КОМЕНТАРІ •

  • @ramachandrandhanushkodi1100
    @ramachandrandhanushkodi1100 Рік тому +65

    திரு.சிங்கமுத்து அவர்களை என்னமோ நினைத்தேன்!
    இவரிடம் இவ்வளவு திறமைகளா!
    வாழ்க வளர்க
    ❤😊

    • @muthuvel2062
      @muthuvel2062 Рік тому

      😲😲👌👌👌💐💐💐🙏🙏🙏🙏🙏🙏

    • @k.asaithambi6580
      @k.asaithambi6580 7 місяців тому

      மிகவும் அருமை

  • @mathankieparamsothy416
    @mathankieparamsothy416 Рік тому +36

    என் அப்பன் முருகன் பற்றி சொல்லக் கேட்கையில் ஆனந்தத்தில் திழைத்து கொள்கிறேன் ❤️.
    ஐயா மெய் மறந்து ரசிக்க வைக்கிறது உங்கள் பேச்சு🙏🙏🙏
    மிக்க நன்றி ❤️.

  • @amenglishintamil9840
    @amenglishintamil9840 Рік тому +114

    ஏற்கனவே அருணகிரிநாதர் பற்றி திருப்புகழ் பற்றி அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான் ஆனால் நீங்கள் சொல்லும் பொழுது மிகவும் இனிமையாக இருந்தது திரும்பத் திரும்ப கேட்க தோன்றியது மிக்க நன்றி வாழ்க வளமுடன்

    • @vijisubrasmaniam9703
      @vijisubrasmaniam9703 Рік тому +2

      Thank you so much Sir!!!!!! Mikka Mikka Nantrgal Aiya!!!!!!

    • @chandrasekaran6858
      @chandrasekaran6858 Рік тому

      Missed with his own imagination but false facts. He differs from Thirumuruga kirubanandavariyar swamigal. You may refer to his speech available in you tube.

  • @sundaralagu6055
    @sundaralagu6055 Рік тому +9

    ஒரு சிரிப்பு நடிகர் திருப்புகழ் பாடுவதா! அருமை ருமை
    வணங்குகிறேன்.

  • @veeramalai6846
    @veeramalai6846 Рік тому +6

    செவ்வாய்க்கிழமை தோறும் அவர் நினைவோடு திருப்புகழ் விண்ணப்பம் செய்பவன் இந்த முருகனடிமை

  • @umapillai6245
    @umapillai6245 Рік тому +20

    உண்மை ஐயா.
    மனது ஒன்றி சொல்லும் போது அதிசயங்கள் நிகழும்.
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @naveenveera104
    @naveenveera104 Рік тому +19

    திருப்புகழ் பாடனால் வாய்மணக்கும்
    சிங்கமுத்துபாடினால் மெய்சிலிர்க்கும்

  • @beautifulmonths9887
    @beautifulmonths9887 Рік тому +24

    வேலும் மயிலும் சேவலும் துணை🙏❤

  • @g.balasubramaniansubramani6862
    @g.balasubramaniansubramani6862 Рік тому +41

    திருப்புகழ் சுத்தமாக பாடுபவர்க்கு நம் தமிழ் மொழி சரளமாக வரும்.மொழி ஆற்றல் மேலோங்கும்.இதற்கு உதாரணமாக ஐயா சிங்கமுத்து அவர்களின் படங்களில் அவருடைய சரளமான பேச்சும் தமிழ் புலமையும் சான்று.அற்புதம் ஐயா

    • @muthuvel2062
      @muthuvel2062 Рік тому

      👌👌👌💐💐💐🙏🙏🙏🙏🙏

  • @balasubramaniansundararaja8969

    எப்போதும் இவருக்கு வடிவேல் ஒன்றே துணை

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 Рік тому +4

    சிங்கமுத்து ஐயா நீங்களும் முருகன் பக்த்தன் 🙏🌺🙏🌺🙏🌺
    ஓம் ஶ்ரீ சரவணபவ 🙏🌹ஓம் ஶ்ரீ சரவணபவ 🙏🌹ஓம் ஶ்ரீ சரவணபவ 🙏🌹
    நீங்கள் பாடிய திருப்புகழின் தலையங்கத்தை தரவும் நன்றி ஐயா 🙏🙏🙏
    வாழ்க நலமோடு பல்லாண்டு காலம் வாழ்க Canada 🇨🇦🇨🇦🇨🇦Toronto

  • @agstv2141
    @agstv2141 Рік тому +4

    நான்நடிகர்களையோ
    திரைப்படமோபார்ப்பதுஇல்லை
    ஆனால்சிங்கமுத்துவின்
    சீரியசிந்தனைவளம்அறிந்துமகிழ்கிறேன்
    நடிகர் மட்டுமல்ல
    நன்னெறி புகட்டும்
    நாவலர் அவர்
    வாழ்க
    வளர்க
    வெல்க
    தமிழேவாழி

  • @shanmugapriya7563
    @shanmugapriya7563 Рік тому +11

    , என் அப்பன் முருகன் அடி துணை 🙏🙏🙏🙏

  • @packirisamypackirisamy259
    @packirisamypackirisamy259 Рік тому +16

    🎉 எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்லட்டும் சொல்வது வாய் இனிக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉🎉

    • @muthuvel2062
      @muthuvel2062 Рік тому

      👌👌🙏🙏🙏🙏🙏💐🙏

  • @saravananp6273
    @saravananp6273 Рік тому +7

    இந்த பதிவிற்கு வந்திருக்கும் கமெண்ட் ஸ்ஸை பார்க்கும் போது தமிழர்களின் மறப்போம் மன்னிப்போம் என்ற உயர்ந்த குணமும், அதனாலேயே அவர்கள் அழிந்து கொண்டு இருக்கும் நிலையும் நன்கு புலப்படுகிறது. காக்க காக்க கனகவேல் காக்க.

  • @prasanthm5099
    @prasanthm5099 Рік тому +6

    Romba azhaga pesuninga ayya🙏🙏🙏

  • @user-me5vj2kz1j
    @user-me5vj2kz1j 6 місяців тому +1

    திரு. சிங்கமுத்து அவர்கள் முத்தை தரு என்று திருப் புகழின் பாடலை பாடிய ஆரம்பிக்கும் போது அவரது முகம் பிரகாசமாக காட்சியளித்ததை காண முடிகிறது 🔥🙏

  • @ushas5437
    @ushas5437 Рік тому +8

    வேலும் மயிலும் துணை

  • @pv.sreenivasanpv.sreenivas7914
    @pv.sreenivasanpv.sreenivas7914 Рік тому +14

    இவரை வெரும் நடிகர் என்றுதான் நினைத்தேன் எந்த புத்தில் எந்த பாம்பு உள்ளது என்று யாருக்கு தெரியும் திருப்புகழை பிரசங்கம் செய்கிராறே கந்தனுக்கு ஆறோகரா 🙏

  • @user-ue1bc6cc5c
    @user-ue1bc6cc5c Рік тому +8

    அருமை ஓம் சரவணபவ💐🙏🏻🙏🏻🙏🏻💐

  • @Cvenkateshwaran826
    @Cvenkateshwaran826 8 місяців тому +2

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி முருகா 🦚🦚🦚❤️❤️❤️🙏

  • @SaisubhashiniChandru23
    @SaisubhashiniChandru23 Рік тому +5

    நன்றி வாழ்க வளமுடன் 💐

  • @kalaiyazhinitv2023
    @kalaiyazhinitv2023 9 місяців тому +3

    நல்லா இருக்கு..இந்த சேவை தொடரவும்...

  • @uma8732
    @uma8732 Рік тому +4

    மிகச் சிறப்பு❤

  • @AaruraHerbals
    @AaruraHerbals Рік тому +3

    மிகவும் அழகான அற்புதமான விளக்கம். முருகன் தங்கள் மனதில் குடிகொண்டுள்ளார்.அதனால் தான் இவ்வளவு தெளிவாக விளக்கம் தந்துள்ளீர்கள்.

  • @sunathi8342
    @sunathi8342 Рік тому +13

    ஓம் முருகா சரணம் ஐயப்பா 🙏

  • @s.p.marimuthu.6593
    @s.p.marimuthu.6593 Рік тому +3

    அருமையான பதிவு

  • @manikandanparameswaran9963
    @manikandanparameswaran9963 6 місяців тому +1

    Super Mr. Singamuthu sir. Very good knowledge 🙏

  • @Aariyaa143
    @Aariyaa143 8 місяців тому +3

    ஓம் சரவண பவ🪔🪔🪔🦚🦚🐓🐓

  • @user-kf7bq8um2i
    @user-kf7bq8um2i 11 місяців тому +3

    சிங்காகமுத்து அண்ணா. நன்றிகள்

  • @ajithismtimeline8275
    @ajithismtimeline8275 Рік тому +2

    வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏

  • @jayaramnataraj9353
    @jayaramnataraj9353 Рік тому +4

    ஓம் முருகா சரணம்
    ஓம் முருகா சரணம்
    ஓம் முருகா சரணம்
    மிக்க நன்றி வாழ்க வளமுடன்
    மிக்க நன்றி வாழ்க வளமுடன்
    மிக்க நன்றி வாழ்க வளமுடன்

    • @ganisan42
      @ganisan42 Рік тому

      This woman storyline about sickness towards women is not written in any text.. this was movie storyline…

  • @veerappanc7569
    @veerappanc7569 Рік тому +7

    6:51 சும்மா இரு சொல்லற முருகனின் உபதேசம் 🙏🙏🙏

  • @Thug.life_Thatha
    @Thug.life_Thatha Рік тому +2

    Goose bumps ..# Thirupugal 🙏🙏

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 Рік тому +2

    Nandrigal Kodi Ayya 🙏👍❤️

  • @stephenroyal319
    @stephenroyal319 Рік тому +6

    Arumai Ayya 🙏🙏🙏

  • @vignesh5037
    @vignesh5037 Рік тому +13

    ஓம் சரவண பவ 🙏

  • @theeppori8437
    @theeppori8437 Рік тому +2

    அருமை அருமை ஆன்மீக.அன்பர் திரு சிங்க.முத்து அவர்களின் அருமையான விளக்கம்
    நன்றி வாழ்க.

  • @Thirrupugazhmurugansongs
    @Thirrupugazhmurugansongs Рік тому +5

    Muruga saranam 🙏🙏🙏💥🦚🙏🦚🦚🦚🙏💥💥💥

  • @shyamalagunasekaran7033
    @shyamalagunasekaran7033 11 місяців тому +2

    சொற்பொழிவு நல்லா pandreenga சூப்பர் sir

  • @madrasnarayan
    @madrasnarayan Рік тому +3

    Arumai

  • @ms.muthuraman4016
    @ms.muthuraman4016 Рік тому +1

    Arumai anna

  • @s.p.marimuthu.6593
    @s.p.marimuthu.6593 Рік тому +1

    Mikka Nandri

  • @user-bt6pl4sd6q
    @user-bt6pl4sd6q 8 місяців тому +3

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @AffectionateLotusFlower-le9er
    @AffectionateLotusFlower-le9er 7 місяців тому +2

    ஓம் முருகா சரணம்

  • @rajendranrajendran1769
    @rajendranrajendran1769 Рік тому +3

    ஏதோ சிங்கமுத்து வுகுக்கும் முருகன் அருள் புரியட்டும்

  • @Priyadharshni7
    @Priyadharshni7 Рік тому +7

    Om Muruga❤❤

  • @meiyappanekambaram3110
    @meiyappanekambaram3110 Рік тому +2

    ஓம் முருகா போற்றி

  • @kumaravelkumaravel5046
    @kumaravelkumaravel5046 11 місяців тому +2

    Om Sai ram nanri

  • @g.gunasekarangunasekaran3416
    @g.gunasekarangunasekaran3416 Рік тому +2

    Superb !

  • @KumareshKumar-sb4ho
    @KumareshKumar-sb4ho 5 місяців тому

    வாழ்த்துக்கள் சிங்கமுத்து அய்யா அவர்களே 💐💐💐

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 Рік тому +10

    ஓம் முருகா சரணம் 🙏

  • @mohanb7995
    @mohanb7995 Рік тому +3

    அரோகரா

  • @kalaivanan3028
    @kalaivanan3028 Рік тому +2

    முருகப்பெருமான் திருவடி சரணம்,
    ஓம் சரவணபவ,
    ஓம் சரவணபவ,
    ஓம் சரவணபவ

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 11 місяців тому +3

    Om muruga saranam 🙏

  • @suganyasuganyablue2684
    @suganyasuganyablue2684 Рік тому +1

    Tqsir❤❤❤

  • @outofthinkers7022
    @outofthinkers7022 Рік тому +1

    Ayya vaarthaigal ilai en appan murugana ivlo therinju solringale
    Unga mela mariyathai koodi vtathu valga valamudan

  • @muthuvel2062
    @muthuvel2062 Рік тому +2

    Super.super.🙏🙏🙏🙏🙏

  • @rockarjun130
    @rockarjun130 7 місяців тому +2

    Om Muruga pottri 🦚🦚🦚🕉️

  • @muthumurugan6774
    @muthumurugan6774 Рік тому +2

    ஓம் சரவண பவ ஓம்

  • @Goodwill1239
    @Goodwill1239 Рік тому +4

    Vetri vel muruganuku arogara 🙏🙏🙏

  • @kamalkeyan5173
    @kamalkeyan5173 Рік тому +1

    Sirappu

  • @muthukumar5512
    @muthukumar5512 Рік тому +2

    Arputham 😭🙏🙏🙏👌👌👌👌

  • @jithangrapics4966
    @jithangrapics4966 11 місяців тому +1

    Om murugaa

  • @varalakshmigurumurthy9745
    @varalakshmigurumurthy9745 8 місяців тому +2

    Singamuthu the great

  • @ramesheswaran7593
    @ramesheswaran7593 Рік тому +3

    முருகா முருகா முருகா

  • @sasikalaramesh7812
    @sasikalaramesh7812 4 місяці тому

    திருப்போரூர் கந்தசாமி துணை🙏🏻🌺🌺🌺🌺

  • @raguldubai
    @raguldubai Рік тому +6

    ஓம் முருகா

  • @rajeswarir2802
    @rajeswarir2802 8 місяців тому +2

    👏👏👏👏

  • @praveenkumar7422
    @praveenkumar7422 Рік тому +1

    Murugaa😊

  • @rstime...6581
    @rstime...6581 Рік тому +2

    Om muruga arohara

  • @indiranimani2660
    @indiranimani2660 Рік тому +7

    முருகன் அருள் முன் னின்று காக்கட்டும்

  • @user-xl5sv3my5x
    @user-xl5sv3my5x Рік тому +3

    முருகா நீயே துணை

  • @muthuvel2062
    @muthuvel2062 Рік тому +2

    👌👌💐💐💐🙏🙏🙏🙏🙏🙏

  • @historytamizha5895
    @historytamizha5895 Рік тому +8

    பாடலை சரியாகப் பாடுதல் முக்கியம் , எவ்வளவோ பெரியோர்கள் நுண் அறிவு உடையோர்கள் உள்ளனர் , அவர்களை நேர்காணல் செய்யுங்கள்

    • @eswaramoorthin3902
      @eswaramoorthin3902 Рік тому +4

      இவரு இந்த அளவு பாடுவது பெரிய விஷயம் அல்ல வா...பாராட்டூவோம்...

  • @dhuraisamyp1122
    @dhuraisamyp1122 Рік тому +1

    Om saravana bava

  • @kalairajan
    @kalairajan Рік тому +2

    🙏🙏🙏

  • @aanandhmk438
    @aanandhmk438 Рік тому +2

    ❤❤❤😍😍😍

  • @user-ic9ph7fw9z
    @user-ic9ph7fw9z 8 місяців тому +1

  • @VishnuKumar-ng7ei
    @VishnuKumar-ng7ei Рік тому +2

    ❤❤❤❤❤❤

  • @manikandanparameswaran9963
    @manikandanparameswaran9963 6 місяців тому +1

    👍

  • @maniganesh1340
    @maniganesh1340 10 місяців тому +2

    அருமை❤❤❤❤❤❤❤

  • @eraithuvam3196
    @eraithuvam3196 Рік тому +5

    இவர்கள் என்று நம்மை ஆச்சர்ய பட வைக்கும் காணொலி.

  • @anjalaanjala-gm7yq
    @anjalaanjala-gm7yq Рік тому +1

    Om saravanabava

  • @prakash5915
    @prakash5915 5 місяців тому

    ❤❤❤❤❤

  • @narayanamoorthycg9671
    @narayanamoorthycg9671 Рік тому +1

    17:37

  • @user-ds4lx5fb9v
    @user-ds4lx5fb9v Рік тому +1

    I'm Muruga saranam

  • @RajRaj-ic6vw
    @RajRaj-ic6vw Рік тому +1

    Om Murugan potty

  • @rajaganapathi1035
    @rajaganapathi1035 9 місяців тому +1

    Om Muruka Om Muruka Om Muruka

  • @BhavaniBhavani-ic4uf
    @BhavaniBhavani-ic4uf Рік тому +4

    Sir your voice salem rukmeni
    amma polave eruku

  • @0xcoffee427
    @0xcoffee427 Рік тому +1

    He is wearing 1 mukhi indonesian rudraksham

  • @babur7247
    @babur7247 Рік тому +2

    🙏🙏🙏🙏🙏Class

  • @SenthilKumar-yc4lw
    @SenthilKumar-yc4lw Рік тому +1

    Sivasiva

  • @user-fd4xg1sq4i
    @user-fd4xg1sq4i Рік тому +2

    vikadan urruppadiyana work

  • @harishharithra2382
    @harishharithra2382 11 місяців тому +1

    🦚🦚🙏🙏🦚🦚

  • @laxmipriyan7526
    @laxmipriyan7526 Рік тому +1

    முக்தியடைந்த ஆத்மா எப்படி கிளியாக பிறக்க முடியும் ❓

  • @harikishen6003
    @harikishen6003 Рік тому +1

    வரலாறுகளை சரியாக சொல்லுங்கள்

    • @eswaramoorthin3902
      @eswaramoorthin3902 Рік тому

      ஏன் நீங்க சொல்லுங்க...

    • @chandrasekaran6858
      @chandrasekaran6858 Рік тому

      Sariyaga varslarsi avar sollavillai. Neengaalavadu sutti kaatiyamaiku nandri.

    • @chandrasekaran6858
      @chandrasekaran6858 Рік тому

      Thevai paduvor varalarai Vaariyar swamigalin speechsi youtubela parkland or vaysloor sendru arindu varalam.

  • @revathiselvaraj556
    @revathiselvaraj556 Рік тому

    Murugan arul kaakatum

  • @eraithuvam3196
    @eraithuvam3196 Рік тому +2

    ஆனந்தம்ஸ்ரீஆனந்ததாஸன்
    சென்னையில் ஆழ்வார் திருநகர்ல உரக்கடை நடத்திகிட்டு சினிமா வாய்ப்பைத் தேடி போயி அதுல சிரிப்பு நடிகராக வேடம் போட்டு அப்புறம் வடிவேலுவோடு நடிக்கிற காட்சிகளுக்கு நகைச்சுவை வசனம் எழுதி காமெடியனா சினிமாவுல பேர் வாங்கின சிங்கமுத்துங்கிற இந்தத் தஞ்சாவூர் காருக்கு என்ன புண்ணியமோ அருணகிரிநாதர் வாழ்க்கை வரலாற்றை அவருக்கே உரிய தனி பாணில சிறப்பா சொல்லியிருக்காரு. கொஞ்சம் கவனம் செலுத்தினார்னா நிறைய பூண்ணியமும் சம்பாதிக்கலாம். அருணகிரிநாதர் திருப் பாதங்கள் போற்றி.

  • @rangarajan9080
    @rangarajan9080 Рік тому

    what happened? Share auto man is sharing the secrets of devotion and life!