brun1028 5 років тому +2

    Super 🎉 🎉🎉 🎉🎉 🎉🎉 🎉

  • @vivasayamathisayam
    @vivasayamathisayam 4 роки тому +3

    Ha ha ha sema comedy

  • @Naruto--hinata-k
    @Naruto--hinata-k 7 місяців тому +1

    😂😂😂

  • @gunaapoi6489
    @gunaapoi6489 3 роки тому +3

    Semma nuckle comedy....verrA level

  • @jagankumar1751
    @jagankumar1751 5 років тому +2

    Super sema massssss

  • @gvbalajee
    @gvbalajee 3 роки тому +2

    Good nice entertainment good comedian's

  • @ganeshsuper476
    @ganeshsuper476 3 роки тому +1

    ❤️👍 Excellent

  • @gowrisankargowrisankar5200
    @gowrisankargowrisankar5200 7 років тому +3

    super wonderful thanks very good keep it up

  • @TAmirthalingam
    @TAmirthalingam 5 років тому +41

    நல்ல காமெடி பண்ணுறீங்க இப்போ நீங்க பேசுறதை வச்சு நான் காமெடி பண்ணனும் நன்றி வாழ்த்துக்கள்

  • @Amaankhan-td4fd
    @Amaankhan-td4fd 8 років тому +24

    adra adra adra ,kothandam and mullai semma da dai

  • @arulroy1777
    @arulroy1777 6 років тому +3

    சிறப்பு

  • @guganpavi630
    @guganpavi630 4 роки тому +3

    🤣🤣super bro

  • @mmfrancisxavier3021
    @mmfrancisxavier3021 Рік тому

    Background city.... Gramam appadinu sollreengha

  • @govindarajum7816
    @govindarajum7816 5 років тому +5

    I really enjoyed. Best wishes!!!!!

  • @dheevlogs2002
    @dheevlogs2002 6 років тому +4

    Sama

  • @Findmemanoj
    @Findmemanoj 8 років тому +14

    amazing

  • @sachinmurugan2675
    @sachinmurugan2675 7 місяців тому

    😅😅😅😅😅😅❤❤❤

  • @manikandantneb.1590
    @manikandantneb.1590 7 років тому +19

    சூப்பர் காமெடியன்கள்

  • @VSSMSSSS
    @VSSMSSSS 2 роки тому

    I could not stop laughing. Greatttttt.....
    Subscribed and liked. Thanks.

  • @manivannancn1844
    @manivannancn1844 3 роки тому +1

    இங்குள்ள விவசியிக்கிட நிறைய கார் இருக்கும்போல

  • @abinayasis4003
    @abinayasis4003 5 років тому +5

    super both of them

  • @vkannan3929
    @vkannan3929 4 роки тому +17

    இது எந்த village. ஒரே Street la 6 car நிக்குது.besh,besh.
    நல்ல வளமான village.
    Mulla, கோதண்டம் இந்த village thana.

    • @sundararajan7876
      @sundararajan7876 2 роки тому

      விருகம்பாக்கம் ஏதோ தெரு

  • @JK-jh3pc
    @JK-jh3pc 2 роки тому +1

    இந்த கிராமத்தின் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. 30 ஏக்கர் நிலத்தை பிளாட் போட்டு விதத்தில் வந்த வளர்ச்சி. 😜

  • @wazeeharaa8100
    @wazeeharaa8100 Рік тому

    பின்னாடி ஒரு கருப்பு ஆடு நிக்குது. அதுகும் கிழட்டு ஆடு

  • @dharanielumalai368
    @dharanielumalai368 5 років тому +17

    அருமையான காமெடி வாழ்த்துக்கள்

  • @MohanMohan-bc9vl
    @MohanMohan-bc9vl Рік тому

    ❤😂

  • @uthayanmarthandan471
    @uthayanmarthandan471 7 років тому +154

    நன்பர் முல்லை செம்பாக்கத்தில் இருக்கும் போது குடும்ப நன்பராகவும் என் எண்ணெய் கடை நிரந்தர வாடிக்கையாளர்கள். தற்போது அவரை தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலந்தான்பார்கிறேன் மிகுந்த மகிழ்ச்சி. அவர் எல்லா சிறப்புகள் பெற்று வாழ்க வளமுடன்

  • @usefulandroidsapptalksinte4064
    @usefulandroidsapptalksinte4064 3 роки тому +12

    I became big of Mullai sir and Kodandam sir.... A big laugh...

  • @CRAZYKRISH-xo5bv
    @CRAZYKRISH-xo5bv 5 місяців тому

    10:54 is now famous

  • @manokokila3336
    @manokokila3336 3 роки тому +2

    இரண்டு ஆட்டுக்குனு கேளுங்கள்

  • @priyamurugesan818
    @priyamurugesan818 4 роки тому +4

    வாழ்துக்கள்

  • @munusamymunusamy5486
    @munusamymunusamy5486 4 роки тому +1

    Intha mari comedy enna vainaalil parthatheailla sema super

  • @renganayakivaikuntam5871
    @renganayakivaikuntam5871 3 роки тому

    Thenkachi ko swaminathan 👍

  • @NuhaRnuha
    @NuhaRnuha 8 років тому +5

    Super

  • @cslingesh6993
    @cslingesh6993 6 років тому +3

    Super ma

  • @anandduraidurai4088
    @anandduraidurai4088 7 років тому +1

    sema

  • @gselvakumar7777
    @gselvakumar7777 3 роки тому +4

    Entha villagela veettukku oru car nikkuthu

  • @aryanvenkatesh7094
    @aryanvenkatesh7094 4 роки тому +4

    Very nice and creative 👌 they are awesome

  • @gundasasi1978
    @gundasasi1978 6 років тому +3

    suooper 😁😀😂

  • @jayakumarvg7349
    @jayakumarvg7349 3 роки тому

    அன்பு செலுத்தும் அலுவலர் படும் சிரமம்- காமெடி
    போடுவீர்களா?

  • @soundarapandian6717
    @soundarapandian6717 2 роки тому

    புதியதலைமுறையும் ஆட்டுக்குட்டியும்

  • @rajathurapirabagaran4317
    @rajathurapirabagaran4317 8 років тому +7

    good

  • @vikkysundar4768
    @vikkysundar4768 8 років тому +7

    very nice

  • @sundaramgurumoorthy4537
    @sundaramgurumoorthy4537 4 роки тому +4

    HYO.!! Oru village la, orrrre streetla IVLO Cara.!!!

    • @subramanianp9111
      @subramanianp9111 3 роки тому

      சரியா போச்சு, பட்டிக்காட்டுல பார்த்தூ நடிங்க

  • @உலகத்தமிழர்தொலைக்காட்சிTamilWo

    சிரிப்பு மட்டும் தான் வரனும், வயிறு வலி வந்து விடக்கூடாது.

  • @vijayanand3277
    @vijayanand3277 6 років тому +1

    Haha haha 😂 😂😂😂💐💐

  • @G.aprakash
    @G.aprakash 8 років тому +1

    super sow

  • @sellapavks5916
    @sellapavks5916 8 років тому +11

    super comedy

  • @reyath.gperambalur1500
    @reyath.gperambalur1500 8 років тому +13

    sema comedy